2021ல் இதனை கேட்டேன். மிகவும் தெம்பாக இருந்தது. நம்பிக்கை நட்சத்திரமாக இவர்கள் தோன்றினார்கள். இப்பொழுது 2023ல் மறுபடியும் இதனை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உணமை என்ன என்று தெரிந்தது. இங்கு ஆழ்ந்து கேட்டு வாய்விட்டு சிரித்து கொண்டிருக்கும் மகேந்திரன் காதோடு அறுத்து கொண்டு செல்பவனிடம் சென்று ஐக்கியமாகிவிட்டார். சம்மந்தமும் செய்துகொண்டுவிட்டார். நடிகைகளை கட்சியின் மூலம் மேல் கொண்டு வர செயல்பட்ட தற்பெறுமை தற்குறி காமஹாஸன் திமுகவின் கரையோரத்தில் ஆய அமர்ந்துவிட்டான். எங்கு போயும் நிலைக்காத உருப்பட தெரியாத கருப்பையா இன்னும் கத்திகதறி காலை உதைத்து குய்யோ முறையோ என்று ஊளையிட்டு கொண்டிருக்கிறார். இதனை கேட்டு கைதட்டி சிரித்து ஆரவாரித்தவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. தரித்திர தமிழ் மக்கள் இன்னுமே முட்டாள்களாகதான் இருக்கின்றனர். திருடர்களும் முன்னேறி கலாய்த்து கொண்டிருக்கின்றனர். 2024ம் வந்துவிட்டது.
ஐயா! அற்புதமான புரிதலை ஆணித்தனமாக எடுத்துரைத்தீர்கள் ! இதை விட புரிதலை அரசியலில் கொடுக்க இன்றைய நிலையில் துனிவுடன் கூற எம் ,ஜி .ஆர் க்கு பிறகு யாரும் இல்லை!உங்கள் புரட்சி வார்த்தைகள் இந்த அரசியலில் ஒரு மாற்றத்தை உண்டாக்கட்டும் !
100% bro நான் வந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இல்லை என்றாலும் நாம் தமிழர் கட்சி வந்து அவங்க ஆட்சி வரய்வு கொள்கை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள் அந்த கொள்கை கொஞ்சம் எனக்கு பிடிச்சிருக்கு கமல் இன்று வரைக்கும் வாய தொறக்க இல்லை
பரமக்குடி பரமரகசியம் என்று கொள்கைக்கு தலைப்பு வைத்துக்கொள்ளளாம் சரிபோகட்டும். கொள்கையை ரகசியமா வைத்திருப்பவர் எதற்க்கு விளக்கு,மைக்கு போட்டு பேசனும் .இருட்டில் இருந்து பேசலாமே.கமலுக்கும் அது ரொம்ப புடிக்குமே....
@@venkatakrishnan7073 ஏன் உங்கள் தாய்மொழியில் பதிவிட்டால் அதை யாரும் காப்பி அடித்து விடுவார்களோ உங்கள் தலைவர் சொன்னது அது தானே கொள்கையைச் சொன்னால் காப்பி அடித்து விடுவார்கள்.
யார் ஒருவரும் முதலில் தவறு செய்யும் போது மட்டுமே கஷ்டமாக இருக்கும். பிறகு அதுவே பழகிவிடும். அதுபோலத்தான் அய்யா அவர்கள் காங்கிரஸில் இருந்து அதிமுக, திமுக, மநீம என்று மாறும் போது அவருக்கு எந்தவித உறுத்தலும் இல்லை. அவருடைய ஒரே மூலதனம் அவருடைய வாய் மட்டுமே. நன்றாக இருக்கட்டும்.
எட்டுமுறை கட்சி தாவியவன்.பல தண்ணியை குடித்தவன்.உலகம் உருண்டை என்பது போல் ஒரு ரவுண்டு சுற்றியவன். எத்தனை ஜோடி தோடுகள்,எத்தனை ஜோடி காதோடு தோடுகள் சொல்வாரா? .சொல்வாரா கருப்பு அய்யா.கைத்தட்டிற்காக ஏதாவது பேசுவது வாடிக்கை.ரொம்ப சீரியஷ் தேவை இல்லை.நாளை கமலை உனக்கு இவ்வளவு வயதாகிறது.இன்னுமா உனக்கு இளவயது பொம்பளை வேனும் உனக்கே நியாயமா? தெரியவில்லையா.என்பது மாதிரி திசை திரும்பி பேசி கைத்தட்டு வாங்குவார்.அதோடு முடிந்துவிடும் காமெடி பீஸ்.
