உங்கள் பதிவுகள் அனைத்தும் ரசித்து பார்க்கும் விதமாக மிக அருமையாக உள்ளது தம்பி👌👌👌 உங்களுக்கு மிக பக்க பலமாக இருப்பது உங்கள் அப்பாவும் அம்மாவும் தான்🥰🥰🥰🥰 அவர்களால் தான் இந்த பதிவுகள் மிக யதார்த்தமாக உள்ளது👍👍👍 அப்பாவையும் அம்மாவையும் இதே போல் கடைசி வரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்🙏🙏🙏 வாழ்க வளமுடன்💐💐💐
Ravi brother, your videos are so nice to watch .. daily eagerly waiting for your videos. We are living in city..so we love your videos ❤️. Convey our wishes to your mother and father. Your mother is speaking well... happy to see her ❤. God bless your family 🙏.
Kudumbana ippadithan irukkanum ravi ur mother speech very good ur father comedy amazing i have no mother no father all die before five year same my house i iam vey happy to see this u put all video like this thank ravi
அம்மா அப்பா சேல்வதை பற்தாலே எனக்கும் சாப்பிடனும் போல இருக்கு அதுவும் அம்மா கை பக்குவத்தில் சாப்பிடனும் ❤❤❤❤❤❤❤❤அண்ணா சூப்பார் அம்மா அப்பா அண்ணா முன்று பெரும் நல்ல இருக்கீங்கள அம்மா ❤❤❤
Aama amma unmaidhan namma oru aasaila kepom. Avanga vaila nalla sol solla maatanga. Koli kulambu super ma ravi thambi daily vedio podunga. Perima veetuku ponapa appa varalaya reply plese❤
Ravi your mom is very cute and so loving person God bless
ரவி தம்பி என் கமெண்ட்டை கொஞ்சம் பாருங்கள் அம்மாவை உச்சி நெற்றியில் குங்குமம் வைக்க சொல்லுங்கள் ரொம்ப அழகா இருக்கும்
உங்கள் பதிவுகள் அனைத்தும் ரசித்து பார்க்கும் விதமாக மிக அருமையாக உள்ளது தம்பி👌👌👌 உங்களுக்கு மிக பக்க பலமாக இருப்பது உங்கள் அப்பாவும் அம்மாவும் தான்🥰🥰🥰🥰 அவர்களால் தான் இந்த பதிவுகள் மிக யதார்த்தமாக உள்ளது👍👍👍 அப்பாவையும் அம்மாவையும் இதே போல் கடைசி வரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்🙏🙏🙏 வாழ்க வளமுடன்💐💐💐
ஹாய் அண்ணா உங்கள் வீடியோ பார்க்க முடியும் நன்றாக உள்ளது உங்கள் வாழ்க்கை துணையோடு சேர்ந்து ஒரு வீடியோ போடுங்கள்
Amma sonnathu correct 😂😂😂❤❤❤❤❤❤❤
18:12 Amma pesunathu😅😅😂😂 19:08 Appa soonathu 😂😂😂
அம்மா தோட்டத்துல ஒரு அடுப்படி செட்டப் ஏற்பாடு பண்ணுங்க நல்லா இருக்கும்
Ravi brother, your videos are so nice to watch .. daily eagerly waiting for your videos. We are living in city..so we love your videos ❤️. Convey our wishes to your mother and father. Your mother is speaking well... happy to see her ❤. God bless your family 🙏.
அண்ணா அம்மா செய்த கோழி குழம்பு சூப்பர் அண்ணா ❤❤கோழிவழர்ப்பு எப்படி ஒரு வீடீயோ அண்ணா🎉🎉🎉🎉🎉
வீடியோ பாக்குர எனக்கும் வாசம் கமகமண்ணு அடிக்குது
Kudumbana ippadithan irukkanum ravi ur mother speech very good ur father comedy amazing i have no mother no father all die before five year same my house i iam vey happy to see this u put all video like this thank ravi
Anna broiler chicken ku indha madiri masala arithu kulambu vaikalama
Vera level video bro 😂 always like my heart ur videos ❤
Evanga video's romba pidikum❤
Ravi boy kolikku every day vasampu water kodunga healthya valarum
Vanakkam Akka sooper kolambu Vera laval Akka kai Manam Yennakku varuherathu❤❤❤
Ravi Bro kku seekkiram oru nalla ponnapaathu marriage panni vaighammaa🤗🤗🤗🤗♥️♥️♥️♥️♥️Naattukozhi kolumbu super amma😋😋😋😋
கீரை விதை எல்லா இடத்திலும் பரவும் ஒரே இடத்துல முளைக்காது
அட அட அருமை அருமை❤❤❤😊
Idli ku maavu araikum video podunga bro
Patha videos thirumba thirumba pathutu irundhen thambi tq for the video❤
அம்மா அப்பா சேல்வதை பற்தாலே எனக்கும் சாப்பிடனும் போல இருக்கு அதுவும் அம்மா கை பக்குவத்தில் சாப்பிடனும் ❤❤❤❤❤❤❤❤அண்ணா சூப்பார் அம்மா அப்பா அண்ணா முன்று பெரும் நல்ல இருக்கீங்கள அம்மா ❤❤❤
குழந்தை மாதிரி கையில் வைத்து பின் வெட்டுவது மனம் வலிக்குது😢
Aama amma unmaidhan namma oru aasaila kepom. Avanga vaila nalla sol solla maatanga. Koli kulambu super ma ravi thambi daily vedio podunga. Perima veetuku ponapa appa varalaya reply plese❤
Unga video eppo varumnu pathuteay இருந்தேன் brother unga video ellam enaku rempa putikum amma appa va avlo putikum brother lovely sweet family❤️
Super ippaelam adikadi vedios varuthe 🎉❤
Nala iruku unga video bro❤. Green background natural sound nu pargave aarvama iruku nice 👍🏻
Super ah irukku😊😍
Anna neenga podra ella video vum nalla iruku 🎉🎉🎉
அம்மா சொன்னது சரி பாராட்டினால் இன்னும் சமைத்து போட ஆசையாக இருக்கும் சுறுசுறுப்பும் கூடும் அப்பா பேசும் போது கேட்டுட்டே இருக்கலாம்
எங்களுக்கு கிடைக்குமா பிரதர்
Amma en husband kuda apdi tha ma
Super.
