நாட்டு ஆடுகளும் பரண்மேல் ஆடு வளர்ப்பும் | Country goats in elevated rearing | Surabhi Organic Farms

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Surabhi Organic Farms (SOF) is primarily focused on supplying goat meat, A2 milk, free range grown country chicken meat, country chicken eggs. SOF also extends its support & imparts knowledge for those interested on setting up new goat farms.
    Surabhi Organic Farms,
    Plot no.16, Paalaar Greens,
    MGR Nagar, Vichoor,
    Chengalpattu District,
    Pin - 603 106
    Tamilnadu
    Contact : 98407 35784 / 93617 99755
    One day at Uzhavan Goat Farm
    • உழவன் ஆட்டுப்பண்ணையில்...
    Stall fed goat farming is profitable in Tamilnadu? Why goat farming is failure??
    • Stall fed goat farming...
    Peanut forage | Best dry fodder for goats | peanut forage enough for goats
    • Peanut forage | Best d...
    21 days Produce green and dry fodder | Sudan Sorghum Grass | Sudan Sorghum Fodder
    • 21 days Produce green ...
    Leucaena leucocephala | Subabul/Safed babool/Soundal/ Tree Fodder in Tamil
    • Leucaena leucocephala ...
    Cumbu Napier Hybrid | Super Napier grass
    • வெள்ளாடு மற்றும் செம்ம...
    Low cost shed(floor) for goat and sheep
    • பரண் அமைக்க சதுர அடி ர...
    Goat Farming Business Plan - Fodder Production:- By growing your own green and dry fodder from green crops to make silage and feed in zero grazing system is beneficial in reducing operational cost of goat farming business. You can grow maize/corn in 1 acre of land for making silage which is enough to feed about100 goats.
    Is goat farming a profitable business in Tamilnadu and India?
    Goat farming generally means, rearing goats for the purpose of harvesting milk, meat, manure and fiber. Rearing goats is a profitable business. Due to its good economic prospects, goat rearing under intensive and semi-intensive system for commercial production is gaining momentum for the couple of years.
    Are goats profitable?
    Raising(Elevated) goats for meat can be a profitable small-farm venture. Currently, in the India, there is a higher demand for goat meat, also called chevon, than there is a supply.
    #GoatFarmsInTamilnadu,
    #StallFedGoatFarm

ความคิดเห็น • 162

  • @துபாய்ராஜா
    @துபாய்ராஜா 2 ปีที่แล้ว +21

    ஆகச் சிறந்த காணொளி. பண்ணையாளரை அதிகம் கேள்வி கேட்காமல் அருமையாக பேசவிட்டு தகவல்கள் பெற்றமை மிகச் சிறப்பு.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @krsvanan
    @krsvanan 10 หลายเดือนก่อน +3

    POC, hmmm very nice.He knows very well what he is doing . Wishing you all the very best 🎉

    • @BreedersMeet
      @BreedersMeet  10 หลายเดือนก่อน +1

      Thank you for your support sir 🙏

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 ปีที่แล้ว +3

    அனுபவ ரீதியிலான விளக்கம், தகவல்கள். அருமை.இவர்களின் பண்ண தொழில் நுட்ப நகர்வுகள் பெரிய நகர்புற பகுதிகள்-யில் சாத்தியம். ஆனால்.,சிறிய நகரம், மற்றும் கிராமப் புறங்களில் விற்பனை வாய்ப்பு எந்த வகையில் செய்தாலும் கடினம்தான். Breeders meet - யின் நல்லதோர் தொடர் சேவையில் இந்நீண்ட பதிவிற்கு மிகநன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      உங்க பதிவிற்கு மிக்க நன்றிங்க

  • @sivacse2461
    @sivacse2461 3 ปีที่แล้ว +10

    Genuine answer from him.... One of the good interview

  • @arundharnesh1301
    @arundharnesh1301 3 ปีที่แล้ว +5

    கேள்வி கேட்கும் போதும் அதற்கு பதில் கூறும் போதும் அமைதியும் தெளிவும் சிறப்பம்சம். மிகவும் சிறந்த பதிவு என்பது இறுதிவரை பொறுமையாக பார்ப்பவர்கள் மட்டுமே அறியும் உண்மை...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      தங்களுடைய பதிவிற்கு மிக்க நண்றிங்க

