Even though I'm a Sri Lankan, I'm used to watching Indian cooking channels. But it feel goods to watch and listen to a Sri Lankan accent & cooking style. Keep rocking anna 👌🏼 I'm a vegetarian so will definitely try this. Please do upload more veggie dishes 😊
🤔 மிகக் குறுகிய காலத்தில் 13 000 சந்தாதாரர்களை சதீஷ் சேர்த்தது எப்படி? "சுகமான சூழல் சூட்சுமமான சமையல் சுகாதார வழிகாட்டல் சூழ நண்பர்கள் சுருக்கமான விளக்கம் சூடோடு சுவை சுந்தரத் தமிழ் சூரியகாந்திச் சிரிப்பு" 👍 இவைகளே காரணம். தொடரட்டும் வளர்ச்சி! ...
Today I made this veg fried rice. Really superb. Kids had 3 times. Thank you for your recipe. We have been quarantined now so this food was valuable today with available ingredients
Hi Satheesh, we just love all your recipes. I have quick question for you. my husband don’t like cardamom, cloves or cinnamon in pieces. He likes the aroma of them but don’t want to see it or bite it. Is there any other way I can do. I am not sure I can add them in powder form.. any advice would be helpful. Thanks and keep up your great work.
அருமை இலங்கையில் இருந்து 🇱🇰
நன்றி சகோ!😊🙏🏻🙏🏻
பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு அண்ணா, cutting and cooking supper
Thank you so much ☺️
Even though I'm a Sri Lankan, I'm used to watching Indian cooking channels. But it feel goods to watch and listen to a Sri Lankan accent & cooking style. Keep rocking anna 👌🏼 I'm a vegetarian so will definitely try this. Please do upload more veggie dishes 😊
Thank you so much for your lovely comments😊🙏🏻. 👍👍
@@satheesentertainment -
Mekavum pramatham arumayana fried rice athuvum vegetarian wish your all the best may God bless you
🤔 மிகக் குறுகிய காலத்தில் 13 000 சந்தாதாரர்களை சதீஷ் சேர்த்தது எப்படி?
"சுகமான சூழல் சூட்சுமமான சமையல்
சுகாதார வழிகாட்டல் சூழ நண்பர்கள்
சுருக்கமான விளக்கம் சூடோடு சுவை
சுந்தரத் தமிழ் சூரியகாந்திச் சிரிப்பு"
👍 இவைகளே காரணம்.
தொடரட்டும் வளர்ச்சி! ...
சாப்பாடு முக்கியம், பசிக்குமில்ல... 😄😂
அட! ஆமால்ல!! பசி வந்தால் பத்தும் பறப்பது மட்டுமல்ல! பக்கத்து வீட்டுக்காரனும் படலையைப் பூட்டுவான்!
அது தெரிஞ்சு தான் சதீஸ் அண்ணா படலைக்கு வெளியிலே அடுப்புமூட்டி சமைக்கிறார்.
13,000 இல்லை இன்னும் நிறையபேர் வருவார்கள்.
நன்றி😊🙏🏻
பார்க்கவே சாப்பிட வேண்டும் என்றது போல இருக்கு சதீஷ் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
அருமை சகோதரா. இன்று இந்த பதிவை பார்த்து தான் இந்த சமையல் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி சகோதரா
மிக்க மகிழ்ச்சி😊🙏🏻🙏🏻
Very happy to see this event.congrats Sathees.
Today I made this veg fried rice. Really superb. Kids had 3 times. Thank you for your recipe. We have been quarantined now so this food was valuable today with available ingredients
Thanks for sharing 😊🙏🏻
மிக அருமை நறுமணத்துடன் (இயற்கையும் ) சேர்ந்து நல்லா இருக்கு நன்றி.
நன்றி😊🙏🏻
மிகவும் அருமையாக இருக்கு
மிக்க நன்றி சகோ!😊🙏🏻
Super Anna நான் இண்டைக்கு try பண்ணி பார்த்தனான் நல்லா வந்தது மிக்க நன்றி அண்ணா
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
Hi Anna, I've tried your reciepe. It was super. Thanks for sharing
Thank you 🙏🏻 🙏🏻🙏🏻
Anna ungal samayal nalla iruku adai vida ungal thupparavo super
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Super bor nalla wantuhi
Thanks 🙏🏻
Super anna ilike
Thanks 🙏🏻
Very colourful and nutritious food. Look very nice hopefully very taste too. Super master cook sathees. Very proud of you being Sri Lankan Tamil.
