ஏரியா முழுக்க இந்த பாட்டி-பேரனுக்கு CUSTOMERS!!! | UV Food Products

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Contact number of shop: 8754320015
    Address:
    UV Food Products
    343 Ramanis Mayuri,
    Chinnavedampatti,
    Coimbatore 641049
    Google maps to reach shop:: g.co/kgs/Y9yKnzN
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

ความคิดเห็น • 51

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 4 หลายเดือนก่อน +12

    அனைத்திலும் கலப்படமான இக்காலத்தில் தேவையான பதிவு....தொடரட்டும் இது போன்ற சேவை சகோ...🎉🎉🎉🎉நோயற்ற சமூகம் படைக்க இது போன்ற அங்காடிகளை நாடுவோம்.....

  • @2njoyhere
    @2njoyhere 3 หลายเดือนก่อน +2

    I really like this shop. All the products are good... And the quality is also excellent. I usually buy oil, shampoo, naatu sarkarai etc here.

  • @vicky_rm5
    @vicky_rm5 4 หลายเดือนก่อน +8

    எந்த வித கலப்படமும் இல்லாமல் தூய்மையான செக்கு எண்ணெய் தயாரிக்கும் உதயாவிற்கு மிக்க நன்றி, இன்னும் மிக பெரிய இடத்திற்கு செல்ல வாழ்த்துக்கள் 🙏🏻

  • @MemphisTNLivingOthers
    @MemphisTNLivingOthers 4 หลายเดือนก่อน +2

    I really like your attitude towards mom pop shops small businesses petty shops great work😂

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 4 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமைங்க... உபயோகமான தகவல்👌👏🙏💐❤️👍👆🤝🌹

  • @RajeshRajesh-n4r9t
    @RajeshRajesh-n4r9t 4 หลายเดือนก่อน +4

    மனோஜ் சார் இன்றைக்கு தேவையான நல்ல ஒரு பதிவுகளை போட்டு இருக்கீங்க

  • @calvinriddle4973
    @calvinriddle4973 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு ❤

  • @karuppaiahgounder9237
    @karuppaiahgounder9237 4 หลายเดือนก่อน +4

    Quality oils
    Naturaly Extraction
    Chemical Free
    Reasonable Price 👏👏👏🙏🙏🙏

  • @rajamanickam1491
    @rajamanickam1491 4 หลายเดือนก่อน +2

    இயற்கை யானா முறையில் சுத்தமாக அரோகியத்திக்கு ஏற்றதாக உள்ளது

  • @Raziya124
    @Raziya124 4 หลายเดือนก่อน +2

    Good quality products
    My go to place for all cooking oils
    Keep going🎉

  • @Preemurli
    @Preemurli 4 หลายเดือนก่อน +4

    Very informative video
    Reasonable prices

  • @kamalaveni4806
    @kamalaveni4806 4 หลายเดือนก่อน +4

    கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய்.விலையும் அதிகம் இல்லை . எனக்கு நன்றாக இவரது பொருட்களை பற்றி தெரியும். எண்ணெய்கள் தரமாக இருக்கும்

  • @ShanthiSubbaiah-g7z
    @ShanthiSubbaiah-g7z 4 หลายเดือนก่อน +5

    Nandri Ayya.Nalla thagaval .

  • @Shanthi-11
    @Shanthi-11 4 หลายเดือนก่อน +3

    We are in USA watching your videos. We are from Hyderabad but after watching your videos love your place, Coimbatore. All your videos are awesome.

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 4 หลายเดือนก่อน +2

    Vanakkam Manoj Sir...very useful,healthy videos...thank u very much

  • @yogappriyaaravindsagar1066
    @yogappriyaaravindsagar1066 4 หลายเดือนก่อน +5

    Got this oil. Really good. Thanks bro

  • @kavithamaths1233
    @kavithamaths1233 4 หลายเดือนก่อน +3

    நாங்க சரவணம்பட்டியில் மகாலட்சுமி பூஜா ஸ்டோர் நடத்துகிறோம். எங்கள் கடையில் உதயாவின் யூவி புரோடக்ட்ஸ் விற்பனை செய்கிறோம். எங்களின் வாடிக்கையாளர்கள் யூவி புரோடக்ட்ஸ் ஐ வாங்கி கடந்த ஆறு மாதங்களாக பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரும் விரும்பி வாங்கி செல்கிறார்கள்.. யுவி புரோடக்ட்ஸ் இன் தரம் சிறப்பாக உள்ளது. பாட்டியின் வழிகாட்டுதலுக்கு நன்றி.

