கர்பலா முழு வரலாறு | Arham Usmani Umari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 46

  • @User1278-3
    @User1278-3 16 วันที่ผ่านมา +3

    நீங்கள் ஆதாரத்துடன் தெளிவாக இந்த வரலாறை சொன்னதற்கு jazakallahairan...
    எல்லோரும் ஒவ்வொரு விதமாக சொல்லி குழப்பினார்கள்.. Alhamdulillah தெளிவு கிடைத்துவிட்டது.. ❤☝

  • @nainamohamed7000
    @nainamohamed7000 12 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை. அல்ஹம்துலில்லாஹ்.

  • @User1278-3
    @User1278-3 17 วันที่ผ่านมา +1

    Barakallahu feekum brother...💐
    நான் இந்த வீடியோவை தான் எதிர்பார்த்தேன்..Alhamdulillah 👍❤

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 20 วันที่ผ่านมา +4

    அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 20 วันที่ผ่านมา +2

    MasaAllah Thaparakkallah Jajakumullahuhairan AameenInshaAllah
    😢🎉❤

  • @HaseemHafeez
    @HaseemHafeez 20 วันที่ผ่านมา +2

    Jazakallah moulana for my request and putting the video

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  20 วันที่ผ่านมา

      @@HaseemHafeez Barakallahu feeka

  • @asifaafrin6873
    @asifaafrin6873 20 วันที่ผ่านมา +4

    BISMILLAH ALHAMDULILLAH

  • @mohamedlafeermohamedfazul9830
    @mohamedlafeermohamedfazul9830 15 วันที่ผ่านมา +1

    Masha Allah

  • @mohamedfasme2278
    @mohamedfasme2278 14 วันที่ผ่านมา

    Aameen ❤❤❤❤

  • @HaseemHafeez
    @HaseemHafeez 20 วันที่ผ่านมา +1

    I can't control my tears moulana

  • @AnzifAnzif
    @AnzifAnzif 19 วันที่ผ่านมา +1

    தெளிவான முறையில் பதிவு செய்து இருந்திர்கள் நன்றி

  • @nasimashahid9472
    @nasimashahid9472 10 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்.. தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. ஷியாக்கள் பற்றி பதிவிடுங்கள் ஹஜ்ரத்... ஹஸன் ரலியும் ஹுசேன் ரலியும் இரட்டை சகோதரர்களா ஹஜ்ரத்...

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  10 วันที่ผ่านมา

      இன்ஷா அல்லாஹ் கட்டாயம் பேசுகிறேன்
      இருவரும் ஒரு வருடம் வித்தியாசமானவர்கள் ஹசன் ரதி அவர்கள் பிறந்து ஒரு வருடத்தில் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள்

    • @nasimashahid9472
      @nasimashahid9472 10 วันที่ผ่านมา

      அல்லாஹூ அக்பர்.... ஜஸகல்லாஹ் ஹைர்....

  • @AnzifAnzif
    @AnzifAnzif 20 วันที่ผ่านมา

    Jazakkumullahu haira❤❤❤

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 8 วันที่ผ่านมา

    La hawla wala kuwwata illah billah

  • @shameer22
    @shameer22 20 วันที่ผ่านมา

    ❤Anaivarukum Puriyum Vannathil Vilakkukireerkal..Barakkallah Fiy..

  • @MUHAMMADMuaath-mq8ec
    @MUHAMMADMuaath-mq8ec 20 วันที่ผ่านมา +1

    🤲🤲🤲🤲☝🏻

  • @noorulhaleem2189
    @noorulhaleem2189 19 วันที่ผ่านมา +3

    பாய்.அகலுல் பைய்த் வம்சம் இப்பொழுது எங்கு உள்ளார்கள்

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  19 วันที่ผ่านมา +2

      உலகில் பல இடங்களில் வசிக்கிறார்கள்

    • @tamilnanban8076
      @tamilnanban8076 11 วันที่ผ่านมา

      ​@@Naseer_Mediaஇவன் சொல்ல மாட்டான் .

  • @ameerhussain1461
    @ameerhussain1461 15 วันที่ผ่านมา +1

    Maashallah vaalthukkal brother migawum thilivaana vilakkam

  • @MillionairesClub43
    @MillionairesClub43 20 วันที่ผ่านมา +7

    ஆண்கள் பெண்களாக மாறுவதும் பெண்கள் ஆண்களாக மாறும் திருநங்கைகள் திருநம்பிகள் என்பார்கள் இதை இஸ்லாம் எவ்வாறு கூறுகிறது என்பதற்கான ஒரு விளக்கம் ஒன்று சொல்லுங்கள்

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  20 วันที่ผ่านมา +5

      In sha Allah kattayam

    • @tamilnanban8076
      @tamilnanban8076 11 วันที่ผ่านมา

      ஆணாக பிறந்த ஒருவன் பெண்ணாக மாறிய தருணம் பேசிக்கொண்டு இருக்கும் இவன்தான்.