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 ปีที่แล้ว +5

    வீடியோ ரொம்ப நல்லா இருந்தது அண்ணா .. முழு வீடியோ அனைவரும் பார்க்கவும் மிகவும் பயனுள்ள வீடியோ .. நிறைய புதிய தகவல்கள் நல்ல அனுபவம் .. ஒரு ஒரு கேள்விக்கும் அருமையான விளக்கம் நல்ல முக்கியமான கேள்விகள் அனைத்தும் .. சூப்பர் அண்ணா தொடரட்டும் உங்கள் நற்பணி💐💐💐💐💐💐 40+ minutes time போனதே தெரில Well Satisfied to watching this video .. ரொம்ப நன்றி அண்ணா🙏🏻🙋🏻‍♀️

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      உங்களுடைய பேராதரவிற்கு மிக்க நன்றிங்க

  • @maruthupandi1010
    @maruthupandi1010 3 ปีที่แล้ว +4

    நல்ல அனுபவமான பேச்சு வாழ்த்துகள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @MT-fl5ef
    @MT-fl5ef 3 ปีที่แล้ว +18

    TH-camr அவரின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள், பார்வையாளர் கவனத்திற்கு, சுமார் 7.5 லட்சம் கொட்டகை செலவிடும் பணத்தில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் செலவில் normal கொட்டகை போட்டு விட்டு மீதி பணத்தில் 50 தாய் ஆடுகள் வாங்கி ஒரு வருடத்தில் 100 குட்டிகள் பெறமுடியும் 100*6500 = 650000 rs செலவு labour இல்லமால் சொந்த உழைப்பு இருந்தால் வருடத்திற்கு 5 லட்சம் வரை பணம் எடுக்கலாம், புதுசா பண்ணை தொடங்கும் ந‌ண்ப‌ர்க‌ள் கவனத்திற்கு தொடங்கும் போதே கொட்டகை அதிக பணம் செலவழித்து நஷ்டம் அடைய வேண்டாம்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thank you for your kind reply

    • @tutor6740
      @tutor6740 3 ปีที่แล้ว

      Good understanding,generally whom is having farm in villages as generation business,they have shed only due to stay and sleep on night from rain,cold its enough for them,as on my knowledge you bought pregnancy 100 mother goats for 14 lakhs(each 14000),after one month you get 100 small goats,the death ratio if worst case 10%now your grown the mother plus 90 small goats,after 10 months it's all minimum weight around 25 plus kgs,pair will sell on 16000,or each rs 8000 now you have 90*8000= 720000,now you reduce the feed and medical and other cost as 10 goats price100000,then female labour cost 100000,now end of the year net aprox 5 lakhs you may get,the mother goat 13 lakhs is your capital for next year,calculation cost is without shed cost.now you think investing shed 10 lakhs cant deliver goats,but 3 lakhs for shed 10 lakhs goat may deliver you 5 lakhs worth small goats,its all for sheep.not goat🙏😀

  • @PharmacistAssociation
    @PharmacistAssociation หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

    • @BreedersMeet
      @BreedersMeet  หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 3 ปีที่แล้ว +7

    மிக அருமை நண்பரே, பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருந்த காணொளி இது. நாட்டு ஆடு பரண் மேல் வளர்க்க முடியாதா, அப்படி வளர்த்தால் லாபம் உண்டா என்ற என்னுள் உள்ள கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. Breeders meet நண்பருக்கு நன்றி. 👏👏👏👌👌👌

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +4

      நன்றிங்க. இப்பவும் சொல்கிறேன் ஆடு வளர்ப்பில் பெரிய இலாபம் எடுக்க முடியாது அதே நேரம் விவசாயத்தை ஒப்பிடும்போது இரட்டிப்பு இலாபம். ஆடு வளர்ப்பு என்பது விவசாயம் சார்ந்தது

