பாறை மீன் குழம்பும் பாஸ்மதி அரிசி சோறும்!| Amma Makes Traditional Fish Curry with Dubar Basmati Rice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • அப்பா பிடித்து குடுத்த மீனை வைத்து அம்மா இன்று பாசுமதி அரிசி சோறுடன், பாறை மீன் குழம்பு வைத்து குடுத்தாங்க.
    சுவாரஸ்யமா இன்று பாயசமும் பாசுமதி அரிசியில செஞ்சு குடுத்தாங்க.
    பாசுமதி அரிசியை எப்படி பயன்படுத்தணும்னு அம்மா இந்த வீடியோல விளக்கமா சொல்றாங்க, இந்தியாகேட் பாஸ்மதி அரிசிய வச்சு இதேமாதிரி உங்களுக்குப் பிடிச்ச உணவு வகைகளையும் செய்து பார்க்கலாம். நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்தால் கமெண்டில் எங்களுக்கு தெரியப்படுத்தவும்!
    #experimentswithbasmati #indiagatefoods

ความคิดเห็น • 182

  • @user-ys1vy1ou9y
    @user-ys1vy1ou9y 2 วันที่ผ่านมา +22

    குறைக்காத நாயும் இல்லை
    குறை சொல்லாத வாயும் இல்லை
    நம்ம வேலையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும்

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 2 วันที่ผ่านมา +12

    ரவி தம்பி இதேபோல் எப்போதுமே மகிழ்ச்சி யுடனும், சந்தோஷமாக இருக்க என் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @PriyamanaThozhi-rc1li
    @PriyamanaThozhi-rc1li 2 วันที่ผ่านมา +46

    இயற்கையோடு சேர்ந்து நீங்க சமைக்கிறது பார்த்து ரசிச்சுகிட்டே இருக்கும் miss you amma

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 วันที่ผ่านมา +2

      மிக்க நன்றி அக்கா

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 2 วันที่ผ่านมา +8

    மீண்டும் Video பார்ப்பதும் இயற்க்கை சூழல் மிகவும் அருமை😊❤❤❤🎉🎉🎉

  • @inbanilandanasabesan153
    @inbanilandanasabesan153 2 วันที่ผ่านมา +21

    நல்ல. அம்மா. அப்பா. நல்ல. மகன். உங்களை ப்பாக்கும். போது. கண்னுப்படும்😊

  • @vijideepa3901
    @vijideepa3901 2 วันที่ผ่านมา +47

    எப்படி இருக்கீங்க ரவி தம்பி அம்மா அப்பா எப்படி இருக்காங்க ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி வீடியோ பார்க்கறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னும் நிறைய வீடியோ எதிர்ப் பார்க்கிறேன்

  • @HariniHarini-de3xz
    @HariniHarini-de3xz 2 วันที่ผ่านมา +12

    இதே மாதிரி எப்பவும் சந்தோசமா வீடியோ போடுன்னு

  • @ambisun9828
    @ambisun9828 วันที่ผ่านมา +2

    Hi Ravi you are blessed with such wonderful parents 🙏🙏🙏

  • @kulali0719
    @kulali0719 2 วันที่ผ่านมา +5

    Nalla rasanaiyoda, samaiyal. Azhagu, Super.

  • @Appa-cq3gg
    @Appa-cq3gg วันที่ผ่านมา

    ரவி அம்மா அப்பா நலமா. உன் வீடியோ பார்க்க ரொம்ப விருப்பமா இருக்கும். தொடர்ந்து பேடுப்பா.
    வாழ்க வளமுடன்

  • @umamaheswari7165
    @umamaheswari7165 2 วันที่ผ่านมา +8

    அண்ணா அப்பா அம்மா நல்ல இருக்கீங்கள அண்ணா அம்மா கிட்ட பேசலாமா அண்ணா ❤❤❤❤❤❤❤❤

  • @eswarirajabalaji3006
    @eswarirajabalaji3006 วันที่ผ่านมา

    வீடியோ பார்ப்பதற்கு இப்பதான் சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன் நானும் அருப்புக்கோட்டை தான் இப்போது நான் கோவை மாவட்டத்தில் இருக்கிறேன்

  • @msubramaniam8
    @msubramaniam8 2 วันที่ผ่านมา +4

    திரும்ப உங்க மூனு பேரையும் இப்படி பார்ப்பதில் சந்தோசம் ரவி தம்பி ❤❤❤

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of 2 วันที่ผ่านมา +3

    Unga Amma appa super brother

  • @nancyrichard3151
    @nancyrichard3151 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Enakum aasaiya irruku ippadi senju sapuda ippa nan canadala irruken romba miss pannuren namma ooru sapadu❤

