ความคิดเห็น •

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 8 ปีที่แล้ว +88

    உலகத்தில் உள்ள ஆதிக்க உணர்வுள்ள அனைவரையும் புலம்ப வைத்து விட்டிர்களே அருமை அண்ணா!

  • @devidassvtork
    @devidassvtork 8 ปีที่แล้ว +159

    கண்களில் நீர் தழும்பியது
    தோழர் பா.ரஞ்சித் நீங்க ஜெயிச்சிட்டீங்க

    • @nethaji-iyya
      @nethaji-iyya 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😃😃😃😃 nalla comedy sir neenga

    • @ABHlSHEK
      @ABHlSHEK 3 ปีที่แล้ว

      kabali kaala rendume flop

    • @TamilSelvan-oe3um
      @TamilSelvan-oe3um 3 ปีที่แล้ว

      @@ABHlSHEK mixed review

  • @rjprabu
    @rjprabu 8 ปีที่แล้ว +98

    தெளிவானவன குழப்பமுடியது , தெளிவானவனன் கேள்விக்கு பயப்பட மாட்டான் ...Good Interview

  • @marudhadurai
    @marudhadurai 7 ปีที่แล้ว +26

    இந்த உரையாடலை பத்து முறையாவதுப் பார்த்திருப்பேன். அருமையான நெறியாளர். இருவருடைய உரையாடலும
    இயற்கையாகவும்
    மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.
    நெறியாளருக்கு வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி .

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 8 ปีที่แล้ว +36

    இங்கே பலரது வயித்தெரிச்சலையும் பொச்சரிப்புகளையும் காணும் போது இதமாய் இருக்கிறது. வாழ்த்துகள் ரஞ்சித்.

  • @keerthik5315
    @keerthik5315 8 ปีที่แล้ว +70

    45-min interview, same question repeats, but the entire interview is summed up at 22:20 and the followed smile!

    • @kamesh5846
      @kamesh5846 8 ปีที่แล้ว +17

      exactly...the mind voice moment for the interviewer!!!! The interviewer never shows in his face what he thinks but in this interview he seems to hide his irritation behind the smile...semma interview...very good!!!

    • @runsiva
      @runsiva 8 ปีที่แล้ว +1

      Thanks for the info :)

    • @BalaAdhithakarikaalan
      @BalaAdhithakarikaalan 4 ปีที่แล้ว +1

      Well said.

  • @shoukattamilan2424
    @shoukattamilan2424 8 ปีที่แล้ว +54

    " கலையே அரசியல் தான்" கலையும் இலக்கியமும் தான் மக்களுடைய சிந்தனையை தூண்டக்கூடியது பொழுதுபோக்க மட்டும்தான் சினிமா என்று சொல்லிட்டு திரியிற சிலருக்கு செருப்படி "மகிழ்ச்சி "

  • @thoufeekaffa
    @thoufeekaffa 8 ปีที่แล้ว +27

    real hero சகோ.ரஞ்ஜீத் கடைசி 1 நிமிடம் மிக உண்மையான தைரியமான கெத்தான பதில்.

  • @sakthidasan7071
    @sakthidasan7071 8 ปีที่แล้ว +15

    நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் வெளிப்படையாகாயும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகயும் வலியும் வேதனையும் கலந்து தன்னுடைய ஆதங்கத்தையே பதிலாக கூறியதற்கு நன்றி... திரு பா ரஞ்சித் அவர்களே!!!!!

  • @27Vasanthi
    @27Vasanthi 8 ปีที่แล้ว +30

    I am a Malaysian & great respect to Pa Ranjith. We are very proud that biggest Star Mr. Rajini willing to do this character. We need this movie at this time, where my society been spoiled & consistently became victim of local socioeconomic issues. We Malaysian Tamils maybe looks fancy at surface but in depth many still stuck in the middle of co-citizen politics and Indian "internal" politics. This movie did brought out the harsh truth about Tamils in Malaysia. Many Tamils doing fantastic in their carrier & life here. But most of us still struggle till date with tight to stupid caste system & bullies.

    • @inthujankulasingam5135
      @inthujankulasingam5135 4 ปีที่แล้ว

      Wait in malmalaysia is caste System? So kabali based on true incident?

