என்னம்மா இப்படி கேக்கறீங்களே...😭😭🤣🤣🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 570

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh หลายเดือนก่อน +52

    நிதின் திருமணத்திற்கு எங்களை அழைத்துச் சென்று எந்த மாதிரி உணவு கொடுத்தாலும் நாங்க மனமார சாப்பிட்டு வாழ்த்தி விட்டு வருவோம்

  • @judemervin451
    @judemervin451 หลายเดือนก่อน +65

    இப்படி ஒரு பெண் சப்போர்டிங்கா இருந்தா எந்த ஆண்மகனும் நிச்சயம் ஜெயிப்பான்🔥🔥🎉🎉💖💖

  • @p.gsanthoshponram1025
    @p.gsanthoshponram1025 หลายเดือนก่อน +27

    உண்மை தான். அரிசி சாப்பிட கூடாது ரத்த சோகை வரும். அக்கா

  • @Beema7777
    @Beema7777 หลายเดือนก่อน +197

    என்னைய மாதிரி சாந்தா மாதிரி அரிசி சாப்பிடுற பழக்கம் யாருக்குனா இருக்கு அதை விடவே முடியலங்க😂😂😂

    • @kannathasanperiyasamy
      @kannathasanperiyasamy หลายเดือนก่อน

      Ungaluku pudicha samilikitta sathiyam panni kodunga apram nama ninaichalum thonum anal sapidamattom sathiyam sonathum thappa ninaikavenam manasu archi sapidama control irukum athukudhan sonnen.

    • @Avanthi15301
      @Avanthi15301 หลายเดือนก่อน +2

      Ennakku irukku

    • @gowrivj
      @gowrivj หลายเดือนก่อน

      Same pinch🙌🏻

    • @PeacefulElectricGuitar-ub5qd
      @PeacefulElectricGuitar-ub5qd หลายเดือนก่อน +2

      Ennakkum erukku

    • @joycechristy9738
      @joycechristy9738 หลายเดือนก่อน

      My daughter in law

  • @Pattalathanmanaivi
    @Pattalathanmanaivi หลายเดือนก่อน +6

    ஹாய் அக்கா உங்கள பாக்கும் போது எங்க வாழ்க்கை பாக்குற மாறி இருக்கு. உங்க ரெம்ப பிடிக்கும். என் கமெண்ட் read pannunga pls. Nan உங்க லவ் story la irunthu பாக்குறேன். ஒரே ஒரு விஷயம் கணவன் மனைவி னா இப்படி தான் இருக்கணும் தோணும். ராணுவ குடும்பம் சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐டெல்லியில் இருந்து பட்டாளத்தான் மனைவி உமா 😍

  • @Woodyobito217
    @Woodyobito217 หลายเดือนก่อน +84

    நானும் அந்த பெணணைப்போலவே என் கணவர் மீது அதிக பாசம் வைத்துள்ளேன் ஆனால் அவர் என்னை கண்டு கொள்ள வில்லை வாழ்ந்தால் உங்கள் போல் வாழவேண்டும் வாழ்த்துக்கள் நலமுடன் வாழவும்

    • @sasibakannan1974
      @sasibakannan1974 หลายเดือนก่อน +1

      நானும்😢

    • @NagalakshmiPandian-bm2ix
      @NagalakshmiPandian-bm2ix หลายเดือนก่อน

      ​@@sasibakannan1974நானும் தான்

    • @elangoelangoelango1820
      @elangoelangoelango1820 หลายเดือนก่อน

      Nanum ungala maritha sister pachamatha irutha ungalayavathu avaru kantoka mattaru yen kanavaru yennaium yen pulagalaium vetto kanama pottaru😢😢😢

    • @bernadettemel2053
      @bernadettemel2053 หลายเดือนก่อน +1

      Eppadi eppothum irruppargal endru nan nambuvathu illai ethu vlog so every husband and wife are different. He may have his love but does not know to express. My husband always shouts even for a small thing but I know he is caring and loving. I know my cousin sister and her husband always calling each other darling. Now she got paralytic stroke he has put her in a home. Where did that darling go?

    • @parameshwarysundaram4611
      @parameshwarysundaram4611 หลายเดือนก่อน

      Beautiful family gbu ma

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +27

    ஒரு பெண்ணா இதே சூழ்நிலை நானும் சந்திச்சி இருக்கேன்🥹🥹🥹 அந்த நிலையிலும் தைரியமா நின்னா பாருங்க அதுதான் சிங்கப்பெண்🔥🔥🔥 🔥

  • @jayakumar3501
    @jayakumar3501 หลายเดือนก่อน +45

    எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️

  • @KrishnanKrishnan-b5m
    @KrishnanKrishnan-b5m หลายเดือนก่อน +8

    அக்கா நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கீங்கன்னு உங்க கைய பாத்தாலே தெரியுது ❤

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +140

    எங்க ஏரியா ரேஷன் அரிசியில 12 வண்டு, நாலு எலி, மூணு கரப்பான் பூச்சி ஓடும் உங்க ஊரு அரிசி மாதிரி இல்ல😊😊

    • @Phoenix77766
      @Phoenix77766 หลายเดือนก่อน +3

      😂😂

    • @Vidhyabakki
      @Vidhyabakki หลายเดือนก่อน +4

      Neenga endha oor endha idam.

