💥ஆப்பிரிக்காவில் தஞ்சாவூர் தமிழ் குடும்பம்|Tamil culture|Vinayagar kozhu|Festival vlog|Uganda travel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @SekarAk-zs1oj
    @SekarAk-zs1oj 4 วันที่ผ่านมา +1

    தங்கச்சிக்கு புடவை சூப்பரா இருக்குப்பா உன் அண்ணனுடைய அறிவுரையாக ஏற்றுக் கொள்

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 25 วันที่ผ่านมา +1

    உங்கள பாக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு உங்க உழைப்பு தமிழன் பெருமை வாழ்த்துக்கள்

  • @jeyaramah1475
    @jeyaramah1475 3 หลายเดือนก่อน +7

    அருமையான விநாயகர் விழா வாழ்த்துகள். மலே‌சிய வாழ் (முந்தைய பெரிய)தஞ்சை மாவட்ட வம்சாவளி.

  • @ramamoorthy8172
    @ramamoorthy8172 3 หลายเดือนก่อน +5

    So glad to see how Indian Hindus are maintaining their culture, traditions and values abroad.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 หลายเดือนก่อน +6

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு விநாயகர் கொலு வைக்கிற மாதிரி அழகா வச்சிருக்காங்க சூப்பர்

  • @SheikMohamed-q5e
    @SheikMohamed-q5e 3 หลายเดือนก่อน +4

    உகாண்டாவை பற்றி தமிழகம் முழுவதும் அறிய வைத்த பெருமை வெண்மை kitchen தீபிகா அவர்களுக்கே சாரும்.❤

  • @GowriMeenakshi-md8rn
    @GowriMeenakshi-md8rn 22 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉

  • @gunaguna8952
    @gunaguna8952 3 หลายเดือนก่อน +5

    நீலகண்ட பிள்ளையார் பேராவூரணி fans ❤

  • @karuppiaha9910
    @karuppiaha9910 2 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉 to the venmani kitchan media sister and also the family members of TN and their information thanks

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 3 หลายเดือนก่อน +2

    Uganda Tamil Family Members Vinayagar Chaturthi Vila Video Views Amazing People Meetap 👌🏻 Videography Excellent Information 👌🏻 Vinayagar Chaturthi Valthugal ❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 หลายเดือนก่อน +1

    05:20 That flower name is blue bells. Common in Tamilnadu also.

  • @kuganthiyagarajan2662
    @kuganthiyagarajan2662 11 วันที่ผ่านมา

    Vy proud n nice to see deepika mdm in sarees we are vy glad to watch ur videos

  • @IRUTHAYARAJ1
    @IRUTHAYARAJ1 หลายเดือนก่อน +1

    sivakumar bharathi akka to meet mrs.deepika akka congratulations

  • @KaverySinnayah
    @KaverySinnayah หลายเดือนก่อน +1

    Thank you universe ❤

  • @tamilselvantamilselvan9286
    @tamilselvantamilselvan9286 หลายเดือนก่อน +1

    முன் முதல் கடவுள் அருள்மிகு ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் - திரு உருவத்தை அடுத்த விணயகர் சதுர்த்தியில் உகரண்டாவில் வைக்க வேண்டும் என்ற உங்கள் என்னம் ஈடேர எல்லாம் வல்ல ஞீ வினாயகர் அருள்புரிய வேண்டுகிறேன். நான் களத்தூர் பக்கத்தில் உள்ள காலகம் கிரா மம். நண்றி சகோதரி. 🌹🙏🙏🙏🙏🙏🌹

    • @venmaikitchen
      @venmaikitchen  หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 2 หลายเดือนก่อน

    Very excellently you have covered the Vinayagar Festival held in your Tamil friend House in Kampala, Uganda. Very beautiful floral decorations, So many beautiful collection of Vinayaka Idols. Happy to note that so many Indian friends had come to their house for partaking in the celebrations. I fell totally blessed. Fully enjoyed this super informative video. Special thanks to your Host friends who invited you to their house.