Your videos are soo good plzz continue like this onlyy all the best 💐🌹
Vanga bro namma amma appa nu ore family mathiri feel aaguthu Ravi bro. So happy
Super Ravi❤❤❤
Super anna ❤🥰 😍🌹👌👌
Hi Ravi i am so happy 😊❤😊 nice video 👌🏻
Hi ravi family garden cooking nice location amma food 😋 every video super ❤
கோழிக்குழம்புடன் முருங்கைக்காயும் போட்டு சமைத்தால் ரெம்ப ருசியா இருக்கும்.
Congratulations
Super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
சூப்பர்கோழிகுழம்பு
Super ❤super ❤super ❤
Daily We are waiting for your family video Ravi ❤
Thank you sister💐💐
@UngalSamayalKaaran Home tour போடுங்க bro 😊
கோழி குழம்பு பார்த்தாலே டெம்டிங்கா இருக்குது ரவி
Super Amma appa than semma🎉🎉🎉
Anna arrupukottai la entha area na
அந்த கோழி பண்ணை எந்த ஊர்ல இருக்க
சூப்பர் அண்ணா 😊😊😊
ஐ ஜாலி வீடியோ வந்திருச்சு வாங்க பார்க்கலாம்😊😊😊
நானுதா😂
ரவி அண்ணா அம்மா அப்பா சூப்பர்
Achachcho ! Kolai kolai , odianga ellarum 🐓🐓🐓
சூப்பர் கோழி குழம்பு 😋😋😋ஒரு புடி
👌👌👌
😊😊😊😊
Eppa entha urla erukinga ravi
ரவி தம்பி நீங்கள் வளர்க்கும் கோழிகளை அடித்து சாப்பிட வேண்டாம்.
ஏன் சாப்பிட்டால் என்ன
அடித்து சாப்பிட தான் கோழி வளர்ப்பு
Sapidalam
Kozhiya adika vendam,attai adika vendam , Matta adika vendam 😂nu sollittu ippo Ellam manusana vetringada😂stupid
Koliku Nalla sathaana theeni kuduthu valarthu sapidurathu onnum thappu illa.Kadaila vaangurathuku edhu thaan good
Please thambi வீட்டில் வளர்க்கிற கோழியை சாப்பிடவேண்டாம் பாவம்.
Nice video ❤
Unka video pathu nanga tamil padichitto
Super
Curry ah nalla manjal potu 2,3 vaati wash pannunga 1 vaati wash panringa bad smell adikum😢
ரவி தம்பி இது எங்க கிடைக்கும் சொல்லுங்க
Valgha valamudan brother
Apudiye engalukum konjam paarsel pannungana
Super Super Super excellent ....👍👍👍👍🙏🏻❤️
Kandippa 💐💐☺️
Idliku maavu araigum video podunga please
🤦♂️🤦♀️
Super maa ❤
KODUMAKKAARI AMMA😂
Ammaku 😅 kusumbu athegam 😅😅😅😅
பாவம் கோழி 😢😢😢😢
சிஸ்டர 2,3 தடவை கழுவுங்க
வாயில் தண்ணி வருதுங்கோ🎉
இதோ வந்திட்டேன்
சகோதரி தைராய்டு இருக்குதான்னு தயவு செய்து டெஸ்ட் பண்ணவும்.
😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
👍❤❤
Bro na unga v2 mun v2 the 😅
Super brother
Thank you sister
அம்மா நானும்பாராட்ட மாட்டாங்ஙகளா என்று தவிக்கிறேன்
❤❤❤
Very nice Anna
Thank you thangachi💐
Neenga endha ooru bro
Delicious food ❤❤❤
கோழி பண்ணை முகவரி தொலை பேசி எண் வேண்டும் அண்ணா.
And also ...gingelly oil * than intha nattu kozhi kku nallathu.
Adupu kitta parthu kavanama, ukkarungama
இது எந்த இடம் தம்பி
Bye Ravi
Anna paavam anna 😭😭😭
ravi natdu goli cirars goli epadi kadupigarathu
Unga thottatha pakanum
Nega vagunathum cross tha bro not original
Ture ma
ரவி இப்படி ஒரு சகோதரி வீட்டில் 1 மணி நேரம் இருந்தால் போதும் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் உன் அம்மாவை நன்கு கவனித்து கொள்
Unga video ku tha wait pannen anna
Thank you thangachi💐💐
அம்மா இனி சாப்பாடு செஞ்சு குடுத்தா நல்லா இருக்கு அப்டின்னு சொல்லுங்க அண்ணா❤❤
Hi annae
Super Amma ❤❤❤❤
🤤🤤🤤
How can u ppl kill chicken which u raised . I thot so nicely u r feeding thm . But for this purpose sad😢😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