  • @27Vasanthi
    @27Vasanthi 8 ปีที่แล้ว +104

    Pa Ranjith is brilliant. He knows what he his talking about. Respect.

    • @bkkanagopal4658
      @bkkanagopal4658 8 ปีที่แล้ว +9

      Agreed. My respect for Pa Ranjit has gone up higher knowing what he is doing with a medium of the arts -- movie making.

    • @arun01000
      @arun01000 8 ปีที่แล้ว +1

      +Kraent K jai bhim

  • @TM-pt4fz
    @TM-pt4fz 8 ปีที่แล้ว +19

    சமூக ஏற்றத்தாழ்வுகளை தோலுரித்துக்காட்டும் உன்னத படைப்பாளி ரஞ்சித்....
    தயாரிப்பாளர் தாணு சொல்வதை போல ரஞ்சித் ஒரு குறிஞ்சி மலர்...மகிழ்ச்சி

  • @prabhakarpk1794
    @prabhakarpk1794 8 ปีที่แล้ว +19

    அண்ணண் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி.
    நம் சமூகத்திற்காக உங்களுடைய சினிமா சார்ந்த சிந்தனை என்னையும் சிந்திக்க வைத்தது.
    .மகிழ்ச்சி.

  • @divyakristin
    @divyakristin 8 ปีที่แล้ว +24

    I used to love this guy...now..he is an inspiration to me...he is a genius..

  • @prabhakar7155
    @prabhakar7155 8 ปีที่แล้ว +17

    Hi Pa. Ranjith, I am from Andhra Pradesh. The day before yesterday I have seen Rajani Sir's Kabali movie, it was great experience, enjoyed the emotional scenes in the movie. The way u dealt the emotional content in this movie was really great. Yesterday I saw ur previous movies, Atta Kathi & Madras, awesome, super. u r so brilliant and genius. Gud man, keep going, all the best for ur future projects. As u said in this interview and others, pls keep discussed in ur movies wherever possible about the inequality in the society.

  • @v2victory692
    @v2victory692 8 ปีที่แล้ว +24

    He is a brilliant director. He has given correct reply to Guna.........

  • @hudsonshot12
    @hudsonshot12 8 ปีที่แล้ว +25

    22:05 to 22:22 the most powerful lines that will stun u :)
    Art & literature is politics :)

  • @madhanraj5663
    @madhanraj5663 8 ปีที่แล้ว +15

    ரஞ்சித் க்கு வாழத்துகள் . எளிமையான அதே நேரம் தைரியமான விமர்சனம் . இந்த சமூகம் அடிமை படுத்தும் வரை என் படைப்பு தொடரும் . என்ற உங்கள் கருத்து விமர்சனம் அருமை வாழத்துகள்............

  • @raninadesan
    @raninadesan 8 ปีที่แล้ว +41

    The interviewer thinks he is smarter than Ranjit but actually Ranjit is very smart n learned.

  • @muthurpm8280
    @muthurpm8280 7 ปีที่แล้ว +4

    ரஞ்சித்துடைய முந்தைய படங்கள மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது இவரது அற்புதமான பேச்சு. இது போன்ற படங்கள் அதிகமாக எதிர்ப்பார்கிறேன். கபாலி முதல்முறை பார்க்கும்போது சாதாரணமாக பார்த்தேன். ஆனால் விமர்சனங்களை பார்த்தப்பிறகு மீண்டும் மீண்டும் பார்க்கதோனியது. அப்பொழுது தான் கதையின் உண்மை தன்மைகளை புரிந்துக்கொள்ள முடிந்தது. இதுவரைக்கும் நடிகருக்குதான் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் இனிமேல் உங்களுக்கும் ரசிகர் கூட்டம் பெருகப்போகிறது. மகிழ்ச்சி பா.ரஞ்சித்

  • @marudhadurai
    @marudhadurai 7 ปีที่แล้ว +9

    நெறியாளருக்கு
    வாழ்த்துக்கள்
    அருமையான
    உரையாடல்.
    மகிழ்ச்சி வாழ்க.

