கிளாம்பாக்கம் BUS STAND பிரச்னையும் -7000 கோடி மெகா கொள்ளையும் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 764

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 ปีที่แล้ว +141

    இன்றைக்கு மிகவும் சிறப்பாக உண்மையை அதிரடியாக பேசக் கூடியவர் தாங்கள் மட்டுமே. நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @prakashprakash3808
      @prakashprakash3808 ปีที่แล้ว +4

      சவுக்கு லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா

    • @NarayanaSamy-lw2fb
      @NarayanaSamy-lw2fb ปีที่แล้ว +1

      🎉

    • @madurairagamalikaorchestra133
      @madurairagamalikaorchestra133 ปีที่แล้ว +2

      அரிதான பழைய செய்திளைகாமெடி கலந்துசொல்வதில் வல்லவர்

    • @venkatramanans9183
      @venkatramanans9183 ปีที่แล้ว +1

      Savuku solrada evar solrar evar solrada Savuku solradu ella

    • @jayzmatt6670
      @jayzmatt6670 ปีที่แล้ว

      @@venkatramanans9183two of them r like annan thambi nobody knows 😂

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 ปีที่แล้ว +182

    மக்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டிய மா மனிதர் பாண்டியன் ஐயா ❤

  • @Esakkilaxmi
    @Esakkilaxmi ปีที่แล้ว +49

    நேர்மையான முறையில் ஆதாரத்துடன் பேசி நமது கவலை மறக்க அடிக்க வைக்கிறார் பாண்டியன் ஐயா.வாழ்த்துக்கள்

  • @DeadPool-qi3gg
    @DeadPool-qi3gg ปีที่แล้ว +188

    பாண்டியன் ஐயா வந்தால்
    சிரிப்புடன் சிந்தனையையும்

    • @shankarbala130
      @shankarbala130 ปีที่แล้ว +8

      உண்மையை நகைச்சுவையாக கூறுவதில் அண்ணன் பாண்டியன் அருமை

    • @sathyat6760
      @sathyat6760 ปีที่แล้ว +8

      This TN corrupt people deserve this kind of govt. They will get rs 2000 and freebies and vote for dmk,admk

    • @gowthammurugesan8973
      @gowthammurugesan8973 ปีที่แล้ว

      💯

  • @SivaPrakasam-lh8lg
    @SivaPrakasam-lh8lg ปีที่แล้ว +45

    பாண்டியன் என்றும் சூப்பர் ஹீரோ....

  • @sreedharanchinnaswami872
    @sreedharanchinnaswami872 ปีที่แล้ว +52

    இந்த பேட்டி பார்த்தபின் மக்கள் கண்டிப்பாக திருந்தி தங்கள் மனக்குமுறலை தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக காண்பி தவர் மாட்டார்கள் பாண்டியன் பேச்சை கேட்டுதமிழக மக்கள் எவ்வளவு மக்கள் எவ்வளவு கொதிப்பு அடைவர்.சிந்திபீர் நன்றி 🙏🙏🙏🙏

    • @gsivaramakumar1347
      @gsivaramakumar1347 11 หลายเดือนก่อน

      People will again vote for these parties as people don't want good governance.

  • @shankarrao3030
    @shankarrao3030 ปีที่แล้ว +56

    அரசாங்கம் எந்த முன் ஏற்பாடும் செய்யாமல் பஸ் நிலையத்தை திறந்து விட்டார்கள். இரயில் நிலையம் இல்லை.

  • @suthanthirarajm9151
    @suthanthirarajm9151 ปีที่แล้ว +14

    பாண்டியன் ஐயா சிரிக்காதவர்கள்களை சிரிக்க வைக்கும் தலைவர்.ஆண்டவர் உங்கள் களை ஆசிர்வதிப்பர்.நன்றி.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய ปีที่แล้ว +46

    யாரையும் திருப்திப்படுத்துவதற்காக இல்லை. தங்கள் குடும்பத்தை பலப்படுத்துவதற்காக அவசரமாக செயல்படுத்தினோம்.

