மிகவும் பயனுள்ள தகவல். இன்று மிக பெரிய நோய் குழந்தையின்மை. மரங்களுக்கு எல்லாம் அரசன் அரசமர இலையை கொண்டு மிகவும் செலவில்லா இயற்கை உணவு செய்து காட்டியதற்கு மிக்க நன்றி. இதனால் அதிகம்பேர் பயன் அடைவர்.🙏
அருமையான பதிவு இன்று நிறைய பேர் குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இயற்கை முறையில் நல்லதொரு விழிப்புணர்வும் செய்திருக்கிறார்கள் நன்றி
முதல் முறை நான் பார்க்கிரேன் அரச இலை சமையல், சின்ன வயசுல அரசமரத்து கீழே விளையாடி தூங்கிருக்க கோவில்ல, இதோட அருமை உங்க வீடியோ பார்த்துதா தெரிஞ்சிகிட்ட இதுல இவ்லோ மருத்துவ குனம் இருக்குனு என்ன பன்ரது காலம் ஓடி போச்சி தெரிஞ்சிருந்த்தா நானும் ஒரு குழந்தைய பெற்று எடுத்துருக்கலாம்.. அருமை ஆனந்தி.. வாழ்க வளமுடன்
உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை உங்களைப் போன்ற நல்லவர்கள் பார்ப்பதே மிகப்பெரிய புண்ணியம் இதுபோன்ற வீடியோக்கள் மீண்டும் பதிவிறக்க வேண்டுகிறேன் இப்படிக்கு தங்கள் அன்புள்ள சகோதரன் நன்றி
அருமையான பதிவுகள் இன்றைய காலகட்டத்தில் நிறைய பேருக்கு குழந்தை இல்லாமல் வருந்துகிறார்கள் . இந்த வீடியோவை போட்டதற்கு நன்றி நன்றி நல்ல தகவல் சூப்பர் . ஆனந்தி . கிராமத்து மணம் வீசுகிறது . நானும் கிராமத்து பெண் . வாழ்த்துக்கள்
ஒரு பெண் பூப்பெய்து தாய்மை அடைந்தால் தான் அதன் பிறப்புக்கே ஒரு அர்த்தம்.அதற்கு மிகவும் பயனுள்ள முக்கியமான ஒரு உணவை செய்து காட்டியதில் மிகவும் மகிழ்ச்சி.வாழ்க சிஸ்டர் நீங்களும் உங்களுடன் சேவை செய்யும் அன்பு உள்ளங்களும்.
romba nanri akka ennudaiya cousin Ku Kalyanam aagi 7 years aagudhu avalukku kuzandai pirakkala oungaloda indha video usefulla irukkum...thanku so much God bless you...
அருமையான பதிவு அழகு கானஇயற்கை அதில் சத்தான உணவு நான் சென்னையில் இருக்கிறேன் என்கணவர் அரச இலை தண்னிரில் போட்டு அந்த தண்ணிர் அருத்துவார்கள் என் என்றால் நெய்எதிர்ப்பு சக்தி அதிகம் என்று சித்தமருத்துவர் சென்னதாக நிரை அருத்துவார் எப்பேதுதான் எனக்கு இதன் அருமை தெரிகிறது இதுபேல் பண்உள்ளதா பேடுங்கள் வாழ்த்துகள்
அரசமரத்தை சுற்றினால் (அதன் காற்று உடலில் பட்டால்)அடிவயிற்றில் கரு தங்கும் என்பது சொல் வழக்கு. இலையை சமைத்து சாப்பிடுவதை இப்போது தான் கேள்விப்படுகிறேன். பயனுள்ள தகவல். நன்றி ஆனந்தி
