ஸ்டாலின் எந்த சட்டை போட வேண்டும் என சொல்வதற்கு ரூ.380 கோடியா? - பழ.கருப்பையா | Pala. Karuppiah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 4 ปีที่แล้ว +6

    பெயரில் தான் கருப்பு மனம் என்றும் வெள்ளை, நலமுடன் நீடூழி வாழ்க ஐயா

  • @sanjaydavid6279
    @sanjaydavid6279 4 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா உங்கள் கருத்து உண்மை

  • @ayshafathima8124
    @ayshafathima8124 4 ปีที่แล้ว +6

    Great speech. Now good respect on you sir

  • @vikneswarivikneswari5039
    @vikneswarivikneswari5039 4 ปีที่แล้ว +1

    Super sir... Mr. Pazha karuppaia...

  • @sathiyamoorthyduraiyappan0404
    @sathiyamoorthyduraiyappan0404 4 ปีที่แล้ว +176

    கட்சி என்பது கருவி டா கொள்கை தான் முக்கியம்.. என்னை கவர்ந்த பேச்சு வாழ்த்துக்கள் ஐயா...

    • @leandrowestin5262
      @leandrowestin5262 3 ปีที่แล้ว +2

      Instablaster.

    • @ramanathanramramanathan8278
      @ramanathanramramanathan8278 2 ปีที่แล้ว

      ஐயா அவர்களின் கருத்துக்கள் தமிழை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய நேரம் மனித நேயத்தை சீர்குலைக்க தமிழினம் இடம் கொடுக்காமல் தலைநிமிர்ந்து நிற்க்கவேண்டும்

    • @saidaisampath9499
      @saidaisampath9499 2 ปีที่แล้ว

      @@ramanathanramramanathan8278 ò9òìioi9ii9ò9o9999999òi9
      iiiiiiiooiiiooiiiiiiiiìiiiìòioooooòòo999
      9
      9o99oo99
      99ooooo999ooooooooooo99999
      999o9oo99o9ooooooooooo9o99i99kb9
      9
      k9bkkbb

    • @dhanasinghg8632
      @dhanasinghg8632 2 ปีที่แล้ว

      Pp pp hh

    • @muthukrishnanmuthu2056
      @muthukrishnanmuthu2056 ปีที่แล้ว

      9

  • @arivumaniravanan7979
    @arivumaniravanan7979 4 ปีที่แล้ว +1

    நெறியாளரின் அணுகுமுறை மிக நன்று... நல்லு பதில் பெறுவதற்கு, லாவகமாக கேள்விகளை தொடுக்கிறார்...

  • @sahabudeenudhuman1061
    @sahabudeenudhuman1061 4 ปีที่แล้ว +25

    நல்ல சிந்தனை மட்டுமே நல்ல தலைவனாக உருவாக்கமுடியும் , உருவாக வேண்டும், மாறாக ஏஜென்சி வைத்து தலைவனாக வருவது , அதை ஏற்பது இந்த மக்களின் முட்டால் தனம்
    பழ கருப்பையா மிகவும் தெளிவான மனிதர்
    வாழ்த்துக்கள்

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy 4 ปีที่แล้ว +68

    சபாஷ்! சரியான பேட்டி! திமுக கார்ப்பரேட் கம்பேனிதான், தங்கள் குடும்பம் மட்டும்தான் அனைத்து முக்கிய பதவிகளை அனுபவிப்பார்கள்! தெரிந்த விசயம்தானே!

    • @saravananmarimuthu6278
      @saravananmarimuthu6278 4 ปีที่แล้ว +1

      சரியானது. ஆனால் திராவிடம் என்பது மிகவும் தவறானது.

    • @rmurugasan2996
      @rmurugasan2996 3 ปีที่แล้ว +1

      உண்மையை பேசுகிறார் அருமை

  • @sundarvgmsp832
    @sundarvgmsp832 4 ปีที่แล้ว +3

    நன்றி

  • @த.ரமேஷ்த.ரமேஷ்
    @த.ரமேஷ்த.ரமேஷ் 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @adhibrahmmapraburam9851
    @adhibrahmmapraburam9851 4 ปีที่แล้ว +4

    பழ.கருப்பையா திமுகவுக்கு சென்றபோது விமர்சித்தவனில் நானும் ஒருவன்....
    இவர் வெளியில் வந்திருப்பதை கொண்டாடுபவனில் நானும் ஒருவன்...
    கருணாநிதியை ஆகச்சிறந்து விமர்சித்ததில் இவருக்கு பெரும் பங்கு...
    வாழ்த்துக்கள்....

