ஐயா!! உலக அறிவியல் வளர்ச்சியால் தானே இன்று பாலவன இஸ்லாமிய நாடுகள் எவ்வளவு முன்னேறி சுகமாக வாழ்கிறார்கள். அதைபோல அறிவியல் கண்டுபிடிப்பு கருவிகளை பயன்படுத்திதானே உங்களது சொற்போழிவுகளை உலகெங்கும் பரப்புகிறீர்கள். எனவே இத்தகைய மாற்றங்களை முன்னேற்றங்களை செய்துள்ள அறிவியல் சிந்தனைகளின் முக்கியத்துவத்தையும் பற்றி சிறிதாவது விளக்குங்களே!! உங்களது இம்மையும் மறுமையும் சுகமாக இருக்கும்.
அமைதி மார்க்கம் அல்லாஹ் மார்க்கம் எல்லாம் அல்லாஹ் செயல் என்றும் இறுதிநபி தான் மட்டும்தான் என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொண்ட முஹம்மது நபியின் மார்க்கம் என்றும் கூவும் நீங்கள் இனி வருங்காலம் அல்லாஹ் வின் எண்ணப்படி நல்லுலகமாக மாறும் என்று கூறாமல் தஜ்ஜால் புஜ்ஜால் மகதி சகதி வருகை என்று அச்சப்படுத்தி ஏன் புலம்புகிறீர்கள்?? அல்லாஹ் கின் கருணையாலும் இஸ்லாத்தின் மேன்மையாலும் வலிமையாலும் உன்னத உலகமாக மாற்றம் என்று கூறமுடியாதது ஏன்? முஸ்லிம்கள் அறிவியல் ரீதியாகவும் மேலும் உண்மையான ஆன்மீகம் எது என்று புரிந்து சிந்தித்தாலே போதும் உலகில் கலவரங்கள் கள்ளத்தனங்கள் வெகுவாக குறைந்து விடும்.
100க்கு 100வீதம் உண்மை அல்ஹம்துலில்லாஹ் அருமையான பயான் அல்ஹம்துலில்லாஹ்
Alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah ❤❤❤
Idiom mpi
Alhamdulillah ❤❤❤❤❤
Masha Allah Alhamdulillah dua saigo azarath
Alhamdhullilah 🖤🖤🖤🖤🖤🖤
Allah Akbar ❤💯💯💯💯💯
😢😢😢😢😢😢😢subhaanallah
Masha Allah
Allhamdulillah 😢😢😢
MasaAllah😅😮😢🎉😂❤
Nanga epdi egada pullahal walakura.Iam in Group county
Nitchayamaha
Last speech 😢😢😢😢
ஐயா!! உலக அறிவியல் வளர்ச்சியால் தானே இன்று பாலவன இஸ்லாமிய நாடுகள் எவ்வளவு முன்னேறி சுகமாக வாழ்கிறார்கள். அதைபோல அறிவியல் கண்டுபிடிப்பு கருவிகளை பயன்படுத்திதானே உங்களது சொற்போழிவுகளை உலகெங்கும் பரப்புகிறீர்கள். எனவே இத்தகைய மாற்றங்களை முன்னேற்றங்களை செய்துள்ள அறிவியல் சிந்தனைகளின் முக்கியத்துவத்தையும் பற்றி சிறிதாவது விளக்குங்களே!! உங்களது இம்மையும் மறுமையும் சுகமாக இருக்கும்.
அமைதி மார்க்கம் அல்லாஹ் மார்க்கம் எல்லாம் அல்லாஹ் செயல் என்றும் இறுதிநபி தான் மட்டும்தான் என்று தனக்கு தானே பெயர்
சூட்டி கொண்ட முஹம்மது நபியின் மார்க்கம் என்றும் கூவும் நீங்கள் இனி வருங்காலம் அல்லாஹ் வின் எண்ணப்படி நல்லுலகமாக மாறும் என்று கூறாமல் தஜ்ஜால் புஜ்ஜால் மகதி சகதி வருகை என்று அச்சப்படுத்தி ஏன் புலம்புகிறீர்கள்?? அல்லாஹ் கின் கருணையாலும் இஸ்லாத்தின் மேன்மையாலும் வலிமையாலும் உன்னத உலகமாக மாற்றம் என்று கூறமுடியாதது ஏன்? முஸ்லிம்கள் அறிவியல் ரீதியாகவும் மேலும் உண்மையான ஆன்மீகம் எது என்று புரிந்து சிந்தித்தாலே போதும்
உலகில் கலவரங்கள் கள்ளத்தனங்கள் வெகுவாக குறைந்து விடும்.