Corporateஐ விட்டு kamarkatல் ஜெயித்த Srini | பிழைக்க தெரியாதவரின் உணவகம் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • தான் செய்யும் தொழிலே தன் பெயரின் அடைமொழியாக கிடைக்கும் பொழுது, அந்த தொழிலை எவ்வளவு நேர்த்தியாக செய்கின்றார் என்று தெரியும், அப்படி தான் செய்யும் ஆர்கானிக் கமர்கட் மக்களிடையே வரவேற்பை பெற திரு.ஸ்ரீனிவாஸ் தன் வாடிக்கையாளர்களால் kamarkat srini என்று அழைக்கப்பட்டார்., இது போக சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளில் செய்த கார இனிப்பு தின்பண்டங்களை சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள தன் மரபு சுவை உணவகத்தில் செய்து தருகின்றார்.
    #kamarkatsrini #MSF #madrasstreetfood
    மரபு சுவை
    Kamarkat Srini - +91 97898 26594
    H13 elegant building
    10a 1st main road
    Thiruvalluvar nagar
    Thiruvanmiyur
    Chennai 41
    goo.gl/maps/FN...
    To order online : qrrocket.com/marabusuvai
    ------------------
    To contact MSF - widescreencreations@gmail.com

ความคิดเห็น • 134

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +23

    மரபு சுவை
    Kamarkat Srini - +91 97898 26594
    H13 elegant building
    10a 1st main road
    Thiruvalluvar nagar
    Thiruvanmiyur
    Chennai 41
    goo.gl/maps/FN9orTrSJf5K1AAp7
    ------------------

  • @shortsvdo2911
    @shortsvdo2911 2 ปีที่แล้ว +36

    👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻🙏🏻😇👍🤝🏻 உங்களை போல எல்லாருடைய நலனில் அக்கறை கொண்டு எல்லா உணவகமும் மாறினால் ..இனி வரும் சமுதாயம் ஆரோக்கியமான தலைமுறை தலைமுறையாய் அமையும் சார்🙏🏻😇

  • @raniselva6548
    @raniselva6548 2 ปีที่แล้ว +9

    எந்த ஸ்வீட் கடைக்கு போனாலும், ஒயிட்சுகர்
    இல்லாமல் எந்த ஸ்வீட்டும்
    இல்ல ஏனென்றால் மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்ல, நாட்டுசர்க்கரை பனைவெல்லம், தேன் சேர்த்து இனிப்பு செய்யுங்கள் சகோதரரே..
    இதை மக்களும் விரும்புறாங்க‍, எந்தவித
    கெமிக்கல் இல்லாத உணவு மக்களுக்கு கொடுக்கிறதுக்கு நல்ல மனது வேண்டும், வாழ்க
    சகோதரா வளர்க உங்கள்
    முயற்சி...💐💐💐✨✨

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +13

    கடந்த சில காணொளி பகிர்வில் உங்கள் தலைப்பு அதிரடியாக உருவாக்குகிரீர்கள்/எனது இளமை முதல் எனக்கு மிகவும் பிடித்த மிட்டாய் கமர்க்கட் மட்டுமே !!

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 ปีที่แล้ว +32

    No need to advertise or marketing for his products. His products speaks. Great effort bro. Keep rocking. Chennai varum bothu kandippa visit panren unga shop ku

    • @kamarkatsrinisrini8747
      @kamarkatsrinisrini8747 2 ปีที่แล้ว +2

      Thanks lot for your feedback.please welcome 🙏

    • @balajikalidas6020
      @balajikalidas6020 ปีที่แล้ว +1

      @@kamarkatsrinisrini8747 are you deliver snacks to other state

  • @beevifathima6196
    @beevifathima6196 2 ปีที่แล้ว +3

    தரம் வாய்ந்த நேர்மையான வியாபாரம். வாழ்க வளர்க.

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +5

    Arokiyamaana unavagangal valara vaazhthukkal - Thiruvanmayur Chennai.

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 2 ปีที่แล้ว +3

    நேர்மையுடன் செய்யும் எந்த தொழிலும் அதன் உச்சத்தை சென்றடையும். செய்யும் தொழிலே தெய்வம். வாழ்க வளமுடன். வளர்க! வெல்க!! 👌👍💐

  • @bhuvanewarirajagopalan7513
    @bhuvanewarirajagopalan7513 2 ปีที่แล้ว +2

    Kamarkat Srini யின் தொண்டு வரும் தலை முறைக்கு ஒரு சரியான தூண்டுதல். இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இதை பார்க்கும் போது நாமும் நம் வாழ் நாளில் ஏதாவது செய்வதற்கு முயற்ச்சி செய்ய தூண்டியுள்ளது. அவரும் அவரது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம்

  • @haikannan3745
    @haikannan3745 2 ปีที่แล้ว +2

    அருமை மகிழ்ச்சி நான் உண்டா சுவையை அப்படியே என் பேரன் பேத்தி க்கு நன்றி வணக்கம் வணக்கம்