மிக்க நன்றி எனக்கு இரண்டு வருடம் ஆகுது குழந்தை இல்லாமல் துடிக்கிறேன் இது நான் செய்து சாப்பிடுகிறேன் கடவுள் அருளால் குழந்தை உண்டாக உங்கள் ஆசிர்வாதம் பெற்று வேண்டும் அக்கா என் போன்ற கஷ்டத்தில் இருப்பவருக்கு செய்து கொடுப்பேன்
அற்புதமான மருத்துவ குணங்கள் உதவியோடு உங்கள் அன்புக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி ங்க நான் ஐந்து நாட்கள் முன்பு தஞ்சாவூர் பெரிய கோவில் வந்தேம் நானும் எனது மனைவியும் வந்தேம்
நல்லா இருக்கீங்கள ஆனந்தி உங்கள் பெயரால் பார்க்க ஆரம்பித்தது என் அக்கா பெயர் அதுதான் இப்ப அவங்க இல்லாத வாழ்க்கை கஷ்டமாக இருக்கிறது எனக்கு குழந்தை இல்லை 9 வருஷம் ஆகுது கண்டிப்பாக நான் டிரை பண்ணி பார்த்து சொல்வேன் நீங்கள் சொன்னதால்
@@tarikavolgg Akka yenakku mrge aagi 3 years aaguthu aana oru time kuda karu therikala periats correct ah aagamatten oru oru madham correct ah aagiruven innum pcod irukanu docter ra poi paakala na kalarchikai saptalama pls reply pannunga pls
Wooooow hats off hats off to u Anni... I eat this disc in my childhood age...... After that now I'm watching in TH-cam ur channel .....No any channel do this disc old is gold..... It's sooooooooooo healthy food just try.....
நன்றி அக்கா . எனக்கு குழந்தை இல்லைன்னு மாமா அத்தை எல்லாரும் ரொம்ப டார்சல் பண்ணாங்க . மனசு அளவுல ரொம்ப கஷ்டபட்டேன். நான் அழாத நாளே இல்லை அக்கா. எனக்கு நல்ல வழி சொல்லிருக்கீங்க. நான் கண்டிப்பா நான் சாப்பிடுவேன்.
Yes naa kooda saaptu iruken, 8 years 3 months pregnant aagum apparam abortion aidum ipdi ye 7 baby aachu appo enga oorula bhavani pakkathula dhevakaundapalayam nu oru ooru anga oru thatha enaku sonna marundhu
Arasa ilai kolundhu 20 ilai(leaves)
ilandha ilai 10
Pengal period mudinchu 3days verum vayaru la parichu 1hours la pachaya idichu sapda um sonnar
Na 3 months seidhen, 8 vadhu baby nalla padiya. Porandhutan. Try panni paarunga idhu naan seidhu paathu anubava vaidhiyam
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Thank you ka
3days matum saapdanumaa
@@farhanaansari8592 yes 3 days oru oru thadava period agumbodhu, pachaya idichu sapdanum, parichuchu 1 hour la
@@farhanaansari8592 welcome sis
60 வயதில் இப்படி ஒரு Recipe இருப்பதை பற்றியும் அதன் அற்புதமான பலன் பற்றியும் சொல்லிக்கொடுத்த ஆனந்திக்கு நன்றி....
