HOW TO PRAY உள்ளச்சத்தோடு எவ்வாறு தொழுவது? பயிற்சி எடுக்க வேண்டும்! By Sheikh Ali Ahamed Rashadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 279

  • @MeeraAmmal
    @MeeraAmmal 26 วันที่ผ่านมา +9

    Mash Allah allah poothumanavan ungaluku nanmai seivanaha aameen ungaluku meeda ஆயுள் தருவானாக ஆமீன்

  • @syedbasheer6638
    @syedbasheer6638 3 หลายเดือนก่อน +10

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஷேக் அலி அகமத் உங்கள் மீதும் என் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக உங்களுடைய தொழுகை விடயத்தை எங்களுக்கு விளங்க வைத்தது அல்ஹம்துலில்லாஹ்

  • @omarakka786zakir5
    @omarakka786zakir5 2 หลายเดือนก่อน +9

    மாஷா அல்லா நல்ல விஷயம் ஒவ்வொரு முஸ்லிமும் கேட்க வேண்டிய அவசியமான பதிவு

  • @BoumiAsar
    @BoumiAsar 4 หลายเดือนก่อน +13

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக...ஆமீன் ஹஸ்ரத் இந்த பயான சில வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் நான் நன்றாக தொழுதுருப்ப.. இன்ஷாஅல்லாஹ் இனி வரக்கூடிய நாட்களில் நீங்க சொன்ன மாதிரி தொழுகற ஜஸாகல்லாஹ்...

  • @Fathima79
    @Fathima79 5 หลายเดือนก่อน +70

    ஜசாக்கல்லாஹ் கஹைர் அல்லாஹ் மேலும் மேலும் உங்களுக்கு ரஹ்மத் உம் பரக்காத்தும் நீண்ட ஆயுளும் தருவானாக அமீன் இது எங்களுக்கு மிக முக்கியமான விஷயம்

    • @sahulhameed269
      @sahulhameed269 2 หลายเดือนก่อน

      N ni ni ni ni ni ni ni ni ni ni ni ni BH

    • @sS-mp1vi
      @sS-mp1vi 14 วันที่ผ่านมา

      Aameen

  • @mohamedasam7400
    @mohamedasam7400 6 หลายเดือนก่อน +43

    Masha allah தொழுகை மிகத்தெளிவாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்தாதான் பரிபூரணமா தொழக்கூடிய பாக்கியத்தை தா யாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிப்பானாக ஆமீன்

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  6 หลายเดือนก่อน +3

      drive.google.com/file/d/1oSQTyY4nkpgFtyJIwxhaY-EBL5ybI2mo/view?pli=1

    • @ahamedlebberazeen929
      @ahamedlebberazeen929 5 หลายเดือนก่อน +1

      hazrath jezakumullahu hair { SRI LANKA] MASJITHUL UMMAH😇😇 ungade area

    • @srinush7100
      @srinush7100 5 หลายเดือนก่อน

      A😊

    • @hameedsulthanallowtheen4849
      @hameedsulthanallowtheen4849 3 หลายเดือนก่อน

      @@mohamedasam7400 THOLUHAI NABI SAL AVARHALIN PADAIHAL SOMBEARIHALAHI VEDA KOODAHU ENPADGARKAHAVUM EARPADANA ORU UDARPAIERCHI JAMATHODHU THOLA SONNADHU MUSLIMGAL ENNIKKAIYA ULAHIRKU KATTA ULLA EAROADU PERUNAL THOLUHAYUM APPADI THAN
      ANAL UNGALUKKU NALLA ENNAMUM EAKAHAL PAL ULLA ERAKKAMUM THARMAM SEAIYYUM GUNAMGALUM ELLLAVEDIL NEENGAL ENNA THAN THOLUDHALUM PARAIEN MALA UNGAL THALAYA MUTTI KOLVADHARKU SANAM THAN

