கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 757

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 5 ปีที่แล้ว +20

    Romba romba romba nandri thambi. Paatikum nandri sonenu sollupa. Katralai enga veetlayum iruku aana ubayogapaduthum murai theriyama thavichen. Pachaya saptu kaichal vandhuruchi. Indha video pathadhum romba sandhoshama iruku. Meendum meendum nandri pa, romba nandri paati.

  • @selvakumar-eb3dg
    @selvakumar-eb3dg 5 ปีที่แล้ว +33

    சேகர் நல்ல மனிதர் இத்தனை பிரச்சனைலும் அவர் வந்ததது நல்லமனிதர்

  • @jaiganesha3703
    @jaiganesha3703 5 ปีที่แล้ว +76

    பாண்டியன், ௨ங்களுடைய பாதையில் நீ்ங்௧ள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறிர்கள், தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள்...... வாழ்த்துக்கள்🎉🎊

  • @blackwood8111
    @blackwood8111 5 ปีที่แล้ว +114

    சேகர் அண்ணா வீட்ல பிரச்சினை இருந்தும் அதையும் தாண்டி சிரிச்சி பேசுரப்ப அழகியவரா தெரிகிறார்.

    • @rajasantosh485
      @rajasantosh485 5 ปีที่แล้ว +1

      Kaasu appadithan sirippa throgi

    • @SathyaSathya-jn4ct
      @SathyaSathya-jn4ct 5 ปีที่แล้ว +9

      Krishnan Anna irrukara varaikum Sekar annava romba peasavey vidamattaru...

    • @sharmilaarvind4164
      @sharmilaarvind4164 5 ปีที่แล้ว

      Sekar oru throgi

    • @SathyaSathya-jn4ct
      @SathyaSathya-jn4ct 5 ปีที่แล้ว +1

      @@sharmilaarvind4164 apidya yeanga enna achi yeanaku theriyithu...

    • @jasminemaria9610
      @jasminemaria9610 5 ปีที่แล้ว +2

      @@sharmilaarvind4164 Do you know what the problem is? Without knowing anything, how you people can jump into such conclusions.

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 4 ปีที่แล้ว +8

    கற்றாழை குழம்பு செய்கிறமோ ,இல்லையோ, இந்த வீடியோவில் பதிவிட்டவர்களை பார்க்கும் போது மிக சந்தோசமாக இருக்கு.இயற்கைச் சூழலில் ,மிக இயற்கை யாக விளக்கி காரக்குழம்பு செய்தது மன நிறைவை தருகிறது .நாங்களும் உடன் அமர்ந்து சாப்பிட்டது போல் உள்ளது.அனைவரும் வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன். இறைவன் துணை யிருப்பாராக. நன்றி !

  • @gadurgambigai
    @gadurgambigai 4 ปีที่แล้ว +9

    மிக அருமை! கள்ளம் கபடம் இல்லாத மக்கள், சூழ்நிலை, சமையல், சாப்பாடு! 👌👌👌

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 5 ปีที่แล้ว +11

    4:21இந்த கேப்ல தான் சேகர் அண்ணா வீட்ல சண்டை வந்திருக்கு., உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வெளியில் காட்டாமல் சிரிச்ச முகத்தோடு இருக்கீங்க சூப்பர் தலைவா

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 5 ปีที่แล้ว +30

    எல்லோரும் ஒற்றுமையா இருந்திருந்தால்
    இன்னும் சிறப்பாய் இருந்திருக்குமே

  • @vinothkumar132
    @vinothkumar132 5 ปีที่แล้ว +15

    Started liking this channel more now than before . Because This man Pandi shows ppl out thr how to stay strong during hard times. My best wishes guys!

  • @rajbalakrishnan1635
    @rajbalakrishnan1635 5 ปีที่แล้ว +9

    மலேசியாவில் இருக்கும் எங்களுக்கு இது ஒரு புதுமையான சமையல் குறிப்பு. குமரி என்றழைக்கப்படும் கற்றாழை உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்று. மேலும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நல்ல அழகான இளமைத் தோற்றத்தையும் தரும். அதனாலேயே இதனை குமரி என்று அழைக்கப்படுகின்றது. நல்ல ஒரு சமையல் குறிப்பு வாழ்க வளமுடன்.

