மெக்காலே கிறிஸ்தவ சதிகாரனா? | Macaulay | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • தமிழர் வரலாற்றை அழிக்கும் பாஜகவின் கல்வித்திட்டம்
    நூல் அறிமுக விழா
    நூல் அறிமுக உரை
    தோழர் பாலா
    மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
    சிறப்புரை
    பேராசிரியர் அ. கருணானந்தன்
    மதுரை
    29-12-21
    #history #Saffronisation #Macaulay #UGC #Karunanandan

ความคิดเห็น • 201

  • @rakila2219
    @rakila2219 2 ปีที่แล้ว +83

    எத்தனை புத்தகங்கள் படித்தாலும் அறிந்து கொள்ள முடியாத தகவல்களை உள்ளடக்கியது அய்யாவின் உரை.

    • @ram0210
      @ram0210 2 ปีที่แล้ว

      கொள்ளைக்காரன்...கள்ளன் எழுதிய புத்தகம் ஆயிரம் படித்தாலும் வேளை இல்லை.
      அது உண்மையா என்று ஆராயும் அறிவு இருக்க வெண்டும்.

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 2 ปีที่แล้ว +38

    நூறு புத்தகங்களை படித்ததை விட பேராசான்.கருணானந்தம் அவர்களின் பேருரையை கேட்பது மிகுந்த உபயோகமாக உள்ளது.வாழ்க ! பேராசிரியர். கருணானந்தம்

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 2 ปีที่แล้ว +16

    சாமானிய மக்களின் கல்வியின் மீது மிகுந்த அக்கறை கொண்ட பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! கல்வியின் மீதான ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகத்தை மக்களிடையே அம்பலப்படுத்துவோம்.

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +46

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ் மொழி பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை

  • @ZENCATBIGBANG
    @ZENCATBIGBANG 2 ปีที่แล้ว +18

    உங்கள் மூலமாகத்தான் மெக்காலே என்ற ஒருவர் இருந்தார் என்று நான் தெரிந்து கொண்டேன்.. மிகவும் முக்கியமான பதிவு 👍❤️🙂 நன்றி ஜயா,.

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว +1

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @selvarajdavid2153
    @selvarajdavid2153 2 ปีที่แล้ว +16

    கண் இருந்தும் குருடர்கள் காதிருந்தும் செவிடர்கள் ...நம் நிலை உணர்வோம்

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 ปีที่แล้ว +2

    I never want to miss any of his speeches, the greatest living historian in our time ,what he says is very very true,this is. happening all over the world, language has become an issue for divide and rule technique, the most notorious and inhumane method,hats off to our professor for highlighting the hidden truth to all of us ,let's believe, TRUTH ALONE TRIUMPH, let's be firm in truth.

  • @asokank4511
    @asokank4511 2 ปีที่แล้ว +7

    அருமை ஐயா...பேரா.கருத்து செறிவு பேச்சு அனை வரும் கேட்டு எழுச்சி அடைவா் மற்றவா்க்கும் புாியும்படி வேறு மாெழிகளிலும்வரணும்,ஆங்கிலத்திலும் பேச வேண்டும்.ஒன்றியஅரசு எப்பாெழுதும் சனாதனமாக உள்ளது.ஸ்டெப்பி அரக்க கூட்டம் தன் வேத!புராண புழுகலை திணித்து வா்ணாஸ்ரமமே அதன் அரணாக,வன்கருவியாக உள்ளது மக்கள் தெளிவடைய வேண்டும்.

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @SHIVASphotovideo
    @SHIVASphotovideo 2 ปีที่แล้ว +23

    அருமை ஐயா ! மிக்க நன்றி !