  • @selvarajselvarajselv
    @selvarajselvarajselv 8 ปีที่แล้ว +14

    Interesting questions and Amazing replies !!! Hats off Mr.Ranjith !!! மகிழ்ச்சி.. 😊

  • @shankarsayangmail.comsayan1854
    @shankarsayangmail.comsayan1854 8 ปีที่แล้ว +24

    ரஞ்சித்...என்ன ஜாதியினு எனக்கு தேவையல்லை...ரஜினி படத்தை நான் தேட்டரில் பார்த்ததே இல்லை...ஆனால் கபாலியை தேட்டரில் நான்கு தடவை பார்த்தேன்...தமிழன்டா..நெருப்புடா

  • @balachandar2275
    @balachandar2275 8 ปีที่แล้ว +18

    wowwwwww superrrrrr Ranjith sir, very clear in ur speech, hats off sir, humans r equal, superrrrrr Ranjith, 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Mr10pz
    @Mr10pz 3 ปีที่แล้ว +5

    "PADAM ENNU SOLLANAM"!!
    extra ordinary interview n brilliant and brave Ranjith!!

  • @RbaluMagendra
    @RbaluMagendra 8 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதர ரே........எங்கள் மலேசிய மண்ணின் பிரச்னைகளை எடுத்துக்காட்டியதற்கு மிக்க நன்றி.....

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 8 ปีที่แล้ว +10

    That electrifying moment at 22:20. Wow! come on Ranjith, you are the Hero.

  • @KamalaKannanonline
    @KamalaKannanonline 8 ปีที่แล้ว +9

    அருமையான நேர்காணல்..நெறியாளர் குணாவை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. :)

  • @abcayx
    @abcayx 8 ปีที่แล้ว +17

    VERY GOOD DISCUSSION... RANJITH ROCKS.. VERY DEEP KNOWLEDGE...

  • @jackowacko6876
    @jackowacko6876 8 ปีที่แล้ว +12

    Hats off to PA Ranjith. You did a great research on Malaysia Tamilians before committing this movie. A fantastic movie with brilliant acting by Superstar and other casts.

  • @martindavid9296
    @martindavid9296 8 ปีที่แล้ว +8

    Congrats Ranjith! This interview is a very honest and sincere one. Your answers are spot on. Really you are standing out with this film Kabali. I appreciate your social responsibility and your thirst for equality and justice. Please continue to make films of this kind. Our support is with you always.

  • @rameshba2417
    @rameshba2417 8 ปีที่แล้ว +29

    மனிதர்கள் அனைவரும் சமம் மகிழ்ச்சி....

    • @praveenstryker
      @praveenstryker 8 ปีที่แล้ว +3

      super, manithargal = manithargal, manithargal jaathi illai.

  • @vjayan7427
    @vjayan7427 8 ปีที่แล้ว +11

    Equality can only be achieved if an equality minded leader is born in the community that is oppressing. That is the best line. Hats off to you brother.

  • @vaneshyathanabalan7800
    @vaneshyathanabalan7800 8 ปีที่แล้ว +19

    this man knows his facts salute

  • @prasannabharathwaj
    @prasannabharathwaj 8 ปีที่แล้ว +11

    The interviewer is sensible ans humble.. Great show

  • @thx-man6694
    @thx-man6694 8 ปีที่แล้ว +9

    To thalaivar fans : check from 41:07 to 43:06 where Ranjith talks about thalaivar's acting skills, just amazing !

  • @rajaganapathi9127
    @rajaganapathi9127 8 ปีที่แล้ว +25

    அது போல் நல்ல கருத்துக்களை அடுத்த படத்தில் தொடர வேண்டும்.. ரஞ்சித் அண்ணா கண்ட நாய்ங்க எதாவது சொல்லும் அதை பத்தி கவலை வேண்டாம் கபாலி சூப்பர்...

  • @user-wd2uh4re6x
    @user-wd2uh4re6x 8 ปีที่แล้ว +6

    குறிஞ்சி பூ
    you're good sensible person. .....best wishes bro

  • @ks2105
    @ks2105 8 ปีที่แล้ว +11

    Frankly I did not like the movie first time as I was expecting a Rajini film (Courtesy masala and vfx dependent directors). Then I watched it second time. What a fantastic film is what I can register. Superb acting by Rajini sir, Superb project by Pa. Ranjith. Sincerely appreciate Kabali team. Ranjith Anna please move forward. Critics will always be critics. They can't be performers. Just ignore and move ahead. Great interview.

