இந்த மாதிரி store ஒவ்வொரு ஊருக்கும் வரணும் - Making lives of homemakers easy | Fresh Millers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • 𝙲𝚞𝚜𝚝𝚘𝚖𝚎𝚛 𝚌𝚊𝚛𝚎 𝙽𝚞𝚖𝚋𝚎𝚛 of Fresh Millers: 9384867711
    ---------------------------------------------------
    FRESHMILLERS
    16/34, 2nd Main Rd, NCBS Colony, Nanganallur, Chennai, Tamil Nadu 600061
    PH NO:9445347711
    g.co/kgs/hq2AACn
    FRESHMILLERS
    20, Sannathi St, Senthuran Colony, Ayyappan Nagar, Madipakkam, Chennai, Tamil Nadu 600091
    PH NO:9384837711
    g.co/kgs/K9btaq8
    FRESHMILLERS
    791, No. 12, Plot No, Dr, Ramaswamy Salai, KK Nagar West, K. K. Nagar, Chennai, Tamil Nadu 600078
    PH NO:7358047711
    g.co/kgs/3dfshUk
    FRESHMILLERS
    39, Moorthy St Ext, SM Nagar, Vivekanandapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
    PH NO:9043948584
    g.co/kgs/F4MnCxT
    FRESHMILLERS
    Olympia Opaline, Ruby N tower, Opp AGS CINAMES , OMR ROAD Navallur, Rajiv Gandhi Salai, Egattur, Chennai, Tamil Nadu 600130
    PH NO:7305038130
    maps.app.goo.g...
    FRESH MILLERS
    DAV school road
    Adampakkam
    Chennai
    maps.app.goo.g...
    FOR FEEDBACK AND ENQUIRY-9384867711
    WWW.FRESHMILLERS.COM
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #chennaifoodreview #foodreview #bananaleafunlimited #chennaifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #chennai #freshmillers

ความคิดเห็น • 76

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg หลายเดือนก่อน +11

    இது போன்ற கடைகளால் சிறப்பான தரமான உணவு எல்லோருக்கும் கிடைக்கும் அருமையான செய்முறை வாழ்த்துக்கள் பதிவிட்ட மனோஜ் அவர்களுக்கும் நன்றி கோயம்புத்தூர் பிரேமா நாதன்

    • @freshmillers5386
      @freshmillers5386 หลายเดือนก่อน +2

      Thank you so much sir

    • @NathanSubramani
      @NathanSubramani 26 วันที่ผ่านมา +3

      ​@@freshmillers5386next branch where?
      Guduvancheri?

  • @elizabethzechariah6749
    @elizabethzechariah6749 หลายเดือนก่อน +7

    மனிதர்களின் ஆரோக்கியத்தை விரும்புகிற உன்னை ஆண்டவர் ஆசீர்வதித்து பெருகப் பண்ணுவாராக❤

  • @lakshmisreets
    @lakshmisreets หลายเดือนก่อน +7

    I'm a regular customer for this store. My family gets fresh flours because of them. Super 💯

  • @avmbandhu3476
    @avmbandhu3476 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான பதிவு அனைத்து மக்களுக்கும் உபயோகமான தகவல்கள் நன்றி

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan หลายเดือนก่อน +12

    எனக்கும் அந்த பழைய ஞாபங்கள் வருது அண்ணே மில்லுல போய்ட்டு அரைச்சி வந்த அனுபவம் 😊😊❤️ 👍

  • @sundramurthyk
    @sundramurthyk หลายเดือนก่อน +2

    Very good interesting. Great man. Thank you for your effort to the owner of the unit and thanks for the you tuber . Congratulations 🎉

  • @kavithasubramaniam5973
    @kavithasubramaniam5973 21 วันที่ผ่านมา +1

    Really good efforts... fresh products... we can buy products without any fear ... Best wishes to the team. Thanks Manoj for bringing them and creating an awareness.👌👌👌

  • @JJ-fz1ym
    @JJ-fz1ym หลายเดือนก่อน +3

    Manoj sir..
    your Tshirt look and your face cuteness overloaded 😊❤

  • @srinimitra3236
    @srinimitra3236 หลายเดือนก่อน +2

    அருமை! அருமை!!அருமையான காணொளி!!!

  • @maharajamaharaja8302
    @maharajamaharaja8302 หลายเดือนก่อน +3

    I had buy this fresh millers product it is in very good quality and they are customer satisfing.

  • @srinivasantirumani8590
    @srinivasantirumani8590 หลายเดือนก่อน +1

    Mr. Manoj, I watch your food blogs regularly. I consider this episode as the super and best one. Definitely, people who have watched this video, will really long for these items. Best wishes to you and wishing you all the very best to keep up with your job. God bless you

  • @saradhabalu7173
    @saradhabalu7173 หลายเดือนก่อน +1

    You open the shop at Pallavaram. All r happy.

