நல்ல உணவை குடுக்க மாத்தியோசித்த இளைஞரின் உணவகம் - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • இன்று நல்ல பாரம்பரிய சிறுதானிய உணவு என்றால் அதை முன்வந்து உட்கொள்பவர்கள் சிலரே.., மக்களுக்கு சிறுதானிய உணவை கொண்டு சேர்ப்பதில் உள்ள சிரமங்களை ஆராய்ந்து.., அவர்களின் வழியிலேயே சென்று நம் அன்றாடம் உட்கொள்ளும் south Indian இட்லி தோசையையும் அதோடு சிறுதானியம் மற்றும் கீரை வகைகளையும் சேர்த்து ஒன்று சேர மெனுவில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக முழுவதுமாக சிறுதானிய உணவுக்கு மக்கள் முன்னுரிமை குடுக்க பழக்கிவருகின்றார் திருவான்மியூர் பாரம்பரியாஸ் உணவகத்தின் உரிமையாளர் மோகன் அவர்கள்.
    Paarambariyas Traditional Veg Restaurant
    Address: N Mada St, Lalitha Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041.
    goo.gl/maps/wC...

ความคิดเห็น • 151

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 ปีที่แล้ว +28

    Paarambariyas Traditional Veg Restaurant
    Address: N Mada St, Lalitha Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041.
    goo.gl/maps/wC1otk8rP4TEgiQV8

    • @gowrishankar8093
      @gowrishankar8093 4 ปีที่แล้ว +3

      Bro, please check a similar food stall behind perungaluthur railway station.... it s a hotel .... road vehicle stall... but it's really good.... all traditional food with good taste...

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 ปีที่แล้ว +3

      @@gowrishankar8093 sure bro. If possible pls share exact location or their contact number. Thank you.

    • @gowrishankar8093
      @gowrishankar8093 4 ปีที่แล้ว +2

      @@madrasstreetfood I don't have their number.. but if you go around 8 pm u will see them after crossing the gate.... there is one super market near by... most of the people in that area should know this food vehicle.... after crossing gate.... its in the corner of first right...

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 ปีที่แล้ว +2

      @@gowrishankar8093 Thank you

    • @palanivelayudham9190
      @palanivelayudham9190 4 ปีที่แล้ว

      ,,,

  • @chocomanicecreams4658
    @chocomanicecreams4658 4 ปีที่แล้ว +76

    இப்படிப்பட்ட பாரம்பர்ய உணவுகளை கொடுக்கும் உணவகங்கள் நிறைய வர வேண்டும். இந்த உணவகம் பெரிய அளவில் வளர வாழ்த்துகள் 💐💐💐
    வழக்கம் நல்ல உணவகத்தை பற்றி பதிவிட்ட MSF சேனலுக்கு வாழ்த்துகள் 👏👏💐💐

  • @babloskitchen
    @babloskitchen 4 ปีที่แล้ว +23

    இந்த மாதிரி உணவகங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இருந்தாலே நாடும் மக்களும் செழித்து விடுவார்கள்!

  • @sheikabdullah4295
    @sheikabdullah4295 4 ปีที่แล้ว +27

    இந்த பாரம்பரியமான உணவை சாப்பிடுவதற்கு விரைவில் வருவோம்......

  • @ruganm2178
    @ruganm2178 4 ปีที่แล้ว +19

    நாம் சாப்பிடும் உணவு சரியாக சாப்பிட வேண்டும் இதுபோல பாரம்பரிய உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப உடம்புக்கு நல்லது...
    இதுபோல் நல்ல வீடியோக்களை கொடுங்க மக்கள் பார்த்து பயன் பெறட்டும் வாழ்த்துக்கள்....

  • @sivakumarv758
    @sivakumarv758 4 ปีที่แล้ว +48

    இன்றைய காலகட்டத்தில் உடலுக்கு ஆரோக்கியமான இயற்கையான உணவை கொடுத்தாலும்.....மக்கள் விரும்புவது பிரியாணியையும் பாஸ்ட் புட் உணவை தான்...

    • @mohankumarbalijanaidu1767
      @mohankumarbalijanaidu1767 4 ปีที่แล้ว

      பிரியாணியும், பாஸ்ட்புட்டும் ஆடம்பரம் ..சாப்பாடு அத்தியாவசியம்.

  • @abianutwins3908
    @abianutwins3908 4 ปีที่แล้ว +4

    நல்ல முயற்ச்சி...தொடரட்டும் உங்க சேவை.....விரைவில் உங்க கடை அனைத்து ஊர்களிலும் வரட்டும்...

