Stall fed goat farming is profitable in Tamilnadu? Why goat farming is failure??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 318

  • @rajkumars143
    @rajkumars143 3 ปีที่แล้ว +12

    நண்பர் வெங்கடேஷ் அவர்களின் விளக்கம் விரிவாகவும் தெளிவாகவும் இருந்தது பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன்,

  • @mohamedansari264
    @mohamedansari264 3 ปีที่แล้ว +32

    குடும்பத்தின் ஆதரவு மிகவும் முக்கியமானது
    சரியாக சொன்னீர்கள்
    உங்களுக்கு ஆதரவாக இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      உண்மைங்க

  • @awesomekumar
    @awesomekumar 3 ปีที่แล้ว +6

    Very knowledgeable person. இவர் பேசியது business skills. அருமை.

  • @naathanyogiram
    @naathanyogiram 2 ปีที่แล้ว +2

    அருமை விரிவான கேள்விகள் தெளிவான விளக்கம் எனக்கு நீண்ட நாட்களாக இப்படி பண்ணை ஆடுகள் வளக்க வேண்டும் என்ற ஆசை விருப்பம் அதற்கு தகுந்த கேள்வி பதில்கள் வாழ்த்துக்கள் வெங்கடேஷ் 🙏

  • @anbarasanrajappan4878
    @anbarasanrajappan4878 2 ปีที่แล้ว +4

    உண்மையாகவும் சிறப்பாகவும் பதில் அளித்த நண்பருக்கு நன்றி...

  • @rescueship1450
    @rescueship1450 2 ปีที่แล้ว +3

    சிறப்பான ஆழ்ந்த கருத்துக்கள் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் பிரதர்

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 ปีที่แล้ว +9

    ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா... செம விடியோ... நிறைய கேள்விகள்.. சிறப்பான சுருக்கமான தெளிவான பதில்கள்.. வீடியோ ரொம்ப அருமை... தொடரட்டும் உங்கள் நற்பணி வாழ்த்துக்கள் அண்ணா...👍👍 வெங்கடேசன் அண்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐💐💐

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      உங்க பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே

    • @uzhavangoatfarming3697
      @uzhavangoatfarming3697 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி எனக்கு வயது 62 தாங்கள் கூறிய கருத்து சிறப்பு உடையது எத்தனை முரண்பாடான கேள்விக்கும் உம்மால் உடன் பதில் கூறக் கூடிய திறமை மற்றும் அனுபவமும்தான் உடனடியாக பதில் கூற முடிகிறது நமது
    ஈடுபாடு அதிகம் தேவை என
    தாங்கள் கூறிய கருத்து மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் நீர் மேன்மேலும் வளர்ந்து வர இறைவனை பிரார்த்திக்கிறேன் .
    வாழ்த்துக்கள் தம்பி தாங்கள்
    பேசக்கூடிய அனைத்திற்கும்
    உடனே விளக்கம் கூறும்
    திறமையை பாராட்டுகிறேன் நன்றி வணக்கம் . . .

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      அருமை அய்யா. அதாவது திரு வெங்கடேசன் அவர்கள் விவசாய குடும்பம் என்பதனால் அவருக்கு சிறு வயதிலிருந்தே நிறைய அனுபவங்கள். ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடுவார். இன்னும் நிறைய பேசினார் அதையெள்ளாம் வீடியோ எடிட் பன்னும்போது கட் செய்துவிட்டேன் அய்யா

    • @uzhavangoatfarming3697
      @uzhavangoatfarming3697 3 ปีที่แล้ว +1

      உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @mohamedhidayathulla9562
    @mohamedhidayathulla9562 3 ปีที่แล้ว +7

    அனுபவம் மக்களுக்கு எடுத்து சொல்லும் பரந்த அளவிலான உள்ளம்! நன்றி! மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz 3 ปีที่แล้ว +19

    ஆடு வளர்த்து வெற்றி பெற திரு வெங்கடேசன் அவர்களின் அறிவுரை மட்டும் போதும் நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      நன்றிங்க உங்க ஆதரவிற்கு