  • @IqbalAbi-t9u
    @IqbalAbi-t9u 5 หลายเดือนก่อน +83

    மாஷா அல்லாஹ் யா அல்லாஹ் எங்கள் அனைவருடைய தொழுகையை உள்ளச்சி தோடு தொழக்கூடிய பாக்கியத்தை தந்தருள் யா அல்லாஹ் தொழுகையில் உலக சிந்தனைகள் இல்லாமல் உன் நினைவோடுதொழும் பாக்கியத்தை தா யா அல்லாஹ் 😢😢😢❤❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲

  •  3 หลายเดือนก่อน +6

    ஆமீன் யாரப்பல் ஆலமீன் அல்லாஹ் நமது தொழுகை ஏற்றுக் கொள்ள பட அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

  • @hisma5723
    @hisma5723 3 หลายเดือนก่อน +3

    Thanks!

  • @mohamedfairoos8411
    @mohamedfairoos8411 6 หลายเดือนก่อน +198

    அல்ஹம்துலில்லாஹ் தொழும்போது ஹஸ்ரத் சொன்ன விடயங்கள் ஞாபகம் வருது நானும் எங்க ஊர்ல தொழுகையின் முக்கியத்துவம் Class போகிறேன் நீங்க சொன்ன விடயங்கள் அப்படியே வருகிறது ஜஸகல்லாஹு கைரன் உங்க துஆவில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் நாங்க துஆ செய்கிறோம்

    • @SitiSarah-o2n
      @SitiSarah-o2n 6 หลายเดือนก่อน +8

      Assallamwalaikum wbt Ustaz

    • @SitiSarah-o2n
      @SitiSarah-o2n 6 หลายเดือนก่อน +1

      Shukkur Allhumdulillah

    • @taherabanu5791
      @taherabanu5791 6 หลายเดือนก่อน

      😮

    • @shanaa9351
      @shanaa9351 5 หลายเดือนก่อน +1

    • @haroonharoon5824
      @haroonharoon5824 5 หลายเดือนก่อน

      வா😊​@@SitiSarah-o2n

  • @nawfar81
    @nawfar81 5 หลายเดือนก่อน +24

    அநேகமாக உளமக்களிடம் கேட்டு படிச்சி கொள்ளுங்கோ என்றுதான் நிறைய பயான் கேர்ட்டு இருக்கிறேன் இப்படி ஒரு பதிவு போட்டதட்கு நன்றி அல்லாஹ் நம் அனைவரையும் தூய்மையான எண்ணத்தோடு வாலச்சைவனாக

  • @mohamedrishan7426
    @mohamedrishan7426 6 หลายเดือนก่อน +38

    சமூகத்திற்கு மிகவும் தேவையான பதிவு. Jazaakallah Alhamdulillah

  • @RimzanNiyas
    @RimzanNiyas 14 วันที่ผ่านมา +2

    Salaam Hazrath , ungalodu oru umrah seiya aasai padran, Allah kabul seiwanaaha Ameen

  • @sharafdeen9764
    @sharafdeen9764 4 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அல்லாஹுத்தஆலா உங்களுக்கும் எங்களுக்கும் பறக்கத் செய்வானாக ஆமீன் யா றப்பில் ஆலமீன்

  • @sajidhayousuf2205
    @sajidhayousuf2205 5 หลายเดือนก่อน +5

    Assalamu alaikkum...
    Alhamdulillah...Tholugai pathi sonnadhu migavum thealivagavum, payanulladhagavum irundhadhu.

  • @syedrasheed7507
    @syedrasheed7507 4 หลายเดือนก่อน +1

    அல்ஹம்துலில்லாஹ் சிறப்பானபயான்.இன்ஷாஅல்லாஹ் இனி ஹயாத் உள்ள காலம் முழுவதும் தங்கள் சொன்ன விதம் எனது தொழுகை கடைப்பிடிப்பேன்இந்த அஹலேபையத் காகதூவசெய்யுங்கள்அஸ்லாமு அலைக்கும் யாஷேக்

  • @DoctorMuslima
    @DoctorMuslima 3 หลายเดือนก่อน +2

    The bestest advice is about prayer in entire world ♡♡♡

  • @M.K.MOHAMEDSALIH
    @M.K.MOHAMEDSALIH 3 หลายเดือนก่อน +2

    MashaAllah
    Zajakallh Hair
    அழகான ஒரு விளக்கம்.