  • @lakshmanakumar3019
    @lakshmanakumar3019 ปีที่แล้ว +20

    உண்மை100% அருமையான பேச்சு

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 ปีที่แล้ว +11

    ஆயிரம்கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை வாழ்க வளமுடன பாண்டியன் ஐயா உங்களுடைய சமூகப்பணி கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்❤❤❤

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 ปีที่แล้ว +232

    அதான் தமிழ் நெறியாளர் மாதேஷ் அவர்களே தற்பொழுதுதான் நீங்கள் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுவதை நிறுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @saravanansaran3773
    @saravanansaran3773 ปีที่แล้ว +21

    துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன் ஐயா

  • @selvamselvam-yc7fs
    @selvamselvam-yc7fs ปีที่แล้ว +100

    விடியல் ஆட்சிக்கு சங்கு ஊதும் நாள் நெருங்கிக்கொண்டுஇருக்கிறது

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 11 หลายเดือนก่อน +1

      சரியான கருத்து

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 11 หลายเดือนก่อน

      நிரந்தரமாக

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 9 หลายเดือนก่อน

      ஆமாம் சங்கிகளுக்கு சங்கு ஊதும் காலம் நெருங்கிவிட்டது😂!

  • @mandeeprana135
    @mandeeprana135 ปีที่แล้ว +5

    மிகத் தெளிவான நகைச்சுவையாக ஐயா அவர்களுடைய பேச்சு இருந்தது

  • @henryjeiresh
    @henryjeiresh ปีที่แล้ว +23

    Best interview in Aadhan media 🤣

  • @mithusanthkuru8303
    @mithusanthkuru8303 ปีที่แล้ว +9

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @karthikeyan-cg1fb
    @karthikeyan-cg1fb ปีที่แล้ว +16

    Yes ur correct sir Days are counting

  • @Balu-qm4og
    @Balu-qm4og ปีที่แล้ว +15

    அட நம்ம பாண்டியன் அய்யாவும் நம்ம மாதேசும் சர்வ சாதரணமாக நல்லா வெச்சு செய்யுறாங்க இப்படியே நடத்துங்க sir கச்சேரிய

  • @nagarajanseenivasan8554
    @nagarajanseenivasan8554 ปีที่แล้ว +42

    Pandian always very nice spoke person, I like him.

    • @Jagadeesan-m3c
      @Jagadeesan-m3c ปีที่แล้ว +2

      Siruthu Vazhgha Vendum
      MGR dual role
      One role is Muslim.

  • @ganapathisp7208
    @ganapathisp7208 ปีที่แล้ว +9

    மக்கள் மிகவும் இந்த பஸ் நிலையத்தால் கஷ்டம் அடைகிறார்கள்.

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL ปีที่แล้ว +99

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤❤

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +7

      மணல் கொள்ளையை மட்டும் பேச மாட்டார்😅😅😅😅😅

    • @sathyat6760
      @sathyat6760 ปีที่แล้ว +6

      This TN corrupt people deserve this kind of govt. They will get rs 2000 and freebies and vote for dmk,admk

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว

      @@JJJJJJJJJJ1177 stupid comment. all sand mafia are DMK gundas...

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว

      ​@@JJJJJJJJJJ1177யோவ் முட்டாள் தனமா பேசாதீங்க இன்வெஸ்டிகட் பண்ணி கண்டுபிடித்தது அதற்கு வேல்யூ போட்டதை விஞ்ஞான முறைப்படி ஊழலை கண்டுபிடித்ததே பிஜேபி ஏதாவது பேச வேண்டும் என்று பேசுவது

  • @selvameps4252
    @selvameps4252 ปีที่แล้ว +152

    பாண்டியன் சார் எந்த
    தைரியத்தில் இவ்வளவு உண்மை களை சொல்ல முடிகிறது?

    • @MUTHU20241
      @MUTHU20241 ปีที่แล้ว +6

      Next Savulkuu ooohhh
      He is correct only

    • @seshoo76
      @seshoo76 ปีที่แล้ว +8

      Because it is TRUTH

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +5

      Selvam: yeppadipa unmai yendru sollura, andhal 50% mela kapsa than adikiraru, Illana Aadhan TV ku povaara?

    • @venkatramanans9183
      @venkatramanans9183 ปีที่แล้ว +1

      Avar solrada vidunga makkal pesuradum kashtapadradum match aguda ellaya

    • @arulkumaran3020
      @arulkumaran3020 11 หลายเดือนก่อน

      Experience and Guys😊

  • @ravichandrans55
    @ravichandrans55 ปีที่แล้ว +19

    Sir, u r telling all facts with semma comedy. What a memory power for u sir. And u r great.

