Home Budget Planning | சொந்த வீடு, கனவுத் தோட்டம் வாங்க எப்படி பட்ஜெட் போடுவது?. | Money Saving Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 346

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 2 ปีที่แล้ว +94

    எனக்கு 75 வயது. நான் வங்கியில் பணி புரிந்தேன். என்னிடம் credit card Debit Card ATM Card எதுவும் இல்லை. தம்பி சொல்வது உண்மை. எங்க அப்பத்தா ஆத்தா எல்லோரும் செலவு கணக்கு எழுதுவார்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +11

      சந்தோசம். திட்டமிடல் பெரியவர்களிடம் நிறையவே இருந்தது. உண்மை தான்.

  • @asokanshanmugam3405
    @asokanshanmugam3405 2 ปีที่แล้ว +8

    எனது தந்தை எனக்கு சொல்லிக் கொடுத்ததை தாங்கள் பிரதிபலிக்கிறார்கள் இன்று எனது தந்தை உயிருடன் இல்லை ஆனால் அவரின் குரல் உங்கள் மூலம் எனக்கு மீண்டும் அறிவுறுத்தபடுகிறது
    நன்றி ஐயா
    கண்ணீருடன்

  • @alamuram8635
    @alamuram8635 2 ปีที่แล้ว +14

    வணக்கம் அண்ணா..! நீங்க சொல்வது 100 %சரியானது..பட்ஜெட் போடாமல் செலவு செய்து,நான் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல..பட்ஜெட் போட்டு வாழ்வதே சிறந்த வழி..உங்களுடைய இந்த வீடியோ பதிவு என்னைபோன்ற நிறையபேர்க்கு விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்..நன்றி..அண்ணா...!

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +26

    நீங்க என்ன சொன்னாலும் ஏ சூப்பர் ப்ரோ👍👍👍👍👍 எல்லாமே எங்களுடன் நன்மைக்காக தானே💯 கண்டிப்பா இத நாங்க மனதில் வைத்து போம்💥

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க. 🙂🙂🙂

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +5

    மிகத் தெளிவான விளக்கங்கள் நிச்சயமாக தொடர்ந்து பதிவிடுங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன நன்றி அண்ணா

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி உண்மையும் கூட கணக்கு எழுதுவது பட்ஜெட் போட்டு செலவுகள் செய்வது நல்லது புரிந்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் பதிவிற்கு நன்றி சகோ

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +37

    6:39 குடும்பத்தினர் ஒற்றுமை மிக முக்கியம் அப்பதான் பட்ஜெட் போட்டு வாழ முடியும் 😞😞😞

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள காணொளி பதிவு. தினமும் செலவு செய்யும் தொகையை எழுதி வைக்க வேண்டும். சிறிது சேமிக்க வேண்டும் என்று தாங்கள் அறிவுரை கூறுவது இக்காலத்தில் தாங்கள் கூறிய அறிவுரைகள் ஒவ்வோன்றும் மிகவும் இன்றியமையாதவை.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .நன்றிகள்👍👍👍👌👌👌💐💐💐

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 ปีที่แล้ว

    Super super vedio bro.u r correct middle class people 's dream is ever depends our planning..naan eluthikkitu irunthen konjam vitturten.திரும்ப கணக்கு எழுத முடிவு பன்னிட்டேன்.நன்றி
    neenga kalkkunga.super.

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 2 ปีที่แล้ว

    தெரிந்த தகவல்கள். ஆயினும் உங்கள் நெல்லை தமிழில் கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +4

    11:41 தொடர்ந்து இது போன்ற வீடியோவும் போடுங்க..நன்றி 🤝

  • @vinothinisingaravelu8970
    @vinothinisingaravelu8970 2 ปีที่แล้ว

    அருமை இளம் தலைமுறைக்கு தேவையான பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 ปีที่แล้ว +4

    Your method was mine too since my college days as a adopted the same from my mother who managed the home for 8 people in just 100 ₹ in 1960. Today, I am ready to give and donate to the needy students for achieving better education to come up in life

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 ปีที่แล้ว

    அண்ணா அருமையான பதிவு, மற்றவர்கள் நல்லா இருக்கனும்னு நினைக்கிற உங்கள் நினைவு ஆச்சரியம் அளிக்கிறது. இந்திய நாட்டு BUDGET ஐ விட நீங்க நமக்கு அளித்த BUDGET மிக அருமை .நன்றி நன்றி

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว

    0:35 இநத வீடியோ எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு .நன்றி 👌🙏.

