பிரியாணியுடன் ஒரு காதல் கதை | தன்னம்பிக்கை தம்பதியர்| MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • SALOS BIRIYANI - சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்த நம்பிக்கை தம்பதியரான திரு.ஜானகிராமன் & திருமதி.சுரேதாவோட உணவகம் இது. ஆரம்பித்து 2 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் தாண்டி இந்த உணவகத்தை ஆரம்பித்த அதே உத்வேகத்தோடு நடத்துகின்றனர்.., இதற்கு இவர்களின் காதல் எவ்வளவு பக்க பலமாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் சொல்கின்றார் திருமதி.சுரேதா.
    Salo's briyani
    274, Kelambakkam - Vandalur Rd,
    Kandigai, Tamil Nadu 600048.
    Contact number: 9790988755
    11.30 am to 2pm Daily
    goo.gl/maps/ot...
    ----------------
    Salos Combo biriyani - rs 120 (Chicken biriyani with piece + 1 chicken kebab piece + 1 chicken 65 piece + raitha + brinjal gravy + Sweet )
    ----------------------------------
    Follow us on
    Twitter: / msf_tweets
    Instagram: / msf_insta
    Facebook: / madrasstreetfood

ความคิดเห็น • 218

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +23

    Salo's briyani
    274, Kelambakkam - Vandalur Rd,
    Kandigai, Tamil Nadu 600048.
    Contact number: 9790988755
    11.30 am to 2pm Daily
    goo.gl/maps/otDE8B7wqGHN2PmGA

  • @TrendingPoonai
    @TrendingPoonai 2 ปีที่แล้ว +42

    One person cooking, cleaning, taking care of customers is not an easy task.. Hats off to that wonder woman 💐💐👏👏. May god bless her, and her family with all good things in abundance 🎉🎉👍

    • @suredharamasamy1243
      @suredharamasamy1243 2 ปีที่แล้ว +2

      Thank you

    • @TrendingPoonai
      @TrendingPoonai 2 ปีที่แล้ว +2

      @@suredharamasamy1243 thanks for the reply mam😊👍 All the best and may God be with you in all your endeavours 🎉🎉🎊🎊

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 ปีที่แล้ว +34

    காதல் மீது தீரா காதல்...அழகான வார்த்தை.அருமை Msf😍

  • @vinodhsekar8795
    @vinodhsekar8795 2 ปีที่แล้ว +9

    MSF போலித்தன்மையில்லாத எளிமையான மக்களை தொடர்ந்து காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது..வாழ்க வளர்க

  • @MS-xn3ek
    @MS-xn3ek 2 ปีที่แล้ว +5

    சிறந்த வாழ்க்கைத்துணை என்பது பேரின்பத்தின் உச்சம் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். சிறிய வயதில் எவ்வளவு அனுபவ முதிர்ச்சி இந்த தங்கைக்கு. வெற்றிகள் குவியும் உங்களின் காலடியில். வாழ்த்துக்கள்

  • @marisamy4654
    @marisamy4654 2 ปีที่แล้ว +15

    உழைப்பு உயர்வு தரும்.. சகோதரி.. வாழ்த்துக்கள்..MSF.n..பணி தொடரட்டும்.. இருவருக்குமே என்னுடைய ராயல் சல்யூட்..

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 ปีที่แล้ว +21

    மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க்கையை ஜெயித்து விட்டீர்கள் நேர்மை மட்டும் இருந்தால் போதும் உணவக வியாபாரத்தில் ஜெயிப்பது மிக சுலபம் ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் பிறகு போக போக சமாளித்து வெற்றி பெற்று விடுவீர்கள்

  • @behappyalways11
    @behappyalways11 2 ปีที่แล้ว +5

    சூப்பர் அக்கா. இது தான் உண்மையான காதல். எவ்வளவோ கஷ்டங்கள் வந்தாலும், இருவரும் இணைந்து கடந்து வந்தீர்கள் எல்லாத்தையும். You are really great. Every couple should take them as example how to survive together in difficult times

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +18

    An entrepreneur with future vision making her every day successful by hardwork, dedication, and customer service. God bless the entrepreneur. No words in my vocabulary to appreciate MSF. But with available word appreciating your effort. Hats off MSF. God bless all. Love from Kuwait.