    • @aramesh2017
      @aramesh2017 10 หลายเดือนก่อน

      மாட்டு பண்ணை திவன செலவு அதிகமாக வருகின்றன ஆடு வளக்களமா அண்ண

  • @nrmkumarkumar8462
    @nrmkumarkumar8462 3 ปีที่แล้ว +44

    தங்கள் ஆடு வளர்ப்பில் மேலும் வளர்ந்து தமிழ்நாட்டின் பெரிய பண்ணையாக வளர வாழ்த்துக்கள்

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 ปีที่แล้ว +2

    நல்லதோர் பதிவு. . ஒவ்வொரு முறையும் இவரது சந்திப்பு பயனுள்ள தகவல்களாக இருக்கிறது. இப்படி அனுபவமிகு பண்ணை
    யாளர்களை தெரிவு செய்து பேட்டிகண்டு பதிவிறக்கம் செய்வதும் Breeders meet Chennal - யின் தொடர் சேவைக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி நண்பரே.வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே

  • @jayapragash7701
    @jayapragash7701 3 ปีที่แล้ว +2

    Arumaiyaga sonnergal unmaya sonnargal utup petieleyea ennaku romba pidiciruku supet

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 ปีที่แล้ว +5

    வணக்கம் . மனதில் உள்ள பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்து இருக்கிறது . நன்றி .

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @aravindhanaravind5841
    @aravindhanaravind5841 2 ปีที่แล้ว +6

    எந்த தொழிலாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு எப்போதும் தாய்க்குப்பின் தாரம் என்றாலும்

  • @parthibana896
    @parthibana896 3 ปีที่แล้ว +7

    Perfect interview and answer ALL THE BEST

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt 3 ปีที่แล้ว +3

    உண்மையான எதார்த்தம் நன்றி சகோதரே

  • @SR-ws6zy
    @SR-ws6zy 3 ปีที่แล้ว +3

    இவரிடம் நல்ல தெளிவு இருக்கு நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார் இவருக்கு எனது நன்றிகலந்த பாராட்டுக்கள்

  • @mubeenmubeen8055
    @mubeenmubeen8055 3 ปีที่แล้ว +8

    Really great information brother thank you so much 💕

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thank you for your support

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 3 ปีที่แล้ว +11

    Wonderful Interview, True Heart Farmer, Good Luck Bro Keep it up

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thanks for your feedback

  • @rajamanik1158
    @rajamanik1158 2 ปีที่แล้ว +1

    உழைக்கும் ஒவ்வொருவரும் உயர்வின் உச்சதை தொடுவது உறுதி வாழ்க வளர்க

  • @user-oq2kb3nx2y
    @user-oq2kb3nx2y 3 ปีที่แล้ว +1

    Super brother very useful information .50 ஆடு வளர்க்க எவ்வளவு நிலம் தீவணத்திற்க்கு தேவை படும் brother

  • @neduchuliyean4115
    @neduchuliyean4115 3 ปีที่แล้ว +2

    Vedio super very good put more vedios about goats and cow

  • @subramaninaga7674
    @subramaninaga7674 3 ปีที่แล้ว +6

    Last point super bro income the important athu nalla valila vantha sari.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @manivannanvanithas9115
    @manivannanvanithas9115 ปีที่แล้ว +2

    Super speech super couple

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 ปีที่แล้ว +2

    Arumaiyana velakkam nanpare nanry happy🎂😁😁😊😊

  • @prabhakaran7283
    @prabhakaran7283 3 ปีที่แล้ว +4

    வெங்கடேஷ் அண்ணா உங்கள் இலக்கை விரைவில் அடைந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி நண்பரே

    • @dharmapuri2.083
      @dharmapuri2.083 3 ปีที่แล้ว

      @@BreedersMeet oxooxsoxoooooo02ooo2ooooo2oo00w2ooxooo2eooxo2soxxwxooo22or0dowoooowoso29o9dxoooouo2ooo2oooowwdxxwsoeww2oxwdxoooo2oooooo2oooo2ooooo2oooo2w2o22o2wwo29xoodwxwxoowwoos022oo2

