பெருந்தலைவர் கனம் திரு காமராஜர் அவர்களுக்குப் பின் உடனே இக்கட்சியை ஆரம்பித்து இத்தமிழர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இப்போதாவது ஆரம்பித்திருக்கிறாரே அதுவே மிக்க மகிழ்ச்சி. அவர் வணங்கும் அத்திரு சைவம் அவருக்கு ஆயுளை நிறைவாக வழங்கி அவரை முன்னிலைப் படுத்தி முன்னணி முதல்வராக வந்து மிளிரட்டும். தூய தமிழர் வாழ்க... அவரின் பரந்த மனம் யாருக்கு வராது. நல்லவரை ஆதரிப்பது நல்லவர் கடமையும் ஆகும். நன்றி வணக்கம்.
பல அரசியல் கட்சிகளில் இருந்து அரசியல் கோட்பாடுகளை ஆதரித்தவர் ஜயா அவர்கள் எனவே அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.அதன் கொள்கை அனேகமாக அனைத்துகட்சிகளின் அவியலாக இருக்கும்
ஐயா என்றுமே மிகச் சிறந்த அரசியல்வாதி மிகச்சிறந்த மனிதர் மிகச் சிறந்த தயாரிப்பாளர் மிகச் சிறந்த நடிகர் பன்முகத் தன்மையின் அய்யா உயர்ந்த மனிதர் நான் உங்கள் ரசிகன் பக்தன் உங்கள் தொண்டன் அனைத்தும் ஒருவரை உற்று கவனித்தால் தான் கொஞ்சம் புரிந்து கொள்ள முடியும் உங்களை முதலில் பார்த்தது பார்த்ததிலிருந்து ரசித்துக் கொண்டே இருப்பேன் உங்கள் தமிழையும் உங்களையும் ஐயா வெற்றி பெற வணங்குகிறேன் நான் விஜய் உங்கள் பக்தன் ரசிகன் தொண்டன்
அவர்கள் நாங்கள் தெலுங்கர்கள் நாங்கள் மலையாளிகள் நாங்கள் கன்னடர்கள் என்றுதானே கூறுகிறார்கள் நீங்கள் அனைவரும் தமிழரே என்று சொல்கிறீர்கள் ஒருவேளை அந்த மாநில ஊடகங்களிலும் இந்த கருத்தை சென்று சொல்லிவிட்டு வாருங்கள் எங்கள் உரிமையையும் பெற்றுத் தாருங்கள் பிறகு வந்து கூறுங்கள் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் வாய்ப்பில்லை ராஜா தானே
வாழ்த்துக்கள் ஐயா தமிழ் வாழ்க தமிழ் தன் உரிமை கழகம் சிறப்பாக வளர்க வாழ்த்துகள் உரிமை தமிழ் தனி தமிழ் வாழ்க வாழ்க பைந்தமிழ்,ம,மெய்யழகன் திராவிடம் தமிழ் சொல்லா அறிய ஆவல்
நல்ல கற்பனை வளமுள்ள அய்யா நல்ல பல திரைக்கதை நாடகங்கள் அறிவார்ந்த நாவல்கள் எழுதி இந்த தமிழனின் பகுத்தறிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வீரநாராணன் பெயருக்கு பொருத்தமாகும்
கரிகாலன் வீரநாராயணன் பென்னிகுக் அருமையான கருத்து பதிவு அரசியலுக்கும் வரவிரும்புவர்கள் வந்தவர்கள் மக்கள் அனைவரும் கருத்தை மனதில் வைத்துசெயல்படவேண்டும் பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
Tamilians are known for their indifferent attitude, vote only for highly Corrupt parties, they are scared that Tamil will be stolen or tarnished by others.the great holy Tamil no one can steal or tarnish the Tamil language.
Please check when he was MLA what he did in his constituency then you can understand, he is another paper tiger in TN politics .. anyways all the best for his new party ..
In a political party, he can only seek the help of his party leadership for any development for the constituency. If money is allotted for work he can either get cut and keep quite or insist to complete the work as per estimate by not getting cut.Even that is also difficult. He resigned from MLA post in the middle of the term as he had pointed out the mistakes of party men in power with or without the knowledge of leader.