  • @kavithasubramaniyan938
    @kavithasubramaniyan938 2 วันที่ผ่านมา +4

    சூப்பர் தம்பி நலமா

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 วันที่ผ่านมา

    Unga amma Nallavea samayal pandranga semma❤

  • @helinajoseph381
    @helinajoseph381 2 วันที่ผ่านมา +2

    சூப்பர் எப்பவும் இப்படியே வீடியோ போடுங்கள்❤

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 2 วันที่ผ่านมา +2

    Romba santhosam thambhi ungala pathathuku ❤

  • @Rajvilas.
    @Rajvilas. 16 ชั่วโมงที่ผ่านมา

    Vunka videos pathale mind relax aaiduthu anna😊

  • @rpermalatha4667
    @rpermalatha4667 2 วันที่ผ่านมา +1

    God bless your family.

  • @sakthipurthisakthipurthi3457
    @sakthipurthisakthipurthi3457 2 วันที่ผ่านมา +1

    Super Anna vedio eppom varumnu pathudu irunthen . Fish kulambu super appa Amma Anna daily vedio podunga

  • @priyar6028
    @priyar6028 2 วันที่ผ่านมา +1

    Meen kulambu very nice

  • @mahadevanthoppasamy8650
    @mahadevanthoppasamy8650 2 วันที่ผ่านมา +2

    Idhae mathiri regular video podunga😅

  • @janajahan1188
    @janajahan1188 2 วันที่ผ่านมา +1

    God bless you ❤

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 2 วันที่ผ่านมา +2

    ரவி அம்மா அப்பா சந்தேசமா இருங்க யாருக்கும். பதில் சொல்ல தேவையில்லை மனசச்சிக்கு நேர்மையா இருந்தால் பேதும்

  • @selvamk9010
    @selvamk9010 วันที่ผ่านมา

    அருமை

  • @punithapapu8339
    @punithapapu8339 2 วันที่ผ่านมา

    cute family super samayal nice bro

  • @user-lt5eu2hc5t
    @user-lt5eu2hc5t 13 ชั่วโมงที่ผ่านมา

    Supper.akka.vayila.thanni.vanthrichu💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @nirmalarajambaskaran7728
    @nirmalarajambaskaran7728 2 วันที่ผ่านมา

    Fine. Continue to put videos. Happy to see again.

  • @parkavip6032
    @parkavip6032 2 วันที่ผ่านมา

    Super amma cute family

  • @s.vasuki7617
    @s.vasuki7617 2 วันที่ผ่านมา +13

    ஹாய் அண்ணா அம்மா அப்பா ஐ மிஸ் யூ ரொம்ப நாள் கழிச்சு நான் இன்னைக்கு பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அண்ணா அளவு கடந்த மகிழ்ச்சி அண்ணா எனக்கு அம்மா அப்பா உங்களை பார்த்ததில்லை அண்ணா தினமும் வீடியோ போடுங்க ப்ளீஸ் அண்ணே அம்மா அப்பாவை நாங்க ரொம்ப மிஸ் பண்றோம் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤ ரவி அண்ணாவையும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் நாங்க❤❤❤❤❤❤❤❤ அம்மா ஐ லவ் யூ அம்மா❤❤❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 2 วันที่ผ่านมา +2

    Ravi thambi regular ahh video podunge 👌👌👌❤️❤️👍🐟🐟😅😅😅

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 2 วันที่ผ่านมา

    Ravi, muthala pre wedding photo shootuku ammava koottitu ponappa sariyana loosnu ninachen(neeyum en pillai mathiri thaan), aana Ippo thaan theriyuthu nee eppadi valarkapattirukanu so sweet, payasam, meen kuzhambu elaam super.....

  • @rojaroja6956
    @rojaroja6956 วันที่ผ่านมา

    மிக்க மகிழ்ச்சி ரவி உங்க மூணு பேரையும் பார்த்ததில்

  • @kstkst
    @kstkst วันที่ผ่านมา

    so happy anna ❤stay blessed

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq 2 วันที่ผ่านมา

    மீன் குழம்பு பாக்கறதுக்கே சூப்பராஇருக்குது ரவி

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 2 วันที่ผ่านมา

    Super. Appa. Amma. Thampi

  • @poojasmk726
    @poojasmk726 วันที่ผ่านมา

    Nice to see you All. Interesting the nature Vibes. 🥰😋😊🤗🙌 Stay Healthy Happy Safe and Stay Blessed All 🙌🤗✌️👍

  • @ragul2001
    @ragul2001 2 วันที่ผ่านมา +8

    0:01 0:02 😂😂 சூப்பர் அப்பா

  • @amshasha4110
    @amshasha4110 2 วันที่ผ่านมา

    Spr amma cute

  • @user-kk4wm5cj9q
    @user-kk4wm5cj9q 2 วันที่ผ่านมา +2

    Unga amma appa romba kuduthu vechu irukanga nega son a kidaika❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Maruvarasi-wo7vi
    @Maruvarasi-wo7vi 2 วันที่ผ่านมา

