வந்துவிட்டது SOVA வைரஸ்.. இணைய பேங்கிங் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 400

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 2 ปีที่แล้ว +1092

    எந்த வைரஸ் ஹா இருந்தாலும் என் பணத்த திருடவே முடியாது ஏன்னா அக்கொண்டு இருக்கு பணம் இல்ல...🙄🙄

  • @esakkiappanesakki5269
    @esakkiappanesakki5269 2 ปีที่แล้ว +17

    ஆண்ட்ராய்டு போன ஃபுல்லா குடுத்துட்டு பழைய மாதிரி பட்டன் போன் யூஸ் பண்ணா ரொம்ப நல்லது..🙏🙏🙏🙏🙏

  • @takethe25
    @takethe25 2 ปีที่แล้ว +344

    வங்கில பணத்த விட கடன் தான் அதிகமா இருக்கு

    • @sridhark7160
      @sridhark7160 2 ปีที่แล้ว +3

      உண்மை

    • @2000stalin
      @2000stalin 2 ปีที่แล้ว

      பணத்த் காலி பண்ண வைரஸ் கிளம்பின மாதிரி கடன் வாங்குன அத்தாட்சிய காலி பண்ண ஏதாவது வைரஸ் கண்டு பிடிச்சா நல்லாருக்கும்

    • @santhoshbabu4089
      @santhoshbabu4089 2 ปีที่แล้ว

      ராஜ் குமார்...முகம் தெரியாத மகனே நீ தப்பித்துக்கொண்டாய்...நான் மாட்டிக்கொண்டேன்.. எனக்கு வங்கியில் வெறும் 72-00 ரூபாய் இருக்கிறது...என்ன செய்வதென்று தெரியவில்லை!

    • @tn_72_nivas
      @tn_72_nivas 2 ปีที่แล้ว +1

      Yes right

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 2 ปีที่แล้ว +6

      பரவால விடுங்க ஹேக்கர் பாவ பட்டு கொள்ள அடிச்ச பணத்துல ஏதாச்சும் போட்டு விடுவான் 🤣

  • @alonewarrior578
    @alonewarrior578 2 ปีที่แล้ว +202

    அடுத்தவன் உழைப்பை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு வாழும் இந்த மனிதர்களை ஈவு இரக்கம் இன்றி தூக்கில் போட வேண்டும்.

  • @chandru1358
    @chandru1358 2 ปีที่แล้ว +133

    அப்படி ஹேக் பண்றாங்க எவனாச்சும் இருந்தீங்கன்னா இல்லாதவங்களுக்கு ஒரு லட்ச ரூபா போடுங்கடா

    • @harig812
      @harig812 2 ปีที่แล้ว +4

      லோன் அக்கவுண்ட ஆன்லைனில் வைங்க ஏதாவது சிஸ்டம் கொளறுபடி ஆகி லோன் அடைச்ச மாதிரி ஏதாவது நடந்தால் மிச்சம் தானே

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 ปีที่แล้ว +1

      @@harig812 sema idea. Thank you.

    • @akilans7603
      @akilans7603 2 ปีที่แล้ว +1

      @@harig812 Apo loan kattra idea ila.. vanga theriuthu la kattavum therianum

    • @harig812
      @harig812 2 ปีที่แล้ว

      @@akilans7603 நியாயமா லோன் கொடுத்து வாங்குவது சரியானது இப்படி ஹேக் செய்து ஏமாற்றும் பேர்வழிகளுக்கு நாம இப்படிதான் ஹேன்டில் செய்ய வேண்டும்

    • @akashkdm5330
      @akashkdm5330 2 ปีที่แล้ว

      @@harig812 padam

  • @Prabu_K
    @Prabu_K 2 ปีที่แล้ว +163

    Sova nu Name வெச்சதுக்கு ஸ்வாகா nu vechchuerukalam......😉😆

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 2 ปีที่แล้ว +99

    I think it's good to use a cheap and best keypad mobile phone and a separate sim card for OTP to save ur money...
    It's my own opinion 🙂🙂

    • @Dhuruvvideos
      @Dhuruvvideos 2 ปีที่แล้ว +19

      But sim erunthatheney apps work akuthu

    • @davidabraham2913
      @davidabraham2913 2 ปีที่แล้ว

      Exactly.