  • @varadharajanm.k.3298
    @varadharajanm.k.3298 5 ปีที่แล้ว +6

    இயற்கையோடு ஒன்றிய கண்ணுக்கும் வயிற்றுக்கும் நிறைவு அளித்தது இந்த பதிவு

  • @kumaresanmannai9373
    @kumaresanmannai9373 5 ปีที่แล้ว +16

    பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் சேகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது பாரம்பரிய உணவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @bharatham3415
    @bharatham3415 4 ปีที่แล้ว +6

    Kastathulaium srichi santhosa paduthuringa sekar Annan... Great bro

  • @pirainilavan
    @pirainilavan 5 ปีที่แล้ว +5

    சோகத்திலும் மற்றவரை சந்தோஷபடுத்தும் சேகர் அண்ணன் வாழ்க

  • @arunsaran5658
    @arunsaran5658 5 ปีที่แล้ว +7

    சூப்பர் தம்பி கற்றாழையில் குழம்பு புது விதமாக உள்ளது .
    வாழ்த்துக்கள். 😊

  • @Malathy63
    @Malathy63 4 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் .....நானும் செய்துபாக்கரேன் வீட்டில் வளர்க்கிறேன் ....

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 5 ปีที่แล้ว +8

    மருத்துவ குணமிக்க குழம்பு வாழ்த்துக்கள் பாட்டி மற்றும் பாண்டி மற்றும் சேகர் அவர்களுக்கு பாரட்டுக்கள்

  • @BS-tm7fk
    @BS-tm7fk 5 ปีที่แล้ว +36

    பான்டி உங்க குரல் வளம் மிக அருமை..
    காமரா முன்னாடி வாங்க..நிரைற பேசுங்க!!

  • @savitharamasami7859
    @savitharamasami7859 5 ปีที่แล้ว +5

    Arumai Sagos. Your show is seriously very natural. Innocent people's true speech. More than anything... The food receipe... Much more appreciated... Awesome... Keep rocking.

  • @malathim7419
    @malathim7419 5 ปีที่แล้ว +2

    அருமையான சமையல், தொடரட்டும் இந்த மாதிரியான சமையல் பதிவு.

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 5 ปีที่แล้ว +5

    Intha team enaku romba pudichiruku particularly blue t-shirt boy semma

  • @கணிதமும்தோட்டமும்

    நாங்கள் இந்த கத்தாழை குழம்பு வைச்சு சாப்பிட்டோம். ரொம்ப அருமையா இருந்துச்சு. நன்றி தம்பி.வாழ்த்துக்கள்.

  • @Petslover467
    @Petslover467 5 ปีที่แล้ว

    அருமை சகோ இன்று கற்றாழை குழம்பு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. கற்றாழையை தலைக்கு,முகத்திற்கு உபயோகிப்பேன் ஆனால் குழம்பு உங்கள் காணொளி பார்த்தேன். வீட்டில் கற்றாழை செடி இருந்ததால் இன்றே செய்தேன் அருமை. மிகவும் நன்றி

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 5 ปีที่แล้ว +76

    அனைவருக்கும் நன்றி கற்றாழை கார குழம்பு இப்பொழுது கேள்விபடுகிறேன் சேகா் மாமஸ் நன்றி உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் புளு .டிசாா்ட் பேட்ட நண்பா் விளக்கம் கொடுத்தது அருமை நன்றி வாழ்த்துகள்

    • @skstudio7815
      @skstudio7815 5 ปีที่แล้ว +7

      Krishnan kasu aasa over ah pudicha emathukaran. Elathaum pandi kita iruthu youTube pathi kathukitu kasu aasaila new channel arambichurukanu antha krishnan avanuku poitu support panrega nega elarum .antha krishnan kedu kettavan suyanala karan...

    • @bluestarrocks6279
      @bluestarrocks6279 5 ปีที่แล้ว +2

      Kariyam mudichona kalati vitadhu pandi krishnan illa reason amsavali anda ponnu ippa krishnan kuduta iruku amount sutadunala krishnankum pandikum perachana krishnan perincatuku ithu ta karanam

    • @swathisundar6704
      @swathisundar6704 5 ปีที่แล้ว +4

      Pandi tevidiya paiya vedhuku da krishana mam's channel pathi podra comments ah delete pandra ...nee nermaiyamaiyana alla irundha unga mama Dana nu Vida vendiyadhu Dana avar valachi yen thadukura thu

    • @rajas2774
      @rajas2774 5 ปีที่แล้ว

      கற்றாழை நாட்டு கற்றாழை வித்தியாசம் என்ன? கூறுங்கள்.

