ஆடு வளர்ப்பில் 'ஆடி' கார் ! ஆடுவளர்ப்பில் கோடிகளில் வருமானம் ஈட்டும் இளைஞர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #GoatFarmFailures
    Mr Dinesh - Myiladuthurai
    81247 31325

ความคิดเห็น •

  • @velaantamil
    @velaantamil 3 ปีที่แล้ว +1489

    தோல்வியை வெளிப்படையாக கூறுவதும், தன் பட்ட கஷ்டத்தை பிறர் பட கூடாது என்பதற்காக விரிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz 3 ปีที่แล้ว +316

    என் தேடலில், இதுபோன்ற மிகவும் பயனுள்ள வீடியோவை நான் பார்த்ததில்லை. நவீன் மற்றும் தினேஷ் அவர்களுக்கு நன்றி.

  • @-valarppomtamizha6572
    @-valarppomtamizha6572 3 ปีที่แล้ว +77

    தன் ஆடம்பரதிற்காக எதையும் செய்ய துணியும் இந்த சுயநல பூமியில் , தனக்கு நேர்ந்த நஷ்டத்தை பிறர் சந்திக்ககூடாது என்று விழிப்புணர்வு கொடுத்த அன்பு நண்பருக்கும் , நவீன உழவன் சேனலுக்கும் நன்றி 🙏

  • @mohamedshah1782
    @mohamedshah1782 3 ปีที่แล้ว +300

    சகோதரா வாழ்வில் நிச்சயம் நீங்கள் வெற்றிடைவீர்கள் ...உங்களது பேச்சிலே அனுபவ பாடம் தெரிகிறது.

  • @ezhilarasijagannathan2793
    @ezhilarasijagannathan2793 3 ปีที่แล้ว +21

    ஐயா நீங்கள் மனிதருள் மாணிக்கம்! தோல்வியடைந்தாலும் இதுபோன்ற தோல்வியை பிற மனிதர்கள் சந்திக்கக் கூடாது என்ற பெருந்தன்மை! உத்தம குணம் உங்களுக்கு! நீங்கள் நிச்சயமா பிற்காலத்தில் உயர்வீர்கள்!

  • @rameshraja6381
    @rameshraja6381 3 ปีที่แล้ว +12

    நான் குறைந்தது ஐந்து வருடமாக யூடியூப் பார்த்து வருகிறேன் இதுவரை நான் எந்த ஒரு பதிவுக்கு கமாண்ட் போட்டதில்லை ஆனால் இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது வாழ்க்கையில் அடிபட்டவர் உண்மை பேசுவது மிகவும் குறைவு இது போல சிலரால் தான் முடியும்

  • @saravanan3029
    @saravanan3029 3 ปีที่แล้ว +200

    நல்ல தகவல். யாரும் இப்படி வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். மிகவும் நன்றி.

  • @DuraiarasanSundaramoorthy
    @DuraiarasanSundaramoorthy 3 ปีที่แล้ว +56

    நல்லவை கெட்டவை இரண்டையும் தெளிவாக எடுத்து சொன்ன உங்களின் தொழில் நேர்மைக்கு ஒரு Royal Salute

  • @tmanavazhagan1851
    @tmanavazhagan1851 3 ปีที่แล้ว +16

    நான் பார்த்த வீடியோக்கள் அணைத்தித்திலும் இதுவே சிறந்தது.....தங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி.... உங்கள் தோல்வி எங்களுக்கு சிறந்த பாடம்....

  • @veeramani8165
    @veeramani8165 3 ปีที่แล้ว +205

    Dinish ரோம்ப சந்தோசமா இருந்தேன் இவ்வளவு கஷ்ட்டமா , நீ பட்ட கஷ்ட்டத்தை மத்தவங்க படக்கூடாது என்று உண்மையை சொன்னா உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்பாய்

    • @evozoroctic1369
      @evozoroctic1369 3 ปีที่แล้ว +4

      Unmaiya sonna nai kuda mathikathu bro 😞

    • @Elansugan
      @Elansugan 3 ปีที่แล้ว +2

      @@evozoroctic1369 naai mathikkalaanaalum parava ella, kadaggaarana aagama erunthaa sari k