Thank you so much sis 😊🙏🏻🙏🏻
Looking so good 😊👍
Thank you so much ☺️
நீங்கள் சாப்பிடிறதும் super🤔
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
Delicious.
Thanks 🙏🏻
Hi…bro…enakku…coments…poda…mudiyala…karanam…ungaz…samayazmiga…arumai…seimurai…vadivana…thamil…pechu…sulabamana…samayal…ellame…Arumai
Thanks for watching 😊🙏🏻
சூப்பர்
மிக்க நன்றி 😊🙏🏻
France varaikkum vasam varukuthu super brother unkal fried rice innum srilanka recipes ethir parkkirom
Thank you so much sis 😊🙏🏻🙏🏻
Vanakkam miha arumaiyaha veturinga. You are an expert.
Thank you so much ☺️
Good recipe to make it on a Friday. Thanks
Thanks 🙏🏻
Super super 👌👌👌
Thanks for watching 😊😊🙏🏻
super
Thanks 😊
👍Delicious
Thank you 🙏🏻
Best regards from video vino dxb
😊😊
Bro!
Your vegetable Bright Supper ist .
I will definitely be doing it next week .
Very very thanks .
Thanks 🙏🏻 👍👍
Super anna 👌🇱🇰
Thanks 😊
அருமை.
நன்றி😊🙏🏻
Arumai Sako.
நன்றி சகோ!😊🙏🏻🙏🏻
WOW SUPER
Thanks 🙏🏻
SUPER 👍👍
Thank you so much 😊
Very Nice
Thanks 🙏🏻
Super Brother 👍
Thanks 🙏🏻
Super Nice
Thanks 🙏🏻
Very nice👌
Thanks 🙏🏻
Vanakam🙋Ungal fried rice arumai👍. Engge nanggal Nasi Goreng endru solvom😀
Thank you so much 😊 🙏🏻🙏🏻
I like Sri Lanka food it hot & spicy from Malaysia
Thanks 😊
Beautiful view hun
Thanks for watching 😊😊🙏🏻
தம்பி...🙏
மரங்கள் நிறைந்த அமைதியான இப்படி இடத்தில் என்ன சாப்பிட்டாலும் நல்ல சுவையாக தான் இருக்கும்...
உண்மைதான் சகோ!😊👍👌🏻
தம்பி.... சதீஷன்...🙏🌼🌼
நீங்க பேசும் தேன் தமிழ் ரொம்ப இனிமையா இருக்கு..🙏
அழகான தமிழ்
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
Super bro
Thanks 🙏🏻
Superb 👌💐
Thanks 🙏🏻
Sri Lankan style vegetable fried rice on Friday is an essential recipe, thank you.
Thank you so much 😊
Looking so good anna thank you
Thank you so much 😊
😄😄😄 super
Thanks 🙏🏻
Wow yummy fried rice
Thanks 🙏🏻
Hai anna pakkave supera irukku nice srilanka masi sambal and chiili paste video podunga anna 😊😊😊
Thanks 🙏🏻. Viraivil varum 👍👍
Super viththijasamaj sejreenka anna
Thanks 😊
👌👌👌👌🌹🌹
😊🤩🙏🏻
👌👌👍
🤩🤩
😊🙏🏻🙏🏻
வணக்கம் மரக்கறி பிரியாணி செய்வது எப்படி என்று தெரியவில்லை
வணக்கம்🙏🏻🙏🏻. பதிவு செய்கின்றேன்👍👍
👌
🤩😊🙏🏻
Super👌👌👌👌
Thanks 😊
Nice anna
Thank you so much 😊
Feel hungry when c this.
