இளையராஜாவின் ஒரு பாடலில் 1000 பாடல்கள் உருவாக்கலாம்... | KRITHIKA BABU | NEEYA NAANA | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2024
  • @MERCURY #krithika #singer #neeyanana #bakthi #bakthisongs #devotional #devotionalsongs #religion #mercury #vijaytelevision #trending #mercurytamil #mercury #mercurydigital #bigboss
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    எல்லோர் முன்னாடியும் அடிப்பேன்... அப்பதான் பயம் வரும் | BHARATHA NAIDU | SUN TV | VIJAY TV | MERCURY
    • எல்லோர் முன்னாடியும் அ...
    Neeya Naana | வாழ்ந்த வாழ்க்கை நினைவுகளாக வருவதை எப்படி தடுப்பது? | GOWTHAM | VIJAY TV | MERCURY
    • Neeya Naana | வாழ்ந்த ...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mer...
    SHARECHAT : sharechat.com/...
  • บันเทิง

ความคิดเห็น • 142

  • @sivaperumal4499
    @sivaperumal4499 5 หลายเดือนก่อน +44

    இளையராஜா பாடல்கள் திருக்குறள் போல் உலக பொது இசையாகும்.பல ஆயிரம் வருடம் கடந்தாலும் அப்போதும் அவர் இசை ஆச்சர்யமே! பஞ்சமுகி(பஞ்சபூதங்கள்) இசைதேவன் வாழ்க வாழ்க ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @jeyasinght.jeyasingh7051
    @jeyasinght.jeyasingh7051 3 หลายเดือนก่อน +5

    ஆட்டு மந்தைகள் போன்று தமிழன் வாழ்கிறான்....ஒரு பக்கம் வாழ்த்துறாங்க, இன்னொறு பேட்டிய பார்த்தா ராஜா சார் அவர்களை திட்டி தீர்க்கிறார்கள்.....இவனுக உண்மைக்கே ராஜா சாரின் இசையை கேட்க்காத செவிடர்களோ என நினைக்க தோன்றுகிறது. கடவுள் இசை வடிவில் ராஜா சார் மூலம் ஊ.உலகில் உலவி வருகிறார் என்பதே உண்மை. ராஜா அவர்களை தூற்றுவது இறைவனை தூற்றுவதற்க்கு சமம். யார் தூற்றினாலும்,போற்றினாலும் எல்லோரும் அழிந்து போவோம்....ராஜா அவர்களின் இசைக்கு அழிவே இல்லை.❤❤❤❤❤

  • @murugavalavan3350
    @murugavalavan3350 5 หลายเดือนก่อน +15

    மிக அருமையான பாடல்களை பாடுகிறார். இந்த ரசனைக்கு வணக்கம், வாழ்த்துக்கள்.
    இளையராஜா அவர்களின் புகழ் வாழ்க

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 5 หลายเดือนก่อน +10

    இசைஞானி இளையராஜா ஐயா அவர்களின் பாடல்கள் அனைத்தும் இசை உலகுக்கு கிடைத்த பொக்கிஷம்.பழைய இசைமேதைகள் போல இன்று வரை மெட்டு பஞ்சம் இல்லாத இசை மேதை.தோண்ட தோண்ட இசை தங்கம்தான் கிடைக்கும்.TMS ஐயா அவர்களுக்கும் P.Susheela அம்மா அவர்களுக்கும் கொடுத்த பாடல்கள் அனைத்தும் தேன் கிண்ணம்.இப்படி பாடல்கள் அனைத்தையும் சொல்லி சொல்லி வியக்கலாம்.ஐயா அவர்கள் நோயின்றி பல்லாண்டு காலம் வாழ்ந்து உலக இசைப்பிரியர்களை மகிழ்விக்கவேண்டும்.S.P.சைலஜா அம்மா சித்ரா அம்மா சுஜாதா அம்மா உமாரமனன் அம்மா ஸ்வர்ணலதா அம்மா சுனந்தா அம்மா K.J. யேசுதாஸ் ஐயா அவர்கள் P.ஜெயச்சந்தரன் ஐயா அவர்கள் மனோ ஐயா அவர்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஐயா அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்தையும் வியந்து ரசிப்போம்.