    • @psprakash966
      @psprakash966 4 ปีที่แล้ว +1

      True, his book on karunanidhi Enna kadavulla is a real excellent book.

    • @psprakash966
      @psprakash966 4 ปีที่แล้ว

      True, his book on karunanidhi Enna kadavulla is a real excellent book.

  • @subramaniamthambiah7608
    @subramaniamthambiah7608 4 ปีที่แล้ว +1

    Very good speech

  • @பரமனின்பார்வை
    @பரமனின்பார்வை 4 ปีที่แล้ว +47

    தமிழ் சமயமே தவிர திராவிட சமயம் இல்லை

  • @ravindrankallan731
    @ravindrankallan731 4 ปีที่แล้ว +22

    ஒழிக்க வேண்டும் திராவிடமும் திராவிட மாயையை..

  • @shanmugammugam6586
    @shanmugammugam6586 4 ปีที่แล้ว +123

    டேய் கேள்விக்கு பதில் வேணுமா வேணாவா டா பதில் சொல்ல விடுடா சிறப்பா பேசுகிறார்

    • @saraswathisilambu7719
      @saraswathisilambu7719 4 ปีที่แล้ว +7

      தொகுப்பாளனுக்கு பெரிய பு🐛🔥 நெனப்பு ப்ரோ...

    • @gymboy6060
      @gymboy6060 4 ปีที่แล้ว

      @@saraswathisilambu7719 🐛🔥 ... 😂😂😂

    • @orbekv
      @orbekv 4 ปีที่แล้ว +3

      Super Bro... News7 is a Sombu of DMK. 'மாற்றம் வரும்.. காலத்தின் கட்டாயம்' அருமையான கருத்து. பணநாயகத்திற்கு பதில் இன்னொரு பணநாயகம் அல்ல..நேர்மை தான். அருமையான கருத்து..

    • @kannankathalan6471
      @kannankathalan6471 4 ปีที่แล้ว +3

      தி மு க , ஒரு அழுக்குமூட்டை . எவ்வளவு சரியான வார்த்தை .

  • @sushiranganag
    @sushiranganag 4 ปีที่แล้ว +2

    For once
    I appreciate totally your polititical conviction sir
    Very convincing efficient n effortless talk...

  • @hariharasudhanb7811
    @hariharasudhanb7811 4 ปีที่แล้ว +139

    உண்மை அனைத்தையும் கொட்டி விட்டார்...... But to late.....

    • @kumarp7860
      @kumarp7860 4 ปีที่แล้ว +3

      hariharasudhan B yes true

  • @sundarvgmsp832
    @sundarvgmsp832 4 ปีที่แล้ว +5

    Super speech

  • @grandpamy7346
    @grandpamy7346 4 ปีที่แล้ว +22

    பொருளாதார ஏற்ற தாழ்வை ஒழிப்பதுதான், ,,,,மனித சமுகத்துக்கு
    இன்றைய சூழ்நிலை யில் ஒரு நல்ல தீர்வாக அமையும்,,,

  • @prabhakaran3013
    @prabhakaran3013 4 ปีที่แล้ว +1

    மிக நேர்மையான அரசியல்வாதி. தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கையில் மற்றவர்களைப் போல் கதை கட்டுவதே இல்லை பழ.கருப்பையா அவர்கள். மிக நல்ல அரசியல்வாதி. அரசியலை விட்டு வெளியேறி தமிழ், தமிழர் நலன் சார்ந்த விசயங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்காக மட்டும் இவர் குரல் ஒலித்தால் மகிழ்வேன்.

  • @Krishna94824
    @Krishna94824 4 ปีที่แล้ว +33

    *திமுக&அதிமுக இரு பெரும் ஊழல் கட்சியை தூக்கி எரிந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்*

  • @rajenthiranks6448
    @rajenthiranks6448 4 ปีที่แล้ว +2

    அருமை பதில் சூப்பர்

  • @sundarj8174
    @sundarj8174 4 ปีที่แล้ว +21

    Somehow seem to concur with this person. Two things I like about him. His speech, his points are very clear and he uses unadulterated Tamizh. He doesnt stick around for the heck of it. Once he realizes the party’s agenda is different from his, he walks away. He could have stayed and continued to get political mileage and influence. I appreciate that.