    • @shafshah808
      @shafshah808 9 วันที่ผ่านมา

      @@tamilnanban8076are you ok…?
      Nalla doctor ondu parthu therapy eduthu konga get well

  • @ahamedaashhik7531
    @ahamedaashhik7531 19 วันที่ผ่านมา +1

    ஸியாரத் செய்வது, அவ்லியாக்கள் பற்றி தெளிவு படுத்துங்கள்

  • @Muhammad-rx5lq
    @Muhammad-rx5lq 11 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢

  • @RamsanSinnon
    @RamsanSinnon 19 วันที่ผ่านมา

    Alhamduillah

  • @gaffoorabdul1110
    @gaffoorabdul1110 14 วันที่ผ่านมา +1

    I heard Rasoolullah (SAW) have 3 daughters. But you sai they are four. Which one is correct?

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  14 วันที่ผ่านมา

      @@gaffoorabdul1110 4 Daughters
      1 Zainab (Rali)
      2 Rukaiya (Rali)
      3 Umma Kulsoom (Rali)
      4 Fathima (Rali)

  • @user-gw3yb8qh2d
    @user-gw3yb8qh2d 20 วันที่ผ่านมา

    Ameen yarabbal Alameen

  • @ahamedaashhik7531
    @ahamedaashhik7531 19 วันที่ผ่านมา +1

    ஸைனுலாப்தீனும் ஸய்னபும் யஸீதின் நீதிமன்றத்தில் கரச்சித்த வார்த்தைகளையும் கூறுங்கள்

  • @peermohamed1
    @peermohamed1 15 วันที่ผ่านมา +1

    உஸ்மான் ரலி யை கொற்றதை விடவா பெரிய அநியாயம் இருக்கிற போகுது

  • @mohamedlafeermohamedfazul9830
    @mohamedlafeermohamedfazul9830 15 วันที่ผ่านมา +1

    Edu wudai thodarai poodugal

  • @user-vh1du8dn5p
    @user-vh1du8dn5p 18 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் கர்பலா போர் மிக நீண்ட வரலாறு அதை சுருக்கமாக சொன்னீர்கள்
    அந்த வரலாறை சரியாக சொல்லப்போனால் 2.5 Hrs மணித்தியாலத்துக்கு மேல் தேவைப்படும்

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 19 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது பார்த்தால் யஸீத் நல்லவனா ?

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  19 วันที่ผ่านมา +1

      வெளிரங்கத்தில் மோசமானவன் உள்ரங்கத்தை அல்லாஹ் தான் மிக அறிந்தவன்

    • @kamilmaqsood8972
      @kamilmaqsood8972 19 วันที่ผ่านมา +2

      @@AFKISLAMICWORLD நாங்கள் அறிந்த புத்தகங்கள் எல்லாம் யஸீத் ஒரு லானத்வாதி நீங்கள் சொல்வது ஒரு திரிபு

  • @MohamadNiyas-rp3fp
    @MohamadNiyas-rp3fp 19 วันที่ผ่านมา

    Hajjaj mosamanawaraha irukkalam awarai kodug kolan anru rasool (sal) awarhal kooriya hatheesai kooruggal melum hasan(rali)awarhalin manaiwi seeya pen anreerhal seeya kolhai eppodu uruwandu enru teriyatha inru nam othum kuranitku harfu waittadu yhar

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  19 วันที่ผ่านมา

      பல நபித்தோழர்களை தாபிஊன்களை கொன்று குவித்தது யார்?
      அவன் நல்லதும் செய்திருக்கிறான் கெட்டதும் செய்து இருக்கிறான் கெட்டது தான் அதிகம்
      மேலும் அவன் குர்ஆனுக்கு ஹரக்கத்துகளை வைக்கவில்லை அதை வைத்தது அபூ அஸ்வத் அத்துஅலீ இதுதான் சரியான கருத்து நீங்கள் ஹர்ப் என்று கூறினீர்கள் ஹர்ப் என்றால் அரபியில் எழுத்துக்களுக்கு சொல்லப்படும் எழுத்து என்பது அபூபக்ர் ரலி அவர்களின் காலத்திலேயே ஜைத் பின் சாபித் ரலி அவர்கள் புத்தக வடிவில் குர்ஆனை ஒன்று சேர்த்தார்கள் அப்போதே எழுத்துக்கள் எழுதப்பட்டு விட்டது அதற்கும் ஹஜ்ஜாஜ் பின் யூசுபிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது
      இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் ஷியாக்களை பற்றி விவரிக்கிறேன்

    • @MohamadNiyas-rp3fp
      @MohamadNiyas-rp3fp 19 วันที่ผ่านมา

      @@AFKISLAMICWORLD poliyana hateeshalai solli makkalai ematra wanam neeggal seiwadu sirappana walai hakkai hakkaha koorunggal mudiyumanal munafik tanathtil irukkum arbiyarhalai (sudaisi)utpada thiruthta arabil nihalchihal seiyunggal walarha um muyatchi