  • @karthikv1638
    @karthikv1638 2 ปีที่แล้ว

    பங்கு சந்தை ல ஒரு அழகான பழமொழி உண்டு when the market is Greedy be cautios, when the market is cautious be Greedy. அது இங்கும் பொருந்தும் இவரை போன்றோர் தலச்சேரி பக்கம் போக போக நாட்டு ஆடுகள் மதிப்பு உயரபோகுது bcz of production decrease. இந்த இடைவெளி யில் நாட்டு ஆட்டுக்கு ஒரு brand ஐ உருவாக்க கூடிய நபர்கள் அடுத்த awareness wave நாட்டு ஆட்டுக்கு சாதகமாக 3-4 yrs அப்பறமா திரும்பும் போது அட்டகாசமா லாபம் மற்றும் தொழில் விருத்தி பெற போறாங்க. அந்த இடத்தில் அந்த நபரா நான் இருப்பேன் இருக்கணும் னு உறுதி ஏற்கிறேன் 🌟👍

  • @senthileswaran9650
    @senthileswaran9650 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு நண்பரே

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @r.sridharramasamy3458
    @r.sridharramasamy3458 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 2 ปีที่แล้ว +1

    Good interview very nice.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @tamilanda2312
    @tamilanda2312 3 ปีที่แล้ว +2

    நல்ல கேள்வியும் நல்ல விளக்கமும் நண்பர்களே ",)

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @nellaiworld372
    @nellaiworld372 3 ปีที่แล้ว +2

    Super information 👍❤️

  • @VelsTimeLine
    @VelsTimeLine 3 ปีที่แล้ว +1

    நல்ல கேள்வி அருமையான பதில்

  • @pachaiyappanpunch2046
    @pachaiyappanpunch2046 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் அருமையான பதிவு

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @srinivasanvaradaraju6269
    @srinivasanvaradaraju6269 2 ปีที่แล้ว +1

    Excellent speech..

  • @jayaprakash46
    @jayaprakash46 2 ปีที่แล้ว +2

    Good Explanation

  • @vigneshkumar9168
    @vigneshkumar9168 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதர் சகோதரி ஆட்டுபண்ணை வைத்து நல்ல லாபம் பெறவாழ்த்துக்கள்

  • @maruthupandi1010
    @maruthupandi1010 3 ปีที่แล้ว +16

    ஆடு வளர்ப்பு என்பது என்றும் லாபமே ஆனால் அதைவிட லாபம் Trading

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 3 ปีที่แล้ว +2

      Too true your help

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      நிச்சயமாக. இருந்தாலும் போட்டிகள் வரும்போது தொழில் நிரந்தரமாக செய்ய முடியாது அதாவது டிரேடிங் மட்டும் செய்யும்போது

  • @Raja-yv9we
    @Raja-yv9we 3 ปีที่แล้ว +2

    Vengadesh anna oda video la itha than bestu....
    Neraiya positive mind oda pesraaru.
    நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @prabhugcc1689
    @prabhugcc1689 3 ปีที่แล้ว +2

    Good question answer super 👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thank you for you support

  • @mayilsamy5588
    @mayilsamy5588 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ண அக்கா

  • @dharmalingamm7866
    @dharmalingamm7866 2 หลายเดือนก่อน

    Vara level speech bro

  • @veerabharathi5563
    @veerabharathi5563 3 ปีที่แล้ว +3

    Good pair...made for each other...kandipa wife support illama edvume panna mudiadhu....koduthu vaithavar(enaku mrs support kidaikala)...vaalthukal....

  • @sureshkl1833
    @sureshkl1833 3 ปีที่แล้ว +3

    Super speech annan

  • @sekarmanoj5688
    @sekarmanoj5688 3 ปีที่แล้ว +7

    நாமக்கல் மாவட்டம் தலைச்சேரி ஆட்டு பண்ணை இருந்தால் சொல்லுங்கள் பிரதர்....