  • @praabanjanboopathymohanala2616
    @praabanjanboopathymohanala2616 4 หลายเดือนก่อน +4

    Best quality products, my regular shop

  • @dharmarajvadivambal8779
    @dharmarajvadivambal8779 4 หลายเดือนก่อน +2

    Really its a clean product..
    I have been purchasing oil for the past 1 year... Because, i was not in Coimbatore previously..
    The store itself is kept very clean n hygienic..they have door delivery too.

  • @ShnekaK
    @ShnekaK 4 หลายเดือนก่อน +4

    Thanks for the video sir very useful

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றிங்க ஐயா மனோசு 👏👏👏

  • @Ashokkumar-h1u7j
    @Ashokkumar-h1u7j 4 หลายเดือนก่อน +3

    💯super bro

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 4 หลายเดือนก่อน +3

    Vaztukal Amma.Andavan kapatruvaar.

  • @sdhariharanucb5084
    @sdhariharanucb5084 4 หลายเดือนก่อน +4

    Whenever I go to this area, I'll purchase these Chekku Oils - Vaazhthukkal to both Paati and Paeran

  • @geetharavi2529
    @geetharavi2529 4 หลายเดือนก่อน +3

    Very useful video Sir🎉🎉🎉

  • @priyamv5896
    @priyamv5896 4 หลายเดือนก่อน +3

    Super 👌👌

  • @Arun-vl6cs
    @Arun-vl6cs 4 หลายเดือนก่อน +4

    UV🔥

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 4 หลายเดือนก่อน +3

    👌👌👌

  • @KiranS94
    @KiranS94 4 หลายเดือนก่อน +6

  • @sgshyamsundar7855
    @sgshyamsundar7855 4 หลายเดือนก่อน +2

    do you supply in Gurgaon also?

  • @Preemurli
    @Preemurli 4 หลายเดือนก่อน +5

    Manoj is my top food blogger
    Then Akila Kannan

  • @9942418183
    @9942418183 4 หลายเดือนก่อน +3

    ❤🔥

  • @vinunithin7777
    @vinunithin7777 4 หลายเดือนก่อน +3

    Nice products

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 หลายเดือนก่อน +3

    👍👍👍👍👍👍👍

  • @SivaranjaniM-oj6ve
    @SivaranjaniM-oj6ve 4 หลายเดือนก่อน +2

    சென்னையில் விகோ என்று ஒரு மரசெக்கு எண்ணை கடை இருக்கு. அங்க கடலை கீழே கொட்டி கெடந்தாலும் வெளியே ரெஸ்ட்ரூம் போறவங்ங செருப்பை போட்டுக்கிட்டு அதன் நடக்கிறாங்க அங்க எண்ணை செக் ஆடறவரும் புண்ணாக்கை எடுச்து அவர் நிக்கற இடத்தில் போட்டு அதன் மீது கால் பட்டாலும் மறுபடியும் அந்த புண்ணாக்கை கொப்பரையில் போட்டு ஆடுகிறார் அந்த அளவுக்கு சுத்தமாகவும் தரமாகவும் இருக்கு

  • @naginajetty1147
    @naginajetty1147 4 หลายเดือนก่อน

    kanyakumari family trip video super....🎉🎉🎉 Manoj sir.like it.your favourite subscriber 😊

  • @j.anburose972
    @j.anburose972 4 หลายเดือนก่อน +4

    அண்ணா இது மரச்செக்கு இல்லை..

  • @egitu
    @egitu 4 หลายเดือนก่อน +3

    Is this packed properly? Can i take it to Sweden?

    • @jebasinghdaniel962
      @jebasinghdaniel962 4 หลายเดือนก่อน

      Yes my suggestion you can keep inside refrigerator make it Solid...
      After that you can take and go...either luggage...hand luggage not allowed...

    • @rahulritheesh1838
      @rahulritheesh1838 3 หลายเดือนก่อน

      Yes u can take wherever u want ! U can trust udhaya 🔥

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 4 หลายเดือนก่อน +3

    Show the famous Kannan filter coffee powder shop.

  • @boopathys9522
    @boopathys9522 4 หลายเดือนก่อน

    Manoj bro thennam palyam thiyagu mess la nonveg super combo offer vlog pannunga

  • @tamilpm6639
    @tamilpm6639 4 หลายเดือนก่อน +3

    try uv products for one time u will come again & again

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 4 หลายเดือนก่อน

    🙏🏽

  • @velmurugan092
    @velmurugan092 4 หลายเดือนก่อน

    what about jaggary and other products details.

  • @aravindkk7891
    @aravindkk7891 4 หลายเดือนก่อน

    Waiting for kanyakumari food vlogs

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 4 หลายเดือนก่อน

    It's another commercial product. Not a traditional one. It's a motorized, stainless-steel.

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 4 หลายเดือนก่อน +1

    19😊

  • @தமிழ்Universe
    @தமிழ்Universe 4 หลายเดือนก่อน +1

    Rate pls