Ennai Endrum Kangindra Devan | Worship Evolution | Alstrin Mathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 เม.ย. 2023
  • This song is about how God is watchful over us and protects us. I will praise his name forever and ever.
    Lyric, Tune & Vocal : Alstrin Mathan
    Programmed, Mixed & Mastered by: Alstrin Mathan
    -------------------------------------------------------------------------------
    Video Credits
    Cinematographer : Easter M Patrick
    Video Edited By : Antony Gutenburg
    -------------------------------------------------------------------------------
    LYRICS
    எனை என்றும் காண்கின்ற தேவன் நீர் * 4
    துணையில்லா நேரத்தில் நீர் வந்து
    துணையாக என் பக்கம் நின்றீரே
    தடுமாறி நான் நின்ற வேளையில்
    கிருபையினால் என்னை உயர்த்தினீர்
    உம் நாமத்தை உயர்துவேன்
    உம்மை உயர்த்திகொண்டே என்றும் இறுப்பேன்
    உம் மகிமைதனை, நான் பாடுவேஎன்
    நான் பாடிக்கொண்டே இருப்பேன்
    நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குளே
    நீர் உள்ளே வந்ததினாலே
    கஷ்டத்திலே என் கவலையீலே
    நான் மகிழ்ந்துகொண்டே இருக்கிறேனே
    நான் தோற்றிடுவேன் நான் வீழ்ந்திடுவேன்
    என்று எண்ணிக்கொண்டு இருப்போர் முன்னே
    கிருபையினால் ஜெயம் தந்து திடனாய் நிற்க்ச் செய்தீரே….
    #alstrinmathan #tamilchristiansongs #ennakanumdevan #christianmusic #newchristiansong #newchristiandevotionalsong #worshipsongs #worshipevolution #worshipsong
  • เพลง

ความคิดเห็น • 8