    • @gokultn72
      @gokultn72 2 ปีที่แล้ว +2

      i already have this idea...use 2 separate android mobiles with different accounts 1 for work business+money transactions another for normal usage, if you're rich better use iPhone for money transactions. That work mobile should be highly secured & no 3rd party apps should be installed on that device other than bank/UPI apps.

  • @AnimalsworldG
    @AnimalsworldG 2 ปีที่แล้ว +30

    My Account Balance - 65 ,SOVA pls credited some amount

  • @zoobaplayers8937
    @zoobaplayers8937 2 ปีที่แล้ว +33

    நம்ம நம்ம account எல்லாம் வைரஸ் வந்துச்சுன்னா என்னடா நமக்கு மேல பாவமா இருக்குன்னு போய்விடும்

  • @pkuniverse1
    @pkuniverse1 2 ปีที่แล้ว +49

    எந்த மாதிரி sms , link வருதுன்னு படத்தோட போட்ட மக்கள் விழிப்பா தவிர்ப்பார்கள். இப்படி மொட்டயா சொன்னால் எதுக்கு இந்த செய்தி

  • @kadhalumkadavulum7411
    @kadhalumkadavulum7411 2 ปีที่แล้ว +3

    அப்படினா, Android userக்கு தடுப்பூசி கண்டுபிடிங்கடா...

  • @THESPIDER200
    @THESPIDER200 2 ปีที่แล้ว +22

    இதலாம் தடுக்கமா என்ன பண்ணுது அரசு😡😡

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 ปีที่แล้ว +2

    வீட்டில் பணத்தை பாதுகாப்பாக வைத்துக்க கொள்வது நல்லது...

    • @klmmanivannan8257
      @klmmanivannan8257 2 ปีที่แล้ว

      Eathuku, 🤔 veetukae vanthu thirudavaa 🤔

  • @karthikvetri4053
    @karthikvetri4053 2 ปีที่แล้ว +38

    வங்கிகணக்கு மட்டும் தான் இருக்கு பணம் இல்ல வைரஸ் செத்துடும்

  • @kumarkk1812
    @kumarkk1812 2 ปีที่แล้ว +15

    பேங்க்ல வரவே இல்ல 😁 வைரஸ் வந்து என்ன சார் பண்ண போது 😁

  • @srisingh9656
    @srisingh9656 2 ปีที่แล้ว +357

    Appo government enna hair kku iruku 😡😡😡😡😡

    • @vishnushyam3008
      @vishnushyam3008 2 ปีที่แล้ว +32

      Government income tax vangrathuku than irukanaga

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +3

      இந்த மாதிரி நமக்கு விபரங்கள் சொல்லறதுக்கு மட்டும்தான்
      எல்லோரும் பத்திரமா வச்சுக்கோங்க யாருகிட்டேயும் செர் பன்னாதிங்க
      இவ்ளோதான்.

    • @barakathnisha6353
      @barakathnisha6353 2 ปีที่แล้ว +5

      இது உருவாக்க அரசால் தான் முடியும்.
      அழிக்க முடியும் மா.?

    • @furiasticfury1113
      @furiasticfury1113 2 ปีที่แล้ว +2

      Crt bro

  • @mithusaro3642
    @mithusaro3642 2 ปีที่แล้ว

    மிக சிறந்த பதிவு 👏👏👏

  • @manickaraja7077
    @manickaraja7077 2 ปีที่แล้ว

    Good information thank you 🙏🙏

  • @govindarajgovind8878
    @govindarajgovind8878 2 ปีที่แล้ว +43

    ஏண்டா நீங்களே வைரஸ் அனுப்புறது நீங்களே பணத்தை எடுக்கிறது ஏன்டா இப்படி கொள்ளை அடிக்கிறீங்க

  • @MrGreenTamilan
    @MrGreenTamilan 2 ปีที่แล้ว +6

    Enthu than ennakku entha problem vanthu what's app, telegram,mail,bank,all app send OTP in my mobile automatically aana antha app eppadi ellamo naan uninstall pannitain naanga pattha peragu than unga news varuthu but true news thank you