  • @nithyaaaravnithya6757
    @nithyaaaravnithya6757 2 หลายเดือนก่อน +1

    Wow ur look gorgeous,sis my favourite colour saree❤ happy vinayagar chaturthi Uganda Tamil family members 🎉🎉🎉

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 3 หลายเดือนก่อน +2

    Thank you for Vinayagar Kolu festivals

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @kallirani8963
    @kallirani8963 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சகோதரி வீடியோ அருமை உகாண்டா வில் தமிழ் நாட்டில் உள்ள மக்களைபார்க்க சந்தோஷம் மா க இருக்கிறது ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 சூப்பர்

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @hemamalini9793
    @hemamalini9793 2 หลายเดือนก่อน +1

    அக்கா நான் பேராவூரணி தான் .நம்ம ஊரு அக்கா உகாண்டாவில் அணைத்து மக்களிடமும் அன்புடன் நீங்கள் பழகுகிறீர்கள்

  • @arunanvedamurthy
    @arunanvedamurthy 3 หลายเดือนก่อน +2

    அருமை அருமை 🎉🎉🎉

  • @gunagaptime9524
    @gunagaptime9524 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மச்சி 🎉🎉🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @srisairamtraders-c7o
    @srisairamtraders-c7o 2 หลายเดือนก่อน +1

    sri neelakandan vinayaga explan for thanks sister my home near neelakandan vinayaga temple

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 หลายเดือนก่อน

    Traditional Vinayak Chaudhurthi viza vazthukgal

  • @mywish746
    @mywish746 3 หลายเดือนก่อน +3

    Oh happy to see I'm from Thanjavur.

  • @renuka7324
    @renuka7324 2 หลายเดือนก่อน

    நீங்கள் அனைவரும் உகாண்டா மண்ணில் தமிழ் பாரம்பரிய விஷயத்தைப் பின்பற்றுவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 3 หลายเดือนก่อน +1

    அருமையான வீடியோ❤❤❤

  • @selvakumark9342
    @selvakumark9342 3 หลายเดือนก่อน +1

    மிக மிக மிகவும் அருமை மேடம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 3 หลายเดือนก่อน +1

    உரையாடி மகிழ கணேசன் துணை என்றும் நிலைகட்டும்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 2 หลายเดือนก่อน

    Venmai Superp Nandri Sagothari,From Malaysia.

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 3 หลายเดือนก่อน +1

    Hai happy to see Tamil Malayalam people's.. Ganapathy 🎉 We enjoyed this video naandri Thangachi 🎉.... next video we waiting bye

  • @subbiahshanmugam1308
    @subbiahshanmugam1308 2 หลายเดือนก่อน +2

    அருமை எனக்கு உங்கண்ட வந்து விடலாம் என தோன்றுகிறது

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 3 หลายเดือนก่อน +6

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் புகழ்பெற்றது.இங்கு திருமணம் நடைபெறும் அது சிறப்பு.🌷

  • @saba-yg7kr
    @saba-yg7kr 17 วันที่ผ่านมา

    Hi akka na peravurani than I am very happy akka onga video na papen

  • @km-fl2gb
    @km-fl2gb 3 หลายเดือนก่อน +1

    Glad to see great celebrations 🎉🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      Thanks for visiting

  • @SheikMohamed-q5e
    @SheikMohamed-q5e 3 หลายเดือนก่อน

    காணொளி அருமை 🎉

  • @HemaLatha-ul8pv
    @HemaLatha-ul8pv 3 หลายเดือนก่อน +2

    Very very nice video 🙏🙏🙏

  • @MuruganadhamChandran-vc9dx
    @MuruganadhamChandran-vc9dx 2 หลายเดือนก่อน +1

    Naice🎉

  • @raglandj.s2025
    @raglandj.s2025 2 หลายเดือนก่อน

    5:17 பூ செடியின் பெயர் Tibouchina.

  • @gopalakrishnantr2981
    @gopalakrishnantr2981 2 หลายเดือนก่อน +1

    Luthali drive in Bugalobi.. Enga veedu next to Sivakumar house...