    • @VigmasKitchen
      @VigmasKitchen หลายเดือนก่อน

      😂

    • @bernadettemel2053
      @bernadettemel2053 หลายเดือนก่อน +2

      Vanga ellorum kerala la settle ayiduvom

  • @LisaPRVL
    @LisaPRVL หลายเดือนก่อน +7

    அக்கா நான் கமெண்ட் பன்னினேன் நீங்க படிக்கல, அதனால மீண்டும் போடறேன், கண்டிப்பா படிங்க, "அக்கா அண்ணா நீங்க first டைம் வீடியோ போடலாம் என்று எப்போது நினைத்திர்கள், அந்த வீடியோஸ் பார்த்து உங்க உறவினர்கள் என்ன சொன்னார்கள், உங்களுக்கு எப்படி இருந்தது pls சொல்லுங்க pls pls அண்ணா அக்கா 🤝

  • @SumathiTp-w4i
    @SumathiTp-w4i 11 วันที่ผ่านมา +2

    நீங்கள் பேசும் பேச்சு எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது சாந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @priya-of7wm
    @priya-of7wm หลายเดือนก่อน +27

    நீங்க பேசுறது பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு பா சீக்கிரமே வீடியோ முடுஞ்சு poiruchu😢😢❤❤❤

  • @sabikaboor600
    @sabikaboor600 หลายเดือนก่อน +23

    ❤அக்கா உங்களுக்கு இருக்கிற தைரியமும், தன்னம்பிக்கையும் அனைத்து பெண்களுக்கும் வேண்டும்.. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறியதால் தான் நீங்கள் இந்த இடத்தில் இருக்கிறீர்கள் ❤ வாழ்த்துக்கள் அக்கா

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏

    • @sivaraj443
      @sivaraj443 หลายเดือนก่อน

      எங்க அண்ணன் கு matume serum

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y หลายเดือนก่อน +14

    உங்கள் ஊர் ரேசன் அரிசி சூப்பரா இருக்கு இருவரும் பேசியது சூப்பர்❤எல்லா கேள்வி களுக்கு பதில் சொல்லும் விதம் சூப்பர்

  • @tamindey6798
    @tamindey6798 หลายเดือนก่อน +9

    என் வாழ்வில் அரிசி சாப்பிட்டது இல்லை; நாட்டம் வந்ததும் இல்லை.
    ஒன்று தூய்மையை நினைத்து; அடுத்து, அரிசி வெந்து சோறான பிறகு உண்ணும் உணவு. வெந்த உணவையே நன்கு மென்று சாப்பிடுவதே நல்லது. அதைச் சமைக்காமல் சாப்பிடுவதால் ஏதாவது பின் விளைவு வரக்கூடும்.
    முடிந்தவரை இப்பழக்கத்தைத் தவித்தால் நல்லது.❤

    • @santha7469
      @santha7469 หลายเดือนก่อน +2

      ok nga...🙏🙏🙏

  • @tamindey6798
    @tamindey6798 หลายเดือนก่อน +6

    சாந்தா அடி வாங்கிச் சமாளித்துத் தொடர்ந்து வேலை இடத்தில் இராசாவைப் பார்க்கும் வண்ணம் இடம் தேடிச் சென்று வேலை செய்வார் என்று சொல்லி அதை இப்போ நினைத்தாலும் ஓர் உணர்வு என்ற அந்த இன்ப உணர்வை, என்னால் அதை உணர முடிகிறது.
    அவ்வுணர்வு ஏதோ மிதப்பது போன்ற இன்ப உணர்வு.❤❤❤ அப்படிதானே இராசா??!!??❤❤

  • @rajavallivalli9756
    @rajavallivalli9756 หลายเดือนก่อน +5

    Raja ku oru adimai kidichiruku.yanaku oru doubt if santha ku oru nala family erundhurundha santha epadi raja pinadi anbukagha epadi poi eruka mathangha is this is wr8 or not

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh หลายเดือนก่อน +9

    அருமையாக உள்ளது அரிசி எங்க தமிழ் நாட்டில் அரிசி அழுக்கு தான் கொட்டை அரிசி நல்லா இருக்காது பா எல்லாத்துக்கும் உங்களுக்கு பரவாயில்லை பா

  • @calligraphy8791
    @calligraphy8791 หลายเดือนก่อน +9

    சாந்தா அக்கா இந்த ஜோடியை பார்த்தால் சண்டை போடுற ஜோடி மாதிரியா இருக்கு. அன்பான ஜோடி அழகான ஜோடி ❤❤❤❤❤❤❤❤

  • @GKNithish
    @GKNithish หลายเดือนก่อน +7

    அரிசி சாப்பிட்டா கல்யாணம் அன்று மழை பெய்யும் அண்ணா ஆனா உங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு அதனால பரவாயில்லை அண்ணா

  • @sabarimahagalata3456
    @sabarimahagalata3456 หลายเดือนก่อน +2

    அக்கா உங்க கிட்ட ஒரு கேள்வி நீங்க அண்ணாவ கல்யாணம் செய்யும் முன்பு உங்களுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சா தவறாக இருந்தால் சாரி

  • @judemervin451
    @judemervin451 หลายเดือนก่อน +18

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😊😊💖💖💖🎉🎉🎉

  • @paul4942
    @paul4942 หลายเดือนก่อน +5

    Santha sister உங்க அளவுக்கு love பண்ணல தானே ராஜா bro உண்மை தானே சிஸ்டர் ஆனலும் நீங்க எப்படி அவர் மேல ரொம்ப லவ் why sister sorry don't mistake me