  • @yuvisaravana2948
    @yuvisaravana2948 2 ปีที่แล้ว +2

    0:55 to 3:24

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 ปีที่แล้ว +1

    கடவுளே எங்களை காப்பாற்றுங்கள் 🙏🤲🛡️🦅🦅🦉🦉

  • @agilkumar2830
    @agilkumar2830 2 ปีที่แล้ว +3

    Government should take proper action

  • @arcotkid2767
    @arcotkid2767 2 ปีที่แล้ว +21

    வைரஸ் வராது என் போனில் காரணம் வைரஸ் தானாக போனில் வந்து விடாது

    • @arcotkid2767
      @arcotkid2767 2 ปีที่แล้ว +1

      @hi◉⁠‿⁠◉ sorry I'm Apple user

    • @arcotkid2767
      @arcotkid2767 2 ปีที่แล้ว +1

      @hi◉⁠‿⁠◉ ஆக மொத்தத்தில் ஆப்பு நிச்சயமா

  • @gokulrajroutethala9232
    @gokulrajroutethala9232 2 ปีที่แล้ว

    எனக்கு ஒரு account இருக்ன்னு remember பன்னதது நன்றி....

  • @ar62
    @ar62 2 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏

  • @karthikeyankarthik7188
    @karthikeyankarthik7188 2 ปีที่แล้ว +12

    மொபைல் நம்பர் புதுசா மாத்தி யாருக்கும் தெரியாமல் வெச்சிக்கலாம் மொபைலையும் மாத்திக்கலாம்

    • @bharathyyt5101
      @bharathyyt5101 2 ปีที่แล้ว

      Ur account hacked within 24 hours mudincha save paniko🥱

  • @nathiyaoffice2780
    @nathiyaoffice2780 2 ปีที่แล้ว +4

    Nantri puthiya thalai murai tv

  • @babyma7695
    @babyma7695 2 ปีที่แล้ว +16

    Phone ku kuda vairas varuthu 📱🤦🏻‍♀️😟

    • @rio5602
      @rio5602 2 ปีที่แล้ว

      Hii Babymaa

  • @gokul_G6
    @gokul_G6 2 ปีที่แล้ว +2

    Crypto la namma money irundha safe ah irukkum

  • @nellaireviews172
    @nellaireviews172 2 ปีที่แล้ว +4

    ithuku tha ethunalum bank la poi queue la nikanum...mobile la money related ah app use pana kudathu...

  • @DK_Trendzz
    @DK_Trendzz 2 ปีที่แล้ว

    Better switch off பண்ணிடலாம்.

  • @cookingwithentertainments
    @cookingwithentertainments 2 ปีที่แล้ว +11

    000 my Ac balance so sad😭😭😭😭

    • @blo.123
      @blo.123 2 ปีที่แล้ว

      Edhuku yen feel pandringa bzc amt elladhadhala nama yendha virus ku payapda vendam la

  • @emayambilders5583
    @emayambilders5583 2 ปีที่แล้ว

    இது அரசு சார்பாக கட்டுப்படுத்த முடியாத.......

  • @BalaMurugan-ob8gy
    @BalaMurugan-ob8gy 2 ปีที่แล้ว +15

    Iphone give top most security

  • @asurendhar9178
    @asurendhar9178 2 ปีที่แล้ว +2

    Intha problem i phone user ku varuma

  • @ramyag6233
    @ramyag6233 2 ปีที่แล้ว

    I'm not using digital payss....
    Only 90s ideas......

  • @janardhanrr8824
    @janardhanrr8824 2 ปีที่แล้ว

    கரெக்ட். குறைந்தபட்ச தொகை வைத்திருந்தால் ஏன் பணம் களவாடப்படுகிறது.

  • @vallarasuarasu3675
    @vallarasuarasu3675 2 ปีที่แล้ว

    Inda elavukku dan na en Perla account De open pannala

  • @maduraigoms4533
    @maduraigoms4533 2 ปีที่แล้ว +2

    AC la 68 rs irukuppa...avlotha

  • @bstrong2670
    @bstrong2670 2 ปีที่แล้ว +1

    If it is for money, we can say it like below comment. But it takes all of our personal or official data. Be cautious everyone. Thanks for the awareness team.

  • @vrd3648
    @vrd3648 2 ปีที่แล้ว

    Apdi achi na mobile fulla pendrive backup eduthutu fulla rest paniralam

  • @variety_venky334
    @variety_venky334 2 ปีที่แล้ว +10

    பணம் இருக்குற கிட்ட திருடுனா தப்பு இல்லை இல்லாதவன் கிட்ட போய் 😒😒😒💯

  • @nandhupriya8149
    @nandhupriya8149 2 ปีที่แล้ว +2

    Idhellam solve panna vendiyadhu bank dhana???.
    Bank account affect aagama irukka security strong pannunga🙏🙏

    • @sivabalan8355
      @sivabalan8355 2 ปีที่แล้ว

      Correct appadi ethavathu loss achuna bank than namakku insure kodukanum.

