பால்சோறும் நெத்தலி பிரட்டலும் | Pall soru | Srilankan kiribath | coconut milk rice recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 202

  • @priyarubinyvinayakamoorthi7616
    @priyarubinyvinayakamoorthi7616 3 ปีที่แล้ว +3

    உங்களுடைஜ சில சாப்பாடு செய்து சாப்பிட்டம் மிகவும் நன்றாக இருந்தது அண்ணா, குழந்தைகள், சிறுவர்களுக்கான நல்ல உணவுச் செய்முறை போடவும் நன்றி 😊

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நன்றி 😊🙏🏻. பதிவு செய்கின்றேன் 😊👍👍

  • @ushanaparamasivam6000
    @ushanaparamasivam6000 3 ปีที่แล้ว

    உங்களுடைய செய்முறையைப் பார்க்க உடனே செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. 👌

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻🙏🏻

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 ปีที่แล้ว

    மிக அழகாக சுவையான தென்பகுதி பால்சோறும் நெத்தலி வெங்காய பிரட்டலும் செய்து காட்டினீர்கள் வாழ்த்துக்கள்.

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 ปีที่แล้ว +8

    சூப்பர் சகோ. நெத்திலி வதக்கிற வாசம் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் வந்தது. நன்றி சகோ. 👌👍

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 ปีที่แล้ว

    அஅருமயாக உள்ளது பால்சோறு நொத்தலி பொரியல் நன்றி அண்ணா

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தை இல்ல சகோ👍👍👍👍👍 அருமையான செய்முறை

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว

    நெத்தலி பொரியல் பால்சோறு ஆகா சுவைக்கத் தோணுதே நன்றாக செய்து காட்டியுள்ளீர்கள் சகோ👍

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 ปีที่แล้ว

    இதே மாதிரி பால்சோறும் நெத்திலி வதக்கலும் நான் சிங்கள நாட்டில் இருந்த நேரத்தில் சாப்பிட்டு இருக்கிறேன் மிகவும் சுவையான சாப்பாடு வாழ்த்துக்கள் சதீஷ் மீண்டும் ஒரு முறை ஞாபகத்துக்கு வந்தது

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @classicmonsters9566
    @classicmonsters9566 3 ปีที่แล้ว +2

    Neenga vera levetl sattapadi👍👍👍🌹🌹🌹🌹congrats

  • @chefsaranshomecooking1500
    @chefsaranshomecooking1500 3 ปีที่แล้ว +4

    Super combo
    Beautifully done
    Thank you for sharing
    Best wishes

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thank you so much 😊

    • @dariorussell3262
      @dariorussell3262 3 ปีที่แล้ว

      You prolly dont give a shit but if you are bored like me during the covid times you can watch all of the latest series on instaflixxer. Have been watching with my girlfriend these days :)

    • @joshuazachary5740
      @joshuazachary5740 3 ปีที่แล้ว

      @Dario Russell Yup, have been watching on Instaflixxer for years myself :D

  • @piratheepankantharuby9996
    @piratheepankantharuby9996 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் சொன்னபடி
    பால்ரொபி செய்தேன் நல்ல
    சூப்பரா இருந்தது.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ☺️😊🙏🏻

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 ปีที่แล้ว

    அருமையான பால்சோறும் நெத்தலி பிரட்டலும்👌
    நம் நாட்டின் தென்பகுதி மக்களின் பிரதான உணவு இது👍

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 3 ปีที่แล้ว

    Super anna nalla velakkamaj sollurigkal Nice

  • @SKanaga-w7u
    @SKanaga-w7u 2 หลายเดือนก่อน

    Super super

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 ปีที่แล้ว +1

    அருமையான சாப்பாடு 😋😋😋😋

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி😊🙏🏻. அடுத்த வெள்ளிக்கிழமை கடலைக்கறி வெளிவரும் சகோ😊🙏🏻🙏🏻

    • @jeevarajsasi8757
      @jeevarajsasi8757 3 ปีที่แล้ว +2

      @@satheesentertainment ரொம்ப நன்றி. எதிர் பார்க்கிறேன்.