  • @mohamedjowzakiyun1289
    @mohamedjowzakiyun1289 3 หลายเดือนก่อน

    I have listened to hundreds of bayans for over 60 years, but this is the most useful bayaan. Jazaakalla. You have opened my eyes.

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 6 หลายเดือนก่อน +16

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸரத் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்

  • @zineeraiqram1793
    @zineeraiqram1793 6 หลายเดือนก่อน +28

    துஆ சொல்லும் பொழுது screen ல் type பண்ணி காட்டினால்
    உச்சரிப்பு களில்
    பிழை இன்றி மனனம் செய்து கொள்ளலாம்.
    இனி வரும் பயான்களில்
    ஏதேனும் துஆ சொல்லும் பொழுது இதை கடைப்பிடித்தால் எம்மை போன்றவார்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Display செய்ய முடியாவிட்டால்
    discription ல் சரி type பண்ணினாலும் உதவியாக இருக்கும்.

  • @SaferullahBhavadeen
    @SaferullahBhavadeen 6 หลายเดือนก่อน +6

    ربي اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم

  • @sumaiyaaslam-y6z
    @sumaiyaaslam-y6z 6 หลายเดือนก่อน +6

    Jazakallah hair ❤ neraya problems clear aawiita ❤

  • @abnoordeen691
    @abnoordeen691 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் ஹஸ்ரத்.

  • @umairmohamed1703
    @umairmohamed1703 3 หลายเดือนก่อน +1

    Masha Allah, very clear explanation....

  • @FarisaNayeem-vb4mg
    @FarisaNayeem-vb4mg 2 หลายเดือนก่อน +1

    Jazzaakkallaahu hairan feekkum
    Naanka iwwalawu naalum thouluza thouluhaiyyatawaruhala Allaahu jallajalaaluho mannippaanaah
    Neenkalum ankalukku dua shayyunkal
    Jazzaakkallahu hairan feekkum

  • @fathimasara9436
    @fathimasara9436 6 หลายเดือนก่อน +4

    May Allah swt bless u always with barakath and aafiyath hazrath Aameen

  • @MohamedSihan-g2y
    @MohamedSihan-g2y 3 หลายเดือนก่อน +4

    Hasrath ongada duala enayem sherththu konga enda name sihan pera shelli dua sheinga 🤲🤲🤲🤲

  • @muhammadanaseer
    @muhammadanaseer 5 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் வயான்

  • @riswanabanua6714
    @riswanabanua6714 2 หลายเดือนก่อน +1

    Alhamdulliah mumingalukku ellarukkum kedaikkaddum intha pakkiyam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NiharaYasmin
    @NiharaYasmin 5 หลายเดือนก่อน +1

    Very important bayan.Jazakallahu khair.Alhamthulillah

  • @murshi4335
    @murshi4335 4 หลายเดือนก่อน

    Alhamdulillah. Very clear your explanation. So I can teach someone and forward a copy to the people who live in abroad my friends and family members. In Sha Allah.

  • @SaferullahBhavadeen
    @SaferullahBhavadeen 6 หลายเดือนก่อน +2

    ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم

  • @Aaliyah-y6k
    @Aaliyah-y6k 4 หลายเดือนก่อน +4

    اللهم اغفرلي و ارحمني و اهدني و اجبرني وعافني و ارزقني و ارفعني

  • @hidhayaharis2636
    @hidhayaharis2636 6 หลายเดือนก่อน +2

    Jazakallah may almighty Allah bless you

  • @Jaff-n8u
    @Jaff-n8u 2 หลายเดือนก่อน +2

    Hajarath all are very nice hajarath thank you so much hajarath

  • @fathimarinoza4599
    @fathimarinoza4599 5 หลายเดือนก่อน +4

    Alhamthulilah jazakallahu hair hasarath masha allah

  • @sheikalam1359
    @sheikalam1359 6 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு ஹஜ்ரத் ஜி

