கேரளாவின் முழு வரலாறும்-அரசியலும் இதுதான் - பாண்டியன் பார்வை | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 222

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 5 หลายเดือนก่อน +8

    கேரள மக்கள் அவருடைய இன் மக்களுக்கு தான் உதவி செய்வார். சாமர்த்தியமாக நடந்து கொள்வார்கள். இன்னும் பல உள்ளன......

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 4 หลายเดือนก่อน +1

      ஆன்மிக பூமி.
      பிறகு
      மதராஸ், திராவிடநாடு, தமிழகம், தமிழ்நாடு, இப்ப பெரியார் பூமி. இந்துமதசார்பற்றவர் அரசு. ஓட்டு போடும் எல்லா மத மக்கள்.
      மாறிக்கொண்டே இருக்கிறது சீன்
      சினிமாபைத்தியத்திற்க்கு.

    • @annammakurian1614
      @annammakurian1614 10 วันที่ผ่านมา

      ​@@SivaKumar-kw2czI'm a kanyakumari malayali girl ❤❤❤😊😊😊

  • @ramjip82
    @ramjip82 5 หลายเดือนก่อน +1

    ,தமிழா தமிழா சார் நீங்கள் சொல்வது 100% நிச்சயம் உன்மை

  • @ramjip82
    @ramjip82 5 หลายเดือนก่อน

    பாண்டியன் சார் நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை 100% உண்மை அய்யா வாழ்த்துக்கள் சூப்பர் அய்யா நல்ல பதிவு

  • @vanavil3390
    @vanavil3390 5 หลายเดือนก่อน +5

    லேகியம் மாதேஷிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது. வாருங்கள் அவரிடமே கேட்ப்போம்

  • @Wanderer_1982
    @Wanderer_1982 5 หลายเดือนก่อน +7

    கேரளாவில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும் தமிழ்நாட்டு மக்களுக்கும் மலையாளிக்கும் உள்ள வேற்றுமை பற்றி பாண்டியன் சார் சொன்னது வெறும் 50% தான். தமிழ்நாட்டை போல geographical advantage மற்றும் வளங்களும் கேரளாவில் இருந்திருந்தால் அவர்கள் தனி நாடக மாறியிருப்பார்கள். இங்கே எல்லாம் இருந்தும் அதை சுயலாபத்திற்காக அழித்துவிட்டு சீக்கிரம் ராஜஸ்தான் போல மாறியே தீருவோம் என்ற லட்சியத்தில் இருக்கிறார்கள்.

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme 5 หลายเดือนก่อน +1

    Thank u sir very proud of iam keralian🥰🥰🥰

  • @Selvam-b7v
    @Selvam-b7v 5 หลายเดือนก่อน +52

    தமிழகத்தில் தமிழர்கள் ஆட்சி அமைந்தால் தமிழர்கள் ஏன்டா பிச்சை எடுக்காரன்.

    • @periramesh3365
      @periramesh3365 5 หลายเดือนก่อน

      Kamarajar,karunanidhi,edpadi,ops,stalinlam yenna america karana.....poda dei.....Neelam voteku 1000 saraku briyani piya thinka vendiyathu...apauram tamilan vantha pudunkuvanu solurathu......

    • @arrow8973
      @arrow8973 5 หลายเดือนก่อน +2

      Beggars also there in tamilnadu even ruled by tamilans

    • @thirumalairaj333
      @thirumalairaj333 5 หลายเดือนก่อน

      ​@@arrow8973என்னடா சொல்ற

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 4 หลายเดือนก่อน

      தன் இன மத அரசியல் தலைவரை மட்டுமே திட்டி தேர்தலில் தோற்க்கடித்து தனக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடும் மெஜாரிட்டி மக்கள்.
      ஜென்மத்தில் ஓட்டே போடாதவர்க்கு பலவருடங்களாக ஓட்டு போட்டு ஏமாந்தது போலவே பேசறானுவ.

