Pandharpur Full Tour HD | பண்டரிபுரம் முழுமையாக ஆலய தரிசனம் | Spiritual Vlog
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Pandharpur Darshan -full tour around!
Have blissful darshan of Chandrabhaga river and parikrama of Vittoba's temple. Beautiful ancient temples on the way to Pandharinath's temple!
பண்டரிபுரம் தரிசனம். முழுமையாக ஆலய தரிசனம்.
சந்ரபாகாவில் படகு பயணம். புராதன ஆலயங்கள் மற்றும் விட்டமின் ஆலய வலம்.
அபூர்வ ஆலய தரிசனம் -பண்டரிநாதனின் ஆலயம் மற்றும் புராதன ஆலயங்கள்! அழகான சுவாமி பொம்மைகள் பூஜை பொருட்கள் விற்பனை நிலையங்கள். ஒட்டுமொத்த நகர்வலம்!
பண்டரிபுரத்தின் கடைவீதி, சந்திரபாகா நதி, ராமர் மந்திர்,வீர சிவாஜி, அங்கு அழகாக வைத்திருந்த குங்குமம் ,பண்டரிநாதன், அங்குள்ள எல்லாவற்றையும் மிக மிக அருமையாகவும், விரிவாகவும் விளக்கிய விதம் சிறப்பு..தோணியில் போகும் போது சொன்ன கதை சிலிர்க்க வைத்தது.எல்லாருடைய ஆயுள் ஆரோக்கியத்திற்காகவும் வேண்டி நதியில் தீபம் காட்டினது மனதை நெகிழ வைத்தது..ஜெய் விட்டலா!!
உங்களுக்கு மனமார்ந்த நன்றி குருஜி...🙏🙏🙏🙏🙏🙏
Thanks for valuable comments
Appadiye pandarpur darshanam panning maadhiri irukku
ரொம்ப நன்றி அம்மா, பண்டரிபுரம் வந்ததுபோல் உணர வைத்து விட்டீர்கள். ஆயுளில் ஒருநாள் பண்டரிபுரம் போக ஆசையை தூண்டி விட்டீர்கள். நன்றி
உங்களுடன் எங்களையும் பண்டரிபுரத்துக்கு அழைத்து சென்றதர்க்கு மிகவும் நன்றி. வாழ்கவளமுடன்.
நன்றி. எனது கணவர் வேலை மாற்றுதலாகி இங்கு பந்தர்பூரில் பணிபுரிகிறார். வாரவாரம் இக்கோவிலில் தரிசனம் செய்வோம். ஆனால் உங்கள் வீடியோ மூலம் நிறைய தகவல் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி...
Pandharpur to kolhapur how much distance..train or any buses are there to go from pandharpur to kolhapur
Kadhai sollum vidham arumai
🎉🎉 super videos bro you can do it
பண்டரிபுரம் தர்சனம் பார்க்க மிகவும் அழகு வீடியோ மூலம் பார்க்க மிகவும் சந்தோஷமஜெய் விட்டல் ஜெய.ஜெய் விட்டவன்
நன்றி அம்மா நன்றி 🙏. தங்களின் வழி காட்டுதலும், விளக்கமும், பண்டரிபுரத்திற்கு நேரில் சென்று தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. நமஷ்காரங்கள்
Namaskar
அருமையான வர்ணனை.மிக்க நன்றி. பொங்கும் பக்தி வெள்ளம்.
Pandharpur pandurang temple video share very superb 👌
அருமையான பண்டரிபுரம் நகரின் சந்திர பாகா நதியும் கடைகளும், இஸ்கான் மந்திரும் பண்டிரினாதனின் கோவிலும் என மிகவும் அருமை🌺🌺🙏🙏
மிக அற்புதமான படைப்பு நல்ல விளக்கம் ஆதாரங்கள் பதிவு செய்த உங்களுக்கு பாராட்டு கள் நன்றிகள் ஜெய் பாண்டுரங்கன்
நேரில் சென்று பார்த்தால் கூட இந்த அளவு க்கு பார்த்து மகிழ்ந்து விடமுடியாது.ரெம்பவும நிறைவாக இருந்தது. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வெகு நாட்களாக பண்டரிபுரம் போக வேண்டும் என்ற ஆவல் இருந்து ம் போக முடிய வில்லை இன்று உங்கள் தயவில் பாண்டுரங்கனை தரிசித்தபாக்கியம் கிடைத்ததற்கு மிக்க நன்றிகள் ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ொ
Jai sri Panduranga jai Adiyen un saranam
@@velsamyvelsamy9389 ùùù
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயண...விட்டல விட்டல..நாதா.. போற்றி🙏🙏🙏🌺🌺🌺🌺
நான் ஶ்ரீலங்கா யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன். எனக்கும் இந்தியா வந்து சுற்றிப் பார்க்க ரொம்ப ஆசை மேடம்! காணொலியாக பதிவிட்டமைக்கு தங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்!! எனது ஆசை நிறைவேற பகவானை பிரார்த்தியுங்கள். 🙏🙏
குருஜி உங்களுடன் பண்டரிப்புரம் வந்த ஒரு உணர்வு எங்களுக்கு அந்த பாக்கியம் உங்களால் கிடைத்தது நானும் அங்கு சென்றிருக்கின்றேன் சுமார் 20வருடங்களுக்கு முன்பு ஆனால் இப்பொழுது எவ்வளவு முன்னேற்றம் உங்கள் varaval இன்னும் நன்றாக உள்ளது
பாண்டுரங்க விட்டேலே ஹரிநாராயண
புரந்தர விட்டேலே ஹரிநாராயண
விட்டல் விட்டல் விட்டல் பாண்டுரங்கா..ருக்மணி விட்டல் அருமை தரிசனம் மனத்தால்🙏🙏🙏🙏
பண்டரிபுரத்தை சுற்றி காட்டிய
சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்
Very nice mam
Sirappaana pathivu.