    • @evozoroctic1369
      @evozoroctic1369 3 ปีที่แล้ว

      @@Elansugankasaggaarana ENa🙄

    • @Elansugan
      @Elansugan 3 ปีที่แล้ว +2

      @@evozoroctic1369 kadaggaaranaa agama eruntha sari

  • @velrajmani7364
    @velrajmani7364 3 ปีที่แล้ว +54

    ஒரு உண்மையான விவசாயி... தலை வணங்குவோம்....🙏

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS 3 ปีที่แล้ว +29

    உண்மை.
    சிலர் வெற்றியை மட்டுமே மிகைப்படுத்தி காட்டுகின்றனர்.
    ஆனால் தோல்வியை பற்றி பதிவு செய்வதில்லை.
    தோல்வியை பற்றியும் தோல்விக்கான காரணத்தை பற்றியும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
    நன்றி.
    மற்றவர்கள் தோல்விஅடையாமல் இருக்க இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @ananchilinjeeve1318
    @ananchilinjeeve1318 3 ปีที่แล้ว +14

    உண்மையை வலது புறமாகவோ இடதுபறமாகவோ சாய்க்காமல் உள்ளபடியே நேர்த்தியாக அறிக்கை செய்திருக்கிற நண்பர் நிச்சயம் வாழ்வில் பல வெற்றிகளை குவிப்பார்கள். வாழ்த்துக்கள் தம்பி

  • @smmvrmn
    @smmvrmn 3 ปีที่แล้ว +79

    வாழ்க்கையில் மீண்டெழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @asokan4945
      @asokan4945 3 ปีที่แล้ว +1

      Please share the same and print out Pasumai Vikatan

  • @kalpanasubra4832
    @kalpanasubra4832 3 ปีที่แล้ว +5

    Dinesh. உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லபடியா வருங்விங்க வாழ்கை ல..யாருமே இப்படி நஷ்டமாகி அதிலிருந்து வரும் அனுபவத்தை கற்றுக் கொண்டு எங்களுக்கும் தெரிய படுத்தி உள்ளீர்கள் பெரிய மனசு சார் உங்களுக்கு வாழ்க வளமுடன்

  • @msjfarms5370
    @msjfarms5370 3 ปีที่แล้ว +135

    அருமையான விளக்கம் தான் பட்ட இழப்புகளை அடுத்தவர்கள் படக்கூடாது என்பதற்காக விளக்கமாகவும் விரிவாகவும் விளக்கியுள்ளார் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @msjfarms5370
      @msjfarms5370 3 ปีที่แล้ว +6

      ஒவ்வொரு தோல்வியும் படிப்பினை தான் வாழ்க்கையில் முன்னேற

    • @msjfarms5370
      @msjfarms5370 3 ปีที่แล้ว +3

      வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @Arunab2316
      @Arunab2316 2 ปีที่แล้ว

      @@retrokarthi dei boomeru

  • @surendrand1044
    @surendrand1044 3 ปีที่แล้ว +22

    ஆட்டுப்பண்ணை எப்படி நடத்த கூடாது என்னபதை தெளிவாக சொன்னீர்கள் …உங்கள் அனுபவம் பிறர்குதவும் நன்றி🙏🏻 இனிமேல் செய்யும் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்

  • @srirubakanth8372
    @srirubakanth8372 3 ปีที่แล้ว +14

    மத்தவங்களும் ஆடு வளர்ப்பு தொழில் தெரியாம தோல்வி அடைய கூடாது நீங்க பகிர்ந்த விசையமே உங்களுக்கு அடுத்த வெற்றிகான அறிகுறி தான். உங்கள் தொழில் வெற்றி பெற வாழ்த்துகள் .

  • @SivaneshWaran-ry4sd
    @SivaneshWaran-ry4sd 3 หลายเดือนก่อน +1

    சூப்பரான பதிவு சூப்பரான விளக்கம் ஏகப்பட்ட வீடியோ பார்த்தேன் ஆனால் உங்கள் பதிவு அருமை அருமை

  • @shanmugababu7778
    @shanmugababu7778 3 ปีที่แล้ว +19

    ஆடு வளர்ப்பு பற்றி மிகத் தெளிவாகச் சொன்னார் நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 3 ปีที่แล้ว +5

    தினேஷ் சகோதரரே அனுபவம் இல்லாத தொழில் நஷ்டத்தை சந்திக்கும். இப்போது பெற்ற வாழ்வியல் அனுபவத்தை கொண்டு புதிய உத்வேகத்துடன் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @muruganm2747
    @muruganm2747 ปีที่แล้ว +5

    தனது அனுபவ த்தை வெளிப்படையாக கூறிய திரு.தினேஷ் அவர்களுக்கு நன்றி.

