அந்த இளம் தொழில் அதிபர் அருமையான கண்டுபிடிப்பு அனைவருக்கும் குறைவான முதலீட்டில் கிடைக்க செய்ததற்க்கு மனமார்ந்த நன்றிகள். அவரது அற்புதமான கண்டுபிடிப்புக்கும் உதவும் மனதிற்க்கும் அவரது குடும்பத்தினர் கற்கும் வாழ்த்துக்கள்
Super Boss good idea low and middle class peoples good opportunity. Congratulations 👏🎉. அந்த இளம் தொழில் அதிபர் அருமையான கண்டுபிடிப்பு அனைவருக்கும் குறைவான முதலீட்டில் கிடைக்க செய்ததற்க்கு மனமார்ந்த நன்றிகள். அவரது அற்புதமான கண்டுபிடிப்புக்கும் உதவும் மனதிற்க்கும் அவரது குடும்பத்தினர் கற்கும் வாழ்த்துக்கள் 🎉🎉
இடியப்பம் செய்வது மிகவும் அழகாக இருக்கிறது இடியப்பம் தட்டுதான் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது ஏனென்றால் நம் வீட்டில் எல்லாம் மரத்த தட்டுகளில் தான் இடியப்பம் சுடுவார்கள் ஏனென்றால் பிளாஸ்டிக் தட்டில் இடியப்பம் செய்தால் ஆவியில் பிளாஸ்டிக் ஆனது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக்கில் உள்ள கெமிக்கல் அனைத்தும் அந்த இடியப்பம் ஏறி நம் உடலில் சிறு வியாதிகளை பெரு வியாதிகளையும் உண்டாக்க வாய்ப்புகள் நிறையாக இருக்கிறது இதைப் பற்றி அண்ணன் அவர்கள் எதையும் சொல்ல மாட்டேங்குற வாங்கிய காசுக்கு அழகாக பேசுவார் தட்டினால் எவ்வளவு உடல் நலம் கேடு உண்டாகிறது பற்றியும் பேச வேண்டும் எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்காகத்தான்
அருமையான கண்டுபிடிப்பு !. எலக்ட்ரானிக்ஸ்(SMPS) பயன்பாட்டை குறைத்து, மின்மாற்றி (transformer ) பயன்படுத்தி இருக்கிறார். இதனால் நீடித்த உழைப்பு மற்றும் பாதுகாப்பானது. வாழ்க வளமுடன் .
10000 kudutha vankalam. evlo small machine ku 4 times high rate unka machine vankurathu ke sambathikanum pola en evlo high Price apdi yenna avlo complicated visiyam onnume illiye price toooooooooooooooooooooo much
Nonsense - nano plastic is in everyone's blood, this type of cooking in plastic should be considered criminal negligence 😮😮 and it's disheartening that someone who advocates sustainable living is batting for such nonsense
Just puliyarathuku matum tha na machine na adhum40k 🙄 Vega vaika Heat venumay athuku Gas or induction Any onu thevapadumay ithuku direct ta kaiyala pulnjitu poirlmay taku taknu pulivanga Enga area la kadai la work panadra anna nq pathyrkan gas la vegavaipanga 😂😂anga tha vaguven idiyapam nala irukum
எல்லாம் சரி பிளாஸ்டிக் தட்டு யூஸ் பண்ணாதீங்க இவ்ளோ பப்ளிக்கா படிச்சவங்க யூஸ் பண்றீங்க அப்புறம் பாமரர்கள் செய்ற உணவு பொருள்ல சுத்தம் இல்ல சுகாதாரம் இல்ல இன்ஃபெக்சன் இருக்கு என்று எல்லோரும் சொல்றீங்க. பிளாஸ்டிக் வச்சு வேகவைத்தாலும் கெடுதல் இல்லாத பிளாஸ்டிக்ன்னு ஒரு இடியாப்பம் பண்ற பெண்மணி ஒரு வீடியோல சொன்னாங்க. ஆக்சுவலா இடியாப்ப பிசினஸ் பண்றவங்க எல்லாருமே இந்த தட்ட தான் வச்சு பண்ணிட்டு இருக்காங்க நீங்களாவது பிளாஸ்டிக்க யூஸ் பண்ணி இனிமேல் தயவு செஞ்சு வீடியோ போடாதீங்க. அந்த தட்டுகளை விற்கவும் செய்யாதீங்க. கொஞ்சம் விலை அதிகமானாலும் எவர்சில்வர் பிளேட் யூஸ் பண்ணுங்க இப்படியே போனா மற்றவங்களுக்கு இது முன் உதாரணமாகிடும் அதுக்குதான் ரிக்வெஸ்ட் பண்ணி கேட்கிறேன்
👉இந்தக் குட்டி இடியாப்பம் மிஷினை வாங்குவதற்கு அழைக்கவும் +91 8925482697
Rate
அஅதை சொல்லமாட்டாங்க!