  • @kanishkasamanta7645
    @kanishkasamanta7645 2 ปีที่แล้ว +12

    Sister has so much positivity in herself, it's quite inspiring ❤️

  • @jimjamchannel8615
    @jimjamchannel8615 2 ปีที่แล้ว +5

    Yella married women manasukulla irukuru oru vishayatha neenga vazhnthu kattirukinga SUPER👍

  • @MrSanjeevakarunakar
    @MrSanjeevakarunakar 2 ปีที่แล้ว +15

    What a beautiful example of sharing responsibilities.. May god bless them both abundantly.. they will succeed...!!

  • @chennai4511
    @chennai4511 2 ปีที่แล้ว +5

    இவங்க போராட்டத்துக்கு நிச்சயம் நல்லா இருக்கனும்🙏🙏🙏...

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 ปีที่แล้ว +9

    ஒரு ஹோட்டல் நடத்துவது மிகவும் சாதாரன விஷயம் இல்லை....

  • @mrswarna5958
    @mrswarna5958 2 ปีที่แล้ว +6

    She is very matured in handling any kind of situations. All the best to her to reach her dream. Really she is an inspiration. Another good find msf. MSF is unique in its own way in finding new eateries along with their experiences. Congrars bro.

  • @user-ek6bq9ed5n
    @user-ek6bq9ed5n 2 ปีที่แล้ว +3

    ❤❤️ நான் பார்த்த பதிவில் என்னை கவர்ந்த பதிவு இதுதான்

  • @rajkumar-dp5rh
    @rajkumar-dp5rh 2 ปีที่แล้ว +5

    Last shot of emptying the Briyani pot was very thoughtful and nicely connected her wish.

  • @praja7844
    @praja7844 2 ปีที่แล้ว +5

    👏👏👏hardwork never fails...great &super couples.(MSF ONLY UNIQUE )💙💙💙

  • @tutor6740
    @tutor6740 2 ปีที่แล้ว +4

    Am also biriyani lover,all.over chennai,I eat all biriyani,she said the biriyani is different then meals and other foods,I belive she willing to make good biriyani,good to achive to the height of her food interest,I owned a kitchen more than 5000 people but biriyani is different,I will get and update her biriyani.anyway good madam,I appriciate your effort,god will help to reach your height of achievements .👌🙏🙏🙏

  • @ssentertainment2683
    @ssentertainment2683 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் sister 🙏🙏🙏 உண்மை, உழைப்புக்கு என்றும் அழிவே இல்லை மென் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் 👍👍

  • @manjue6616
    @manjue6616 2 ปีที่แล้ว +10

    You guys are doing an awesome job, kudoos to you and your team if any ..All the best for your future..
    Video- I loved her confidence and the trust of her husband they are great and it inspired me as I am planning to have a restaurant as my future this video nailed it Bro and quitting her profession awesome...Veera level Love my hug and prayers for their dream come true

  • @komeshkettavan5558
    @komeshkettavan5558 2 ปีที่แล้ว +6

    Atha Shop la na saputu Iruka romba nalla irukum...😋kandi pa try panuga...🙏

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 ปีที่แล้ว +5

    *இன்று நம்ம கடை பிரியாணி விற்க வில்லையே மற்ற கடை பார்சல் போகிறதே? எந்த ஒரு முதலாளி மனதில் ஏற்படும் (ஏக்கம்)கேள்வி!! *பிரியாணி தம் திறக்கும் பொழுது பத்தாவது பப்ளிக் தேர்வில் ஜெயித்த உணர்வு!!
    * கணவரின் அனுசரணை *குழந்தை பெயரில் கடை ! *வாடிக்கையாளர் சாப்பிட்டவுடன் மறுபடியும் உணவு வழங்குவது *அடுத்த (100ஆண்டுக்கு)
    தலைமுறையும் எனது கடையை பற்றி பேச வேண்டும் என்று சொல்வதும் அப்பப்பா எவ்வளவு தன்னம்பிக்கை சகோதரி வாழ்த்துக்கள்💐💐
    🙏அடுத்து நம்ம MSF பெயருக்கு பதிலாக MSFF அதாவது MADRAS STREET FAMILY &FOOD என்று பெயர் வைக்க வேண்டும் எனது தாழ்மையான கோரிக்கை 🙏🙏💐💐

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m 2 ปีที่แล้ว +7

    அக்காவின் பேச்சில் என் கண்கள் குளமாகின

  • @gopals7898
    @gopals7898 2 ปีที่แล้ว +2

    தன்னம்பிக்கை தங்கைக்கு வாழ்த்துக்கள் உங்கள் காதல் புனிதமானது உங்கள் வாழ்கை தன்னிறைவு பெற வாழ்த்துக்கள் MS க்கு நன்றி..