  • @anithajenifer2905
    @anithajenifer2905 2 ปีที่แล้ว +3

    Excellent explanation sir.. 👌im glad that I'm in the right pathway..more than 9 years still me and my husband using seperate account book..as a joke my husband tells me.. Collection of our acc book will make lakhs.. What you explained is cent percent true..

  • @ShankariBagavathi
    @ShankariBagavathi 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ அருமையான பகிர்வு… தொடருங்கள். வாழ்த்துகள் ☺️
    காசு செலவு செய்யாம சந்தோஷமா இருக்கறது எப்படினே இனி யாருக்கும் தெரியாம போயிருமோனு வருத்தமா இருக்குனு சமீபத்துல என் அம்மாவும் நானும் பேசிக்கிட்டிருந்தோம்.
    Channel புது logoவை இப்பதான் கவனிக்குறேன். ☺️

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோ உங்கள் இந்த வீடியோ பணம் 💸💰 மற்றும் சேமிப்பு பற்றிய தெளிவான விளக்கம் உள்ளது பாரதியாரின் காணி நிலம் என்ற கனவு பலிக்கும் வாழ்த்துக்கள் 💐👌🌱🌾🌿🌳🌴🌹🐝🦋🐿️🕊️🐣🐦🍃🌼🌻🌺🐞🌽🍆🦜🐦🦃🐔👍💖💗💝

  • @ramyamathan6895
    @ramyamathan6895 2 ปีที่แล้ว +1

    Super sir. Thank you. செலவு கணக்கு எழுதும் முறை பற்றிய ஒரு தெளிவான ஒரு vidieo போடுங்க சார். எங்களுக்கு சொல்லி கொடுங்க sir please.

  • @hariharakarthikeyan6601
    @hariharakarthikeyan6601 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பார்த்த பிறகு தான் என் கனவுத் தோட்டம் என் கண்களில் தெரிகிறது...
    என்னால் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்தும் என்னை அடைய விடாமல் தடுக்கின்ற தடைகள் அனைத்தும் என் கண்களுக்கு தெரிகிறது
    உங்களை போன்ற ஒரு குரு எனக்கு கிடைத்த தற்கு கடவுளுக்கு மிகப்பெரிய நன்றிகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      @Harihara Karthikeyan , தடைகளை அகற்றுங்கள். முயற்சியை தொடருங்கள். கனவுத் தோட்டம் விரைவிலேயே கிடைக்கும். 👍

  • @mahaboobmanasa8865
    @mahaboobmanasa8865 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுடைய இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @ragusathi9597
    @ragusathi9597 2 ปีที่แล้ว

    Enimel neenga sonnathu pola oru naalaiku evalavu selavu aguthu nu parthu daily dairy la note panna poren anna, innaiku kalai la 5:49am unga video parthen anna, ungaloda
    video thaan en vaazhkaiyin money semippukkana terning point! Thanks❤❤❤❤🙏🙏🙏🙏

  • @jaseem6893
    @jaseem6893 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் அழகான வார்த்தைகள் எதார்த்தம் உங்கள் பதிவு அருமை அண்ணா 👌👌👌👍👍👍

  • @senthamarair8339
    @senthamarair8339 2 ปีที่แล้ว

    நான் ரொம்ப நாளா எதிர்ப்பார்த்த இருந்து பதிவு.... மிக்க நன்றி🙏💕

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 ปีที่แล้ว

    தோழர் சிவாவிற்கு வணக்கம் 🙏 தற்போதைய காணொளிகள் வாழ்வியலை முன்னிறுத்தி வருகிறது ...பெருமையாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வணக்கம். உங்கள் பாராட்டுக்கும் இந்த மாதிரி வீடியோவுக்கு உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @alagusuganya3922
    @alagusuganya3922 2 ปีที่แล้ว +7

    கனவுத் தோட்டம் வாங்கியதும் உங்களுக்கு சொல்றேன் சார்..