  • @johnsons3464
    @johnsons3464 4 ปีที่แล้ว +1

    சுப்பர் பழ கருப்பையா சார்

  • @sriramcee
    @sriramcee 4 ปีที่แล้ว +6

    100% உண்மை . எடப்பாடி நிலைத்திருப்பது ஸ்டாலினின் இயலாமையால்தான் ...

  • @selvaraj8571
    @selvaraj8571 4 ปีที่แล้ว +2

    ஸ்டாலின்அவர் கிட்ட இருக்குற சொத்த எல்லாத்தையும் தமிழ் மக்கள்க்கு கொடுக்கட்டும் தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர்

  • @Naglams
    @Naglams 4 ปีที่แล้ว +5

    Amazing interview and very clear headed views from Mr. Karuppiah

  • @varadharajendran3382
    @varadharajendran3382 4 ปีที่แล้ว

    Super, Truth Speak about Political Situation , Iyyah Pazha Karupaiah !!!!!

  • @வெற்றிநிச்சயம்-ற4ந
    @வெற்றிநிச்சயம்-ற4ந 4 ปีที่แล้ว +13

    ஐயா உண்மையான அரசியல் பேசிவிட்டர்

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว

      Evaru krisnasamy sakkiliyan ena theriyamal evanai devendrar2 ena pesiye athi methavi

  • @prasaths.r3533
    @prasaths.r3533 4 ปีที่แล้ว +1

    Brilliant speech sir.

  • @abdulazeem5788
    @abdulazeem5788 4 ปีที่แล้ว +121

    இவரின் ஒவ்வொரு வார்த்தையும் அண்ணன் சீமான் பிரச்சாரத்தை முழு உண்மையானது என்பதை உறுதி படுத்துகிறது

    • @karthikthangamani6941
      @karthikthangamani6941 4 ปีที่แล้ว +4

      Absolutely

    • @chandrasekar2835
      @chandrasekar2835 4 ปีที่แล้ว +13

      Sema comedy

    • @chuttyangels6553
      @chuttyangels6553 4 ปีที่แล้ว +1

      Evvarum manasatchipady pesunal Appadiye seeman pesuvathu pola irukum. Anal ivar manasatchi ullavarthan

    • @Krishna94824
      @Krishna94824 4 ปีที่แล้ว +3

      ஆமாம் சகோ

    • @aaksdad
      @aaksdad 4 ปีที่แล้ว +4

      Trump kooda simon solrade. Solraan thumbi

  • @manir1100
    @manir1100 3 ปีที่แล้ว +1

    பழ.கரு அருமையான விளக்கம். நெரியாளர் விளங்காததுபோல் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை மாற்றி மாற்றி கேட்கிரார்.

  • @RK-wk8wg
    @RK-wk8wg 4 ปีที่แล้ว +14

    Finally you talking like Seeman sir. Everyone in dmk and admk should turn against. Thank you

  • @venkateshkannan1320
    @venkateshkannan1320 4 ปีที่แล้ว

    very great replies from Pazha Karuppaiya....

  • @parameswaran2006
    @parameswaran2006 4 ปีที่แล้ว +135

    நெறியாளர் திமுக சொம்பாகவே கேள்விகளை கேட்கிறார். இருந்தாலுல் பழ. கரு சாட்டையை சுழற்றிவிட்டார்.

    • @sandeep-jb1ln
      @sandeep-jb1ln 4 ปีที่แล้ว +2

      Fed3D3

    • @jayaharan1976
      @jayaharan1976 4 ปีที่แล้ว

      நீங்கள் சொன்னது மிகச்சரி. எட்டு மாதங்களித்து ,நான் ஒரு பக்கா தி மு க சொம்பு என்று ஆண்டிமுத்து பேட்டி இல் நிரூபித்து விட்டான்

    • @mugamudhaabu8620
      @mugamudhaabu8620 4 ปีที่แล้ว

      @@jayaharan1976 c

    • @KAVishnuRamM
      @KAVishnuRamM 4 ปีที่แล้ว

      Jbujin. B .