  • @sativasanth
    @sativasanth 8 ปีที่แล้ว +3

    ரஞ்சித் உங்களுக்கு பெரிய நன்றி எத்தனை எதிர்ப்பு வந்தாலும் கலங்காதே .படத்தில் கதை களம் அருமை .அதை விட வசனங்கள் அருமை .நான் ரஜினியின் ரசிகன் அல்ல ஆனால் பார்த்த பிறகு அசந்து விட்டேன் . உங்களை ஜாதி ரீதியாக எல்லாரும் திட்டும் போது பெருமையாய் இருந்தது . நீங்க வெற்றி பெற்று விட்டீங்க. .அவர்கிட்ட பேசும் போது 'உங்க முன்னாடி உக்காந்து இருப்பதே பெரிய அதிகாரம் தானே".அவர் முகத்தை பார்க்கணுமே .உங்களின் அடுத்த படத்துக்கும் வாழ்த்துக்கள் .எதிர்பய் எண்ணி கலங்காதே வானம் வாச படும்

  • @krishnannadesan7796
    @krishnannadesan7796 8 ปีที่แล้ว +7

    very good interview.. My respect have gone high for Pa.Ranjith.. if each director in Tamil Cinema do at least one movie like Kabali with big stars, that will be the best they can do for the society. and pls appreciate the hardwork. kabali is a wonderful movie with excellent social message.

  • @kuttybiscuit
    @kuttybiscuit 8 ปีที่แล้ว +10

    only director i've seen spoked very wisely and able to answer most questions without getting angry, the interviewer's questions were provoking.. but hats off to ranjith.. i wonder how would director for the movie linga reacted if he was interviewed like this.

  • @sreejith71184
    @sreejith71184 8 ปีที่แล้ว +8

    Hatsoff to u bro.. thoughts with great humanity.. soulful words...The industry need more creations from you ..

  • @sheltonalderson8674
    @sheltonalderson8674 8 ปีที่แล้ว +7

    super Interview Pa. Ranjith is great

  • @shivaram8907
    @shivaram8907 8 ปีที่แล้ว +59

    a lot of brahmin centric movies have come in tamil cinema but no media raised questions like these.....goyyala ippo odaney dalit movienu tag panreenga. 22:47 to 23:03

    • @deadshot3142
      @deadshot3142 8 ปีที่แล้ว +13

      a lot of brahmin hating also came and even then no one protested brother! ,see if they can make fun of other castes!

  • @ramchandarmariappan1811
    @ramchandarmariappan1811 8 ปีที่แล้ว +7

    Man, Ranjith is very clear in what he is talking. Only i knew what kind of talent he has after Kabali.. Hats off. The expectation will raise on him

  • @rush2benny
    @rush2benny 8 ปีที่แล้ว +31

    super ranjith , I watched the movie only for uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu, Namma varuvom jaipom

    • @benmeyer5136
      @benmeyer5136 8 ปีที่แล้ว

      Good Lord, you speak here too :-)~

    • @karthimechify
      @karthimechify 8 ปีที่แล้ว

      enga varuve enga jeipe??*....

    • @rush2benny
      @rush2benny 8 ปีที่แล้ว +1

      +sten beetlex Darma enga varnumo angaaaaa enga jaipomo nu jaikrapaa paroo kanna.

    • @rush2benny
      @rush2benny 8 ปีที่แล้ว +1

      +sten beetlex Darma nanga ellam pesunlea ungalaku kandu agomea

    • @sisilkumar996
      @sisilkumar996 7 ปีที่แล้ว +1

      GOD BLESS YOU

  • @Bloggernanban
    @Bloggernanban 8 ปีที่แล้ว +96

    ரஜினி படம் ரஞ்சித் எடுக்குறது தான் உங்க பிரச்சனைனா, ரஜினி படம் அவர் எடுப்பார்டா... ஸ்டைலா... கெத்தா.,

  • @gsubashika
    @gsubashika 8 ปีที่แล้ว +7

    congrats Tamil cinema, now you have a sensible director:) Maghizhchi

  • @mohammedumarsk2318
    @mohammedumarsk2318 8 ปีที่แล้ว +11

    Unarchi vasapadamal thelivana badhilgal ...super vaazhthukkal ranjith

  • @koolangkal6339
    @koolangkal6339 8 ปีที่แล้ว +10

    அருமை தோழர் ரஞ்சித்.....