    • @arun.t3810
      @arun.t3810 3 ปีที่แล้ว

      Namakkal kvk ponga namba list yae kodupanga

    • @sekarmanoj5688
      @sekarmanoj5688 3 ปีที่แล้ว

      @@arun.t3810 பிரதர் அங்கே தலைச்சேரி ஆடு கிடைக்குமா

    • @arun.t3810
      @arun.t3810 3 ปีที่แล้ว

      Kidaikum bro....kvk ponga iruka farm oda total list ah tharuvanga

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 3 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @pachaiyappanpunch2046
    @pachaiyappanpunch2046 3 ปีที่แล้ว +4

    சார் 🙏 ஒரு பதிவு சார் அதாவது பசுந்தீவனம் மேய்ச்சலில் மட்டுமே
    பசுந்தீவனம் வளர்க்க நிலம் இல்லை
    ஆடு வளர்ப்பில் லாபம் பெற முடியுமா இதற்கான வீடியோ இருக்கா இல்ல எப்ப வீடியோ வெளிவரும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      சரிங்க. பசுந்தீவனம் இல்லாமல் உலர் மற்றும் அடர்தீவனங்களை வைத்து வளர்க்க முடியும். தாய் ஆடு பராமரிப்பு என்றால் பசுந்தீவனம் அவசியம். வீடியோவிற்கு முயற்சி செய்கிறேன் நண்பரே

  • @sasirekhakaruppanasamy2020
    @sasirekhakaruppanasamy2020 3 ปีที่แล้ว +1

    Bro.. Thalacherry goat vangum pothu kutti vanguvathu bettera illa thai goat vangu vadhu bettera bro... Kindly reply

  • @SureshKumar-gs8oy
    @SureshKumar-gs8oy 3 ปีที่แล้ว +4

    Brother, normal ah oru goat ku one day feed yevlo kudukanum. One day feed expense yevlo?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      ஒரு நாளைக்கு ஒரு ஆட்டிற்கு ரூ. 10 கு மிகாமல் செலவு இருக்கனும்.
      ஆட்டின் உடல் எடையிலிருந்து 5% dry matter கொடுக்கவும்

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy1075 3 ปีที่แล้ว +1

    Thumbs up for Mr.Venkatesa and thrmbs down for the interviewer!! Interviewer should give some respect to other person..

  • @palanivelub4593
    @palanivelub4593 3 ปีที่แล้ว +3

    Very nice vedio

  • @RaviPrakash-dq5qi
    @RaviPrakash-dq5qi 3 ปีที่แล้ว +3

    Erode pearundurai aaikanpalayam prasanth anna kattu seval farm vlog podungga

  • @arulg5670
    @arulg5670 3 ปีที่แล้ว +4

    Super...👌

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt 3 ปีที่แล้ว +1

    கேள்வி அருமை

  • @raguramanjayaraj1829
    @raguramanjayaraj1829 3 ปีที่แล้ว +1

    வணக்கம் BREEDERS MEET சகோதரர் !!!
    என்னிடம் சொந்த நிலம் இல்லை மற்றும் மேய்ச்சல் நிலத்தில் வளர்த்து லாபம் எட்டுவது சாத்தியப்படுமா. மேலும் ,தன்னிடம் மொத்தமாக 16 உருப்படிகள் இருக்கிறது.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      சாத்தியம் தான் நண்பா. இன்றைய காலத்தில் நமக்கு பணத்தேவை அதிகம் எனவே 16 தாய் ஆடுகளை வைத்து நமது வாழ்வாதாரத்தை சரி செய்ய முடியுமா என்றால் தெரியவில்லை அது உங்களுக்குத்தான் தெரியும். அடை மழை காலங்களில் ஆடுகள் வெளியே செல்ல முடியாது அப்போ நீங்கள் கண்டிப்பாக கடலைக்கொடி வைத்திருந்தால் அதனை கொடுத்து சரி செய்யலாம். நிச்சயமாக சாதாரன கொட்டகை போதும் பரன் தேவையில்லை. வாழ்த்துக்கள்💐💐💐