  • @socratesbabu2988
    @socratesbabu2988 3 หลายเดือนก่อน +2

    அந்த மலையாளி அண்ணன் ஆங்கிலம் கலக்காமல் மலையாளம் பேசியது அருமை 👌

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      ஆமாம் 👍

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 3 หลายเดือนก่อน +3

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் அருமையா இருக்கு..💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 3 หลายเดือนก่อน +1

    😂நம் ஜனங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோசம் அடைகிறது மனது ⚘🌹🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthiahirulandi3869
    @muthiahirulandi3869 2 หลายเดือนก่อน +1

    Super and thank you

  • @gamingkathir3368
    @gamingkathir3368 3 หลายเดือนก่อน +3

    சகோதரி அவர்களுக்கு வணக்கம்,

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน +1

      வணக்கம்

  • @meerasasaleem8773
    @meerasasaleem8773 3 หลายเดือนก่อน +1

    அருமை…

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 3 หลายเดือนก่อน +3

    மருதாணி super ekka🎉🎉🎉

  • @ramanathan8123
    @ramanathan8123 3 หลายเดือนก่อน +1

    Very nice 👍🎉

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 3 หลายเดือนก่อน +1

    Good morning Dheebi, Neenga thamizh nangu spread seihireer. Ganesa function nandraha ullathu. Ok keep it up. Engalukkum very happy ma.

  • @kayesyemadhu7457
    @kayesyemadhu7457 3 หลายเดือนก่อน +1

    sirappu sister

  • @sgunasekaran8867
    @sgunasekaran8867 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @CharlesEdward-b3y
    @CharlesEdward-b3y 3 หลายเดือนก่อน

    Ithu namma ooru வேளாங்கண்ணி மாதிரி இருக்கு.🎉

  • @muthuharish1251
    @muthuharish1251 2 หลายเดือนก่อน +2

    Thank you sister

  • @punithapunitha7987
    @punithapunitha7987 3 หลายเดือนก่อน +1

    Super sema

  • @nandhu_raman
    @nandhu_raman 3 หลายเดือนก่อน +2

    Muruga ❤❤❤❤

  • @VanimuthuVani
    @VanimuthuVani 2 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி❤🎉

  • @sankaranselvam2513
    @sankaranselvam2513 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 3 หลายเดือนก่อน +2

    super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      Thank you very much

  • @MohamedIbrahim-nl6op
    @MohamedIbrahim-nl6op 3 หลายเดือนก่อน +1

    Good one

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 หลายเดือนก่อน

    Super sister

  • @narenthiran1975
    @narenthiran1975 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @vijayalakshmiswamynathan5934
    @vijayalakshmiswamynathan5934 3 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் விநாயகர் தான்

  • @meenals3477
    @meenals3477 3 หลายเดือนก่อน +1

    Very nice

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t 2 หลายเดือนก่อน +1

    Sister next time introduce everyone atleast they feel happy. May be his friends and relatives will be watching them from INDIA🇮🇳.
    Thank you.
    JAI GANAPATHI 🚩

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน +1

      Good🙏.Sure

    • @Raja-n4l3t
      @Raja-n4l3t 2 หลายเดือนก่อน

      @@venmaikitchen Next year we will meet in uganda.

  • @rajeshpvi6596
    @rajeshpvi6596 3 หลายเดือนก่อน +2

    எங்க ஊர் பேராவூரணி

  • @SUNRISE-jq3zw
    @SUNRISE-jq3zw 3 หลายเดือนก่อน +1

    Remba super

  • @sangeethakishore8074
    @sangeethakishore8074 3 หลายเดือนก่อน +1

    Nice ❤❤❤

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 3 หลายเดือนก่อน +1

    Nice video

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 3 หลายเดือนก่อน +1

    Very nice❤

  • @Savithri-z5r
    @Savithri-z5r หลายเดือนก่อน +4

    அப்பா புடவையில் அழகோ அழகு சூப்பர்மா ஆனா நீங்க அந்த கவுன் போடுறது நல்லா இல்ல கூன் போட்ட மாதிரி தெரியுது புடவை தான் அழகு

  • @gopimahenthiramanigopi9143
    @gopimahenthiramanigopi9143 3 หลายเดือนก่อน +1

    Super

  • @SuvithaSrinivasan-nc2uh
    @SuvithaSrinivasan-nc2uh 3 หลายเดือนก่อน +2

    Hi sister how are you?Mullai poo illa nithyamalli sister ❤❤❤❤

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      Okk அப்படியா 👍

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 3 หลายเดือนก่อน +1

    Nicevideo

  • @gomathikannan6090
    @gomathikannan6090 3 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌🌹🌹🌹

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 3 หลายเดือนก่อน +1

    தஞ்சையில் நிறைய வீடுகளில் பவளமல்லி இருக்கும்

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @A27-z4l
    @A27-z4l 3 หลายเดือนก่อน +1

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 3 หลายเดือนก่อน +2

    Hi sister 🎉🎉🎉 hru

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 3 หลายเดือนก่อน

    Brhamakumaris Raja yoga centre உள்ளதா?