  • @aruchamya4340
    @aruchamya4340 5 หลายเดือนก่อน +67

    என் உயிர் உள்ளவரை இசை ஞானி மட்டும் தான் மேடம் ❤

  • @karthimg3589
    @karthimg3589 5 หลายเดือนก่อน +6

    சூப்பர் சகோதரி நம் மண நிம்மதிக்கு இசையமைத்த இசைஞானியின் வாழ்க்கை இறைவன் நிம்மதியை குறைத்து விட்டான் இரவில் ஓரு புல் அடித்த போதை தரும் பாடலை கேட்டால் தூக்கம் தானக வரும்

  • @leninkannan3413
    @leninkannan3413 5 หลายเดือนก่อน +5

    அருமையா சொன்னீர். ராஜா என்றும் ராஜாதான் ❤❤❤

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 5 หลายเดือนก่อน +35

    6:10 "இளையராஜா அப்படினாலே Emotion தான்"
    100% உண்மை.
    அவர் கார்-ல சிரிச்சிட்டே போகும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பார்த்தேன்.
    அவர் என்னமோ சிரிச்சிட்டு தான் போறாரு, ஆனா எனக்குள்ள ஏதோ ஒரு கனத்த உணர்வு.
    அவர் வேறு ரகம்.
    ❤❤❤❤❤
    இன்னும் நூறு வருஷம் ராஜா சார் வாழ்ந்திடனும்..
    #இசையே_மதம்!
    #இசைஞானியே_இறைவன்!!

  • @ilayaragav8965
    @ilayaragav8965 5 หลายเดือนก่อน +13

    நானொரு இளையராஜா பைத்தியம், இளையராஜா பித்தன், இளையராஜா வெறியன், இன்னும் என்னென்னமோங்க ...... என்னைபோல் இளையராஜாவின் இசையை யாராலும் ரசித்திருக்க முடியாது. அரின் ஆர்கெஸ்ட்ரா நோட்ஸை உன்னிப்பாபாக நான் கவனித்த அளவிற்கு இளையராஜாவே கவனித்திருக்க மாட்டார் அப்படி மைனூட்டாக கவனித்து கேட்பேன். இளையராஜா இந்த பெயரை கேட்டாலே எனக்கு....எனக்கு.........எனக்குள் ஏற்படும் அந்த உணர்வு அது என்னவென்று சொல்ல தெரியவில்லை எனக்கு, அந்த அளவிற்கு இளையராஜா வெறியன் நான். THE KING OF MUSIC ILAYARAJA IN THE WORLD ONE AND ONLY THERE IS NO DOUBT ABOUT IT....💪

    • @sridevirajan3672
      @sridevirajan3672 2 หลายเดือนก่อน

      Umgala madiri paithiyakara msg ellam padikum podhu enaku tharkolai pannikalamanu iruku, ennai Vida raja sir paithiyam vera yarum iruka mudiyadhu iruka koodadhu, enaku unga mela kovamaa varudhu.... I hate you and all raja sir fans

    • @mkumar3500
      @mkumar3500 2 หลายเดือนก่อน

      😅

    • @krishnansridhar4927
      @krishnansridhar4927 2 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி. ராஜாவின் தலைமை வெறியர் அவர்களுக்கு என் இறை வணக்கம்.

    • @sridevirajan3672
      @sridevirajan3672 2 หลายเดือนก่อน

      @@krishnansridhar4927 😁

    • @sridevirajan3672
      @sridevirajan3672 2 หลายเดือนก่อน

      ❤️

  • @velupalani1777
    @velupalani1777 5 หลายเดือนก่อน +7

    உயிரில் கலந்த இசை ........ நம் வாழ்க்கையை இனிமையாக்கிய ராஜா

  • @cablenetJsureshkumar
    @cablenetJsureshkumar 5 หลายเดือนก่อน +3

    ஆத்மார்த்தமான கருத்தாழமிக்க விளக்கம் இதை நான் உணர்ந்திருக்கிறேன்....