  • @katthukuttysamayal
    @katthukuttysamayal 3 วันที่ผ่านมา

    வயிற்று பூச்சி மற்றும் ஹீமோ குளோபின் குறைவாக இருந்தால் அரிசி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும் எனவே பூச்சி மாத்திரை இரவு சாப்பிட்ட பிறகு முழுங்கவும் .... ஹீமோ கிளோபின் அதிகமாக முருங்கை கீரை தினம் காலையில் ஒரு கை பிடி தொடர்ந்து சாப்பிடுங்க எதாவது ஒரு முறையில் சமைத்து முருங்கை கீரை தினம் சாப்பிடுங்க .... என் தங்கையும் ipdi தான் அரிசி சாப்டுவா but ipo idhellam செய்த பிறகு அரிசி சாப்பிடும் பழக்கம் மறைந்து விட்டது...

  • @anislifestyle.
    @anislifestyle. หลายเดือนก่อน +8

    நீங்க மறக்க நினைக்கற வாழ்கை கேரளாங்கர போது நீங்க ஏன் ஆரம்ப காலத்துல சங்கிலி அண்ணன் பேமிலி கூப்பிட்ட போது அங்க பழசு எடுக்க வேலைக்கு போனிங்க ராஜாவ கல்யாணம் பண்ண பிறகு கூட அவர் ஏன் அத சம்மதிசாறு ஏன் அங்க இருந்து எப்பவாவது அந்த குடும்பத்த பாக்குற அப்போ மனசு வருத்த படும் இல்லையா.

  • @grenaruba4035
    @grenaruba4035 หลายเดือนก่อน +4

    Don't mention my name. Hello Santha akka, Anna, how are you all.. I have a question to santha akka.. Have you ever felt possessive or insecure because of Raja Anna's love and affection towards his mom. Frank ah reply sollunga.. Don't mistake me..😊
    And one more thing, நானும் என் கணவரை வாடி, போடி, kuttima, தங்கம், வைரம் என்று தான் கூப்பிடுவேன். So happy to see that you are also a very lovely wife.

  • @tamindey6798
    @tamindey6798 หลายเดือนก่อน +4

    'திருடனாய்த் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்று சொல்லி அந்தச் சகோதரிக்குச் சொன்ன பதில் மிகச் சரி.
    திருந்துவார் என நம்புங்க.
    பலன் இல்லையேல் விட்டுவிடுவதுதான் சிறப்பு❤

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +23

    வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉 நீங்க ஒரு மணி நேரம் பேசினாலும் உட்கார்ந்து கட்டாயம் பார்ப்பேன்😍😍. அந்த அளவுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்😊😊❤️😍💖💖

    • @AmuthaSakthi-thara
      @AmuthaSakthi-thara หลายเดือนก่อน

      Hi akka yes I am wetting ❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +11

    கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்ன விதம் செம👌🎉🎉💖💖💖💖💖

  • @sumathiragul705
    @sumathiragul705 หลายเดือนก่อน +3

    கோவை சுமதி அக்கா அண்ணா வாங்க வாங்க உங்களை பார்த்தாலே மகிழ்ச்சி தான் உங்க பேச்சை கேட்டாலே எனர்ஜியாக இருக்கும் டெய்லியும் பேசியது போட்டுருங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்❤❤❤❤❤❤❤

  • @inbanilandanasabesan153
    @inbanilandanasabesan153 หลายเดือนก่อน +2

    உங்கள். கதை. கேட்கும் போது எனக்கு கஸ்ட்டமா இருந்தது. உங்களுடைய. தைரியம். தன்னம்பிக்கைக்கு. ஒரு. சல்யூட். வாழ்த்துக்கள்

  • @tamindey6798
    @tamindey6798 หลายเดือนก่อน +5

    மலேசியாவில் ரேசன் அரிசி என்ற நல்ல வாய்ப்பு இல்லை.
    ஆனால் இரண்டு வித அரிசியும் பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கு.
    மலேசியாவில் நாங்கள் பயன்படுத்தும் பொன்னி அரிசி அங்கிருந்துதான் இறக்குமதியாகிறது

  • @kjpkaviya2136
    @kjpkaviya2136 หลายเดือนก่อน +12

    சாந்தா அக்கா அப்பா பத்தி ஏதாச்சும் விசாரிச்சீங்களா...நெத்திலி பொட்டு வச்சிருப்பார் சொன்னீங்க . நீங்க சொன்னத நினைச்சி நானும் தேடுவேன்

    • @santha7469
      @santha7469 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏🫂🫂

  • @GokilaVani-ew4mw
    @GokilaVani-ew4mw หลายเดือนก่อน +2

    Akka super naanum love marriage than akka.... 6 year akuthu akka ungala matharithan akka anna happy erikanum yaippaumm ❤❤❤

  • @saikabilesh5263
    @saikabilesh5263 หลายเดือนก่อน +1

    Gold covering sales pannalam anni online business pannalam yenga Mari yelai makkal vanguvom matthavalam yemathuranga anni ninga sales pannunga ipo nalla trending business