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 ปีที่แล้ว

    மிக சிறந்த வழி முறைகள் பற்றி அழகாக புரிந்து கொள்ள செய்தீர்கள். நன்றி அண்ணா.God bless you...

  • @savithasuresh6767
    @savithasuresh6767 2 ปีที่แล้ว +6

    Exactly explained bro. Even I maintain a book for all the expenses we do daily basis. As u said it means alot. We can easily track extra and unnecessary expenses so that we can avoid it in future.

  • @selva1991kumar
    @selva1991kumar 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்..... இது மாதிரி அப்போ அப்போ போடுங்க.

  • @shanmugamd2162
    @shanmugamd2162 2 ปีที่แล้ว +1

    Sirappana pathivu
    Nan note potu eluthuvathu illai
    Aanal aap leye 2 yrs maintain panuguren
    Ithu miga payanullathaga irukirathu.

  • @learnwithmaha4531
    @learnwithmaha4531 2 ปีที่แล้ว +1

    Anna u r my role model in gardening ipo indha video yenaku romba useful ah irukum nu nenaikaren idhu polavum videos podunga thanks for sharing ur experience 😊

  • @karthickjgk7783
    @karthickjgk7783 2 ปีที่แล้ว +19

    I have closed all my credit cards and some of the loans recently. That feel without loan is just awesome. You should really get the taste. Thanks for talking about this through this channel. Surely many will be benefited. Waiting for the next episodes.

  • @lakshmikrishnan5295
    @lakshmikrishnan5295 2 ปีที่แล้ว

    anna enna priyamudaan ... secret kanakku... :-) Love the simplicty dairy format, I will follow as well..Nandri

  • @freecygirl24
    @freecygirl24 2 ปีที่แล้ว +3

    Hii ungle!
    இந்த வருஷமும் my little garden compedition வைங்க
    Pls
    I am egerly waitting for ur reply

  • @elengoks
    @elengoks 2 ปีที่แล้ว

    மிக மிக அவசியமான பதிவு மிக்க நன்றி

  • @hemalatha206
    @hemalatha206 2 ปีที่แล้ว

    Very useful msg anna...nanum enga HM rendu perum adikadi pesuvom phone la card la payment nadakuradhala money oda value illama pochi....koodumana varai neenga soldradha follow seiya try pandren anna... thank you for your guidance...

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா. அருமையாக சொன்னீர்கள். நன்றி அண்ணா

  • @dlfbirdsfarm845
    @dlfbirdsfarm845 2 ปีที่แล้ว

    Editing அருமை.. எங்க வீட்லயும் 2 கனக்கு .. எந்து அப்ரம் wife து

  • @flextronedecors4117
    @flextronedecors4117 2 ปีที่แล้ว +1

    Siva anna. Kooda pirantha oru anna irundha soldra mathiri irukku anna. Thank you for your guidance na.

  • @madheshwaran9823
    @madheshwaran9823 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா ... மிகவும் பயனுள்ள வீடியோ... சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் வியாபாரரிகள் இவர்கள் முறையாக பணத்தை எப்படி சேமிப்பது என்று தெளிவான விளக்கங்கள் வரும் வீடியோக்கள் மூலம் தெளிவாக கூறலாம்.. நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @stellamary4110
    @stellamary4110 2 ปีที่แล้ว

    Very important and we need this topic sir thank you very much

  • @akilaravi6043
    @akilaravi6043 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu anna 👌👌👌...enka veetla um daily varavu selavu kankku eluthuvom anna....romba nalla pathivu...🙏🙏🙏

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 2 ปีที่แล้ว

    Anna vanakam. Romba nandri anna intha pathivu koduthatharku. 11years aguthu 2pen kuzhaithagal inum onum semikalai salary onum kodukamatrar ketaga enakutheriumnu solranga enala mudiyala. Ungaliya solanumnu thonuchu athan sonen thapa eduthukathinga. Epadiyavathu semika pakren anna. Nandri vanakam anna.

  • @a.sharmilabegum1568
    @a.sharmilabegum1568 2 ปีที่แล้ว +1

    Vy good n usefull video bro. I ll try to avoid spend my money through b. Cards. Thankyou fr ur valuable ideas.

