மலேசியா பத்துமலை முருகன் கோயிலை நேரில் தரிசித்தது போல் ஒரு உன்னதமான உணர்வு கிடைத்தது 😁😁😁❤️❤️❤️🙏🙏🙏🙏. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!! 😇😇😇🙏🙏🙏🙏. அருமையான காணொளி 😇👍.
Thank you so much karna because Malaysia la intha murugan temple irukku nu therium but history theriyama irunthen but ipo ungaloda intha video la nalla theliva therinjikiten and anga poi pakka mudiyathu but anga poi partha feel irukku and thank you so much once again ❤️
Hai bro romba happy ah feel panuren because tamilnadu mattum illa foreign poitu tamilan pathi explain panurathu happy ah iruken and congratulations anna
Hi karna video super இந்த முருகர் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஆசை இப்போது நேரில் கண்டது போல ஒரு உணர்வு. அப்புறம் மலேசியா போயிருக்கிங்க எத்தனை பேர் உங்கள செல்லமா தட்டுனாங்க (selamat datang) just for fun 😁
அப்படியே பேராக் ஈப்போ கல்லுமலை முருகன் பினாங்கு தண்ணீர் மலை முருகன் . பினாங்கு ஹில் அருளொளி முருகன் கெடா மெர்போ லெம்பா பூஜாங் பள்ளத்தாக்கு ராஜேந்திர சோழனின் தடங்களை கண்டு வாருங்கள். கருனா
Visited twice when I was working in KL. Truly beautiful divine place. Great thing is, separate temples ror Sivan and Perumal are built. There is a special train from KL central station. South Indian restaurant is very near. Buffet lunch costs RM 15. Variety dishes. There is a pond with colorful fishes. RS is at the temple itself. Convenient. Leisurely trip. Enjoyable.
முதன்முதலாக 1984 ஆம் ஆண்டு,நான் சென்றிருந்தேன், அந்த மலைகுயையை பார்க்க மிக பிரம்மாண்டமாக பார்க்க வியப்பாக இருந்தது. மேலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டு இருப்பது மேலும் இயற்கையின் அழகுக்கு அணிகலனாக இருந்தது. அதேநேரம் குகையின் மைய பகுதியில், மூத்திர வாடையாக இருந்ததை பார்க்கும்போது, மனதில் வேதனையாக இருந்தது. கடைசியாக சென்றிருந்தபோது இப்போதுள்ள வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டபோது, சந்தோசமாக இருந்தது.
Bro that small murugan is the newly placed statue for abhishegam purpose. The above one is Moolavar since the beginning and there is actually a Sakthi Vel inside the big statue
Hai Karna ..Enna ningge epdi solitinge .. touch paani paate feelings varle soleringe , kadavul irekere Edam ellam manasare onnarenum Karna touch paani parte ille .. batu caves ulle avlo edam ireke .. ramayanam caves ellam ireke .. ellam edam appa Murugan irekere Edam than .. Anywhere WELCOME TO OUR MALAYSIA ❤️
The caves were little-known except to local residents until 1878, when the American naturalist William Temple Hornaday revealed their existence to the wider world. K. Thamboosamy Pillay, a leader of the Tamil Hindu community in Malaya (as the region was then called), built a temple within the caves in 1891. It is said that he took inspiration from the similarity in shape of the cave entrance to the tip of the vel, or spear, traditionally wielded by the deity Murugan. Thaipusam, the Tamil Hindu festival devoted to Murugan, was first celebrated on the site in 1892 and is now a major event that attracts hundreds of thousands of pilgrims annually.
மலேசியா பத்துமலை முருகன் கோயிலை நேரில் தரிசித்தது போல் ஒரு உன்னதமான உணர்வு கிடைத்தது 😁😁😁❤️❤️❤️🙏🙏🙏🙏. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!! 😇😇😇🙏🙏🙏🙏. அருமையான காணொளி 😇👍.
வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய வீடியோ நான் நிறைய பார்த்திருக்கிறேன் அந்த முருகன் அருள் கிடைக்கட்டும் உங்களுக்கு ஹாங்காங் தமிழன்
"பத்து மலைத்திரு முத்துக்குமரனை பாடித் துதித்திடுவோம்" "ஓம் முருகா"🙏(கடல் கடந்தும் கர்ணன் வர்ணனை +காட்சி)👍💥
மிக்க நன்றி கர்ணா, எங்கள் மலேசிய திருநாட்டின் பத்துமலை திருத்தலத்தின் காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு!
