Filmmaking🔥"நான் Aesthetics பின்னாடி ஒளிஞ்சுக்க மாட்டேன்!"-Pa. Ranjith | Masterclass | Screenplay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #paranjith #thangalaan #vikram #malavikamohanan #exclusiveinterview #kumudaminterview #aesthetics #masterclass #filmmaking #screenplaybeginners #tamilactor #moviemaking
    Elements Senior Living
    Call: 8939839001
    Mail: info@elementsseniorliving.com
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - www.x.com/kumu...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com

ความคิดเห็น • 155

  • @kumudamdigital
    @kumudamdigital  5 หลายเดือนก่อน +3

    🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 www.youtube.com/@kumudamdigital

  • @ranjithk9473
    @ranjithk9473 5 หลายเดือนก่อน +61

    நீ இறங்கி ஆடு தலைவா 🤝🤝🤝🤝🤝

  • @rithinlifestylevlog25
    @rithinlifestylevlog25 5 หลายเดือนก่อน +17

    Intha manusan summa pora pokkula etho padatha edukala. Avlo books padichu reference eduthu payangarama yosichu eduthurukaru. 💥👏

  • @RRaajaaR
    @RRaajaaR 5 หลายเดือนก่อน +37

    தங்கலான் படம் மிகவும் அருமை. புரியவில்லை என்பவர்கள் வரலாறு தெரியாத குத்துப்பாட்டு படத்தை ரசிக்கும் தற்குறி விசிலடிச்சான் குஞ்சுகள்.

  • @villagelifestyle5198
    @villagelifestyle5198 5 หลายเดือนก่อน +66

    Thangalaan🔥🔥🔥.. Oscar level making movie🔥

  • @muthukumaran6150
    @muthukumaran6150 5 หลายเดือนก่อน +42

    Thangalan movie super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg 5 หลายเดือนก่อน +134

    அண்ணனே அரசியல் மேடையை தவிர்க்கவும்... போகவேண்டிய செய்யவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது - jaibhim❤

    • @praveenraja5698
      @praveenraja5698 5 หลายเดือนก่อน +18

      அரசியல் தான் அவர் போகும் தூரம்... அரசியல் இல்லாமல் சினிமா இல்லை. . ஜெய் பீம்

    • @manivannan1701
      @manivannan1701 5 หลายเดือนก่อน +3

      Unami 👌

    • @ramajayam5137
      @ramajayam5137 5 หลายเดือนก่อน

      அவன் வந்திருக்கிறதே அரசியல் பேசத்தாண்டா முட்டாள்

    • @chelladurairajendran
      @chelladurairajendran 5 หลายเดือนก่อน +3

      Sariyana pathiyu

    • @Kanianjeeva
      @Kanianjeeva 5 หลายเดือนก่อน +2

      தம்பி பேசுகிற நமக்கான அரசியல்தான் நாம் அவரைக் கொண்டாட தூண்டுகிறது. அப்படி அரசியல் பேசாத வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்களை நீங்கள் போய் கொண்டாடுங்கள்

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt 5 หลายเดือนก่อน +7

    Pa. Ranjith Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mrm80tamil
    @mrm80tamil 5 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி ஏந்த இயக்குனரும் சினிமாவை பற்றி பாடம் எடுத்தது இல்லை......நீங்கள் தான் ஆசிரியர்🎉❤️

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 5 หลายเดือนก่อน +14

    உலக சினிமாவின் தலைசிறந்த ஆற்றல் மிக்க டைரக்டர் பா ரன்ஜித் சார் அவர்கள் உங்கள் படைப்புகள் இந்த உலகில் குறிப்பாக தமிழ்நாடு தேவை

  • @seenivasansoundararaj4069
    @seenivasansoundararaj4069 5 หลายเดือนก่อน +12

    உங்கள் கருத்தியல் மேன்மைமிக்கது 🎉

  • @akashdeep6146
    @akashdeep6146 5 หลายเดือนก่อน +2

    Super insightful interview! Kudos to the interviewer for the selection of questions. Carefully constructed to help anyone with an interest in filmmaking pick the brains of a master craftsman like Pa Ranjith!

  • @karthigaiselvani8006
    @karthigaiselvani8006 5 หลายเดือนก่อน +24

    Nan oru library open pannirukken 👏👏👏👏

    • @rajasekar1838
      @rajasekar1838 5 หลายเดือนก่อน

      Super bro❤

    • @avinashnt
      @avinashnt 5 หลายเดือนก่อน +1

      Please do advertise to all your contacts. So many can get help from this. Appreciate it!

