நாட்டு முட்டை பிரியாணி நல்லா கமகமன்னு அம்மா செஞ்சு குடுத்தாங்க❤️! | Best Country Chicken Egg Biryani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 204

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 2 หลายเดือนก่อน +6

    பிரியாணியின் சுவைஎன் நாவில் வந்து ஒட்டிக்கொண்டது. சூப்பரோ சூப்பர்.நன்றி ரவி அம்மா.

  • @DharaniKumar-c9s
    @DharaniKumar-c9s 9 วันที่ผ่านมา

    அம்மாமுட்டைபிரியாணிசூப்பர்👍👍👍

  • @PunithaG-l6s
    @PunithaG-l6s 2 วันที่ผ่านมา

    Hi brother unga video all super 🥰 biryani masala eppadi panrathu video poduga

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 หลายเดือนก่อน +55

    புதினா இதனுடைய கெட்டியான குச்சி வைத்தாலே புதினா முளைக்கும்❤. 🙌

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 หลายเดือนก่อน +5

      ஆமா 💐💐

    • @sumathik4960
      @sumathik4960 2 หลายเดือนก่อน

      Where are you now i will come to your house give to phonenumber your mother cooking good

  • @malagarasu5449
    @malagarasu5449 2 หลายเดือนก่อน +15

    முட்டை பிரியாணி சூப்பர்.

  • @adityabala7786
    @adityabala7786 2 หลายเดือนก่อน +7

    அப்பா சிரிப்பு பாட்டு அருமை அப்பா இல்லாத எனக்கு கண் கலங்கியது தம்பி நீங்க நல்லா வருவீங்க தம்பி❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அக்கா 💐💐

  • @vatchalayuvarajan8810
    @vatchalayuvarajan8810 2 หลายเดือนก่อน +13

    தங்கச்சி எங்கே என்ன பண்றாங்க ?
    பிரியாணி சூப்பர் ❤

  • @safikafathima
    @safikafathima 2 หลายเดือนก่อน +2

    Samayalkarare, endha sandarppththilum, eppodum ungal Amma ,Appa, and your 's udanpirappugalai yarukkahavum vittukkudukkateengal,God bless u ever.

  • @jesusjesus2597
    @jesusjesus2597 2 หลายเดือนก่อน +2

    Happy family ❤❤❤❤

  • @DinaHaran-s7d
    @DinaHaran-s7d 3 วันที่ผ่านมา

    I thought this is going to be farm related video but turned into foodie

  • @abinayadinesh3923
    @abinayadinesh3923 2 หลายเดือนก่อน +3

    Muyal,pura, kinnikozhi,vaankozhi ithalam unga thottathula nalla valakalaam paakvea super uh irukum

  • @tsamidurai396
    @tsamidurai396 2 หลายเดือนก่อน +3

    வேற level ரவி குடும்பம் நாவில் எச்சில் ஊறுது

  • @NaliniN-x4y
    @NaliniN-x4y 2 หลายเดือนก่อน

    Sema bro mind avala reliefa iruku first time comand panren sema

  • @ravisandhiya3073
    @ravisandhiya3073 2 หลายเดือนก่อน +3

    அப்பா வேற லெவல்

  • @Prabha-l7c
    @Prabha-l7c 2 หลายเดือนก่อน +1

    Appavoda pattum mimikiriyum vera level super bro❤

  • @n.kamalam7959
    @n.kamalam7959 2 หลายเดือนก่อน +2

    குண்டாய் இருந்தால் என்னமா நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் ரவி உங்களை தமாஷ் பண்ணுகிறார் சூப்பர் ஃபேமிலி