    • @pookoya7512
      @pookoya7512 4 ปีที่แล้ว

      @@sandeep-jb1ln opp PJ

  • @ramasamytrsamy1291
    @ramasamytrsamy1291 4 ปีที่แล้ว +4

    honest thinking good karuppaiya

  • @iyappaiyappa4596
    @iyappaiyappa4596 4 ปีที่แล้ว +44

    மூதறிஞர் ராஜாஜி பற்றி சத்தியத்தை பேசியது தைரியமான பேச்சு

  • @madhubalanmuthuvel4157
    @madhubalanmuthuvel4157 4 ปีที่แล้ว

    Very good knowledgeable person and good understanding about politics

  • @lakshmanankasi2563
    @lakshmanankasi2563 4 ปีที่แล้ว +57

    இனியாவது நிரந்தர இடத்தைபெறுங்கள்...

    • @harrisahimas8130
      @harrisahimas8130 4 ปีที่แล้ว

      Ivan vaazhkaiel illai. Ivan eacha ilaiyai nanka nadakum.

    • @m.r.chelliah334
      @m.r.chelliah334 3 ปีที่แล้ว

      Oru idathil erukka mattar

  • @rdspwa2471
    @rdspwa2471 4 ปีที่แล้ว

    i agree your concept50%.

  • @hoppes979
    @hoppes979 4 ปีที่แล้ว +15

    25:50 மற்றும் 26:30 துராய் முருகன் மற்றும் உதய் நிதிக்கு அதிக அவமானம்

    • @bendover6994
      @bendover6994 4 ปีที่แล้ว +1

      Duraimurugan magan pesinathu avaroda kanni pechu... first speech la elarum ipdi thaan pesuvaanga... athaa venumnae maraikuraar...

  • @bujjirajkumar8450
    @bujjirajkumar8450 4 ปีที่แล้ว

    Excellent Mr. Pala Karuppiah, I bow to you. You have to teach in the Universities. We need father like you to take Tamil Nadu into the future. Than you for your time.

  • @vasansvg139
    @vasansvg139 4 ปีที่แล้ว +6

    ராஜாஜி ..... காலம் கடந்து விட்டார்..... என்றாலும் இவர் ஒருவர் தான் அவர் பெயரை குறிப்பிட்டு சொல்லுகிறார்..... இன்றும்..... ஞானி இவர் 😊

  • @bharathgandhi5293
    @bharathgandhi5293 4 ปีที่แล้ว +1

    ஐயா சூப்பர்

  • @pradevaathivel
    @pradevaathivel 4 ปีที่แล้ว +7

    26th Minute... sema Epic.. Great Karuppiah!

  • @balurbala
    @balurbala 4 ปีที่แล้ว

    பழ. கருப்பையா அவர்கள் மிகச் சிறந்த ஜனநாயகவாதி. மிகச் சிறந்த தமிழ் இவருடையது.

  • @somasundarama8209
    @somasundarama8209 4 ปีที่แล้ว +9

    "There is nobody to answer your call, Walk alone, Walk alone, walk alone" OSM quote

    • @sushiranganag
      @sushiranganag 4 ปีที่แล้ว

      👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽👍🏽

    • @balandr2544
      @balandr2544 3 ปีที่แล้ว

      புத்தி கூர்மையான பழுத்த கொள்கைவாதி. இவர்களை முற்றிலும் பயன்படுத்த வேண்டும்.