  • @alishajhabe6414
    @alishajhabe6414 5 หลายเดือนก่อน +1

    தங்கலான் உலக சினிமா தமிழ் தமிழர்களின் பெருமை, இந்த மாதிரி ஏந்த இயக்குனரும் சினிமாவை பற்றி பாடம் எடுத்தது இல்லை..பா.ரஞ்சித் நீங்கள் தான் ஆசிரியர்,மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்,,.USதமிழர்

  • @arulanandraj8388
    @arulanandraj8388 5 หลายเดือนก่อน +9

    PA Ranjith ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @satheeshsubramaniyan4173
    @satheeshsubramaniyan4173 5 หลายเดือนก่อน +14

    வாத்தியார்💙😍

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 5 หลายเดือนก่อน +21

    THANGALAAN PERIOD OF INDIAN CINEMA and THANGAALAN GOLDEN VICTORY ✌️

  • @kirukkupasaga9395
    @kirukkupasaga9395 5 หลายเดือนก่อน +69

    இந்தத் திரைப்படத்திற்கும் ஆஸ்கார் கொடுக்கவில்லை என்றால் ஆஸ்கார் கே மரியாதை இல்லை கண்டிப்பாக விருதுகளை அல்ல வேண்டும் கொடுக்கவில்லை என்றால் தமிழ்சினிமாவே நாசமா போகட்டும்

    • @OpenSoceity
      @OpenSoceity 5 หลายเดือนก่อน +1

      Yes it will prove oscar is controlled by bramhnical ideology 😂

    • @kumarans1369
      @kumarans1369 5 หลายเดือนก่อน

      முதலில் Oscar வாங்கிய ஒரு படத்தை பாரு. 😅.முதலில் புரியட்டும் அப்புறம் மத்ததெல்லாம் யோசிக்கலாம்.😅

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 5 หลายเดือนก่อน

      ​@@kumarans1369 அதென்னங்க ஒரு உள்ளூர் ,"வெள்ளைத்தோலனை" "ஆஸ்கார் நாயகன்"னும் ,மணிரத்னம் மாதிரியானவரை ஆஸ்கார் வாங்கிறதுக்குனே பொறந்தவர்னு சொல்லும்போதெல்லாம் இனிக்குது, அதுவே ஒரு ஒடுக்கப்பட்டவன் படம்னா, உங்க "இலக்கணம்" எகத்தாளமா பல்லிளிக்குது?😮😮😮😮

    • @kumara..8294
      @kumara..8294 5 หลายเดือนก่อน

      😂😄

    • @Ragnar.Lothbrockk
      @Ragnar.Lothbrockk 5 หลายเดือนก่อน +1

      Olaradha bro

  • @TKCreation-t2w
    @TKCreation-t2w 5 หลายเดือนก่อน +7

    Thangalaan Blockbuster 💯💥

  • @ArulmaranSembai
    @ArulmaranSembai 5 หลายเดือนก่อน +2

    Exalend Movie தங்க லான். வாழ்த்துக்கள். Sir

  • @kabildevss-ow6cw
    @kabildevss-ow6cw 5 หลายเดือนก่อน +17

    Super movie thankalan super movie

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந
    @அறம்செய்யவிரும்பு-ள4ந 5 หลายเดือนก่อน +8

    தங்கலான் தமிழ் தமிழர்களின் பெருமை ❤

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 5 หลายเดือนก่อน +13

    One of the best film

  • @SelvaKumar-qj1oc
    @SelvaKumar-qj1oc 5 หลายเดือนก่อน +6

    VETTUVAM; PRASHANT!

  • @M.pugazhenthiM.pugazhenthi
    @M.pugazhenthiM.pugazhenthi 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் எல்லாம் மிக நீண்ட ஆயுளோடு திறமையோடும் வாழ வேண்டும் அதற்கு சற்று நிதானமான அரசியல் தேவை

  • @karthikaimatha6258
    @karthikaimatha6258 5 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் அண்ணா 💙👌🏼🥰

    • @rathinamperiyaiah966
      @rathinamperiyaiah966 5 หลายเดือนก่อน

      Don’t need to be avoided but handle with great care by taking out emotions in the speeches. Nithaanam is important. Yes, agreed; long way to go and that is essential too.