Adha than 41300 nu koovu koovunangale ye
Srilanka anuppa mudiuma
41300 rate
எதார்த்த பேச்சும் சிரிப்பு கலந்த பேட்டியும் காண்பதற்கு அழகு
சகலகலா...உங்களை.பார்த்தேலே..சந்தோசம்..அனைவருக்கும்.சந்தோசத்தை..எங்கும்பரப்புகின்றீர்கள்.வாழ்த்துக்கள்.
அந்த இளம் தொழில் அதிபர் அருமையான கண்டுபிடிப்பு அனைவருக்கும் குறைவான முதலீட்டில் கிடைக்க செய்ததற்க்கு மனமார்ந்த நன்றிகள். அவரது அற்புதமான கண்டுபிடிப்புக்கும் உதவும் மனதிற்க்கும் அவரது குடும்பத்தினர் கற்கும் வாழ்த்துக்கள்
Super Boss good idea low and middle class peoples good opportunity. Congratulations 👏🎉. அந்த இளம் தொழில் அதிபர் அருமையான கண்டுபிடிப்பு அனைவருக்கும் குறைவான முதலீட்டில் கிடைக்க செய்ததற்க்கு மனமார்ந்த நன்றிகள். அவரது அற்புதமான கண்டுபிடிப்புக்கும் உதவும் மனதிற்க்கும் அவரது குடும்பத்தினர் கற்கும் வாழ்த்துக்கள் 🎉🎉
சகலகலா...உங்களை.பார்த்தேலே..சந்தோசம்..அனைவருக்கும்.சந்தோசத்தை..எங்கும்பரப்புகின்றீர்கள்.வாழ்த்துக்கள்.
நான் கடந்த 6 வருடமாக இந்த company machin பயன்படுதுகிறேன் very good and good service support.
நான் இந்த மிஷினை வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது சிறப்பாக மிஷின் நன்றாக வேலை ஒரு நாளைக்கு 1500 ரூபாய் எனக்கு இது போதுமானதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி🎉
Anna intha machine Naan vangalam anu irukka vangalama sollunga anna
I am too
நண்பா எனக்கு உங்கள் தொலைபேசி எண் வேண்டும்.
இந்த மிஷின் வாங்க உதவ வேண்டும்.
I appreciate his efforts, looks like an honest entrepreneur ❤
Only one suggestion.. don't use aluminum for steaming.
இடியப்பம் செய்வது மிகவும் அழகாக இருக்கிறது இடியப்பம் தட்டுதான் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது ஏனென்றால் நம் வீட்டில் எல்லாம் மரத்த தட்டுகளில் தான் இடியப்பம் சுடுவார்கள் ஏனென்றால் பிளாஸ்டிக் தட்டில் இடியப்பம் செய்தால் ஆவியில் பிளாஸ்டிக் ஆனது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக்கில் உள்ள கெமிக்கல் அனைத்தும் அந்த இடியப்பம் ஏறி நம் உடலில் சிறு வியாதிகளை பெரு வியாதிகளையும் உண்டாக்க வாய்ப்புகள் நிறையாக இருக்கிறது இதைப் பற்றி அண்ணன் அவர்கள் எதையும் சொல்ல மாட்டேங்குற வாங்கிய காசுக்கு அழகாக பேசுவார் தட்டினால் எவ்வளவு உடல் நலம் கேடு உண்டாகிறது பற்றியும் பேச வேண்டும் எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்காகத்தான்
இது மைக்ரோ ஃபைபர் ஆல் செய்யப்பட்ட தட்டுகள் எவ்வளவு சூடானாலும் ஒன்னும் செய்யாது
மிகவும் அருமையான தயாரிப்பு... அப்படியே சர்க்கரையும், தேங்காய் பூ வும் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்...