  • @rsdarsda8436
    @rsdarsda8436 หลายเดือนก่อน +3

    அக்கா என் கமெண்டுக்கு நாளைக்கு பதில் சொல்லுங்க ராஜா அண்ணா போல தான் எங்க வீட்டுக்காரரும் என்கிட்ட நடந்துக்குவாரு அப்ப நானும் உங்கள மாதிரி நினைப்பு பெண் நம்ம பாசம் தானே வச்சிருக்கோம் ஏன் பயப்படுறாங்க நினைத்தேன் அக்கா

  • @crazybeatsMMK
    @crazybeatsMMK หลายเดือนก่อน +2

    Shantha you are strong lady really appreciate God bless u shantha 👌💪💪💪

  • @bhuvimaki3537
    @bhuvimaki3537 15 วันที่ผ่านมา

    Loveable pair🎉congratulations

  • @sellammalraj2279
    @sellammalraj2279 หลายเดือนก่อน +2

    அக்கா அண்ணன் உங்க வீடியோ மிகவும் பிடிக்கும் பிரகதி பிறந்த ஒரு மாதத்தில் வியாபாரத்திற்கு போனேன் என்று சொல்றிங்க குழந்தைய யார்கிட்ட விட்டுட்டு சென்றீர்கள் பதில் கூறுங்கள் பீலீஸ் ❤

  • @kowsisankar4541
    @kowsisankar4541 หลายเดือนก่อน +2

    ஹாய் சாந்தா அக்கா நான் திருநெல்வேலியில் இருந்து கௌசல்யா நீங்களும் அண்ணனும் நடிக்கிற எல்லாத்தையுமே பார்த்துட்டு தான் இருக்கிறேன் எல்லாமே நல்லா இருக்கு நல்ல ஒரு மணி நேரம் காமெடி மாதிரி நல்லா ஏதாவது ஒரு கண்டிஷனை நீங்க யோசிச்சு போடுங்க

  • @RajathiRajathi-n7w
    @RajathiRajathi-n7w หลายเดือนก่อน +1

    உங்கள் லவ் ஸ்டோரி பார்த்ததிலிருந்து முதலிலிருந்து கடைசிவரை நீங்கள் நீங்கள் இருவரும் எப்பொழுது சேருவீர்கள் என்று ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நேரம் இனிமையான நேரம் ❤

  • @selvikumar1387
    @selvikumar1387 หลายเดือนก่อน +3

    அண்ணா எங்களுக்கும் உங்க ஊரு ரேஷன் அரிசி குடுக்க சூப்பர இருக்கு ❤❤❤

  • @Sumathi.Sathish__
    @Sumathi.Sathish__ หลายเดือนก่อน +9

    சாந்தா அக்கா ராஜா அண்ணா உங்க வாழ்க்கையில நடந்த மாதிரியே என் வாழ்க்கையில் நடந்தது நான் உங்ககிட்ட ஏற்கனவே கமெண்ட்ல சொல்லி இருப்பேன் அக்கா நானும் ஒருத்தர மனசார விரும்பி அவர்களது கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். ஆனா வீட்ல வேற மேரேஜ் பண்ணி வச்சுட்டாங்க அவங்க கிட்ட நான் உடனே சொல்லிட்டேன் அதனால உடனே அவங்க பஞ்சாயத்துக்கு கூப்பிட்டு இந்த மாதிரி அந்த பொண்ணு வேற ஒருத்தரை விரும்பும்போது ஏன் கல்யாணம் பண்ணி வச்சீங்க அப்படின்னு கேட்டு அந்த விரும்புன பையன் வீட்டுக்கு வந்து பேசணும் அப்படின்னாங்க அந்த பையனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கேட்டாங்க அந்த பொண்ண நீ விரும்புகிறாயா அப்பா அப்படின்னு கேட்டாங்க ஆனா அவரு நான் அந்த பொண்ண விரும்பவே இல்ல அந்த அர்த்தத்துல நான் பழகல அப்படின்னு சொல்லிட்டாங்க அதுக்கப்புறம் நான் வந்து அவரோட நான் வாழல அவங்க வாழனும்னு ஆசைப்பட்டாங்க ஆனா நான் வாழல அஞ்சு வருஷம் எங்க வீட்டிலேயே தான் நான் இருந்தேன் எங்க அம்மா அப்பா இனிமே இப்படி இருக்க கூடாதுன்னு வேற மேரேஜ் பண்ணி வச்சாங்க ஆனா அந்த மேரேஜும் எனக்கு நினைக்கல அவரு கல்யாணம் ஆகி எங்களுக்கு ஏழு வருஷத்துல இறந்துட்டாரு எனக்கு ஒரு பையன் இருக்கான் அவனுக்கு வந்து ஆட்டிசம் ப்ராப்ளம் இருக்கு எங்க அப்பா நான் விதவை குளத்துல உன்னை நான் பார்க்க மாட்டேன் என் பொண்ணு கடைசி வரைக்கும் பூவும் பொட்டுமா தான் என் கண்ணுக்கு தெரியணும் அப்படின்னு சொல்லி என்னை மறுபடியும் மேரேஜ் பண்ண வைக்க முயற்சி பண்ணினாங்க அவர் இறந்து அஞ்சு வருஷம் கழிச்சு மேரேஜ் எனக்கு பண்ணி வச்சாங்க அவங்க கிட்ட நான் கேட்டது ஒரே கேள்வி என் பையன் என் கூட கடைசி வரைக்கும் இருக்கணும் அப்படி விருப்பமா இருந்தா மேரேஜ் நான் பண்ணவே இல்லைனா பண்ண மாட்டேன் அப்படின்னு சொன்னேன் அவிங்க உன் பையன் எனக்கு முதல் பையனா நான் நினைச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்படின்னு சொல்லி என்னை கல்யாணம் ஏ கடந்த கால வாழ்க்கை எல்லாம் அவர்கிட்ட சொல்லி நான் மேரேஜ் பண்ணிக்கிட்டு இப்ப எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு இதுக்கு நான் நன்றி சொல்லணும்னா என் அப்பாவுக்கு அந்த கடவுளுக்கும் ஏன்னா என் அப்பா இல்லாமல் எனக்கு எப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்காது எங்க அப்பா பேரு நீங்க சொல்லணும் கமெண்ட்ல அப்பா பேரு கிட்டுசாமி அண்ணா அவருக்கு இறந்து ஒரு வருஷம் ஆயிருச்சு என் வீட்டுக்காரர் பேரு சதீஷ்குமார் நான் ஒரு youtube ஆரம்பிச்சிருக்கேன் அதுல நீங்க ஒரு முகத்தை பாருங்க வரும் எனக்கு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம் அந்த சந்தோசத்தை உங்களோட நான் ஷேர் பண்ணிக்கிற சாந்தா அக்கா என் அக்கா பேரு சாந்தி. சோ ரெண்டுமே எனக்கு சாந்தானு வருது சாந்தி அக்கா ஓகேங்களா இது நீங்க கமெண்ட்ல சொல்லுங்க இப்ப எனக்கு தெய்வமா தெரியறது என் அப்பாவும் என் புருஷன் தான் இவங்க ரெண்டு பேர் தான் என் வாழ்க்கையே மாற்றினுவீங்க கொஞ்சம் சந்தோஷத்த உங்களோடு நான் ஷேர் பண்ணிக்கிட்டேன் சாந்தா அக்கா பாய்

