மனதை கொள்ளை கொண்ட நிகழ்ச்சி!!! பங்குகொண்டு சிறப்பித்த மற்றும் திரைக்குப்பின் உழைத்த அனைவருக்கும். என்❤️ நெஞ்சம் நிறைந்தவயதில் சிறியவர்களுக்கு வாழ்த்துக்கள் வயதில் முதிர்ந்தவர்களுக்கு என் வணங்குதலும் 🙏 என்றும் உங்கள் அன்புடன் காம்ரேட் சித்திரவேல் மயிலாடுதுறை மாவட்டம்
இசையமைப்பாளர்கலில் மிகசிறந்த இசை அமைப்பாளர்கள் S A ராஜ்குமார் மற்றும் சிற்பி தேனிசை தென்றல் தேவா இவர்களின் இசை பாடலை விட இசை கேட்கும் போது உடம்பு முழுக்க சிலிர்க்கும் அதை யாருமே செல்வதில்லை??????????..
1950 முதல் 1992 வரை 100% அருமையான பாடல்கள், இசையும் 🎼🎵🎶🎹🎻🎻🎤✍🏽கவிதையும் 🤝கைக்கோர்த்து சேர்ந்து பயணித்த மிக அழகான பொற்காலம் , வீட்டில பாட்டியும் அம்மாவும் சேர்ந்து சமைத்த சமையல் போல . இப்பொழுது நூற்றில் ஒரு பாடல் நல்ல பாடல் , பீஸ்சா பர்கர் போல சிலர் விரும்பினாலும் அது உடலுக்கு கேடுதான் என்பது போல அதிகம் மேற்கத்திய இசையுடன் புரியாமல் காது ஜவ்வு அருந்துவிடுகிற மாதிரி இசை பாடல்கள் அது குத்து பாட்டாக இருந்தாலும் சரி 😂 காலக்கொடுமை .
தற்போது வரும் பாடல்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுகிறது.... மனதில் நிற்பதில்லை...இசை கட முடா இரைச்சல் அதிகம்...மனதை ஈர்ப்பதில்லை...பழைய பாடல்கள் நம்மையும் மீறி ரசிக்க வைக்கும்.
11:00 ARR slum dog millionaire பாடலுக்கு வெள்ளைக்காரன் ஆஸ்கர் அவார்டு கொடுத்துவிட்டான் என்பதற்காக அந்த பாடலை பலமுரை கேட்க முடியுமா? 80 களில் இளையராஜாவின் நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடலை வானொலியில் நீங்கள் கேட்டவையிலும் கேஸ்சட்டிலும் திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்திருக்கிறோம், இளையராஜா மேடையில் பாடி முடித்தவுடன் ஒன்ஸ்மோர் கேட்டார்கள் இப்படி பல பாடல்கள் , மக்கள் மனதில் காலத்தால் அழியாத நீங்கா இடம் பிடித்த பாடல் களே மிக மிக சிறந்தது. வெள்ளைக்காரன் ஆஸ்கார் அவார்டை தாண்டிய பாடல்கள் MSV , KVM, L . வைத்தியநாதன் , AM raja, ilayaraja 🎼🎶🎵🎹👍👍👍👍👍👍.
அன்றைய இசை பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை சாகாவரம் பெற வைத்தது. ஆனால் இன்றைய இசை பாடல் வரிகளை உள்ளுக்குள் அழுத்தி பாடல்களை ஒருசில மாதங்களில் அழித்து விடுகிறது.
இசையை நாசம் செய்தவன் வரிசையில் முதல் இடம் இந்த அணில் மூஞ்சுக்காரன்தான். இளையராஜா இசையமைத்த காலத்தில் அவருடைய பாடல்களை குறைசொல்ல பல பார்ப்பார்கள் இருந்தார்கள் ஆனால் இந்த அணில் மூஞ்சை குறைசொல்ல ஒரு பார்ப்பான் கூட முன்வரவில்லை ஏனென்றால் அவன் ஒரு பார்ப்பான் என்பதால்தான்.