😂😂😂😂
புதுமை குறைந்த விலை கண்டுபிடிப்பு தந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள். புதிய தொழில் தொடங்கி யாவரும் வெற்றி பயணம் தொடரலாம்.🎉🎉🎉
சேலம் மாவட்டத்தின் ஒரு அப்துல் கலாம் அவர்கள் உருவாகி உள்ளார் வாழ்த்துக்கள் ❤❤❤
Super G... Good information.. God bless you🙏
Very very good sakala kala tv ❤ good job 👍🏻
Good information arunai sir❤❤❤sakakala tv vlogs always best❤❤
thank you arunai sir...
very thoughtful and more importantly a very sincere approach. Seed ball, placard and book compliment is a very nice thought
சேலத்தின் GD நாயுடு 🎉🎉🎉🎉
Thanks bro
God bless you
Nice product sundar sir..
Making idly, Idiyappam and Chapathi is easy to make in machine but main issue and cost will increase in sambar, Chutney and curry
👍Thank you sir.
அருமையான கண்டுபிடிப்பு !. எலக்ட்ரானிக்ஸ்(SMPS) பயன்பாட்டை குறைத்து, மின்மாற்றி (transformer ) பயன்படுத்தி இருக்கிறார். இதனால் நீடித்த உழைப்பு மற்றும் பாதுகாப்பானது. வாழ்க வளமுடன் .
நாங்கலும் வாங்கலாம் இருக்கோம்
அருமை 👌👌👌.
இத்தகைய பதிவுகள் அருமை. அவர் முயற்ச்சி அருமை. விலை அருமை.
எல்லாமே அருமை ❤❤❤
Enna price sir
man anhors eye expressions are highlight than the machine....
May the lecture be translated into Bengali?
"""உங்க மெஷினைப்பற்றி நீங்க சொல்லுங்க"""😂😂❤❤❤
Price
Sir…..🙏Small size Murukku machine auto rotation and auto cut off oda please create sir small size sweets shop it’s well be big help….🙏
Super..i am differently able person...i am looking for sevai machine can you help me
Valthukkalpro
What is the price of the chappathi ball cutting machine?
Srilanka ku delivery available erukka
இந்த பிலேட்டின் விலை எவ்வளவு கூருங்கள்
16rs
நல்ல எண்ணம் நல்ல செயல்கள் நல்ல வாழ்க்கை கிடைக்கும்
Good evening Anna ❤coimbatore
Arumai
How much
How much ruppe
Watch the video
Sir, this is only promotion channel
Nice buisness ❤
Yenna vilai motham varum yellam serthu
Customer m eet panavwa illa brooooo video Nalla parungoooooo twist iruku
10000 kudutha vankalam. evlo small machine ku 4 times high rate unka machine vankurathu ke sambathikanum pola en evlo high Price apdi yenna avlo complicated visiyam onnume illiye price toooooooooooooooooooooo much
Vote for dmk they will give free didi appam😂😂😂
Price very very very high
சராசரியாக 1 கிலோ இடியாப்பம் மாவில் எத்தனை இடியாப்பம் செய்யலாம்?
