வணக்கம் ஐயா தாங்கள் பதிவு எல்லாமே விரும்பி பார்ப்பேன் ஒரு பதிவில் நீங்கள் மஹாலட்சுமி தாயாருக்கு எட்டு இதழ் தாமரை கோலம் போடவேண்டும் வரைந்து காண்பித்தால் நன்றாக இருக்கும் அனைவரும் உபயோகமாக இருக்கும்
Hai mam. One doubt sir kita ketu sollunga... Kuthirai laadam irukku. Athai eppadi use pandrathu nu sollunga... Veetla eppadi katarathu. Ila veetuku la vaikalama?
Srividhya akka thank you so much for all of the effort ur taking for us, kudoos to ur thoughts and choosing divine content. Be safe while travelling around for taking video's.Thank u so much akka🙏
Sir nalla pathivu Nan ungal pathivumattumthan sir parpan ippo enaku oru pathil sollungal sir marunthu mathiraihalai entha thisaiyil vaithu payanpaduthuvathu pls solunga sir
குருவே துணை குருஜி வணக்கம் நிலை வாசலில் விளக்கு மாடம் அமைத்து இரண்டு அகல் விளக்கு ஏற்றி வருகிறேன் விளக்கு ஏற்றிய பின் விளக்கை நாம் குளிர்விக்க வேண்டுமா அல்லது தானாக அனைய வேண்டுமா ப்ளீஸ் சொல்லுங்கள் குருஜி 🙏🙏🙏
குருஜி என் கணவர் 2 வருடமாக வெளிநாட்டில் வேலை செய்கிறார் ,அடுத்த மாதம் வரவுள்ளார் சொந்தமாக தொழில் செய்யவுள்ளார் ,அது சிறப்பாக அமய வேண்டும் என்று நித்தம் கடவுளை வேண்டி கொண்டுள்ளேன் , தொட்டது துலங்க என்ன செய்ய வேண்டும் குருஜி , சுயத்தொழில் தொடங்க வேண்டும் என்பது பல ஆண்டு கனவு குருஜி அதற்கான வழிமுறைகளை தாங்கள் கூற வேண்டும். நன்றி
குருஜி எங்கள் வீட்டில் உள்ள சாமி படம் எங்கள் அண்ணன் தம்பிக்கு தரலாமா விநாயகர் லட்சுமி சரஸ்வதி பெருமாள் முருகர் எங்களுக்கு கிப்ட் ஆக வந்தது ஆனால் சாமி கும்பிடும் போதும் அதற்கும் தீபாரதனை காண்பிப்போம் 3படம்உள்ளது தயவுசெய்து பதில் தாருங்கள் குருஜி
விரைவில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Vanakkam guruji name jayanthi Rajendran unga pathivukal yellame nallairukku eppovume miss Panama pathuruva magalaxmiku veetla yelakkai malai potturukka appadiye vittaralama illa mathanuma appadi mathuna epo mathalam andha malaiya ena pannalam guruji sollita appadiye panniruva pls 🙏🙏🙏
@@JayanthiRajendran-w9r விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Iyya Sri chakram vilakil vaithu valipadalam
மிகவும் அரிதான கேள்விகள் கேட்கும் நெறியாளர் மேடத்துக்கும்.. சிறப்பான விளக்கம் சொல்லும் ஸ்வாமிஜி க்கும் நன்றி 🙏
Yess..well said mam
Thank you so much mam
நன்றி குருஜி. தொடர்ந்து குறைந்த கட்டண த்தில். வாஸ்து வகுப்பு எடுக்க வேண்டும். அனைவரும் பயன்பெற்று வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழவேண்டும்....❤❤❤
வணக்கம் ஐயா அதிகாலையில் உங்களின் கருத்து மகாலட்சுமியை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி.
பயனூள்ள தகவல்கள் நன்றி
Sir vanakkam. Madam engaku unga pathivu romba pudikum...
Om murugaa vetrivel murugaa
Arumai arumai nalla pathivu ayya
வணக்கம் ஐயா தாங்கள் பதிவு எல்லாமே விரும்பி பார்ப்பேன் ஒரு பதிவில் நீங்கள் மஹாலட்சுமி தாயாருக்கு எட்டு இதழ் தாமரை கோலம் போடவேண்டும் வரைந்து காண்பித்தால் நன்றாக இருக்கும் அனைவரும் உபயோகமாக இருக்கும்
ஐயா வீட்டில் வில்வம் மரம் வளர்க்களாமா ஐயா சொல்லுங்க. ஐயா
Nandri Guruji
Kuriyeedukal entha thisaiyil vaikka vendum
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
தெற்கு திசை வாசல் நன்மையா?
Thanks Guruji ❤
எங்கள் தலைவாசல் வடகிழக்கு ஒட்டி உள்ளது.மாடம் இருபுறமும் அமைக்க முடியவில்லை.ஒருபுறம் மட்டும் ஸடாண்டு வைத்து இரு விளக்கு ஏற்றலாமா
நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤
Neenga sellara karuthu useful 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி குருஜி
குருவே துணை. யானை சிலை இடது கால் முன்வைத்தது போல் வீட்டில் வைக்கலாமா. நன்றி குருவே.
Hai mam. One doubt sir kita ketu sollunga... Kuthirai laadam irukku. Athai eppadi use pandrathu nu sollunga... Veetla eppadi katarathu. Ila veetuku la vaikalama?