🎤இன்றைய இசை என்பது பிரிட்ஜ் தண்ணீர் போன்றது. படம் வந்து மூன்று மாதங்களுக்கு பின் அடுத்த பட பாடல் அதை replace செய்து வருவதால் நிரந்தரமாக மனதில் நிற்பதில்லை. பழைய பாடல்கள் என்பது மண் பானை நீர் மற்றும் அருவியின் குளிர்ந்த சுத்தமான ஆத்மார்த்த மானது போன்றதாகும் 🌹
🎷எம் எஸ் வி & கண்ணதாசன் இணையில் திரைப்படத்தின் மொத்த கதை, சூழ்நிலை, கேரக்டர் ஆகியவற்றின் வெளிப்பாடாக இருந்தது. இன்றைய இசை எங்கேயோ எதை நோக்கியோ போய் கொண்டு இருக்கிறது?🎻
"ஆல் ஆப் யூ விஷ் யு ஹேப்பி ந்யு இயர்". க்கு முன்பே "நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்.உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்" பாட்டு வந்து விட்டது.அதில் "கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே" தொடங்குவதோ புது வருடம் புதிய பாட்டிலே" என்ற வரிகள் உண்டு.
இளையராஜாவிற்கு இணை என்று ஏதுமில்லை. ஏனென்றால், அவரின் திரை இசை பாடல்கள் மட்டுமல்ல, அவரின் பின்னணி இசை போல உலகில் எவரும் வாசித்திருக்க முடியாது. இளையராஜா தனிப்பெருங் கலைஞர். அவரின் சிறப்பை பிறரோடு ஒப்பிடுவதே அவரை குறைத்து மதிப்பாகும்.
MSV was a very big jambavan, Raja sir also Ayyayyo ! What a brain TR sir is very bold to raise his own way of music infront of these jambavans But haldi has a sound intetest and knowledge in music
80's songs were golden& greener memorable songs. Tamil cinema was considered as golden era. I ever love 80' songs because it was my school& college days..now i miss those greener days. Thank you for a good video.⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙂🙂🙏🙏🙏🙏🙏
அன்றைய இசை பெரும்பாலான பாடல்கள் நன்றாக இருந்தன இப்போதைய பாடல்கள் சில மட்டுமே நன்றாக உள்ளன இளையராஜாவை மட்டுமே சிலர் கொண்டாடுகின்றனர் அதற்கு முன் கேவிஎம் எம்எஸ்வி காலத்தால் அழியாத பல பாடல்களை அளித்துள்ளனர்
அக்கால SPB, ஜெயச்சந்திரன், சுசீலா,ஜானகி, வாணி,TMS, PBS.,போன்றோர் குரலில் MSV,இளையராஜா பாடல்கள் இன்றும் தூங்க வைக்கிறது! ! தூங்காமலிருக்கவும் வதம் செய்யும் உத்தியை இளையராஜா பாடல்கள் போன்று பேருந்தில் ஓட்டுனர்களுக்கு மருந்தாய் பயன்படுபவர் இளையராஜா
Copy, copy, and copy, தேனீ தேடி தேடி எல்லா பூக்களிலும் இருந்து தேன் எடுப்பது போல தேடி தேடி காப்பி அடித்த தேனிசை தென்றல் தேவா 😂 அது தான் தேவா அவர்கள் , ஆனால் நல்ல மனிதர், ஆனால் நமக்கு வேண்டியது நல்ல கலப்படமில்லாம இனிமையான நல்ல இசை 🎼.
சுசீலா அம்மா பாடல் கேட்டால் மனதில் ஒரு தனி இன்பம் குயில் குரல் தேன் அருந்திய மயக்கம் இதயத்தை மையில் பிற்காலத்தில் இறகு வருடுவது போல் இருக்கும் ❤❤❤❤❤❤❤❤
ILAYARAJA S WESTERN MUSIC FROM SIGAPPU ROJAKKALL SONG MINMIMMIKKU KANNIL ORU MINNAM VANTHATHU APPRAM JHONNY LE RAJINI PAADRa MISS ROZA PAATTU SAKALAKALAVALLAVAN ILLAMAI ITHO ITHO PRIYA PAFA PAATTU DARLING DARLING IPPADI EVVALLAVO ADIKKIKITTU POGALAM MSV AVARGAL NINAITHAALE INNIKKUM PADATHULE ELLA PAATTUM WESTERN STYLE LE KALLAKKI IRRUPAARU. INNIM EVERGREEN SONGS. FOR YOUTHS.. ENGE ANIRUDH MOKARAIKATTAI PODUVAANA TOILET DAPPA
இளையராஜா சார் பின் ரஹ்மான் இசையும் ராஜா சார் ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்தது உண்மை.ஆனால் ரஹ்மான் 90 களில் வந்த பட பாடல்கள் போல் இப்போதைய பாடல்கள் மனதில் நிற்பதில்லை. ஏன் என்பது புரியவில்லை.