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 18 วันที่ผ่านมา

    நல்ல தகவல் நன்றி நண்பரே.
    இதைப்போலவே தஞ்சாவூரில், ""புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் - (PPDS)"" என்ற பெயரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பல கிளைகள் உள்ள கடை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    கோ.இளங்கோவன்.

  • @rogermrajasekaran2286
    @rogermrajasekaran2286 หลายเดือนก่อน +3

    Hi sir, I'm Roger from Malaysia
    Yes the fresh Miller products are 100% great quality. I have been their customer for the last 6 months. I do my purchase every month... The FM branch guy Mr Vivek is very helpful and he will give a lot of advice about the product. I hope your clip will be helpful to your subscribers. Well-done

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal หลายเดือนก่อน +1

    Food processing video feedback...
    தரமான உணவு வேண்டுமென்றால் அதற்கேற்ற உணவு பொருட்களை தேடி வாங்குவது சவாலான விஷயமாக இருக்கிறது.
    அதுவும் சென்னையில் natural Quality உடன் இருப்பது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
    சம்பா கோதுமையில் பூரியும் சப்பாத்தியும் செம டேஸ்ட்டாக இருக்கும் சகோ.
    பச்சைபயிறு லட்டும், Try fruits லட்டு ... இதெல்லாம் புதுசாக தெரிகிறது.
    வாங்க fresh miller ஈரோட்டுக்கும் வாங்க.... Thanks to BLU brothers
    Thanks to BLU

  • @bhavaniaravamudhan8248
    @bhavaniaravamudhan8248 หลายเดือนก่อน

    All the products at Fresh Millers, Adambakkam are very good. I am your regular customer since you opened this branch in Feb 2024. It is a great book for all fresh millets products. Not only Millets products, I am buying Oils also from Fresh Millers.
    Upma, Dosa, Pongal Mix, Kanji Flour all are very good.
    Best wishes to your Adambakkam outlet.

    • @freshmillers5386
      @freshmillers5386 หลายเดือนก่อน

      Thank you so much madam🙏

  • @ramachandranvenugopal2752
    @ramachandranvenugopal2752 หลายเดือนก่อน +1

    Very good information given.

  • @geetharavi2529
    @geetharavi2529 หลายเดือนก่อน +1

    Excellent initiative Sir🎉🎉🎉🎉🎉🎉

  • @paulsamuel1055
    @paulsamuel1055 หลายเดือนก่อน +1

    மிகச்சிறப்பு❤

  • @santhipravin9615
    @santhipravin9615 หลายเดือนก่อน

    Excellent initiative Sir..much appreciated the concept by the owner ..Sir please open outlets in other states...Mumbai, Delhi etc so people can use such healthy traditional grounded methods products

  • @vhemalatha8514
    @vhemalatha8514 หลายเดือนก่อน +1

    Super useful information

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 26 วันที่ผ่านมา

    Welcome always..............................

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 หลายเดือนก่อน

    Brother enga place adambakkam vandhu irukeenga.i am so so glad 😊❤ super vlog

  • @erpsuresh
    @erpsuresh หลายเดือนก่อน +1

    Beautiful video!

  • @suriyas733
    @suriyas733 26 วันที่ผ่านมา

    Super hatsoff....team

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 หลายเดือนก่อน

    Im purchasing kanji health mix n wheat atta super quality. His mess also providing healthy tiffin good taste👌🏼whatever enquiry we ask mr vembu sir politely answer good man👏👏

    • @freshmillers5386
      @freshmillers5386 หลายเดือนก่อน

      Thank you so much sir 🙏

    • @VichiMali
      @VichiMali 21 วันที่ผ่านมา

      ​@@freshmillers5386Hii brother ,, i wanted to open in Guduvancheri ,, are you providing franchisee & how much amount will it be initially ???🎉

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy หลายเดือนก่อน

    Nice❤❤❤ manoj kumar sir❤❤ chennai vlogs always best❤❤❤

  • @shajianwar-j4t
    @shajianwar-j4t 16 วันที่ผ่านมา

    Super sir god bless u

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 หลายเดือนก่อน

    Hi super excellent foods 🙏🙏🙏👍👍👍❤️❤️🇧🇪

  • @thenmozhim9780
    @thenmozhim9780 หลายเดือนก่อน

    Interesting. Keep going

  • @sdvasantha3765
    @sdvasantha3765 28 วันที่ผ่านมา

    We r using it it is very good

  • @joyfuldreams83
    @joyfuldreams83 หลายเดือนก่อน +1

    First from Pollachi

  • @geetharavi2529
    @geetharavi2529 หลายเดือนก่อน +2

    Coimbatore ககு வாங்க ன்னு சொல்லிட்டாரு sir

  • @savibadri
    @savibadri หลายเดือนก่อน

    Ask them to open the shop early. Atleast by 9

  • @antonysuresh7202
    @antonysuresh7202 16 วันที่ผ่านมา

    Amen brother ❤❤

  • @muthukumar-sg6mg
    @muthukumar-sg6mg หลายเดือนก่อน +5

    ஆனால் நீ விலையை மட்டும் வாயை திறந்து சொன்னால் உலகமே அழிந்து விடும்

    • @myaccount2430
      @myaccount2430 หลายเดือนก่อน +3

      To this commenter : நீங்கள் உங்கள் திருவாயை மூடிக்கொண்டு இருந்தாலே இந்த உலகம் நன்றாக இருக்கும்

    • @shantinatarajan114
      @shantinatarajan114 16 วันที่ผ่านมา

      ​@myaccount2430 why 2hats wrong 8n asking.?