  • @sarana3812
    @sarana3812 5 หลายเดือนก่อน +28

    இசை ஞானி.... இசை தெய்வம்...

  • @amusam7325
    @amusam7325 5 หลายเดือนก่อน +3

    I agree... Maestros is a doctor who can soothen anyone stress.... we are blessed to exist in Ilayaraaja era

  • @arumugamsethu6
    @arumugamsethu6 5 หลายเดือนก่อน +4

    Tha raja raja raja.....avlothan....raja raja thanda .........kanmani anbodu.....avar thanda tha.. kooti...yen raja....i love u raja.....❤❤❤❤❤❤❤

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 5 หลายเดือนก่อน +3

    Raja sir evergreen 🌲 music director. He is a music God 🎶 🎵 ❤️

  • @KannanKannan-ei8kq
    @KannanKannan-ei8kq 5 หลายเดือนก่อน +24

    ராஜா ராஜா தான் அவருக்கு இணை யாரும் கிடையாது.

  • @shruthisspecial34
    @shruthisspecial34 5 หลายเดือนก่อน +30

    நிம்மதி=ராஜா

    • @rajainthiran8637
      @rajainthiran8637 5 หลายเดือนก่อน

      சிறப்பு 🙏

    • @indramickey8916
      @indramickey8916 5 หลายเดือนก่อน

      👌👌👌👏👏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 หลายเดือนก่อน +12

    என்னுள்ளே..ஆஹா.. கண்கள் பனித்தன.. இசை மற்றும் குரல் மென்மை.. நம்மை எங்கெங்கோ கூட்டிச்ெசல்லும் என்பதை மறுக்க முடியுமா

  • @daphneisai6210
    @daphneisai6210 5 หลายเดือนก่อน +18

    really Raja sir. BGM kills like anything.. OMG can't explain only to feel

  • @tseetharaman
    @tseetharaman 5 หลายเดือนก่อน +2

    Great ilayaraja sir Great

  • @charlescharles1549
    @charlescharles1549 5 หลายเดือนก่อน +3

    Greatest composer in india

  • @sslsgobi
    @sslsgobi 5 หลายเดือนก่อน +12

    சாதியால் பிளவு பட்டு இழிந்த கிடக்கும் இந்த சமுதாயத்தை சரி செய்ய கலப்புத் திருமணம் எல்லோரும் செய்வதே இளையாராசாவுக்கு நாம் செலுத்தும் நன்றி ஆகும் ..கலப்புத் திருமணம் என்பது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் திருமணம் செய்வது .....அதுவே அந்த இசைஞானியைப் பெருமைப்படுத்தும் , உன்மையான கைம்மாறாகும் ...சும்மா, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று வாழ்ந்து போகும் சொத்தைகளுக்குக்கு , பதர்களுக்கு இளையராசாவின் பாடல்கள் கேட்கத் தகுதியே இல்லை ..கலப்புத்திருமணம் செய்யும் அந்தத் துணிவு உங்களுக்கு வரவில்லையென்றால் நீங்கள் இன்னும் காட்டு மிராண்டிகளாய்த்தான் இருக்கிறீர்கள் எனபதை ஒத்துக்கொண்டு கேவலமான வாழ்க்கை வாழ்ந்து ....

    • @mkumar3500
      @mkumar3500 2 หลายเดือนก่อน +2

      😇❤🤗

  • @user-gr5xt6uy1n
    @user-gr5xt6uy1n 6 หลายเดือนก่อน +20

    Hats off to ilayaraja melody 👏 🎶 mesmerizing music doctor isaignani Ilayaraja ❤❤❤❤

  • @mageshsai
    @mageshsai 5 หลายเดือนก่อน +13

    இதில் 90% என் மனதுக்கு நெருக்கமான பாடல்கள்!