Music should elevate the mind. Mind will throw away the unwanted music or it will succumb to the music if it's pushed forcibly. Raja is always great when it comes to music... Absolutely no comparison!
Age doesn't number.. It makes maturity That maturity comes from our taste and thought getting older..😂😂 If u start to like 80's songs you getting older.. and u like the songs for lyrics and Bgm..❤❤
EVOLUTION IS MUST BUT POLLUTION OF MUSIC HAS ENTERED AFTER ANIRUDH STARTED DOING MUSICAL . ANIRUDH MUSIC PUNNA NONDI PODRA MAATHIRI IRRUKKU JAMES VASANTHAN ANIRUDH VAANGU VAANGUNU INNUM VAANGANNUM
இவங்க பாடாம இந்த நிகழ்ச்சி நடத்த முடியாதாய்யா, பல குரல்கள் கர்ணகடூரமா இருக்கு. இதுக்கு தான் SPB, மலேசியா, ஜெயச்சந்திரன் மாதிரி ஆட்கள் பாடிட்டு போயிருக்காங்களே...
இசைஞானி பாடலால் பிறந்து ,வளர்ந்து,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,, ,,,,,, ,,, ,,,,,,,,,,,வாழ்ந்து முடியும் வரை .நன்றி இசைதலைவா
அன்றைய பாடல்கள் காதில் தேனாய் பாய்ந்தது.!இன்றைய பாடல்கள் காதில் இரைச்சலாய் ஒலிக்கிறது.
சங்கர் கணேஷ், எஸ்.எம்.சுப்பையா நாயுடு,கங்கை அமரன், தேவா,they are all god of music.
தமிழ் மொழி அதை முழுமையாக உட்கொண்ட தருணம்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ் இசை..
எனக்கு 54 வயது, 80 கால பாடல்களை பாடிக்கொண்டு ஆடுவேன்
மனதை கொள்ளை கொண்ட நிகழ்ச்சி!!! பங்குகொண்டு சிறப்பித்த மற்றும் திரைக்குப்பின் உழைத்த அனைவருக்கும். என்❤️ நெஞ்சம் நிறைந்தவயதில் சிறியவர்களுக்கு வாழ்த்துக்கள் வயதில் முதிர்ந்தவர்களுக்கு என் வணங்குதலும் 🙏 என்றும் உங்கள் அன்புடன் காம்ரேட் சித்திரவேல்
மயிலாடுதுறை மாவட்டம்
இசையமைப்பாளர்கலில் மிகசிறந்த இசை அமைப்பாளர்கள்
S A ராஜ்குமார் மற்றும் சிற்பி
தேனிசை தென்றல் தேவா இவர்களின் இசை பாடலை விட
இசை கேட்கும் போது உடம்பு முழுக்க சிலிர்க்கும் அதை யாருமே செல்வதில்லை??????????..
தற்போது பாடல் கேட்டாலும் என் உள்ளுணர்வு கட்டுப்படுத்துவது 90பாடல்கள் ஜானகி அம்மா பாடல் என்றால் உயிர் ❤
எம்எஸ். வி. சங்கர்கனேஷ்இவர்களின். இசையும்கேட்க அருமையாக இருக்குமேபாடலூம். இசையும்அப்பகேட்க அவ்வளவுபிடிக்கும்❤❤❤❤❤❤
Sirilaya Raja ukku. Pidittaraganl. Maya maalava. Gowlai. And. Sri ragham
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் 80 களில் வந்த பாடல்களைதான் விரும்புவார்கள் 💁♀️👍
இன்றும் 80 களது இசை உண்மை இருக்கிறது.
1950 முதல் 1992 வரை 100% அருமையான பாடல்கள், இசையும் 🎼🎵🎶🎹🎻🎻🎤✍🏽கவிதையும் 🤝கைக்கோர்த்து சேர்ந்து பயணித்த மிக அழகான பொற்காலம் , வீட்டில பாட்டியும் அம்மாவும் சேர்ந்து சமைத்த சமையல் போல . இப்பொழுது நூற்றில் ஒரு பாடல் நல்ல பாடல் , பீஸ்சா பர்கர் போல சிலர் விரும்பினாலும் அது உடலுக்கு கேடுதான் என்பது போல அதிகம் மேற்கத்திய இசையுடன் புரியாமல் காது ஜவ்வு அருந்துவிடுகிற மாதிரி இசை பாடல்கள் அது குத்து பாட்டாக இருந்தாலும் சரி 😂 காலக்கொடுமை .