    • @raguramanjayaraj1829
      @raguramanjayaraj1829 3 ปีที่แล้ว +2

      @@BreedersMeet உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர். இனி வரும் காலங்களில் ஆடு வளர்ப்பு பற்றி பல சந்தேகம் வரலாம் ,உங்கள் தொடர்பு என்னை போன்ற நபர்களுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் உங்கள் பயணம்
      தொடர வாழ்த்துகள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      நிச்சயமாக நண்பரே. உங்க பதிவு இன்னும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி நண்பரே

    • @tk967
      @tk967 3 ปีที่แล้ว +1

      நிலம் இல்லை என்றாலும் நாட்டு இன ஆடுகளை வாங்கி நோய் மேலாண்மை பராமரித்து நன்றாக உழைத்தால் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறலாம்.

  • @srinvasanable
    @srinvasanable 3 ปีที่แล้ว +1

    Breeders Meet Questions S Good...Venkatesan Porumei Mukiyam..Karuthu Soldradhu Naladhu..Porumei Soli Iruda Nala Irukum

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 3 ปีที่แล้ว +2

      Please try to come ourwtgam meet at TVM in tiruvannamalai district's inext1 8August 😊

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Sir, need more information

  • @Suman308ac
    @Suman308ac 3 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு நன்று உலர் தீவனம் கடலைக்கொடி சோளத்தட்டை அதைத் தாண்டி வேறு எதையாவது சொல்ல முடியுமா அதாவது கரும்பு சோலை வாழை மட்டை உளுந்து செடி அதை பண்ணையாக நடத்தும் ஆடுகளுக்கு தரமுடியுமா ஏனென்றால் என்னிடம் மூன்று ஆடுகள் உள்ளன மூன்று ஆடும் மேல்கண்ட தீவனத்தை உண்ணுகிறது

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      பயிருவகை தாவரம் அனைத்தும் உலர்தீவனத்திற்கு சிறப்பு. வாழை மட்டை வேண்டாம்

    • @mohanrkr7360
      @mohanrkr7360 3 ปีที่แล้ว +1

      கரும்பு சோகயை ஆடு‌‌ சாப்பிடுமா நண்பரே..?

    • @ramapraba8325
      @ramapraba8325 3 ปีที่แล้ว +1

      Namba karumpu solai Apotion ஆகும்

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 3 ปีที่แล้ว +1

    Yeah his truth Wonderful 🙏🙏🙏🙏🙏

  • @ramarjiramarji3615
    @ramarjiramarji3615 3 ปีที่แล้ว +2

    Very nice 👍👍👍

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 3 ปีที่แล้ว +2

    அருமை சகோ

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 3 ปีที่แล้ว +3

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @manomanogaran7665
    @manomanogaran7665 3 ปีที่แล้ว +2

    Unmai Thanks ayya 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க 🙏

  • @RajaRaja-cj7er
    @RajaRaja-cj7er 2 ปีที่แล้ว +1

    Super venget

  • @ramanmuthu337
    @ramanmuthu337 3 ปีที่แล้ว +1

    இந்தப் ஆட்டுப்பண்ணை துவங்க எவ்வளவு தொகை செலவாகும் நீர் வசதியுடன் கூடிய நிலம் எவ்வளவு வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நல்ல கேள்வி

  • @kbgoatfarm594
    @kbgoatfarm594 2 ปีที่แล้ว +1

    How many goats are on stall feed

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      60+ including kids

    • @kbgoatfarm594
      @kbgoatfarm594 2 ปีที่แล้ว

      @@BreedersMeet how many acre land has used for fodder management?

    • @kbgoatfarm594
      @kbgoatfarm594 ปีที่แล้ว

      Huge fodder management and only 60 plus goats only ?

  • @KumarKumar-tt9bg
    @KumarKumar-tt9bg 2 ปีที่แล้ว +3

    Hi venkadesh mg hospital

  • @c.udhayakumar8442
    @c.udhayakumar8442 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @balakrishnanpitchandi4922
    @balakrishnanpitchandi4922 3 ปีที่แล้ว +2

    Super speech

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @NOBODY-kw8qm
    @NOBODY-kw8qm 3 ปีที่แล้ว +1

    Breeding pathi sollunga bro...?