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 2 หลายเดือนก่อน +2

    God of music #maestro_ilaiyaraaja❤
    Advance #happy_birthday_Raaja_sir🎉

  • @ShreeMiruthika-cq9jt
    @ShreeMiruthika-cq9jt 5 หลายเดือนก่อน +3

    இறைவனின் இறவா புகழ் ❤❤

  • @lathakumari8071
    @lathakumari8071 5 หลายเดือนก่อน +16

    Only music lovers can enjoy his music and realise he is God's gift. Please don't spread any negative matters about him.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 2 หลายเดือนก่อน +1

    சகோதரிகிருத்திகாகுரல்வளம்மிக..அருமை.இசைஞாணியின்மெட்டுக்கு.அடிமை.வாழ்த்துக்கள்.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 5 หลายเดือนก่อน +5

    உங்கள் குரல் அழகாக இருக்கிறது 👌 டிரஸ்ஸும்
    சூப்பர் 👌 நீங்கள் தனியாக பாடிய பாடல் இருக்கிறதா மிகவும் ரசித்தேன் அருமையாக உள்ளது 👌
    God 🙏 bless you

    • @s.niranjana7558
      @s.niranjana7558 3 หลายเดือนก่อน

      Thanks a lot 🌹❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 หลายเดือนก่อน +11

    ராஜாவின் ராஜாங்கம் பொற்காலம்...

  • @ganeshanjothi3472
    @ganeshanjothi3472 5 หลายเดือนก่อน +14

    Super voice Madam...can't believe when you sing our Meastro's songs

  • @richardanthony907
    @richardanthony907 5 หลายเดือนก่อน +15

    Rajas all bgm is extraordinary especially ithayam movie and kizhaku vaasal is superb.

  • @tmfilogs
    @tmfilogs 5 หลายเดือนก่อน +5

    Illayaraja nu sonalea athu oru emotions tan 😊😊😊😊😊😊😊

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 5 หลายเดือนก่อน +19

    ஆகச் சிறந்த பாடல்களை தேர்வு செய்து உணர்ந்து பாடியிருக்கிறார். நன்றி சகோதரி 🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน +15

    @04:04 Excellent.
    I got tears in my eyes after listing to the song. Ennulle Ennulle. 👍

  • @RajendraKumar-ip8vg
    @RajendraKumar-ip8vg 5 หลายเดือนก่อน +14

    Life without Raja meaning less. Good narrative 🎉

  • @murugesanmurugesan8581
    @murugesanmurugesan8581 5 หลายเดือนก่อน +2

    பாராட்டுக்குரிய நேர்காணல் .வாழ்த்துகள்.

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 5 หลายเดือนก่อน +11

    Well said mam,I get goose bumps while listening to his songs

  • @rameshs4976
    @rameshs4976 5 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு. நன்றி

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 5 หลายเดือนก่อน +3

    ONLY ONE MUSIC KING ILLAYA RAJA

  • @shanpuvi
    @shanpuvi 5 หลายเดือนก่อน +18

    If Raja sir's music didnt exist this world would've been crazy. What a man. My humble request all, please respect him and show love to him rather than talking bad about him, he has helped so many new coming directors and producers by giving them music for free, who would have done? Nowadays some music composers are damaging our ears . At 80 years of age he still giving is beautiful songs. Some media and somenyoutubers stop spreading wrong info, dont target an individual without knowing the fact. You guys killed the Captain so stop your nonsense guys

  • @leoirudayaraj3843
    @leoirudayaraj3843 2 ชั่วโมงที่ผ่านมา

    கிருத்திகா Madam இனிமையான குரலைத் தந்த இறைவனைப் புகழ்ந்து பாடுவதை மட்டும் எக்காலமும் நிறுத்தி விடாதீர்கள் ....
    அவ்வளவு பக்தியோடு பாடுவதோடு எல்லாருக்கும் பக்தியை உருவாக்குவது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ....
    கடவுளுக்கு நன்றி!

  • @indramickey8916
    @indramickey8916 5 หลายเดือนก่อน +5

    Raja ayya isaike Raja dhan

  • @xjegadish
    @xjegadish 5 หลายเดือนก่อน +8

    Very good selection and rendition of songs madam.