  • @indhusview55555
    @indhusview55555 4 ปีที่แล้ว +8

    உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னாங்க🔥தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா😎💯

  • @sudhasundar2976
    @sudhasundar2976 4 ปีที่แล้ว +7

    உங்கள் முயற்சின்னு சொல்றதை விட உங்கள் சேவைன்னு சொன்னால் சரியாக இருக்கும்.வாழ்த்துக்கள்..

  • @thambimahesh5427
    @thambimahesh5427 4 ปีที่แล้ว +11

    உங்களின் நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் தோழர்களே

  • @sgbgl
    @sgbgl 4 ปีที่แล้ว +4

    அந்த குட்டி பொண்ணு expression சூப்பர்!

  • @nammatechee529
    @nammatechee529 4 ปีที่แล้ว +14

    While watching just remember the movie "Kalakalappu" , really superb idea with health. Keep it up 👏👌👍.

  • @ashoku78
    @ashoku78 4 ปีที่แล้ว +6

    i love the cute smile of that little innocent girl...priceless...

  • @sriveni4598
    @sriveni4598 4 ปีที่แล้ว +4

    Money oriented ah hotel business pandranga neraya paer.udambukku kedudhal therinjum food adulteration panvanga..but indha madhiri akkarai ulla nabargalai ellor manadhum vaalthum..mikka nandri..ungal restaurant develope aga my best wishes..

  • @vijaym3477
    @vijaym3477 4 ปีที่แล้ว +8

    சொல்ல வார்த்தை இல்ல, மிக சிறப்பு

  • @shankarsamithamby609
    @shankarsamithamby609 4 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏
    உணவே மருந்து. உங்கள் சேவை மென் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍 தமிழ்நாடு வந்து உங்களிடம் வயிறாற சாப்பிட வேண்டும். விரைவில் வருவோம்.

  • @Mahalakshmi-rw1bo
    @Mahalakshmi-rw1bo 4 ปีที่แล้ว +2

    Msf அருமை அருமை அருமை இத தவிர புதுசா நான் என்ன சொல்றது அருமை பா

  • @visalakshimadhu929
    @visalakshimadhu929 4 ปีที่แล้ว +6

    Hi MSF good dislike pottavanga ellam Periya Periya hotel karangalathan irrupanga porama pudichavanga. MSF na chennaiku varumpothu nenga potta video idathuku poi sapidirom.

  • @bhraamari61
    @bhraamari61 4 ปีที่แล้ว +7

    Looks like you are a TRUE HEALTH CONSCIOUS ENTREPRENEUR, SERVING GREAT TRADITIONAL FOOD. KEEP IT UP !

  • @ctsaravana8053
    @ctsaravana8053 4 ปีที่แล้ว

    சிறுதானியத்தில் நல்ல varieties. பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @skumar1255
    @skumar1255 4 ปีที่แล้ว +15

    One of my Favourite Hotel. Happy to see this hotel in your channel.

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox 4 ปีที่แล้ว +4

    நல்ல தரமான காணொளி msf...

  • @Supermoney555
    @Supermoney555 4 ปีที่แล้ว +5

    முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌸🌸🌸🌸🌸

  • @kobimahendram3124
    @kobimahendram3124 4 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் அண்ணா
    From Jaffna 😊

  • @palaniboopathy9893
    @palaniboopathy9893 4 ปีที่แล้ว +8

    This is one of the salubrious hotel in Chennai.
    Excellent customer service.
    They are serving traditional foods with taste and good quantity.
    All the best!!

  • @akshayasamyuktha2431
    @akshayasamyuktha2431 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ! மிகவும் அருமையான சித்தாந்தம். ! Good for society 👍

  • @thangaraju6100
    @thangaraju6100 4 ปีที่แล้ว +2

    Super bro intha mathiri restaurant ungala mattum thaan mudiyim super healthy food good

  • @balajim5523
    @balajim5523 4 ปีที่แล้ว +1

    சிறப்பான சேவை. மனமார்ந்த பாராட்டுக்கள். மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 ปีที่แล้ว +77

    போங்கபா ஒரு வீடியோ கூட dislike பண்ண முடில

  • @sainika6634
    @sainika6634 4 ปีที่แล้ว +1

    Pakkavey romba nalla irruku kandipa enga family kuda varuvom

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 3 ปีที่แล้ว

    My best wishes for parambariyas hotel, your unique way will surely get you to top, it's very rare to see these type of healthy hotels in cities, thank you MSF for the useful video

  • @SujananthVisvaratnam
    @SujananthVisvaratnam 4 ปีที่แล้ว

    Madras street food, thanks for sharing these good things. Subscribed after watching two videos. Wish you good luck to reach more.