நமது தமிழ் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி
மிகவும் பயனுள்ள தகவல். இன்று மிக பெரிய நோய் குழந்தையின்மை. மரங்களுக்கு எல்லாம் அரசன் அரசமர இலையை கொண்டு மிகவும் செலவில்லா இயற்கை உணவு செய்து காட்டியதற்கு மிக்க நன்றி. இதனால் அதிகம்பேர் பயன் அடைவர்.🙏
மிக்க நன்றி
Super akka
Neega podra video la super.Akka rompa nandri
eppad sapitanum nu konjam thaliva soluga
Enakum marriage aagi 4 years aaguthu enakum baby illa evlovo treatment pathuten naa ithayum try pandren
அருமையான பதிவு இன்று நிறைய பேர் குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இயற்கை முறையில் நல்லதொரு விழிப்புணர்வும் செய்திருக்கிறார்கள் நன்றி
மிக்க மகிழ்ச்சி
முதல் முறை நான் பார்க்கிரேன் அரச இலை சமையல், சின்ன வயசுல அரசமரத்து கீழே விளையாடி தூங்கிருக்க கோவில்ல, இதோட அருமை உங்க வீடியோ பார்த்துதா தெரிஞ்சிகிட்ட இதுல இவ்லோ மருத்துவ குனம் இருக்குனு என்ன பன்ரது காலம் ஓடி போச்சி தெரிஞ்சிருந்த்தா நானும் ஒரு குழந்தைய பெற்று எடுத்துருக்கலாம்.. அருமை ஆனந்தி.. வாழ்க வளமுடன்
💐💐💐💐🌷🌷🌷🌷🙏🙏🙏👍👍
உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை உங்களைப் போன்ற நல்லவர்கள் பார்ப்பதே மிகப்பெரிய புண்ணியம் இதுபோன்ற வீடியோக்கள் மீண்டும் பதிவிறக்க வேண்டுகிறேன் இப்படிக்கு தங்கள் அன்புள்ள சகோதரன் நன்றி
அருமையான பதிவுகள் இன்றைய காலகட்டத்தில் நிறைய பேருக்கு குழந்தை இல்லாமல் வருந்துகிறார்கள் . இந்த வீடியோவை போட்டதற்கு நன்றி நன்றி நல்ல தகவல் சூப்பர் . ஆனந்தி . கிராமத்து மணம் வீசுகிறது . நானும் கிராமத்து பெண் . வாழ்த்துக்கள்
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்கின்ற விசயங்களை கேட்க்கும் போது எனது மூதாட்டி வழியில் உங்களை கான்பது முன்ஜென்ம தொடர்பு தான் எனநினைக்கின்றேன் நீடுழி வாழ்க வளமுடன்
💐🙏🏻🙏🏻🙏🏻💐💐
idhu varaikum yaarum ungala madhiri paarambariyamana unavugala sollala. neenga thaan solringa senji katringa.. romba nandri akka...
ஒரு பெண் பூப்பெய்து தாய்மை அடைந்தால் தான் அதன் பிறப்புக்கே ஒரு அர்த்தம்.அதற்கு மிகவும் பயனுள்ள முக்கியமான ஒரு உணவை செய்து காட்டியதில் மிகவும் மகிழ்ச்சி.வாழ்க சிஸ்டர் நீங்களும் உங்களுடன் சேவை செய்யும் அன்பு உள்ளங்களும்.
மிக்க மகிழ்ச்சி
Very nice 👏
L
நீங்க சொல்ர ஓருஒரு சமையல் குறிப்பும் எங்களுக்கு பயனுள்ளதா இருக்கு , Thanks
ஆனந்தி உண்மையிலேயே வீட்டுக்குத் தேவையான நல்ல விஷயம் .., வாழ்க
மிக்க நன்றி
@@mycountryfoods taking
1st time ketu iruken sis Arasa ilai sapdrandu tnx sis supar try panni paathuralam
Super Sister Unmaiya Edhellam Samaikalam endru Neeinga Sonna Piragu than Theriyum ...Tq..👍👍👍
,,,, ,,
Good job கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
romba nanri akka ennudaiya cousin Ku Kalyanam aagi 7 years aagudhu avalukku kuzandai pirakkala oungaloda indha video usefulla irukkum...thanku so much God bless you...
குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்க இந்த அக்காவின் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அழகு கானஇயற்கை அதில் சத்தான உணவு நான் சென்னையில் இருக்கிறேன் என்கணவர் அரச இலை தண்னிரில் போட்டு அந்த தண்ணிர் அருத்துவார்கள் என் என்றால் நெய்எதிர்ப்பு சக்தி அதிகம் என்று சித்தமருத்துவர் சென்னதாக நிரை அருத்துவார் எப்பேதுதான் எனக்கு இதன் அருமை தெரிகிறது இதுபேல் பண்உள்ளதா பேடுங்கள் வாழ்த்துகள்
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
ஊருக்கே நல்லது நினைக்கும் எளிய மக்கள் குடும்பம், கண்ணீர் வரவழைக்குதம்மா, நீடூழி வாழ்ந்து நற்சேவை செய்ய வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி
miga arumaiyana samaiyal super super super
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Eanakum baby illa ,na try pandran nxt periods la. Romba thanks 🙏🙇👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sis saptikala enn achi
Baby irukkutha sister
Indha madhiri nalla visayangalai adhigam share panuga ka..