    • @backpackingjohn4350
      @backpackingjohn4350 5 ปีที่แล้ว +4

      I just called krishnan.. He just told wat has happened.. It seems sad to hear it from him.. Guys support his new channel.. It's his living.. I request all to support him.. Thank uu

  • @muralijkmenterprises5386
    @muralijkmenterprises5386 4 ปีที่แล้ว +2

    கற்றாழை கார குழம்பு supera irrukku

  • @cricketwithkamal5688
    @cricketwithkamal5688 5 ปีที่แล้ว +8

    The best video from you bandi Anna, good work keep it up, Sekar army...

  • @sathikisnotsathik3695
    @sathikisnotsathik3695 5 ปีที่แล้ว +6

    சேகர் அண்ணா குடும்பத்தில் சந்தோஷம் நிலவ ஆண்டவனை பிறாத்திக்கிறேன்

  • @arunpandian7076
    @arunpandian7076 5 ปีที่แล้ว +2

    Katralai kulampu sema differenta eruku keep it up 👍👍👍

  • @rayilvandi
    @rayilvandi 5 ปีที่แล้ว +5

    Good job I watch it all video
    Mams Vara soilunga avaru eillanalum video super
    Sekar your voice super keep it

  • @amudhamurali496
    @amudhamurali496 5 ปีที่แล้ว +2

    Awesome youngster showing interest in such useful healthy show👌

  • @bkrishnan1794
    @bkrishnan1794 5 ปีที่แล้ว +16

    stay strong..yaar pona enna..unga tiramai nala iruku❤❤❤❤

  • @nsmgroup4722
    @nsmgroup4722 5 ปีที่แล้ว +3

    The guy is explaining neatly. Keep going...
    Sekar anna.everything will be alright.

  • @ramababu1733
    @ramababu1733 5 ปีที่แล้ว +4

    Nice recipe I will support your channel

  • @akshithaanand4007
    @akshithaanand4007 5 ปีที่แล้ว +1

    அருமையான உணவு நண்பர்களே வாழ்த்துக்கள்

  • @christinechenappa1672
    @christinechenappa1672 5 ปีที่แล้ว +28

    Sekra Anna hope ur daughter recovery soon, prayer for her and take care

  • @sugapriya4429
    @sugapriya4429 4 ปีที่แล้ว +1

    மிக அமிர்தமா இருந்தது சாப்பிடுவதற்கு. 🙏 சகோதரா.

  • @rjvlogs3878
    @rjvlogs3878 5 ปีที่แล้ว

    Sekar Anna is great....samachi thandha paatikku romba nandri...

  • @SolairajR77
    @SolairajR77 5 ปีที่แล้ว +1

    Super grandma 😊👌1st time kelvipadren👍 kandippa try panrom 🙏

  • @anithasuji53
    @anithasuji53 5 ปีที่แล้ว +2

    Sema bro nice romba natural la irukku ungaloda nangalum sapta mathiri irunthathu nice video

  • @kasture8103
    @kasture8103 5 ปีที่แล้ว +2

    Super bro useful information.. Fun ah sonadu very interesting.... Super super

  • @saralaravi9831
    @saralaravi9831 5 ปีที่แล้ว +1

    nalla erukku thambi kattrazhai kuzhambhu , enga oor ranuvapettai (kammavanpettai ) poi vandthadu pola erunthadu unnga eyalbha paychu kuda super thambi vazhaga valamudan, 26 years munnadi eanga ooorula erundathu pola santhosama erundathu thank you thambi

  • @PriyaRaaj25
    @PriyaRaaj25 5 ปีที่แล้ว +2

    Super pa. I have aloe vera at home. As u said ladies ku romba nalladhu. Enaku delivery time la dry fish kolambu la aloe vera potudhan neraiya saaptiruken... I love aloe vera. Neraya peruku idhu puriyuradhu illa.. idhula fake green products ah real aloe gel nu nambitu irukaanga..