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +15

    The fact that traditional food is the healthy food and is displayed here. Good luck to the entrepreneur. Hats off MSF and a BIG SALUTE to you. waiting for next positive video.🙋‍♂️⚘

  • @bhavanip7775
    @bhavanip7775 2 ปีที่แล้ว +12

    Sir Very very Appreciable Efforts and the Resultant Offerings. Long
    Live your efforts for serving mankind

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 ปีที่แล้ว +1

    அ ஆ சூப்பர் அருமை செம திண்பன்டங்கள் வாழ்க ஆசிர்வதம் 🌞✋🌹👌🎈🎁🎁💕🥇🌟

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 2 ปีที่แล้ว +2

    நல்லவிஷயங்களை மக்களுக்கு கொடுக்கும்போது கண்டிப்பாக ஜெயிப்பீர்கள்ஐயா.

    • @kousalyaramasubbu4963
      @kousalyaramasubbu4963 2 ปีที่แล้ว +1

      உங்கள் addஅனுப்பிய மைக்கு நன்றி ஐயா

  • @ars9332
    @ars9332 2 ปีที่แล้ว +3

    Miga arumaiyana tholinutpa ukthiyei vetrigaramaga seiyal paduthi varugirar 👍...tharsarbu valkkai muraiku sirandha mun udarnam eppadhivu 👌...thangal payanam thodartum Srinivasan sir 👍...Evarai veli ulgathirku katiya MSF irku nandri ❤️

    • @kamarkatsrinisrini8747
      @kamarkatsrinisrini8747 2 ปีที่แล้ว +1

      தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +10

    Msf kku ennudaiya panivana vanakkam.. Awesome job.. Upload every individual personality humanity and social thinking people doing this all cooking food's very very happy to see ur video 's.. Hearty congratulations and wishes to do traditional food's making people s.. And msf thank you so much for your curiosity and searching like this people foods... make ur channel ..rocking always.. Hat's off sir... Awesome.. Once again thank you so much sir... God bless you 👌✅💯🙏💐👍👏👏👏👏👏👏👏👌

  • @KarthikS_84
    @KarthikS_84 2 ปีที่แล้ว +10

    Great Efforts for Healthy Living !!! Hats Off to Mr.Srini

  • @myvoicemyrights9135
    @myvoicemyrights9135 2 ปีที่แล้ว +7

    Truly inspirational owner and excellent work as usual by MSF

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 ปีที่แล้ว +2

    Great Program, Metha Mahizchi, Mikka Nandri! I like the Kottangachi handicrafts, my favorite is Kamarkut , 🤣🙏🏽🙏🏽🙏🏽

  • @kavi1190
    @kavi1190 2 ปีที่แล้ว +5

    இவரின் முயற்சி பாராட்ட வேண்டிய ஒன்று ஆனால் பொருட்களின் விலை மிக அதிகம் அதாவது கிலோ ₹600 ரூபாய் என்பது சாமானிய மக்கள் வாங்க முடியாத ஒன்று. தயவு செய்து பிழைக்க தெரியாதவர் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்.

    • @kamarkatsrinisrini8747
      @kamarkatsrinisrini8747 2 ปีที่แล้ว +4

      தங்கள் பதிர்விக்கும் சமூக அக்கறைக்கும் மிக்க நன்றி
      உணவில் எந்த அளவு தரம் காக்க படுகிறதோ அதே அளவு விலையிலும் நிர்ணயம் செய்வதில் எடுத்து கொள்கிறோம் இயற்கை வேளாண் பொருட்களின் விலை ஏற்றம் இதற்கு ஒரு முக்கிய காரணம். மேலும் ஒருமுறை பொறித்த என்னையை மீண்டும் உபயோகிப்பது இல்லை. நாங்கள் விற்கும் பொருட்களை மிகுந்த மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் கொடுக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். 🙏🙏🙏

  • @karthis9908
    @karthis9908 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை மரபு சுவை வாழ்க வளமுடன் சிவாய நம 🙏

  • @MsAnand84
    @MsAnand84 2 ปีที่แล้ว +7

    Keep rocking Srini....nengal melum valara ennoda vazthukal....
    Have tasted everything n his shop....all are very tasty and healthy snacks.... 💯 organic foods

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 2 ปีที่แล้ว +6

    Great effort to young generations vazgha valamudan 💐💐😊😊

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 ปีที่แล้ว +6

    It is very rare to see this type of shop, best wishes for this snacks stall, Mr. Srinivasan sir is doing a great thing. Nice video

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +1

    Awesome..
    Yella shop kum edhu paadam ma irukkattum.
    Give good food to peoples Edha yaara nalla pannarangaloo avangalukku support pannalam.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @venkateshchandrasekar7006
    @venkateshchandrasekar7006 2 ปีที่แล้ว +2

    Great Srini 👍 (Kamarkat Srinivasan)👏💐

  • @sowndariyasubramaniam8250
    @sowndariyasubramaniam8250 6 หลายเดือนก่อน +1

    Sir im doing health mix with 32 ingredients with hygienic and instant best replacement of horlicks and boost but so many people doesn't know the value of millets.....congrats ...for your effort

  • @manicv1803
    @manicv1803 2 ปีที่แล้ว +1

    Wonderful and marvelous decision. Have peaceful days ahead with family.