  • @johnk2968
    @johnk2968 5 หลายเดือนก่อน +6

    அய்யா, அருமையாக பேசுகிறீர்கள். உண்மை பேசுகிறீர்கள்.

  • @RaviRiya-h2t
    @RaviRiya-h2t 5 หลายเดือนก่อน +3

    நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.... கேரளா... 💪🏿💪🏿கம்யூனிசம் 💪🏿💪🏿💪🏿கல்வி இரண்டுமே நிறைய கற்று கொடுத்துள்ளது

    • @arunyt8325
      @arunyt8325 5 หลายเดือนก่อน

  • @moseschellakannu2635
    @moseschellakannu2635 5 หลายเดือนก่อน +3

    Pandiyaa !! You are a great entertainer 😂😂😂

  • @NatarajanNatarajan.G-xc6sm
    @NatarajanNatarajan.G-xc6sm 5 หลายเดือนก่อน +9

    திரு பாண்டியன் சாரிடம் நெறி யாளர் மாதேஸின் நேர்காணலில் கேரளா மாநிலம் முழுவதும் நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது நன்றி

  • @samys8376
    @samys8376 5 หลายเดือนก่อน

    தமிழா தமிழா மூத்த பத்திரிக்கை ஆசிரியர் பாண்டியன் அவர்களுக்கு நன்றி

  • @annammakurian1614
    @annammakurian1614 10 วันที่ผ่านมา

    I'm a kanyakumari malayali girl ❤❤

  • @jaya5339
    @jaya5339 5 หลายเดือนก่อน +22

    2020 ல NDRF சொன்னப்போவே அந்த 4000 வீடுகள ஊர காலி பண்ணாம ஜமாத் லாபியின் விளைவு மரணங்கள்

    • @rajinimurugan8194
      @rajinimurugan8194 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shadevan2331
    @shadevan2331 5 หลายเดือนก่อน +5

    Very gud Speech nd True 💯👍

  • @rajeshmn8507
    @rajeshmn8507 5 หลายเดือนก่อน +2

    Correct 💯.

  • @parthibans6081
    @parthibans6081 5 หลายเดือนก่อน +20

    மலையாளி பாண்டியன், கேரள மக்கள் தினமும் குளிப்பார்கள் அழகாக இருப்பார்கள் ஆனா மனசுக்குள்ள பூரா அழுக்கு, கல்ஃப் நாட்டில் பொண்டாட்டி கூட்டி கொடுத்து சாப்பிடு பவன் தமிழக மக்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்துவோர, மலையாளிகள் செய்யும் பாவம் தான் அவர்கள் நாட்டை அடிக்கடி சேதாரம் ஏற்படுகிறது. தமிழக மக்கள் குப்பை ஏற்று வந்து தமிழ்நாட்டின் போடுகிறார்கள் நீ எல்லாம் ஒரு தமிழில் என்று சொல்ல வெட்கப்படு வேண்டும்.

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 5 หลายเดือนก่อน +7

      அவனுடைய கேரளாவில் உன்னால் குப்பையை கொட்ட முடியுமா ....அவன் அறிவாளி உன்னை மிதிச்சிருவான்

    • @ISHF91
      @ISHF91 5 หลายเดือนก่อน +1

      Correct.. Very true.. மலையாளிகள் அழகா இருக்கலாம் சுத்தமா இருக்கலாம் ஆனால் character is very worst..

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 5 หลายเดือนก่อน +1

      @@ISHF91 காசு வாங்கிட்டு தன் நாட்டில் குப்பையை கொட்டும் தமிழக அரசு நல்லவன் ....காசெல்லாம் வேணாம் தன்நாடு சுத்தமா இருக்கணும்னு நினைக்கிற கேரளா அரசு கெட்டவனா? ...திருந்த வேண்டியது கேரளா அரசு இல்ல தமிழக அரசு ....கேரள மக்கள் நல்ல தலைவர் தேர்ந்தெடுத்து உள்ளார்கள் தமிழக மக்கள் நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கவில்லை ....