  • @rajank1821
    @rajank1821 2 ปีที่แล้ว +18

    ஒரு ஈனத்தனமான வேலையை கவர்னர் செய்து கொண்டிருக்கிறார்.... தேவையென்றால் இந்த தலையீட்டை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்....இறுதி வரிகள் அருமை ஐயா

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว

      ஓரு நாட்டின் வரலாற்றை
      மறைப்பது என்பது
      ஓரு நாட்டின் வரலாற்றை
      இருட்டடிப்பு செய்வது என்பது
      அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்

    • @Indianscholargd
      @Indianscholargd ปีที่แล้ว

      *IRAVIL KODAI PIDIPPAVAN*

    • @munusamy.p6049
      @munusamy.p6049 ปีที่แล้ว

      ​@@Indianscholargdwonderfulspeech

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +34

    பேராசிரியர் அ.கருணானந்தன் 🙏
    ONE OF THE ALLTIME GREATEST HISTORIAN

    • @gangadaranshepherd2724
      @gangadaranshepherd2724 2 ปีที่แล้ว +3

      I totally agree with your observation of Prof. Karunanathan as a historian. His feelings for the Tamils and their history are very genuine. I hope the younger generations listen to his speeches and follow his instructions.

    • @llamaexpressnews2562
      @llamaexpressnews2562 2 ปีที่แล้ว +2

      You shouldn't follow and believe a person blindly like this. His views and speeches have always been very biased and he has always spun the truth to fit a specific constrained narrative.
      And if you think he is the greatest historian you've known, then I'm sorry mate, but you really have to expand your horizons..
      Read, research and come to your own conclusions instead of listening to someone's twisted version of history. You'll find that a lot of his claims and arguments are baseless and hateful, sometimes bordering on ridiculousness. He only does this because he's paid to do this, probably.

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to thse speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 2 ปีที่แล้ว +13

    மாநில அதிகாரமும் ஒன்றிய அதிகாரமும் ஒத்திசைவு அதிகாரமும் பா.ர்பனர்களின் அதிகாரமாகி விட்டது அதிகாரரிகளாக பார்பனர் அல்லாதவர்கள் வரவேண்டும்

  • @vvkentertainment435
    @vvkentertainment435 2 ปีที่แล้ว +4

    Thank you so much karunananthan sir. May you be blessed with abundance, prosperity, great health and immense wealth

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 2 ปีที่แล้ว +7

    இந்த அடிப்படையில் அமைந்த விழிப்புணர்வு மற்றும் ஆக்கப்பூர்வமான எழுச்சி ஒன்று தான் இன்றைய காலகட்டத்தில் உடனடி தீர்வு.தேவை.

  • @kadirvel8197
    @kadirvel8197 2 ปีที่แล้ว +6

    மிக அற்புதமான சொற்பொழிவு .

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 2 ปีที่แล้ว +6

    AYYA you are a great leader in tamilnadu. vanangugiren.

  • @noahimportsexports7885
    @noahimportsexports7885 2 ปีที่แล้ว +4

    Fentastic and Truthful speech. By Tamizhan is from Australia.

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 2 ปีที่แล้ว +9

    நல்லவர்களையும் அறிவு நிறை ஆன்றோர்களையும் நாம் முன்னிறுத்தி
    போகவேண்டும்.
    வாழ்த்துகள் தோழரே.

  • @anniefenny8579
    @anniefenny8579 2 ปีที่แล้ว +15

    ஐயாவின் அருமையான கருத்துரை.சங்கிகள் கதறட்டும்

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 2 ปีที่แล้ว +13

    Macaulay is god

    • @itspjerald
      @itspjerald 2 ปีที่แล้ว +1

      எழுத்தறிவித்தவன் இறைவன் 💯

  • @ramachandran2023
    @ramachandran2023 2 ปีที่แล้ว +4

    mcalay is education god for whole india
    he liberated education from brahmnical system
    and taught for welfare and upliftment of all people
    especially tamilnadu got more benefit from macalay system of education

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @karvendankarvendan4517
    @karvendankarvendan4517 2 ปีที่แล้ว +5