  • @srivari1313
    @srivari1313 3 ปีที่แล้ว +1

    தம்பி உன் மனது எவ்வளவு வலி இருக்கும் என்பதை உணர்கிறேன் அதை போல் இன்பம் வரும் மாற்றம் வரும் வாழ்க்கை மலரும் வாழ்க வளமுடன் வளர்பிறை நிலவு போல் நன்றி அன்புடன் அதிக வலி , அதிகம் ஏமாற்றம், அவமானம் அன்பவித்த நான் இன்று தடைகளை தாண்டி வெற்றி நடை போடுகிறேன் jj சரவணன்

  • @jonatjonat1299
    @jonatjonat1299 3 ปีที่แล้ว +3

    Very practical.அகலக்கால் வைக்காமல் சிறிதாக ஆரம்பித்து வளர வளர அது பெரிதாகும்.
    நிறைய பேர் இது புரியாமல் பண்ணை வைப்பது பங்கில் அவர்கள் சொல்வதுபோல் கடன் வாங்கி கஷ்டப்படுவது இப்படித்தான். நன்றி பட்டு தெளிவதற்கு முன்னாள் படித்து கற்று தெளிய வேண்டும்.

  • @muthuselviswamippan4908
    @muthuselviswamippan4908 2 ปีที่แล้ว +1

    வணக்கம் தோழரே. வெற்றிக்கான படிகளை கற்று கொள்ள மிக பெரிய தொகை கொடுத்து இருக்கீங்க இதில் கிடைத்த அனுபவத்தை வெளிப்படையாக சொன்ன நல்ல மனதுக்கு நன்றி

  • @a.kumaravelkumaravel1906
    @a.kumaravelkumaravel1906 3 ปีที่แล้ว +10

    உண்மையை உரக்க சொன்ன தம்பிக்கு கோடி நன்றிகள்.

  • @arvind50
    @arvind50 3 ปีที่แล้ว +44

    நாங்க "ஆடி" போயிருக்கோம். நன்றி நண்பரே. அருமையான வீடியோ

  • @pothuvudaiselvam5442
    @pothuvudaiselvam5442 3 ปีที่แล้ว +4

    நானும் இக்காலத்தில் ஒரு ஆட்டு பண்ணை அமைக்கலாம் என்று அனுமானம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... மிக்க நன்றி தோழரே....

  • @rubipandi5796
    @rubipandi5796 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ப்ரோ இது வரைக்கும் யாரும் இவோலோ தெளிவா சொன்னதை இல்ல....
    ரெம்ப நன்றி bro...

  • @pachaiyappanpunch2046
    @pachaiyappanpunch2046 3 ปีที่แล้ว +11

    வணக்கம் தினேஷ் ஆர் கூறியது அனைத்துமே உண்மை இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது

  • @perinbarajainba5147
    @perinbarajainba5147 3 ปีที่แล้ว +17

    நான் இலங்கையை சேர்ந்தவர் உண்மை தகவல்களை தந்தமைக்கு நன்றி

  • @rajadhurai6511
    @rajadhurai6511 3 ปีที่แล้ว +45

    தொடர்ந்து காணொளிகளைப் பதிவிடுங்கள்,யாருடைய மிரட்டளுக்கும் தயங்க வேண்டாம், உங்களுக்காக நாங்கள் என்றும் ஆதரவளிப்போம்