அருமை சமையல்
எனது பாட்டி இதை செய்து கொடுப்பார்
Mmmaaa..... Superda chellam.... Intha mathiri nallla visayangala romba sollunga. Romba nanmai kidaikkum.annanoda vazhthukkal.....thanksmaaa......
🌹🌹💐💐💐
அக்கா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப நல்ல தகவல் அனைவருக்கும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி.
💐💐👍👍🌹
அரசமரத்தை சுற்றினால் (அதன் காற்று உடலில் பட்டால்)அடிவயிற்றில் கரு தங்கும் என்பது சொல் வழக்கு. இலையை சமைத்து சாப்பிடுவதை இப்போது தான் கேள்விப்படுகிறேன். பயனுள்ள தகவல். நன்றி ஆனந்தி
Exactly! that was my thoughts too!!
@@16yad thank u very much
Vijaya Lakshmi
@@chrisbert8081 hai👋
L
Rompa tnx pachaya saptadan palan undun solvanga Ana ipdiyum namakethmari sapdlanu different a solirkeenga rompa nandri sister intha pakumpode apdi anantha kanneer varuthu oru peria santhosam
அருமையான தகவல் நன்றி அய்யா அம்மா
enakku rommpa pudicherukku unngala unnga videos Tq sister nanumm villege tha enngala mathite pannringa super ❤❤❤
மிக்க மகிழ்ச்சி🙏🌷💜💖💖
அருமை. மிகவும் பயனுள்ள சமையல். உங்கள் ஆரோக்கிய சமையல் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
Neenga pesradhu kekavey nalla iruku.adhuku dhan nan umga video pakren akka
மிகவும் பயனுள்ள தகவல் அக்கா 👍👍 இவற்றை போல நிறைய பயனுள்ள வீடியோகளை பகிரவும்👌👌💐💐
மிக்க நன்றி
மிக்க நன்றி எனக்கு இரண்டு வருடம் ஆகுது குழந்தை இல்லாமல் துடிக்கிறேன் இது நான் செய்து சாப்பிடுகிறேன் கடவுள் அருளால் குழந்தை உண்டாக உங்கள் ஆசிர்வாதம் பெற்று வேண்டும் அக்கா என் போன்ற கஷ்டத்தில் இருப்பவருக்கு செய்து கொடுப்பேன்
💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Antha mammy aunty paesana eanku romba puduchirku.... Lovely style of speaking
அருமை ஐயா இது நம் இயற்கை மருத்துவம் அனைவரும் பயன் படுத்த வேண்டும் ஜெய் ஹிந்து
மிகவும் நன்றி அக்கா அருமை
அற்புதமான மருத்துவ குணங்கள் உதவியோடு உங்கள் அன்புக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி ங்க நான் ஐந்து நாட்கள் முன்பு தஞ்சாவூர் பெரிய கோவில் வந்தேம் நானும் எனது மனைவியும் வந்தேம்
மிக்க நன்றி
என் வாழ்க்கையில் இது வரை கேள்விப்படாத சமையல்
Ss
Yes
@@ascreation8325 ுஊளஞ
ஆனந்தி அக்கா மருத்துவ குணம் நிறைந்த இந்த வீடியோ பதிவு செய்தது பெண்களுக்கு பயனுள்ள தகவல்கள் ஆனந்தி அக்கா.