Machine available Low price,
50 கிராம் இடியப்பம் என்றால் 40 -50 இடியப்பம் வரும் . மேலும் அரிசி பழயது என்றால் 60 இடியாப்பம் வரும் so depend upon rice and size bro
Best machine No.1 machine
Some transformer not good , AC lekage
மலேஷியாவிக்கு அனுப்ப முடியுமா
@@sopnaloithas6112 yes u can ask them sir possible ✅
Sir, Bnc ev bike review please🙏🙏🙏
மூன்று மாதங்கள் கடந்து நன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது சிறிது காலம் போகட்டும் நிச்சயம் நானே பதிவிடுகிறேன்
@@SakalakalaTv Thank you Sir
Ok
plug type , crimp illa bosssu
நன்று
Nonsense - nano plastic is in everyone's blood, this type of cooking in plastic should be considered criminal negligence 😮😮 and it's disheartening that someone who advocates sustainable living is batting for such nonsense
Phone adicha edukkatha
Just puliyarathuku matum tha na machine na adhum40k 🙄 Vega vaika Heat venumay athuku Gas or induction Any onu thevapadumay ithuku direct ta kaiyala pulnjitu poirlmay taku taknu pulivanga Enga area la kadai la work panadra anna nq pathyrkan gas la vegavaipanga 😂😂anga tha vaguven idiyapam nala irukum
Bnc s110 how it's nowadays about your scooter??range speed service??
Small enquiries from BNC
@@crazyridertamilan5553 good 👍 in sports mode 50 km range
Ligiting Dall sir
👌👌👌👌🙏🙏🙏
நுல் பரோட்டா செய்வதற்கு மிஷன் வேண்டும் செய்து தருவாங்களா...
மாவும் வெந்நீரும் ஊற்றினால் அதுவே பிசைந்து பிழிந்தால் இன்னும் நல்லா இருக்கும் 🤔
Not matured manners by host.
High price compared with others
soft ah super ah irrukkum nu sollunga, softness ah nu sonna thappu
@@kiransahanan8722 சரி ஏதோ ஒரு Flow வில் வந்துவிட்டது திருத்திக் கொள்கிறேன்
❤
👍👌👍👍👌
எல்லாம் சரி பிளாஸ்டிக் தட்டு யூஸ் பண்ணாதீங்க இவ்ளோ பப்ளிக்கா படிச்சவங்க யூஸ் பண்றீங்க அப்புறம் பாமரர்கள் செய்ற உணவு பொருள்ல சுத்தம் இல்ல சுகாதாரம் இல்ல இன்ஃபெக்சன் இருக்கு என்று எல்லோரும் சொல்றீங்க. பிளாஸ்டிக் வச்சு வேகவைத்தாலும் கெடுதல் இல்லாத பிளாஸ்டிக்ன்னு ஒரு இடியாப்பம் பண்ற பெண்மணி ஒரு வீடியோல சொன்னாங்க. ஆக்சுவலா இடியாப்ப பிசினஸ் பண்றவங்க எல்லாருமே இந்த தட்ட தான் வச்சு பண்ணிட்டு இருக்காங்க நீங்களாவது பிளாஸ்டிக்க யூஸ் பண்ணி இனிமேல் தயவு செஞ்சு வீடியோ போடாதீங்க. அந்த தட்டுகளை விற்கவும் செய்யாதீங்க. கொஞ்சம் விலை அதிகமானாலும் எவர்சில்வர் பிளேட் யூஸ் பண்ணுங்க இப்படியே போனா மற்றவங்களுக்கு இது முன் உதாரணமாகிடும் அதுக்குதான் ரிக்வெஸ்ட் பண்ணி கேட்கிறேன்
தமிழ்நாட்டில பிளாஸ்டிக்கே இல்லாத மாதிரி பீத்திரியேம்மா
If it is Rs 2000 to Rs 3000 it is ok
😂😂😂 you want for free??
casual ha pesu da paithiyakaranae
சார் மாற்று திரணாலிகாண இலக்ட்ரிக் பைக் கோமெக்கோ வில் இருக்கிறது அதணை பதிவிடுங்கள்
எதார்த்த பேச்சும் சிரிப்பு கலந்த பேட்டியும் காண்பதற்கு அழகு
How much
Price
❤❤❤❤