    • @ezhilarasijagannathan2793
      @ezhilarasijagannathan2793 3 ปีที่แล้ว +3

      ஆடு வளர்ப்பில் மிக முக்கியமானது விற்பனையை முன் கூட்டியே தீர்மானிக்க வேண்டும்!அருமை ஆழ்ந்த கருத்து! அப்போதுதான் லாபம் கிடைக்கும் அடிமாட்டுவிலைக்கோ நஷ்டத்திற்கோ விற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படாது! மேலும் நேரடி இறைச்சிக்கடை போட்டால் இன்னும் புத்திசாலித்தனம் இருமடங்கு லாபம்!மாவட்டத்தில் ஆடு வளர்ப்போர் குழுவை ஆரம்பித்து அரசு கால்நடை மருத்துவர் ஒத்துழைப்போடு இதனை வெற்றிகரமாக செய்யலாம்! அடுத்ததாக வெளிமாநில ஆடுகளைக் கொண்டுவந்து இங்கு விற்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படி அங்கே எளிமையாக செலவின்றி வளர்கின்றார்கள் டிரான்ஸ்போர்ட் செலவு இதையெல்லாம் மீறி நம்மை விட எப்படி குறைவாக கொடுக்கின்றார்கள் என்ற ரகசியத்தை நீங்கள் ஆராய வேண்டும்! அரசு கால்நடை மருத்துவர் சேர்ந்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் !

    • @hussainmeeran
      @hussainmeeran 3 ปีที่แล้ว

      @@ezhilarasijagannathan2793 👌...

  • @mariannant6211
    @mariannant6211 3 ปีที่แล้ว +5

    நல்ல அனுபவ முதிர்ச்சி !. இந்தமாதிரி நடைமுறையில் சென்றால் சிறப்பாக இருக்கும் !!. வாழ்க வளமுடன் !!!.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 ปีที่แล้ว +2

    Owner experiance was very gud...best video for viewers..

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @dhanasekaranvk7166
    @dhanasekaranvk7166 3 ปีที่แล้ว +7

    உங்களுக்கு இணையான நபர். கேள்விகளுக்கு தெளிவாக கோர்வையாக பிசிரில்லாமல் பதிலிளித்தார். உங்களின் சிறப்பான பதிவுகளில் இது முதல் வரிசையில் வரும். என்னென்ன நோய்களுக்கு என்னென்ன அறிகுறிகள் காண்பிக்கும், மருந்துகள் என நோய் மேலாண்மை குறித்து அன்னாரிடம் தனி நே.கா. எடுக்க வேண்டுகிறேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே. கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போது தனி வீடியோவாக பதிவிடுகிறோம்

    • @asenthatti7767
      @asenthatti7767 ปีที่แล้ว

      It is your clear explanation sir .Weldon and keep it up

  • @krsvanan
    @krsvanan 10 หลายเดือนก่อน +3

    Thanks

    • @BreedersMeet
      @BreedersMeet  10 หลายเดือนก่อน

      Thank you for your support sir 🙏

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw ปีที่แล้ว +1

    Super very nice photo sir thanks 👍🙏

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว +2

    Incredible Macro understanding and am sure micro management must be of exemplary level. Adding herbs and turmeric to water for preventive maintenance is interesting. His clear understanding of market requirement is highly practical.
    Needless to mention about the interviewer.

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว +1

      Thank you so much for your comment

  • @tvengatesantvengatesan5516
    @tvengatesantvengatesan5516 หลายเดือนก่อน +1

    Great explanation

    • @BreedersMeet
      @BreedersMeet  หลายเดือนก่อน

      Glad you liked it

  • @mr.dineshbsc8061
    @mr.dineshbsc8061 2 ปีที่แล้ว +2

    சிறந்த மனிதர்

  • @srinivasanvaradaraju6269
    @srinivasanvaradaraju6269 2 ปีที่แล้ว +1

    You are genuine speaking.. congrats

  • @sheikdawood733
    @sheikdawood733 3 ปีที่แล้ว +7

    Excellent approach wish him a great Sucess in future

  • @rajeshanbalagan
    @rajeshanbalagan 3 ปีที่แล้ว +2

    He is a nice agropreneur. I know him through my friend and I used to buy chicken and eggs from him. Good value for money.