Vaazhthukkal jaihindh
Jay Hari vital Sri Hari Vital. Thank you so much. அருமையான தரிசனம்.மிக்க நன்றி.
🙏🙏ராதேகிருஷ்ண 🙏🙏
தாங்கள், ஸ்ரீ ருக்குமாயி ஸ்ரீ பாண்டுரங்க விட்டலன் தரிசிக்க வைத்து பண்டரிபுரம் சுற்றிக்காண்பித்து, வீர சிவாஜி பற்றி விளக்கமளித்தது அருமை. எல்லாமே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
நமஸ்காரங்கள் குருஜி🙏🙏
பாண்டுரங்கா பண்டரிநாதா அருமை அருமை நேரில் பார்த்த சந்தோஷம்
Beautiful darshan of Pandaripuram. Radhekrishna Radhika
Excellent..... Sollavae varthai illai. Beautiful explanation. Jai vitala. Ramakrishna hari. Pandranga hari.
அம்மாவின் அருளால் விட்டல் பண்டாரி நாதனை தரிசித்தோம்🙏🙏🙏🌹🌹
Wow wonderful vedeo madam excellent
❤️👍🙏 மிகவும் நன்றி மா
நெடுநாள் கனவு நிறைவேறியது
Arumai yana sri pandaripura nathar dharisanam mikka nandrikal
Heartfelt Thanks Maatha Ji.
Nice darshan 🙏
எங்களை போன்ற வயதானவர்களுக்கு இந்த வீடியோ ஓர் வரபிரசாதம். நன்றி மா
அருமையான பதிவு அற்புதம் விட்டலா விட்டலா 🙏
நன்றி அம்மா.பாண்டுரங்கனை நேரில் கண்ட மகிழ்ச்சி உள்ளது.
அருமையான தகவல் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌱💐🌼🌱🌷⚘🌷🌹🌹🌹🌹🌷🌷🌷⚘⚘🌷🌷⚘
Arumai. Muthal murai tharisanam
எங்களுக்கும் இந்த பாக்கியம் அளித்ததற்கு மிக்க நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻 எனக்கு பண்டர்பூர் கனவாகவே உள்ளது. ஆனால் உங்கள் வீடியோ அதை முழுமையாக்கி விட்டது குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
அடியேனுக்கு நேரில் பண்டரிநாதனை ஸேவித்த அனுபவம் குடுத்து தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரம் குருஜி. பாண்டுரங்கா பண்டரிநாதா ஜய்
Please note it is Pandarpur
MY Vittal, arumai arumai arumai had blessful darshan pandaripur, iskon and chandraba river, Veera Shivaji and colorful shops excellent excellent G.. thanks a ton JAI VITTAL
Ahaa arumai arumai pandripura vittala first river iscon vittala shopping darshan all are very sooper.
அருமையான கவிதை, கட்டுரை போல் விமர்சனம் செய்தீர்கள் ஹரிவிட்டலா பாண்டுரங்க விட்டலா ஜெய் ராம் ராம் ஜிக்கி! பண்டரி நாத் விட்டலா.ஜெய்ஹிந்த்!❤️🙏❤️🙏❤️🙏❤️👍
Very nice to see pandaripur with its Chandrabhaga river. Above all ur explanation about the place sweet. Tq. God bless u
Madam
Very useful information . Thank you so much to the describer
அம்மா நானும் உங்களுடன் வருவது போல் உணர்கிறேன் அருமையான பதிவு நன்றி அருமை
Very nice.
