The Hidden Story Of Megamalai Part - 1
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ย. 2021
- Megamalai!
This is the hidden nature in theni district. you will be hearing the history of megamalai from our brother mega anthony
mega anthony brother number : 9442745363
I thank each one of you, who watched this video. you can freely leave your suggestions below in the comment box, which will definitely help me in upcoming videos.
My Vlog Channel: bit.ly/31zwUPa
My Gaming Channel: bit.ly/3g2NJGW
Follow me on Instagram: bit.ly/2Zbr1WF - บันเทิง
இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காரு டிரைவர் அண்ணா... டிரைவர் அண்ணா நீங்க வேற லெவல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விளக்கம் சொல்லும் டிரைவர் அண்ணன். நடிகர் பார்த்திபன் சாயலில் உள்ளார் பார்த்திபன் மாதிரியே பேசுகிறார் மேகமலை பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்
Non stop flow of information about Megamalai hill. Very good.
டிரைவர் நல்ல வழிகாட்டியாகவும், அந்தந்த இடங்களைப் பற்றிய தெளிவான விஷயங்களைத் தெளிவாக விளக்குபவராகவும் இருக்கிறார்.
அருமை.
அவரது பெயர் மற்றும் செல் போன் நம்பரை அனுப்பவும்.
நீண்ட தெளிவான விளக்கம் தந்த சகோதரருக்கு மிக்க நன்றி
Very brief explanation bro. Very useful for travelers. Hats off
driver ku oru salute
So much of information!! Lucky you got a good driver willing to joyfully share info!
My Aunt was principal in Brookes School I miss Manalar & Highwavys miss my childhood days thanks for uploading
My pleasure
Mr. Anthony is very informative. Hats off to him
Nange irunthapo hindustan Pvt Ltd tha irumchu..appo elam ipdi oru place iurkrathe yarukume tehiryathu.. tourist not allowed..my mother father highways la tha work panaga..na padicha government school arul samy sir..ithu elam marakave mudiyathu...old memories..ipo nange ange ile..miss those days....I love Megamalai... highways.. my native❤️
நான் பிறந்த 6 th வரை படித்த ஊர்..பச்சை கூமாச்சி..தற்போது ஹைவேவிஸ்....but didnt power supply...டிரைவர் சார் கூறியது அனைத்தும் உண்மை...அருமையான பதிவு
..
Anthony anna namma estate pathi supera explain pannunanga
Good explanation driver anna
Excellent
நிறையவே தெரியாத தகவல்கள் 👌அருமை நானும் மேகமலை போயிருந்தேன் அருமையான இடம், இன்றும் அசுத்தம் இல்லாமல் சுத்தமாக இருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று.. இது தொடர பொது மக்கள் நாம் ஒத்துழைப்பு தரவேண்டும்
Driver explain super
Nice video
Supera. Sonnathu annan
Super bro
Vera level explanation
Yes bro Vera Level 💯🔥
தெளிவான தகவல்கள் அருமை.
Can you share the driver number...!???
Super 🤩🥰
super. super 👏
My hometown ❤
Bro driver contact number send panuga
Super brother
nice information driver anna 🎉
In Malaysia also British colonies estates like ts .. one estate with one school, nursery and temple .... Labours from India during British colonies estates still exists in Malaysia...same method British using here as well ...
👏👏👏👌👌👍
Naanum magamalai ponom super enjoy pannunom
Super bro... ❤❤❤❤
Thanks bro
Thanks bro
How much rent for van
What about for stay
Hats off to driver❤
Inaiku sikitainga nu senjutapla, Hindustan lever irukum bothu I lived in the doctors bungalow only, road everything ll were gud maintained, when it was opened for tourism and govt took charge , it become very much polluted, during rainy seasons we ll see elephants near our bungalow garden , but it's very rare now a days
One week before than megamalai ponom...ivanga than information thantharu...name antony samy annan
Yes
Good video , He is giving A to Z info. But somewhere feel like adichu vidran baa 😅😅
🤣🤣🤣
Aama
Driver super
Thalaaaaaaaaa
யார் சாமி நீ👌👌👌👌👌
My native
Part 2 ???
Coming soon
Can you share the drivers number pls
Its in description
Not available in description,kindly share
Driver number : 9442745363
உங்கள் தலைப்பில் பிழை,எதுட இடம் இல்லை எடுத்த இடம்
Publish this drivers number
உண்மை பசகுமாச்சி மலை தான் இப்போ மேகமலை சொல்ராங்க
He is having good knowledge of this area but ... Naduvala konjam ourutum ouruturaru 😂
பரதேசி படம் RED Tea novelஅடிப்படையில் எடுக்கப்பட்டது. வால்பாறையில் நடந்தது.