அண்ணா தங்களின் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💚🤩🥰
உங்கள் மூலம் நேரில் சென்று தரிசனம் செய்தது போல இருந்தது வாழ்க வளமுடன் கர்ணா
Welcome Thambhi to Malaysia. This Lord Muruga is very powerful
welcome to Malaysia. unique cultural diversity that can't be found anywhere else. good starting point at Batu Caves.
Thanks
Thank you so much karna because Malaysia la intha murugan temple irukku nu therium but history theriyama irunthen but ipo ungaloda intha video la nalla theliva therinjikiten and anga poi pakka mudiyathu but anga poi partha feel irukku and thank you so much once again ❤️
Vasi vel !
That is the secret of battu.
Excellent work bro🌷
ஓம் முருகா 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் கர்ணா நன்றி மலேசிய முருகனை கண் முன் காட்டியதுக்கு 🙏🙏🙏🙏
Hai bro romba happy ah feel panuren because tamilnadu mattum illa foreign poitu tamilan pathi explain panurathu happy ah iruken and congratulations anna
நீங்கள் நின்ன அதே இடத்தில் தான் அண்ணா நானும் இருந்தேன் ❣️🙏
Hi karna video super இந்த முருகர் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஆசை இப்போது நேரில் கண்டது போல ஒரு உணர்வு. அப்புறம் மலேசியா போயிருக்கிங்க எத்தனை பேர் உங்கள செல்லமா தட்டுனாங்க (selamat datang) just for fun 😁
உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்துவே
Vazhthukal brother. Happy journey
அப்படியே பேராக் ஈப்போ கல்லுமலை முருகன்
பினாங்கு தண்ணீர் மலை முருகன் . பினாங்கு ஹில் அருளொளி முருகன்
கெடா மெர்போ லெம்பா பூஜாங் பள்ளத்தாக்கு ராஜேந்திர சோழனின் தடங்களை கண்டு வாருங்கள். கருனா
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் மென்மேலும் சிறக்க வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் சகோதரர்
மிகவும் அருமையான காணொளி
🙏சகோதரா அருமை வாழ்க வளமுடன்.
Keep up your good work bro,appreciate it🤩
Dear bro
Your improvement day by day super big salute to you👍
Well come to Malaysia brother
My fav god murugan om muruga saranam sekeram ma una pakka varen yan appane muruga .....om saranam
Visited twice when I was working in KL. Truly beautiful divine place. Great thing is, separate temples ror Sivan and Perumal are built. There is a special train from KL central station. South Indian restaurant is very near. Buffet lunch costs
RM 15. Variety dishes. There is a pond with colorful fishes. RS is at the temple itself. Convenient. Leisurely trip.
Enjoyable.
Super nanba kandippa Johor state vangga nanba ingga 108 sivalinggam kovil irukku ......love from Malaysia 😍
மலேசியாவில் இருந்து நான் 🙏
Varalaru nala kete terenjikithe sollenga batu malaiyil mariamman kovil elai athe kl Town laa than iruke.. athi mulavar killai erukara murugan ellai mella irukkkaravar than...... Chinna chinna visayama iruthalum migs mukiyama thagavala iruthalum mukiyayamana thagavala..... Seriyana thagavala sollenga pls.... Welcome to Malaysia
அருமையான பதிவு அண்ணா ☺️
Bro come to johor bahru kanadi temple....u will really enjoy
வாழ்க வாழ்க tamil Navigation mem melum valara valththukkal Karna bro all the best bro
Thank you, Thambi. With your blessings, I was able to witness the MurugaPeruman temple in Malaysia.
அருமை கர்ணா
Welcome to Malaysia 🇲🇾🇲🇾🇲🇾
Welcome to malaysia brother...
Your channel fan from johor,malaysia
🔥 முருகன்
அருமை சகோ... 💐💐💐
Oh wow bro! Glad you are in Malaysia. Enjoy Malaysia
அருமை நண்பரே 👌👌👌
Welcome to Malaysia Bro,
Please visit " Lembah Bujang" in state of kedah ..where king Rajendra Chola dynasty temples located .
Any proof RC built it?
முதன்முதலாக 1984 ஆம் ஆண்டு,நான் சென்றிருந்தேன்,
அந்த மலைகுயையை பார்க்க மிக
பிரம்மாண்டமாக பார்க்க வியப்பாக
இருந்தது. மேலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டு இருப்பது மேலும் இயற்கையின் அழகுக்கு அணிகலனாக இருந்தது.
அதேநேரம் குகையின் மைய
பகுதியில், மூத்திர வாடையாக இருந்ததை பார்க்கும்போது, மனதில் வேதனையாக இருந்தது.