  • @umanatesan2399
    @umanatesan2399 หลายเดือนก่อน +1

    பலச பேச வேண்டாம் விட்ருங்க கேள்வி கேக்க தான் செய்வாங்க விட்ருங்க கடந்து ponga ma

  • @selvivenkatesh1495
    @selvivenkatesh1495 หลายเดือนก่อน +1

    Akka anga reson arisikku kasu koduthu than vanguvingala ellana freeya akka

  • @covaiponnu5284
    @covaiponnu5284 หลายเดือนก่อน +2

    நாங்களும் காதல் திருமணம் தான். ஆரம்ப காலத்தில் பெயர் சொல்லி தான் என் கணவரை அழைத்தேன். பசங்க வளர்ந்து வந்த போது ங்க ங்க என்று அழைத்தேன். இப்போது உங்கள் வீடியோ பார்த்து பார்த்து ஏங்கேய் ஏங்கேய் னு கூப்பிட்டு வருகிறேன். அப்படி கூப்பிடும் போது இருவரும் சிரித்து கொள்கிறோம். தினமும் தொடர்கிறது😂

  • @umanatesan2399
    @umanatesan2399 หลายเดือนก่อน +1

    சாந்தா கை உழைச்சு உழைச்சு எப்படி போய் இருக்கு பாத்தீங்களா நல்ல பொண்ணு ராஜா உங்க மனைவி உங்களுக்கு நல்ல சப்போர்ட் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @balamuruganannamalai2455
    @balamuruganannamalai2455 หลายเดือนก่อน +5

    போதும்டா உங்க சுயபுராணம்.

  • @hmcorner2422
    @hmcorner2422 หลายเดือนก่อน +4

    பலசா பேச வேண்டாம் வீண் பிரச்சினை வரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும் பிள்ளைகளை தமிழ் அவளவு பேசுவதில்லயே ஏண் தமிழும் பேசவையுங்கள்

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 หลายเดือนก่อน +10

    சாந்தா உன்னுடைய ex வீட்டில் ஒரு death நடந்தப்போ நீ போயிட்டு வந்தப்ப ராஜாவுக்கு பிடிக்கவில்லை என்பதுமாதிரி பேசிய இருப்பீர்கள். நீ ஏன் போனாய் .ராஜா உன்மீது கோபம் கொண்டதற்கு காரணம் என்ன. இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  หลายเดือนก่อน

      அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறவில்லை. அவருக்கு பிடிக்காவிட்டாலும் என் கட்டாயத்தில் வந்திருப்பார் என்றுதான் கூறினேன். அந்த அம்மா இறப்பதற்கு முன் சாந்தா அந்த அம்மாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் ஆசை பட்டதாக அந்த அம்மாவின் கணவர் கூறியதால் தான் அங்கு சென்றோம். அதற்கு என் முத்து கோபப்படவும் இல்லை.❤❤❤

    • @selviduraiarasan834
      @selviduraiarasan834 หลายเดือนก่อน

      @@AadukaaliKudumbam ok இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தது க்கு நன்றி. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @murugasamyk3243
      @murugasamyk3243 หลายเดือนก่อน +2

      Sorry இந்த மாதிரி கேள்வி கேக்காதிங்க. பாவம் அவங்க மனசு கஷ்டம்

    • @selviduraiarasan834
      @selviduraiarasan834 หลายเดือนก่อน +1

      @@murugasamyk3243 மலரும் நினைவுகள் கேள்வி கேட்டால் பதில் சொல்வார்களா என்பதற்காகதான் கேட்டேன். எனக்கு சாந்தா ராஜாவை ரொம்ப பிடிக்கும் என்னை ஞாபகம் வைத்துகொள்வார்களே என்பதற்காக வித்தியாசமான கேள்வி கேட்டேன்