    • @michaelraj6608
      @michaelraj6608 2 ปีที่แล้ว

      சூப்பர் தினேஷ்

    • @Tharkuripayalunga
      @Tharkuripayalunga ปีที่แล้ว

      Edhuuuu indha comment la ya ⁉️🤣

  • @kavinbags25
    @kavinbags25 3 ปีที่แล้ว +63

    உண்மை,இயற்கையாக மேய்ச்சல் முறையில் வளர்த்தால் மட்டுமே லாபம்

  • @siranjeevev
    @siranjeevev 3 ปีที่แล้ว +18

    சூப்பர் sir உங்களைப் போன்ற தொழிலில் நட்டம் அடைந்தவர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் ஒன்று சேர்த்து அனுபத்தை
    பகிர்ந்து கொள்கிறீர்கள் அருமை ❤️😀👏👍🙏

  • @subramaniank9476
    @subramaniank9476 3 ปีที่แล้ว +1

    உங்கள் அனுபவம் பலருக்கு நல்ல பாடம். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். சந்திக்கும் சவால்களை சிறிது மாற்று யோசனைகள், செயல்களால் வெற்றி பெற இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @dhaksinamoorthy5394
    @dhaksinamoorthy5394 2 ปีที่แล้ว +3

    தோல்வியை ஏற்று கொண்டு அதை எதிர் கொள்ளும் வீரம் அருமை தினேஷ். வாழ்க வளர்க

  • @karthikeyankarthikeyan4980
    @karthikeyankarthikeyan4980 3 ปีที่แล้ว

    உங்களை மாதிரி உள்ளவர்களை அரசு விருது தந்து சிறப்பித்து உதவ வேண்டும் ஏனெனில் சிறந்த விழிப்புணர்வு எல்லா வல்ல இறைவன் உங்களை உயிர்த்துவார் நீதி வென்றே தீரும்

  • @Sindhulipi86
    @Sindhulipi86 3 ปีที่แล้ว +8

    தினேஷ் அருமையான பதிவு ஒவ்வொருவருக்கும் தேவையான விவரங்களை கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு.

  • @rkselvan5155
    @rkselvan5155 3 ปีที่แล้ว +2

    மிகவும் எதார்த்தமான பதிவு, உண்மையான பதில். தொழில் முனைவோர் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு நன்றி தலைவா

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 ปีที่แล้ว +3

    தான் பட்ட துன்பத்தை மற்றவர்களும் படகூடாது என உன்மையை சொல்லிய தம்பி, நீ எப்பொழுதும் நலமாக இருப்பாய்.காலமகள் கை கொடுப்பாள்.பொருத்திரு...

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 3 ปีที่แล้ว +2

    Romba velai padaiyana peetchu... Middle class elloroda ekatha romba vilipadaiya peesuraru... Niraiya nanrigal Dinesh ji

  • @anbum285
    @anbum285 3 ปีที่แล้ว +16

    அனுபவமே சிறந்த ஆசான் 👌👍🤸‍♂️

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +2

    தம்பி நல்லவேளை உம்மைப் போன்று எண்ணத்தில் இருக்கிறேன்.ஆடுவளர்களாம் என்று நினைத்தபோது இந்த செய்தியை பார்தேன் .தப்பித்தேன்.சிறுககட்டி பெறுகவாழ் என்ற பழமொழியை தாங்கள் உணர்த்திய மைக்கு மிக்க நன்றி.(சரியான தகவலை தந்த ஒளிப்பதிவு செய்த)தங்களுக்கு நன்றி மேல் நன்றிகள்

  • @sahayaantony5468
    @sahayaantony5468 3 ปีที่แล้ว +7

    உண்மையை உரக்க மட்டும் அல்ல உணர்ந்து சொன்னது நன்றி சகோ

  • @agalyaentertainment
    @agalyaentertainment 2 ปีที่แล้ว +1

    இவரை போன்றவர்களுக்கு அரசாங்கம் மற்றும் நவீன உழவன் சேனல் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்.
    மேலும் இந்த இளைஞர் மிகவும் கடினமான உழைப்பாகவும் உள்ளார். நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள் தோழா. நம்பிக்கையுடன் போராடு வெற்றி நிச்சயம்

  • @omgsab001
    @omgsab001 3 ปีที่แล้ว +27

    OMG
    Covid & your mind killed business 😢
    Mark my words sir your true heart & open talk God will help you
    I pray🙏 for you!!!!