  • @kalaimania8932
    @kalaimania8932 3 ปีที่แล้ว +3

    Very,Veryniceinformation,thankyou,Sir

  • @akbarshaikh6691
    @akbarshaikh6691 3 ปีที่แล้ว +3

    this is the best interview with clearity. Bro. May Goddess d bless you with more beautiful videos

    • @akbarshaikh6691
      @akbarshaikh6691 3 ปีที่แล้ว

      May God bless you ... Typo error

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @kalaimagan8803
    @kalaimagan8803 ปีที่แล้ว +1

    Super man

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 3 ปีที่แล้ว +7

    Wonderful coverage. Best wishes to the farm owner and Breeders Meet channel.

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 ปีที่แล้ว +2

    Arumaiyana velakkam nanpare nanry happy🎂😁😁😁😊😊 🥰😍

  • @prabusankark7726
    @prabusankark7726 3 ปีที่แล้ว +4

    அண்ணா அருமையான காணொளி, நீங்கள் உங்கள் முகம் காட்ட மறுப்பது ஏனோ?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      எங்கள் பண்ணையில் வீடியோ வரும்போது வருகிறேன் நன்பரே

  • @sschennai1982
    @sschennai1982 3 ปีที่แล้ว +4

    Excellent and interesting

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your feedback

  • @ahamedshafahad7644
    @ahamedshafahad7644 2 ปีที่แล้ว +1

    Vera level explanation bro

  • @dmusw5968
    @dmusw5968 3 ปีที่แล้ว +1

    its good share from him. its worth to watch. thank you breeders meet !

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 ปีที่แล้ว +6

    Best video

  • @sarasrinir6988
    @sarasrinir6988 2 ปีที่แล้ว +1

    excellent sr

  • @msdashik2441
    @msdashik2441 2 ปีที่แล้ว +4

    Best wishes to farm owner 👏 Gud speech sir 👌

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 2 ปีที่แล้ว +2

    Super 👍

  • @sarandxx6597
    @sarandxx6597 3 ปีที่แล้ว +2

    Thanks 👍 super

  • @srimano8421
    @srimano8421 2 ปีที่แล้ว +3

    3 அடி உயரத்தை 7 அடியாக உயர்த்தலாம். ஜாக்கி வைத்து உயர்ததி பின் பில்லர்களை கட செய்து உயரத்தை கூட்டலாம்

    • @asenthatti7767
      @asenthatti7767 ปีที่แล้ว

      Good idea &advantage for plastic floor

  • @PremKumar-lx3hv
    @PremKumar-lx3hv ปีที่แล้ว +2

    Super

  • @mohammedraufmohammed2089
    @mohammedraufmohammed2089 ปีที่แล้ว

    west maan tarai podum panakaranga saiyalam aatu ku salavu panunga

  • @selvakumarsellamuthuAgri
    @selvakumarsellamuthuAgri 3 ปีที่แล้ว +1

    Nice interview. Very good effort

  • @chitharasekar-pv4jp
    @chitharasekar-pv4jp 9 หลายเดือนก่อน

    Sir...your bottom height problem , but my suggestion 3- 4 feet down seithal 5 feet height vanthuram, so bottom height problem solved sir..
    It my suggestion sir... Sekar

  • @nisam1002
    @nisam1002 5 หลายเดือนก่อน +1

    சார் நீங்க 3 அடி அமைத்து இருக்கீங்க அதனால வெளியிலிருந்து தீவனம் போட முடியுது இது ஐந்தரை அடி என்றால் மிகவும் சிரமமாக இருக்கும் இது எப்படி சிறந்தது என்று கூறுகிறீர்கள்

  • @rajaa9979
    @rajaa9979 3 ปีที่แล้ว +3

    இவர் ஒரு முன்னாள் மென்பொறியாளர்.
    திரு. அக்தர் அகமது ( palar urban farm) அவர்களுடன் இணைந்து செயல்பட தன் பணியைத் துறந்தார்.