பழ. கருப்பையா அவர்கள் மக்கள் நீதி மையத்திலிருந்து பாதி தொண்டா்களை பிரித்து கொண்டு வந்திருக்கலாம்!!! அல்லது பாதி தொண்டா்களை கமல் பிரித்து கொடுத்திருக்க லாம். !!!!?? பழ. கருப்பையா கட்சியில் ஒரு நபர் சோ்ந்தாலே ஆச்சரியம் தான்👈✌🙂!!!!!!!!!!!!!?????????????
மிகச் சிறந்த கொள்கை கோட்பாடுகள் கொண்ட ஐயா.திரு.பழ.கருப்பையா அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் வேரூன்றி மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாக வளர்ந்து மக்களுக்காக பணிபுரிய வாழ்த்துக்கள்...வாழ்க...வளர்க...🙏🙏🙏👍👍👍
Your speech ideas thoughts are now a days twisted changed in your favour. You totally reject MK. Even DMK. But accept MGR. Wrong direction. Sir first you become a TRUE politician. Your split others family is not going to help. Jai ho .
சிறப்பான கருத்துக்களைச் சொல்லும் இவரை அனைத்து கட்சிகளும் எதிர்க்கும். B team என சொல்வார்கள். இவரைப் போன்ற சிலர் இயக்கம் ஆரம்பித்து நடத்தியும் வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள். கட்சி மாறியவர் பச்சோந்தி என்றும் அழைப்பார்கள். இவரை யாரும் இதுவரை கட்சியால் பயன் பெற்றார் எனக் கூறியதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் பேசும் தெலுங்கர்களை முஸ்லீம் களை தமிழர் என்று சொல்வதே சிறப்பான கருத்து! 20% மக்கள் உணவில்லாமல் இருப்பதைப் பற்றிக் கவலைப் படுவோம்! அவர்களை முன்னேற்றுவோம். ( பெரியாரும்-ஓமந்தூராரைரைப்போல், அவருடைய சொத்துக்களை தமிழ்நாட்டு மக்களுக்காக விட்டுச் சென்றார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) Consistentcy is not a virtue! True, அய்யா!
பெருந்தலைவர் கனம் திரு
காமராஜர் அவர்களுக்குப் பின்
உடனே இக்கட்சியை ஆரம்பித்து
இத்தமிழர் இருந்தால் எவ்வளவு
நன்றாக இருந்திருக்கும்.
இப்போதாவது ஆரம்பித்திருக்கிறாரே
அதுவே மிக்க மகிழ்ச்சி.
அவர் வணங்கும்
அத்திரு சைவம் அவருக்கு ஆயுளை நிறைவாக வழங்கி அவரை முன்னிலைப்
படுத்தி முன்னணி முதல்வராக
வந்து மிளிரட்டும்.
தூய தமிழர் வாழ்க...
அவரின் பரந்த மனம்
யாருக்கு வராது.
நல்லவரை ஆதரிப்பது
நல்லவர் கடமையும் ஆகும்.
நன்றி வணக்கம்.
இவர் நேர்காணல்க்கு மட்டுமே பயன் படுவார்.
He can be a good consultant for political parties .
அதிகம் வாசித்தவர் ஆனால் நிலையான நிலைப்பாடு இல்லாதவர்.
ஆனால் இவன் " அதுக்கு" சரிவரமட்டான்
vy:9cvuy6
நாம் தமிழர் கட்சி சிறப்பு
என்றும், மதசார்பற்றகொள்கையில், நெறிதவறாமல்இருக்கின்ற அண்ணன் பழ, கருப்பையா, அவர்களுக்கு, நன்றி,,,,,,,,,,, மஜீத்
இன்னும் ஒரு சில கட்சி பாக்கி இருக்கிறது, அந்த கட்சிகளில் சேர்ந்து சுகம் கண்டு பின்பு புதிய கட்சி தொடங்கி உடனே அதையும் மூடு விழா காணவும்.