    • @mallikanandhu4308
      @mallikanandhu4308 5 หลายเดือนก่อน

      Correct ah sonninga

    • @venkatramanans9183
      @venkatramanans9183 5 หลายเดือนก่อน

      Attayai poduvargal

  • @renjithbs7331
    @renjithbs7331 5 หลายเดือนก่อน

    💯% true words 🔥💞🤘🏼....

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 หลายเดือนก่อน +12

    மலையாளம் என்பது ஒரு தனி மொழி இல்லை. அது தான் உண்மையான தமிழ். மலையாள வார்த்தைகள் அனைத்தும் தமிழின் இலக்கண குறிப்பு. யார் வேண்டுமானாலும் check செய்யலாம்.

    • @THN_news
      @THN_news 5 หลายเดือนก่อน +4

      adei venna Adhu sanskrit kalandha Tamil

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 5 หลายเดือนก่อน +9

      ​@@THN_newsஇல்லை மலையாளத்தில் சமசுகிருதம் தாக்கமிருந்தாலும் தூய தமிழ் வார்த்தைகள் அதிகம்.....

    • @anithaamal5100
      @anithaamal5100 5 หลายเดือนก่อน +4

      ​​@@RajeshKumar-vb5fvas a malayali im accept this thats why we are talk tamil easy

    • @annammakurian1614
      @annammakurian1614 10 วันที่ผ่านมา

      ​@@anithaamal5100Im a kanyakumari malayali girl 😢😢😢 So sad......

  • @duplicateshots8349
    @duplicateshots8349 5 หลายเดือนก่อน +25

    45 நிமிட பேட்டில, வயநாடு வெள்ளத்த பத்தி பேசவே இல்ல ! 😄 பேசுனது பூரா தமிழ் நாட்ட பத்தி ! பாண்டியன் சார் rocks.

    • @SV-xd9gp
      @SV-xd9gp 5 หลายเดือนก่อน

      Itha than naanum solla vanthen

    • @maryrani.a8992
      @maryrani.a8992 5 หลายเดือนก่อน

      😅😅😅😅.

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 5 หลายเดือนก่อน

    Straightaa முதல் அமைச்சர் பதவியை பிடிக்கணும் இதுதான் aim

  • @Nabhasprsham
    @Nabhasprsham 5 หลายเดือนก่อน +24

    Guys I am Malayali but whatever he is saying untrue. People here hates communist government. Many people in kerala saying this will be last communist govt in kerala

    • @arrow8973
      @arrow8973 5 หลายเดือนก่อน

      Then you should not aware of communism in Kerala..

    • @psprakash966
      @psprakash966 5 หลายเดือนก่อน

      ​@@arrow8973communism is dead philosophy, not relevant

    • @anithaamal5100
      @anithaamal5100 5 หลายเดือนก่อน +1

      Im malayali what u say

    • @annammakurian1614
      @annammakurian1614 10 วันที่ผ่านมา

      ​@@anithaamal5100I'm a kanyakumari malayali girl ❤❤❤😊😊

  • @devanathanragupathi3423
    @devanathanragupathi3423 5 หลายเดือนก่อน

    💯 true ,,

  • @GitaGunya
    @GitaGunya 5 หลายเดือนก่อน

    சூப்பர்.அப்பட்ட உண்மை.

  • @velmurugan-mp3kw
    @velmurugan-mp3kw 5 หลายเดือนก่อน +24

    தம்பி மாதேஷ் கள்ளச்சாராயத்தை பத்தி பேச வக்கில்லை அதுவும் கேரளாக்கு பேட்டை அப்பா

  • @agswamyphone9219
    @agswamyphone9219 5 หลายเดือนก่อน +11

    RSS was first to reach in large numbers to reach vayanadu to save all affected people. This was told in English channels . T N channels are silent.