  • @sakthinetmass5871
    @sakthinetmass5871 8 ปีที่แล้ว +4

    IMPRESSIVE!!!! Ranjith anna semma talk
    Ambedkar elam angey pirakattum!!!

  • @vinothkumarm7612
    @vinothkumarm7612 8 ปีที่แล้ว +23

    he should remake Sairat Movie.. hats off to ur guts

    • @freefolk1986
      @freefolk1986 8 ปีที่แล้ว +2

      yes I liked that movie very much

  • @anbusriram
    @anbusriram 8 ปีที่แล้ว +2

    Super interview. Ranjit spoke with clarity, confidence, and conviction.

  • @ramyasumith6302
    @ramyasumith6302 8 ปีที่แล้ว +8

    every word u speak has deep meaning n understanding.. u ve done lot of study on life.. u mark my wrds.. ul b a legend... be the change u wana b

  • @kalaiarasansst411
    @kalaiarasansst411 8 ปีที่แล้ว +13

    Your thoughts r great.........I respect u sir

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 8 ปีที่แล้ว +11

    மகிழ்ச்சி.

  • @premanul
    @premanul 3 ปีที่แล้ว +4

    when rest of the crew of GOA movie were enjoying in malaysia, this person was igniting his passion for creating stories

  • @mail2binush
    @mail2binush 8 ปีที่แล้ว +2

    Very cool interview Ranjith. The way you handled sensitive questions are amazing. All the very best for your bright future.

  • @umayanathan18
    @umayanathan18 8 ปีที่แล้ว +7

    u r really and simply superb ji.....:)

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 8 ปีที่แล้ว +8

    சூப்பர் பாஸ் பா ரஞ்சித்

  • @sureshdts6909
    @sureshdts6909 8 ปีที่แล้ว +6

    அருமை பா. ரஞ்சித் சார்

  • @MohanRaj-lz1ou
    @MohanRaj-lz1ou 8 ปีที่แล้ว +4

    Nice interview !! I could understand his fire. He will go places

  • @kathir3187
    @kathir3187 8 ปีที่แล้ว +3

    Best Interview.. Pa Ranjith Sharp answers

  • @joshswiz3992
    @joshswiz3992 8 ปีที่แล้ว +6

    superb reply RAnjith anna

  • @amoghdhattasridhar3582
    @amoghdhattasridhar3582 8 ปีที่แล้ว +4

    sooper reply ranjith, proud about u, my wishes to u

  • @soosaimicheal160
    @soosaimicheal160 8 ปีที่แล้ว +6

    Hi..ranjith.sir...Great work..no.one...in this world up and down..all r equal..
    Ulagam..azhiyamboadhu..thaan..theriyum..namma
    .ellaam..manushnga..appadinnu...obey..engall..jaathiyeaaa
    .onru..engal..neethiyea..ulaga..makkal..yaavarum
    .oruvar..petra..makkaleaa...

  • @user-fy9nr2xn4b
    @user-fy9nr2xn4b 3 ปีที่แล้ว +1

    பா, ரஞ்சித் அண்ணனின் தொலைபேசி எண் கிடைக்க இந்த சேனல் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்..... இப்படிக்கு ஜம்பு, நாமக்கல்.....

  • @kashmirselvamv3280
    @kashmirselvamv3280 8 ปีที่แล้ว +11

    Super

  • @mowgleevlr
    @mowgleevlr 8 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ரஞ்சித்.
    After saw your interviews I remembering a kishore dialogue from போல்லாதவன் "இவன எல்லாம் அப்டியே போவுட்டுன்னோ..."
    படம் சரியில்லனு சொல்ரவன் இது திராவிடனுக்கான படமாகவும், அவர்களின் எழுற்ச்சிக்கு வித்தாகுமோ எனற பயத்தில் கொந்தலிக்கின்றனர்.
    கபாலியின் நாயகனாக நீர் வெற்றி அடைந்துள்ளீர். மகிழ்ச்சி ...!