பாண்டுரங்கா ரகுமாயி ஜெய் ஜெய் உங்களோட நானும் ஶ்ரீபாண்டுரங்கா ஶ்ரீரகுமாயி தரிசனம் பண்ணோம் நாமாசா பஜார் பார்த்தோம் சந்தரபாகா சாதுக்கள் சந்த்க்கள் தரிசனம் உங்களுக்கு நன்றிகள் ஹரேக்ருஷ்ணா
அருமை அருமை குருஜி ராதே கிருஷ்ணா பண்டரிபுரம் உங்களுடன் சேர்ந்து கண்டு கழித்த மகிழ்ச்சி அருமையான விளக்கம் ராதே கிருஷ்ணா குருஜி 🙏🙏🙏👏👏👌👌👌💐💐💐💐🙇🙇🙇🙏🙏🙏🙏
Vittala ,Vittala Panduranga. Hare Vittala Panduranga. Arumaiyana vilakkathudan Pandaripiram ungaludan Nangalum Darisanam.Seidhom. Mikka Nandri. Radhe Krishna 🙏🏿🙏🏿🙏🏿
அருமை .... பண்டரிபுரம். சுற்றுலா மிகவும் சிறப்பு....... நன்றி அம்மா
அருமை.அருமை. தெய்வீக அனுபவம். நற்பவி
Thanks guruji super. I am very happy beautiful video very nice
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️👏👏👏🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
Pranab.very nice darshan tnx
Pandaripuram pona neraivu amma beautiful narration mikkanandri
நன்றி அம்மா பண்டரிபுரத்தில் நேரில் பார்த்த இது போல் இருந்தது பகவானை தரிசனம் தரிசனம் பண்ற பாக்கியம் கிடைத்தது போலிருந்தது அம்மா மிக்க நன்றி
Vittala vittala jaya jaya vittala.Arumai.Thanks
Super Amma Thanks Amma
Radhe Krishna Gurujii, had nice dharsan of Pandharpur🙏🙏
Superb coverage and thank you for getting us His blessings
Excellent pathivu n had v
Gd.darshan n enjoyed.
Jai panduranga vittala.👏👏🙏🙏🙏👍
நல்ல தரிசனம்
இல்லத்திலிருந்து
நமஸ்கரித்து மகிழ்ந்தோம்
மிக்க நன்றி உங்களுக்கும்
Jaya Jaya vittala panndurangha pandarinatha jai ho pranam maye
Madam verynice varaverkiren arumaielum arumai ungaludaiya devotional villakam mighavum maghilchi yagha irukuradhu varaverkiren sarvamum pandarinadha namaskarngal Thanksgiving for your feedback Mami neengal punniyam seidhullergal veetil irundhapadrue ungalin TH-cam group moolam baghavanai darisanam seidhom mikka nandri
How great you are. !! தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனபதற்கு ஏற்ப நீங்கள் எங்களை ஆன்மிக சுற்றுலா அழைத்துபோவது அருமை
P
àaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaaaààaaàaaàaaààààààaaaaaaaaàaaaaàaaàaààaaàaaaaàaaaaaaàaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaàaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaaaaaaaaaààaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaàaàaaaaaaaàaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaataaaaaaaaataaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaara🙏🐱🐱🐱🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎧🎵🎵🎵🎵😋🎧🎵🎵😚🎵🎵🎵😚😚🎵🎵🎵🎵🎵😚😚🎵🎵😚🎵🎵🎧🎵🎵🎧😚🎵🎧🎵😚😚😋🎵🎵🎧🎵🎵🎵🎵😚🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎧😚🎵🎵😚🎵😚🎵😚🎧😚🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎵😚😚🎵🎵🎵🎧😚🎧🎧🎧🎧🎧🎵😚😚😚🎧🎧😚🎧🎧😚🎵🎵🎵🎧🎧🎵🎵😚🎧🎵😚😚🎧🎧🎵😚🎵🎧😚🎵🎵🎵😚😚😚🎵😚🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎵🎧🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎧🎵🎧🎵🎵🎵🎵🎵🎧🎵🎧🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎧🎵🎵🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎵🎧🎵🎵🎧🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎵🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎵🎧🎧🎧🎵🎵🎧🎧🎵🎵🎧🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎧🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎵🎧🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵ddddddddddddfddddddddddddfddddddddddddfdddddddfddddddddddddddddddfddddfdddddddddddddddfdfdddfddddffdfffddffddddfdddddfddffddff
A
மிகவும் ஆனந்தம் மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏
Thanks for taking us to Pandaripur
Story narration Arumai
அருமையாக சொல்கிறீர்கள். நன்றி அம்மா
ராதே க்ருஷ்ணா.பண்டரிதநாதனை முழுமையாக அனுபவித்தோம்.
நன்றிகள். நீவீர் (your crew nembers & yourself) வாழ்க வளமுடன்.