யார் இசை எப்படி இருந்தாலும் எளிய மனிதனையும் உற்சாகப்படுத்தியது தேனிசைத் தென்றல் தேவா இசை தான்
கரு. பழனியப்பன் சார், 40 வயசு எதுக்கு? 30 வயசு ஆகும்போதே இந்த சிறு பிள்ளைகள் நம் இசைஞானி பக்கம் வந்து விடுவார்கள், அவர்களை வாழ்த்துவோம்...
20 vayasula ae vandhutuvaanga bro
தற்போது வரும் பாடல்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுகிறது.... மனதில் நிற்பதில்லை...இசை கட முடா இரைச்சல் அதிகம்...மனதை ஈர்ப்பதில்லை...பழைய பாடல்கள் நம்மையும் மீறி ரசிக்க வைக்கும்.
11:00 ARR slum dog millionaire பாடலுக்கு வெள்ளைக்காரன் ஆஸ்கர் அவார்டு கொடுத்துவிட்டான் என்பதற்காக அந்த பாடலை பலமுரை கேட்க முடியுமா? 80 களில் இளையராஜாவின் நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடலை வானொலியில் நீங்கள் கேட்டவையிலும் கேஸ்சட்டிலும் திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்திருக்கிறோம், இளையராஜா மேடையில் பாடி முடித்தவுடன் ஒன்ஸ்மோர் கேட்டார்கள் இப்படி பல பாடல்கள் , மக்கள் மனதில் காலத்தால் அழியாத நீங்கா இடம் பிடித்த பாடல் களே மிக மிக சிறந்தது. வெள்ளைக்காரன் ஆஸ்கார் அவார்டை தாண்டிய பாடல்கள் MSV , KVM, L . வைத்தியநாதன் , AM raja, ilayaraja 🎼🎶🎵🎹👍👍👍👍👍👍.
Unmai sir IR great
அன்றைய இசை பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை சாகாவரம் பெற வைத்தது. ஆனால் இன்றைய இசை பாடல் வரிகளை உள்ளுக்குள் அழுத்தி பாடல்களை ஒருசில மாதங்களில் அழித்து விடுகிறது.
இந்தக் காலப் பாடல்களை ரசிக்கும் இந்த மிருகங்களை மனித இனம் என்று சொல்லவே அசிங்கமா இருக்கு
❤😊
@@MuththusamiMuththusami 🙏
Boomer uncle. 😂
அனிருத் இசை தமிழ் இசையை நாசம் செய்துவிட்டது
இசையை நாசம் செய்தவன் வரிசையில் முதல் இடம் இந்த அணில் மூஞ்சுக்காரன்தான்.
இளையராஜா இசையமைத்த காலத்தில் அவருடைய பாடல்களை குறைசொல்ல பல பார்ப்பார்கள் இருந்தார்கள்
ஆனால் இந்த அணில் மூஞ்சை குறைசொல்ல ஒரு பார்ப்பான் கூட முன்வரவில்லை ஏனென்றால் அவன் ஒரு பார்ப்பான் என்பதால்தான்.