    மிகச்சிறந்தது உங்கள் சொற்பொழிவு வாழ்க பல்லாண்டு

  • @jaganathanarumugam353
    @jaganathanarumugam353 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அய்யா
    செகநாதன் ஆறுமுகம்
    கோவை

  • @RajKumar-re5di
    @RajKumar-re5di 2 ปีที่แล้ว +6

    Tamil is mother of all Languages.... WORLD mother language... Tamil Tamil Tamil.........Telugu....Kanada .. Malayalam.......is Tamil childrens. 👋💞💖💗💟💞💞💞💞💜💛💚❤💞💞💞💞💞💞💞

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 ปีที่แล้ว +8

    கற்றிலனாயினும் கேட்க, தமிழ் மக்களே

  • @thangarajuc1336
    @thangarajuc1336 2 ปีที่แล้ว +5

    அருமை ஐயா. இன்னும் நீண்ட நாட்கள் நிறைய பதிவுகள் வர வேண்டும்.

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 2 ปีที่แล้ว +3

    தற்போதும் தமிழ் வருடங்கள் சமஸ்கிருத்தில் பெயர்கள் இருக்கின்றன.பார்பனர்களின் பிழைப்புகளுக்காக புரியாத மொழி தமிழை தலைநிமிர்ந்து கம்பீரமாக இருக்கமுடியாமல் செய்துவிட்டார்கள். அரசு அலுவலகங்களில் விண்ணப்பங்கள் ஆவணங்கள் இன்றும் தமிழும் சமஸ்கிருதமும் கலந்துதான் புரியாமல் இருக்கின்றன. தமிழ் நாட்டு மக்களும் பார்பனர்கள் அடிமை மாறாமல் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு எழுத்தில் இரண்டு எழுத்தில் சமஸ்கிருதத்தில்தான் பெயர் வைக்கிறார்கள். தமிழில் பெயர் வைத்தால் கேவலமாக நம் தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்....நம் தாய்மொழியை மதிக்காமல் இருப்பது வேதனை. இந்த அவலநிலைகளை இன்றும் தமிழில் ஏன் மாற்றமுடியவில்லை என்பதை கருணானந்தன் அவர்கள் தெளிவாக விளக்கவேண்டும்

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 2 ปีที่แล้ว +7

    பணி தொடரட்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +9

    கல்வி
    கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு என்று கொண்டு போனது
    மாபெரும் இழப்பு ( சிறைப் பறவை )

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @josephandrews5467
    @josephandrews5467 ปีที่แล้ว +1

    Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @tamildreamerooran9034
    @tamildreamerooran9034 2 ปีที่แล้ว +15

    Let other states raise their education to the level of TN. If wanted to challenge, then implement in other willing states and prove it is not degrading or not destroying the development of the implementing states. The best education policy is TNs so far, proved by the people educated in that policy are employable throughout world.

    • @manivannan5404
      @manivannan5404 2 ปีที่แล้ว

      You and me writing in English because of our TN education

  • @aethakiyathu7741
    @aethakiyathu7741 2 ปีที่แล้ว +4

    அத்தனையும் அற்புதமான தகவல் ஐயா 🙏

  • @victori3431
    @victori3431 2 ปีที่แล้ว +3

    Sir
    Britishers not only gave education to all including the Daily but also gave public utilities quality infrastructures to India.

  • @vincenta4313
    @vincenta4313 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
    நீடூழி வாழ்க

  • @CosmosChill7649
    @CosmosChill7649 2 ปีที่แล้ว +9

    OBCs ( "hindus" ) and muslims, got freedom only from the British. Not from brahmins and banias.

  • @josephfernandez4713
    @josephfernandez4713 2 ปีที่แล้ว +5

    👍👍👍👍👍👍👍 Excellent.