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 2 ปีที่แล้ว

    இந்த நண்பரை
    பாராட்டவேண்டும்
    உண்மையை மறைக்கமால்
    துன்பங்களையும்
    நஷ்டங்களையு
    எல்லா விஷயங்களையும்
    தெளிவாக அனைவரும்
    புரிந்து கொள்ளும்படி
    கூறியிருக்கிறார்
    இது மற்றவர்கள்
    தொழில் தொடங்கு
    வதற்கு முன் தெரிந்து
    கொள்ளவேண்டியது
    இவரை நான் பாராட்டுகிறேன்
    இவர் வாழ்கையில்
    வெற்றி பெற்று
    எல்லா நண்மைகளையும்
    அடைய என்னுடைய
    வாழ்த்துகளை தெரிவித்து
    கொள்கிறேன்

  • @210670muthukumar
    @210670muthukumar 3 ปีที่แล้ว +5

    (youtube)கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.
    கற்றுக்கொண்டு களத்தில் இறங்குங்கள்
    ஆசை படுபவர்களுக்கு அற்புதமான மருந்து இந்த பதிவு.
    நவீன் மற்றும் தினேஷ் அவர்களுக்கு இந்த பதிவிற்காக நன்றி.

  • @sabarivasan7168
    @sabarivasan7168 2 ปีที่แล้ว

    உங்கள் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு என் மன நிறைந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @pothuvudaiselvam5442
    @pothuvudaiselvam5442 3 ปีที่แล้ว +11

    வணக்கம் தோழா நீங்க போட்ட கண்டெண்ட் பார்த்தா நானும் வந்தன்.. இவர் சொல்வது அனைத்தும் உண்மை....

  • @bendan9442
    @bendan9442 3 ปีที่แล้ว +2

    சூப்பர் தல. தான் பட்ட கஸ்டத்த பிறர் படக்கூடாதுனு எல்லாத்தையும் வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி🙏🙏🙏🙏🙏 நல்ல வேளை தப்பிச்சிட்டேன்😀

  • @chinchan8289
    @chinchan8289 3 ปีที่แล้ว +8

    அனுபவமே குரு இனி நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்..

  • @JayKumar-kf2cv
    @JayKumar-kf2cv 2 ปีที่แล้ว +1

    Great speech bro video pathi tha paatha unkaloda reality theriyudhu etharthanamana pechu 🙂

  • @ravindrakumararaja
    @ravindrakumararaja 3 ปีที่แล้ว +12

    Absolutely very useful video. It is shows the ground reality. This type of genuine honest farmer will surely come up in life.

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว

    நான் நாகை பகுதிதான் என்ன வெளிப்படையாக தோல்வியை சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினீர்கள் மிக்க நன்றிகள் ஆடுகள் நம்ம பகுதியில மேச்சல் முறையில் அருமயாக வளர்க்லாம் எனக்கும் ரொம்பநாளா ஒரு ஆடு வளர்ப்பில் ஆர்வம் நிச்சயமாக நானு தொடங்குனும் நன்றி உங்களுக்கும் நன்றி வாஆழ்கவளமுடன்

  • @sara-uc9xh
    @sara-uc9xh 3 ปีที่แล้ว +6

    Nenga oru nala inspiration bro,
    Enoda suggestions and idea for all.
    1.Dont invest big amount in business at starting itself
    2. Understand risks and failures before starting business
    3. Practical knowledge must than studies and theories

  • @rameshr6278
    @rameshr6278 ปีที่แล้ว

    ஒளிவு மறைவில்லாமல் சொன்ன அண்ணனுக்கு நன்றி இப்படிக்கு நானும் ஒரு விவசாயி என்பதில் பெருமை அடைகிறேன் 🔥

  • @hakkimash
    @hakkimash 3 ปีที่แล้ว +17

    Value added and eye opening video for starters. Thanks for wonderful video. Able to recognize Dinesh pain while he explains. Definitely u will become millionaire from lesson learnt. All the best Dinesh.. Wish you more success and happiest life.

  • @Saivel83
    @Saivel83 3 ปีที่แล้ว +1

    எல்லாம் விஷயமும் சொன்னாங்க... இது போன்ற விஷயத்தை யாரும் சொல்லவில்லை... அருமையான வீடியோ

  • @herbalmedicinechennaidr.ra1635
    @herbalmedicinechennaidr.ra1635 3 ปีที่แล้ว +17

    we could feel his sufferings. He shared all his experiences. Thanks for posting and this will give awareness to others.