  • @rajasekar245
    @rajasekar245 5 หลายเดือนก่อน +9

    Worth to spend some time listening to this video

  • @sbalu4
    @sbalu4 5 หลายเดือนก่อน +10

    I will hear Isaignani's music till my last breathe. Please upload this video with good audio quality.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 หลายเดือนก่อน +6

    ராகதேவன் இசை கடவுள்

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 5 หลายเดือนก่อน +2

    ராஜ ராகம்

  • @rajaindia6150
    @rajaindia6150 5 หลายเดือนก่อน +2

    Isai Kadal Isai gnani Ilayaraja sir ❤🙏

  • @bharaneetharan3559
    @bharaneetharan3559 5 หลายเดือนก่อน +2

    "Neenga yaaru saami?"!!!
    Ippadi paduringa!!!
    Really superb mam
    I have just come to know that u r a great singer through this interview only...
    Becoz the interview title has Raja sir's name , I started watching this...

    • @sujasujatha7662
      @sujasujatha7662 5 หลายเดือนก่อน

      Ivanga Ilayaraja sir troupil full ah panduvanga.

    • @bharaneetharan3559
      @bharaneetharan3559 5 หลายเดือนก่อน

      👍 nice

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 5 หลายเดือนก่อน +5

    💐👌🏼❤️👍🏻🌹👏🏻 isai god 💐👌🏼❤️👍🏻🌹👏🏻.... Super madam🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @123rupz
    @123rupz 5 หลายเดือนก่อน +2

    Music right from the heart to the soul

  • @vertez1
    @vertez1 3 หลายเดือนก่อน +1

    இளையராஜாவின் முழுத் திறமையையும் அவரே உணர்ந்துள்ளாரா? என்பது சந்தேகம்..
    மிகப் பெரிய இசை மேதை..
    அவரது வேகம், நுணுக்கம் ஞாபக சக்தி உலகில் ஒரு சிலரிடமே அமைந்தது..
    திரை இசையில் அவரது சாதனைகள் போதும் ..
    உலக இசையில் வெஸ்ட்டன் கிளாசிக் இசையில் அவரால் சாதிக்க இயலும்..
    அதில் கவனம் செலுத்த வேண்டும்

  • @LittleTino2105
    @LittleTino2105 6 หลายเดือนก่อน +5

    Ennulle ennulle..Swarnalatha Maam's iconic song❤

    • @shankarraj3433
      @shankarraj3433 5 หลายเดือนก่อน

      Yes. Yes.

    • @shankarraj3433
      @shankarraj3433 5 หลายเดือนก่อน

      👍

    • @shankarraj3433
      @shankarraj3433 5 หลายเดือนก่อน +1

      @04:04 Excellent.
      I got tears in my eyes after listing to the song. Ennulle Ennulle. 👍

  • @skannanbala4011
    @skannanbala4011 5 หลายเดือนก่อน +1

    Wonderful voice and rendition of the songs - that I grew up with. You rendered some master pieces of Raja sir - sung by P.Susheela amma, S Janaki amma, Chitra, Swarnalatha, Shailja and P Jeyachsndran. The soul of the songs were in tact.
    Manthira punnagsiyo, Rasave unna naan ennithaan - are underrated gems. My favorites. Was glad when you sung the.
    Feel like hearing Raja sir's songs by other legends as well. A sample below
    Jency madam ( my most favorite singer)
    Adi penne ponnunjal, iru paravaigal malai muluvathum, Idhayam poguthe
    Vaani Jayaram amma
    Naane naana yaro thaana, Kavithai kelungal
    Uma Ramanan
    Anandha ragam ketkum kalam,
    Looking forward to hearing more Raja sir's songs. ❤🎉

  • @jeromrobey1969
    @jeromrobey1969 5 หลายเดือนก่อน +2

    Superb God bless you

  • @rameshs4976
    @rameshs4976 5 หลายเดือนก่อน +6

    இளையராஜா அவர்களின் இசை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம், யுகம், யுகமாக...
    அவர் இசையை கேட்டுக் கொண்டே இருக்கலாம், யுகம், யுகமாக...
    அவரை புகழ்ந்து கொண்டே இருக்கலாம் யுகம், யுகமாக...
    எனக்கு புரிகிறது, ஏன் மிஷ்கின் அவர்கள் தன் ஆயுளின் பாதியை ராஜாவுக்கு தருகிறேன் என்று சொன்னது...
    ஒன்றும் வேண்டாம், இளையராஜா ஐயா பாடல்களை யூடியூப்பில் எடுத்து அதில் உள்ள கமெண்ட்ஸ் பாருங்கள்...அப்போது தெரியும், ரசிகர்களின் எண்ணங்கள்..