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா அனைவருக்கும் பயனளிக்கும் 😍😍😍😘😘

  • @kamu2602
    @kamu2602 5 ปีที่แล้ว +2

    Arumaiyana recipe podareenga..neenga ellorukkum unavu Alithu magizhvathu super❤️

  • @JHANSIRANIKANAGARAJ
    @JHANSIRANIKANAGARAJ 4 ปีที่แล้ว +1

    The curry is so delicious kids and adults,enjoyed together ,thank you.

  • @racheljames3925
    @racheljames3925 4 ปีที่แล้ว

    Adha Vida paati senja kuzhambu miga nalladhu... Nalla sathana karakuzhambu... Red color la...delicious

  • @ilayarajans9716
    @ilayarajans9716 5 ปีที่แล้ว +3

    Dear Mr.Pandi & Mr.Shekar Amazing Video superb healthy sambar,
    Mr.Shekar Arumaiyana Manidhar Ningal "Marapom Manipom" you have addressed your issue in an Diplomatic Manner how is your daughter now.

  • @udhayakumar6570
    @udhayakumar6570 5 ปีที่แล้ว +10

    Super ji blue t shirt Anna super your job

  • @ManchattiMassalafromKerala
    @ManchattiMassalafromKerala 5 ปีที่แล้ว +3

    Wow... Great....Big Fan from Kerala😍😍😍❤️❤️❤️👍👍👍🤩🤩🤩

    • @ak0239
      @ak0239 5 ปีที่แล้ว +1

      கற்றாழை காரக்குழம்பூ பார்த்தேன் செய்தேன் சாப்பிட்டேன் அறுமை

  • @vijisbestcollections6291
    @vijisbestcollections6291 5 ปีที่แล้ว

    Semma Na ippathan first time pakkuran Na innaikku senji pakka poran Anna nandri

  • @ponnit3285
    @ponnit3285 5 ปีที่แล้ว +1

    Veri nice first time I saw this aloe vera cooking supper 😋👌

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 ปีที่แล้ว +9

    Katràlai Kara kuzhambu arumai 👍 brothers...kastapattu sengirukkeenga ,,Patti,,and others,parattamal irukka mudiyavillai...Super bros nalla irukku. ..👋...

    • @midhuskitchen
      @midhuskitchen 5 ปีที่แล้ว

      Hi friends namma krishnan bro andrum indrum you tube channel start pannirukar..avaruku ellarum support pannunga..

  • @chitrasweet5457
    @chitrasweet5457 5 ปีที่แล้ว +2

    Sekar bro don't worry, papa Ku onnum aagathu paathukulam, and nice video mathavangala kashta paduthama namba vealaya namba paatha pothum, namba valarchiya yaralum thaduthu nirutha mudiyathu, and i knew that new guy avara nalla use pannunga thank u😀

  • @sanjusavi6502
    @sanjusavi6502 5 ปีที่แล้ว +28

    Blue shirt Anna nala speach good kalagarenka Anna continue video potunga anna

  • @vinothkumar8361
    @vinothkumar8361 5 ปีที่แล้ว +5

    No more words sirappu nanbaa

  • @manishadurairaj2797
    @manishadurairaj2797 5 ปีที่แล้ว +4

    Super recipe and place good job

  • @baleswaran8541
    @baleswaran8541 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அனைவருக்கும்
    நன்றி

  • @anandraj-gi7rw
    @anandraj-gi7rw 5 ปีที่แล้ว +1

    Wow... Anna neriya vishyanagala sollranga super....

  • @ashok4320
    @ashok4320 5 ปีที่แล้ว +2

    முதல்முறையாக பார்க்குரேன் மகிழ்ச்சி

  • @blaiseilan8798
    @blaiseilan8798 5 ปีที่แล้ว

    Engalukaga ivalo kachta padringa segar anna romba nandri anna

  • @manzulasekaran438
    @manzulasekaran438 5 ปีที่แล้ว +2

    Aloe Vera recipe super .. explanation super. .

  • @selvarajboopathy6691
    @selvarajboopathy6691 5 ปีที่แล้ว +1

    Sekar Anna veralevel manasalaium gunathalaium

  • @vigneshkarthick7790
    @vigneshkarthick7790 5 ปีที่แล้ว +2

    Vittula ayitram pirachanai irundhalum mugathula santhosam...!! Nandu sekar Anna.. !!
    Yennaikum happy ah irunga, We will support you always.