  • @rayarilan6933
    @rayarilan6933 4 หลายเดือนก่อน

    உண்மையின் பேருருவம் நீங்கள்

  • @kdnn5375
    @kdnn5375 2 ปีที่แล้ว +7

    குமரி மாவட்டம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற இரட்சணிய சேனை காதரின்பூத் மருத்துவமனை,நெய்யூசி எஸ் ஐ மருத்துவ மனைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

  • @eliahcharles6482
    @eliahcharles6482 5 หลายเดือนก่อน

    மிக அருமையான கருத்து மிக அருமையான

  • @profdrsiva
    @profdrsiva 2 ปีที่แล้ว +1

    Arumaiyana message

  • @franklinpaulrajpeter8562
    @franklinpaulrajpeter8562 8 หลายเดือนก่อน

    Meaningful and worth listening

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 ปีที่แล้ว

    அய்யாவின் விளக்கத்தை கேட்டுக்கொண்டே இருக்கிறது.

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 2 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து அனைவரும் கேட்கவேண்டிய அறிவுப்பூர்வமான கருத்து அருமை அருமை

  • @aaronzac7650
    @aaronzac7650 2 ปีที่แล้ว +1

    அய்யா ,என்னுடைய மகன்களை தங்களின் பயிலரைக்கு அனுப்பி சமுதாய பணி ஆற்ற விரும்புகிறேன் ... தங்களின் விலாசம் தொலை பேசி எண் கொடுத்தால் நலம் பயக்கும்.....

  • @sathyaseelankuppan6401
    @sathyaseelankuppan6401 2 ปีที่แล้ว +4

    We want more information like this

  • @kdineshkumara1518
    @kdineshkumara1518 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்களின் பேச்சை கேட்ட பின் எனக்கு ஞானம் பிறந்தது.

  • @barathpdk
    @barathpdk ปีที่แล้ว

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தமிழர் வரலாற்றை அழிக்கும் பாஜகவின் கல்வி திட்டம் நூல் அறிமுக விழாவில் நூல் ஆசிரியர் பேராசிரியர் கருணானந்தன்.

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 2 ปีที่แล้ว +8

    காலலாவதியான கஸ்தூரிரஙௌகனின் இறுதி காலம் இன்பமாக இருக்காது

  • @kittypaulraj5016
    @kittypaulraj5016 2 ปีที่แล้ว +1

    Amazing speech . Every Indian should understand this . Thank you sir for explaining.

  • @williamjosephantronics6107
    @williamjosephantronics6107 2 ปีที่แล้ว +1

    Mr. Karunanandan- "Pinnacle of knowledge set at right direction with right perspective."

  • @stephenlourdusamy9045
    @stephenlourdusamy9045 2 ปีที่แล้ว +2

    We should understand that our tamil only will allow us to survive as tamilians. To retain our identify we require to follow clearly what professor says

  • @austinsam786
    @austinsam786 2 ปีที่แล้ว +1

    Fantastic speech... 👌👌👌

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 ปีที่แล้ว +2

    மெக்காலே புகழ் ஓங்குக

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 2 ปีที่แล้ว +4

    தமிழ் மக்களின் மரபு சார்ந்த அனுபவம்/அடுத்த தலைமுறை தலைமுறையாக
    அறியப்படாத ரகசியங்கள்.
    கல்வி மையம் நாகரிகம்
    பன்முக தன்மை.

