வீட்டில் மாவாட்டி..கடைகளில் பாக்கெட் போடுகிறேன் சகோதரி...3 படி அரிசிக்கு...1/2கி உளுந்து போடுகிறேன்...சரியா,தவறா...1கிலோ பாக்கெட்டில் 13பாக்கெட் தான் 😢 கிடைக்கிறது...சோடா உப்பு போட்டால் கூட வருமா... சொல்லுங்கள் ப்ளிஸ் 😢
சோடா உப்பு பயன்படுத்தவேண்டும் உடல்நலத்திற்கு கேடு எப்பவோ ஒருக்க ஸ்னாக்ஸ் க்கு என்றால் பரவாயில்லை இட்லி மாவு தினந்தோறும் பயன்பாட்டில் இருப்பது ஆகவே சோடா உப்பு தவிர்ப்பது நன்று 🤝👍😊
Healthy recipe nyz preparation akka
Thank you bro☺
🏵️ I yas gallery. Different statar super sis.
Thanks 😊
வீட்டில் மாவாட்டி..கடைகளில் பாக்கெட் போடுகிறேன் சகோதரி...3 படி அரிசிக்கு...1/2கி உளுந்து போடுகிறேன்...சரியா,தவறா...1கிலோ பாக்கெட்டில் 13பாக்கெட் தான் 😢 கிடைக்கிறது...சோடா உப்பு போட்டால் கூட வருமா... சொல்லுங்கள் ப்ளிஸ் 😢
உங்களுக்கு இட்லி சரியாக வந்தால் sari தான் மேலும் தகவுலுக்கு நம்ம playlists அஹ பாருங்க நிறைய விடியோக்கள் இருக்கும் ...சகோ
@@KAVISHCUTEKITCHENஎல்லா வீடியோக்களையும் பார்த்து விட்டேன் சகோதரி😊
நன்று உங்களுக்கு தேவையான வீடியோ கிடைத்ததா சகோ ...