  • @vigneshvignesh.t1334
    @vigneshvignesh.t1334 3 ปีที่แล้ว +1

    Bro வளர்புக்கு தலைச்சேரி ஆடு கிடைக்குமா

  • @sivapriya8395
    @sivapriya8395 3 ปีที่แล้ว +3

    Super...

  • @lawrenceraj62
    @lawrenceraj62 ปีที่แล้ว

    Leguminus crop detaila poduppa.

  • @kbgoatfarm594
    @kbgoatfarm594 2 ปีที่แล้ว

    Land acquired for fodder management in this farm ???

  • @karthickbabu669
    @karthickbabu669 3 ปีที่แล้ว +2

    அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @jerlinxaviour806
    @jerlinxaviour806 2 ปีที่แล้ว

    Bro 10 cent agriculture land iruku... Athula Grass produce panna... Ennala ethana naatu aadu valatha mudium... Plz reply

    • @ramkumarkumar9777
      @ramkumarkumar9777 11 หลายเดือนก่อน

      5 ஆடு வளர்க்கலாம்

  • @mickyarockiam1033
    @mickyarockiam1033 3 ปีที่แล้ว +3

    மிக நன்று

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

    • @padminipadmini1882
      @padminipadmini1882 3 ปีที่แล้ว

      @@BreedersMeet of to and the first g7.
      .......

  • @saranb7252
    @saranb7252 3 ปีที่แล้ว +1

    Bro farm ku enna price vandhuchu?????

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      புரியவில்லை நண்பரே

  • @hajanajimudeen6771
    @hajanajimudeen6771 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை

  • @foodsandexperiment1379
    @foodsandexperiment1379 3 ปีที่แล้ว +36

    ஒரு முறை சொன்னாலும் சரியாக சொல்கிறார்...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +2

      நன்றிங்க

  • @maheshu.p9921
    @maheshu.p9921 3 ปีที่แล้ว +2

    Thank you Bro

  • @mprasath5256
    @mprasath5256 3 ปีที่แล้ว +2

    Vera level 👍

  • @manivel9309
    @manivel9309 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @amuthan3120
    @amuthan3120 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @subramanianmuruganmurugan408
    @subramanianmuruganmurugan408 3 ปีที่แล้ว +2

    Super nanba

  • @PanneerSelvam-cd3eq
    @PanneerSelvam-cd3eq 3 ปีที่แล้ว +2

    Super 👍

  • @tk967
    @tk967 3 ปีที่แล้ว +3

    திருவண்ணாமலை மாவட்டம் என் பெயர் சங்கீதா ஆடு வளர்ப்பில் 25 வருட அனுபவம். நாட்டு இன ஆடுகள் முழுக்க முழுக்க மேட்ச்சில் முறையில் மட்டுமே. நோய்மேலாண்மை அனைத்தும் நாட்டு வைத்தியம். ஆடு குட்டிகள் என மொத்தம் 40+

    • @sureshr2263
      @sureshr2263 3 ปีที่แล้ว

      வருடத்திற்கு எத்தனை குட்டிகள் வருகிறது என்று கூறுங்கள்

    • @tk967
      @tk967 3 ปีที่แล้ว

      @@sureshr2263ஆறு மாதத்திற்கு மட்டும் ஒரு ஈத்துக்கு சினை ஆடுகளை பொருத்து 16to 22 குட்டிகள் வரை.

    • @tk967
      @tk967 3 ปีที่แล้ว +2

      @@sureshr2263 வெயில் காலத்தில் ஆடுகள் சரியாக சினை பிடிக்காது. அதனால் சில ஆடுகள் ஒரு குட்டி மட்டுமே போடும்.

    • @sureshr2263
      @sureshr2263 3 ปีที่แล้ว +1

      @@tk967 நன்றி

    • @tk967
      @tk967 3 ปีที่แล้ว

      @@sureshr2263 நன்றி

  • @q2q2q2q2w1e1
    @q2q2q2q2w1e1 3 ปีที่แล้ว

    Excuse me, I don't understand, is it profitable? Why it's failure?