  • @zyraGamer287
    @zyraGamer287 2 ปีที่แล้ว +1

    Hyoo en account la 1 kuda illaye 😁

  • @TamilArasan-qs9ng
    @TamilArasan-qs9ng 2 ปีที่แล้ว +3

    iyaa iruka account la yedukura maari ,illadha acc la paavam paathu kaasu podra maari virus iruka

  • @vignesharunavignesharuna7449
    @vignesharunavignesharuna7449 2 ปีที่แล้ว +7

    Enakelam vandha adhuve 500rs potu vitu poirum pavamnu...

  • @vkmyasar9246
    @vkmyasar9246 2 ปีที่แล้ว

    வைரஸ் மூலமாக பரவுகிறது என்றால் இந்தியாவின் அரசாங்கம் என்ன செய்கிறது. வழக்கம்போல மக்களிடம் விழிப்புணர்வு கொடுத்துவிட்டு அந்த கருப்பு ஆடை உலாவர செய்யப் போகிறீர்களா

  • @mani_07_upk76
    @mani_07_upk76 2 ปีที่แล้ว +2

    என்னோட phone-ல கூட free fire-னு ஒரு வைரஸ் இருக்கு அத மட்டும் நா uninstall பன்ன என் தம்பி என்ன night தூங்கும்போது கல்ல போட்டு கொன்றுவா...

  • @kalaisasiaki4462
    @kalaisasiaki4462 2 ปีที่แล้ว +3

    Eduthan digital India pola.

  • @rajaranir9151
    @rajaranir9151 2 ปีที่แล้ว +11

    எனக்கு வாங்கி கணக்கே இல்லையே இப்ப என்ன பண்ணுவ 😃😃😃

    • @gayathrih9607
      @gayathrih9607 2 ปีที่แล้ว +1

      😀😀

    • @rajaranir9151
      @rajaranir9151 2 ปีที่แล้ว +1

      Sova mind voice😂😂😂

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว

      account open panni panam pottu vachu sova kku kodunga

    • @rajaranir9151
      @rajaranir9151 2 ปีที่แล้ว

      @@Kacademy2022 ada po pa enaku panam illa ethala naa entha sova ku tharathu naa oru VIP pa

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว

      @@rajaranir9151 ellam appadi than

  • @mathankumar-oh3lj
    @mathankumar-oh3lj 2 ปีที่แล้ว +8

    Digital digital nu oru preparation ilama irukanuga

  • @praveenraj6629
    @praveenraj6629 2 ปีที่แล้ว

    I Am Waiting

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 2 ปีที่แล้ว +2

    Super tv

  • @selvarkms3315
    @selvarkms3315 2 ปีที่แล้ว +2

    Government permission ilama yepati app and viruses varum...

  • @lovelydhineshb444
    @lovelydhineshb444 2 ปีที่แล้ว

    Yennaal namba mudiyathu......... Ithuku pinnadi government irukumonu oru doubt

  • @balajibabu1183
    @balajibabu1183 2 ปีที่แล้ว +1

    வங்கி செயலியை நீக்கி விட்டால் பிரச்சினை முடியும்

  • @anima_1228
    @anima_1228 2 ปีที่แล้ว +1

    Same enakum neraya amount poiruchuga

    • @sharukkhan5651
      @sharukkhan5651 2 ปีที่แล้ว

      What 🥺

    • @anima_1228
      @anima_1228 2 ปีที่แล้ว

      @@sharukkhan5651 🥺

    • @sharukkhan5651
      @sharukkhan5651 2 ปีที่แล้ว

      @@anima_1228 evlo Amnt ya yeduthanga

    • @anima_1228
      @anima_1228 2 ปีที่แล้ว

      @@sharukkhan5651 yaruku therium

    • @sharukkhan5651
      @sharukkhan5651 2 ปีที่แล้ว

      @@anima_1228 apo ungaluku pudikalaiya

  • @dev2382
    @dev2382 2 ปีที่แล้ว +8

    Bank la balance ehh illa epdi edupanungha 🤣🤣

  • @jordanriverchannel9754
    @jordanriverchannel9754 2 ปีที่แล้ว

    கடனை திருடும் வைரஸ் இருக்கா இருந்தா சொல்லுங்க

  • @jeevapalani9571
    @jeevapalani9571 2 ปีที่แล้ว +1

    Casagrand advisement 👏👏👏

  • @karthikamohanan2038
    @karthikamohanan2038 2 ปีที่แล้ว +4

    Indha virus naala lockdown lam poda maatanglaa... 🙄Leave vida maatanglaa...