    • @rainbowrainbow3842
      @rainbowrainbow3842 26 วันที่ผ่านมา

      @@selviduraiarasan834
      அக்கா உங்க ex எத்தனை பேர் இருக்காங்க current la எத்தனை பேர் இருக்காங்க இப்போ யார் current la இருக்காங்க ஹேப்பி யா இருக்கீங்களா Just என்ன ஞாபகம் வச்சிக்க வித்தியாசமா கேள்வி கேட்டேன் மத்தபடி எனக்கு உங்களை ரொம்பbababa பிடிக்கும்

  • @judemervin451
    @judemervin451 หลายเดือนก่อน +8

    இல்ல தொடர்ந்து கேள்விக்கு பதில் சொல்லுங்க பாக்குற எங்களுக்கு நல்ல மோட்டிவேஷனா இருக்கு😊😊🎉💖💖💖

  • @Tnpscachiver1
    @Tnpscachiver1 หลายเดือนก่อน +1

    அண்ணா இப்பலாம் ரவி அண்ணாவை பாக்கவே முடில வீடியோல ஏன்... அவங்க கூட பேசுறது இல்லையா?

  • @judemervin451
    @judemervin451 หลายเดือนก่อน +7

    சோகத்தைக் கூட சிரிச்சுகிட்ட சொல்ற ஒரே குடும்பம் இந்த குடும்பம் மட்டும்தான்😊😊💖💖🎉🎉

  • @drtu8517
    @drtu8517 หลายเดือนก่อน +1

    Santha soul is pure and poor, she faced pain, cry, avamanam, etc... She is inspiration for ladies...

  • @SLavanya-m8o
    @SLavanya-m8o หลายเดือนก่อน +2

    Enakku ungala romba pudikkum akka anna

  • @Kovaiammani
    @Kovaiammani หลายเดือนก่อน +3

    வணக்கமுங்க நான் உங்க கோயம்புத்தூர் அம்மணிங்கோ அக்கா அண்ணா

  • @jeniferchristy4223
    @jeniferchristy4223 หลายเดือนก่อน +2

    அக்கா....அறிசி பயிராகும் காலம் மற்றும் வெந்து வரும் நேரத்தை வைத்து தான் நம் வாழ்நாள் என்று கூறுவார்கள்.... அதிக நேரம் எடுத்து வெந்து வரும் அரிசி தான் நல்லது.. ..

  • @ramyabalamurugan7575
    @ramyabalamurugan7575 หลายเดือนก่อน +2

    எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் ❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 หลายเดือนก่อน +6

    உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌

    • @SivanaiyaKannagi
      @SivanaiyaKannagi หลายเดือนก่อน +1

      அக்கா அண்ணா உங்களுக்கு வாழ்த்துகள் நான் இலங்கை

    • @SivanaiyaKannagi
      @SivanaiyaKannagi หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @selvivenkatesh1495
    @selvivenkatesh1495 หลายเดือนก่อน +1

    Akka ungaloda love storya nethu than paathen romba aluthuten akka unmaiyana kathal akka unga kadhal

  • @LoganathanS-k9b
    @LoganathanS-k9b หลายเดือนก่อน

    22.50 wow super akka enna oru vaartha akka intha answer theriyuthu akka anna ah yevalo love pannringanu yeppothum ithepola santhosha neenga irukanum

  • @hemasekarsekar7034
    @hemasekarsekar7034 หลายเดือนก่อน +3

    Vaanga vaaanga naa tha first comment ❤❤❤.... evlo neram wait panrathu..... apm akka oru kelvi naanum ungala maathiri tha en husband mela rompa paasama irupen... ana oru sila neram enaku yen ivaru ipdi irukaru nu kovam varum apdi oru naal kuda ungaluku anna mela kovam vanthathe ilaya????.... solunga akka

  • @jayasundari2180
    @jayasundari2180 หลายเดือนก่อน +12

    உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
    அன்பில் குறையாத ஜோடி😍😍
    எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍

  • @chithrachithra8732
    @chithrachithra8732 หลายเดือนก่อน +1

    கேள்விகளும் பதில்களும் தொடரட்டும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா அண்ணி

  • @KaniMyteen
    @KaniMyteen หลายเดือนก่อน +1

    அண்ணா ஒரு கேள்வி நீங்க உங்க குடும்பத்துக்கா அக்காவே பாக்காமே பேசாமே இருத்திங்க சரி குடும்பம்சூலல்தான் சொன்னீங்க அப்பரம் யாம் அக்காட்டை தங்கச்சி கல்யாணத்தை பத்தி சாந்தா அக்காட்டை விபரமா சொல்லி எக்காக காத்துயிரு பிரச்சணை எல்லாம் சரியான பிறகு ஊர்க்கு வாரேன் உன்னே கல்யாணம் பன்னுதேன் ஒரு சப்போட்டா பதில் சொல்லியிருக்கலாம்லே அவங்களும் உங்களுக்காக சந்தேஷமா காத்திருப்பாங்களோ அண்ணன் நீங்க அந்த டையம் அப்படி எது தைரியமா பதில் சொன்னிங்களா இல்லையா யாம் உங்கமேலை நம்பிக்கை வைக்கலியா ரெண்டு பேரும் கன்டிப்பா சேருவம் சொல்லி நினைக்கலியா கன்டிப்பா பதில் சொல்லுங்க

  • @beisyrani6184
    @beisyrani6184 หลายเดือนก่อน +1

    Akka morning vaditha sathathai kongam adutu hotbox ill kotti vaiga night 10o' clock varai light sudaka erukum try panni paruga akka.kettu pohatu.