  • @santhanamkazhiyurmannar9697
    @santhanamkazhiyurmannar9697 ปีที่แล้ว +48

    7000 +4000=11000 கோடி நக்கி கொண்டு போச்சு 😂😂🔥

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp ปีที่แล้ว +15

    Well said iya. .long living ,u said the truth. Let DMK get lost once for all without identity.

  • @muruganp9006
    @muruganp9006 ปีที่แล้ว +6

    அருமை பாண்டியன் ஐயா உண்மை.

  • @diyaashokkumar5663
    @diyaashokkumar5663 ปีที่แล้ว +8

    Pandiyan Sir salute to you and your dareness for shearing such a good memories and news........ thank you so much keep doing expecting more......

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw ปีที่แล้ว +17

    அய்யா தமிழா தமிழா
    பாண்டியன்
    வாழ்க வாழ்க

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 ปีที่แล้ว +38

    தமிழக அரசைப்பற்றி இப்பொழுதாவதுமாதேஷ் புரிந்துகொண்டிருப்பார்

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 11 หลายเดือนก่อน +2

    ஐயா தெய்வமே அருமையான பதிவு அருமை அருமை, நெறியாளர் மிகவும் ரசித்து சிரித்து சிரித்து கொண்டே இருக்கிறது அருமை அருமை 😅😊

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od ปีที่แล้ว +13

    Pandian sirs one of the best interview. Facts with comedy.

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @senthilkumarm3376
    @senthilkumarm3376 ปีที่แล้ว +109

    நிறைய நாட்களுக்கு பின் ஒரு நல்ல பேட்டி சிரிப்புடன் 😂

  • @narayananraja8274
    @narayananraja8274 ปีที่แล้ว +62

    மக்கள் விரோத அராஜக திருட்டு திமுக அரசு எப்ப தான் முடியும் ஐயா 😅😮😢

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 11 หลายเดือนก่อน

      மக்களே பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போடும் போது வெற்றி பெரும் அரசியல்வாதிகள் தான் ஆட்சி அமைக்கிறார்கள் அப்படி இருக்கும் போது அவர்களை கேள்வி கேட்க முடியாது நண்பரே

  • @Thangama-w9k
    @Thangama-w9k ปีที่แล้ว +13

    ஓட்டு போட்டதால் மக்கள் அனுபவி வேண்டும்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 11 หลายเดือนก่อน

      அருமையான கருத்து வரவேற்கும் சிந்தனை உள்ள பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @hellouser7
    @hellouser7 ปีที่แล้ว +15

    mr.pandiyan sir true journalist.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +15

    தைரியமாக பாண்டியன் ஐயா பேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @kanagavallipandiyan987
    @kanagavallipandiyan987 ปีที่แล้ว +23

    Super sir full support to pandiyan sir mahesh full comedy 😂😂😂😂

    • @soup_bois
      @soup_bois ปีที่แล้ว +1

      This is not funny, they’re literally making fun of our misery.

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 ปีที่แล้ว +16

    Unmaiyile innekku nalla tharamaana interview...
    Pandiyan sir hats off 👍👍👍👍

  • @jayanavin7676
    @jayanavin7676 ปีที่แล้ว +9

    Nerya happy matheshiku
    Nalla interview super🎉🎉🎉🎉

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 ปีที่แล้ว +12

    வாங்க தலைவா. மா. பா கூட்டணி எப்பவுமே பெஸ்ட். வாரம் இரண்டுமுறை உங்க காம்போ வந்தால் நன்றாக இருக்கும் Pandian Sir=Stress buster ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @muruganm2780
    @muruganm2780 11 หลายเดือนก่อน

    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் சிரித்து வாழவேண்டும் நான் செல்போனில் உங்கள் நிகழ்ச்சியை தவிர வேறு பார்ப்பதில்லை அது என்ன பெரியார் தொண்டர்களுக்கு இவ்வளவு பொதுஅறிவு வளர்க உங்கள் சேவை

  • @kuberannagarajan8680
    @kuberannagarajan8680 ปีที่แล้ว

    ஆதவன்,வரளாருமண்ணன்பாண்டியிடம்நெய்வேலிஎன்னல்சிஅவர்களிடம்யிருக்கும்கோடிக்கனக்கானடன்மனல்விற்கயிருப்மதாகதினமனிபேப்பரில்சின்னசெய்தியாகவந்ததுதுஇதுலஞ்சம்இல்லாமல்மணல்கரிகாலன்தலையீடுஇவ்லாமல்கிடைக்குமாஅதைபற்றிபேசச்சொல்லிபேட்டிஎடுக்வும்👍👌🕉️✝️☪️🌱✌️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳✌️✌️✌️

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 ปีที่แล้ว +7

    Thanks to Pandian Sir for all the data! Where’s the sense, stakeholders?!