  • @shanmugarajv9057
    @shanmugarajv9057 2 ปีที่แล้ว

    Phn reset panalam la

  • @premvidyavoxpk6119
    @premvidyavoxpk6119 2 ปีที่แล้ว +1

    Yarum mobile back cover matum use pannathinga, Filp cover use pannuga

  • @krishnakumar-ns9td
    @krishnakumar-ns9td 2 ปีที่แล้ว

    எந்த வைரஸ் ஆ இருந்தாலும் பிரச்சினை இல்லை ஏனா அக்கௌன்டே ஜிரோ பேலன்ஸ் ல இருக்கு 😅😅

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A 2 ปีที่แล้ว

    என்கிட்ட account இருக்கு நீங்க சொன்ன apps எல்லாமே இருக்கு and பணமும் ஏதோ இருக்கு ஆனாலும் திருட முடியாது 😂😂😂😂😂😂😂

  • @PKishoreKumarBECSE
    @PKishoreKumarBECSE 2 ปีที่แล้ว

    Avan server Koda crack panna mudiyala enna pandrattu

  • @puppypuppy9274
    @puppypuppy9274 2 ปีที่แล้ว

    எனக்கு டீக்கடையில் தான் அக்கவுண்ட் இருக்கு

  • @UdayaKumar-ql6ck
    @UdayaKumar-ql6ck 2 ปีที่แล้ว +6

    Yenda, panatha v2lum vaikka mudiyathu, bank yum vaikka mudiyadhu, vera enga thaan vaipaanga makkal

  • @ashok6072
    @ashok6072 2 ปีที่แล้ว

    இதுக்கு பேசாம ஸ்மார்ட் போனை யூஸ் பண்ண கூடாது அது தான் ஒரே வழி.

  • @mysterysharer4756
    @mysterysharer4756 2 ปีที่แล้ว

    News Reader mind voice:அய்யயோ! சொவா வைரஸ்னு சொல்றதுக்கு பதிலா சாவு வைரஸ் னு சொல்லிட்டோமே(2:20), அதுக்கென்ன யாருமே கவனிச்சிருக்க மாட்டாங்க.

    • @bestboy4257
      @bestboy4257 2 ปีที่แล้ว +1

      Ama bro 😂😂

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 2 ปีที่แล้ว +1

    Adai sivanthi athithan Vali vantha unga channel la Tamil la kollathikngaa...enaiya banking or enaiya vangi which is correct?

  • @vishalvishal8768
    @vishalvishal8768 2 ปีที่แล้ว

    Phone ah reset panna pochu

  • @kamlesh_gd
    @kamlesh_gd 2 ปีที่แล้ว

    Iphone thakkuma

  • @kss7746
    @kss7746 2 ปีที่แล้ว +2

    Entha ulagathila yeraa nambarathu

  • @harig812
    @harig812 2 ปีที่แล้ว +4

    இனிமேல் சேவிங்ஸ் அக்கவுண்ட் எப்டி அக்கவுண்ட் கரண்ட் அக்கவுண்ட் எல்லாத்தையும் ஆன்லைன் கட் செய்திட்டு லோன் அக்கவுண்ட ஆன்லைனில் வைச்சுக்க போறேன் ஹேக் பண்ற கூமுட்டை அதை ஹேக் செய்யட்டும் அப்படியாவது ஏதாவது ஆகி லோன் அடைச்சாத்தான் உண்டு

  • @Smmiilleeeeeeeeeeeeeee
    @Smmiilleeeeeeeeeeeeeee 2 ปีที่แล้ว

    Oru sms aachu example ku image pottu sollirukalam... 🙄

  • @kungumajayaselvi3039
    @kungumajayaselvi3039 2 ปีที่แล้ว

    yennakum intha app la irunthu ipo msg vanthathu na delete panite nalla vellai thanks thanthi tv

  • @ezhilmathi3211
    @ezhilmathi3211 2 ปีที่แล้ว

    Neraya per account la kadan than erukku aporam eppadi thiruda mudiyum antha vairasa pathu account la amount pottu poyirum

  • @pranishapranith5631
    @pranishapranith5631 2 ปีที่แล้ว

    Government please take action poor people will be affected

  • @ishitsin721
    @ishitsin721 2 ปีที่แล้ว

    Ithu eppdi ungaluku theriyum??