  • @richierichie168
    @richierichie168 5 ปีที่แล้ว

    வாழ்த்தூகள் டீம் ....சேகர் அண்ணா நீங்க எப்பவும் சிரிச்சா தான் அழகு .....சேகர் ஆர்மி ... மிஸ் யுவர் சிரிப்பு....இருந்தாலும் விடியோ சிறப்பு ....😍😍😘😘

  • @ambikaraajesh678
    @ambikaraajesh678 5 ปีที่แล้ว +3

    Fantastic and informative video

  • @shabanaibrahimshabanaibrah776
    @shabanaibrahimshabanaibrah776 4 ปีที่แล้ว +2

    Super brother good medicine and very tasty

  • @dassipoh4399
    @dassipoh4399 5 ปีที่แล้ว +3

    Sekar Anna is hero of this channel.dont bother about anyone no Krishna this channel is down.with out Krisnan also can do it with sekar Anna.we will support this channel because of helping people and doing good job.

  • @munawarkhan744
    @munawarkhan744 5 ปีที่แล้ว +1

    Nalla sappaadu seynga karrazai moongil rice iidhu yellaam marundhu idhai podipanni saappudalaam nalla saappadu seydhu pangittu saappudunga nanri

  • @sudhan1980
    @sudhan1980 5 ปีที่แล้ว +4

    All your food concepts are very good.

  • @mohamedhussain3631
    @mohamedhussain3631 5 ปีที่แล้ว +1

    It's really very natural & amazing useful entertainment.. keep it up.. good vdos ...

  • @rajaezhil7114
    @rajaezhil7114 5 ปีที่แล้ว +4

    அருமை அருமை

  • @alwayshappysri
    @alwayshappysri 4 ปีที่แล้ว +1

    Dei blue t shirt....love you da. Corona fear la unga video paakuren...mind relaxing...love your team! Thanks alot...

  • @malarpraba5356
    @malarpraba5356 5 ปีที่แล้ว +1

    Good information for us thank you so much vk Anna for your well explained

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka 4 ปีที่แล้ว

    I did it today.yaa taste very yummy. Thanks for this recipe. Seithu kattiya paatikkum nandry.

  • @Abinaya-1997
    @Abinaya-1997 5 ปีที่แล้ว +7

    Bro .. let subscribers come and go .. dont worry . U do a honest videos .. but some people wantedly creating rumours lik they r leave just because Krishna Anna is not here .. let them go .. u r doing great job .. continue it ...let haters hate .. never bother ✌️

    • @bluestarrocks6279
      @bluestarrocks6279 5 ปีที่แล้ว +2

      Amsavali pati kelunga pandi solatum

    • @Abinaya-1997
      @Abinaya-1997 5 ปีที่แล้ว

      We r not curious about the issues .. let it be whatever. Leaving the channel is a mistake .. Pandian ellam solikudutharu. But ellam camera ku munnadi irukavagala pathu irukiga and neega avangaluku support pandriga .. camera ku pinadi irukavaga than antha nalla face uh katunathu ..atha yarum marakathiga..camera ku pinadi irukavaga tha 85% of works pakaraga .. but neega avagala unsubscribe pandriga .. this is the worst of all .. I'm not telling to subscribe kk channel .. but be fair enough .. Pandiyan Anna nenachiruntha avarey cook panirukalam and camera work panirukalam .. but he gave chance to someone .. and Avaga really face katitaga .. that's it ..

    • @backpackingjohn4350
      @backpackingjohn4350 5 ปีที่แล้ว

      @@bluestarrocks6279. Bro wat happened.. Pls explain me..