100%
ஏன், ARR-ரே 1990-களில் சுத்தமான நீரோடை போன்ற நம் பாரம்பரிய இசையை கொன்று விட்டார்
@@sankaransaravanan3852 😂😂😂😂nijayana சூனியம் ஐயா நீ
தயவுசெய்து திருத்திக் கொள்ள வேண்டும்.இல்லை என்றால் தாங்கள் தயவு செய்து திருந்தி கொள்ள வேண்டும் அவன் பெயர் அனி ஊத்து அவன் ஒரு 9
இளையராஜா என்றென்றும் இளையராஜா இசைக்கு என்றும் ராஜா இசை விஞ்ஞானி
மாலை பொழுதின் மயக்கத்திலே. நாளை இந்த வேளை பார்த்து என்ற இளையராஜா இசைக்காத பல பாடல்களை மறந்தது ஏன்
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இல்லாமல் இல்லை
Chinnavar movie la kadalora kavithaiyae nu song athu la intrlude la western plus folk ha mix adichi irupaaru athu vera level.. 😢😢😢
Ilaiyaraaja 🔥🔥🔥🔥🔥🔥
Banugakygggayatr
Endrum Ilayaraja 😍😍😍😍😍😍
80 பாடல் வரிகள் நம் வாழ்க்கை இரண்டும் ஒன்று ❤
Ilayaraja sir is always massive man yar.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Raja 🎉🎉🎉🎉🎉
🎤இன்றைய இசை என்பது பிரிட்ஜ் தண்ணீர் போன்றது. படம் வந்து மூன்று மாதங்களுக்கு பின் அடுத்த பட பாடல் அதை replace செய்து வருவதால் நிரந்தரமாக மனதில் நிற்பதில்லை. பழைய பாடல்கள் என்பது மண் பானை நீர் மற்றும் அருவியின் குளிர்ந்த சுத்தமான ஆத்மார்த்த மானது போன்றதாகும் 🌹
அழகான விளக்கம் நல்ல ரசனை உங்களுக்கு
@@mozhimozhi4441 🙏ரசிப்பிலான பாராட்டிற்கு நன்றி sir💐
Super explain
I LOVE YOU❤❤❤🎉🎉🎉
12.55 what a voice.. 🥰
🎷எம் எஸ் வி & கண்ணதாசன் இணையில் திரைப்படத்தின் மொத்த கதை, சூழ்நிலை, கேரக்டர் ஆகியவற்றின் வெளிப்பாடாக இருந்தது. இன்றைய இசை எங்கேயோ எதை நோக்கியோ போய் கொண்டு இருக்கிறது?🎻
Nanthalala movie அம்மா பாடல் 4 வரி போதும். கேட்டு அழுதுட்டேன்.
By இளையராஜா.
இளையராஜாவின் பாடலை யாணையே வந்து கேட்டது சார்....
jermayiin senthen malare❤️. ,en ullilil engo yengum geetham. super❤❤❤❤❤oh Raja❤❤❤
தேவா வித்யாசாகர் பாடல்கள் அருமயாக இருக்கும்
பொன்மான தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த வேலை அந்த மான் அங்கு இல்லை...... 😢😢😢😢
"ஆல் ஆப் யூ விஷ் யு ஹேப்பி ந்யு இயர்". க்கு முன்பே "நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்.உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்" பாட்டு வந்து விட்டது.அதில்
"கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே"
தொடங்குவதோ புது வருடம் புதிய பாட்டிலே" என்ற வரிகள் உண்டு.
இறுதி முடிவுரை இளையராஜாவிற்கு கிரீடம்.
Ilayaraja sir music 🎵 all-time mass.no change'
மன்றம் வந்த தென்றலுக்கு அருமையான பாடல்
சகலகலா வல்லவன் 1987 ல வந்தது அல்ல 1982 ஆம் ஆண்டு வந்தது.
திரும்ப திரும்ப கேட்க-- பார்க்க தூண்டும் ""பொக்கிஷங்கள் நிறைந்த அன்றைய பொற்கால சினிமா துறை"" மற்றதை மறக்க வைக்க ""மனதிற்கு சுகமான சுமையானது இன்று""
சிறப்பு விருந்தினர்களோ நடுவர்களோ பாடகர்களாக இருக்கக் கூடாது ஏனென்றால் அவர்கள் தற்கால இசையமைப்பாளர்களை புகழ்ந்துதான் பேசுவார்கள்
இளையராஜாவிற்கு இணை என்று ஏதுமில்லை. ஏனென்றால், அவரின் திரை இசை பாடல்கள் மட்டுமல்ல, அவரின் பின்னணி இசை போல உலகில் எவரும் வாசித்திருக்க முடியாது.
இளையராஜா தனிப்பெருங் கலைஞர். அவரின் சிறப்பை பிறரோடு ஒப்பிடுவதே அவரை குறைத்து மதிப்பாகும்.
80s tamil song ❤❤❤❤
இசை என்றால் இளையராஜா, அதேபோல் இளையராஜா என்றால் இசை. இது மற்றவர்களுக்கு including the so-called ARR, Aniruth, etc.பொருந்தாது...