  • @noorafathima6339
    @noorafathima6339 2 ปีที่แล้ว +1

    அண்ணா ஆட்டு பண்ணை வச்சு run பண்ண முடியாம பிரிச்சு போற்றுப்பாங்கள பரண் அது செகண்ட் hands ல கிடைக்குமா கொஞ்சம் காசு கம்மியா வாங்குற மாதிரி இருந்தா வீடியோ போடுங்க ப்ளீஸ் புதுசா ஆரம்பிறவங்களுக்கு உதவியா இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      பதில் கொடுத்துவிட்டேன். +91 95974 59312 இந்த நம்பருக்கு அழைக்கவும். சுந்தர் ஆட்டுப்பண்ணை வேலூர்

  • @Krishnamoorthy-yk6bh
    @Krishnamoorthy-yk6bh 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @dredercollen4919
    @dredercollen4919 2 ปีที่แล้ว

    ஒரு air blower இருந்தால் ஆட்டு கழிவுகளை 15 நிமிடத்தில் வெளியேற்றலாம்.

  • @AgalIntegratedLivestockFarm
    @AgalIntegratedLivestockFarm 3 ปีที่แล้ว +2

    Nice video sir ..!!

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your feedback sir

  • @pranavirajesh2117
    @pranavirajesh2117 ปีที่แล้ว +1

    பரனுக்கு போடப்பட்ட சீட் எங்கே கிடைக்கும் தொடர்பு எண் கிடைக்குமா

  • @Ashokkumar-xv9px
    @Ashokkumar-xv9px ปีที่แล้ว

    1 and half square feet ah?

  • @looserraj7951
    @looserraj7951 ปีที่แล้ว

    Wood la paint adicha no problem bro

  • @senthilraja1208
    @senthilraja1208 3 ปีที่แล้ว +3

    Where from they are getting the green feeds for 300goats

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      2 acres for fodder and going by grazing

  • @maruthupandi1010
    @maruthupandi1010 3 ปีที่แล้ว +4

    வைட்டமின் குறைபாடு ஆடுகளுக்கு அதிகம் இருக்கிறது ஆகையால் வைட்டமின் திரவம் கொடுங்கள் ஆடுகள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 3 ปีที่แล้ว +4

    By going for commercial where is organic?

  • @trakba
    @trakba 2 ปีที่แล้ว +1

    How can I buy 100% grass fed organic goats in mumbai ?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +2

    👍👍👍👌🤝

  • @Tu-nak-tu-nak
    @Tu-nak-tu-nak 2 ปีที่แล้ว +1

    Can you please have English subtitles

  • @manimanikandan8232
    @manimanikandan8232 2 ปีที่แล้ว +1

    Manam nimmadhi tharum tholil.

  • @rsfarm913
    @rsfarm913 3 ปีที่แล้ว +4

    Sir naatu aadu average weight 6monthsla evlo varum

  • @rr.vivasayapannai
    @rr.vivasayapannai 3 ปีที่แล้ว +1

    Good video anna. But put part 2 videos. Too long. My request

  • @ahamedshafahad7644
    @ahamedshafahad7644 2 ปีที่แล้ว +1

    Goat explain pandra indra mari channel cow explain pandravanga yaravathu irutha solunga

  • @icameratamilnews4141
    @icameratamilnews4141 2 ปีที่แล้ว +1

    Super 😎 Hero

  • @ArulArul-gi7sj
    @ArulArul-gi7sj 3 ปีที่แล้ว +1

    Profit to put egg duck video

  • @srvenkatachalamsr304
    @srvenkatachalamsr304 3 ปีที่แล้ว

    Old goat she'd kidakuma

  • @rasukandhasamy
    @rasukandhasamy 3 ปีที่แล้ว +4

    ஒரு ஏக்கர் தீவனத்தில் எத்தனை ஆடுகள் வளர்க்கலாம்

  • @js-zw6ge
    @js-zw6ge 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்...
    இப்போது இவரின் நிலமையை கொஞ்சம் காட்ட முடியுமா?
    இவ்ளோ செலவு செஞ்சா எப்போது லாபம் பார்க்க முடியும்...