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 2 ปีที่แล้ว

    Nice anna... u r old diary and calculations... superb... i never hv the habit of writing anna... hereafter will try for purchasing my dream land... tk u anna

  • @selviatamilvanan8377
    @selviatamilvanan8377 2 ปีที่แล้ว

    சிறப்பு. இது போன்ற வீடியோக்களை அதிகம் பகிருங்கள் சகோ ....👑👑👑

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว +3

    Thambi
    நீங்கள் ஒரு vikipeedia
    எது பதிவிட்டாலும் அது மிகவும்
    சிறப்பு வாய்ந்ததாகவும்,. உபயோகமாகவும், தேவைப்பட்டதாகவும் இருக்கும். கனவுகள் நிஜமாக
    எண்ணங்கள் முக்கியம் என்பது போல கனவாக வீடு
    சிறப்பாக இருந்தால் கண்டிப்பாக கனவு தோட்டம்
    அமையும். நானும் spending culture ரில் மாறுபட்டவள். மாத
    சம்பளம் வாங்குவதால் திட்டமிடுதல் இருக்கும். ஆனால்
    Note போட்டு எழுதும் பழக்கம்
    இல்லை. உங்களுடைய ஒவ்வொரு செயலும் உன்னதமாக இருப்பதால் தான்
    Followers நிறைய பேர் இருக்கிறார்கள். அனைவரின்
    ஆசீர்வாதமும் கிடைக்கட்டும்.
    நன்றி. வாழ்க வளமுடன்.🙏🙏

  • @shanmugaperumalponraj8262
    @shanmugaperumalponraj8262 2 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா தயவு செய்து தொடருங்கள் . முடியல எவ்வளவு தான் சம்பாதிச்சாலும் கடைசில பார்த்தா பாக்கெட் எப்பவுமே காலியாதான் இருக்கு அண்ணா

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 2 ปีที่แล้ว

    Correct. என் அப்பாவிடம் தினமும் Diary எழுதும் வழக்கம் உண்டு. வெளியில் சென்றுவரும் நாட்களில் இரவு வெகுநேரமானாலும் 5 ரூபாய் குறையுதே என்ன செலவு செய்தோம் என்று கண்டுபிடித்து balance tally செய்தபிறகுதான் நாங்கள் தூங்கவேண்டும். அன்று அது இம்சையாக இருந்தது. அதை follow செய்யாததால் இன்று போராடவேண்டியிருக்கிறது.

  • @karumalarulagam2510
    @karumalarulagam2510 2 ปีที่แล้ว

    Hi Bro, Unnmaithan, All the very best for your hard work of Kanavu thootam, as well as madi thottam,

  • @hemalatha8853
    @hemalatha8853 2 ปีที่แล้ว +2

    அறுமை அண்ணா இன்றைய இளைய தலைமுறைக்கான சிறந்த பதிவு அறுமை👍👌👌👌

  • @gajendranmuneeswaran2172
    @gajendranmuneeswaran2172 2 ปีที่แล้ว

    Thanks a lot brother, Intha samuthayathin meethu thankaluku ulla akkarai ennai aacharyathil aazhthukirathu, thangalathu aazhntha arivum kadina uzhaipum pala manitharkaluku utharanamagavum, ukkam alipathakavum ullathu, thaangal oru sirantha vazhi kaatiyakavum irukirirgal. 😊👍💐

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 2 ปีที่แล้ว

    Anna super video .cont pannunga engala mathiri irukuravangaluku romba usefullana video .nallaruku . cont pannunga evlo video venumnalum podunganna . useful .thanks for anna.anni .night la day expensive write pannituthan thoongaporathu .well planned great anna. Innaiku thavaiku intha video pottathu enga ellarukum romba pidichiruku.ana .romba nallachuna mak paya settaigal ragalaigal parthu .stress buster video podunganna.and once again thanks for video .innum podunganna.