  • @anusha7594
    @anusha7594 2 ปีที่แล้ว

    எதுவும் புரியல

  • @47minutes39
    @47minutes39 2 ปีที่แล้ว +2

    Super 😁😁😁😁

  • @Kodai-f9l
    @Kodai-f9l 2 ปีที่แล้ว +5

    15 rupa than iruku account la😒

  • @kalirajkpr
    @kalirajkpr 2 ปีที่แล้ว

    Click செய்தால் loan காலி என்பது போல ஒரு virus வர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் 😀😀

  • @ragulragul1366
    @ragulragul1366 2 ปีที่แล้ว

    Iphone la varathu thana?

  • @nmgytkillerhom8467
    @nmgytkillerhom8467 2 ปีที่แล้ว +12

    Apple user's ahh touch panaah mudiyathuu apple user's always mass 🔥🔥🔥...

    • @sathriyan4707
      @sathriyan4707 2 ปีที่แล้ว

      But Engala Maari Android Users Nilamai Swaga Thaana.. 😑😒

  • @gangatharan5024
    @gangatharan5024 2 ปีที่แล้ว +1

    I have just affected this . Someone hack my mobile and stole my informations . Including bank account. They stole 2400 in my account. So i complain against this in cyber crime and block my sim cards .then buy a new phone . Stay safe guys

  • @yanonirmal
    @yanonirmal 2 ปีที่แล้ว

    Sova is a game character in Valorant Pc game

  • @balajimalini1582
    @balajimalini1582 2 ปีที่แล้ว +1

    இல்லை இல்லை இல்லை,

  • @thalapathyprasath9549
    @thalapathyprasath9549 2 ปีที่แล้ว

    Scan app Eruka find pana

  • @Sameersameer12321
    @Sameersameer12321 2 ปีที่แล้ว +2

    காசு போச்சுன்னா பேங்க் மேனேஜர் தருவாரு எல்லாருக்கும்.

  • @dhilipkumar4333
    @dhilipkumar4333 2 ปีที่แล้ว +5

    Post office la potu vaiga adhan safe🙏

  • @sathamhussain7139
    @sathamhussain7139 2 ปีที่แล้ว

    Enakum net on panale back round la apps play ayite iruku..
    Athoda adikadi nan pathutu irukum pothu screenshot yedukuthu

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +3

    சோமாஸ் வைரஸ் தீபாவளி ஸ்பெஷல்....சாப்புடு.

  • @Kumar-gc3db
    @Kumar-gc3db 2 ปีที่แล้ว

    corona mathiri aduthu entha movie virus tha eni

  • @James-y6n
    @James-y6n 2 ปีที่แล้ว

    SMS hai kandukadhor sarbaga video vettripera en vaazthukal......( Ena Sms varudhuney parkadhor oru velai parthalum adhai kandukadhor)

  • @kanimuthu9753
    @kanimuthu9753 2 ปีที่แล้ว

    Mobile la reset adi

  • @HariHari-cu3ch
    @HariHari-cu3ch 2 ปีที่แล้ว +4

    Eppo ni enna solla vara

    • @Vandu360
      @Vandu360 2 ปีที่แล้ว

      எங்க செய்தியில் வரும் அனைத்தும் சும்மா ன்னு சொல்ல வரேன்

  • @mukilvendhan9567
    @mukilvendhan9567 2 ปีที่แล้ว +1

    ஐயா sova வைரஸ் enoda bankla 73 rps dha irukku. Paththu seiga ஐயா

    • @nanjfamily7048
      @nanjfamily7048 2 ปีที่แล้ว +1

      Intha virus en account ila ulla jewels kadana adacha nallaairukum🙏plz...

    • @mukilvendhan9567
      @mukilvendhan9567 2 ปีที่แล้ว

      @@nanjfamily7048 😂😂only incoming no out going