Srividhya akka thank you so much for all of the effort ur taking for us, kudoos to ur thoughts and choosing divine content. Be safe while travelling around for taking video's.Thank u so much akka🙏
Thank you so much 🙂
நன்றி ஐயா பணிவான வணக்கம்
குருவே துணை. நிலை வாசல் விளக்கு ஏற்றும் மாடம் மாமர பலகையில் செய்யலாமா.
Iyya maruthani sediku deepam podalama soilluga iyya pls
கடன் தீருவதற்கு வெள்ளி விநாயகர் பூஜை செய்யலாமா தங்கத்தில் நாணயமும் வாங்க முடியவில்லை
Sprr🙏🙏🙏
Thanks 🙏🙏🙏
Ayya valayil votrai padaiyill aniya venduma erattai padaiyil aniyavenduma solungal please
வீட்டில் நாம் ஏற்றும் தீபம் தானாக அணையணுமா நாம் அணைக்க வேண்டுமா சொல்லுங்கள் அய்யா
ஐயா எங்கள் பூஜை அறையில் marble mahalakshmi statue வைத்து இருக்கிறோம் . நல்லதா கொட்டதா?
ஆந்தை வைக்கலாமா வேண்டாமா
Febchui things engu vaipathu? Frog vaikkalama
Nanri guru ji thenmerku thisyiell puttru vaeppamaram ullathu intha edaththula veedu katta laama please sollunga ayya
🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி வணக்கம் ஸ்ரீவித்யா மேடம் சுவாமி சிலைகளை வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? குருஜியிடம் கேட்டு சொல்லுங்கள் 🙏
நிச்சயமாக விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@@aanmeegaparikaram thank you mam
vanakkam sir yennoda veedu southface veetu comboundwall sethu outside drainage varuthu atha thandithan nanga varanum veetuku yennga drainage waterum athulathan pogum veetukum athukum prachnai illaya pls help me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir nalla pathivu Nan ungal pathivumattumthan sir parpan ippo enaku oru pathil sollungal sir marunthu mathiraihalai entha thisaiyil vaithu payanpaduthuvathu pls solunga sir
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
🙏🙏🙏
❤❤❤❤❤
Photovai vaikkainuma illa sila vativil vaikkalama guruji
Vannakam sir i want to see u pl tell me iam in saidapet pl
Veetla poonai valarkkalaam a please sollunga sir
Ayya poojai room entha direction vaika vendum
குருவே துணை குருஜி வணக்கம் நிலை வாசலில் விளக்கு மாடம் அமைத்து இரண்டு அகல் விளக்கு ஏற்றி வருகிறேன் விளக்கு ஏற்றிய பின் விளக்கை நாம் குளிர்விக்க வேண்டுமா அல்லது தானாக அனைய வேண்டுமா ப்ளீஸ் சொல்லுங்கள் குருஜி 🙏🙏🙏
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Sir aanthai pommai vaikalama
🙏🙏🙏🙏❤❤
Iya pls old samy photo enna pantrathu sollunga
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Oru Pennin jathagathil ettam idathj ragu irunthal Enna Palan
குருஜி என் கணவர் 2 வருடமாக வெளிநாட்டில் வேலை செய்கிறார் ,அடுத்த மாதம் வரவுள்ளார் சொந்தமாக தொழில் செய்யவுள்ளார் ,அது சிறப்பாக அமய வேண்டும் என்று நித்தம் கடவுளை வேண்டி கொண்டுள்ளேன் , தொட்டது துலங்க என்ன செய்ய வேண்டும் குருஜி , சுயத்தொழில் தொடங்க வேண்டும் என்பது பல ஆண்டு கனவு குருஜி அதற்கான வழிமுறைகளை தாங்கள் கூற வேண்டும். நன்றி
vanakkam sir yennoda veedu southface drainage veetuku munadi podaranga copavaluku veliyathan podaranga athakkum veetukum prachanai iruka pls help ma urgent sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
compound valuku
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
ஐராவதம் யானை போட்டோ பிரேம். குதிரை போட்டோ பிரேம் பசுவின் போட்டோ பிரேம் அனைத்தும் எங்களிடம் கிடைக்கும் தேவைப்படுபவர் எங்களை தொடர்பு கொள்ளலாம்
What is the price?
Pavai vilakku eapdi paiyan poduthuvadu
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
குருஜி எங்கள் வீட்டில் உள்ள சாமி படம் எங்கள் அண்ணன் தம்பிக்கு தரலாமா விநாயகர் லட்சுமி சரஸ்வதி பெருமாள் முருகர் எங்களுக்கு கிப்ட் ஆக வந்தது ஆனால் சாமி கும்பிடும் போதும் அதற்கும் தீபாரதனை காண்பிப்போம் 3படம்உள்ளது தயவுசெய்து பதில் தாருங்கள் குருஜி
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Entha natkallil neet ,IAS coaching join pannavum & eppadi high score peravum tips sollunga ji ?
Olugga paducha podhum da 😂😂.
🙏🙏🙏🦚🦚🦚
Nandri Ayya 🙏
Thank you sir 🙏
🙏
nandri iyya
Nandri Guruji 🙏🙏🙏
🙏🏻
🙏🙏🙏