  • @catchsenthil
    @catchsenthil 3 ปีที่แล้ว +1

    தினேஷ் போன்ற நல்ல உள்ளங்கள் வாழ்வில் ஜெயிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

  • @samselvin5506
    @samselvin5506 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு God bless you...

  • @AGRICHANNELtamil
    @AGRICHANNELtamil 3 ปีที่แล้ว +73

    அருமையான பதிவு, ஆனால் ஆடு வளர்ப்பை நாம் முறையாக சரியாக செய்தால் தான் இந்த மாதிரி லாபம் கிடைக்கும் இல்லை என்றால் ஏமாற்றம் தான்🌾

    • @user-ot4yn4ip4s
      @user-ot4yn4ip4s 3 ปีที่แล้ว

      @AGRI CHANNEL Unmai bro, naa unga Agri channel videos ellaamae paappen bro super bro👌🔥💐💐👏

    • @vellaithangam8496
      @vellaithangam8496 3 ปีที่แล้ว

      Thank

  • @nanjappant
    @nanjappant 3 ปีที่แล้ว +9

    Real gentleman. Openly accept his drawbacks. He will come up soon. Best wishes

  • @sriammanstickerskandasamy5452
    @sriammanstickerskandasamy5452 2 ปีที่แล้ว

    நானும் உங்கள் மாதிரி நஸ்டம் அடைந்தவன் உங்கள் உண்மையான அறிவுறைக்கு கோடி கோடி நன்றிகள் தம்பி

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 3 ปีที่แล้ว +3

    உண்மையான தகவல் தந்தமைக்கு நன்றி.

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 ปีที่แล้ว

    சகோதரரின் கசப்பான அனுபவபூர்வமான ரீதியிலான அறிவுரைகள், தகவல்கள். வாழ்த்துக்கள். அருமையான பதிவு. நவீன உழவன் சேனலுக்கு நன்றி.

  • @charlesprestin595
    @charlesprestin595 3 ปีที่แล้ว +14

    நானும் ஆடு business செய்ய ஆசைப்படுகிறேன்
    Useful வீடியோ bro

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 ปีที่แล้ว

    அருமை. உண்மை நேர்மை உள்ள நண்பர். தெரியாதவர்களுக்கு வழிகாட்டியாக உதவும் குணமுடையவர் வாழ்க.

  • @anandbabu8612
    @anandbabu8612 3 ปีที่แล้ว +5

    Correct bro, 10 மாதம் 3 வெள்ளாடு மேய்த்தேன், இப்போது கொஞ்சம் செம்மறி ஆடு வாங்கி 4 மாதம் மேய்க்கிறேன், மற்ற ஆடு மேய்க்கும் பெரியவர்களிடம் நிறைய பேசி தெரிந்து கொண்டு இருக்கிறேன். எந்த தொழொழாக இருந்த்தாலும் அனுபவம் முக்கியம்.

  • @kjayan790
    @kjayan790 3 ปีที่แล้ว +3

    Very glad to have shared these inputs. Thanks to Dinesh and Navin. I am MYL based.

  • @ezhilmaran4993
    @ezhilmaran4993 3 ปีที่แล้ว +2

    மிக மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள்...
    உங்கள் ஒரு பதிவுகளும் ஏதோ ஒன்றை உணர்த்தும்
    தினேஷ்க்கு பாராட்டுக்கள் 👏👏👏

  • @sandallokesh
    @sandallokesh 3 ปีที่แล้ว +35

    11:00 வரை நீங்கள் சொன்னதை கேட்டு என்னடா இப்படி போய் மாட்டி கொண்டாரே என்று தோன்றியது.அனால் 11:00க்கு பிறகு அருமையான பாடம் கற்பித்துளீர்கள்.