  • @AbdulSabeena
    @AbdulSabeena 4 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸ்ரத்

  • @salmafalin4621
    @salmafalin4621 6 หลายเดือนก่อน +2

    Azagana explanation wallahi very useful bayan jazakallah haira ❤❤ aameen aameen yaarabbal aalameen 🤲😭

  • @tanseerashaikh9398
    @tanseerashaikh9398 27 วันที่ผ่านมา

    Assalamu allaikum wa rahmathullahi barakathuhu Jazakallahu khair Hazarath

  • @sharafdeen9764
    @sharafdeen9764 4 หลายเดือนก่อน

    அல்லாஹ் மிகப்பெரியவன் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @IrfanaThaslim
    @IrfanaThaslim 6 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீ அஸ்ரத்❤

  • @Rushanathasleem
    @Rushanathasleem 5 หลายเดือนก่อน +2

    Jazakallah khair hazarath very useful for us ❤

  • @ShamlaNazeer-we2ms
    @ShamlaNazeer-we2ms 6 หลายเดือนก่อน +8

    Mashaallah . The explanation was very clear and understandable. Jazakkallah

  • @SulaigalPothakani
    @SulaigalPothakani 5 หลายเดือนก่อน

    Alhamdhulillah! Jazakallah khairan! Hazarath hanafi muraipadi 2 rakaath tholuthu konnikkavum.

  • @JFKKal
    @JFKKal 2 หลายเดือนก่อน +1

    Jazakallah khair hair Assalaamu alaikum

  • @sarinayusuff6022
    @sarinayusuff6022 4 หลายเดือนก่อน +1

    Maasallaah, Alhamdulillah, allaah akbar, jazakallah Khrain 🎉

  • @FathimaRifna-pm8np
    @FathimaRifna-pm8np 6 หลายเดือนก่อน +4

    Jazakallah khair hazarath

  • @jahabarhaja1251
    @jahabarhaja1251 6 หลายเดือนก่อน +2

    Jazakallah khair sheikh ❤

  • @AbdulSabeena
    @AbdulSabeena 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்🤲🤲🤲🤲🤲

  • @MohamedRashmin
    @MohamedRashmin 5 หลายเดือนก่อน +4

    Masha Allah miha nalla pathiu

  • @AyoobAsir
    @AyoobAsir 6 หลายเดือนก่อน +4

    Masha Allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamilabanu934
    @kamilabanu934 6 หลายเดือนก่อน +1

    Enaku onume therila payan la ellame kathuka mudiyuthu..Rabbi jithni ilma☝️

  • @bhashasadik4786
    @bhashasadik4786 5 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத் மிகவும் விளக்கமாக சொன்னீங்க இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ஆயிரம் நீடித்துக் கொடுப்பானாக ஆமீன்

  • @mafamolina7198
    @mafamolina7198 3 หลายเดือนก่อน +2

    Assalamualaikum ww.moulavi ungal bayan ovvonrum urukkamanathu Alhamdhulillah.thasbeeh tholuhai patrina hadhees aathaaram bayanil thanga moulavi

  • @parveensiddiq2610
    @parveensiddiq2610 4 หลายเดือนก่อน

    Assalamu Alaikum Warahmatullah hi wa Barakhathahu Azarath Jazaakallah khairAzarth MashaAllahAlhamdulilha.
    immai illum marumai illum Vetri Addaya dua kelunga Azarth Ella makkallukakaum ungal dua a vil Enkalaium serthu kollugal Azarth🤲🤲🤲.

  • @anuappu1371
    @anuappu1371 5 หลายเดือนก่อน +2

    AAMEEN AAMEEN AAMEEN ALHAMTHULILLAHI RABBILALAMEEN. WA ALLIKUM SALAAM WA RAHMATHTHULLAHI THALA WA BARAKATHGU WA MAHFIRATHHU WA AHIRAHU.