சிறந்த பேச்சு ,நீங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான.தி மு க அதிமுக வை தனிமை படுத்த வேண்டும்,கெஜருவால் போன்று ஆட்சியை எதிர்பார்க்கிறோம்.என் வோட்டு சீமான் அல்லது கமல்.மாற்றம் தேவை.
மக்கள் நீதி மையம் நண்பர்களே! நல்லவர்களா ஒரு அணியில் சேரும் போது நரிகள் எல்லாம் ஊளைவிடுகின்றன அதனால் இதை கடந்து செல்வதே நல்லது. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள் அது போன்று நல்லவர்கள் கூடி பணியாற்றினாள் நாளை நமதே. Comment pakuthiyil எங்கள் எதிரணிகள் கதறுவது எங்கள் வெற்றியின் ஆரம்பம்
மெரினா பீச்சில் சமாதி கட்ட துடிக்கும் திமுக-அதிமுக தலைவர்களுக்கு மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பே தனது உடலை தானம் செய்த நல்ல மனிதர் கமல் கொள்கை என்று சொல்லி கொள்ளை அடிக்கும் கூட்டங்கள் கொள்கையைப் பற்றிப் பேசுகின்றது . ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தைப் பற்றி பேச உங்கள் தலைவர்களில் யாரேனும் ஒருவருக்கு அருகதை உண்டா திராவிட கழகங்கள் கண்டிப்பாக ரேஷன் கடையில் குடிக்கின்ற அந்தக் 20 கிலோ அரிசி மட்டும் தான் கொடுப்பார்கள் அதுவும் உங்களுக்கு ஓட்டு போட உயிர் இருக்க வேண்டும் அல்லவா அதற்குமேல் அவர்களுக்கு நல்லது செய்ய திராணியும் இல்லை திறமையும் பத்தாது ஒருவர் காலை பார்த்தால் விழுந்து விடுவார் இன்னொருவன் 5000 + 5000 8000 ஆயிரம் என்பார். என்னைப் போன்று வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் ஆதரவு கமல் அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு
P.Karuppaiah's speech and his points are correct. Especially the alliances joining parties accepting to contest in DMK and ADMK symbols. Except national parties. His comments against Congress is excellent.
திமுக அரசு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தபோது ஜெயாவின் காலடியில் உட்கார்ந்திருந்த கருப்பன், இல்லை இல்லை சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னவன். பணம் என்றால் யார் காலிலும் விழுவான். ஜெயா அமைச்சர் பதவி தருவார் என்று நினைத்து ஏமாந்து ஓடிப் போனவன். இவனும் புல்லுருவி மணியன் போன்றவர்களும் இப்போது சங்கிகளுக்கு தங்கள் தமிழ் நாக்கை வாடகைக்கு விட்டு பிழைப்பவர்கள். நிரந்தர குத்தகைக்கு இல்லை. அவ்வப்போது யார் வெல்லம் போடுகிறார்களோ அங்கே வாலை குழைத்துக்கொண்டு செல்வன.
2021ல் இதனை கேட்டேன். மிகவும் தெம்பாக இருந்தது. நம்பிக்கை நட்சத்திரமாக இவர்கள் தோன்றினார்கள். இப்பொழுது 2023ல் மறுபடியும் இதனை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உணமை என்ன என்று தெரிந்தது. இங்கு ஆழ்ந்து கேட்டு வாய்விட்டு சிரித்து கொண்டிருக்கும் மகேந்திரன் காதோடு அறுத்து கொண்டு செல்பவனிடம் சென்று ஐக்கியமாகிவிட்டார். சம்மந்தமும் செய்துகொண்டுவிட்டார். நடிகைகளை கட்சியின் மூலம் மேல் கொண்டு வர செயல்பட்ட தற்பெறுமை தற்குறி காமஹாஸன் திமுகவின் கரையோரத்தில் ஆய அமர்ந்துவிட்டான். எங்கு போயும் நிலைக்காத உருப்பட தெரியாத கருப்பையா இன்னும் கத்திகதறி காலை உதைத்து குய்யோ முறையோ என்று ஊளையிட்டு கொண்டிருக்கிறார். இதனை கேட்டு கைதட்டி சிரித்து ஆரவாரித்தவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. தரித்திர தமிழ் மக்கள் இன்னுமே முட்டாள்களாகதான் இருக்கின்றனர். திருடர்களும் முன்னேறி கலாய்த்து கொண்டிருக்கின்றனர். 2024ம் வந்துவிட்டது.