  • @aksayanthinoth8648
    @aksayanthinoth8648 3 ปีที่แล้ว

    Unga recipes ellam best👌👌

  • @mariasheela3072
    @mariasheela3072 3 ปีที่แล้ว

    Kiribath…arumai…arumai…bro

  • @dharsankuganandan8509
    @dharsankuganandan8509 11 หลายเดือนก่อน

    Good combo

  • @aselan81
    @aselan81 3 ปีที่แล้ว

    முழுமையான தமிழில் கதைப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது அண்ணா

  • @pathmmam8788
    @pathmmam8788 3 ปีที่แล้ว

    Nice to watch Sathees videos... the kitchen is so spick & span. His pots & pans are so unique.. he is so thorough in explaining every dish that he makes.. ⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️👌👏🌹

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      Thank you so much for your lovely comments 😊🙏🏻

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 ปีที่แล้ว

    சுப்பர் அருமை மேலும் மேலும் வழர சகோதரா வாழ்த்துக்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி 😊🤩. மிக்க நன்றி🙏🏻🙏🏻

  • @neelavenythayaparan1973
    @neelavenythayaparan1973 3 ปีที่แล้ว

    Mouth watering. Thanks I will try this week.

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 3 ปีที่แล้ว

    அருமை பால் சோரு🇨🇦

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 ปีที่แล้ว +1

    அண்ணா கருவாடு அனுப்பிட்டு தான் நீங்க recipe போடவேணும் இப்ப நாங்க கருவாடு வாங்க எங்க போவது, இருந்தாலும் நா ஊற வைத்து விட்டீங்க. அருமை அண்ணா

  • @sabipathmanathan2657
    @sabipathmanathan2657 3 ปีที่แล้ว +1

    அருமை👍🏻

  • @neeyasahameed2870
    @neeyasahameed2870 3 ปีที่แล้ว

    Hi! I am from France 🇫🇷
    I made this milk rice. It’s very tasty 😋
    Thank you so much for this easy recepe.

  • @MrRameshbarath
    @MrRameshbarath 3 ปีที่แล้ว

    Very nice brother keep it up.

  • @saruatheray9642
    @saruatheray9642 3 ปีที่แล้ว

    Super idea was very tempting Sago

  • @antonravindraariyaratnam4353
    @antonravindraariyaratnam4353 3 ปีที่แล้ว

    Nice your kitchen is very clean

  • @mohamedzakir3750
    @mohamedzakir3750 3 ปีที่แล้ว

    Anna paakavea nalla iruku......nice

  • @Abishan_yt2510
    @Abishan_yt2510 3 ปีที่แล้ว

    I make this recipe today awesome 👌 thanks anna 😊

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว

    சூப்பர் yummy yummy 😋

  • @sathisrilakan7770
    @sathisrilakan7770 3 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி இன்றைய பதிவு பார்த்ததும் மகிழ்ச்சி. நாங்கள் செய்து சாப்பிடுவோம் . தமிழில் பேசுவதாலேயே மேலும் நீங்கள் வளரவேண்டும். நன்றி.

  • @marysingam2011
    @marysingam2011 3 ปีที่แล้ว

    Amazing! I love this food! I really want it to try this recipe but I don’t know how, but you shared the recipe very well! 👌super Anna🙏

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 3 ปีที่แล้ว

    Wow super

  • @devthinesmaster1216
    @devthinesmaster1216 3 ปีที่แล้ว

    Yummy..... paalsoru next level food... i use to have it in vesak time... :) keep it up bro

  • @pushparanimaniyam8300
    @pushparanimaniyam8300 3 ปีที่แล้ว

    சூப்பர் சாப்பாடு செய்து தர ஆட்கள் இல்லை

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      இலகுவாக எல்லோரும் செய்யலாம்😊🙏🏻

  • @skan1410
    @skan1410 3 ปีที่แล้ว

    Super Sathees. Nethali recipe is best., very well explained. I feel sorry for those who can’t understand Tamil.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thanks 🙏🏻

    • @skan1410
      @skan1410 3 ปีที่แล้ว +1

      You are good at making all type of food Sathees. It’s really great..