  • @ChithraP-zb3pi
    @ChithraP-zb3pi 2 วันที่ผ่านมา

    சாந்தா தங்கம் அரிசி சாப்பிடுவது கெடுதல்...... தயவுசெய்து அண்ணா சொல்வதை கேளுங்கள் . இரத்த சோகை வரும்

  • @ezhilvanan8439
    @ezhilvanan8439 หลายเดือนก่อน

    Ninga pesunga nanga pakarom ninga pesunale pothum enaku ninga pesa video pakkama nale pogala ippa tha happy, video mothal ala natha pakrenu nenaikiren bcz 24 hours phone Kaila irukum unga paththa happy ❤❤❤akka ninga super .....❤

  • @gayathris8184
    @gayathris8184 หลายเดือนก่อน +1

    அக்கா, நீங்கள் சொன்னது சரிதான் எனக்கும் வலிக்கும். எனக்கும் சிசீரியன் தான்.
    அக்கா நீங்க இப்பம் ரொம்ப அழகா இருக்கீங்க
    அண்ணா வும் தான்😊
    Take care Anna, Akka

  • @Manobeats0.1
    @Manobeats0.1 หลายเดือนก่อน +1

    Akka super god blush you

  • @umanatesan2399
    @umanatesan2399 หลายเดือนก่อน +1

    சாந்தா unna விட்டு எங்க போயிருவாரு நீ இல்லனா உன் முத்து இல்ல மா

  • @GèeTha-d5u8d
    @GèeTha-d5u8d หลายเดือนก่อน +1

    Yapaum happy a eruga Anna Anni ega ouru murugaru kita navedikura

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 หลายเดือนก่อน +1

    Please forget past tens brother at present happy together 👭

  • @venugopalr9692
    @venugopalr9692 หลายเดือนก่อน

    Santha. Arisi. Kandippa. Sappidakkoodathu. Veettil. Tharithiram. Vanthuvidum. Thaniyaga. Uravachu. Vellamkalanthsappiduma. Un. Hasbandukku. Ammaage. Enakkuiishtameruthakettukko. Marumagale. Godblessyourfamily. Da. Thangam.

  • @DeepamohanDeepamohan-oh3qe
    @DeepamohanDeepamohan-oh3qe หลายเดือนก่อน +2

    சாந்தா அக்காவுக்கு நீங்கள் நல்ல கணவர் என்பதை நாங்கள் நினைப்பது போல நீங்களும் சாந்தா அக்காவுக்கு நல்ல கணவராக இருக்கிறேன் என்று நினைத்தது உண்டா அண்ணா.

  • @ThilagamaniUdhay
    @ThilagamaniUdhay หลายเดือนก่อน +2

    சாந்தா ஏ ஊட்டி போகணும்னு தோணுச்சுனு சொல்லுங்க ப்ளீஸ் உங்கள ரொம்ப பிடிக்கும் எப்பவும் உங்க வீடியோ எப்ப வரும்னு எதிர்பார்ப்புகள் ஓட இருப்பேன்

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  หลายเดือนก่อน +1

      அதற்கு பதில் எங்கள் Love Story ல இருக்குங்க❤❤❤

  • @renikanna1
    @renikanna1 หลายเดือนก่อน +1

    Etho nenga solratha partha namma CM a kerala CM kita vangi kudi nu solra mathiri eruku

  • @LathaRameshLathaRamesh-fc7vm
    @LathaRameshLathaRamesh-fc7vm หลายเดือนก่อน +1

    akka anna unga kitta oru question time travel appadingira oru power unga kitta kidaikkuthu appo neenga ena pannuvinga unga marriage life thavira etha mathunumunu ninaippinga anna akka reandu pearummea sollunga please

  • @sheikbabu2120
    @sheikbabu2120 หลายเดือนก่อน +1

    Last sonningle apdi nenaikamatonkka ungalamathiri try panrom

  • @shubavicky
    @shubavicky หลายเดือนก่อน

    Hi Raja...big boss miss pannita next day repeat varum....time chk panni neenga paakalam

  • @amirthavalliramakrishnan823
    @amirthavalliramakrishnan823 หลายเดือนก่อน +2

    உங்கள் இருவருக்கும் வணக்கம்.நாங்கள் கேரளாவில் சொந்தமாக வீடுவாங்கி‌வசிக்கலாம் என்று நினைக்கிறோம்.எந்த இடம் நல்லாயிருக்கும்.அதாவதுதமிழ் நாட்டிற்கு அருகாமையில் நல்லது.மக்கள்நல்ல முறையில் பழக்கம் உள்ளவராக இருப்பாங்க ளா.தயக்காமல் பதில் சொல்லவும்.நல்ல‌இடமாகசொல்லவும்.தமழ்நாட்டிற்குவந்துபோகவசதியாக இருக்கும்படிசொல்லவும்