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน +7

    Excellent.
    Excellent mam.

  • @top5tamilcartoon241
    @top5tamilcartoon241 2 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน +5

    Mam, your voice is so similar to the playback singer Kavitha Krishnamurthy.

  • @Good-po6pm
    @Good-po6pm 5 หลายเดือนก่อน

    ஜி .இராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் பல அக்கால இசையமைப்பாளர்களின் பாடல்கள் தந்த சுவை இனிமை அபாரம்.
    அவர்களது இசையில்தான் ஒரு பண்பாடு நாகரிகமிருந்தது இளையராசுவும் நல்ல இசைகூட்டியே. என்ன சில குரங்குத்தனங்களிருக்கும் அவரது இசையில். இளையராசு இசையில் இசை அரசர் குரல் தெய்வம் ஐயா ரி .எம். சௌந்தரராஜன் பாடிய பாடல்களே உச்சமான சுவை . எந்தன் பொன்வண்ணமே, நல்லவர்க்கெல்லாம் , அன்னக்கிளி உன்னைத்தேடுதே, நேரமிது போன்ற பாடல்கள் அருமையானவை .

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 2 หลายเดือนก่อน +2

    Super mam

  • @beinghuman5285
    @beinghuman5285 3 หลายเดือนก่อน

    Illayaraja sir is a God gifted person to the earth.

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 5 หลายเดือนก่อน +2

    All sangathi's are very nice and very perfect

  • @krishnant202
    @krishnant202 5 หลายเดือนก่อน +21

    ❤❤❤இசைஇறைவன்❤❤❤

  • @MusicLoverMars
    @MusicLoverMars 5 หลายเดือนก่อน +2

    Well said Krithika Madam.

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw หลายเดือนก่อน

    Ilayaraja❤❤❤❤❤❤

  • @arvinthsrus
    @arvinthsrus 5 หลายเดือนก่อน +3

    Arubadai Naal - Chitra - Devanin Kovil.. pls try..

  • @arulfile
    @arulfile 2 หลายเดือนก่อน +1

    Super songs in tamil in 91s

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 5 หลายเดือนก่อน +1

    Unga voice super

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน +5

    Such a nice voice mam.

  • @loandanveeraiyan9728
    @loandanveeraiyan9728 5 หลายเดือนก่อน +2

    En,uer,raja

  • @karthikthenalib3963
    @karthikthenalib3963 5 หลายเดือนก่อน +3

    Varusham 16 BGM

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน +4

    We really miss Swarnalatha mam. 💔

  • @SkyLightRainbow
    @SkyLightRainbow 5 หลายเดือนก่อน +5

    💯👌👌👌

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 5 หลายเดือนก่อน +2

    15:24😢😢😢

  • @oktvolivekrishna4435
    @oktvolivekrishna4435 5 หลายเดือนก่อน +3

    மந்திர புன்னகை போதும்

  • @rajchellamuthu9335
    @rajchellamuthu9335 5 หลายเดือนก่อน +2

    இசை மட்டும்தான் இளையராஜா பாடல்கள் யாரோ எளிதினர்கள்

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน +4

    This is the 2nd time I am watching this video.

  • @massilamanykannaiyan3624
    @massilamanykannaiyan3624 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉❤

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 5 หลายเดือนก่อน +3

    Ithu oru nila Kalam pattai padiyathu Latha rajinikanth

  • @morrisbabu2728
    @morrisbabu2728 5 หลายเดือนก่อน +1

    Very good interview

  • @srbasha74
    @srbasha74 5 หลายเดือนก่อน +1

    ஸ்வர்ணலதா❤❤❤
    கடவுள் கடைசியாய் பூமிக்கு அனுப்பிய தேவதை. பிரிவுத்துயர் தாளாமல் அவன் சீக்கிரம் திரும்பவும் அழைத்துக்கொண்டான் 😢😢😢😢

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 5 หลายเดือนก่อน +12

    இளையராஜா வை
    பற்றி ஆயிரம் விமர்சனங்கள் உண்டு
    ஆனால் அவர் இசை...?!

