இணையே இல்லாத உம் அன்பிற்காய் ஏங்கினேன் | I longed for your unparalleled love | Worship Evolution

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Song Credits:
    இணையே இல்லாத உம் அன்பிற்காய் ஏங்கினேன்.
    I longed for your unparalleled love
    Lyric & Tune : Alstrin Mathan
    Music Composed Arranged & Programmed by Alstrin Mathan
    Vocals - Alstrin Mathan
    Rhythm & Classical orchestral Programmed by Alstrin Mathan
    Mixed & Mastered by Alstrin Mathan
    Video credits By: Antony Gutenburg
    Produced By : Worship Evolution
    for more songs visit our page / @worshipevolution8615
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    இல்லாத உம் அன்பிற்காய் ஏங்கினேன்
    எதற்கும் இணை இல்ல உம் கிருபைகாய் ஏங்கினேன்
    இரவோ பகலோ கடும் பேர் அழிவுகளோ
    உம் முன் என்னை ஏதும் செய்திட முடியாதே.
    உம் சமூகம் எனக்கு முன்பாய் போகிறதே
    இனி அச்சம் பயம் ஏதும் எனக்கு இல்லை.
    உமை விட்டு விலகி நான் வெகுதூரம் சென்றேன் .
    ஆனாலும் உம் அன்பால் எனை சேர்த்து கொண்டீர்.
    உமை தாழ்தும் செயல்களை நான் செய்த போதும்.
    இறக்கத்தால் உம் ரத்தம் தந்என்னை மீட்டிர்
    நீரே மையான தெய்வம் என்று நான் கண்டு கொண்டேன்.
    நீர் இல்ல வாழ்வு வேருமை என்று நான் உணர்ந்து கொண்டேன் .
    எந்தன் உள்ளத்தில் தங்கிடவே வேண்டுகிறேன் என் இயேசுவே
    I longed for your unparalleled love
    I longed for your incomparable grace?
    Even day ,night and any heavy destruction troubles me
    Nothing will happen to me before you
    Your presence is going ahead of me
    I have no fear anymore.
    I went far away from you.
    But you brought me close to you with your love.
    Even though I have done things that make you feel inferior.
    You redeemed me with your graceful blood.
    I found that you are pure deity.
    I realized that life without you is empty.
    I pray, O my Jesus . Stay in my heart forever

ความคิดเห็น • 2

  • @franance_06
    @franance_06 7 หลายเดือนก่อน +1

    ❤nice song..❤

  • @sheebadavid5367
    @sheebadavid5367 7 หลายเดือนก่อน +1

    Madan you have a wonderful soothing voice 🥰 very nice to hear the song 🎉 May God bless you dear ❤