  • @taj.sampathsampath4358
    @taj.sampathsampath4358 หลายเดือนก่อน

    Did they have Online order facility ?

  • @jamburajan9274
    @jamburajan9274 หลายเดือนก่อน

    நமஸ்காரம் சார் மீண்டும் தலை நகர் சென்னை யிலிருந்து அருமையான பதிவு. வேலைக்கு செல்லும் இல்லத்தரசி களுக்கு மிகவும் வரப் பிரசாதம் மாவு வகைகள் பொடி வகைகள் எண்ணெய் வகைகள் இனிப்பு காரம் மற்றும் சிறுதானிய மாவு வகைகள் மசாலா பொடி வகைகள் சத்து மாவு குளியல் மஞ்சள் தூள் பாசி பயற மாவு கடலை மாவு ஆகியவற்றிற்கு தேவையான மூலப் பொருட்கள் தரமானதாக உயர்ந்த தாக வாங்கி பக்குவமாக காயவைத்து தனி தனி இயந்திரங்கள் மூலமாக சுத்தமாகவும் சுகாதரமாகவும் தயாரிக்கும் முறையை அருமையான செய்முறை விளக்கத்துடன் உரிமை யாளர் திரு வேம்பு ராஜன் அவர்கள் மூலம் தொகுத்து வழங்கியது மிகவும் சிறப்பு அருமையான பயனுள்ள தகவல். மாவு முதல் எண்ணெய் மசாலா பொடி வகைகள் இனிப்பு காரம் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது மிகவும் சிறப்பாக உ ள்ளது. ரசம் பொடி அங்காய பொடி கம்பு தோசை மாவு வரகு திணை சோளம் மாவு ராகி தோசை மாவு குதிரை வாலி மாவு என அனைத்து ம் தயாரித்து வழங்கி வரும் திரு வேம்பு ராஜன் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். . வேம்பு ராஜன் இதே போன்ற நிறுவனத்தை தென்மாவட்ங்களான தென்காசி திருநெல்வேலி யில் கிளைகள் திறந்தால் எங்களை போன்ற வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அன்போடு கேட்டு கொள்கிறது. மேலாக கம்பு கழ் பாட்டில் வித் சீனிஅவரக்காய் வத்தல் மிகவும் சிறப்பு அருமையான பதிவு பயனுள்ளதாக அமைந்தது வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @freshmillers5386
      @freshmillers5386 หลายเดือนก่อน

      Thank you so much sir 🙏

    • @NathanSubramani
      @NathanSubramani 26 วันที่ผ่านมา

      ​@@freshmillers5386where are you planning to open stores next?
      Guduvancheri??

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 หลายเดือนก่อน

    Good ❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 หลายเดือนก่อน

    Good 😊👍

  • @jayammababu6120
    @jayammababu6120 19 วันที่ผ่านมา

    Do you have a shop in Palakkad Kerala

  • @saradhabalu7173
    @saradhabalu7173 หลายเดือนก่อน

    Online delivery irruka.

  • @potatobonda
    @potatobonda หลายเดือนก่อน

    This store chain seems to be very innovative. They have realized that in today’s society where all members in a household are working and there is a need to make available to these house members quality food items as raw material for cooking at home. Hope this group soon starts operating in other cities of south India.

  • @ganesanlochana3893
    @ganesanlochana3893 หลายเดือนก่อน

    What is the rate. Good vlog

  • @velayuthams7183
    @velayuthams7183 หลายเดือนก่อน

    Price list per kg can be shown
    So viewers can purchase instead of going to normal sweet shop

  • @Ravisankar-fr4nb
    @Ravisankar-fr4nb 19 วันที่ผ่านมา

    Any branch in coimbatore? Prices?

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @venkateshrsr5543
    @venkateshrsr5543 หลายเดือนก่อน +1

    Super bro❤❤❤❤❤❤

  • @remadevi1437
    @remadevi1437 หลายเดือนก่อน

    👌🏼👌🏼👌🏼👌🏼❤️❤️❤️

  • @nithyajayashree
    @nithyajayashree หลายเดือนก่อน

    First comment sirrr

  • @mutukumarmuthukumar8265
    @mutukumarmuthukumar8265 หลายเดือนก่อน +1

    ஃ🎉❤சார் உங்கள்ரசிகண்

  • @s.subashchandrabose8178
    @s.subashchandrabose8178 28 วันที่ผ่านมา +2

    விலையை சொல்லுமா முதலில். யானை விலையா? குதிரை விலையா? பின்னர் வாங்க லாம்.

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 หลายเดือนก่อน

    22😂