நேரில் சென்றுசந்திரபாகாவில்
பயணணிக்க பண்டரிநாதன் அருளை நாடுகிறோம்.
அருமையான தரிசனம். நன்றிகள்.
விட்டல பாண்டுரங்கா
அருமையாக நேரில் பார்ப்பது போல் இருந்த து.நன்றி
மிக மிக அருமையான பதிவு. அற்புதமான வர்ணனை. மிக உபயோகமான தகவல்கள். அதி அற்புதம். பரமானந்தம் 👌👏🙏👌👏🙏❤️💖💜💟❣️💗💞
மிகவும் நன்றி அம்மா. வணக்கம். என்னை போன்ற முடியாதவர்களுக்கும் நேரில்பார்த்தது போன்ற அனுபவத்தை கொடுத்தீர்கள். வாழ்க வளமுடன்.
Very good sathyam shivam Sundaram swagatham
Namasthe Priyaji...happy to see you in pandarpur....jai jai vittala
Nice 😊
Jai Vittal, Jai Jai Vital, God bless all…
Namaskaram, Thanks Sister….
Jai hari Rugumayi pandurangan thiruvadi saranam arputhamana pathivu excellent work vaazhka valamutan vaazhka pallandu 💐🙏
அக்கா நமஸ்காரம் middle class family வெளியே எங்கும் செல்ல முடியாது உங்களை மாதிரியான நல்ல உள்ளம் உடையவர்கள் நீங்கள் அனுபவித்த தெய்வீக த்தை எங்களை மாதிரி உள்ளவர்களுக்கு கண்கொல்லா காட்சி பண்டரிபுரத்தை நேரில் கண்டது போல் இருந்தது மிக்க நன்றி அக்கா
Jau Vittala..thanks a lot ji for taking us virtually to Pandharpur
Migavum nandri sister pandurangar rukkumayi inguirinthabadiye. Sevikka vittharkku kodi punniyam ungalukku
Thank you Mam for the wonderful video of Pandharpur 🙏🙏🙏
Very nice explanation
Vittala vittala vittala❤
Jai Panduranga Virtual💐💐💐🙏🙏🙏
Thank you so much for sharing this video mam.
கொண்டாடும் மக்களின் அன்பு வீரசிவாஜியின் ஆட்சிக்கு சாட்சி. சந்திரபாக நதிக்கரை இல் அமைந்துள்ள பாண்டுரங்கனின் ஆலயம் அழகே அழகு. இறைவன் உண்மையான நேசம் கொண்டவர்களுக்கு காசு பணத்திற்கு பதிலாக தன்னையே தந்து விடுகிறான். தாங்கள் தோணியில்ல அமர்ந்து சொன்ன முதியவளின் கதை இதற்கு சான்று. அருமையான பதிவு. காணத்தந்தமைக்கு நன்றிம்மா.
Thank you mam very much 🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம்
Romba Nandri mam. Panduranga Pandarinatha
🙏🙏🙏Kanakidaikkatha katchi
👌👌👌Vittala. Nangalum ungaloda payanithamathiri irunthathu.Thanks for sharing
உங்கள் கூடவே பயணித்த அனுபவம். மிகவும் அருமையாக இருக்கிறது.
ஜய் ஸ்ரீ ராம்....
🙏🙏🙏🙏🙏🙏 விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல நாங்கள் நேரில் பார்த்த சந்தோஷம் வாழ்த்துக்கள் நன்றி
Radeykrishna ungaloda vantha feeling ji 🙏🙏🙏
Excellent amma thanks valga valamudan mam
Excellent presentation.
ராதே க்ருஷ்ணா.
பண்டரிபுரம் உங்களுடன் காணப்பெற்றது அஹோபாக்யம்.Danyavadaha
Wow wow beautiful thaliva 🍎 super super பிளேஸ்
சிறப்பு மேடம் நெடுநாள் ஆசை பாண்டு ரங்கனை தரிசனம் செய்ய வேண்டும் என்று உங்கள் பதிவு மூலம் பாண்டுரங்கன் தரிசனம் பெற்றோம் நன்றி 🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏
பண்டரிபுர தர்சனம் உங்களால் கிடைத்தது எங்கள் பாக்யம்
Thank you ...vitala vittala..
Fortunate and Gifted To Watch. Wonderful Coverage and Explanation. Only Gifted would get His Dharshan. Great Seva ஹரே விட்டல பாண்டுரங்கன் பண்டரினாத
Madam thanks vittal will be with u always with his blessings
Narayanan Thane
Thank you 🙏
Migavum azhagaga sutri kaanbitheergal. Mikka nandri
நான் இந்த ஊர்ல தான் இருக்கேன்
Road.... So clean.. 👌👌