  • @MT-fl5ef
    @MT-fl5ef 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவு போட்ட youtuber க்கு நன்றி, நிறைய பேர் you tupe பார்த்து விட்டு இருக்கிற வேலைக்கு போகாமல் ஆட்டு பண்ணை வைத்து நஷ்டம் அடைகிறார்கள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள goat form சொல்லும் அட்வைஸ் ஏற்று நீங்க பரண் அமைத்தால் 100 % நஷ்டம் தான், அவர்களிடம் ஆடு, பரண் material வாங்கி போட்டு பாருங்கள், அவர்களுக்கு லாபம் but உங்களுக்கு ராமமம் தான்

  • @muhunthsingaravelupillai1928
    @muhunthsingaravelupillai1928 3 ปีที่แล้ว +22

    Mr. Dinesh with my whole heart am saying , you will go heights.
    you will achieve and earn in lakhs in this same farming.
    Wish you all the best.

    • @padmaravi
      @padmaravi 3 ปีที่แล้ว

      Eddeddecedddde

  • @NTKUDUKAI
    @NTKUDUKAI 2 ปีที่แล้ว +1

    பயனுல்ல பதிவு ஐயா

  • @ramprakashravi852
    @ramprakashravi852 3 ปีที่แล้ว +7

    You are very brave to accept the failure and you like to tell others not to fall. This itself is the first step of success Mr.Dinesh, Neenga kandipa oru nall JEIPINGA.
    KFC owner, Alibaba owner lam faced lots of struggle like this and they too have succeeded now.
    Fell confidence always. Thanks for explaining the importance of taking "Calculated Risk".

  • @nambirajansupramanian9041
    @nambirajansupramanian9041 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு கூறியதுபோல ஆடு மாடு கோழி வளர்ப்பு என்பது சாதாரண விஷயமல்ல நாம் நாம் குடும்பத்தில் ஒவ்வொரு மனிதரைப் போல் தான் பார்க்க வேண்டும். நம் வீட்டில் வளர்க்கும் மனிதர்களுக்கு சம்பளத்திற்கு ஆள் வைத்து பார்க்கிறோமா அதே போல் தான் தொழில் செய்ய வேண்டும் என்றால் அதனை நாம் இறங்கி செய்தால் மட்டுமே அதன் லாபத்தை பார்க்க முடியும் ஆனால் நீங்கள் எடுத்த உடனே பத்து லட்சத்திற்கு செட்டு அமைப்பது அதை எல்லாம் அகலக் கால் வைப்பது அவ்வாறு செய்வது தவறு என்னிடம் 10 மாடுகள் ஆனால் நான் இன்றும் வரை 10 மாடுகள் வாங்கிய கடனை என்னால் செலுத்த இயலவில்லை ஏனென்றால் மாடுகளுக்கு வைக்கும் தீவனங்கள் விலை ஏற்றம் ஆடு மற்றும் மாடு பண்ணைகளில் லாபங்கள் என்றுமே குறைவுதான் யாரும் பண்ணை அமைத்தால் லாபம் பெறலாம் என்ற நோக்கத்தோடு இறங்க வேண்டாம்

  • @Ravichandran-2
    @Ravichandran-2 3 ปีที่แล้ว +91

    நாமும் ஒரு ஆடி கார் வாங்கிடலாம் அப்படி நெனச்சேன் இப்ப ஆடிப்போன ஒருத்தர் பேட்டி யபாத்து பயந்து போயிட்டேன்

    • @yakopujeeva292
      @yakopujeeva292 3 ปีที่แล้ว

      ஆசை யார விட்டது

  • @rameshksrameshks7298
    @rameshksrameshks7298 2 ปีที่แล้ว

    உண்மையில் இது ஒரு Eye ஓபனிங் காணொளியே நன்றி

  • @mynaturalworld157
    @mynaturalworld157 3 ปีที่แล้ว +11

    Dinesh take care... உங்கள் அனுபவத்திற்கு கண்டிப்பாக ஒரு நல்ல வாழ்க்கை அமையும்...

  • @maheshk538
    @maheshk538 3 ปีที่แล้ว +1

    மிகவும் உண்மையான பதிவு. யாராக இருந்தாலும் ஆடு வளக்கணும் என்று ஆசை பட்டால் அதிகபட்சம் 5 பெட்டை 1 கேடா வச்சு 18 மாதம் வளர்த்து கத்துக்கோங்க. ஏன் என்றால் நாட்டு ஆடு 7 மாதத்துக்கு ஒரு முறை குட்டி போடும். 2 வாட்டி ஆடு குட்டி போட்டு அதை இழப்பு இல்லாமல் வளர்த்து வித்தால் தான் கஷ்ட நஷ்டம் புறியும்.