  • @NaanilamTN41
    @NaanilamTN41 2 หลายเดือนก่อน +1

    We call it as kolumichangai Anna... Rice ku pickle um romba nallah irukkum

  • @sathiyavarietysamayal3295
    @sathiyavarietysamayal3295 2 หลายเดือนก่อน +8

    ஹெல்மெட் போடுவது அவசியம் நல்ல மெசேஜ் சொன்னதுக்கு நன்றி

  • @roseabu5734
    @roseabu5734 2 หลายเดือนก่อน

    Make me hungry too ...tq for the resepi i will try ....❤

  • @sarassinathamby6121
    @sarassinathamby6121 2 หลายเดือนก่อน

    Tq Amma I tried your instructions eggs and koduva meen porithu biriyani and koduva meen kurma super tq... MGBU for sharing very well doing briani.👍😋🙌👏😋👌

  • @shinydeeya5453
    @shinydeeya5453 2 หลายเดือนก่อน +3

    🤗Ravi brother wow super பிரியாணி 😋😋😋 நீங்கள் சாப்பிடுவத பாத்தா எங்களுக்கு சாப்பிடனும் போல ஆசையா இருக்கு brother ❤❤ neega அம்மா அப்பா sister எல்லாரும் எப்பவும் இப்படியே happy ya இருக்கனும்👍👍👍 God bless you brother 😊😊

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 2 หลายเดือนก่อน +4

    Akka vanakkam Vers laval vedio unga vedio yen kavalaikku Marundhu thank you drars❤❤❤❤❤

  • @tamizlsekar
    @tamizlsekar 2 หลายเดือนก่อน +6

    கொஞ்சம் அந்த பறவைகளை கொஞ்சம் கவனி வீட்ல இந்த மாதிரி ஜீவன்கள் வளக்குறது ரொம்ப நல்லது இதைத் தொடர்ந்து பண்ணுங்க தம்பி

  • @kvskvskvskvs6810
    @kvskvskvskvs6810 2 หลายเดือนก่อน

    Amnaseyyuradhuthan perfect Ravi semmanga akka🥰🍫🍫🌹🌹💓💓🌼🌼☕🌷☕🎵🎶🤗🫰🩷eppayum ipdiye happya irunga vazhga valamudan. Superb🎉🎉🎉

  • @lillyelizebeth
    @lillyelizebeth 2 หลายเดือนก่อน +2

    Egg biryani super brother

  • @chitrar9899
    @chitrar9899 2 หลายเดือนก่อน +3

    Soo cute family👪👪👪 enjoy

  • @Sathya-au11
    @Sathya-au11 2 หลายเดือนก่อน +1

    Nujamavey neenga panni na biriyani sapadanum yennu irukku. Pramadam❤

  • @MadhuM-k5t
    @MadhuM-k5t 2 หลายเดือนก่อน

    Today naanum try pannaporen amma

  • @HarunanithyWelauthan
    @HarunanithyWelauthan 2 หลายเดือนก่อน

    Very nice and tasty, looks so beautifull❤

  • @RamaGangaprasath
    @RamaGangaprasath 2 หลายเดือนก่อน

    Amma love you. we tried to do the egg briyani as how you fried the eggs it was really tasty. Thank you for sharing my husband and kids enjoyed it. I felt so good. They appreciated me 😊 I was thinking of you only take care god bless you and your family 💕

  • @rinozasrecipes
    @rinozasrecipes 2 หลายเดือนก่อน

    Nice family 🤩. London la engada family unga channal a virumbi parkkuraanga. Keep it up 👍

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 2 หลายเดือนก่อน +1

    Biriyani looks so delicious 😋

  • @ThopputhuraiNoolagam
    @ThopputhuraiNoolagam 2 หลายเดือนก่อน

    Thamizhpriya.s place vedaranyam Amma neenka nalla sounda vilakama pesurinka nalla understandaguthu Anna appa family super interesta iruku video reply mgs panuga Anna..❤❤