    • @63manian
      @63manian 5 หลายเดือนก่อน

      அவருடைய இசைக்கும் விமர்சனங்கள் உண்டு! ஆனால் !

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 5 หลายเดือนก่อน

      @@63manian என்ன மணியா...?

    • @63manian
      @63manian 5 หลายเดือนก่อน +2

      @@Abdullahkhan-nw8us ராஜாவின் பாடல்கள் பற்றிய விவரங்கள் ஏராளம். எவ்வளவு பேர்களுக்கு அந்த இசை நுட்பங்கள் தெரியும்? எவ்வளவு பேர் பேச முடியும்? Only recent times we are hearing about Raja’s music and the way he composed his music and utilisation of different music instruments and different voices in his music . Thanks to the people who provided those information. Also thanks to the social media community and the technology. But whether we were able to understand those musical terms? The answer is no. That’s why I have said that. அவரது இசைக்கும் விமர்சனங்கள் உண்டு , ஆனால்?

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 5 หลายเดือนก่อน +3

      @@63manian நான் ஒரு காலத்தில் மியூசிக்கல்ஸ் கடை வைத்திருந்தவன்.. எனக்கு உங்கள் அளவுக்கு இல்லைன்னாலும் கொஞ்சம் இசை தெரியும்.

    • @BC999
      @BC999 5 หลายเดือนก่อน

      It is mere SLANDER by the media and social media junkies with an AGENDA of despising a GENIUS, his NO-nonsense attitude, and his outspoken nature. Other celebrities even if they are as bad as that lyricist, or wearing a mask of "oh, look how humble I am" will be "celebrated" as all-time greats! It is YOU folks that need to change.

  • @vasanthiswathipriya4372
    @vasanthiswathipriya4372 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @shankarraj3433
    @shankarraj3433 5 หลายเดือนก่อน +2

    @16:26 👍

  • @muthumari9294
    @muthumari9294 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @SenthilKumar-rp3jt
    @SenthilKumar-rp3jt 5 หลายเดือนก่อน

    அம்மா என்னுள்ளே பாடல் கார்த்திக் ராஜா இசை

    • @kumaresang6695
      @kumaresang6695 2 หลายเดือนก่อน

      இல்லை.கார்த்திக் ராஜா ஒரு பேட்டியில் இதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 5 หลายเดือนก่อน

    Mellisai Mannar MSV

  • @megaselva1
    @megaselva1 5 หลายเดือนก่อน +1

    will buy a car and will put his picture and hear his songs in a long drive

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 5 หลายเดือนก่อน +1

    Anchor... You are aruvai... Keep question short and crisp...

  • @kanagasabaik7176
    @kanagasabaik7176 6 หลายเดือนก่อน +1

    👌🙏

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sivagnanambalamuralitharan8529
    @sivagnanambalamuralitharan8529 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h 5 หลายเดือนก่อน

    Kerthikka unnarathilierkal nerivu unghal varthaikal

  • @baland9853
    @baland9853 5 หลายเดือนก่อน

    iyoo enakku enna soldrathune theriyala poigka. Manasu etho solluthu..

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 2 หลายเดือนก่อน

    இது ஒரு நிலா கலம் பட்டு லதா ரஜினிகாந்த் ராசவே ஜானகிஅம்ம பாடியது

  • @rajkumarvaiyapuri2103
    @rajkumarvaiyapuri2103 5 หลายเดือนก่อน +1

    இது ஒரு நிலா காலம் லதா ரஜினிகாந்த் பாடியதா

  • @63manian
    @63manian 5 หลายเดือนก่อน +2

    How about songs before Raja’s period?

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 5 หลายเดือนก่อน +1

    Audio quality poor