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 5 หลายเดือนก่อน +9

    Super bro super continue ❤❤❤❤mysskin,tk,ram,vetrimaran sir masterclass pannu ga bro ❤❤❤I will support ❤❤❤❤❤🎉🎉🎉

  • @James_Vasan
    @James_Vasan 5 หลายเดือนก่อน +3

    Super speech Ranjith ❤ na

  • @lalsubu602
    @lalsubu602 5 หลายเดือนก่อน +4

    Semma brother congratulations 💐🥳🎊

  • @alishajhabe6414
    @alishajhabe6414 4 หลายเดือนก่อน +1

    OSCAR,NATIONAL AWARDS TO THANGALAAN NEW GENRE MOVIE EXCELLENT STORY MAKING AWESOME CONGRATULATION TO DIRECTOR PA.RANJITH,UNIVERSAL HERO VIKRAM,BEST ACTRESS PARVATHY,MALAVIKA,PRITHY, BEST ACTORS DANIEL CALTAGIRONE,PASUPATHY,HARI,MUTHUKUMAR,MUSIC SUPERSTAR GV,ART,PHOTOGRAPHY,ACTION & PRODUCTION KE GNANAVELRAJA AND SUPPORTING ACTRESS,ACTORS EVERYTHING EXTRAORDINARY TEAM WORKS

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 5 หลายเดือนก่อน +15

    இயக்குநர் தம்பி ரஞ்சித் வணக்கம் அரசியல் பார்வை விடுத்து அடுத்த நகர்வு இக்கு செல் மக்களின் மனங்களை அறிந்து பாமரன் கதை சொல் உனக்கான உயர்வு உன்னை சுற்றி கொண்டே இருக்கிறது எதிர் காலம் அதற்காக காத்து கொண்டு இருக்கும் வாழ்த்துக்கள்

  • @mrm80tamil
    @mrm80tamil 5 หลายเดือนก่อน +1

    தொகுப்பாளர் கேட்டது ஒரு கேள்வி...... ஆனால் வீடியோ முடியும் வரை பதிலாக இருக்கிறது
    நீங்கள் புத்தகத்தின் பக்க்கங்களாக இருக்கிறீர்கள்🎉❤

  • @vigneshmurugan3513
    @vigneshmurugan3513 5 หลายเดือนก่อน +3

    Super interview thalaivaaa

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 5 หลายเดือนก่อน +2

    Even though we don’t believe in the scientifically unproven born with talent, Philosopher Ranjith must had extreme observing capacity from his very easily childhood, intellectual personality we wish him in all success.

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 5 หลายเดือนก่อน +4

    பதறவிடு தலைவா🎉❤

  • @sudhakarantony3784
    @sudhakarantony3784 5 หลายเดือนก่อน +29

    செல்வராகவன் அண்ணா எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதை இன்றும் பல பேருக்கு புரியாது. ஆனால் அதன் வரலாறு படித்தவர்களுக்கு தெரியும் புரியும்.
    அதே போல் தங்கலான் மிகச்சிறந்த படைப்பு காலம் கடந்து நிச்சயம் பேசப்படும்.. விக்ரம் சார் பார்வதி பசுபதி சார் நடிப்பு அசாத்தியம்.. சில காலம் முன் சென்று அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளோடு கலந்துரையாடிய ஒரு அனுபவம். பேராசைக்காரர்களிடம் இருந்து இந்த பூமித்தாயின் வளங்களை அவர்களின் சுயநலத்திற்காக தனதாக்கிக் கொள்பவர்களுக்கு எதிரான ஆரத்தி யையும் அவளின் கணவரையும் ஒரு கூட்டத்தையும் பற்றியது. புத்தரை பார்க்கிறேன் பௌத்தத்தை பார்க்கிறேன் ஆரியரை பார்க்கிறேன் பிரிட்டிஷ் காரரை பார்க்கிறேன். என்ன இல்லை இதில் பின்னனி 🎧இசை அவ்வளவு அருமை. வரலாற்று படங்களுக்கு எனக்கு தான் பட்டா இருக்கிறது என்று மீண்டும் தனது இசையால் நிரூபித்திருக்கிறார் ஜி வி அண்ணா. மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள். ஜெய்பீம்❤

  • @rajeshjona1
    @rajeshjona1 5 หลายเดือนก่อน +1

    An actual flim maker 😊 thangalan of direction is Pa Ranjith👍

  • @tarzan6611
    @tarzan6611 5 หลายเดือนก่อน +2

    My favourite director after sarpatta

  • @kjganes
    @kjganes 5 หลายเดือนก่อน +17

    பா.ரஞ்சித் அண்ணன்
    👍👍👍👍👍

  • @kavithaelamaran789
    @kavithaelamaran789 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @bharathiappu2603
    @bharathiappu2603 5 หลายเดือนก่อน +2