  • @pramilanagarajan4788
    @pramilanagarajan4788 4 ปีที่แล้ว +1

    எந்த ஒரு மத தெய்வங்களையும் அதாவது கடவுள்களையும் அல்லது இறைவனையும் துவேஷம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை, அரசியலலுக்கும் மதத்திற்கும் சம்மந்தம் இல்லை, அரசியல் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி யை சார்ந்தது. மதம் என்பது வழிபாடு கலாச்சாரம் இறை நம்பிக்கை அன்பையும் தர்ம சிந்தனையைச் சார்ந்தது. அது வேறு இது வேறு
    இரண்டையும் சேர்த்து குழப்ப வேண்டாம் அரசியல் என்பது அரசியல் வாதிகளால் அதாவது கட்சி காரர்களால் ஊழல் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். மதம் மற்றும் இறைநம்பிக்கை என்பது ஆன்மீகவாதிகளால் வழிநடத்தப்படுவது யாருக்கும் பாவம் செய்யாமல் பிற உயிரினங்களுக்கும் தீங்கு செய்யாமல் தர்மசிந்தையுடன் வாழ இறைவனை வழிபடுவது இரண்டும் மக்களுக்காகவும் பிற உயிரினங்களுக்காகவும் இரண்டு தண்டவாளங்கள் போன்றது. இவ்விரண்டு தண்டவாளங்களை அதன் அதன் பாதையில் ஒரே சீராக செல்ல வேண்டும். இவ்விரண்டையும் நெருங்கிய நிலையில் இணைத்தாலும் அல்லது தேவைக்கு மேல் விரிவடையச் செய்தாலும் தொடர்வண்டிக்கு எப்படி ஆபத்து ஏற்படுமோ அதேபோல் தான் நாடும் நாட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள். இவ்விரண்டு தண்டவாளங்களிலும் அரசியல் கட்சிகள் என்ற தொடர் வண்டிகளும் மதங்கள் என்கிற ஆன்மீக தொடர்வண்டி களும் முட்டாமல் இடைவெளி விட்டு செல்ல வேண்டும். வாழ்க பாரதம். வாழ்க வளமுடன்.

  • @sushiranganag
    @sushiranganag 4 ปีที่แล้ว +6

    50 வருடங்களாக பாழாக்கப்பட்டுள்ளது,தமிழ்நாடு...
    சரியாக சொன்னீர்

  • @karthikmech146
    @karthikmech146 4 ปีที่แล้ว +2

    Nice speech..👏🏻

    • @bharaneendhars7709
      @bharaneendhars7709 2 ปีที่แล้ว

      திராவிடம் என்ற வார்த்தை எந்த சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது?

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 4 ปีที่แล้ว +1

    super moral speech. 22.51 duraimurugan son topic super.

  • @chibisani32
    @chibisani32 4 ปีที่แล้ว +4

    Semmaa sir.. Unga speech Supera irku..

  • @padmanabansuresh9901
    @padmanabansuresh9901 4 ปีที่แล้ว +1

    Good speech.sir

  • @arunjonyuruthiran7943
    @arunjonyuruthiran7943 4 ปีที่แล้ว +33

    ஐயா நாம் தமிழரை அடிக்கோடிடுகின்றார் ,ஆனாலும் திராவிடம் என்ற கொள்கையை பிடித்துக்கொன்டுருப்பதால் நாம் தமிழரை வாயினால் கூறவில்லை அத்துடன் நெறியாளரும் மிமகவனாமக நாம்தமிழரை தவிர்த்துள்றார்

    • @sgkumar2895
      @sgkumar2895 4 ปีที่แล้ว +10

      NTK katchi illai Christine what's app group😃😃😃😃

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 ปีที่แล้ว +3

      😁😁😁😁😁😁😁

    • @anandhivenkatachalam5458
      @anandhivenkatachalam5458 2 ปีที่แล้ว

      உண்மை நாம் தமிழர் கட்சியை தவிர்க்கும் நெறியாளர்

  • @iya-kn4ut
    @iya-kn4ut 3 ปีที่แล้ว +2

    Pala. Karupiya 's speech proves that he is a great thinker and writer.

  • @shanmugammugam6586
    @shanmugammugam6586 4 ปีที่แล้ว +3

    நல்ல மனிதர்

  • @mathimugan118
    @mathimugan118 4 ปีที่แล้ว +1

    Really great man...salute u sir ...

  • @hoppes979
    @hoppes979 4 ปีที่แล้ว +37

    News 7, Puthiya Thalaimurai , Thanthi TV
    உங்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி. பிரசாந்த் கிஷோரை டி.எம்.கே பணியமர்த்துவது குறித்த முதன்மை நேர விவாதம் எப்போது? அது வேறு எந்தக் கட்சியாக இருந்தால், இப்போது அது ஊடக விவாதம் முழுவதும் இருக்கும்.ஒரு விவாதம் செய்து, நீங்கள் நடுநிலை வகிக்கிறீர்கள், மறைமுகமாக திமுகவை ஆதரிக்கவில்லை என்பதை நிரூபிக்கவும்

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 ปีที่แล้ว +1

    Great speech sir salute sir 💪👍👌

  • @dharmarc352
    @dharmarc352 4 ปีที่แล้ว +5

    இவர் நாம் தமிழருக்கு ஆதரவு தருவாரா இல்லையோ... ஆனால் இவர் பேசுவது அனைத்தும் நாம் தமிழரை தான் பிரதிபலிக்கிறது....