  • @S.Murugan427
    @S.Murugan427 ปีที่แล้ว +13

    சேகர் பாபு மனதில் சென்னை மேயரின் இளமை நினைவுகளே ஆதிக்கம் செலுத்தும்.
    அவரால் நிதானமாக நியாயமான முறையில் சிந்தனை செய்ய இயலாது😂

  • @vimal3503
    @vimal3503 ปีที่แล้ว +3

    Well explained Pandian Sir!!

  • @suganyaperumal3002
    @suganyaperumal3002 11 หลายเดือนก่อน

    மக்களுக்காக மக்கள் தாங்க போராடணும். யாரும் வர மாட்டாங்க. Protest need to resolve the issue

  • @VinothRaj-nu1jf
    @VinothRaj-nu1jf ปีที่แล้ว +10

    Super pandiyan sir. Well explained..

  • @vuttuon
    @vuttuon 11 หลายเดือนก่อน +1

    Full 1 hr watched at a stretch. Normally i dont.but, good discussion Mr pandyan sir. 👍👍👍

  • @hemavathyak7346
    @hemavathyak7346 ปีที่แล้ว +1

    பாண்டியன்சார்விபரமாபேசினதர்க்குநன்றி
    மக்கள்பக்கம்பேசினதுர்க்குநன்றி
    எவளவுதிருட்டுபசங்க
    இன்னாகெதிஅவானுங்களோ💐🌸🌻🌹🌷🙏🙏🙏🌻

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 ปีที่แล้ว +8

    பாண்டியன் ஐயா seema mass ❤❤❤❤❤❤❤

  • @annamalai.s5605
    @annamalai.s5605 11 หลายเดือนก่อน

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அய்யா பாண்டியன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இது போன்ற மாமனிதர்கள் நீடூடி வாழ்ந்து மேலும் பல உண்மைகளை இந்த தமிழக மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 ปีที่แล้ว +24

    பாண்டியன் இருந்தாலே சுவாரஸ்யம்

  • @vishnureddy6380
    @vishnureddy6380 ปีที่แล้ว +20

    கேவலமான முறையில் ஒரு திட்டம்

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 ปีที่แล้ว +3

    Excellent 👌

  • @HelloWorld24680
    @HelloWorld24680 ปีที่แล้ว +11

    Pandiyan sir is amazing with his word of choice and fun 😂

  • @kumarnatesan34
    @kumarnatesan34 ปีที่แล้ว +1

    திரு பாண்டியன் அவர்களின் நையாண்டி பதில்கள், விளக்கம் மிக அருமை, சிரிப்பை வரவழைக்கிறது. வேடிக்கை 😄😄😄😄😅😅

  • @suriyam1954
    @suriyam1954 ปีที่แล้ว +12

    "THUKLAG DURBAR" DRAVIDAM. ❤🎉😊😊😊

  • @prakashmiranda554
    @prakashmiranda554 11 หลายเดือนก่อน

    பாண்டியன் சார்
    உண்மையில் 💔💔💔💔
    இதற்கு சென்னை மக்கள்
    களுக்கு கோயம்பேடு
    தான்👍💯

  • @K.Muthusami
    @K.Muthusami 11 หลายเดือนก่อน

    Ayya Rompa Nanri Ayya

  • @manikandanMurugan-n7d
    @manikandanMurugan-n7d ปีที่แล้ว +13

    மக்களே தயவு செய்து திமுக கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டாம்

  • @thilkumar100
    @thilkumar100 ปีที่แล้ว +5

    மக்கள் வடக்கு எல்லாம் வேகமா வளருது.. நம்ம பண்ண தப்பு வருஷம் full வா கஷ்ட படுறது.. தயவு செய்து ஓட்டு கு காசு வாங்காம நம்ம நிலமையை நினைத்து வாக்கு அளியுங்கள்

  • @solomanasirvatham7879
    @solomanasirvatham7879 11 หลายเดือนก่อน

    எல்லா பிரச்சினைகளையும் பேசினீர்கள். குறிப்பாக சாலைகளின் அவலநிலை பற்றி கூறியது சிறப்பு. ஓலா யூபர் போன்ற நிறுவனங்களில் சுய லாபமடையும் பொருட்டு சரியான மீட்டர் ரேட்டை அரசு ஏற்படுத்தவில்லை. தொழிலாளர்கள் விரோத அரசுக்கு தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்.