Thanks 😊
Super
Thanks 🙏🏻
Super 😋😋😋 plz stay connected
Thanks 😊
அண்ணா பன்னீர் கறி please
பன்னீர் கறி | Panner curry recipe in Tamil | paneer masala | Paneer gravy
th-cam.com/video/X1PTcn5Q0Ks/w-d-xo.html
இங்கே பார்க்கவும் 👆👆👆👆👆
Always you choose nice locations, Amazing cutting skill& cooking style, beautiful cookware sets,colourful & yummy fried rice, sharing foods with friends, keep going bro👍
Thank you so much for your lovely comments 😊🙏🏻🙏🏻
Sooooper
Thanks 😊
Anna, Im your new subscriber 😊😊
Thank you so much 😊 🙏🏻
சூப்பர் 😍
நன்றி சகோ!😊🙏🏻
Veg fried rice supeelr anna👍😊
Location rampa nalla itukku😊
Thank you so much 😊
Thanks.
Thank you so much 😊
Hi Satheesh, we just love all your recipes. I have quick question for you. my husband don’t like cardamom, cloves or cinnamon in pieces. He likes the aroma of them but don’t want to see it or bite it. Is there any other way I can do. I am not sure I can add them in powder form.. any advice would be helpful. Thanks and keep up your great work.
thank you very much😊🙏🏻You can make the powder as you said or remove them after cooking👍
Thambi entha ur jalpanathila ?
Pandatharipu 🙏🏻
What is rambai ilai?
Pandan leaves
Thank you where are you Right now?
Sweden 🇸🇪
Oh okay Thanks 🙏
Nice 👍👌👌🙏
Thanks 🙏🏻
Yummy 😋
Thanks 🙏🏻
Naanga ketta 🦑 mai curry enge???
Viraivil varum 😊👍👍
Satheesan Entertainment nandri nanbha
Satheesan Entertainment ungada reply ku nandri & irrespective msg delete seithatharkum nandri 🙏🙏🙏😍😍😍
உங்கட செய்முறையில் இருக்கிற விசேடம் நீண்ட நேரம் சமையல் அறையில குடியிருக்க தேவையில்ல. ஆனாலும் சுவையான சாப்பாடு தயார். நன்றி நன்றி
மிக்க நன்றி சகோ!😊🙏🏻🙏🏻
👍👍👍👍
😊🙏🏻🙏🏻
Can we add fried bread pieces if we don't have both soya and paneer at home.?
Yes sure 👍
super bro
😊🙏🏻
Tasty 👌
😊🙏🏻🙏🏻
Brother. Neegga. Sirlanka. la. Manner. la. iruththa?
Ila sis. Nann jaffna and trinco 😊
sri lankan என்பதை தவிர்த்து ஈழத்தமிழ் என்று கூறினால் சிறப்பாக இருக்கும்
👍👍
ஸ்ரீலங்கா ல ஈழதமிழன் மட்டும் தான் இருக்கானா?
சோறு இவ்வளவு உதிரியா ( குழையாமல் )எப்படி எடுத்தீங்க..?
Olive oil. கொஞ்சம் சேர்த்தால் நல்லா வரும் சகோ. 😊🙏🏻
Thank you.
😊🙏🏻🙏🏻
I like you r saapadu
I like you fud
👍😍👌🤔🌼🌻🌺🥀
Thank you so much 😊
நன்றி சகோ
😊🙏🏻
@@satheesentertainment நல்லது நன்றி
ஆங்கிலம் அதிகமாக கலந்து கொள்ளாது சாதரண தமிழில் பேசுவதால் உங்கள் சமையல் பதிவுகள் எல்லாம் குடும்பமாகப் பார்ப்போம்! நன்றி
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
வாவ்
மகிழ்ச்சி 😊
6annula
😊🙏🏻
Holand
Thank you 😊
ஹாய் ஏன் ஸ்வீடன் இருக்கிறீங்க இலங்கை சாப்பாடு சாப்புட ஆசை என போங்க இலங்கை.
நிச்சயமாக😊👍
@@satheesentertainment But Corona poga mudiyadu.
Super
Thanks 🙏🏻
Nice 👌
Thanks 🙏🏻
Super anna
Thanks 🙏🏻
Super 👌👌👌👌👌
Thanks 😊
Recipe Naan try panninan. Super fried rice. Excellent 👍👍
6annula
Super anna
Thanks 😊
Super 👌👌👌👌👌
Thank you so much 😊
Super
Thanks 😊
Super
Thank you 🙏🏻