  • @pheonix_147
    @pheonix_147 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் Sisters.

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      வணக்கம்

  • @kumarasamykumarasamy9062
    @kumarasamykumarasamy9062 หลายเดือนก่อน +1

    இங்கு சம்பளம் என்ன கிடைக்கும் செலவு என்ன ஆகிறது போன்ற விபரங்கள் தெரியப்படுத்துங்கள் சகோதரி.

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 หลายเดือนก่อน

      Two wheeler or car mechanics have good opportunities.

  • @KothaiRajendran-s8l
    @KothaiRajendran-s8l 3 หลายเดือนก่อน +1

    En ammaveedu kanchipuram

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 3 หลายเดือนก่อน +1

    Tku

  • @selvidurairaj8423
    @selvidurairaj8423 3 หลายเดือนก่อน +1

    எங்காஊர்ஓரத்தாநாடு

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 3 หลายเดือนก่อน +1

    ஓணம் பண்டிகை வீடியோ இருந்தா போட்டு விடுங்க சிஸ்டர்

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      போடுகிறேன்

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 3 หลายเดือนก่อน +1

    உகாண்டாவில் இந்திய நேரம்தானா இல்லை நேரம் மாறுமா எனக்கு அடுத்த வீடியோவில் தெருவிக்கவும் மிகவும் நன்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      2hours minutes 30 late

  • @gopalakrishnantr2981
    @gopalakrishnantr2981 2 หลายเดือนก่อน +1

    Barathi Sivakumar our neibour

  • @selvidurairaj8423
    @selvidurairaj8423 3 หลายเดือนก่อน +1

    தஞ்சாவூரில் எந்த ஊர் செல்லுங்கள்

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน +1

      கொண்டிகுளம்

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 3 หลายเดือนก่อน

    சமண கடவுள் பிள்ளையார்

  • @s.murugan9820
    @s.murugan9820 15 วันที่ผ่านมา

    ஏம்மா உகாண்டாவில் நம்ம தமிழ் ஆளுக என்ன வேலை பாக்குராங்க

  • @prabhakaranramdas2124
    @prabhakaranramdas2124 3 หลายเดือนก่อน

    எங்களுக்கு தமிழ் கடவுள் முருகன் வேண்டும்.

  • @ChanDru-uw8ie
    @ChanDru-uw8ie 3 หลายเดือนก่อน +2

    ரொம்பசூப்பர்அக்காஆயுகாண்டாவில்தாய்மொழிஎண்ண

  • @erodeponnu1165
    @erodeponnu1165 3 หลายเดือนก่อน +1

    Uganda ponalaum tamil ah marakama ivolo alazha tamil pesaranga...
    But nega padichachu english literature
    Kai la mehandi super sister..anga ella maruthani cheti ketaikum ah

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      மருதாணி செடி எங்கள் வீட்டில் இருக்கு

    • @erodeponnu1165
      @erodeponnu1165 3 หลายเดือนก่อน

      Super sister

  • @ChanDru-uw8ie
    @ChanDru-uw8ie 3 หลายเดือนก่อน

    உகுடாபணம்மதிப்புஐஎண்ண இந்தியாவிடகூடுதளாகுரைச லா😂

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 3 หลายเดือนก่อน

    இலங்கை தமிழர்கள் இல்லையா....

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      இருக்கிறார்கள்

  • @muthub2640
    @muthub2640 2 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரி அங்கு உள்ள இந்துக்கள் நலமாக வாழவேண்டும்

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 หลายเดือนก่อน +1

    அது அரலிப்பூ செடி

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 หลายเดือนก่อน

    சேர் காலியாக உள்ளது இன்னும் யாரும் வரலையா தோழி

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      நாங்கள் சீக்கிரம் போய்விட்டோம்

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 หลายเดือนก่อน +1

    இங்க மாதிரி அங்கு ரேசன் கார்டு ஆதார் அட்டை அந்த நாட்டு க்கு இருக்கா

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      National id undu