  • @ajayunnikrishnan7102
    @ajayunnikrishnan7102 ปีที่แล้ว +3

    Ultimate 🥏 discussion 😄, lots of information with very good humour sense 😅😊

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 ปีที่แล้ว +18

    39:22😂😂😂 ultimate sir

    • @dhesikan.v
      @dhesikan.v ปีที่แล้ว +2

      38:58 is ultimate sir😢😢

  • @m-y-k
    @m-y-k 11 หลายเดือนก่อน +2

    திமுகவின் கடைசி ஆட்சி🎉....

  • @tejastuts7526
    @tejastuts7526 ปีที่แล้ว +1

    பாண்டியன் அவர்களின் நேர்காணலில் மிகவும் கலகலப்பான நேர்காணல் இதுதான். ஆனாலும் கசப்பான உண்மைகள் நிறைத்துள்ளது

  • @annamalaiganesan5390
    @annamalaiganesan5390 11 หลายเดือนก่อน

    எத்தனைபேருடைய வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிரிக்கிறது,

  • @LeemaAmira
    @LeemaAmira ปีที่แล้ว +6

    Arivu Kadal PANDIYAN SIR❤

  • @S.Murugan427
    @S.Murugan427 ปีที่แล้ว +13

    கம்மனாட்டி கம்யூனிஸ்ட்கள் ஸ்டாலினிடம் நாதஸ்வரம் வாசித்து கொண்டு இருக்கானுக😡

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 11 หลายเดือนก่อน

      👋👋👋👋👋👋❤️சூப்பர்

  • @prabup.c953
    @prabup.c953 ปีที่แล้ว +1

    அருமை...

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 ปีที่แล้ว +20

    4இடங்களில் திமுக வெற்றிப்பெரும்.பிஜேபி கூட்டணி 35இடங்களில் வெற்றிப் பெரும் இது உறுதி ராமப் பெருமானின் அருளாள் இது நடக்கும்

  • @rangannathan6975
    @rangannathan6975 ปีที่แล้ว +1

    Brilliant answers

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 11 หลายเดือนก่อน

    Excellent speech pandian sir, salute

  • @sbamdusba8952
    @sbamdusba8952 ปีที่แล้ว +10

    இப்போது புரிகிறதா மோடி ஜி அவர்களின் அருமை.

  • @ganesanganesan387
    @ganesanganesan387 11 หลายเดือนก่อน

    சிறந்த கருத்துக்கள் அய்யாவின் பேச்சின் மிக சிறப்பாக உள்ளது நல்ல சிரித்து

  • @-naanjilnattan3700
    @-naanjilnattan3700 ปีที่แล้ว +9

    சுந்தரவள்ளிய அமைச்சர் ஏன் மிரட்டுனாரு....

  • @pugalendi100
    @pugalendi100 ปีที่แล้ว +11

    இன்னைக்கு செம ஜாலியா போச்சு
    இந்த விடியா மூஞ்சி அரசின் கேவலங்களை நினைத்து சிரிப்பு தான் வருகிறது
    🤣🤣🤣🤣🤣🤣

  • @velrajm924
    @velrajm924 ปีที่แล้ว +6

    Fire masssssssss pandian sir

  • @Marina_Kings
    @Marina_Kings ปีที่แล้ว +1

    பாண்டியன் உங்கள் பணி தொடரட்டும்

  • @raramas1
    @raramas1 ปีที่แล้ว +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤Pondy sir

  • @dashinoassembly9398
    @dashinoassembly9398 ปีที่แล้ว +1

    TAMILA2 PANDIAN SAR...SUPER AYYA.. YOU'RE OPEN MINDED RESOURCEFUL POWER PACT REPORTEAUR.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 ปีที่แล้ว +5