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 2 ปีที่แล้ว +2

    47:20 எனது உடல்தான் என்னுடைய ஆயுதம். Same dialogue is used in KAALA 😍😍😍

  • @subpandiyan
    @subpandiyan 8 ปีที่แล้ว +3

    arumai, arumai ranjith, may god bless you forever.

  • @kalaicreationz
    @kalaicreationz 3 ปีที่แล้ว +1

    உங்க முன்னாடி உட்காரதே பெரிய அதிகாரம் தான Super Speech Anna.....🔥🔥🔥🔥🔥

  • @vijish999
    @vijish999 8 ปีที่แล้ว +3

    இது போன்ற படங்களே நம் மற்றும் நம் அடுத்த தலைமுறை நண்பர்களுக்கு சாதியை மறக்க செய்ய முடியும் . நீங்கள் கலை வழியே செய்வதை உங்களை போல் எண்ணம் உள்ள இளைஞர்கள் மேலும் மக்களிடம் சேர்க்க முயற்சி செய்வோம் நன்றி

  • @venkatachalamannamalai1067
    @venkatachalamannamalai1067 8 ปีที่แล้ว +1

    மனிதத்தை தாண்டி வேறெதுவும் இல்லை .....
    சிறப்பு பா.ரஞ்சித்
    மகிழ்ச்சி .............

  • @pondicherryalumini1464
    @pondicherryalumini1464 8 ปีที่แล้ว +20

    Enga da iruku inga samathuvam ??? loosu paya ..Well said Ranjith Sir

  • @poomalinir913
    @poomalinir913 8 ปีที่แล้ว +2

    best interview...ranjith gave best answers to each and every stupid question of that man...we loved the movie KABALI..thalaivar acting semma...Really happy to see stories like this...Expecting a lot more from Ranjith....Congratsss

  • @sathishuthayasuriyan2677
    @sathishuthayasuriyan2677 7 ปีที่แล้ว +1

    interviewer thinks that he is asking difficult and tricky questions but ranjith answers all those questions very easily with his casual attitude.

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 8 ปีที่แล้ว +6

    31:45 to 32:00. Well said! You are a 'Social Scientist' Ranjith. Keep going!

  • @kavithadamodaram4868
    @kavithadamodaram4868 8 ปีที่แล้ว +8

    excellent answers by ranjith.... konjam sreenplay la contribute pannirundha.... this film would be a complete entertainer......

  • @chander5k
    @chander5k 8 ปีที่แล้ว +10

    sema interview Annna MAGILCHI

  • @AntonyRanjith1012
    @AntonyRanjith1012 8 ปีที่แล้ว +4

    Wonderful interview.. To shut down the mouth of negative reviewers..

  • @user-fy9nr2xn4b
    @user-fy9nr2xn4b 3 ปีที่แล้ว +1

    இயக்குனர் பா .ரஞ்சித் அண்ணனின் புகழ் வாழ்க, வளர்க... இவரை போன்றவர்கள் நம் நாட்டிற்கு மிகவும் தேவை... இவரின் திரைப்படங்கள் அனைத்தும் வரவேற்கிறேன் ... இவருடைய தொலைபேசி எண் கிடைத்தால் உரையாட சிறப்பாக இருக்கும்....

  • @syedbiotech
    @syedbiotech 8 ปีที่แล้ว +2

    Bold interview..!! I really enjoyed it..!!

  • @gnanasekar9974
    @gnanasekar9974 8 ปีที่แล้ว +2

    bro you are only the first step to dalit devolpment. we are with you.

  • @AM-ty8qs
    @AM-ty8qs 8 ปีที่แล้ว +1

    Very nice and thought provoking interview..
    Hats off Ranjit Sir.