    Pa. Ranjith Anna 🔥🔥🔥

  • @tinyscreen8554
    @tinyscreen8554 5 หลายเดือนก่อน +7

    ரஞ்சித் அண்ணா வணக்கம் நான் ஹோட்டல்ல வேலை செய்றேன் தங்கலாம் படம் பார்க்கலாம் இன்னைக்கு தியேட்டருக்கு போயிருந்தேன் படம் இல்லைன்னு சொல்லிட்டாங்க வாழை படம் பார்த்துட்டு வந்தேன் அந்த படம் நல்லா இருக்கு இருந்தாலும் உங்க படம் நான் பாக்கணும்

  • @VinothkaviVinothkavi-s3o
    @VinothkaviVinothkavi-s3o 5 หลายเดือนก่อน +6

    Anna💙

  • @RobinRakesh-l6s
    @RobinRakesh-l6s 5 หลายเดือนก่อน +5

    46:40 ranjith nxt movie

  • @a.senthilkumar9085
    @a.senthilkumar9085 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤ Mass excellent director pa.ranjith ❤❤❤❤❤❤❤ jaibim

  • @dharmeshmusic
    @dharmeshmusic 4 หลายเดือนก่อน

    Great and thoughtful questions from the anchor and excellent answers as always!

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 5 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹💞🌹

  • @kamarajayyavu8985
    @kamarajayyavu8985 5 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் 🎉 bro....

  • @munees4306
    @munees4306 5 หลายเดือนก่อน +5

    அரசியல் பேசும் பொழுது கவனம் தேவை நம்முடைய திரைப்பட பாதைக்கு அது தடங்கலாக அமையும் இனிவரும் காலங்களில் எளிய முறையில் நல்ல திரைப்படம் கொடுக்கவும் 🙏

  • @thannasimuthumuthu
    @thannasimuthumuthu 5 หลายเดือนก่อน

    ரஞ்சித் அண்ணா தமிழ் சினிமாவை புரட்டி போட்ட கலைபுரட்சியாளர். நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.!! வாழ்த்துகள் அண்ணா! ஜெய்பீம்.! மகிழ்ச்சி!

  • @diwaajith1051
    @diwaajith1051 5 หลายเดือนก่อน +6

    Adutha padam neenga yearu nu indha world peasnaum anna

  • @ponvikraman
    @ponvikraman 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 Indian trendsetter

  • @velumurugannagaraj8145
    @velumurugannagaraj8145 5 หลายเดือนก่อน +1

    I love pa.ranjith anna

  • @RamKumar-wm2qc
    @RamKumar-wm2qc 5 หลายเดือนก่อน +2

    அரசியலுக்கு தங்கள் பணி தேவை படுகிறது

  • @Ghghgh1212-n9q
    @Ghghgh1212-n9q 5 หลายเดือนก่อน +6

    Love you na

  • @nainarkumar
    @nainarkumar 5 หลายเดือนก่อน +1

    Cinema professor 🎉

  • @sanath6708
    @sanath6708 5 หลายเดือนก่อน

    Super making film congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sanath6708
    @sanath6708 5 หลายเดือนก่อน

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @baskarselvan668
    @baskarselvan668 5 หลายเดือนก่อน +8

    Thangalan is an abstract art 🎉❤

  • @kaleebsam
    @kaleebsam 5 หลายเดือนก่อน

    Love you Pa.Ranjith 🔥🔥🔥🔥🔥🔥

  • @Kathir87
    @Kathir87 5 หลายเดือนก่อน +1

    Maaassss🎉🎉🎉🎉🎉

  • @subash9346
    @subash9346 5 หลายเดือนก่อน

    The Artist🔥🔥🔥

  • @sreenivasangs7351
    @sreenivasangs7351 2 หลายเดือนก่อน

    Pa..❤❤❤❤❤

  • @thanigachalam-uf9zf
    @thanigachalam-uf9zf 5 หลายเดือนก่อน

    ❤❤pa ranjith ✨

  • @sivaperumal3882
    @sivaperumal3882 5 หลายเดือนก่อน +5

    ❤❤❤🎉🎉🎉

  • @Cinema0917
    @Cinema0917 5 หลายเดือนก่อน +1

    Again pair with
    Murali
    Sana
    Bro needed mega blockbuster

  • @suthagar4909
    @suthagar4909 5 หลายเดือนก่อน

    Superb ❤❤❤❤

  • @nagsennirvana7846
    @nagsennirvana7846 5 หลายเดือนก่อน +2

    Thangalaan movie is the oscar level

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 5 หลายเดือนก่อน +5

    நீங்கள் எடுக்கும் படம் என்றுமே கலை இலக்கிய படைப்புகளே.