  • @srikrishna2015My
    @srikrishna2015My 5 หลายเดือนก่อน +16

    கேரளா போய் பாருங்க பிச்சைக்காரர்கள் சில பேர் இருக்காங்க. நாங்க கொச்சின் போன போது பார்த்தோம்.
    இந்தாளு தான் இந்த பிரச்னை பேச கிடைத்தாரா
    வயநாடு மக்கள் பாவம். இறைவனை பிரார்த்திப்போம். அனைவரும் இந்திய மக்கள்.😢😢😢😢

    • @Nabhasprsham
      @Nabhasprsham 5 หลายเดือนก่อน +4

      I am Malayali but whatever he is saying untrue. People here hates communist government. Many people in kerala saying this will be last communist govt in kerala

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 5 หลายเดือนก่อน +5

      அந்த பிச்சைக்காரன் மலையாளி ஆக இருக்க மாட்டான் ....

    • @arrow8973
      @arrow8973 5 หลายเดือนก่อน +2

      ​​@@RajeshKumar-vb5fv semaya seripadi.good .I agreed you thoughts...

    • @srikrishna2015My
      @srikrishna2015My 5 หลายเดือนก่อน

      @@RajeshKumar-vb5fv நாங்க அடிக்கடி கேரள கோவில் செல்வோம். குருவாயூர் போய் பாருங்க. நான் பணம் கொடுத்து விட்டு வந்தேன். பொய் சொல்லவில்லை. அதே போல பாலக்காட்டிலும் இருந்தாங்க.

    • @surensivaguru5823
      @surensivaguru5823 5 หลายเดือนก่อน +1

      Unmai 👍👍👍👍👍👍
      Sabesan Canada 🇨🇦

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 5 หลายเดือนก่อน +5

    Pandian ayya❤❤❤

  • @channelname-dg7ho
    @channelname-dg7ho 5 หลายเดือนก่อน +9

    கேரளா வில் பிச்சைக்காரர்கள் உண்டு.. ஆனால் மலையாள பிச்சைக்காரர்கள் கிடையாது.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 5 หลายเดือนก่อน

      கேராளாகாரன் உலகம் முழுவதும் சென்று எடுபுடி வேலை செய்வது கேவலமாக இல்லையா கல்வியறிவு படைத்தவனுக்கு வேலையை உருவாக்க தெரியவில்லை தமிழர்கள் போல் ஒரு சிவகாசி யோ ஒரு கோவையோ கேரளாவில் உண்டா, எங்கே போனாலும் டி கடை நடத்துவான்

  • @Bharth365
    @Bharth365 5 หลายเดือนก่อน

    Sri Pandian tells all truth

  • @ksathisathi4214
    @ksathisathi4214 2 หลายเดือนก่อน

    God's own country...🌴🌴

  • @jayamuruganselvarasu-wb3bx
    @jayamuruganselvarasu-wb3bx 5 หลายเดือนก่อน +2

    Mathesh introduction super ragama iruku

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 5 หลายเดือนก่อน +7

    கடவுள் பூமியில் சுயநலபேய்கள் கேரள மக்கள்.
    பெரியார் பூமியில் வந்தாரை மட்டும் வாழவைக்கும் தமிழ்நாடு மக்கள்.

  • @vinodkunath2473
    @vinodkunath2473 5 หลายเดือนก่อน +2

    Kerala..Malayali 🎉❤🎉Super people ❤

  • @rajeswarank1409
    @rajeswarank1409 5 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு

  • @muralisudhan9080
    @muralisudhan9080 5 หลายเดือนก่อน +1

    Super ana

  • @suganyaprakash6310
    @suganyaprakash6310 5 หลายเดือนก่อน

    Jai Bheem 💥💥

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 5 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @jayakarankaran4621
    @jayakarankaran4621 5 หลายเดือนก่อน

    இவருக்கு மெடிக்கல் வேஸ்ட் கொட்டுறது தெரியது 😘

  • @tsankar6766
    @tsankar6766 5 หลายเดือนก่อน

    Weldone aadhan. Madedh and Tamila Tamila pandiyan sir. Both of you super combination and very informative ni doubt people are benifitted

  • @RameshKumar-py5ub
    @RameshKumar-py5ub 5 หลายเดือนก่อน +2

    தமிழ்நாடு😢😢😢😢😢😢

  • @PradeepMaha-o6u
    @PradeepMaha-o6u 5 หลายเดือนก่อน

    வாழ்க திராவி டம்

  • @m.kanthan.m.kanthan.7955
    @m.kanthan.m.kanthan.7955 5 หลายเดือนก่อน

    கணேஷ் அல்ல, கேரள திணேஷ் பீடி. E K .நாயனார் ஜாலியாக குடிக்கிற பீடி.