23:12 😢❤❤❤❤ isai daan ellam
எனக்கு தெரிந்து இன்றைய இசை சிறந்தது என பேச வந்தவர்களுக்கே தெரியும் அந்த கால இசை சிறந்தது என்று. பேச ஆளில்லை, வேறு வழி இல்லை.
correct
13:43
இப்ப வருகிற பாடல்களை கேட்டால் பலான எடத்துல பச்சைமிளகாய கிள்ளி வச்சமாதிரி இருக்குது
34:27 இசை கடவுள் எல்லாம் கடவுள் TRராஜந்தர் இருந்தாலும் இளையராஜா Tராஜேந்தர்
இசைஞானி காலம் இசைக்கு பொற்காலம்
20.13 to 25.00..❤👏👏👏👏👏
Raajaa is great.....
Ilayaraja sir God of music......
MSV was a very big jambavan, Raja sir also Ayyayyo ! What a brain TR sir is very bold to raise his own way of music infront of these jambavans But haldi has a sound intetest and knowledge in music
வரிகள் புரியும்படி இருந்தால் தான் காலத்திற்கும் அழியாமல் இருக்கும்.
அண்ணன் அம்மா பாடல் பழைய பாடல் அருமையாக பாடினார் வாழ்த்துக்கள்
Ilayaraja music is Medicine
80' s one only best 💯
Ilayaraja sir kadavul kudutha varam kadavul mendum raja sir kondu vara mudiyathu yean yendra nani legend deivam valaru 🎉
90's music dha, best
Best music director Ilayaraja sir
25:07 ........2k ......சீ.........மனசு ...........இப்ப .............புரியாது ????????????????? 2k 4k 8k 10k 12k எவன் பொறந்து வாந்தாலும் AR ரஹ்மான் இசை கடவுள் இளையராஜா 2k புரிந்து கொள்ளுங்கள் 2k .........புள்ளங்களா
👍💯 மிக்க சிறப்பான பதிவு
Muthu Kumar's songs are super !!! 😊
80's songs were golden& greener memorable songs. Tamil cinema was considered as golden era. I ever love 80' songs because it was my school& college days..now i miss those greener days. Thank you for a good video.⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙂🙂🙏🙏🙏🙏🙏
For anyone their teenage songs are great. Age group of 50 like 80s songs. Age group of 70 admires sivaji MGR songs. It is quite common .
@@gracephilip2188 yes i do agree.🙏🙏
அன்றைய இசை பெரும்பாலான பாடல்கள் நன்றாக இருந்தன இப்போதைய பாடல்கள் சில மட்டுமே நன்றாக உள்ளன இளையராஜாவை மட்டுமே சிலர் கொண்டாடுகின்றனர் அதற்கு முன் கேவிஎம் எம்எஸ்வி காலத்தால் அழியாத பல பாடல்களை அளித்துள்ளனர்
GOBINATH Sir irunthaa Romba Super ah irukkum
அக்கால SPB, ஜெயச்சந்திரன், சுசீலா,ஜானகி, வாணி,TMS, PBS.,போன்றோர் குரலில் MSV,இளையராஜா பாடல்கள் இன்றும் தூங்க வைக்கிறது! ! தூங்காமலிருக்கவும் வதம் செய்யும் உத்தியை இளையராஜா பாடல்கள் போன்று பேருந்தில் ஓட்டுனர்களுக்கு மருந்தாய் பயன்படுபவர் இளையராஜா
Bro yesudas ah vittutinga 🥺
@@harleymanimizan1708🤝
கானகந்தர்வன் யேசுதாஸை விட்டுவிட்டீர்களே, நண்பா!
Deva Sir ah vittuteengalae.. Great musician
நன்றி தம்பி பழனியப்பன்.
Super👌
EXCELLENT
Intha paadalkal ketkum pothu anirudh meethu parithaapam varukirathu.
Raaja ❤ 🎉
அடப்பாவி பழனியப்பா! நீ தமிழன்தானே?
பாடகி என்றாலே பெண்களைத்தான் குறிக்கும் என்பது உனக்குத் தெரியாதா?
அதைப்போய் பெண் பாடகி என்கிறாயே..
தேனிசைத் தென்றல் தேவா பத்தி பேசவில்லையே ஏன் அவர் இசையமைக்க வில்லையா
Copy, copy, and copy, தேனீ தேடி தேடி எல்லா பூக்களிலும் இருந்து தேன் எடுப்பது போல தேடி தேடி காப்பி அடித்த தேனிசை தென்றல் தேவா 😂 அது தான் தேவா அவர்கள் , ஆனால் நல்ல மனிதர், ஆனால் நமக்கு வேண்டியது நல்ல கலப்படமில்லாம இனிமையான நல்ல இசை 🎼.