👌😂
பல அரசியல் கட்சிகளில் இருந்து அரசியல் கோட்பாடுகளை ஆதரித்தவர் ஜயா அவர்கள் எனவே அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.அதன் கொள்கை அனேகமாக அனைத்துகட்சிகளின் அவியலாக இருக்கும்
பேனா விசயத்தில் சரியான உண்மையை தெளிவான கருத்தை மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி பழம் க
ஆகச் சிறந்த, மாமனிதர்.
ஐயா என்றுமே மிகச் சிறந்த அரசியல்வாதி மிகச்சிறந்த மனிதர் மிகச் சிறந்த தயாரிப்பாளர் மிகச் சிறந்த நடிகர் பன்முகத் தன்மையின் அய்யா உயர்ந்த மனிதர் நான் உங்கள் ரசிகன் பக்தன் உங்கள் தொண்டன் அனைத்தும் ஒருவரை உற்று கவனித்தால் தான் கொஞ்சம் புரிந்து கொள்ள முடியும் உங்களை முதலில் பார்த்தது பார்த்ததிலிருந்து ரசித்துக் கொண்டே இருப்பேன் உங்கள் தமிழையும் உங்களையும் ஐயா வெற்றி பெற வணங்குகிறேன் நான் விஜய் உங்கள் பக்தன் ரசிகன் தொண்டன்
நாம் தமிழர் வெல்லும்
அவர்கள் நாங்கள் தெலுங்கர்கள் நாங்கள் மலையாளிகள் நாங்கள் கன்னடர்கள் என்றுதானே கூறுகிறார்கள் நீங்கள் அனைவரும் தமிழரே என்று சொல்கிறீர்கள் ஒருவேளை அந்த மாநில ஊடகங்களிலும் இந்த கருத்தை சென்று சொல்லிவிட்டு வாருங்கள் எங்கள் உரிமையையும் பெற்றுத் தாருங்கள் பிறகு வந்து கூறுங்கள் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் வாய்ப்பில்லை ராஜா தானே
அருமையான தகவல்பேச்சு
உங்கள்தமிழ்உச்சரிப்புஅருமைஐயா
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்
நயவஞ்சகம் நிறைந்தவன் ச்சீ சீமா 😂😂
வாழ்த்துக்கள் ஐயா தமிழ் வாழ்க தமிழ் தன் உரிமை கழகம் சிறப்பாக வளர்க வாழ்த்துகள் உரிமை தமிழ் தனி தமிழ் வாழ்க வாழ்க பைந்தமிழ்,ம,மெய்யழகன் திராவிடம் தமிழ் சொல்லா அறிய ஆவல்
நல்ல கற்பனை வளமுள்ள அய்யா நல்ல பல திரைக்கதை நாடகங்கள் அறிவார்ந்த நாவல்கள் எழுதி இந்த தமிழனின் பகுத்தறிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வீரநாராணன் பெயருக்கு பொருத்தமாகும்
எந்தக் கட்சியிலும் நீங்கள் நிலையாக இல்லை புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கட்சியாவது நிலையாக இருக்குமா
உண்மையான அருமையான பேச்சு
உங்கள் கருத்தை கேட்கும் பொழுது தமிழ் உணர்வு பட்டு அனைத்தும் மனதில் உதயமாகும்
நாம் தமிழர்🌾💪🏽🚩💯💯👍🏼
எல்லா கட்சிக்கும் சென்று.இப்போது தனி கட்சி 100நாள் வரை இருக்காது
வாழ்த்தக்கள்ஐயா
ஐயாவின் ஆதங்கமும் கருத்துகளும் மிக நியாயமானது வாழ்த்துகள் ்
புதிய கட்சி தமிழர் நாட்டில் தமிழ்தேசிய வேறூன்ர வாழ்த்துக்கள்👍
ஆதங்கமும்
@@SureshBabu-hz4xs வேரூன்ற
@@SureshBabu-hz4xs வேரூன்ற
@@r.rajindhirar5545 tarmam
Vellum
சிறந்த பேச்சாளர்..... ஆனால் கட்சி ஆரம்பிப்பது சரி படாது.....