  • @angelstar8583
    @angelstar8583 3 ปีที่แล้ว

    Wow super anna 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 3 ปีที่แล้ว

    Wow very delicious 😋

  • @masilarumainathan5412
    @masilarumainathan5412 3 ปีที่แล้ว

    Super Thamdi

  • @keerthiya1032
    @keerthiya1032 3 ปีที่แล้ว

    Hi Anna
    Can basmati rice be used for this?

  • @kaladevivaithilingam7147
    @kaladevivaithilingam7147 3 ปีที่แล้ว

    Super 👌👌👌

  • @رسيناالبلوشي
    @رسيناالبلوشي 3 ปีที่แล้ว

    சூப்பர்.

  • @TamilBros
    @TamilBros 3 ปีที่แล้ว

    பிரமாதம்

  • @vathsalaranjan327
    @vathsalaranjan327 3 ปีที่แล้ว

    Wow amazing 😉 brother, thank you

  • @abin4043
    @abin4043 3 ปีที่แล้ว +1

    Super 👍🏾 super 👍🏾 super 👍🏾

  • @chandrabose6771
    @chandrabose6771 2 ปีที่แล้ว

    Very very tasty rice. LEENA BOSE

  • @sumathyratnavel4190
    @sumathyratnavel4190 3 ปีที่แล้ว

    Amazing Brother 👌👍

  • @shanthi1714
    @shanthi1714 3 ปีที่แล้ว

    Very nice pro super tasty 😋

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว

    Delicious dish 😍😍😍👍👍

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 ปีที่แล้ว

    Soooooper

  • @sandyxavier3020
    @sandyxavier3020 3 ปีที่แล้ว

    very good.கட்டைத்தூள் 2தே.க,what is that.pl.give detail.is it cuury powder

  • @kavithanadarajah9436
    @kavithanadarajah9436 3 ปีที่แล้ว

    Very nice 👌

  • @rathikamaran6780
    @rathikamaran6780 3 ปีที่แล้ว +1

    Super bro..

  • @kagikaran3922
    @kagikaran3922 3 ปีที่แล้ว

    Super 👌👌👍🤝

  • @rahininanthan5487
    @rahininanthan5487 3 ปีที่แล้ว

    Super Anna 🤤

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 3 ปีที่แล้ว

    Thank you nice cooking as always

  • @joycerayman1139
    @joycerayman1139 3 ปีที่แล้ว

    Super brother

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 3 ปีที่แล้ว

    Superb bro 👌💐

  • @parameswary2188
    @parameswary2188 3 ปีที่แล้ว

    Super 👍

  • @chithrathushyanthan6243
    @chithrathushyanthan6243 3 ปีที่แล้ว

    Looks delicious anna! gonna to try it.

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว

    அருமை நன்றி சகோ

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நன்றி 😊🙏🏻

    • @selvankitchen
      @selvankitchen 3 ปีที่แล้ว

      @@satheesentertainment மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ

  • @neerujaathu2236
    @neerujaathu2236 3 ปีที่แล้ว

    Hi Satheesh Anna, your foods are delicious and very clear explanation . may I know your place in jaffna.i wish to see you one day and can you cook for me calamari fry(kanaavai prathal) if my friends ask me can you explain how to cook srilankan foods.i explain my style of cooking receipe and I suggest your youtube channel.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thank you so much bro 😊🙏🏻.
      கணவாய் கறி | Kanavai piradal |cuttlefish recipe | kanavai curry | squid gravy | kanava varuval
      th-cam.com/video/BEd8BAevfpA/w-d-xo.html

  • @kadalalai4932
    @kadalalai4932 3 ปีที่แล้ว

    Superb bro😀

  • @foodiewave3765
    @foodiewave3765 3 ปีที่แล้ว

    Wow look tasty food

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

    Nice cooking

  • @shopanapathmanathan8611
    @shopanapathmanathan8611 3 ปีที่แล้ว

    Mm super 👍

  • @Speed_Tc
    @Speed_Tc 3 ปีที่แล้ว

    Super anna

  • @sebamalaijosephsubarajan6303
    @sebamalaijosephsubarajan6303 3 ปีที่แล้ว

    Nice

  • @subarajankalagini8244
    @subarajankalagini8244 3 ปีที่แล้ว

    Nice nice

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 ปีที่แล้ว

    அருமையான உணவு உங்கள் கை பக்குவத்திற்கு கேட்க்க வேண்டுமா.