  • @senthilpriya3587
    @senthilpriya3587 2 หลายเดือนก่อน +2

    பிரியாணி சூப்பர் அம்மா ❤❤

  • @keerthikutty7080
    @keerthikutty7080 2 หลายเดือนก่อน +5

    Eppavum happya healthya irunga❤

  • @ayishabanu2266
    @ayishabanu2266 2 หลายเดือนก่อน +1

    Super Amma appa thambi masha allah ❤❤❤❤❤❤

  • @ellammalraj6924
    @ellammalraj6924 2 หลายเดือนก่อน +1

    Ravi indha video fully Nan sirichikkite irunden super😂

  • @meena1155
    @meena1155 2 หลายเดือนก่อน +8

    ஓமவள்ளி செடி ,துளசி செடி எல்லாம் வைங்க அண்ணா ❤

  • @hepziselvam9526
    @hepziselvam9526 2 หลายเดือนก่อน +2

    Mm super thambi tasty சாப்பாடு Beautiful sweet family.

  • @NeshamalarMalar
    @NeshamalarMalar 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் ரவி இத விட அம்மா அப்பா சூப்பர்❤❤❤❤

  • @princezzjessie6441
    @princezzjessie6441 2 หลายเดือนก่อน +1

    From malaysia. Happy family ❤❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் அம்மா முட்டை பிரியாணி 🎉❤

  • @Vickylalitha
    @Vickylalitha 2 หลายเดือนก่อน +2

    Appa comedy aaa iruku aana nalla iruku😂😂😂😂😂super dady

  • @anjalindavid3577
    @anjalindavid3577 2 หลายเดือนก่อน

    Pudina ku shopla vangumpodhu thadiya irukra stems ah top rendu Kutty leaf vittu clean pannah peragu water la pour veiyunga white roots varum daily water change pannaum aprm plant panigana Pudina Nallah valarum

  • @AghalyaGobi-fy7zl
    @AghalyaGobi-fy7zl 2 หลายเดือนก่อน

    Ravi thambi unga thotam alaga irruku 🎉🎉

  • @dharunshankar8762
    @dharunshankar8762 2 หลายเดือนก่อน +1

    Amma voice supera eruku

  • @kalasenthil5934
    @kalasenthil5934 2 หลายเดือนก่อน +1

    Thambi eppo unga vedio varumnu ethirparthu irupean i like your parents 🎉

  • @RajasriRanjan
    @RajasriRanjan 2 หลายเดือนก่อน +1

    காற்றோ மழையோ வெயிலோ எதுவானாலும் அளவோடு இருந்தால் தான் நல்லாயிருக்கும்

  • @DianaKalay
    @DianaKalay 2 หลายเดือนก่อน

    Hii ravi I am first time watching your videos so good but need improved ungal samayalkaran let's you do it because mom looks tired pls brother you also do some activities with mom and dad.. ❤❤From Malaysia

  • @sakthisumathi5821
    @sakthisumathi5821 2 หลายเดือนก่อน +1

    Sampar receipe potunga amma

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar 2 หลายเดือนก่อน +2

    Ravi koli velila vita kudathu. Second hand kambi vanhi kundu saienga. Keeriyai vidathu.
    Appa comady super 😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ayyanarayyanar5509
    @ayyanarayyanar5509 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰

  • @Ungalasma
    @Ungalasma 2 หลายเดือนก่อน +1

    Biriyani super anna 👌😍🥰😋

  • @anitha2082
    @anitha2082 2 หลายเดือนก่อน +2

    Amma unga biriyani super

  • @KarthikRaja-h3k
    @KarthikRaja-h3k 2 หลายเดือนก่อน +1

    அருமை

  • @Andy-mw8fi
    @Andy-mw8fi 2 หลายเดือนก่อน +1

    Good mam good son appa god is gift

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 2 หลายเดือนก่อน +1

    Ravi thambi Amma biriyani cooking 🥚🥚🥚🥚super ma ❤❤❤

  • @Dhanadev74
    @Dhanadev74 2 หลายเดือนก่อน +5

    அது லெமன் இல்லங்க நார்த்தங்காய் அம்மா சொன்ன பிரியாணி டிப்ஸ் சூப்பர் மத்த அரிசிக்கு சொன்னாங்க பாருங்க ரசிக்கும் படியா இருந்துச்சு அப்பா அல்டிமேட் ரவி வீடியோ சீக்கிரம் முடிந்து விடுகிறது இது நாட்டுக்கோழி இல்லை எங்கள் வீட்டில் கோழி இருக்கு முட்டை வெள்ளையாக தான் இருக்கும் சிறியதாக இருக்கும் வீடியோ எடுக்கிற ஆளுக்கும் கொஞ்சம் ஊட்டி விடலாம்

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 หลายเดือนก่อน +1

    Lovely family

  • @noornisha323
    @noornisha323 2 หลายเดือนก่อน +1

    Koli nalla valandhuruku thambi. Naatu muttai briyani super ma tipsku nandri appa paatu arumai amma ravi thambiku muttai kudunga ma valara pullai😂😂😂❤

  • @24896476
    @24896476 หลายเดือนก่อน

    In foreign countries we get this big lemon s only

  • @VijayaLakshmi-ev1up
    @VijayaLakshmi-ev1up 2 หลายเดือนก่อน +1

    Enjoy enjoy

  • @rrajashree2210
    @rrajashree2210 2 หลายเดือนก่อน +3

    Super anna daily video upload panuga

  • @padhmamoorthi3389
    @padhmamoorthi3389 2 หลายเดือนก่อน

    Antha lemon vetha edthu vechu vetha podunga amma

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 2 หลายเดือนก่อน +1

    Mouth watering🤤🤤🤤🤤

  • @kirubhayuva5110
    @kirubhayuva5110 2 หลายเดือนก่อน +14

    அப்பா அம்மா மகன் சமையல் அருமை மற்றும் அம்மா சிரிப்பு அருமை அப்பா பாடல் அற்புதம் அண்ணண் பேச்சு மொத்தமாக சேர்ந்து சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ❤️💐

  • @SathyaSathya-qg4mc
    @SathyaSathya-qg4mc 2 หลายเดือนก่อน +2

    ஊர் நாமக்கல் எங்க வீட்டுக்கு வெளியே நாய் குட்டி போட்டுருக்கு யாராவது வாங்கிக்கோக please help me 🙏

  • @chuttiDhansi
    @chuttiDhansi 2 หลายเดือนก่อน

    Anna unga Home tour podunga anna 🎉🎉🎉🎉❤

  • @malathik377
    @malathik377 2 หลายเดือนก่อน

    Anna video arrumai.... Super...... Arrupukottai la neega entha area.......pls.......

  • @subha7768
    @subha7768 2 หลายเดือนก่อน +5

    ரவிப்பையா எப்படி இருக்கீங்க. நாங்கள் நலம். புதினாஇலையை ஆய்ந்து விட்டு குச்சியை நடவும் அம்மாவிடம் சொல் தம்பி.

  • @renukakasiraj5495
    @renukakasiraj5495 2 หลายเดือนก่อน +2

    Arisi kaluvuna thanniya sedigalukku vitta nalla valarum

  • @Sai_family
    @Sai_family 2 หลายเดือนก่อน +3

    I love you so much Amma❤❤

  • @sakthisumathi5821
    @sakthisumathi5821 2 หลายเดือนก่อน +2

    Super family ❤

  • @MrKavikumaran
    @MrKavikumaran 2 หลายเดือนก่อน +2

    அருமை அருமை

  • @tharanitharani2348
    @tharanitharani2348 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமை 🎉🎉

  • @meenumag1756
    @meenumag1756 2 หลายเดือนก่อน +1

    Super cooking iam from bangalore

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v หลายเดือนก่อน

    Nice ❤❤❤

  • @NalinsTalks
    @NalinsTalks 2 หลายเดือนก่อน

    உங்களை கண்டிப்பாக சந்திப்பேன். வரலாமா?