    • @siddharthk1154
      @siddharthk1154 4 ปีที่แล้ว

      Semma comedy pa AVAR SOLRADHU SUPERSTAR AH DA MENTAL SEEMAN DEPOSIT KITTA KOODA VARAMATTAN DA

  • @navinponni7333
    @navinponni7333 4 ปีที่แล้ว

    Sembulingam .... News7

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 ปีที่แล้ว +11

    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் . கண்ணதாசன் சரியாகத்தான் பாடியிருக்கிறார்....

    • @kkumar7623
      @kkumar7623 4 ปีที่แล้ว

      அந்த. பி‌ள்ளை. மக்கு. பி‌ள்ளை.
      போட. தமிழர். பிள்ளைகள்.
      திராவிட ரன்களே.. இ‌னி. இ‌ல்லை.

  • @tirunelveliuykkaton7356
    @tirunelveliuykkaton7356 4 ปีที่แล้ว +1

    Vera level speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 4 ปีที่แล้ว +44

    இவரது பேட்டி விரக்தியின் வெளிப்பாடு. திமுகவில் சேரும்போது இருந்த அனைத்தையும் கண்டுகொள்ளதவர் இன்று அதுவே பெரும் குற்றமாக கதருகிரார்.

    • @balun872
      @balun872 4 ปีที่แล้ว

      Correct bro.

    • @ananthkumarkanthimathivana2957
      @ananthkumarkanthimathivana2957 4 ปีที่แล้ว

      சரியான பதில்.

    • @darshans3857
      @darshans3857 4 ปีที่แล้ว

      Verru verruppu arasiyal, sudala paravaillai ivanukku

    • @amispichai
      @amispichai 4 ปีที่แล้ว

      ஏதாவது பதவி கிடைத்து இருந்தால் வெளியேறி இருக்கமாட்டாரோ????

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 ปีที่แล้ว

      பூவின் மேல் பறந்து காமத்தேன் குடிக்கும் பட்டாம்பூச்சியின் காதல்தமிழ்
      நீரின் ௨ள் பிறந்து கொசுப்புழுக்களை தின்று நோய்விரட்டும்
      தட்டான் பூச்சியின் நன்மை தமிழ்
      அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

  • @ManiKandan-hi2cd
    @ManiKandan-hi2cd 4 ปีที่แล้ว +2

    good speetch

  • @baskarank.b.1006
    @baskarank.b.1006 4 ปีที่แล้ว +14

    Appdiye seeman pesura madhiri irukku . Naam thamizhar 💪🏻💪🏻💪🏻

    • @siddharthk1154
      @siddharthk1154 4 ปีที่แล้ว +5

      Pottaiyan Simon Avan summa pesuvan onnum seiya mattan da Mental

    • @baskarank.b.1006
      @baskarank.b.1006 4 ปีที่แล้ว +2

      siddharth kumar ungalin arpudhamana varthaigalukku nandri nanbare. Unga appa amma ungala nalla valathu iruganga 👍🏻👍🏻

    • @siddharthk1154
      @siddharthk1154 4 ปีที่แล้ว +2

      @@baskarank.b.1006 oh neenga romba nallavanga Poda Adimuttal poi seeman VIDEOS PAARU DA INNUM KATCHI ARAMBIKADHA SUPERSTAR AH PATHI ASINGAMA PESITU IRUKKAN AVANUKU SUPPORT PANRA NEE ADIMUTTAL

    • @baskarank.b.1006
      @baskarank.b.1006 4 ปีที่แล้ว +2

      siddharth kumar ungalukku theriyadhavan unga veetukku vandha veettu vasalaye niruthi yaru nu kekkamateenga? Avane unga veettukku thalaivana varennu sonna neenga ena pannuveenga ? Adha dha seeman panrappla. Nan muttalave irundhutu poren nanbare . Ungal kanivana varthaigalukku nandri. 👍🏻👍🏻

  • @vinodhagan2779
    @vinodhagan2779 4 ปีที่แล้ว +1

    அய்யாவிடம் என்னுடைய 21வயதில் முஸ்லீம் கூட்டத்தில் இந்து மதத்தை பற்றி பேசிய பேச்சை கண்டித்து கேட்ட கேள்விக்கு எனக்கு அருமையாக எதிர் பதில் அளித்தார்.....என்னை பாரட்டியும் இருக்கிறார்