  • @foodandagrotubemd7949
    @foodandagrotubemd7949 2 ปีที่แล้ว +7

    Great power point presentation brother. Me until now using cash for everything. When I get loose change even 10cent I keep. Since pendemic lot of people facing financial difficult and until now struggle in life. Hope your videos give some education how to built up the life in financial way. Keep on giving good videos brother.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Thank you for your appreciation. Good to hear your budget planning. This is really required like you said to face such pandemic situation

  • @umasrinith2276
    @umasrinith2276 2 ปีที่แล้ว +1

    My most favourite Tamil channel
    Thank you for sharing this useful information sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Happy to read your comment. Really encouraging. Thank you so much 🙏

  • @selvamvasanthi4475
    @selvamvasanthi4475 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. இது போன்ற கருத்தைச் சொன்னால் நம்மை வேறு மாதிரி பார்ப்பவர்கள் அதிகம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி. சில நண்பர்களுக்கு ஒரு புரிதலை கொண்டு வந்தால் போதும். சந்தோசம் தான்.

  • @kaviyathenmozhi6519
    @kaviyathenmozhi6519 2 ปีที่แล้ว

    Anna, I used to write all expenses in paisa level at school. Thanks for reminding na. Ini panniduvom

  • @jenopearled
    @jenopearled 2 ปีที่แล้ว +2

    Siva sir.... My husband was using credit card when we got married ... First thing after my marriage was to close his credit card account and throw away that card.... Now since 8 years we are peacefully living without credit card ...

  • @isha-kumudh1839
    @isha-kumudh1839 2 ปีที่แล้ว +1

    Vanakkam Anna . Pls continue giving more such videos

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you. Will give 👍

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 2 ปีที่แล้ว +3

    எனக்கு மிக முக்கியமான பதிவு. அடுத்த பதிவுகள் சீக்கிரம் கொடுங்க ப்ளீஸ்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி. அடுத்த பாகம் விரைவில் கொடுக்கிறேன்.

    • @mrs.rajamani.5425
      @mrs.rajamani.5425 2 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி

  • @nirmalanila7065
    @nirmalanila7065 2 ปีที่แล้ว

    Anna neega solvathu 100%unmai naan kandippa etha kadaipidikka poren

  • @abu-py2ol
    @abu-py2ol 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோ உங்கள் வீடியோ சூப்பர்
    (துபைலிருந்து) அபுபக்கர். சித்திக்💐💐👌👌

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว

    நன்றிகள் நன்றிகள் உங்க பகிர்வு மிகவும் பயனுள்ளதாக உள்ளது வணக்கம் நண்பா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @c.m.vijayakumari5407
    @c.m.vijayakumari5407 2 ปีที่แล้ว +1

    Saranam Ayyappa Namaskaram Anna, this is one of my favourite channel,I keep watching your videos about gardening,,I was very impressed the way you explain as if you are in front of me, very casual Anna very casual,now one more gem of your crown is this attempt,I was trained by my parents to maintain the daily expenses on book, which is still on the way,I used my credit cards without any problem, now I don't, because they send their statements through email which I'm not interested because if you miss to see you'll be in unnecessary problem ,(I would like to give a small suggestion is to check the bill and then pay for your card payment because I faced a problem with the insurance over the phone which I refused they added) after meeting the higher authority they didn't pay till the last , I will be very happy if you advise people through your videos these tips , thank you, expecting more videos like this from you,Anna,God bless you and your family, blessings

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Vanakkam. Unga comment padikka romba romba santhosam. ithu maathiri oru parattu padikkum pothu thaan ithu maathiri video-vukku podura effort-kku oru artham kidaikkuthu. Mikka nantri.
      Credit card patri part-2-la pesuven.. intha points-um cover panna parkkiren. 👍

  • @Vicky39992
    @Vicky39992 2 ปีที่แล้ว

    Super brother nega sonna maaritha na salary vanga Google pay phone pay Amazon paynu selavu pannuran enimal korachikanumnu thonuthu bro nega sonna visiyala yallam super 🙏 wait part 2

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Try panni paarunga.. Will give part-2 soon 👍

  • @தமிழ்45
    @தமிழ்45 2 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ மிக அருமை