  • @EshRaja
    @EshRaja 2 หลายเดือนก่อน +1

    Epo video poduvanaganu wait panitean irukkean anna daily video podunga 🫶🫰amma appa....

  • @salihayasin4973
    @salihayasin4973 2 หลายเดือนก่อน +2

    Nice family

  • @srsaisamayal
    @srsaisamayal 2 หลายเดือนก่อน +2

    Nice to see ur videos bro...5 th comments

  • @megha-sc9xg
    @megha-sc9xg 2 หลายเดือนก่อน

    Vazhai ku kuchi oondi muttu kudunga ma. Illana kaathukku sanjurum. Muskmelon kodi bro

  • @soundharya0505
    @soundharya0505 2 หลายเดือนก่อน

    அப்பா ❤❤❤❤ அம்மா

  • @GeethaRamesh-gy4yv
    @GeethaRamesh-gy4yv 2 หลายเดือนก่อน +2

    Poomiyill. Sorgam🎉🎉🎉

  • @Muruganatham-p2m
    @Muruganatham-p2m 2 หลายเดือนก่อน +11

    முலாம்பழம் கொடி அம்மா தம்பி❤❤🎉🎉🎉

  • @sasimadiary3941
    @sasimadiary3941 หลายเดือนก่อน

    Briyani elai potalaiya amma,?😐 Briyani masala receipe sollunga anna
    AppaAmma❤ kannu pata koodathu ...

  • @kanisathya2093
    @kanisathya2093 2 หลายเดือนก่อน +1

    Thambi briyani super 👌👌👌

  • @BabuluNaik-x5t
    @BabuluNaik-x5t 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் வீடியோ😊

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 💐💐

  • @krishsada53
    @krishsada53 หลายเดือนก่อน

    Unga family and unga appa ennoda appava gabagam paduthada.Ennoda appada attitude um unga appa madiry. But nalla samayal pannavara. ❤

  • @Sudharsangeetha
    @Sudharsangeetha 2 หลายเดือนก่อน +1

    Appa super ❤😊😊😊😊😊

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 2 หลายเดือนก่อน +2

    எங்க. ஊர்லயும் காத்துஅடிக்கும் நான் நன்றாக ரசிப்பேன்

  • @lathamartin6977
    @lathamartin6977 2 หลายเดือนก่อน +1

    Amma super 🎉

  • @dharanivinothkumar
    @dharanivinothkumar 2 หลายเดือนก่อน +1

    amma smile cut anna how are you

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 2 หลายเดือนก่อน +1

    Super

  • @soundar4266
    @soundar4266 2 หลายเดือนก่อน

    Neenga entha oor akka.rly pannunga pls.

  • @veshrni308
    @veshrni308 2 หลายเดือนก่อน +1

    😂😂😂😂cute video 😂😂😂❤❤❤❤

  • @amsavallip8436
    @amsavallip8436 2 หลายเดือนก่อน

    கடையில் வாங்கிய புதினாவில் இலையை மட்டும் பறித்துவிட்டு அதில் தடிமனான குச்சியை மண்ணில் பதித்து வைத்தால் அந்த குச்சியில் உள்ள ஒவ்வொரு கணுவில் இருந்தும் புதினா இலை நன்றாக தழுத்து வரும் அக்கா

    • @vsukuna469
      @vsukuna469 หลายเดือนก่อน

      Speaking too much unwanted speech

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 2 หลายเดือนก่อน +6

    வீட்டில் பின்பக்கம் வேலி அமைத்து கோழி வளர்ங்க தம்பி

  • @parvathiparvathi4929
    @parvathiparvathi4929 2 หลายเดือนก่อน +1

    ரவி தம்பி உங்க தங்கச்சி பாப்பா எங்க இருக்க

  • @GowthamE-m3d
    @GowthamE-m3d 2 หลายเดือนก่อน +1

    எனக்கு ‌🤤😔