மிக்க மகிழ்ச்சி
செம்மையான விசயத்தை சாதாரணமாக வெளிப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துங்கள்
🙏🏼🙏🙏💐😍😍
Tq sis mikka Nandri ithupola kuzhanthai pakkiyam pera innum sila nattu vaithiyam sollunga sis
நிச்சயமாக
super akka nalla oru thagaval thanthadharkku nandri.idhu na ellarukum suggest pannuven
romba nandri akka
Good message
Wow this is the first time I see cooking like this 😮😮
எழிய முறையில் சிறந்த வைத்தியம் அருமை தங்கச்சி (திலிப் ஸ்டுடியோ சேலம் அருகே)
மிக்க மகிழ்ச்சி அண்ணா
Ithellam sapdalama , ipotha pakra super sister
Super sister romba useful la na video thanks 🙏 🙏 🙏 🙏
மிக்க நன்றி🙏🙏💐💐💐
Oh my goodness!! Thanks for sharing such useful information.
Arasailai poriyal super romba thanks akka
Ituta first time na pakkare arasa elaila ivlo periya vishayam irukka🤔 ..nice from Malaysia
Naanum than... Naanum frm Malaysia..
amaam
Super. Epadi ungalku ethellam theriyum
பெரியவங்க சொன்னது
குழந்தை பாக்கியம் குடுக்கும் இந்த உணவு அமிர்தம் பொன்றது👍👍👍👍👍👌👌👌👌👌👌👌 அருமை தோழி👩🍳👩🍳👩🍳👩🍳👩🍳 அரச இலை உணவு சமைக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
Very nice video thank you. So much sisters
Arumai..
Rmba thnx ka....nalla unavu kandipa na try pandra ka.....thank u ka
Thangaiyeh, neengal seiyum pothu sevai megavum nallathu!
Romba use fullana thagaval akka
Ivalavo nalla visayathe eppdi azhaga samayal mulama solluringe. Ungalukku ennoda salute👏
Hiì
Excellente anathi akka n anna,ennaku enaiku dhan therum, arasa maram mum epidi samachi sapadulam yenu.Eraikai yana sapadu.Mikka nandri amma,akka,anna..
மிக பயன் மிக்க சமயல்
மிகவும் நன்றி
நல்லா இருக்கீங்கள ஆனந்தி உங்கள் பெயரால் பார்க்க ஆரம்பித்தது என் அக்கா பெயர் அதுதான் இப்ப அவங்க இல்லாத வாழ்க்கை கஷ்டமாக இருக்கிறது எனக்கு குழந்தை இல்லை 9 வருஷம் ஆகுது கண்டிப்பாக நான் டிரை பண்ணி பார்த்து சொல்வேன் நீங்கள் சொன்னதால்
Ippo ungalukku kulantha irukkutha sister
நல்ல கீரைக் கடையல்.
nandri sagodhari useful infrm
Akka neenga jolly a roadla samaikiringa.......chance illa really nice......
Wow superb sis and really very useful to us . Thank you so much for sharing this 👍👌
nice
நன்றி நன்றி நன்றி மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
பயனுள்ள தகவல் அக்கா.
Romba mukkiyamana oru nalla information kuduthu irukinga.... Super akka.... Arasa ilaila maruthuvam... Matrum suvaiyana unavu solli irukinga.... Payanullathu akka...
ஊர்ல உங்களுக்கு பக்கதுல . விவசாய பூமி இருந்தா சொல்லுங்க வந்துடறேன்.... சத்தான சாப்பாடு சாப்பிட்டு நிம்மதியாக வாழலாம்..
வாருங்கள்
@@mycountryfoods plz tell us sis
Vargo ob
Hiii
நானும் நானும் வந்துடுறேன்பா என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உங்க குடும்பத்துல.😍😍😍😍😍😍😍
Value information thanks anadhi sis
Wow u ppl are amazing 😉
And all ur dishes are very unique and awesome 👏🏻 keep rocking
thank you so much
Good video useful to many people thanks
thank you so much
Thank you sister....... Very useful message........
அக்கா உமக்கு கோடன கோடிநன்றி
Nalla news nandri.