    Cute family ❤️ ❤

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 2 วันที่ผ่านมา

    Supet super super

  • @sharitharajini134
    @sharitharajini134 2 วันที่ผ่านมา

    Hae Bro na srilankala irundu sharitha Rajini enaku ammavayu apavayu romba pudiku ammatavu appatavu en pera soli adutha videola pesarada podrengala love you amma and appa

  • @noornisha323
    @noornisha323 วันที่ผ่านมา

    Eppa vedio poduveenganu ethir parthen. Arumai thambi innime daily vedio podunga ravi thambi. Amma appava parthavudane manasuku avlo sandossma iruku. Meen madaiyum podunga ma tasta irukum❤❤❤

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 2 วันที่ผ่านมา

    ரொம்ப சூப்பர வீடியோ🎉

  • @BirunthaD-sl4tr
    @BirunthaD-sl4tr 2 วันที่ผ่านมา

    Super thampi.amma ,appa ellaraium pakkuradhukkaga daily vandhu papen.neenga vedio upload potturukingalu.but ippo dhan potturukinga.so happyyyy 😊 brother.daily um vedio podunga brother.plssss😊

  • @gopal-6187
    @gopal-6187 2 วันที่ผ่านมา

    Super kulambu

  • @sabarmathirangaraju6331
    @sabarmathirangaraju6331 2 วันที่ผ่านมา

    Be happy long by mother

  • @user-ko5pc1sb8n
    @user-ko5pc1sb8n 2 วันที่ผ่านมา

    Semma bro

  • @usharangaraj596
    @usharangaraj596 2 วันที่ผ่านมา

    Nice Family Ravi Thambi❤😊

  • @lillyelizebeth
    @lillyelizebeth วันที่ผ่านมา +1

    Nice ❤ Appa

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 2 วันที่ผ่านมา +9

    இதுஎந்த.இடம்ரவி?சுற்றுப்புறம்.கண்மாய்அனைத்தும்ரம்யமாக.இருக்கிறது

  • @gayathrijohn8280
    @gayathrijohn8280 2 วันที่ผ่านมา +3

    Ravi regular ahhh video podunga

  • @user-iw2td1tw1q
    @user-iw2td1tw1q 2 วันที่ผ่านมา

    Super ravi you are lucky nice ❤

  • @ambulivigneshambuli3097
    @ambulivigneshambuli3097 2 วันที่ผ่านมา

    Super amma appa thambi

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g วันที่ผ่านมา

    Akka yeppadee erukkeenga yenga ungal chennal vedios late Nice vedio kulambu vera laval❤❤

  • @hepziselvam9526
    @hepziselvam9526 2 วันที่ผ่านมา

    Super.

  • @susiladevi4274
    @susiladevi4274 2 วันที่ผ่านมา

    Hai Where were u all for the few days. Looks delicious

  • @ayishabanu2266
    @ayishabanu2266 2 วันที่ผ่านมา +1

    Super Amma appa thambi ❤❤❤❤❤❤

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 2 วันที่ผ่านมา

    So yummy.

  • @amutharajendran4613
    @amutharajendran4613 2 วันที่ผ่านมา +1

    Epadi irrukinga thambi neenda naalaiku piragu moovaraium paarpathil magizhchi ❤

  • @vijayaveervijaya9704
    @vijayaveervijaya9704 วันที่ผ่านมา

    Unga videogaathan waiting so happy 😊

  • @santhisanthi-xk9vf
    @santhisanthi-xk9vf 2 วันที่ผ่านมา +1

    ❤super ❤

  • @pravinkumar4971
    @pravinkumar4971 2 วันที่ผ่านมา

    Mouth watering ☺☺

  • @foodspark726
    @foodspark726 วันที่ผ่านมา +1

    Thambi meen pidikira edam endha ooru... Unga New home tour podunga.. evlo kastathilum spotiva irukinga edhu elorukum boost up❤

  • @gukkie8351
    @gukkie8351 2 วันที่ผ่านมา

    Super தம்பி

  • @shamlinsha9636
    @shamlinsha9636 2 วันที่ผ่านมา

    Watering in next video🎥🎥

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 2 วันที่ผ่านมา

    Super yeppati eruhinga ellarum

  • @mohammadsayeedsayeed5827
    @mohammadsayeedsayeed5827 2 วันที่ผ่านมา

    Mashaallah 🌼🌼🌼Apsar Jahanara

  • @BENMSaranyaDevi
    @BENMSaranyaDevi 2 วันที่ผ่านมา

    Anna plz entha mari vds niraiya podunka na❤

  • @SivaAlli-ks6bi
    @SivaAlli-ks6bi 2 วันที่ผ่านมา +2

    சூப்பர் சமையல் 😋

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 2 วันที่ผ่านมา +1

    இரண்டும் பறவைகளும் உங்கலமாதிரிதான் அன்பு பாசம் நிறைந்தது😂😂😂😂.இடங்களை சுற்றம்பண்ணிவிடுங்கள் பூச்சிகள் வந்துவிடும்😊

  • @sivanammal2893
    @sivanammal2893 วันที่ผ่านมา

    amma vanakkam. pasmathi rice thaan use pannanuma indha payasathukku ?