  • @arumugamvaithilingam3141
    @arumugamvaithilingam3141 4 ปีที่แล้ว +7

    தன்மானம் உள்ளவர் இனிமேல் அரசியலைவிட்டுவிட்டு பட்டிமன்றம் கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுகிறேன்

    • @srinivasanm9673
      @srinivasanm9673 4 ปีที่แล้ว

      ப்ராடு உளறுவாயன்

  • @srinivasanmurugesan5950
    @srinivasanmurugesan5950 4 ปีที่แล้ว

    இவர் போன்ற மாமனிதர் ஆட்சிக்கு வந்தால் தான்... எதிர்காலம் சிறப்பு.. சுயநலம் இல்லா திறமையான ஐயா..

  • @midhunamani3843
    @midhunamani3843 4 ปีที่แล้ว +7

    Pazha. KARUPPAIYAH SPEECH GOOD

  • @sundararajs3985
    @sundararajs3985 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் வெளியிட்ட இந்த அனுபவம் வாய்ந்த சொற்கழ் மிகவும் சக்திவாய்ந்த குண்டு. தமிழ் மக்கள் ஒற்றுமை ஓங்கும் சாதி ஒழியும் நாளை நமதே.

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb 4 ปีที่แล้ว +7

    ஐயா உங்கள் அரசியல் முதிர்ச்சி இந்த சினிமா பார்த்து அரசியல் வளர்த்த பழுகினமான தமிழர்கள் இருட்டில் உட்கார்ந்து வெளிச்சத்தில் நடப்பது எல்லாம் உண்மை என்று நம்புகிறது கால கொடுமை

    • @harrisahimas8130
      @harrisahimas8130 4 ปีที่แล้ว

      Ivaruku eachabillai nakum arasyal thsn therium.

  • @anandselva5260
    @anandselva5260 4 ปีที่แล้ว +3

    அய்யா நீங்கள் ஒரு தீர்க்கதரிசி

  • @vishwanathanpanchapakesan4593
    @vishwanathanpanchapakesan4593 3 ปีที่แล้ว

    Fantastic Mr

  • @rhariprasathmech
    @rhariprasathmech 4 ปีที่แล้ว +8

    For selecting shirt Stalin uses 380 crores that's not problem.
    From where that 380 is coming. That is the problem

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 4 ปีที่แล้ว

    அருமையான கருத்து.

  • @dinesantrichy7413
    @dinesantrichy7413 4 ปีที่แล้ว +20

    திராவிடம் தவிர.. மற்ற அனைத்து கருத்துக்களும் ஏற்றுக்கொள்ள கூடியதே

  • @anbuarasu3621
    @anbuarasu3621 4 ปีที่แล้ว

    செம்ம பேச்சு... அருமை...

  • @martinsahayarajs277
    @martinsahayarajs277 4 ปีที่แล้ว +6

    NTK is the only choice people !!!

  • @sakthivel3240
    @sakthivel3240 3 ปีที่แล้ว

    பழ.கரு அருமையான கொள்கை பேச்சு...நன்றி!...கொள்கை மீது நம்பிக்கை வைக்கும் தலைவன், தொண்டன் எந்த இயக்கத்திலும் இப்போது இல்லை. நேர்மை இல்லாத சமூகம்.

  • @starvarshini7120
    @starvarshini7120 4 ปีที่แล้ว +3

    good sir

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 2 ปีที่แล้ว

    உண்மையில் இவரது கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடியது.துர்அதிருஷ்டம் இவர் முழுமையாக சீர்கெட்ட சமுதாயத்தில் வாழ்கிறார்.ஆனால் இவரது கொள்கை பிடிபபு பாராட்டுக்குரியது

  • @jegannb
    @jegannb 4 ปีที่แล้ว +46

    அடிக்கடி ஈழம் ஈழம் என்று சொல்லும் அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டி போராடுவார்கள் என்று நினைத்தேன்.