  • @shanthithirumani133
    @shanthithirumani133 2 ปีที่แล้ว

    Thampi please continue the video. It reflects my life.வரவு செலவு கணக்கு எழுதுவது ஒரு interesting task. பத்து ருபாய் கணக்கில். இடி க்கும் போது அத கண்டு பிடித்து சரி செய்யும் போது அப்பா கணக்காதா செலவு. செய்து இருக்கோம். என்ற திரு ப்துி. அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை செலவை கொஞ்சம். குறைக்கும் போது ஒரு திருப்தி மாத கடைசி யில். கையிருப்பு. கொஞ்சம் அதிகம் இருக்கும் போது ஒரு சந்தோஷம். கார்டை தேய்த்து காசையும் தேய்க்கிறத விட காசை கையில் வைத்து தொட்டுசெலவு பண்ணும்போது தான் சம்பாதிக்க படும் கஷ்டம் நிறைவை தரும் 😁😀

  • @arunkumard8612
    @arunkumard8612 2 ปีที่แล้ว +1

    Nalla padhibu sir. 👌👌👌👌👌👌👌

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 ปีที่แล้ว +1

    Excellent sir,innum naraya idhe maadhiri video’s podunga.👏👏👏👏

  • @nr.garden7192
    @nr.garden7192 2 ปีที่แล้ว +1

    Kanavu thoottam eanrale? Athan maru peyar cemippu naa ennu kanakku pottu tha cellavu pannuve athukkaga naama kanjamaavu erukkakudathu

  • @kokilasundhar8621
    @kokilasundhar8621 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu sir, me and husband also writing daily and monthly budjet, and following your content.
    we are all have same dream so this video helping for all. Waiting for part 2

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Good to hear your update. Planning brings our dream closure. My wishes to you 👍

    • @kokilasundhar8621
      @kokilasundhar8621 2 ปีที่แล้ว

      @@ThottamSiva thank you sir

  • @balajilx-d8428
    @balajilx-d8428 2 ปีที่แล้ว

    Anna romba nalla news and advice nu kuda sollalam thank you inga anna....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Hope this gives some hint and tips for you. Thanks

  • @rosetamil4744
    @rosetamil4744 2 ปีที่แล้ว

    Samuthaya Unarvula Video Thanks Siva Anna

  • @satheeshkumarmanohar5567
    @satheeshkumarmanohar5567 2 ปีที่แล้ว

    You are the true inspiration for the upcoming generation. Keep motivating. Thank you.

  • @VKS2230
    @VKS2230 2 ปีที่แล้ว

    AGREED!! Most of them say paying by cash make you feel the spending. But Budgeting and Tracking our expenses monthly is important then means of payment. I do have Fix Budget for Credit card and gpay monthly.

  • @pushpashanmugam2120
    @pushpashanmugam2120 2 ปีที่แล้ว +1

    Nice....first time watching your video and immediately subscribed it... please continue this topic...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you so much. 🙏🙏🙏

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 2 ปีที่แล้ว +1

    Sometimes expenditures will also make u ambititious. If you want to spend and improve your standard of life don't cut down spending but work for more income.
    If the plants do not lose water from leaves by transpiration then the roots cannot absorb water and nutrients.
    So expenditure will also improve the standard of your life. But the ratio of income to expenditure should be greater than 1 always. This has to be taken care.

  • @virehachannel2135
    @virehachannel2135 2 ปีที่แล้ว

    Thank you Anna.Naanum Budget potura aluthaan.Very very useful video. 👍 Daily varavu,selavu notela eluthuven.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Romba santhosam. Appadi oru plan panrathe oru santhosam thaan..

  • @subasankar6235
    @subasankar6235 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா... முயற்சி செய்கிறேன்..

  • @dhanaa1556
    @dhanaa1556 2 ปีที่แล้ว

    super bro, i realised after 50's

  • @samprem
    @samprem 2 ปีที่แล้ว +1

    Thank you for your kind explanation about money saving. Hope this message will be useful for the most of the youngsters.we expect more from you sir.

  • @subhasaro9065
    @subhasaro9065 2 ปีที่แล้ว

    👍👌👌
    Nalla eruku anna nanum etha try pannuran

  • @shaarg
    @shaarg 2 ปีที่แล้ว +1

    Love it! Ai naan bankuku poren bankuku poren hahahha 😅

  • @neelamaghan8383
    @neelamaghan8383 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaSekar-ww5wh
    @RajaSekar-ww5wh 2 ปีที่แล้ว

    Super information, please give this type content video in future.