  • @nandhinibalakrishnan3306
    @nandhinibalakrishnan3306 2 ปีที่แล้ว +4

    kandipa life la neenga ninaikara Mari win pannuvinga sister😍

  • @babua6225
    @babua6225 2 ปีที่แล้ว +3

    உங்கள் நேர்மை உங்களை உயர்த்தும்!

  • @phoenixtreck5551
    @phoenixtreck5551 2 ปีที่แล้ว +8

    Fabulous video... Hats off Madras street food for amazing effort on finding the Great startups , entrepreneurs, food with excellent motivating story behind them which is the Great USP of ur channel... absolutely fabulous to watch every video and listen their journey of success...

  • @phy3006
    @phy3006 2 ปีที่แล้ว +19

    Different story in this special day..
    Very inspirational 👏 🙌 🙏

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 2 ปีที่แล้ว +3

    MSF வீடியோலயே நீண்ட நேர வீடியோ நன்றாக இருந்தது.

  • @joowills
    @joowills 2 ปีที่แล้ว +3

    Matured statement, God Bless you sister.

  • @dineshkumar-nu1do
    @dineshkumar-nu1do 2 ปีที่แล้ว +2

    Yen thangamana thangaiye surekha.. nalla pakkuvamana pechu da.. kekkave azhaga irukku.. loved your determination.. keep going.. sending you love and blessings all the way from NYC 🤗

  • @RRR-hn8zo
    @RRR-hn8zo 2 ปีที่แล้ว +3

    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது இவர் போன்ற மாந்தராய் பிறத்தல் அரிது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @zoomrammystylishwwe6479
    @zoomrammystylishwwe6479 2 ปีที่แล้ว +5

    Wow full mils testy Biriyani special needs something is amezeng foods 🐓🐔🐓💚💲

  • @guyfrommadras
    @guyfrommadras 2 ปีที่แล้ว +4

    Such a great dedication towards the business. Wishing them all success 💗💗💗

  • @dominicsnallacatering8609
    @dominicsnallacatering8609 2 ปีที่แล้ว +1

    I didnt tasted ur briyani.. when ur video came at 1st I thought evanga lam enga panna porangea arva kolaru nu.. that too media creating hype nu... Ur attitude is too good sister.. way to go ur husband is very blessed to have to in his life.. all the best sure your briyani will get success all the best may be one day i will come try your briyani

  • @primas9166
    @primas9166 2 ปีที่แล้ว +8

    🙏👌
    Very very proud to see your sincere, loving and hard work. At the same time my humble request, please switch over from hard to smart work in your same loveable biriyani work. Thank you. May God bless you 🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว +3

    Valthugal and Bless for your ambition Sister ..with your Husband support you will succeed....Tq MSF

  • @dcsram4757
    @dcsram4757 2 ปีที่แล้ว +8

    Seems Soo Tasty...I Like Biriyani Soo Much... I Miss It... Ohh God

  • @karthikmsc05
    @karthikmsc05 2 ปีที่แล้ว +3

    Super madam... everything has its own time to get to recognize... Valkai oru vattam... hard work never fails... i will come to your shop shortly...all the best👍

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 2 ปีที่แล้ว +2

    கொன்ட. கொள்கையில் உறுதி வாழ்த்துக்கள்

  • @nandhinibio2832
    @nandhinibio2832 2 ปีที่แล้ว +4

    Day to day life a ellarum maximum face pannura problem a avanga sollietanga but atha overcome pannitu vantanga. Romba emotional and motivated video

  • @SriRenuka-zt8bt
    @SriRenuka-zt8bt 2 ปีที่แล้ว +8

    Wow super kadhal lovers 😋😋😋👏👌🤝😃

  • @fredy2861
    @fredy2861 2 ปีที่แล้ว

    காதலின் மேல் தீராக்காதல்....super bro. காதல் "நம்பிக்கையின் வெற்றிச் சின்னம்".....சகோதரிக்கு மனமார்ந்த பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நாங்களும் love marriage தான்..... வாழ்த்துக்கள்

  • @dineshsilicon
    @dineshsilicon 2 ปีที่แล้ว +3

    Wonderful Video. Great insights and clear thoughts. The love for Biriyani ❤️ will take you places. Will surely visit your shop soon sister. Wishing you wonderful years with Biriyani ahead 🎉🎉🎉

  • @N-rn5zn
    @N-rn5zn 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி God blessing your family.