  • @abdullathif1638
    @abdullathif1638 4 ปีที่แล้ว +1

    Masha Allah vazhhaa valamudan

  • @karkuzhali9046
    @karkuzhali9046 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @Kottees_waran
    @Kottees_waran 4 ปีที่แล้ว +19

    பணியாளர்களை கனிவாய் அழைத்து இனிதான சேவை பெறுவோம் தரம்

  • @salinisalini4866
    @salinisalini4866 4 ปีที่แล้ว +1

    Melum melum valara vaalthugal bro 👍👍👍

  • @guaponeela
    @guaponeela 4 ปีที่แล้ว +3

    Missed this. Let restaurant stay longer

  • @ratheeshr3019
    @ratheeshr3019 4 ปีที่แล้ว

    Unga Channel Ku Maatum 2+ Like Buttons Vaikalam 💐👌🏻
    #Deserved For That ☺️
    And Unga Channel La Maatum Thaan AD Vantha Kadupa Aaga Maatiku 🤩🥳

  • @paryprabhu1
    @paryprabhu1 4 ปีที่แล้ว +3

    Sema super... all the best.... mohan

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 4 ปีที่แล้ว +7

    This year I have to taste this in the leave.

  • @kiruthigasaba2059
    @kiruthigasaba2059 3 ปีที่แล้ว

    Best wishes...need of the day!!👌👌👏👏👍👍

  • @tejeshwartg2360
    @tejeshwartg2360 4 ปีที่แล้ว +3

    Best video of your channel

  • @akvenkatesh4455
    @akvenkatesh4455 4 ปีที่แล้ว +1

    Great job all the best

  • @ramathilagam4966
    @ramathilagam4966 4 ปีที่แล้ว +1

    Valarga ungal muyarchi bro.....

  • @Maheswarikrishnan
    @Maheswarikrishnan 4 ปีที่แล้ว +1

    Traditional food...and it's awesome 😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @LuvMasalaDosa
    @LuvMasalaDosa 4 ปีที่แล้ว

    Great awareness & effort !
    God bless them !

  • @bakkiyalakshmibakkiya570
    @bakkiyalakshmibakkiya570 4 ปีที่แล้ว +3

    Congratulations Brother

  • @gomathyanbarasu1761
    @gomathyanbarasu1761 4 ปีที่แล้ว +9

    Do open more branchs in Chennai

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว +1

    Vazhthukal

  • @sakthivelsakthi7671
    @sakthivelsakthi7671 4 ปีที่แล้ว

    Effort taking so much.fine

  • @bhraamari61
    @bhraamari61 4 ปีที่แล้ว +5

    How about opening one in NEW BEL RD., BANGALORE. I WILLBE YPUR FIRST CUSTOMER, even if I am a great cook myself, according to people !

  • @deepashanmugam3421
    @deepashanmugam3421 4 ปีที่แล้ว +1

    Superb brother👌🏻👍

  • @VIHAANSKITCHEN
    @VIHAANSKITCHEN 4 ปีที่แล้ว

    Super....

  • @aruk3421
    @aruk3421 4 ปีที่แล้ว

    Excellent healthy food

  • @seenuvasanmani34
    @seenuvasanmani34 4 ปีที่แล้ว

    Super good content

  • @madhan0037
    @madhan0037 4 ปีที่แล้ว +1

    Arumai..

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 ปีที่แล้ว

    Right now and in future our traditional food is very important for customers. The customers should be follow our traditional food and siddha medicines.

  • @jonsantos6056
    @jonsantos6056 3 ปีที่แล้ว

    Super - need to try

  • @gndeepa7619
    @gndeepa7619 4 ปีที่แล้ว

    Great

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 4 ปีที่แล้ว +2

    Super ji

  • @Humavlogs
    @Humavlogs 4 ปีที่แล้ว +1

    Amazing

  • @UKDhanush
    @UKDhanush 4 ปีที่แล้ว +2

    Super ..Good work bro 👌

  • @rineshds16339
    @rineshds16339 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @LC-en8io
    @LC-en8io 4 ปีที่แล้ว +2

    Good job. keep it up.

  • @navenavin11
    @navenavin11 4 ปีที่แล้ว +2

    Big 👍 for the restaurant

  • @kathiresansubbiramanian2521
    @kathiresansubbiramanian2521 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @hunterraja3575
    @hunterraja3575 4 ปีที่แล้ว

    Nice Video. Keep it up @MSF

  • @anistenvijay833
    @anistenvijay833 4 ปีที่แล้ว +1

    Can I get your recipe please it's very good very very good anna

  • @sumathidamodaran1799
    @sumathidamodaran1799 4 ปีที่แล้ว

    Vazhgha valamudan nanbaa

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 4 ปีที่แล้ว +1

    உணவே மருந்து...