  • @dr.mkandasamy7353
    @dr.mkandasamy7353 8 ปีที่แล้ว +8

    மனிதர்கள் அனைவரும் சமம்

  • @VIDEOEPPO
    @VIDEOEPPO 8 ปีที่แล้ว +1

    I totally agree with Ranjith on his take. I liked the movie very much. Everything about the movie is good.I just happened to watch the movie with an open mind and it was super. Now after watching this interview, I feel that I need to watch the movie again.
    Honestly I knew new of such a situation with Tamil people in Malaysia. Thank you Ranjith for bringing this up

  • @KarthikRajagopalTryAngle
    @KarthikRajagopalTryAngle 8 ปีที่แล้ว +2

    Fantastic interview and fantastic answers from Pa. Ranjit. I wish this thought was better defined in Kabali. One never know the constraints a director faced. I wish Mr. Pa. Ranjit all success in his future endeavors. A film Kabali leaves a lot to be desired and that thought occurred to me only because Pa. Ranjit was the director. I would not have expected from others.

  • @ravisabi9735
    @ravisabi9735 4 ปีที่แล้ว +1

    யப்பா!!! என்ன ஒரு தெளிவான பேச்சு...

  • @wsgdbelleee
    @wsgdbelleee 8 ปีที่แล้ว +2

    Good Interview. Questions are very good and really cool and intelligent answers given by Pa.Ranjith

  • @Arunkumar-kf9xe
    @Arunkumar-kf9xe 8 ปีที่แล้ว +2

    Super Ranjit Sir. Really u r great. Keep going.

  • @kabilan
    @kabilan 8 ปีที่แล้ว +5

    Well done!!!

  • @findgayathri
    @findgayathri 8 ปีที่แล้ว +1

    Awesome interview.... Hats off to Ranjith... you nailed it bro...

  • @harisht8776
    @harisht8776 8 ปีที่แล้ว +17

    pa.ranjith Tamil cinemavin pokkisham....

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 7 ปีที่แล้ว +2

    Execellent exchange of words

  • @viramarun
    @viramarun 8 ปีที่แล้ว +1

    Ranjith extremely balanced person. instigating questions also , he handled with so much maturity and educated the anchor.

  • @kumarayya9998
    @kumarayya9998 8 ปีที่แล้ว +1

    பா.ரஞ்சித் அவர்கள் மிகவும் பொருப்புணர்வோடு பேசுகிறார்,

  • @christurajsavarinayagam4164
    @christurajsavarinayagam4164 8 ปีที่แล้ว +1

    சமூக அக்கறை, மற்றும் சமூகத்தில் நீண்ட காலமாக நிலவும் ஏற்றத்தாழ்வு சிந்தனையை நீக்க `உரையாடல் தேவை`என்பதை ஆழமாக படத்தில் அழகுனர்வோடு கொண்டுவந்த பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீதி இல்லையேல் அமைதி இல்லை. அமைதியை நோக்கிய பயணம் ஒரு போராட்டம். அது வன்முறை அல்ல. கஜினி 17 முறை படையெடுத்து தோற்றதையும் 18-ஆவதாக வென்றதையும் நமக்கு பாடமாக சொல்லிக்கொடுக்கும் போது, 17 முறை அவனை துறத்தியடித்த நமது முன்னோர்களின் வீரம் பேசப்படுவதில்லை. சமூக அக்கறையுடன் படம் எடுத்து வெற்றி பெறுவது அறிவாளிகளின் சக்தி.மகிழ்ச்சி.

  • @palanisamym9106
    @palanisamym9106 7 ปีที่แล้ว +1

    அண்ணா அவர்களுக்கு வணக்கம்...... தங்களின் அனைத்து விமர்சனங்களையும் யூடூபில் கண்டு ரசித்தேன் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அற்புதமாக இருந்தது . அனைத்து கேள்விகளுக்கும் மிக சிறப்பாக பதில் அளித்தீர்கள். உங்களின் செயல் கண்டு அண்ணலின் வார்த்தைகள் எனக்கு நினையூட்டப்பட்டது அது என்னவெனில்
    "நான் கற்ற கல்வி என் சமுதாயத்திற்கு உதவாவிட்டால் என்னை நானே சுட்டுக்கொள்வேன் "
    என்பது தான் . உங்களிடம் பிடித்ததே உங்களின் இயல்பான போக்கும் வீரமான சிந்தனையும் தான். உங்களிடம் இருக்கும் கலையை பயன்படுத்தி இவ்ளவு பெரிய செயலை செய்ய முடியும் என்று செய்துகாட்டிவிட்டீர்கள். உங்களின் வெற்றி தொடர தம்பியின் வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி அண்ணா
    கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்