  • @karthikeyant2379
    @karthikeyant2379 2 ปีที่แล้ว +3

    Sister we wish all the best of luck and wishes for your success 🙌 we like your confidence and all of us will support for you 🙏

  • @jagatnahata
    @jagatnahata 2 ปีที่แล้ว +2

    Very inspiring and the lady honestly is very nice to see ..wishing her to succeed

  • @Bala.922
    @Bala.922 2 ปีที่แล้ว +4

    Really great sister....I saw video she put more rice..against 👏 this is well bez human live for food..when eat satisfied rice only ..

  • @vigneshsrinivasan5556
    @vigneshsrinivasan5556 2 ปีที่แล้ว

    Very proud of you sister.Iam following you past 2 years.Your confidence level is still the same.You are a gods gifts to this society.May you dream big and achieve it very big.

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 ปีที่แล้ว +3

    my humble blessings to the girl and msf for this video..

  • @inking9751
    @inking9751 2 ปีที่แล้ว +2

    Very very good job sister HALL THE BEST 👍👍👌👍👪 Happy family 🎊👪👪👪🙏👍👌

  • @n.sugumar1670
    @n.sugumar1670 2 ปีที่แล้ว +3

    Unga thozhil bakthi & kadhal bakthi vera level sister

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 2 ปีที่แล้ว +2

    Working very hard one day you will achieve sister don't ever give up all the best good luck

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க உண்மை காதல் என்றும் வெற்றி மேல் வெற்றி தான் முன்னேறு உன்னை தேடி நீ இழந்தவை எல்லாம் தானாகவே வரும்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว

    Veda muyarchi vishvarubha vetri..
    Super mam.
    Keep going..
    Starting corona time La road La vachu biriyani sale pannanga eppo edhu varikkum vandhu irukkanga adhuve Periya vezhayam innum Mela Mela varattum...
    Laabam kammiya irundhalum passion ha pannuranga parunga adhuve periya vezhayam..
    Great.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @sivachankumar943
    @sivachankumar943 2 ปีที่แล้ว +8

    Super All the best aunty and msf ❤️❤️👍👍

  • @rajeshaji3897
    @rajeshaji3897 2 ปีที่แล้ว +1

    100% super vlog & great job sister congratulations msf& salo's briyani 🎉👌

  • @OdinHardware
    @OdinHardware 2 ปีที่แล้ว +2

    extremely inspiring, her speech, thoughts. 🙏

  • @d.msosale5798
    @d.msosale5798 2 ปีที่แล้ว +2

    All the best from Karnataka

  • @Senthilkumarank1
    @Senthilkumarank1 2 ปีที่แล้ว +4

    She is very confident determined strong. He is more lucky to have a wife like this 👍👌🏻

    • @suredharamasamy1243
      @suredharamasamy1243 2 ปีที่แล้ว +4

      I'm so lucky to be his wife.

    • @ramvidhu1
      @ramvidhu1 2 ปีที่แล้ว +1

      @@suredharamasamy1243 this tells how much love on your husband and vise versa .... Vera level sister.... Keep growing......

  • @ramvidhu1
    @ramvidhu1 2 ปีที่แล้ว +3

    Really awesome no words to express.....

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +2

    Hai sister God is always with you.Pray to success in your future endeavors.Lord Siva save you.Siva Siva Siva ❤️.

  • @Vaalufamily
    @Vaalufamily 2 ปีที่แล้ว +2

    Great couples, great speech, hope that biryani good...... All d best....

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan ปีที่แล้ว +1

    வயிறு நிறைய சாப்பிடுங்க, என் கண்ணுல என்னை அறியாமல் கண்ணீர், இறைவன் இந்த கருணை ல தான் இருக்கார்

  • @abubhakar6015
    @abubhakar6015 2 ปีที่แล้ว +3

    Congratulations best of luck

  • @priyaprabhakar8530
    @priyaprabhakar8530 2 ปีที่แล้ว +2

    One of the best video👏👏👏👏👏

  • @ragsan247
    @ragsan247 2 ปีที่แล้ว +2

    One word struggle that's life madam.....for everyone in this universe 😭😭😭😭

  • @paviatchai
    @paviatchai 2 ปีที่แล้ว +4

    Super sister.all the best sister.god bless you sister. Ungal speech Super

  • @Devakumar-lm1wz
    @Devakumar-lm1wz 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க