  • @ARVISWA
    @ARVISWA 3 ปีที่แล้ว +7

    Crisp clear explanation about his business experience. Thanks for the video..,

  • @sivakumarc3337
    @sivakumarc3337 3 ปีที่แล้ว

    நன்றி உண்மையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு.

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள காணெளி பதிவு, நன்றி

  • @subasundaram1
    @subasundaram1 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மனம்திறந்த பேச்சு நன்றி.

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 3 ปีที่แล้ว +31

    ஏட்டு சுறைக்காய் கறிக்கு உதவாது,நான் விவசாயி,தோழன்🌷🌷🌷

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @suriyamoorthy2208
    @suriyamoorthy2208 3 ปีที่แล้ว +20

    தெளிவான விளக்கம் சகோ.👍

  • @vrsiniyathamizhan
    @vrsiniyathamizhan 3 ปีที่แล้ว +1

    அண்ணன் நல்ல ஐடியா கொடுத்து இருக்கார் சந்தையில 4000 க்கு வாங்கி அதே இடத்துல 4500 க்கு விற்ப்பாருனு
    இந்த விசயத்த follow பன்னுவோம்

  • @smanoj3958
    @smanoj3958 3 ปีที่แล้ว +10

    Best Eye opener for all.Thanks to Naveena uzhavan for bringing out ground reality unlike corporate media and the speaker for a open share.
    Dinesh Bro , U are helping many by your interview.God will help you to bounce back with great success.👍

  • @boopathipk6896
    @boopathipk6896 2 ปีที่แล้ว

    உண்மையில் சூப்பர் ஆன தகவல் நன்றி தோழரே

  • @-reclaim8816
    @-reclaim8816 3 ปีที่แล้ว +4

    சரியான பதிவு, starters don't invest much for infrastructure you never get it back.

  • @rishusmom6908
    @rishusmom6908 2 ปีที่แล้ว +1

    Very Frank interview.... Hearty appreciations!! Evloo menakedal....evloo anubavangal...appaah!! Thank you for sharing.. Wishes🍀

  • @saicool3840
    @saicool3840 3 ปีที่แล้ว +3

    Salute to your open talk 👏👏👏GOD BLESS YOU

  • @ahmedmeeranpackirimohamed84
    @ahmedmeeranpackirimohamed84 3 ปีที่แล้ว

    நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    உங்கள் பொருளாதார வளர்ச்சி
    ரீதியாக தொல்வி அடைந்தாலும்.. அது தர்சமயம்.
    வாழ்க்கை அடிபாடமல் யார்ரும்
    வாழந்து இல்லை.தோல்விக்கு
    அடையாளம் வெற்றி.
    வெற்றி என்ற எண்ணம் தோன்றியது அது நீங்கள்
    வெற்றி பெற்றது சமம்

  • @KarmegamYadav-India
    @KarmegamYadav-India 3 ปีที่แล้ว +9

    எங்கள் ஊரில் ஆடு வளர்ப்பில் மட்டுமே சுமார் 100 குடும்பம் உள்ளது.
    சுமார் 20,000 ஆடுகள் வளர்த்து வருகிறோம்.
    எங்கள் குடும்பத்தில் 700 ஆடுகள் வளர்க்கிறோம்.
    ஆடு வளர்ப்பு....
    உழைப்பும் அதிகம்.
    லாபமும் அதிகம்.
    அதையும் தாண்டி,
    அதிஷ்டம் வேண்டும்.
    இல்லை என்றால்,நஷ்டம் ஆகும்.
    கடலாடி தாலுகா,ராமநாதபுரம் மாவட்டம்.

  • @syedpeer2909
    @syedpeer2909 2 ปีที่แล้ว

    உங்களின் முயற்சி சிறப்பு தோழா

  • @nishanthp8066
    @nishanthp8066 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள் 🙏👍

  • @agalyaentertainment
    @agalyaentertainment 2 ปีที่แล้ว +1

    நவீன உழவன் சேனல் very good for agricultural entrepreneurs 👌👌👌❤❤❤