கடைசியாக சென்றிருந்தபோது இப்போதுள்ள வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டபோது, சந்தோசமாக இருந்தது.
Bro that small murugan is the newly placed statue for abhishegam purpose. The above one is Moolavar since the beginning and there is actually a Sakthi Vel inside the big statue
Super bro.keep rocking 😇
Payanam thodarattum Karna ..🙏🏿👌🏾🙋🏾♂️
சிறப்பு சகோ
Thanks🌷🌷🌷🙏
Super Good job 👍
அருமை நண்பா
Vera Level bro 🎉🎉🎉
Supreme God one only! He Created the Universe!! Heaven is his throne and earth is his footstep. Story your mind set sir.
Hi Anna vanakum naan from Malaysia
Super Anna.....mass panringa....keep going....super....
You should visit Aathieswaran temple in Sentul....Kuala Lumpur
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏👍
Anna murugan eatha kall vacha katnanga
very excellent karna🙏🙏
தமிழ் 🐅♥️
Excellent video
Welcome to Malaysia Brother...
Super, thanks
very excited
Old temples (padal pettra thalangal ) irukkum vibration new temples illai but karna o k 🙏🙏👌thank you
Super 👌
U also can visit karak shivan temple....avoloq nimathiya iruko
KADARAM GUNUNG JERAI RAJA CHOLA SHIVALINGAM IS MISSING TIL NOW
Big fan anna
om murugaa potri
Enna model camera use panringa bro nanum youtuber dhan pls suggest panunga
Super😍😍
வந்துட்டேன்ல 🙏
Please confirm the tickets booked for chola places trip 6. When we called you both the numbers are switched off
Super super anna
vaankam bro🙏🙏🙏
Malaysia Lembah bujang pongge bro.. Raja raja cholan varalare patti therinjikelam..
Salute sir
வணிக்கம் சகோ.கீழே சனீஸ்வரன் சன்னதி அருகில் சித்தர் சந்ததிகள் உள்ளது. பார்த்தீங்களா
Karuna neenga malaysia la irukingala
Hai Karna ..Enna ningge epdi solitinge .. touch paani paate feelings varle soleringe , kadavul irekere Edam ellam manasare onnarenum Karna touch paani parte ille .. batu caves ulle avlo edam ireke .. ramayanam caves ellam ireke .. ellam edam appa Murugan irekere Edam than .. Anywhere WELCOME TO OUR MALAYSIA ❤️
அண்ணா இலங்கை பயணம் எப்போது வந்தால் பார்க்க வேண்டும் உங்களை
Its in Penang
நான் உங்கள் போலோவர்.
👏👌👌
Anna innoneh irukeh anne Anji taleh naga pape irekeneh sollerage anne anah naa ithe verikum naan pathetelleh anne
Anna do come to Indian Heritage Centre in Singapore.
😊🙏
பொதிகை மலை உச்சியில்
❤️
hope, there is no restriction for video recording....😁
Tambi. Are u still in Malaysia? Any chances to meet.?
வணக்கம் கருணா...... எப்படி இருக்கிங்க..... மலேசியா எங்க இருக்கிங்கா....
🙏🙏🙏🙏🙏🙏👍
Vannakam bro Malaysia la iruthu
🙏
Hi anna
மூன்று வருடம் முன்பு சென்று தரிசித்தோம்.
Neenga original temple feeling illanu sonninga and ethunalanu nan solren. Namma oorula irukura temples kadavul kaga kattinanga but anga tourist kaga kattirupanganu ninaikiren
What? Neenga ninaipathu thappu ❌
How?
இது தப்பு .
Tourist kaga kattapathu illai...
Poi google panni parunga...ungalukku thondrathu ellam ezhuthatinga
The caves were little-known except to local residents until 1878, when the American naturalist William Temple Hornaday revealed their existence to the wider world. K. Thamboosamy Pillay, a leader of the Tamil Hindu community in Malaya (as the region was then called), built a temple within the caves in 1891. It is said that he took inspiration from the similarity in shape of the cave entrance to the tip of the vel, or spear, traditionally wielded by the deity Murugan. Thaipusam, the Tamil Hindu festival devoted to Murugan, was first celebrated on the site in 1892 and is now a major event that attracts hundreds of thousands of pilgrims annually.
இது உண்மை இந்த special என்னவென்றால் கும்பாபிஷேகம் HELICOPTER வந்து பூக்கள் துவினர் மற்றும் TALLEST STATUE...
நீங்கள் வெளிநாட்டுக்கு தனியாக செலகிறீர்களா?
Bro when u come to Penang give me a call