ஐயா திரு.பழ.கருப்பையா அவர்களின் பேச்சு திறமையே திறமை.வாழ்த்துக்கள் மக்கள் நீதி மையம் நம்மவர் கட்சி.வளர்க வாழ்த்துக்கள்.
மநீம இப்போது திமுக உடன் இணைந்த பிறகு இந்த உரையை பார்க்கும்போது அடா அடா அடடா...... சொல்வதற்கு ஒன்றுமில்லை
தேர இழுத்து தெருவில் விட்ட கதைதான் மக்கள் நீதி மய்யம்
அருமை ஐயா நிறைய விஷயங்கள் உண்மையான விஷயங்கள் உங்க பேச்சில் இருந்து எங்களுக்கு தெரிஞ்சிருச்சு நன்றி
அய்யா திரு பழ கருப்பைய்யா அவர்களின் பேச்சு வன்மை எல்லோரும் அறிந்தது தான் அந்த மணிமகுடமான கிரீடத்திலே ஒரு தங்க கிரீடம் இந்தப் பேச்சு வாழ்க வளர்க
ஐயா! அற்புதமான புரிதலை ஆணித்தனமாக எடுத்துரைத்தீர்கள் ! இதை விட புரிதலை அரசியலில் கொடுக்க இன்றைய நிலையில் துனிவுடன் கூற எம் ,ஜி .ஆர் க்கு பிறகு யாரும் இல்லை!உங்கள் புரட்சி வார்த்தைகள் இந்த அரசியலில் ஒரு மாற்றத்தை உண்டாக்கட்டும் !
பாடமாக வைக்க வேண்டிய பேச்சு
நல்லவன் ஒரு இடத்தில் ஒரு கட்சியில் இருக்க முடியாது
Powerful speech Sir 🔥🔥🔥
Kamal katchiyinkolkaikal enna endru yarukum saiyaka theriyathu kamal oru puthir
நக்கீரன் இப்போதுதான் அருமையான பேச்சை வெளியிட்டுள்ளது
Sema speech ayya unmai
வாயை வாடகைக்கு விட்டு பிள்ளைப்வர்களில் மிகவும் தேர்ச்சி ஆனவர் இவர்...
Yes
Avan sonnathu poi illaye ...fraud panni Thane rendu katchiyum serthanuga ...
S vaai illana naai kooda mathikkathu
ஆம்மாம் குறுமாவுக்கு அடுத்து
திரு கருப்பையா அவர்களின் விமர்சனங்கள் சரியானது
அருமையான பதிவு நண்பரே
மிகவும் நேர்மையனப்பேச்சி யாருகேப்பா திருடகள்பக்கந்தானெ போவர்கள் யாரும்திருந்தமாட்டார்கள் நன்றிஐய்யா
குருநாதா நீங்கள் இங்கேயும் வந்துவிட்டீர்களா?
🤣🤣🤣🤣
Sarkar
Hahahahaha
ஐயா ஐயோth-cam.com/video/qannGraV7NU/w-d-xo.html
😂😂😂😂
சிறந்த பேச்சு
பழ கருப்பையா அவர்கள் எத்தனை கட்சிக்கு போனால் நமக்கு என்ன, அவர் பேசுவது சரிதானே, ஆனால் ஒரே கட்சியில் பல ஆண்டுகளாக இருப்பவனை விட பழ. கருப்பையா நல்லவர்.
சூப்பர் 👍😄
டேய் சொல்றவன் சொந்த வாழ்க்கையை கிளறி பாக்காதீங்க டா சொல்றது அறிவு பொருத்தமா இருந்தா கேளுங்க இல்லனா போங்கடா
சொல்றதுக்கும் யோக்கியதை வேணும். இவனே மலம். அடுத்தவன் அழுக்கை குறை கூறலாமா?
நம்மை ஒழுங்கா வாழ்ந்து விட்டு அடுத்தவனுக்கு அறிவுரை சொன்னா அதுக்கு மதிப்பு இருக்கு.வாழ்ந்ததே ஒரு விஷம்.யோக்கியன் மாதிரி பேசக்கூடாது
Mr thoughts
எவன் என்ன சொன்னாலும் உங்க வழி நேர் வழி
Thelivana paarvaiii.....sariyana pechu🔥🔥🔥....miga sirappu ✨✨✨
கமல்- போடாத வேசம் இல்ல என்கிற தகுதியை பெற்றவர்.
