Low Price Agri Machines | மானிய விலையில் விவசாய கருவிகள் | Agriculture Machines | Vino Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2021
  • E Agri
    Erode Main Road Thamaraipalayam
    Kodumudi Erode - 638152
    PH : 8667744393
    6381623023
    ***************************************************
    For Business & Advertising On Channel 👇👇
    விளம்பர தொடர்புக்கு
    9629769168 ( Whatsapp Only )
    #agriculturemachine #agritools #farmermachine #agriculturefarming #agriculture #vinovlogsagrimachine #agriculturetechnology #agrismalltractors #brushcutterinlowprice #farmingmachine #smalltractor
    Thanks For Watching
    Vino Vlogs

ความคิดเห็น • 321

  • @villagevilaiya741
    @villagevilaiya741 2 ปีที่แล้ว +190

    நூறு நாள் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு பணியாட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இது போன்ற மிஷின்களால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @schandrasekaran1443

    Sir நாங்கள் ஏழை விவசாயிகள் நீங்கள் களை எடுக்கும் பார் கட்டும் மெசின் என்ன விலை தெரிவித்தால் மிக நல்லது

  • @ThandavanSubramani-oz8bj
    @ThandavanSubramani-oz8bj 14 วันที่ผ่านมา

    விலைசொல்லவேஇல்லை

  • @sooryaprabu7781
    @sooryaprabu7781 2 ปีที่แล้ว +10

    உங்கள் மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளத.எந்த இடத்தில் உள்ளது என்பதை கூறவும்.

  • @mayavanmayavan9420

    கடலை பருப்பு போடும் இயந்திரம் உண்டா விலை எவ்வளவு

  • @dharasu
    @dharasu 2 ปีที่แล้ว +2

    நண்பா, இதுபோல கொத்தனார் வேலையை எளிதாக்கும் எந்திரம் ஏதும் இருக்கா.... எங்க ஊருல கொத்தனார்கள் காசுக்கு அலையுறாங்க... ஆனால் ஒழுங்கா வேலை செய்வதில்லை...

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 2 ปีที่แล้ว +29

    அப்பாவி ஏழை விவசாயிகளுக்கு ஏற்ற உதவிகளை செய்யும் மனதோடு கொடுக்கும் அய்யாவுக்கு நன்றி மை காட் பிளஸ் யூ

  • @user-hk3bm6cn9d

    ஹாய் நாங்களும் விவசாயம் சாயிறோம்

  • @apadmaprabhajainpadmaprabh1810

    தகவல் தேவை நெல் வயலுகு களை எடுக்கும் konaveter

  • @PrabhuPrabhu-ng1qi

    12 லிட்டர் பவர் மோட்டர் வேண்டும்

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 ปีที่แล้ว +94

    விலையை சொல்லி பதிவிடுவதற்கு நன்றி.அந்த கடைகாருக்கு மிகப்பெரிய நன்றி.

  • @mimimimi235
    @mimimimi235 2 ปีที่แล้ว +14

    அருமை வெற்றி நிச்சயம் .....

  • @Thyagu42

    விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்ததற்கு நன்றி நண்பா 🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว +10

    Very nice.put videos often.please issue bit notice each and every town and primary agriculture societies.

  • @iamprasanna8961
    @iamprasanna8961 2 ปีที่แล้ว +8

    Anchor bro, neenga romba cross talking maari thonuthu. Let him (let the expert) explain. It was difficult to understand. But thank you for taking effort to publish this useful video. Much appreciated.

  • @10.R.G
    @10.R.G  +1

    செய்முறை விளக்கம் திட்டத்தில் காட்டவும்

  • @manimutharmspkarthick3560
    @manimutharmspkarthick3560 2 ปีที่แล้ว +1

    Annachi super valthukal

  • @karthikk4846
    @karthikk4846 2 ปีที่แล้ว +2

    Very good product...

  • @gobibrothers....4152
    @gobibrothers....4152 2 ปีที่แล้ว +9

    நல்ல பதிவு மிக்க நன்றி நண்பரே...🤝

  • @saisridevika7482
    @saisridevika7482 2 ปีที่แล้ว +31

    Super சகோ.... இதே போல உங்களது சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்💐