  • @kailashkailash6907
    @kailashkailash6907 2 ปีที่แล้ว +1

    சிறப்பு👍📝📝

  • @solaimanisa3922
    @solaimanisa3922 2 ปีที่แล้ว

    Excellent speech sir 🙏🙏🙏

  • @parasuraman137
    @parasuraman137 2 ปีที่แล้ว +3

    One thing is well understood, those states which adopt this new education policy will becoming more and more stupid/ஒரு விஷயம் நன்றாக புரிகிறது, எந்தெந்த மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்கின்றதோ அந்த மாநிலங்கள் மேலும் மேலும் முட்டாளாக போகின்றது/ఒక విషయం బాగా అర్థమైంది, ఈ కొత్త విద్యా విధానాన్ని అవలంబించే రాష్ట్రాలు మరింత మూర్ఖత్వం వహిస్తాయి/ಒಂದು ವಿಷಯವನ್ನು ಚೆನ್ನಾಗಿ ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡಿದೆ, ಯಾವ ರಾಜ್ಯಗಳು ಈ ಹೊಸ ಶಿಕ್ಷಣ ನೀತಿಯನ್ನು ಅಳವಡಿಸಿಕೊಳ್ಳುತ್ತವೆಯೋ ಆ ರಾಜ್ಯಗಳು ಹೆಚ್ಚು ಹೆಚ್ಚು ಮೂರ್ಖರಾಗುತ್ತವೆ/ഒരു കാര്യം നന്നായി മനസ്സിലാക്കാം, ഈ പുതിയ വിദ്യാഭ്യാസ നയം സ്വീകരിക്കുന്ന സംസ്ഥാനങ്ങൾ കൂടുതൽ വിഡ്ഢികളാകും.

  • @mohammedjalal2793
    @mohammedjalal2793 2 ปีที่แล้ว +5

    GOVERNOR REPRESENTS CENTRAL GOVT., SO LE US IGNORE HIM

  • @shobanaj849
    @shobanaj849 2 ปีที่แล้ว +1

    These subjects to taught to all people including politicians & their followers.

  • @narayananponnan3357
    @narayananponnan3357 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @anthonyjudith491
    @anthonyjudith491 2 ปีที่แล้ว

    நாம் நம்மையே இழந்து விடுவோம்

  • @solaimanisa3922
    @solaimanisa3922 2 ปีที่แล้ว

    Sir, please tell me the book name you have talking about in this great speech.

  • @joksmb9642
    @joksmb9642 ปีที่แล้ว +1

    Is there any disagreement any solution our constitution point out ?

  • @venmanichakkaravarthi2134
    @venmanichakkaravarthi2134 2 ปีที่แล้ว +1

    Mass

  • @robinsondoyle2602
    @robinsondoyle2602 2 ปีที่แล้ว +2

    Thank you Sir for your historical information.

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா.❤️❤️❤️❤️👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️

  • @mmghits4501
    @mmghits4501 2 ปีที่แล้ว

    Knowledge cloud sir neenga , unga paytchai nerla pakka megavum arvamaga eruken iiya

  • @subramaniams1793
    @subramaniams1793 2 ปีที่แล้ว +1

    Dear Sir, Please note to read the phrase as "without any disparity " , and other as " fix with disparity".

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to thse speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @southernwind2737
    @southernwind2737 2 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @meeransahib3066
    @meeransahib3066 ปีที่แล้ว

    Al குர்ஆன் நின் முதல் வசனம்
    ஓது வீரா க படைத்த உம் இறைவ நின் திருப்பெயர aal அனைத்து
    மனித ருக்கும் இறைவன்
    கூறுகிறாரan

  • @massilamany
    @massilamany 2 ปีที่แล้ว +2

    13:00 " இன்று இந்தியாவில் இருக்கிற கணினி மென்பொருள் உருவாக்கம் தொழிற்கல்வி என்பது மேலை நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளில் உழைப்பதற்காக இந்திய மண்ணில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் மனித கிடங்காக செயல்படுகிறது. "
    உண்மை.
    மேலும், இன்று நடைமுறைக்கு வந்துள்ள மருத்து படிப்பிற்கான நீட் தேர்வு முறையும் இதே குறிக்கோள், கண்ணோட்டத்தில்தான் செயல்படுத்த பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரு மருத்துவரை உருவாக்குவதற்கு அரசுக்கு ஏகப்பட்ட காலமும், இடம், பொருள் வசதி,மனிதர்கள் மற்றும் பணமும் தேவை படுகிறது. இதற்கு பதில் அந்நாடுகளுக்கு எந்த செலவும் இல்லாமல் இந்தியாவில் படித்து வரும் மருத்துவர்களால் மேற்சொன்ன நாடுகள் இலவசமாக பெரும் நன்மை பெறுகின்றன. ஆனால், இந்தியோவுக்கோ இது பெரும் இழப்பு. மேலும் அந்நிய மேலை நாட்டு மோகத்தால் நீட் தேர்வு முறையை உந்து கோலாக பயன்படுத்தி மேல் சாதி ஆதிக்க வர்க்க மாணவர்கள் இக்கல்லூரி இடங்களை ஆக்கிரமித்து பயனடைகின்றனர்.