பழ கருப்பையா - போகாத கட்சி இல்லை என்ற தகுதியை பெற போகிறவர்.
கருப்பையா ஒரு நேர்மையில்லித வெக்கம்கெட்ட அரசியல் அனாதை.
சபாஸ்
th-cam.com/video/AgIdUbbSbtQ/w-d-xo.html
A.good
Understanding.speech
உண்மை எத்தனை கட்சி தாவி தாவி. குரங்கிலிருந்து மனிதன் வந்தான். இன்னும் மறக்கவில்லை போலும்.
ஐயா, திடாவிடத்தில் ஒரு கொள்கையும் இல்லை சரி, தயவுசெய்து கமல் அவர்களுடைய கொள்கையை சொல்லிவிட்டு கீழே இறங்குங்கள். ஐயா.....
100% bro நான் வந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இல்லை என்றாலும் நாம் தமிழர் கட்சி வந்து அவங்க ஆட்சி வரய்வு கொள்கை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள் அந்த கொள்கை கொஞ்சம் எனக்கு பிடிச்சிருக்கு கமல் இன்று வரைக்கும் வாய தொறக்க இல்லை
அத சொன்னா மத்த கட்சிகாரங்க காப்பி அடிச்சிருவாங்க மக்கள் நீதி மய்யம் கட்சி கொள்கை பரம ரகசியம்
பரமக்குடி பரமரகசியம் என்று கொள்கைக்கு தலைப்பு வைத்துக்கொள்ளளாம் சரிபோகட்டும். கொள்கையை ரகசியமா வைத்திருப்பவர் எதற்க்கு விளக்கு,மைக்கு போட்டு பேசனும் .இருட்டில் இருந்து பேசலாமே.கமலுக்கும் அது ரொம்ப புடிக்குமே....
Dmk kitta dravidam kolgai pidipu illainu solraar..dravidatha ethirkala...he's well known dravidian ideologue
@@venkatakrishnan7073 ஏன் உங்கள் தாய்மொழியில் பதிவிட்டால் அதை யாரும் காப்பி அடித்து விடுவார்களோ உங்கள் தலைவர் சொன்னது அது தானே கொள்கையைச் சொன்னால் காப்பி அடித்து விடுவார்கள்.
இதே நாறா வாய் தான் சில மாதங்களுக்கு முன் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வருவார் என்று சொன்னது.
நீங்கள் முதலில் திருந்துங்கள்
Super ayya
யார் ஒருவரும் முதலில் தவறு செய்யும் போது மட்டுமே கஷ்டமாக இருக்கும். பிறகு அதுவே பழகிவிடும். அதுபோலத்தான் அய்யா அவர்கள் காங்கிரஸில் இருந்து அதிமுக, திமுக, மநீம என்று மாறும் போது அவருக்கு எந்தவித உறுத்தலும் இல்லை. அவருடைய ஒரே மூலதனம் அவருடைய வாய் மட்டுமே. நன்றாக இருக்கட்டும்.
அய்யா தன் வாழ்நாளில் பார்பனர்களை திட்டாத நாட்களே கிடையாது. இப்போது பார்ப்பனரை தலைவராக ஏற்றுக் கொண்டார்.
கருப்பையாவின் சிறந்த கருத்து நன்றி
ஐயாவின் குரல் மிகவும் அருமை
இவர் ஒரு அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்து தமிழ் நாட்டில் அரசியல் நடத்த வேண்டும் என்று ஆசை வந்தது ஆனால் அம்சம் இல்லை.வாழ்கவளமுடன்.
மதல் முறையாக பழ கருப்பையாவின் பேச்சை வரவேற்கிறேன்.
அருமை ஐயா நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை
யார் பேசுகிறார் என்பதை விட என்ன பேசுகிறார் என்பதை பார்த்தால் நல்லது. அவர் கருத்து பரிசீலிக்க தக்கது.
சூப்பர் speech 👍
ஐயா
எந்த ஊழலும் செய்யாதவர்!