  • @ARAJKITCHEN
    @ARAJKITCHEN 3 ปีที่แล้ว

    Nice bro

  • @rajurani4199
    @rajurani4199 3 ปีที่แล้ว

    Super

  • @DisconnectedRat7788
    @DisconnectedRat7788 3 ปีที่แล้ว

    😍❤️

  • @sundariesundar2087
    @sundariesundar2087 3 ปีที่แล้ว

    Nice.thanks

  • @royuxma2628
    @royuxma2628 3 ปีที่แล้ว

    Super bro

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 3 ปีที่แล้ว

    👌👏👏👌👌

  • @mohammedrislan9314
    @mohammedrislan9314 3 ปีที่แล้ว

    Bro please sri lanka 🇱🇰 muslim wedding la saikkura style ku buryani saira eppadi please vedio

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thanks 🙏🏻. Bro antha video sumer time outside seiya irukuran

  • @sdsdd3566
    @sdsdd3566 3 ปีที่แล้ว

    Super anna josisu sejrinka 🤪🤪👌

  • @lakshiyamwelearnmore4109
    @lakshiyamwelearnmore4109 3 ปีที่แล้ว +1

    Super dish uncle very nice

  • @anbalagigovindasamy4216
    @anbalagigovindasamy4216 3 ปีที่แล้ว

    👌👍

  • @shakiraniyas6227
    @shakiraniyas6227 3 ปีที่แล้ว +1

    If you put a piece of rampe with rice when boiling you will have a pleasant smell after u make.before serving u can remove it.

  • @uthayasanthar6869
    @uthayasanthar6869 3 ปีที่แล้ว

    👌

  • @சசிசெல்வறஞ்சன்
    @சசிசெல்வறஞ்சன் 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @kathaperisamy7136
    @kathaperisamy7136 3 ปีที่แล้ว

    Milk Rice and sambal batter Sri Lankan style

  • @nanialfarhan7496
    @nanialfarhan7496 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌🌹🌹🌹

  • @nareshraam937
    @nareshraam937 3 ปีที่แล้ว

    Thanks anna

  • @cholancheran8568
    @cholancheran8568 3 ปีที่แล้ว

    Is it Tamil food?

  • @MuhammadYasir-2526
    @MuhammadYasir-2526 3 ปีที่แล้ว

    Fish kooda milk sapta venkushtam varum. Thavirthu kollungal.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thanks for sharing 😊🙏🏻

    • @fathimabuhary4496
      @fathimabuhary4496 3 ปีที่แล้ว +1

      மீன்னும் தயிர்ரும் ஒரே நேரத்தில் சாப்பிட கூடாது

  • @VSA640
    @VSA640 3 ปีที่แล้ว

    Suoer

  • @omsai3884
    @omsai3884 3 ปีที่แล้ว

    நீங்கள் இலங்கையைச் சேர்ந்தவரா?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      ஆம் இலங்கை.

    • @omsai3884
      @omsai3884 3 ปีที่แล้ว +1

      @@satheesentertainment பால் பொங்கல் மிக அருமை. நாங்கள் சைவம். அதனால் தக்காளி தொக்குடன் சாப்பிடப் போகிறோம்.

  • @kathaperisamy7136
    @kathaperisamy7136 3 ปีที่แล้ว

    Sinhala Katt Sambal better

  • @vavivavitha2224
    @vavivavitha2224 3 ปีที่แล้ว +1

    Super

  • @tamilcrazysquad8932
    @tamilcrazysquad8932 3 ปีที่แล้ว

    Super anna

  • @kajenthinijegathapan9950
    @kajenthinijegathapan9950 3 ปีที่แล้ว

    Super 👍

  • @kaladevivaithilingam7147
    @kaladevivaithilingam7147 3 ปีที่แล้ว +1

    👌

  • @rajalakhsmiperumal581
    @rajalakhsmiperumal581 3 ปีที่แล้ว

    Super