  • @imtiyazahamadzacky
    @imtiyazahamadzacky 6 หลายเดือนก่อน +2

    Mashaallah Mashaallah assalamualikum

  • @RajaMohamedMohamed-m2m
    @RajaMohamedMohamed-m2m 4 หลายเดือนก่อน +2

    Allah Akbar Allah Akbar Allah Akbar aameen aameen ya rabil allameen alkamdullaha

  • @ahamedlebberazeen929
    @ahamedlebberazeen929 5 หลายเดือนก่อน +4

    Hzrath Jezakumullah Hair {MASJITHUL UMMAH}

  • @AmaniNawas
    @AmaniNawas 4 หลายเดือนก่อน +1

    Allahu akbar azarath indaki alhamdu surawa unarndu odinen aludutten alhamdulillah

  • @asarafomar2
    @asarafomar2 หลายเดือนก่อน +2

    I really wish I can salam you one day!

  • @HaseenaJasmine
    @HaseenaJasmine 6 หลายเดือนก่อน +4

    Assalamualaikum ungal pathil yenakku megam useful .ungal duavel yangalaium chrthukoga Hazrath Assalamualaikum

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  6 หลายเดือนก่อน

      drive.google.com/file/d/1oSQTyY4nkpgFtyJIwxhaY-EBL5ybI2mo/view?pli=1

  • @izzathulizzathul3672
    @izzathulizzathul3672 4 หลายเดือนก่อน

    Hasrath na thafsir class kekuraiku 2 varusama insha'Allah hasrath konjam konajm padam enaku fulla ellam padam seiyanum hasrath insha'Allah nega enaku inda tiuta thara elluma hasrath

  • @sabaniyasabaniya8540
    @sabaniyasabaniya8540 3 หลายเดือนก่อน

    Jazakallah khair alhamdulillah

  • @mohamedhakeem5076
    @mohamedhakeem5076 6 หลายเดือนก่อน +3

    Assalamu alaikum verehmethullahi vaberekathuhu muallim

  • @Afzalziaudeen
    @Afzalziaudeen 6 หลายเดือนก่อน +3

    Assalamu alaikum warahmathullahi wabarakathuh mahfirathuh

  • @MarliyaHamzah
    @MarliyaHamzah 4 หลายเดือนก่อน

    سبحان ربي العظيم ،سبحان ربي ال اعل ஆகிய இரண்டு தஸ்பீஹிலும் வரும்عظيم، اعلஆகிய இரண்டு பண்புகளின் விளக்கங்களையும் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.அதற்கு உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.جزاكالله خىرا

  • @mymoonkaleel7898
    @mymoonkaleel7898 5 หลายเดือนก่อน +2

    மாஷா அல்லாஹ்..

  • @abdulwahab6419
    @abdulwahab6419 3 หลายเดือนก่อน +1

    Jasakkalla va gair.

  • @mmmhaleem522
    @mmmhaleem522 5 หลายเดือนก่อน +2

    Arumai, halarath,,unkal pani thodara Allah uthavi seivanaha....ithu Mannar haleem..

  • @fathimanilufa5408
    @fathimanilufa5408 2 หลายเดือนก่อน +1

    jazakallahkairan

  • @RamzanBeevi-be8ci
    @RamzanBeevi-be8ci 5 หลายเดือนก่อน +1

    Nam anaiveraium uzacathode thozum pakiyethai tharuvanaha aameen .

  • @Saleemmalik-f3b
    @Saleemmalik-f3b 2 หลายเดือนก่อน +1

    Jazakallahu khair

  • @KhairaHasna-y4z
    @KhairaHasna-y4z 17 วันที่ผ่านมา +1

    My usthaad send this video...
    Its very useful to concentrate.
    But most of the time, I lost khushu even i know the meaning because of distractions .
    Hazrath, How can I avoid my distractions in Salah?