அக்கா எனக்கு 8 வருடம் குழந்தை இல்லை இது எனக்கு பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி அக்கா
Kalachikai melaku huney kalantu sapidungal eruvarum ,48,days nalla resalt kidaikum mt stamak
@@tarikavolgg yethanai kalaichikai ku yethanai melaka akka alav soluga akka pls
1 kalachikaiku 5 milaku huney thavaikarpa . muthalil kalachikai udaithu athan parupai eduthu athayum udaithu milaku serthu mixseyel powder aki haney serthu pisainthu siru nalikai alavu urundaikal pidithu batilil store saithu morning night eruvarm sapitu varavum.
@@tarikavolgg Akka yenakku mrge aagi 3 years aaguthu aana oru time kuda karu therikala periats correct ah aagamatten oru oru madham correct ah aagiruven innum pcod irukanu docter ra poi paakala na kalarchikai saptalama pls reply pannunga pls
@@gowsow4309 entha maruntha pcod problam irukuravanga sapatrathutha thairyama sapitalam nalla resalt kidaikum. Dr a engala saithu tharo soli pasantuku kuduthu erukanga . nambikaya sapidunga nalatha nadakum.
Nice ......different recipe. .......
thank you so much
Unga video ellame super akka pakkave super ah iruku
Very good ourteem, thangkspa!
Wow super akka. First time parkiren arasa Maram leaf la oru dish.
super akka nanu try panra
Super intro. epdi dhan yospingalo. Superb aka 😀😀😀😊👏👌👌
Nandrigal 🙏
simply amazing really different recipe by sangeesridharan
Wow super samayal ooruku poy senji pathura vendiyathutaa
மிக்க மகிழ்ச்சி
Super akka!! You're always the best when it comes to village heritage cooking!! ❤️❤️❤️❤️
Thank you
Akka annan super thanks
Akka first time kekuren pakrean super nanum senju sapdaporen thanks ka
Romba thanks akka nane ongata intha video poda sollanunu nenachen ningale potinga thanks😘
Super akka romba sandmthosama irukku 🙂🙂🙂🙂village area la evlo facility irukku...evlo nanmaigal irukku..nu unga moolama naraya vediosla solringaaa unga thagaval ellamee romba usefulla irukku....nenga etha thodarndhu seiya mamara valthukirom akka.🙏🙏🙏🤝🤝
super sister
Romba super akka nanum arasailai poriyal seithu pakkura
அருமை அக்கா. முதல் முறை இப்படி ஒரு வீடியோவை பார்க்கிறேன். 👏👏👏👏
Wooooow hats off hats off to u Anni... I eat this disc in my childhood age...... After that now I'm watching in TH-cam ur channel .....No any channel do this disc old is gold..... It's sooooooooooo healthy food just try.....
Very very thank you so much
@@mycountryfoods
No mention it's my pleasure
நன்றி அக்கா . எனக்கு குழந்தை இல்லைன்னு மாமா அத்தை எல்லாரும் ரொம்ப டார்சல் பண்ணாங்க . மனசு அளவுல ரொம்ப கஷ்டபட்டேன். நான் அழாத நாளே இல்லை அக்கா. எனக்கு நல்ல வழி சொல்லிருக்கீங்க. நான் கண்டிப்பா நான் சாப்பிடுவேன்.
வாழ்த்துக்கள்
Ippo baby irukutha sister
Very nice sister and useful information sister
Hi akka very usfull video thanks your team
Enaku unge samaiyal Yellame rombe pidikum akka.....
மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
Poraamaiya irukku..... Eavlo nimmadhiyaana vaazhaka vaazhureenga... You ppl are so blessed....
Madam enga americala irukinkala
@@vigneshcse3568 chennai sir.... Kaalaila 8 maniku eazhumbi... Avasara avasarama 9.30 kulaam ofz kealambi... Boss..super boss.. Team leader nu elallartaiyum ean thittu vaanguroomnea theariyaama oru naal full ah kalichi nit 8 maniku metro train pidichi 9 maniku veetuku vanthu apaaada nu paduthu thoongura chennai vaazhkai..