  • @இறைநேசன்
    @இறைநேசன் 3 ปีที่แล้ว +2

    Super pro

  • @grajan3844
    @grajan3844 3 ปีที่แล้ว +5

    Last 2 points . First point , our country goats are slowly reducing . 2nd point , I hersonaly know 3 guys age 27 to 30 having 3 to 30 acre of land and studied engineering . if they do agriculture no one interested to talk marriage alliance. So unfortunately they all are out of their village working some other job .This is a fact , let's agree .

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 3 ปีที่แล้ว +14

    நேரம் போனதே தெரியல நண்பரே

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @kanagaraj6389
    @kanagaraj6389 3 ปีที่แล้ว +1

    நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @rr.vivasayapannai
    @rr.vivasayapannai 3 ปีที่แล้ว +1

    Any farm nearby erode location. Details wanted

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      So many farms so search in google or TH-cam

  • @srinvasanable
    @srinvasanable 3 ปีที่แล้ว +1

    Best of Breeders meet soli oru video Podunga @ breeders meet

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      அப்படி பதிவிடுவது சிரமம் மற்றும் மற்ற பேட்டி கொடுத்த பண்ணையாளர்களுக்கு சங்கடத்தை கொடுக்கும் நண்பா. நீங்கள் கேட்பது புரிகிறது👍

    • @srinvasanable
      @srinvasanable 3 ปีที่แล้ว +1

      Makkal Adiga Like Kodutha Video Soli Podalam....Makkal Virumbiya Video

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நிச்சயமாக

  • @sakthi3929
    @sakthi3929 3 ปีที่แล้ว +3

    சூப்பர் ப்ரோ

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @nangieswarreddy158
    @nangieswarreddy158 3 ปีที่แล้ว +1

    Hai bro make a veido sailage making with supernaiper

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Will try that brother but super Napier is not good for silage

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw 3 ปีที่แล้ว

    நான் வேலை செய்யுறேன் ஐந்து ஆடு வாங்கி வளர்க்கலாமா நண்பா வீட்டில்

  • @hfchildhoods7059
    @hfchildhoods7059 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @DineshDinesh-ho9tj
    @DineshDinesh-ho9tj 3 ปีที่แล้ว +7

    Correct a sonninga ada 💃 theriyatha siluku 🦵 kaala suluku nu sonna mathiri. Valaka theriyama Adu sari illa kottagai sari illa nu sollitu irukanga ?

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 3 ปีที่แล้ว +1

      @ Dinesh Dinesh ஒன்னு தமிழில் எழுதுங்க, இல்ல ஆங்கிலத்தில் எழுதுங்க..
      இது என்னய்யா தங்கலீஷ்...

    • @DineshDinesh-ho9tj
      @DineshDinesh-ho9tj 3 ปีที่แล้ว

      @@SAK-jr5lr chat panni palagi pochi bro 😉😉😉

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 3 ปีที่แล้ว +1

      @@DineshDinesh-ho9tj உணர்ந்து மாறிகிட்ட சரி..

  • @RamKumar-jw2bk
    @RamKumar-jw2bk 3 ปีที่แล้ว +11

    47:17 minutes..... இரண்டு episode டா போட்டு இருக்கலாம்..

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +8

      உண்மைதாங்க இருந்தாலும் முழுவதுமா சென்றடையுமா என தெரியாது. எவ்வளவோ நேரம் செலவிடுறோம் மற்ற விசயங்களுக்கு

    • @balakeelapoongudi
      @balakeelapoongudi 3 ปีที่แล้ว

      @@BreedersMeet இது போன்ற பயனுள்ள காணொளி தொகுப்புகளை முழுவதும் ஒரே பகுதியாகவே பதிவிடுங்கள் நண்பரே...
      #தமிழ்நிலா பண்ணையின் காணொளி தொகுப்பு?????

    • @rajaduraim8764
      @rajaduraim8764 3 ปีที่แล้ว

      @@BreedersMeet ningal video muluvathum podungal athuve unmaiyaka purium