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 2 ปีที่แล้ว

    சார் நீங்க சொல்றதுல்லாம் உங்கள மாதிரி மாதசம்பளம் க்ரெக்ட் வரும் ப்ரோ ஆனால் எங்கள மாதிரி பிசினஸ் மேன் ஒர்க்வுட் ஆகாதே ப்ரோ ஆனால் கிரிடிட் கார்ட் விசயம் உண்மை இப்பயும் எந்தசெலவானலும் கையில் பணம் தரேன் மகிழ்ச்சி நன்றி ப்ரோ🖒💪⚘

  • @66linto
    @66linto 2 ปีที่แล้ว +3

    99.9% people are trapped in this culture bro...
    (same feelings)
    Thankyou for the information its really worth..
    Do more videos... Corgrats

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 2 ปีที่แล้ว

    One of the quality channel.

  • @suseela.p9602
    @suseela.p9602 2 ปีที่แล้ว

    Very useful message through this your video Anna,expecting more videos related to this topic.

  • @manikandarajapathmaraj8701
    @manikandarajapathmaraj8701 2 ปีที่แล้ว +1

    Excellent insights on budgeting and expenses traxking. But I beg to differ regarding the cash handling method. I personally feel that everything is with the control of mind. I have seen carless spenders with cash too. So getting used to e-transactions completely will help in many ways.

  • @renubala22
    @renubala22 2 ปีที่แล้ว

    Very good video for all generation
    Thank you 🙏🏼

  • @vidyaec.134
    @vidyaec.134 2 ปีที่แล้ว

    Kandippa budgeting video Podunge. We are expecting. Yethanai videos parthalum, soldravange sollumbodhu dhan puriyum, seyalpaduthavum Mudiyum.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 ปีที่แล้ว

    புதிய முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.

  • @vanamayilkitchen3336
    @vanamayilkitchen3336 2 ปีที่แล้ว

    சரியான தகவல் ஐயா

  • @preethasa6797
    @preethasa6797 2 ปีที่แล้ว

    Thanks for the video Anna..... Dream is only left

  • @sivakumarkaliappan3902
    @sivakumarkaliappan3902 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌அருமை அண்ணா உங்க பேச்சு அருமை 🙏🙏🙏

  • @sudhag2144
    @sudhag2144 2 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னது போல் நான் இப்பொழுது சில மாதங்களாக பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தி வருகிறேன். இப்போது தான் எனக்கு வித்தியாசம் புரிகிறது, நிறைய வந்து செலவு பண்ணிட்டு இருக்கோம் வாங்கிகிட்டு இருந்துருக்கும் இப்பதான் அதாவது ஒரு கணக்கு போட்டு ஒரு மாசத்துக்கு ஒரு விஷயத்துக்கு இவ்வளவுதான் செலவு பண்ணனும் அப்படிங்கற மாதிரி ஒரு குறிப்பு எழுதி வைத்து விட்டு அதுக்கு தகுந்த மாதிரி அந்த மாசத்துல அந்த விஷயத்துக்காக இவ்வளவு தொகை மட்டும்தான் செலவழிக்கணும் நாங்க பட்ஜெட் போட்டு செய்கிறோம். அதனால் இப்ப எங்களால ஒரு மாசத்துக்கு ஒரு சின்ன தொகை சேமிக்கிறோம். நீங்க சொன்ன விஷயம் எல்லாமே 100% உண்மை அண்ணா 😊
    மேலும் இது போல் பல பதிவுகள் பார்த்து செயலில் இறங்க ஆவலாக காத்திருக்கிறேன் அண்ணா 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
    I am waiting Anna 🤩🤩🤩

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 ปีที่แล้ว

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻

  • @tamililakkiyam8013
    @tamililakkiyam8013 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா இன்னு இதை பற்றி விரிவான விளக்கம் தாருங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @saravanakumars1138
    @saravanakumars1138 2 ปีที่แล้ว

    Akka na grow bag la sand potu vechu Sedi vechuruka after 1 week antha grow bag la irukara sand getiya kalu mara airuchu athukum na daily water oothuva ena pandrathu atha thadukka