  • @yamunasellathurai7953
    @yamunasellathurai7953 2 ปีที่แล้ว

    Wonder speech.

  • @fr.gerardvalan3115
    @fr.gerardvalan3115 7 หลายเดือนก่อน

    Dear Sir
    Vanakkam.
    Please help me with the phone number of Prof. A. Karunanandhan.
    Thanks
    Valavan. B
    Bangalore
    Catholic Priest

  • @gaara430
    @gaara430 ปีที่แล้ว

    can any one tell me who is kasturi Rangan? Is he a freedom fighter or modis YES man?

  • @meeransahib3066
    @meeransahib3066 ปีที่แล้ว

    சகோ dharare நபி கள் ஸல் அவர்களின் வாழ்க்கை யை
    உங்கள் வாயால் கேட்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @bsinfotechbaskar6356
    @bsinfotechbaskar6356 2 ปีที่แล้ว +1

    👌👌👌super ayya

  • @dinusiva3019
    @dinusiva3019 2 ปีที่แล้ว +1

    🙏🏻

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 ปีที่แล้ว +2

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍✌✌✌💯💯

  • @trexgadgets7345
    @trexgadgets7345 2 ปีที่แล้ว

    Super 👌

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 2 ปีที่แล้ว

    Renowned politicians includes Mahathma, Jawaharlal Nehru and many ICS officers among the Brahmins too.

  • @joksmb9642
    @joksmb9642 ปีที่แล้ว

    How many people representayives understood the new education policy and bring them to public?
    Let honble MKS govt take steps to probagate public awareness UOI's policy

  • @amudhav9430
    @amudhav9430 6 หลายเดือนก่อน

    பரிசுத்த வேதாகமம் இந்துகிறிஸ்தவ புத்தகம் அல்ல உலகத்தமிழர்களின் வாழ்வளிக்கும் நீதிபுத்தகம்

  • @josephlourdhumary1719
    @josephlourdhumary1719 2 ปีที่แล้ว

    அருமை பேராசிரியரே

  • @joksmb9642
    @joksmb9642 ปีที่แล้ว

    Suppose bjp removed from Power will new govt change the present system in education ?

  • @elizebethj1506
    @elizebethj1506 2 ปีที่แล้ว

    Thank U sir

  • @abcccccc6366
    @abcccccc6366 2 ปีที่แล้ว

    Super Ayya👌

  • @venmanichakkaravarthi2134
    @venmanichakkaravarthi2134 2 ปีที่แล้ว

    Supper

  • @santhansdevan4145
    @santhansdevan4145 ปีที่แล้ว

    1880 இல் தான் இங்கிலாந்தில் பொதுக் கல்வி வந்தது அதற்கு முன்பே தமிழகத்தில் பொதுக் கல்வி இருந்தது பார்க்க. The beatiful tree

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @deenadayalan2228
    @deenadayalan2228 ปีที่แล้ว

    ஐயாவின்பேச்சை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும்

    • @josephandrews5467
      @josephandrews5467 ปีที่แล้ว

      Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .

  • @baskaranjv8925
    @baskaranjv8925 2 ปีที่แล้ว +1

    We have come long way and dont be in 18 th century situation

  • @vikraman1872
    @vikraman1872 7 หลายเดือนก่อน

    மெக்காலே தற்போது தேவை

  • @josephandrews5467
    @josephandrews5467 2 ปีที่แล้ว

    22.48
    அய்யா .
    1986ல் ராஜிவ் காந்தி கொணர்ந்த ஜவஹர் நவோதயா வித்யாலயா கல்விக் கூடங்கள் இந்தி மொழி வழிக் கல்வியாக இருந்ததால் , தமிழ் நாடு அதை ஏற்க்க வில்லை .ஆனால் அதற்குரிய நிதியை பெற்று மாநில திட்டத்தின் படி கல்விக் கூடங்களை ஏற்படுத்தத் தவறி விட்டோம் . தற்போது 598 பள்ளிகள் நாட்டில் இயங்கி வருகின்றன . தமிழ் நாட்டில் குறைந்தது 50 பள்ளிகள் ஏற்பட்டிருக்க வேண்டும் . தற்ப்போது அதற்குரிய நமக்கு சேர வேண்டிய நிதியை கோரிப் பெற வேண்டும் .தேவை ஏனில் உச்ச நீதி மன்றத்தை நாடி வழக்கு பொட வேண்டும் .

  • @deenadeen3765
    @deenadeen3765 2 ปีที่แล้ว +1

    சலுய்ட்!

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 ปีที่แล้ว

    19 JAN 2022 -🔥🔥🔥🔥

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 6 หลายเดือนก่อน

    அவன் தாய்மொழிக்கு அவன் உண்மையாக இருந்தான் நீ

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    அவன் மதத்திற்கு அவன் நேர்மையாக இருந்தான் ஆனால் உங்கள் பெரியாரோ எந்த மதத்திற்கு நேர்மையாக இருந்தார்

    • @srinivasananantha5519
      @srinivasananantha5519 ปีที่แล้ว

      All stunts to improve chirstianity .by suprssing Hindus. A lot of money is spent to destroy our Hinduism.

  • @ramasamyradhika1517
    @ramasamyradhika1517 2 ปีที่แล้ว

    ஏன்நீங்கள்லாம்
    அரசியல்ல இணைந்து
    சீர்திருத்தம்பண்ணலாமே
    ஏன்இப்படிஇருந்துக்கிட்டு
    அடுத்தவணைகோணம்
    பார்க்கறீங்க ஐயா

  • @johnkennedy3099
    @johnkennedy3099 2 ปีที่แล้ว

    13.15 🙏🙏🙏🙏

  • @parthibanvijayan2784
    @parthibanvijayan2784 2 ปีที่แล้ว

    உணர்ச்சி வயப்பட்ட பேச்சு வார்த்தை மூலம் பேச்சில் வேண்டுமானாலும் நீங்கள் வெல்லலாம். எங்கள் முன்னோர்கள் கூறினார்கள் நம்மாழ்வார், கள் இயக்கம் தலைவரும் உங்களின் பேச்சை கேட்பதாக அவர்கள் பேச்சை கேட்பதா. நீங்கள் இந்த கூட்டத்தில் பேச பணம் பெறவில்லை என்று தாய், தாய் மொழி மீது ஆணையிட்டு சொல்ல முடியுமா ஐயா. அப்படியானால் வள்ளலார் அமைத்த குருகுலம் பற்றி ஆய்வு செய்யுங்கள். உங்களுக்கு அங்கு பேச வேண்டிய இடத்தில் உள்ளீர்கள் அவ்வளவு தான்.இப்போது மென்பொருள் சார்ந்த நிறுவனங்கள் நன்றாக உள்ளது இது வருங்காலத்தில் அது மாதிரி இருக்கும் என்று கூற இயலாது. இயற்கை சார்ந்த வாழ்க்கை வாழ சொன்னார் ...,நம்மாழ்வார் வரை.