  • @marysakila4635
    @marysakila4635 2 วันที่ผ่านมา

    I see you happy 😊 anna

  • @arunasri4490
    @arunasri4490 2 วันที่ผ่านมา +2

    Hi anna uga family romba romba aala eruka anna ugala nerula pakanum pola aasiya eruku anna

  • @Lakshitasri
    @Lakshitasri 2 วันที่ผ่านมา

    வணக்கம் அம்மா அப்பா அண்ணா 💜💜💜💜

  • @mohanapranav5271
    @mohanapranav5271 2 วันที่ผ่านมา +3

    Ravi, endha oorla irrukeenga

  • @saraswathis8430
    @saraswathis8430 2 วันที่ผ่านมา

    I feel like my family is back.🎉

  • @lakshmitools2600
    @lakshmitools2600 2 วันที่ผ่านมา

    Ravi eppo dhan ungala pakka pazlhaya ravi madri erukku continues ha videos upload pannunga bro

  • @magescross9467
    @magescross9467 2 วันที่ผ่านมา +1

    BEAUTIFUL FAMILY Delicious fish curry 👍❤️❤️Love from Australia 🇦🇺

  • @Godhvmercy
    @Godhvmercy 2 วันที่ผ่านมา

    You are back Ravi thambi

  • @user-vl7vl3mh9v
    @user-vl7vl3mh9v วันที่ผ่านมา +1

    Hi Ravi Anna waiting for your video

  • @dhaarudharanik9842
    @dhaarudharanik9842 2 วันที่ผ่านมา +2

    Expect your video daily with your lovable mom and dad Thambi

  • @dineshv8514
    @dineshv8514 วันที่ผ่านมา

    Entha ooru anna super

  • @Selvaroopakaran
    @Selvaroopakaran 2 วันที่ผ่านมา

    Hii brother.......
    Remba nalla explore pannrinka food aaa 😂🎉🎉👍🏻

  • @geethavinsamayalarai4120
    @geethavinsamayalarai4120 2 วันที่ผ่านมา +1

    Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohannirmala6573
    @mohannirmala6573 2 วันที่ผ่านมา +1

    நம்ம ஊர்ள தான் இந்த வெள்ளைகத்தர்க்காய் பாக்கமுடியுது

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 วันที่ผ่านมา

    Ur lucky

  • @varsharaksha3756
    @varsharaksha3756 วันที่ผ่านมา

    Basumathi arishi milkla evlavu neram ooranumnu konjam sollungamma pls rply.

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 วันที่ผ่านมา

    நல்லாஇருக்கோம்மா💚💪🎊🤴👸👌

  • @karthickkarthick6481
    @karthickkarthick6481 2 วันที่ผ่านมา

    Edhu.entha.uruma❤❤😊

  • @Karthik-sp9rc
    @Karthik-sp9rc 2 วันที่ผ่านมา

    Ravi Anna na ooty neega inga varanum neega video podanum nanum romba medil Klass family neega vanthu video pota ennaku konjam jolly ya irukum anna na unga kuda video poda wait pansra neega enna soldringa pls sollunga

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 วันที่ผ่านมา

    ரவி மருமகனே அப்பாவை எங்க அண்ணாவ நினைக்கிறேன் அம்மாவ எங்க அண்ணிய நினைக்கிறேன் எங்களுக்கு யாரும் இல்ல உங்கள எங்க சொந்தமா நினைக்கிறேன் எங்க உர் திருச்சிக்கு வாங்க உங்க விடியோவை மிஸ் பன்றேன்‌ கண்டிப்ப வாங்க

  • @dillirajaram1650
    @dillirajaram1650 2 วันที่ผ่านมา +2

    Super super super super i like it🎉🎉🎉

  • @user-gm2tf4it2e
    @user-gm2tf4it2e วันที่ผ่านมา +1

    Ravi Anna eppa entha area la irukinga

  • @katchaikattiqueen
    @katchaikattiqueen วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @Sashmita881
    @Sashmita881 วันที่ผ่านมา

    I miss you Anna Amma appa

  • @user-mj2dt7ir5q
    @user-mj2dt7ir5q 2 วันที่ผ่านมา +1

    Anna pushup v2 pal Kay challenge vedio podureanu sonninga podavea I'll anbulla Ravi anna