  • @nangieswarreddy158
    @nangieswarreddy158 3 ปีที่แล้ว +1

    kathu adu meaning sir please subtittle in english

  • @SathishKumar-bt7di
    @SathishKumar-bt7di 3 ปีที่แล้ว +2

    சகோ எனக்கு குட்டை நேப்பியர் கரனை இருந்தா சொல்லுங்க சகோ....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      காவேரி ஆட்டுப்பண்ணைக்கு தொடர்பு கொள்ளவும். தேவையிருப்பின் வாங்கவும்

    • @SathishKumar-bt7di
      @SathishKumar-bt7di 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet சகோ தொடர்பு எண் கொடுங்கள்...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      +91 99426 23336

    • @SathishKumar-bt7di
      @SathishKumar-bt7di 3 ปีที่แล้ว +2

      @@BreedersMeet nanri sago ,jinjuva grass patthi video podunga sago

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      சரிங்க சகோ

  • @ezhilarasijagannathan2793
    @ezhilarasijagannathan2793 2 ปีที่แล้ว +1

    நீங்கள் இறைச்சியினை நேரடியாக விற்க்கின்றீர்கள் மிகவும் நன்று ஆனால் ஆட்டு தோலை உரிக்காமல் தோலுக்கு விலை இல்லை என்பதால் அதனை கோழி பன்றி போன்று சுடுநீர் விட்டு முடியை வயிட்டி பின் தீயினாலும் லேசாக சற்றே பொசுக்கி தோதோளோடு வெட்டி கொடுக்கலாம் விலையும் சற்று குறைவாக கொடுக்கலாம் இறைச்சியும் மிகச் சுவையாக இருக்கும் நாங்கள் அவ்வாறுதான் செய்கின்றோம் நீங்களும் பின்பற்றலாமே

  • @alfahath4065
    @alfahath4065 3 ปีที่แล้ว +2

    Video short pani potuga bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      சரிங்க சகோதரரே. ஒருசில நேரங்களில் கட் பன்ன முடியவில்லை

  • @riseagainfarm_kanyakumari
    @riseagainfarm_kanyakumari 3 ปีที่แล้ว

    How To Contact You ?

  • @noorafathima6339
    @noorafathima6339 2 ปีที่แล้ว

    ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க 😔😊🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      +91 95974 59312 இந்த நம்பருக்கு அழைக்கவும்

  • @sampaul8873
    @sampaul8873 6 หลายเดือนก่อน

    உங்க கையில லென்ஸ் வச்சு பாருங்க அங்கேயும் ப்ளூ இருக்கும்

  • @sivadice1984
    @sivadice1984 3 ปีที่แล้ว

    💋💏💩

  • @SUNSHINE-UAE
    @SUNSHINE-UAE ปีที่แล้ว

    ஏழரை லட்சத்துக்கு செட்டு போட்டு இருக்காராம் ஏன்யா ஏழரை லட்சத்துக்கு 115 தாய் ஆடு வாங்கி விட்டிருந்தா ஒரு வருஷத்துல குறைந்தபட்சம் 70 குட்டி கிடைக்கும் இந்த குட்டிகளை அடுத்த ஆறு மாதங்களில் விற்றால் ஒரு குட்டி நாலாயிரம்னு கணக்கு வச்சாலும் இரண்டு லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் கிடைச்சிருக்கும் ரெண்டு வருஷத்துல தாய் ஆடு மேல போட்ட முதல எடுத்திருக்கலாம் தாயாடுகளும் மிஞ்சி இருக்கும் நீ என்னை ஆனா லூசுத்தனமா ஏழரை லட்ச ரூபாய்க்கு செட் போட்டு இருக்கிற செட்டா உனக்கு வருமானம் கொடுக்க போகுது இப்படி லூசு தனமா யோசிக்கிறதனாலதான் தொழிலில் நட்டமடைகிறார்கள். ஆடுகள் தரையில் படுத்து வளர்பவை அத கொண்டு போயி பரணில் படுக்க போடுறேன் பாய்ல படுக்க போடுறேன் பெட்ல படுக்க போடுறேன் இப்படி லூசுத்தனமா செய்யறதனாலதான் தொழில் விளங்காமல் போறது

  • @sampocarterarurajsupper9309
    @sampocarterarurajsupper9309 ปีที่แล้ว +1

    Supper sir

  • @sarandxx6597
    @sarandxx6597 3 ปีที่แล้ว +2

    Super 💕 bro

  • @visharvillagelife
    @visharvillagelife 3 ปีที่แล้ว +3

    Super

  • @anbiah5917
    @anbiah5917 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @kichu3499
    @kichu3499 3 ปีที่แล้ว +3

    Super