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 5 หลายเดือนก่อน

    Super director 🎉

  • @manivannanm5364
    @manivannanm5364 5 หลายเดือนก่อน

    Anna mass ❤

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 5 หลายเดือนก่อน +2

    இசைஞானியுடன் இணையுங்கள் நீங்கள் உருவாக்கிய எந்த திரைப்படத்திலும் இசையின் பலம் போதவில்லை ரசிகனாக கோவமாக சொல்கிறேன் இசைஞானியுடன் இணையுங்கள்.

  • @SachinSachin-c9j
    @SachinSachin-c9j 5 หลายเดือนก่อน

    Super my brother ranjth

  • @PazhaniSamy-hl3sx
    @PazhaniSamy-hl3sx 5 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @thrilling-psk
    @thrilling-psk 5 หลายเดือนก่อน

    Thangalaan ❤❤❤❤❤

  • @prasanthdce8045
    @prasanthdce8045 5 หลายเดือนก่อน

    Super anna

  • @vijay4966
    @vijay4966 5 หลายเดือนก่อน +1

    Brother you are a teacher.....I will meet you..

  • @sanath6708
    @sanath6708 5 หลายเดือนก่อน

    Thangalan 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Prakash44445
    @Prakash44445 5 หลายเดือนก่อน

    தங்கலான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshv6900
    @sureshv6900 5 หลายเดือนก่อน

    Super

  • @sivakumarannaiah7741
    @sivakumarannaiah7741 5 หลายเดือนก่อน +1

    sulphur-கந்தகம், magnete - காந்தம்

  • @prahalathan8850
    @prahalathan8850 5 หลายเดือนก่อน

    🎉🎉 thangalan 🎉🎉

  • @sivasankarsankar841
    @sivasankarsankar841 5 หลายเดือนก่อน

    Thangalaan.. super movie

  • @Seake-r4t
    @Seake-r4t 5 หลายเดือนก่อน +5

    தங்கலான்

  • @iamoruvan
    @iamoruvan 5 หลายเดือนก่อน +2

    ஜெய் பீம்🔥🔥🔥💯

  • @tamilan7169
    @tamilan7169 5 หลายเดือนก่อน

    Thangalan mass

  • @vettrivelmariyappan894
    @vettrivelmariyappan894 5 หลายเดือนก่อน +3

    Practice some diplomacy vro, your straight forward character may disturb some people here, let the craft speak and everyone knows that you're a fantastic craftsman 💗

    • @Vinnyhassal
      @Vinnyhassal 5 หลายเดือนก่อน +1

      True

  • @srajeshs2090
    @srajeshs2090 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ranjithk9676
    @ranjithk9676 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉

  • @Joshua-bv8ff
    @Joshua-bv8ff 5 หลายเดือนก่อน

    Anna I love you na

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி தம்பி பா.ரஞ்சித் அவர்களே

  • @shaniarodman9601
    @shaniarodman9601 5 หลายเดือนก่อน

    Bro unga family vachi 100 padam edunga bro congratulations bro

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 5 หลายเดือนก่อน +2

    31.10❤

  • @Rakesh-y8y
    @Rakesh-y8y 5 หลายเดือนก่อน

    நீ வாழ விரும்புகிறாயா, சாவதற்காக வருத்தப்படாதே

  • @arunvenkateshan3300
    @arunvenkateshan3300 5 หลายเดือนก่อน

    Thangalaan Oscar flim❤

  • @ViraMuthu-o1s
    @ViraMuthu-o1s 5 หลายเดือนก่อน

    Vetri thotar

  • @vinoalexandar7506
    @vinoalexandar7506 5 หลายเดือนก่อน +1

    Namo Buddha jai bhim 💥🔥💥💥🔥

  • @mkamala3598
    @mkamala3598 18 วันที่ผ่านมา

    Praise JESUS !! It's not sulphur, it is Magnet . OK.

  • @M.CHELLADURAI-c6z
    @M.CHELLADURAI-c6z 5 หลายเดือนก่อน

    பா ரஞ்சித் உங்கள் போன் நம்பர் எப்படி பெறுவது அல்லது முகவரி🎉

  • @liberationpanthers
    @liberationpanthers 5 หลายเดือนก่อน

    Super na... Jai Bhim na