பெரிய கட்சிகளின் நாடி அறிந்தவர்
வணங்குகிறோம்🙏👏
நான் உங்கள் பேச்சை ரசிப்பேன். ஆனால் என்ன ஆச்சரியம் உங்களை பற்றி உங்களுக்கே தெரிந்த ஓர் நல்ல விசயம் நீங்கள் ஒரு “அங்குடுதத்தி” என்பதே
இவர்
பழ கருப்பையா வா
இல்ல
பல கருப்பையா வா.
வாழ்த்துக்கள் 👏
Ha ahh
Correct
th-cam.com/video/_meISKoKepo/w-d-xo.html🙄
சூப்பர்
Sema
கை தட்டல் தருணங்கள்
10:03 12:00 12:40 13:00 13:32
14:00 14:55 15:10 16:20 17:30
19:02.
காமஹாசன் சிறிப்பதை பார்க்கும்போது,
"கல்யாணராமன்"
படத்தில் சிரிப்பது
போலவே இருக்கின்றது.
இறைவன் திருவருள் என்றும் தங்களோடிருக்க வேண்டுகின்றேன். நன்றி நன்றி நன்றி இறைவா.
கருப்பையா வருடத்திற்கு ஒரு கட்சி
Speaking the truth very boldly..
பழ.கருப்பையா ரொம்ப அதிஷ்டசாலி.பேசுவதற்கென்று ஏதேனும் ஒரு மேடை எப்படியோ கிடைத்து விடுகிறது. பேசுவது உண்மையோ பொய்யோ நல்லா ரசிக்கலாம்.
எட்டுமுறை கட்சி தாவியவன்.பல தண்ணியை குடித்தவன்.உலகம் உருண்டை என்பது போல் ஒரு ரவுண்டு சுற்றியவன். எத்தனை ஜோடி தோடுகள்,எத்தனை ஜோடி காதோடு தோடுகள் சொல்வாரா? .சொல்வாரா கருப்பு அய்யா.கைத்தட்டிற்காக ஏதாவது பேசுவது வாடிக்கை.ரொம்ப சீரியஷ் தேவை இல்லை.நாளை கமலை உனக்கு இவ்வளவு வயதாகிறது.இன்னுமா உனக்கு இளவயது பொம்பளை வேனும் உனக்கே நியாயமா? தெரியவில்லையா.என்பது மாதிரி திசை திரும்பி பேசி கைத்தட்டு வாங்குவார்.அதோடு முடிந்துவிடும் காமெடி பீஸ்.
@@sundarvadivel7009 பழ.கரு ஒரு பிழைப்புவாதி; வாடகை மைக். நீ துறைமுகம் தொகுதி MLA ஆக இருந்தபோது எத்தனை தோடு பறிக்கப்பட்டது ?
@@sundarvadivel7009 10 party ponalum unmai thana pesulirar,
@@SureshBabu-of5di correct
உள்ளதை உள்ளபடி சொல்லுகிறார்😎
Very good speech 👍👍
சிறந்த பேச்சு ,நீங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான.தி மு க அதிமுக வை தனிமை படுத்த வேண்டும்,கெஜருவால் போன்று ஆட்சியை எதிர்பார்க்கிறோம்.என் வோட்டு சீமான் அல்லது கமல்.மாற்றம் தேவை.
Bjp ah konjam pesa sollunga
Nammavar ❤️🔥
Super iyya
Very good 👍💯
இப்போ கமலும் கோபாலபுரம் வாசலில்😂😂😂
மக்கள் நீதி மையம் நண்பர்களே!
நல்லவர்களா ஒரு அணியில் சேரும் போது
நரிகள் எல்லாம் ஊளைவிடுகின்றன அதனால் இதை கடந்து செல்வதே நல்லது.
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள் அது போன்று நல்லவர்கள் கூடி பணியாற்றினாள்
நாளை நமதே.
Comment pakuthiyil எங்கள் எதிரணிகள் கதறுவது எங்கள் வெற்றியின் ஆரம்பம்
Poda p...ooooool
ஐயா அருமையான விளக்கம்.நன்றி
அடுத்த அட்டாக்
கமல் மீது...தான்..!
அய்யா ரெடி
கமல் ரெடியா...?
தேர்தல் முடியட்டும்...