  • @mohamedraficnasir8838
    @mohamedraficnasir8838 4 ปีที่แล้ว +1

    Very super food I like.

  • @Abarna-
    @Abarna- 4 ปีที่แล้ว +3

    Please open in Bangalore..

  • @savarimuthu3327
    @savarimuthu3327 4 ปีที่แล้ว +1

    மேற்கு மாம்பலத்தில் இதுபோல் ஒரு உணவகம் ஆரம்பியுங்கள்.

  • @SuriYa-hs7xm
    @SuriYa-hs7xm 4 ปีที่แล้ว +1

    Neenga entha madhiri paarambariyam kudukurathu nallathu than but avanguluku oru dosaiku avulo vagai chutney sambar vendam its like wasting the precious venum na namma kudukalam so thank you entha madhiri nalla food kudukurathuku

  • @saranyaindrani5733
    @saranyaindrani5733 4 ปีที่แล้ว +1

    Good job

  • @jilguna7160
    @jilguna7160 4 ปีที่แล้ว +1

    Enaku foods samatha pata review soldra channel enaku Madras street food mattumtha pidikum

  • @rambalaji1334
    @rambalaji1334 4 ปีที่แล้ว +1

    Super

  • @shajahansherin738
    @shajahansherin738 4 ปีที่แล้ว +2

    Bro please start in covai branch iam waiting

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 4 ปีที่แล้ว

    Very very healthy food 👌👌👌

  • @samayalbook9404
    @samayalbook9404 4 ปีที่แล้ว

    I like it!

  • @reshmanagaraj1611
    @reshmanagaraj1611 4 ปีที่แล้ว +1

    ithe mathiri coimbatore le Restaurant Aarambingapa...

  • @Justin2cu
    @Justin2cu 4 ปีที่แล้ว +5

    நான் உங்கள் சேனலுக்கு அடிமை ஆகிட்டேன்

  • @vtunmvtunm8327
    @vtunmvtunm8327 4 ปีที่แล้ว

    Super...hotels should give value for the customer's mpney.. simply all hotels serve same menu daily...and thereby .make the custoers eat old fdods..that kind of hotels will not thrive

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 4 ปีที่แล้ว

    We need to move back to our traditional food after this Covid 19

  • @pretty8056
    @pretty8056 4 ปีที่แล้ว

    Pleases can you give this in English looking very nice and tasty food 👌

  • @muthulakshmi2679
    @muthulakshmi2679 4 ปีที่แล้ว

    Good one MSF👌👌👌

  • @dsharmi8782
    @dsharmi8782 4 ปีที่แล้ว +1

    Indha madhiri parambariya unavagam t.nagar kodambakkam area la engayachi iruntha sollunga frnds

  • @maahendar
    @maahendar 4 ปีที่แล้ว +1

    Good

  • @srinivasankathirvelu4301
    @srinivasankathirvelu4301 4 ปีที่แล้ว

    Villivakkamthula areaala Irukka Ileana podunganne support irukkum

  • @shamranjit1297
    @shamranjit1297 4 ปีที่แล้ว

    India varumbothu kandippa varen bro... June trip cancelled due to Corona issue.😩kaduppa irukku

  • @abinaya.aabinaya.a9161
    @abinaya.aabinaya.a9161 4 ปีที่แล้ว +1

    Jesus blesses

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 ปีที่แล้ว

    GREAT!!

  • @waterfalls8363
    @waterfalls8363 4 ปีที่แล้ว +2

    👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganagespariganesan5047
    @ganagespariganesan5047 4 ปีที่แล้ว +1

    Hmm yummy food 👈👌😍

  • @ganapathi4583
    @ganapathi4583 4 ปีที่แล้ว

    very like

  • @subathrasundarababu890
    @subathrasundarababu890 4 ปีที่แล้ว +2

    Address therinthuvithathu vanthu sapidarom

  • @greenlover1018
    @greenlover1018 4 ปีที่แล้ว +1

    Ithu namma channel

  • @shamsllb1042
    @shamsllb1042 4 ปีที่แล้ว

    Very good iniative bro

  • @poojapoochi7991
    @poojapoochi7991 4 ปีที่แล้ว

    Siddha maruthuvam#😎

  • @shobanakitchen2887
    @shobanakitchen2887 4 ปีที่แล้ว

    Yummy