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 5 หลายเดือนก่อน +11

    Vandhutan da ingaum urutta😂

  • @prakashsree7838
    @prakashsree7838 5 หลายเดือนก่อน

    Sir neenga sollurathu unmai
    Malayalis education/politics very level.
    Malayalis to malayalis sema support.

    • @prakashg6288
      @prakashg6288 4 หลายเดือนก่อน

      Then why they are coming to Tamilnadu for education??

  • @venkateshp4714
    @venkateshp4714 5 หลายเดือนก่อน

    Pandiyan sir always rocks ❤❤

  • @sabarinathans9603
    @sabarinathans9603 5 หลายเดือนก่อน +4

    சரியாக சொல்லி இருகிறிங்க. கேரள மாநிலம் மக்கள் வாழ்க்கை உலகம் முழுவதும் நல்ல தரமான வாழ்க்கையை காட்டுகிறது.

  • @HarisHaris-w1z
    @HarisHaris-w1z 5 หลายเดือนก่อน

    உண்மை . உண்மை. உண்மை.

  • @Sereena08
    @Sereena08 5 หลายเดือนก่อน +2

    2:52 Watha Yaraa Evannn😢

  • @GopiGopi-eu5ul
    @GopiGopi-eu5ul 5 หลายเดือนก่อน

    Super

  • @mohammedansar281
    @mohammedansar281 5 หลายเดือนก่อน +5

    Ayya Nan oru malayali
    Nandri vanakkam

  • @rajkumarkrishnavijayan8389
    @rajkumarkrishnavijayan8389 5 หลายเดือนก่อน

    Pandiyan sir super super super

  • @Pradeepkumar-my3hb
    @Pradeepkumar-my3hb 5 หลายเดือนก่อน

    Yes it's true that words

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 5 หลายเดือนก่อน

    கேரளாவின் முத்திரம் தமிழகத்தில் தேவை

  • @sidhuiks7037
    @sidhuiks7037 5 หลายเดือนก่อน

    Dan Dora Super Re Iruuke. Super Opening

  • @justatomato3442
    @justatomato3442 5 หลายเดือนก่อน +1

    Echa mathesh opening intro slang

  • @schashek7
    @schashek7 5 หลายเดือนก่อน

    Nice Comedy show.

  • @saravananrathinam6991
    @saravananrathinam6991 5 หลายเดือนก่อน

    சூப்பர் பாண்டியன் சொன்னதில் உண்மை நான் லாரி ஓட்டுநர் ஒரு நாளும் கேரளாவில் போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்கியதே இல்லை

  • @GopiGopi-eu5ul
    @GopiGopi-eu5ul 5 หลายเดือนก่อน

    Kerala good

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 5 หลายเดือนก่อน +2

    Jun to Oct south west monsoon Nov to Jan winter Feb to May summer

  • @giridharanpalamalai3421
    @giridharanpalamalai3421 5 หลายเดือนก่อน +1

    Pls avoid incorrect info factory can be built is any contour labour issue prevented industries in Kerala

  • @pratapsingh492
    @pratapsingh492 5 หลายเดือนก่อน +2

    Namma pandi dan next CM of pandiya naadu 😂😂😂

  • @GurupathamGurupatham-tu5ie
    @GurupathamGurupatham-tu5ie 5 หลายเดือนก่อน

    கடைசி வரை கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 5 หลายเดือนก่อน

    23:57 - 24:05😂😂

  • @nagarajanrajagopal559
    @nagarajanrajagopal559 5 หลายเดือนก่อน +2

    என்னடா இப்படி போதை பொருள் இப்ப தான பாதோம்

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 5 หลายเดือนก่อน

    கேரளாவில் கம்யுனிஸ்ட் தமிழகத்தில் இல்லை

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 5 หลายเดือนก่อน +6

    வீடியோ ஆரம்பிக்கும் குரலை மாற்று மாதேஷ் ....கடுப்பா வருது

    • @praveentg8798
      @praveentg8798 5 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 5 หลายเดือนก่อน +1