உண்மையாக மக்கள் நலனில் அக்கறை இருந்தால் பாஜகவில் சேர்ந்திருப்பீர்
பேனா வையுங்க அதனை உங்க பணத்திலோ அல்லது உங்கள் கட்சி பணத்திலோ வையுங்கள் அரசு பணத்தை வீனடிக்கவேண்டாம்
ஈழத்து தமிழர்கள் படுகொலை செய்தவனுக்கு எதற்கு நினைவு சின்னம்?
அழகு
தமிழ்அருமை
நல்ல குரல் வளம் சிறந்த பேச்சாளர்.. ஆனால் ஓரிடம் நில்லா கால் இவரது
தலைவன் உருட்டு வித்தியாசமா இருக்கும்.
திடீரென, பார்ப்பன் நம் கூட வாழ்ந்தவர்கள் என்பார்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும்
ஐயா அன்று அரசியல் கட்சி களில் நீங்கள் இருந்தபோது பேசினது ஒன்று இன்று பேசுவது வேறு. தாங்கள் துவக்கும் கட்சியும் பத்தோடு. ஒன்றாக இருக்கும்.
. ஆங்கிலம் கலந்து தமிழ் தேய்ந்து போனது 50 ஆண்டுகளில்.
வடமொழி தமிழில் கலந்ததற்கு இவர் புலம்புகிறார்
NTK is the only solution
கரிகாலன் வீரநாராயணன் பென்னிகுக் அருமையான கருத்து பதிவு அரசியலுக்கும் வரவிரும்புவர்கள் வந்தவர்கள் மக்கள் அனைவரும் கருத்தை மனதில் வைத்துசெயல்படவேண்டும் பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
உங்கள் கருத்துக்களை
மக்கள் விளங்கிகொள்ள
இறைவன் உதவி செய்ய
வேண்டும் வாழ்த்துக்கள் !
Tamilians are known for their indifferent attitude, vote only for highly Corrupt parties, they are scared that Tamil will be stolen or tarnished by others.the great holy Tamil no one can steal or tarnish the Tamil language.
பழ. கருப்பையா வின் கருத்துக்களை மக்கள் விளங்கி கொள்வது இருக்கட்டும்??
முதலில் அவருக்கு புரிகிறதா??
என்பதே சந்தேகம் தான்👈✌🙂
Annan Seeman Mass
Silaya udaippom💯
( கருப்பையா)அவர்களை கட்சி மாறி என்று சாடிய வர்களை குறித்து அறிவுரை கூறி மூதறிஞர் ராஜாஜிஅவர்களை நினைவு கூர்ந்தது சரியான பதில்
கலைஞரைவிட சாதனைகள் செய்தவர்கள் ஏராளம் அவர்களுக்கு வைக்கலாம்.
Can you tell me one name who achieved more than kalaignar for tamilnadu except Periyaar..
அட போயா யோவ்
அருமை Sir ,, பேனா சிலைக்கு பதில் , நீங்கள் ஸ்டாலினுக்கு கொடுத்த அறிவுரை Super Sir👍
Pen speech very super
Karupaiya awesome speech
Annan Seeman best leader 💪💪💪others waste
அப்ப இங்கு இருக்கும் குஜராத்திகள் 700 வருடம் கழித்து தமிழில் மொழி யில் தானே சிந்திப்பார்கள் அப்ப அவர்களும் தமிழர்களா
அதிமுகவினர் வாக்குகளை பெறுவதற்கு ஊழல்வாதி ஜெ. வை அம்மா என்கிறார் இந்த புத்திசாலி. ததக வாழ்க.!
👏👏👏👏👏
Pls join NTK
நாம் தழிழர் கட்சி இருக்கு தோவையற்றாவோலை வாழ்ந்துகள்
நேர விரயம்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்று சொல்லியே நிறைய பகிர்ந்து கொண்டீர்கள்.மிக்க நன்றி.