    First time seeing mathesh pandian interview fully, good one, even though with laugh he told bitter truths

  • @sandhosh5144
    @sandhosh5144 ปีที่แล้ว +2

    இது போன்ற பேட்டியை பார்த்த பிறகும் மக்கள் திருந்தா விட்டால் தமிழக த்தின் எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறி தான்😅😢😂

  • @reguit6316
    @reguit6316 ปีที่แล้ว +5

    Vote pottingala anupavikkavum ❤

  • @rajamurugesan7395
    @rajamurugesan7395 ปีที่แล้ว

    ஊமல் அரசியல்வாதிகளின் சதியை அம்பலப்படுத்திய ஆனதுக்கு நன்றி பாராட்டுக்கள்....

  • @selvakumarselvarajah4403
    @selvakumarselvarajah4403 หลายเดือนก่อน

    Super super ❤❤❤❤❤

  • @sundarraj6858
    @sundarraj6858 ปีที่แล้ว

    பாண்டியன் அய்யா கூறுவது நூற்றுக்கு நூறு உன்மை. நம் முதல்வர் முகாமில், குடிசை மாற்று வாரியத்தில் ஒரு வீடு கேட்டதற்கு, வீடு காலி இல்லை. மீண்டும் கட்டின பிறகு தருகிறோம் என்று சொல்கிறார்கள். இந்த மக்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். வீடு இல்லாமல் வாடகை வீட்டில் கடைசி வரை இந்த நாட்டில் பிறந்தவர் இருக்கணும். ஆனால், அகதிகளாக வந்த ஈழ தமிழர்களுக்கு சொந்த வீட்டு இங்கு தான் உள்ளது. இது என்ன நியாயம்!!!உங்களுக்கு ஒட்டு போட்டுவிட்டு கடைசி வரை பெண் பிள்ளகளோடு வாடகை வீட்டிலேயே இருந்து சாகனும்..... இந்த நாட்டில் பிறந்ததற்கு, சமூகத்தில் இருப்பதற்கு கேவலப்படுகிறேன்....

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 ปีที่แล้ว +3

    கீழாம்பாக்கம்பேருந்துநிலையத்தை-உடைத்துதரைமட்டம்ஆக்கவேன்டும்

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 11 หลายเดือนก่อน

      ஏன் இந்த கோபம்

  • @parthii2715
    @parthii2715 ปีที่แล้ว +18

    Dmk want to loot koyembadu bus stand area.

    • @cvs4131
      @cvs4131 ปีที่แล้ว +2

      Yes , indha Koyambedu bustand area la Lulu Mall varadhaame + G4 varadhaame .Shozhiyan kudumi summa aaduma ?

  • @AnandAnand-kp1lr
    @AnandAnand-kp1lr ปีที่แล้ว +1

    Super 1oooooooo Super

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 ปีที่แล้ว +2

    Super explanation good 😂😂😂😂😅😅😅😅😅😅😅

  • @rajagopalg6866
    @rajagopalg6866 ปีที่แล้ว +1

    சென்னை பஸ் நிலையம் கோவை வருவதாக கேள்விப்பட்டேன்

  • @sid_rajesh
    @sid_rajesh 11 หลายเดือนก่อน

    ஐயா மிகவும் சிறப்பு

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 ปีที่แล้ว

    superb information to the public

  • @Sundar6956
    @Sundar6956 ปีที่แล้ว

    சூப்பர் இந்திய அரசியல்

  • @jayarajnair8535
    @jayarajnair8535 ปีที่แล้ว +1

    Interesting interview. Mr.Mathesh has changed his style. Now he has become neutral. Everybody like this style only. Don't support corrupted politicians and parties.

  • @PUBLICviewTV
    @PUBLICviewTV ปีที่แล้ว

    இந்தக் கேடுகெட்ட அரசாங்கம் இருந்து நம்ம தமிழ்நாட்டை காப்பாற்றும் என்றால் நாம் மூன்றில் ஒருவரை தேர்ந்தெடுக்கணும். 1. மிகச்சிறந்த மனிதர் அண்ணாமலை, 2. தளபதி விஜய், 3. அண்ணன் சீமான்🎉❤

  • @vemurugesan4143
    @vemurugesan4143 ปีที่แล้ว +2

    வாய்மையே வெல்லும், நன்றி.