  • @rhh4782
    @rhh4782 5 หลายเดือนก่อน +2

    MASHA ALLAH

  • @Shadhiyasulthana
    @Shadhiyasulthana 6 หลายเดือนก่อน +3

    Assalamu alaikum Hajarath Ameen Ameen yarabalaalameen

  • @imtiyazahamadzacky
    @imtiyazahamadzacky 6 หลายเดือนก่อน +3

    Mashaallah Mashaallah

  • @fathimailma5692
    @fathimailma5692 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாதுஹூ ஹஸ்ரத்
    இந்த துஆக்களை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் translation வேண்டும். எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்

  • @kajanisa2339
    @kajanisa2339 4 หลายเดือนก่อน +1

    Assalam alaikum warahmatullah Rahmatulla Barakatuh Hazrat ❤❤❤❤

  • @Queens-together
    @Queens-together 3 หลายเดือนก่อน +1

    மாஷாஅல்லாஹ்

  • @MuruganS-l9f
    @MuruganS-l9f 2 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு..தொழுகையை.என்க்கு.எனக்கும்தான்.அல்லாவைஎன்னைபடைத்தவனைமுறையாகவணங்கவேண்டும்ஒருஇஸ்லாமியனாகமரனிக்கவேண்டும்இதுஎன்நெடுங்காலாஆவல்.தினமும்பள்ளிவாசல்செல்கிறேன்வெளிதர்காவில்தொழுகைநேரத்தைசெலவழித்துவிட்டிங்.குடும்பத்தாரால்.எனக்காக,தேவாவுக்கும்
    திருவிதாங்கோடு,முருகன்

  • @jareenabegum4269
    @jareenabegum4269 6 หลายเดือนก่อน +2

    Masha allah Alhamdulillah

  • @majithamymoon7061
    @majithamymoon7061 5 หลายเดือนก่อน +3

    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @mohammedirshadn8251
    @mohammedirshadn8251 2 หลายเดือนก่อน +1

    Assalamualaikum warahmatullahi wabarakathu

  • @waseelameedin4217
    @waseelameedin4217 5 หลายเดือนก่อน

    Jazakalah kahir a lot

  • @anisfathima8965
    @anisfathima8965 5 หลายเดือนก่อน +2

    Assalamu alikum wa rahmatullahi wa barakathuhu hajrath

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 6 หลายเดือนก่อน +4

    Subhanallah

  • @faleelajabir7899
    @faleelajabir7899 6 หลายเดือนก่อน +2

    ❤mashaAllah❤

  • @badiriyacader1153
    @badiriyacader1153 หลายเดือนก่อน +1

    Masha allah . Explanation was clear. Jazakallahu khair. Hazarath how can I get that note from 3 languages please.

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  หลายเดือนก่อน +1

      pls check the description/bio

  • @aliya5741
    @aliya5741 6 หลายเดือนก่อน +2

    Uyartha en rab thuimaiyanawan

  • @FathimaSajitha-j8b
    @FathimaSajitha-j8b 2 หลายเดือนก่อน +1

    Allahu akbar❤❤

  • @jaburullahfafari7472
    @jaburullahfafari7472 6 หลายเดือนก่อน +2

    Masha. Allah

  • @muhamedhussain1928
    @muhamedhussain1928 15 วันที่ผ่านมา +1

    Subhanallaah🎉

  • @MohamedRashmin
    @MohamedRashmin 5 หลายเดือนก่อน +3

    Assalamu alaikum w w hazarath ennaiyum ungada dua vil serthu kolluga

  • @mohamedhakeem5076
    @mohamedhakeem5076 4 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum verehmethullahi vaberekathuhu muallim

  • @YasirNazeer-ey5ww
    @YasirNazeer-ey5ww 2 หลายเดือนก่อน

    Jazakallahuhair

  • @wellsleepmattresses2058
    @wellsleepmattresses2058 6 หลายเดือนก่อน +3

    Alhamdulilah

  • @sharafdeen9764
    @sharafdeen9764 4 หลายเดือนก่อน

    தொழுகையின்போது கொட்டாவி விடுவதும் பாவம் தான் முடிந்தவரை கொட்டாவி விடாமல் அடக்கிக் கொண்டு தொழுவது மிகச் சிறந்தது