😂😂😂
*அது ஒரு பக்கம் இருக்கட்டும்*
ஐயா, ஏற்கனவே தமிழர் அமைப்புகள் ஏராளம்.தமிழர் வாக்குகள் பிரிந்து ,ஒரு வார்டில்கூட வெற்றி பெற இயலாத நிலை ஏற்படும்
நீங்கள் அரசியல் கட்சி தொடங்கவேண்டாம் உங்கள் கருத்து மட்டும் போதும் தமிழனை மேலும் பிரீக்கவேண்டாம்
நாம் தமிழர்
நினைவு சின்னங்கள் எல்லாம் பொது மக்களுக்கு தண்ணீர் தருவதாக இருக்க வேண்டும் என்று ஒரு கலாச்சாரம் நல்லதே
Ayya.nan.varugiran.vazlthukal
சிறப்பு
உங்கள் முடிவு தமிழக மக்கள் பயன் அடைவாா்கள் வாழ்துக்கள் ஐய்யா
காலிபெருங்காய டப்பா
வாசனை மிக அதிகம் இருக்கும்
நியாயமான கொள்கைகள்
ஜயா தாங்கள் இயக்கத்தில் சேர்ந்து பரிமாற்ற விரும்புகிறேன்
Please check when he was MLA what he did in his constituency then you can understand, he is another paper tiger in TN politics .. anyways all the best for his new party ..
In a political party, he can only seek the help of his party leadership for any development for the constituency. If money is allotted for work he can either get cut and keep quite or insist to complete the work as per estimate by not getting cut.Even that is also difficult. He resigned from MLA post in the middle of the term as he had pointed out the mistakes of party men in power with or without the knowledge of leader.
வாழ்த்துக்கள் அய்யா 🎆👏🎇👏🎉🎆
Nee next cm
பழ. கருப்பையா அவர்கள் மக்கள் நீதி மையத்திலிருந்து பாதி தொண்டா்களை பிரித்து கொண்டு வந்திருக்கலாம்!!! அல்லது பாதி தொண்டா்களை கமல் பிரித்து கொடுத்திருக்க லாம். !!!!?? பழ. கருப்பையா கட்சியில் ஒரு நபர் சோ்ந்தாலே ஆச்சரியம் தான்👈✌🙂!!!!!!!!!!!!!?????????????
SUPER IDEA
ஐயா நாம் தமிழர் கட்சிக்கு வந்து
ஆதரவு கொடுங்கள் நொர்மையாகதான் இருக்கிறார்கள்
நீங்களும் சம்பாதிக்க வராதீர்கள்..🙏🙏
ஐயா உங்கள் கட்சியில் சேர ஆவலாக உள்ளேன்
ஐயா வணக்கம் 🙏
KAMARAJAR,ANNAA,MGR,😍
அங்கயா உங்கள் கட்சியில் நான் என்னையே தயார் என் நண்பர்களும் இணைய தயார்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super ஐயா
இந்த வயதில் இப்படி ஒரு தனிக்கட்சி தேவையா
ஐயா அவர்களுடைய கருத்துக்கள்
அருமை அருமை அருமை
வாழ்க வளர்க வெல்க
NTK is enough
Another waste in politics. One thing can be accepted that all are against Pen statue.
கறை படியாத மனிதர்
கட்சி ஆரம்பித்தாலும் அதை மறந்துவிட்டு வேறு கட்சியில் சேருவார்
வாழ்த்துகள் ஐயா... சமூகத்திற்கு உங்கள் கட்சியும், அது உண்டாக்கும் கருத்து தாக்கமும் அவசியம்..
- ராஜீவ்
காமராஜர் மக்கள் கட்சி
தலைவர்-தமிழருவி மணியன்.
Arumai Aiya...very idea for kalainar memorial...
மிகச் சிறந்த கொள்கை கோட்பாடுகள் கொண்ட ஐயா.திரு.பழ.கருப்பையா அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் வேரூன்றி மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாக வளர்ந்து மக்களுக்காக பணிபுரிய வாழ்த்துக்கள்...வாழ்க...வளர்க...🙏🙏🙏👍👍👍
ரர
ர
ர
Your speech ideas thoughts are now a days twisted changed in your favour. You totally reject MK. Even DMK. But accept MGR. Wrong direction. Sir first you become a TRUE politician. Your split others family is not going to help. Jai ho .