    • @swathisundar6704
      @swathisundar6704 5 ปีที่แล้ว +1

      Pandi is a big cheat he stole money donated for amsavali education that's why krishana left

  • @mohamedaslan6104
    @mohamedaslan6104 5 ปีที่แล้ว +1

    Super, keep going brother's , blue shirt brother speaking nice 👌

  • @priyas7889
    @priyas7889 5 ปีที่แล้ว +2

    Arumai arumaiyana peechu... 😋😋😋

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 5 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பு 👌 சகோ.
    மிக்க நன்றி அனைவருக்கும்

  • @womensworld8778
    @womensworld8778 5 ปีที่แล้ว +1

    Paati yedharthama erukaanga love you paattii...good bless you

  • @anandmichaelg2811
    @anandmichaelg2811 5 ปีที่แล้ว +23

    Pandi don't think whatever people says you do your job. krishna learnd from you and now he started new channel like you showed him how to make videos so he showed his original character that's it you plz carry on your own videos plz don't leave your sekar coz he is the person was in your hard time forget about past think always positive we all their to support you guys

    • @SathyaSathya-jn4ct
      @SathyaSathya-jn4ct 5 ปีที่แล้ว +2

      Pandi Anna.. Sekar Anna...naanga support panrum don't worry do your best job....

    • @deenavicky5559
      @deenavicky5559 5 ปีที่แล้ว

      Krishna new chennel start panitara??😭

    • @anandmichaelg2811
      @anandmichaelg2811 5 ปีที่แล้ว +5

      @@rajasantosh485
      we r not your slave dude it's our wish if u wanna you go plz don't ever request people to come behind you, I'm supporting some other channels also did I ask you to come behind me so plz mind your own business.

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 5 ปีที่แล้ว +3

    சேகர் அண்ணா தூதுவளை சளிக்கு மிகவும் அற்புதமான மருந்து

  • @MR-ny1vx
    @MR-ny1vx 5 ปีที่แล้ว +4

    Paandi and sekar 😘ninge kalekunge...Naange irukom kadaisivarai

  • @sarojinir346
    @sarojinir346 5 ปีที่แล้ว +1

    Naan teast pannirukken rompa teasty ah irukkum very healthy food.

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 ปีที่แล้ว +2

    அருமை 👌 விவசாயிகள் வாழ்க.

  • @avijayabharathi8764
    @avijayabharathi8764 2 ปีที่แล้ว

    Sekar Anna evaluvu kastam irundhalum nala vardhaiyala face pannitinga super. Papava pathukonga. And unga team super na.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஆஹா அருமை அருமை நன்றி தம்பி அழகா பேசுரீங்க

  • @s.moorthigounderelandai281
    @s.moorthigounderelandai281 5 ปีที่แล้ว +4

    அருமை சேகர் மற்றும் பாண்டி அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

  • @maxhere.
    @maxhere. 5 ปีที่แล้ว +2

    Unga machan illadha naaladha epa unga naala evvalo successful ah episode panriinga vaalthukkal

  • @gowrigexy9204
    @gowrigexy9204 4 ปีที่แล้ว +1

    It looks fantastic! Yet to try!

  • @gobalakannan1732
    @gobalakannan1732 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பாண்டி மற்றும் சேகர்.

  • @saravananpriyan7650
    @saravananpriyan7650 5 ปีที่แล้ว

    Mams um irruntha show innum semaya irrukum😍😍😍

  • @umamaheswari5430
    @umamaheswari5430 5 หลายเดือนก่อน

    Innocent people..I like you so much .paatti..❤

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka 5 ปีที่แล้ว +2

    Thanks for introducing new recipe

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 4 ปีที่แล้ว +1

    Thambi samayal, mooligai use patri niraya therinthu vaithulleergal. Super enga veetulayum sedi erukku but kulambu seithathillai .inimel nanum sotru katralai kulambu seiyya poren. thank you.

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 ปีที่แล้ว +3

    நான் இன்று கூட கற்றாழை ஜூஸ் செய்து குடித்தேன்

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 5 ปีที่แล้ว +6

    grandma you are great ma.

  • @rajivr6285
    @rajivr6285 5 ปีที่แล้ว +6

    Anna take care of Ur daughter... Continue Ur journey anna

  • @manumrc9122
    @manumrc9122 5 ปีที่แล้ว +2

    Semma speech young boy vera level

  • @vinayakammathisekaran6731
    @vinayakammathisekaran6731 5 ปีที่แล้ว +2

    Nanri paadi.god bless you.

  • @MadhesanU
    @MadhesanU 4 ปีที่แล้ว +5

    நன்றிகள் கோடி தம்பி
    நம் வீட்டில் உள்ள கற்றாழை
    நாட்டு கற்றாழை என்பது எதை வைத்து தெரிந்துக்கொள்வது?