Spb song🙏🙏🙏 🥰 🥰🥰🥰
ANIRUDH RAVICHANDERAI VIRATTI ADITHTHAAL TAMUZH CINEMA PATTU URUPPADUM
దక్షిణ భారతం మొత్తాన్నీ భాషతో నిమిత్తం లేకుండ తమిళ సంగీతం వైపు చూసేలా చేసిన ఘనత మాత్రమ్ రాజా సర్ కే చెందుతుంది అనడంలో సందేహమే లేదు
நல்ல விமர்சனம். நன்றி
Irandum thavaru. 1950 - 1980 varai pattukal mika sirappu.
ஆமாம். உண்மைதான். எங்கள் தோப்பனார், தோம்மனார், அத்திம்பேர், ஆத்திலிருக்கும் பொம்மனாட்டி, ஆம்மனாட்டி எல்லோருமே எந்த பாட்டா இருந்தாலும் கேக்கரச்சே பிடிக்கும்னு ஷொல்லுவா
ராஜா💗💓
❤❤80s❤❤❤
Great 👍
Isai gnani Ilayaraja is only musical monster, no one can like him
80 s Music some human feeling and Human Values.
Today Music equal to Sound Pollution
சுசீலா அம்மா பாடல் கேட்டால் மனதில் ஒரு தனி இன்பம் குயில் குரல் தேன் அருந்திய மயக்கம் இதயத்தை மையில் பிற்காலத்தில் இறகு வருடுவது போல் இருக்கும் ❤❤❤❤❤❤❤❤
MSV.வேதா. இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த பாடல்கள்.
ILAYARAJA S WESTERN MUSIC FROM SIGAPPU ROJAKKALL SONG MINMIMMIKKU KANNIL ORU MINNAM VANTHATHU APPRAM JHONNY LE RAJINI PAADRa MISS ROZA PAATTU SAKALAKALAVALLAVAN ILLAMAI ITHO ITHO PRIYA PAFA PAATTU DARLING DARLING IPPADI EVVALLAVO ADIKKIKITTU POGALAM MSV AVARGAL NINAITHAALE INNIKKUM PADATHULE ELLA PAATTUM WESTERN STYLE LE KALLAKKI IRRUPAARU. INNIM EVERGREEN SONGS. FOR YOUTHS.. ENGE ANIRUDH MOKARAIKATTAI PODUVAANA TOILET DAPPA
இளையராஜா சார்
பின் ரஹ்மான் இசையும் ராஜா சார் ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்தது உண்மை.ஆனால் ரஹ்மான் 90 களில் வந்த பட பாடல்கள் போல் இப்போதைய பாடல்கள் மனதில்
நிற்பதில்லை.
ஏன் என்பது புரியவில்லை.
Old is gold
Ascar"avathu mayiravathu! Ilayaraja Award entra oru viruthai uruvakki adhai Ilayaraja "ke kudukanum.
Music should elevate the mind. Mind will throw away the unwanted music or it will succumb to the music if it's pushed forcibly. Raja is always great when it comes to music... Absolutely no comparison!
80s.. kaviyam......
Autograph is from the base of Pavaivelzku
ரோஜா படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசை!?
Age doesn't number.. It makes maturity That maturity comes from our taste and thought getting older..😂😂 If u start to like 80's songs you getting older.. and u like the songs for lyrics and Bgm..❤❤
😅😊😊😊😊
Yenakum,pattu❤romba❤pidikum❤
Yendriya kala padal use and throu
EVOLUTION IS MUST BUT POLLUTION OF MUSIC HAS ENTERED AFTER ANIRUDH STARTED DOING MUSICAL . ANIRUDH MUSIC PUNNA NONDI PODRA MAATHIRI IRRUKKU JAMES VASANTHAN ANIRUDH VAANGU VAANGUNU INNUM VAANGANNUM
Nobody can replace m.s.v
Yes you are correct.
இவங்க பாடாம இந்த நிகழ்ச்சி நடத்த முடியாதாய்யா, பல குரல்கள் கர்ணகடூரமா இருக்கு. இதுக்கு தான் SPB, மலேசியா, ஜெயச்சந்திரன் மாதிரி ஆட்கள் பாடிட்டு போயிருக்காங்களே...
What srinivas telling is correct...yes..who can do like rahman the paste job...