      அந்த வசனம் கேட்ட தான்
      கக்காவே வருது😂😂😂

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 5 หลายเดือนก่อน +1

      @@anbuselvamanbu1984 அந்த வசனத்தை அதுக்கா பயன்படுத்துறீங்க ......

  • @vinothvino1575
    @vinothvino1575 5 หลายเดือนก่อน +1

    Fact fact fact

  • @Thyagaraj-k1w
    @Thyagaraj-k1w 5 หลายเดือนก่อน +3

    கெடுவான் கேடு நினைப்பவன்
    This calamity is Nature's justice...

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 5 หลายเดือนก่อน

    கேரள. சொர்கபுமி.

  • @venkatachalamselvi6486
    @venkatachalamselvi6486 5 หลายเดือนก่อน

    Anaithum.unmai

  • @VishalBr-ne5ro
    @VishalBr-ne5ro 5 หลายเดือนก่อน +2

    Kathai keka ready ya irunga guys

  • @sammy60191960
    @sammy60191960 5 หลายเดือนก่อน

    Slave of God, Servant of God, Child of God, they are all there

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 5 หลายเดือนก่อน

    திமுக அதிமுக தழிழகத்தின் சாபம்

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 5 หลายเดือนก่อน

    Kanyakumari belongs to Kerala, culture wise and geographical wise.

  • @sivabalan23
    @sivabalan23 5 หลายเดือนก่อน

    We tamil people always worship actors

  • @sureshs8606
    @sureshs8606 5 หลายเดือนก่อน

    I ask this question how much you will pay mr. Pandian

  • @vijaypkamath4836
    @vijaypkamath4836 5 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் பேசுவதில் பாதிக்கும் மேல் பொய்யாக இருக்கிறது என்று எனக்கு நன்றாக தெரிகிறது ஏனென்றால் நான் கேரளத்தில் தான் வாழ்கிறேன் உங்களின் வருமானம் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தான் வருகிறது என்று இந்த பேட்டியிலேயே தெரிந்துவிட்டது. பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் படிப்பதற்கு தமிழ்நாடு கர்நாடக ஆந்திரா மும்பை டெல்லி என்று செல்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா இன்று நன்றாக ஓடிக்கொண்டிருந்த தொழிற்சாலைகள் ஏன் மூடப்பட்டது. ஒரு வாடகைக்கு வீடெடுத்து இருக்கின்ற ஒரு சாமானியன் தனது பொருட்களை வேறு வீட்டுக்கு மாற்றும் பொழுதும் அநியாயமாக பணத்தை புடுங்குவது கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் என்பது உங்களுக்கு தெரியுமா. இப்பொழுது கூட காங்கிரஸ் தலைவர்களை கொன்றதற்காக கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா, தமிழகத்தில் திமுக வரி பணத்தை கொள்ளையடிப்பதை விட இங்கு அதிகமாக நடைபெறுகிறது ஒருவேளை திமுகவிடம் கூட்டணி வைத்ததனால் நேர்ந்த கதியோ என்று தெரியவில்லை

    • @venkatramanans9183
      @venkatramanans9183 5 หลายเดือนก่อน +1

      Kerala vil erupavargale solgirargal Kerala munna madiri ellai yendru

    • @SureshBabu-z3k
      @SureshBabu-z3k 4 หลายเดือนก่อน

      യെസ്

  • @maryrani.a8992
    @maryrani.a8992 5 หลายเดือนก่อน

    Salisali a norukeetinga sir.