Simons new dog
என்னமோ போ
Vazga valarga.
இப்படியெல்லாம் பேசி நாம் தமிழர் கட்சியின் மீது கவனம் செலுத்தும் இளைஞர்களை திசை திருப்பும் முயற்சி, ஆனால் இது இனிமேல் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது.
👌
A humble request to Aiyya, Plz change the word Kazhagam as Yiyakkam. Thamizhar Thannurimai Yiyakkam.
Kazhagam remembers Kollaiyar koodaaram
தேர்தலில் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு பின்னர் மாற்றிப்பேசும் டாய்லெட்வாய்களைப் பற்றியும் பேசுங்களேன்... பி. என்.
திரு. கருப்பையா அவர்களின் கருத்துகள் ஆணித்தரமாக உள்ளது. வரவேற்க தக்கது. தமிழக மக்கள் அவரது கருத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
He is dog of Simon
கருப்பையா கட்சி தூங்கினால் புலம்பெயர்தமிழர்கள் மத்தியில் ஆதரவு உண்டு
மிக சிறந்த தன்னலமற்ற மனிதர் ஐயா பழ கருப்பையா அவர்கள் நலமுடன் நூறாண்டு வாழ்ந்து தமிழக மக்களுக்காக பாடுபடுவார்
சிறப்பான கருத்துக்களைச் சொல்லும் இவரை அனைத்து கட்சிகளும் எதிர்க்கும். B team என சொல்வார்கள். இவரைப் போன்ற சிலர் இயக்கம் ஆரம்பித்து நடத்தியும் வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள். கட்சி மாறியவர் பச்சோந்தி என்றும் அழைப்பார்கள். இவரை யாரும் இதுவரை கட்சியால் பயன் பெற்றார் எனக் கூறியதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் பேசும் தெலுங்கர்களை
முஸ்லீம் களை தமிழர் என்று சொல்வதே சிறப்பான கருத்து! 20% மக்கள் உணவில்லாமல் இருப்பதைப் பற்றிக் கவலைப் படுவோம்! அவர்களை முன்னேற்றுவோம். ( பெரியாரும்-ஓமந்தூராரைரைப்போல், அவருடைய சொத்துக்களை தமிழ்நாட்டு மக்களுக்காக விட்டுச் சென்றார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) Consistentcy is not a virtue! True, அய்யா!
Simon new dog
தன்னலமற்றவரா அடப்பாவி அவரா.
Pala karuppaya speech super
உங்கள் வளர்ச்சியை ஆவலுடனும் ஆசீர்வாதத்துடனும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்.
Palakurlaya.unmaipasakutivar.nala.maamanther.youlathu.youlapadi.unmai.soluvar..pallandu.valga...sir...kamaraj.muru.youram...goodfamily...godplessyou...
Nalla speech... great 👍 leader quality....
🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்களுக்கு உள்ள திறமையை கட்சி தொடங்கிதான் நிரூபிக்க்வேண்டுமா? கலைஞரோடு சேர்த்து எல்லா அறிஞர்களுக்கும் சமர்ப்பமானக இருக்கட்டுமே ஐயா🙏🏿
No more we will support u.u said all neibouring state support us in ealam, then why Andhra govt welcomed Rajapaksa.
ஐயாஉனக்கும்உன்மகனுக்கும்வாய்நன்றாக இருக்கிறதுஅதனால்நன்றாகவாய்வற்றுபிழைக்கிரிர்கள்பிழைத்துபோங்கள்
வாழ்த்துக்கள் ஐயா🔥🔥🔥
அருமை
அய்யாவின் புகழ் ஓங்குக ஐயாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Simon dog
இவர் மக்கள் நீதி மையத்தில் இல்லையா?
வாழ்த்துக்கள் ஐயா. தங்கள் பணி சிறக்க ட்டும்