    • @r.s.sowmeyasowmeya9343
      @r.s.sowmeyasowmeya9343 หลายเดือนก่อน

      சாந்தா அக்கா வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிடுங்க😂

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so หลายเดือนก่อน

    Really true nenga solrathu unga love enaku keta enoda love feel varum😢❤🎉

  • @mrevathi2101
    @mrevathi2101 หลายเดือนก่อน

    Paayasam vendam ponguratha potte kollanum 😂😂yes correct anni naanum appadi thaan 😂😂❤❤❤

  • @VAJSKavin
    @VAJSKavin หลายเดือนก่อน +1

    என் வீட்டுக்காரரும் அப்படிதான் சின்னதா எதாவத தெரியாம சொன்னாக்கூட கோவிச்சுப்பார். நான் விடமாட்டேன் கெஞ்சி கொஞ்சி பேசவச்சிடுவேன். நான் அவரை மிக அதிகமாக நேசிக்கிறேன்❤

  • @AbiramiAbirami-p3q
    @AbiramiAbirami-p3q หลายเดือนก่อน +1

    Tharamana government naalla erukku Anna anni

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌🤝🤝♥️♥️♥️♥️no words Santha sister and Raja Bro..all answers are nice 👍

  • @sharmilaseenivasagam9359
    @sharmilaseenivasagam9359 หลายเดือนก่อน

    Hello Raja and Santha,, unga videos recent days aa thaan pakuren,, but I watched your love story playlist very interesting and touching. Unconditional Love never fails nnu you guys proved. I like your family as a whole. Nan kekkanum ninacha questions niraya per ketutanga. So I came up with different question. Santha ka are you a spiritual person? Ungaludaya ista deivam Enna? Romba kastangal Thandi vanthirukinga,,athanala intha kelvi. Yaru thunai illanalum kaduvul thunai ungalukku irunthathunala thaan you have overcome all these nnu solvingala illa only because of you nnu solluvingala?Also oru video la grey hair topic vanthathu,,, athukku I would like to answer ungaludaya priyapatta Raja sir oda irukkira vazhkai avalo happy ya irukinga athunala thaan you don't have grey hair at all. You will be always young as long as you live. Try to answer my question, don't mention my name please. May god bless your family abundantly. Stay healthy and happy.

  • @hemaramachandran7239
    @hemaramachandran7239 หลายเดือนก่อน +2

    Arisi thinna retha sokai( retham blood) kammiyagum

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf หลายเดือนก่อน +2

    அக்கா நீங்க வீர தமிழச்சி சிங்கமனேரி சிங்கப்பெண்

  • @armygirls_world9198
    @armygirls_world9198 หลายเดือนก่อน

    Pavam avanga munnadu vazkai yedhum kastapaduthadhinga famliy pbrm irukulla yendha arisi ya irundha yenna nalla irundha sapdalam super sis bro

  • @mahalakshmipalani655
    @mahalakshmipalani655 หลายเดือนก่อน +1

    Ravi bro enga ipola unga videola kannum

  • @LakshmiKrishnan-in7fh
    @LakshmiKrishnan-in7fh หลายเดือนก่อน +1

    அக்கா அண்ணா நீங்க எந்தyou Tube சேனல் பார்ப்பீர்கள்❤🎉🎉🎉🎉❤

  • @ananthiv9316
    @ananthiv9316 หลายเดือนก่อน

    Your love story is verynice.. I watch today all the episodes 👌👌👌all the best 💐💐💐

  • @KalaiKalai-m6m
    @KalaiKalai-m6m หลายเดือนก่อน +1

    Long vedio pakka romba santhosama en question ku reply pannathukku romba thanks akka anna ❤❤l love you akka

  • @pavithrar9124
    @pavithrar9124 หลายเดือนก่อน

    Nahum question ketu ketu tired agiten..answer pannave martinga.. irunthalum kekuren..Unga pasangala epdi ivlo nalla valarthinga?parenting Pathi sollunga akka and anna?

  • @sahe-s6w
    @sahe-s6w หลายเดือนก่อน +1

    Love story pathu pasanga enna sonaga pls pls pls pls pls pls soluga appa Amma eppdi irukinga Inga bayangarama mazhai Anga mazhai irukka pathu irunga ma appa❤

  • @jeyalakshmi9293
    @jeyalakshmi9293 หลายเดือนก่อน

    Akka enaku oru doubt delivery aprm 3 month than rest eduthanu sonengale... Aprm second delivery apo 1 monthlaye work ku poitanu sonenga... Epadi ka baby ah pathukitenga... Baby ku feed pananum thunga vaikanum atha ellam epadi akka samalichenga... Konjam sollunga akka... Plz akka kandipa sollunga... Na edhir papen akka

  • @vijayapriya160
    @vijayapriya160 หลายเดือนก่อน

    Anna enaku oru question erkanave na 2 question keten ana athuku nenga replay sollala ithukachum solluvinga nenaikura ennoda kelvi ennana akkava vida ungaluku unga amma tha mukiyam unga amma sonna ipokooda santha akka va vittu poiduvinganu akka soldranga apo ungaluku akkava vida amma mukiyam na athuku reason sollunga innonu apdi unga amma sonna vittu poiduvingala apdi nenga poitingana santha akka enna mudivu edupanga apdi nadakathu oru petchuku kekura

  • @arrow6325
    @arrow6325 29 วันที่ผ่านมา

    ரேஷன் அரிசி சூப்பரா இருக்கே steam rice மாதிரி இருக்குநல்ல இருக்கு