  • @senthisubbu
    @senthisubbu 2 ปีที่แล้ว +3

    Sustain is the success

  • @prashanthravi
    @prashanthravi ปีที่แล้ว

    Epoyume nalla videos podura madras street food prabhu anna keep rocking and salos biriyani congratulations keep doing all the best

  • @layoladeepthi7846
    @layoladeepthi7846 2 ปีที่แล้ว +2

    Great sis. All the best for your future.. ❤️

  • @mrjjohnson8091
    @mrjjohnson8091 2 ปีที่แล้ว +3

    Hard work never fails

  • @gnanaraj4249
    @gnanaraj4249 2 ปีที่แล้ว +3

    Sema self confidence

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 2 ปีที่แล้ว +3

    CONGRATULATIONS SISTER

  • @firehumanity6608
    @firehumanity6608 2 ปีที่แล้ว +2

    this shop best of life improvement guys cover this shop best you anna continue middle class life shop try cover anna please

  • @rsani5320
    @rsani5320 2 ปีที่แล้ว

    Your team is doing good job...
    Supporting small business owners...
    I don't see any big restaurants in ur channel tats the reason I subscribed ur channel.

  • @Priyadharshini-od2fv
    @Priyadharshini-od2fv 2 ปีที่แล้ว +5

    Try to sell in online platforms like zomato & swiggy .. confirm u Will get more orders ❣️

  • @autoboy9952
    @autoboy9952 2 ปีที่แล้ว +2

    Nalla video support pannunga super(MSF) bro

  • @nkumar4573
    @nkumar4573 2 ปีที่แล้ว +2

    Salos briyani will succeed more. And more..

  • @nataraj4808
    @nataraj4808 2 ปีที่แล้ว +1

    hard work never fails
    prayers for your development

  • @delhibabun3613
    @delhibabun3613 28 วันที่ผ่านมา

    Great sister All the Very Best for your successful business defenetly reach your dream.

  • @soulcurry_in
    @soulcurry_in 2 ปีที่แล้ว +4

    Hello Prabhu a couple of suggestions for this dynamic lady prof. The location is not advantageous as people may not be willing to come and eat or pick up the food. I do not know the area but am just assuming this. She will need to get the phone numbers of the people who regularly come there and create a WhatsApp group. Let her ask them to recommend people. Also she needs to bring down the quantity of the biriyani and the price too. Once she does this she will be at par with the others. For any customer who recommends another she can give some thing free - maybe two extra chicken pieces. She can also take orders for larger numbers. Whatsapp works well. Please ask her to use it fully

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 ปีที่แล้ว +3

    Super sister👏👏👏👏👍👍👍

  • @ramr669
    @ramr669 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @africatamilan5041
    @africatamilan5041 2 ปีที่แล้ว +2

    Correct time correct videos ....thanks msf...

  • @suthsrsansuthsrsan1613
    @suthsrsansuthsrsan1613 2 ปีที่แล้ว +2

    Akka neenga speech arumai akka

  • @gilliganesh6364
    @gilliganesh6364 2 ปีที่แล้ว +3

    Super sister, all the best 👍

  • @vaishnavim7729
    @vaishnavim7729 2 ปีที่แล้ว +4

    U are so inspirational sis 💐

  • @saransk6072
    @saransk6072 2 ปีที่แล้ว +2

    Big salute to your hope 🙏🙏🙏

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 2 ปีที่แล้ว +2

    Pls keep up your honesty forever it will takes you Height 💯 🙂

  • @logannathan4713
    @logannathan4713 2 ปีที่แล้ว +6

    If still this business is not picked up , then there should be some mistake in their biriyani making....
    Definitely they should take feedback and tour all hotels around tamil nadu get knowledge about this business.
    Only hard work can't give you success , hard work + smart work will fetch you success.

  • @prakashmirpuri4087
    @prakashmirpuri4087 2 ปีที่แล้ว +2

    Great

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว +2

    Super nice and good sister ♥️👌👍🙏

  • @rahulbosco
    @rahulbosco 2 ปีที่แล้ว +4

    God bless her effort

  • @dr.shenbagasanthoshm.d9699
    @dr.shenbagasanthoshm.d9699 2 ปีที่แล้ว +2

    Great brother msf

  • @SabaMastero
    @SabaMastero 2 ปีที่แล้ว +2

    MSF Prabhu Sir, You are great 👍. Only in MSF we can see such inspirational video. Hate off to you

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 2 ปีที่แล้ว +2

    So sweet 💓

  • @baalaamurugan3495
    @baalaamurugan3495 2 ปีที่แล้ว +2

    Congratulations sister