😊
Rey
Hi yy
ஆமை புகுந்த வீடும்... அமினா புகுந்த வீடும் விழங்காது என்பார்கள்.. அதுபோல இந்த பழ. கருப்பையாவும் ஒன்று... வாழ்க தமிழர் வளர்க தமிழ்தேசியம். ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹
போன மாசம் நீங்க பேசியதை நீங்களே ஒருமுறை திரும்ப போட்டு கேளுங்கய்யா
Adu pona madam ithu intha masam
Ithu kamaluku theriyatha bro
Sathyama.ellam.unmai.thalaivare
பழ.கருப்பைய௱ அவர்கள் ஒரு சுயநலவ௱தி. இவர் நேரத்திற்கு ஏற்ப தன்னுடைய நிறத்தை ம௱ற்றிக் கொள்வ௱ர்.இவருடைய பேச்சு நகைப்புக்கு உரியது.
100%unmai
இதனை தி மு க ஊடகம் பரப்பகூடாது, மக்கள் தெளிவு பெற்றால்..?
அருமையான பதிவு..... அய்யா மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி பேசினார்......
பெரிய தைரியசாலி... சிறந்த பேச்சாளர்
காந்தி காலம் முதல் இன்று வரை அரசியல் வரலாறு தெரிந்தவர்
super sir unmaiya pesanenga
இவர் பல கட்சிகளில் இருந்தபோதும் எங்கும் காலில் விழுந்தவரல்ல. நீண்ட அனுபவமும், சுய ஒழுக்கமும் தமிழ்ப்பற்றும் உள்ளவராகவே தெரிகிறார்...
கமலிடம் கொஞ்ச நாள் இருப்பாரு
நல்ல இலக்கியவாதி,
சிறந்த பேச்சாளி,
சிந்தனைவாதி,
நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்டவர் ஆனால் சேர்ந்த இடம் நல்ல இடமா? சேரும் இடம் நல்ல இடமா?
8:40 actual scolding starts 😂
அற்புதமான பேச்சு..
நீ ரொம்ப நல்லவணாடா. நீ கோவனத்தையும் கழட்டிடுவே.நீ நல்ல ஜால்ராடா. பாவம் கமல்.
Leaders are fool but public are brilliant and honest.
பல கட்சிகளை பார்த்த இந்த பழம் ச்சீ ச்சீ புளிக்கிறது.
வணக்கம்
இப்போது கமல் நீங்கள் சொன்ன திமுக ஊழல் கட்சியோடு சேர்ந்து கொண்டாரே இப்போது என்ன சொல்ல போகிறீர்கள் சார்.
“If no one responds to your call, then go your own way alone.”
― Rabindranath Tagore
Wowwwww
Good.
If no response your call, then go your own way alone - Rabindranath Tagore. It was not said by vivekanandha 👎he is wrong.
சூப்பர் comments. For that u need lot of guts
Very sensible nice speech, from USA
இவரா..?இப்படி..
பாவம்.
வார்த்தை வியாபாரியாகிவிட்டது
வேதனை.
ஐயா அவர்கள் வார்த்தை வியாபாரி இல்லை.
ஐயா அவர்கள் வார்த்தை விபச்சாரி. யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு என்ன பேச சொன்னாலும் பேசுவார்.
பழ.கருப்பையா அருமையான பேச்சு
Best speaker mnm it is gift
For Kamal party
அய்யா மிக்க நல்லவர் ஆனால் அரசியலில் நல்லவர்கள் நல்லபெயர் எடுக்கமுடியாது
மக்கள் அனைவரும் நோட்டாவிற்கு வாக்களித்தால் மட்டுமே மாற்றம் ஆகும் அரசியல் அமைப்புக்கள்
Wishes to P.Karuppiya sir.Good speech .
அடுத்தது எந்த கட்சி மீட்டிங்.... பழ
சார் உங்கள் பேச்சு நல்லா இருக்கிறது .
2016 இல் வைகோ
2021 இல் பழ கருப்பையா
Pongada. Muttalgala. Ungalai. Ellam. Pesa. Vaikkindrangale. Avargalai. Vida. Muttal. Yarum. Illai.
இந்த பச்சோந்தி நாயை போய் வைகோவுடன் ஒப்பிடாதீர்கள்
Nice
உணக்கென்னையா கொள்கை இருக்கு பச்சோந்தி
சூப்பர்
இன்று நடப்பதை அன்றே சொன்ன ஒரே தீர்க்கதரசி
super speech i realy enjoyed
யேண்டா இவ்வளவு நாள் திராவிடர் கட்சியுடன் சேர்ந்து குளாவும்போது இனித்தது இன்றோ கசக்கிறது இந்த அப்புச்சிக்கு.
உதை வாங்காமல் தப்பினால் சரி.