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 5 หลายเดือนก่อน +1

    Open ceremony your suddenly different suddenly any budy enter your body?

  • @sammy60191960
    @sammy60191960 5 หลายเดือนก่อน

    K C Venugopal for Rahul Gandhi

  • @RVelmurugan-r9s
    @RVelmurugan-r9s 5 หลายเดือนก่อน

    Neelam manchana Sabarimala 18 Kerala

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 5 หลายเดือนก่อน

    🙏🏻

  • @prakashsree7838
    @prakashsree7838 5 หลายเดือนก่อน

    Forest officer eruntha pathi kaadhuee erukathu😂😂😂

  • @karthickmahi2541
    @karthickmahi2541 5 หลายเดือนก่อน +7

    Comedy pandian ! மலையாளம் பிட்டுக்கு பேமஸ் அது உனக்கு தெரியுமா?

  • @sureshs8606
    @sureshs8606 5 หลายเดือนก่อน

    He will speak some genuine sometime he will went wrong

  • @tsankar6766
    @tsankar6766 5 หลายเดือนก่อน

    There is a say that the most literate state is kerala

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 5 หลายเดือนก่อน

    Namaskaram sir
    Don't underestimate
    Kamaraj and Periyar they are correct. If Kerala was in Tamil Nadu, both DMK AND AIADMK WOULD SWINDLE KERALA ALSO LIKE TAMIL NADU

  • @padmanabhangovindaswamy4353
    @padmanabhangovindaswamy4353 5 หลายเดือนก่อน

    Simon is also MALAYALEE....

  • @nandhakumarchinnasamy6605
    @nandhakumarchinnasamy6605 5 หลายเดือนก่อน

    Ayya unkala our time pakanka ayya

  • @padmanathan1c221
    @padmanathan1c221 5 หลายเดือนก่อน

    Kalviyil. Munnera. Vendum

  • @rajarams4823
    @rajarams4823 5 หลายเดือนก่อน

    Literacy is not education...kerala most literate not most educated..!!!

  • @lakshminarayan9928
    @lakshminarayan9928 5 หลายเดือนก่อน

    Lottery Pichai Eduppaan

  • @RameshKumar-py5ub
    @RameshKumar-py5ub 5 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டு திராவிடமாடல்😄😄😄😄😄😄😄

  • @prabhakar7842
    @prabhakar7842 5 หลายเดือนก่อน

    Aamm

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 5 หลายเดือนก่อน

    ஆல் இன் ஆல் பாண்டியனார் பேட்டி அருமை.நன்றி மாதேஷ்

  • @giridharanpalamalai3421
    @giridharanpalamalai3421 5 หลายเดือนก่อน

    What kind of treatment and trauma gone thru by scientist Nambi Narayanan and who is responsible for it

  • @jaambavaan
    @jaambavaan 5 หลายเดือนก่อน

    இதெல்லாம் கேரளா காரணுக்கே தெரியாது

    • @arunyt8325
      @arunyt8325 5 หลายเดือนก่อน

      Poi padingada enda innum ippadiye urukinga😂😂

    • @PremKumar-jz4ic
      @PremKumar-jz4ic 5 หลายเดือนก่อน

      @@arunyt8325 nee firstuh spelling mistake illama comment panra venna nee padichu entha district la da IAS officer ah iruka comali

    • @arunyt8325
      @arunyt8325 5 หลายเดือนก่อน

      @@PremKumar-jz4ic Amanda comali khan na ias officer dhanda onna mariya neeye oru mistake ithu spelling mistake kandupudikura

    • @PremKumar-jz4ic
      @PremKumar-jz4ic 5 หลายเดือนก่อน

      @@arunyt8325 sari da sombhuu🤡🤡🤡

    • @arunyt8325
      @arunyt8325 5 หลายเดือนก่อน

      @@PremKumar-jz4ic sari da rainbow🌈

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 5 หลายเดือนก่อน

    Manasu Romba Kastamagha Ullathu

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 5 หลายเดือนก่อน +1

    Achudanantan 100age ex cm marndhutengale