    • @vijayvj890
      @vijayvj890 4 ปีที่แล้ว +3

      அவங்கள வைச்சி அரசியல் மட்டும் தான் பண்ணுவாங்க யார இருந்தாலும்

    • @arunvarshanrk2346
      @arunvarshanrk2346 4 ปีที่แล้ว +8

      Eezha thamizhargaluku india la kudiyirimai kodutha... Srilankan gvmt ku inum easy aydum.. Thamizhargalin naadu india dhan nu solli again virata aramipanga

    • @carmania5664
      @carmania5664 4 ปีที่แล้ว +3

      @@arunvarshanrk2346 well said bro eelam is our country

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 4 ปีที่แล้ว

      ஈழத்தானை அடித்துவிரட்டனும்.

    • @Kanaraj26
      @Kanaraj26 4 ปีที่แล้ว +1

      Jayaraman Govindasamy எதற்காக ?

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว

    Ayya is correct...
    Valthukkal.
    A real leader in tamilnadu

  • @SM-vb5xi
    @SM-vb5xi 4 ปีที่แล้ว +3

    தலைவர் ரஜினி தான் அடுத்த முதல்வர் 🤘🤘🤘 நீங்களும் வளர்ச்சியில் பங்களிக்கலாம் 🙏

    • @panneerselvamd3469
      @panneerselvamd3469 4 ปีที่แล้ว +1

      சிரித்தேன் தோழர்

    • @srirangang1364
      @srirangang1364 4 ปีที่แล้ว

      S M .. sivaaji Row...maraattiyathil..nirpaduthan..Sari.

  • @manir1100
    @manir1100 3 ปีที่แล้ว

    பழ . கருப்பையா is a very good orator.

  • @johnpeter8783
    @johnpeter8783 4 ปีที่แล้ว +29

    தெளிவான முடிவு சுயமரியாதை வழிவந்தவர் என்று நிருபணம் ஆகிவிட்டது.

  • @murthyk421
    @murthyk421 3 ปีที่แล้ว

    What he talked are absolutely correct

  • @thirumurugansangam2952
    @thirumurugansangam2952 4 ปีที่แล้ว +12

    மாபெரும் தலைவர்களை படித்துவிட்டு வந்த அரசியலில் யார் தலைவர் என்று தெரியாமலே திமுக அதிமுக வில் பயணம் செய்த அரசியலை என்னவென்று சொல்ல. தமிழ்நாடுக்காரர்கள் எல்லாம் நல்லா பேசுவார்கள், பேச்சைப்பார்க்காதே செய்கையைப் பார்.

  • @jeyaraman4578
    @jeyaraman4578 8 หลายเดือนก่อน

    Super nga thalaiva 😅👍🙏🙏🌷🌷🙏

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 4 ปีที่แล้ว +9

    கரும்புகாட்டுகள் கான்கிரீட் ரோடு போட்டத விட்டு விட்டீர்கள் அய்யா.......

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 4 ปีที่แล้ว +1

    Talent person

  • @rajarajacholan7048
    @rajarajacholan7048 4 ปีที่แล้ว +3

    எந்த பணமும் வாங்காமல் தகுதி வாய்ந்த வேட்ப்பாளரை நிறுத்தும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🌽🌽👍👍👍👍🌽💯

    • @abi-ru4gk
      @abi-ru4gk 2 ปีที่แล้ว

      Vaico great leader, parliament tiger knowledge person Vaico mdmk

  • @purushothamanraj9070
    @purushothamanraj9070 4 ปีที่แล้ว +1

    Wow 👌

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 4 ปีที่แล้ว +6

    திரு விசயன் அவர்கள் திமுக வில் ஏதேனும் பொறுப்பு வாங்க போகிறாரா

  • @saravananlic2488
    @saravananlic2488 4 ปีที่แล้ว +1

    அடுத்த முதல்வர் திரு, ரஜினிகாந்த் தான் 2021 ஆண்டு

  • @star85san17
    @star85san17 4 ปีที่แล้ว +4

    உண்மை தான்

  • @grandpamy7346
    @grandpamy7346 4 ปีที่แล้ว

    சைவம்,,,வைணவம்,,,மற்றும் சிறு தெய்வ வணக்கம்......

  • @balubala7353
    @balubala7353 4 ปีที่แล้ว +12

    தமிழ் மக்கள் உள்ளாட்சி தேர்தலில் தி மு க மற்றும் அ தி மு க காட்சிகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும் வேறு நல்ல வேட்பாளர் அவர்களுக்கு வாக்களியுங்கள்.

  • @rajendran906
    @rajendran906 4 ปีที่แล้ว +1

    Super