P. கருப்பையா hypocratic personality
Camelian
அண்டிப் பிழைத்து என்று முடிவெடுத்த பின்பு யாரு மேடையில் வேண்டுமென்றாலும் என்று பேசலாம்.
He's guest speaker..not joined party
மெரினா பீச்சில் சமாதி கட்ட துடிக்கும் திமுக-அதிமுக தலைவர்களுக்கு மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பே தனது உடலை தானம் செய்த நல்ல மனிதர் கமல்
கொள்கை என்று சொல்லி கொள்ளை அடிக்கும் கூட்டங்கள் கொள்கையைப் பற்றிப் பேசுகின்றது .
ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தைப் பற்றி பேச உங்கள் தலைவர்களில் யாரேனும் ஒருவருக்கு அருகதை உண்டா
திராவிட கழகங்கள் கண்டிப்பாக ரேஷன் கடையில் குடிக்கின்ற அந்தக் 20 கிலோ அரிசி மட்டும் தான் கொடுப்பார்கள் அதுவும் உங்களுக்கு ஓட்டு போட உயிர் இருக்க வேண்டும் அல்லவா
அதற்குமேல் அவர்களுக்கு நல்லது செய்ய திராணியும் இல்லை திறமையும் பத்தாது ஒருவர் காலை பார்த்தால் விழுந்து விடுவார் இன்னொருவன் 5000 + 5000 8000 ஆயிரம் என்பார்.
என்னைப் போன்று வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் ஆதரவு கமல் அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு
@@laislazeen7540 வெளிநாட்டிலே இருந்து பார்க்கிறீரா ? தூரத்துப்பச்சை கண்ணுக்கு அழகாகத் தெரியும்.
Evankizakaruppalya.mental
100% correct sir
MNM is our choice ❣️💖💕
"வலி" இல்லாத வாழ்க்கையும் இல்லை........,
"வழி" இல்லாத வாழ்க்கையும் இல்லை........
வலிகளை கடந்து வழிகள் தேடுவோம் ..... !🙏🏻
P.Karuppaiah's speech and his points are correct. Especially the alliances joining parties accepting to contest in DMK and ADMK symbols. Except national parties. His comments against Congress is excellent.
இந்த ஆளை சேர்த்ததில் இருந்தே கமல் அரசியலுக்கு சரியில்லை என்று தெரிகிறது.
அடுத்தது அமமுக தான்.
Vaipilla....ena pala karuppiya mari vittar...kamal stright ah sollitaru yarum kasu vanga kudathu....votukku kasu kudukkavum kudathu.....appadi mirinal katchiya vittu thukkiduven endru sonnar...intha mathiri yarathu sollivangala?
All these people in 2024😂😂
அங்க இங்கசுத்தி இப்ப கமல்கிட்ட வந்திருக்காரு மேமாதம் எந்தகட்சிக்கு போவாரோ. இப்படியே சுற்றியே காலம்தள்ளுமைய்யா.
Super
இவரை நல்லவர் என்று நினைத்தேன் ஆனால் இவரும் பாப்பானுக்கு அடிமை தான் போல் தெரிகிறது
Athukku enda pappana izhukira
ohhhh Amaithi margama!!!. ok ok
Papana parpannu Sollama ennanu solla. Amma irundha kallathil nattai vitte sendru viduven endru kooriya ungalavar. Irandu allumaigal irundha varaikum arasiyaluku varamal avargal irandha piragu yen vandhar
திமுக அரசு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தபோது ஜெயாவின் காலடியில் உட்கார்ந்திருந்த கருப்பன், இல்லை இல்லை சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னவன்.
பணம் என்றால் யார் காலிலும் விழுவான்.
ஜெயா அமைச்சர் பதவி தருவார் என்று நினைத்து ஏமாந்து ஓடிப் போனவன்.
இவனும் புல்லுருவி மணியன் போன்றவர்களும் இப்போது சங்கிகளுக்கு தங்கள் தமிழ் நாக்கை வாடகைக்கு விட்டு பிழைப்பவர்கள். நிரந்தர குத்தகைக்கு இல்லை. அவ்வப்போது யார் வெல்லம் போடுகிறார்களோ அங்கே வாலை குழைத்துக்கொண்டு செல்வன.
Kamal is not a Brahmin. He converted to Christianity. His brother chadrahassan buried in Christian way
Super super speech sir👌🤝
ஐயா உங்கள் தமிழ் அழகு!
Legend