  • @arunamurali5744
    @arunamurali5744 2 ปีที่แล้ว +1

    Great sir. You are really a great inspiration to all youngsters. Great Salute to your honesty.

  • @vinithadharnesh7658
    @vinithadharnesh7658 ปีที่แล้ว +2

    Hats off to you Mr. Srini!!!!

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 2 ปีที่แล้ว +2

    Hatsoff.honesty best policy

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 2 ปีที่แล้ว

    Mikka nandri oru nalla eyarkai unavailable introduce panniya unkal madras Street foodkku mendum nandri sir valrka unkkal channel.

  • @ganirizwanaganirizwana4619
    @ganirizwanaganirizwana4619 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தோழி

  • @ManojKumar-ty8kz
    @ManojKumar-ty8kz 2 ปีที่แล้ว +2

    It's really good....but not affordable for all....only for rich people 😒

  • @sumaiyasadiq4384
    @sumaiyasadiq4384 2 ปีที่แล้ว +2

    Super sir..... Very happy...Alhamdhulillah

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +3

    அருமை...
    👏👍👌👍

  • @kanchanalokesh1070
    @kanchanalokesh1070 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவுக்கு நன்றி 🙂

  • @chandrikakakad4146
    @chandrikakakad4146 2 ปีที่แล้ว +2

    Hi Bro, Woww Marvelous looking snacks, all your video's are absolutely amazing, one humble request please add cc options in your videos or give english subtitles for non tamil viewers. 🙏👌❣️

  • @arunammu1722
    @arunammu1722 2 ปีที่แล้ว +1

    Very good job sir hats off you

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +2

    Super Sir very happy sir

    • @kanesk6935
      @kanesk6935 2 ปีที่แล้ว

      மதிய வணக்கமுங்க
      தங்களது விடா முயற்சி பாராட்டுப்
      பட வேண்டிய ஒன்னு தாங்க.
      - நன்றிங்க -
      பிரான்ஸ் 2022/6/24

  • @radharavindran122
    @radharavindran122 2 ปีที่แล้ว +1

    Wish you all the very best in all your sincere and good endeavors srini sir👍very happy to see a honest entrepreneur 👏will definitely visit your shop when I come to Chennai 😋

  • @bennymanojab7527
    @bennymanojab7527 ปีที่แล้ว +1

    Vazthukal bro keep rocking 👍

  • @shanthidurai2980
    @shanthidurai2980 2 ปีที่แล้ว +2

    Super brother God bless you and your family

  • @veerachinnu1317
    @veerachinnu1317 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 2 ปีที่แล้ว +1

    God bless your honest service for the welfare of children in order to give original organic kamarkets and other eatables. The product needs wide publicity to reach all the parents who are willing to give the best products to their children.

  • @mymusicbgm926
    @mymusicbgm926 2 ปีที่แล้ว +1

    Super sir Hats off to your family and your lovable job

  • @chandrikakakad4146
    @chandrikakakad4146 2 ปีที่แล้ว +1

    Hi Bro thanks for the reply, would appreciate to see your next video with subtitles or cc options. 🙏🙏

  • @manasarangoli5027
    @manasarangoli5027 2 ปีที่แล้ว +1

    Really happy to watch..... All the best ....Wishing you all success... vazhga valamudan....

  • @revatijutur7515
    @revatijutur7515 2 ปีที่แล้ว +2

    Congrats during Covid time I also started doing potato chips.Avval mixture and cornflakes mixture. Like you sir I was observing why outside chips are so costly and less quantity . That made me do all the above items and kamarkat also I am doing. Not for business only satisfaction that no preservatives

  • @bal9219
    @bal9219 2 ปีที่แล้ว +1

    Ungal faceil therikirathu..ungal business nermai..mass

  • @shobanag7733
    @shobanag7733 2 ปีที่แล้ว +3

    Good bro...bt oil parunga romba black uh iruku

  • @hayyfoods
    @hayyfoods ปีที่แล้ว

    bought the items yesterday. Excellent taste .. hats off to you.

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 2 ปีที่แล้ว +1

    Keep moving.
    All the best

  • @sowmyaaganesh5673
    @sowmyaaganesh5673 2 ปีที่แล้ว +1

    👌👌🙂 Bro nice start keep going bro.

  • @jebajulians8981
    @jebajulians8981 2 ปีที่แล้ว +2

    Such an amazing video !!! very helpful !!! you are soo adorable brother !!

  • @mobayv
    @mobayv 2 ปีที่แล้ว +1

    Wish you all the best. God Bless you

  • @kavithamuthukumaravel388
    @kavithamuthukumaravel388 ปีที่แล้ว

    Very good மரபுசுவை

  • @sunithavenkatselvan3804
    @sunithavenkatselvan3804 2 ปีที่แล้ว +1

    Congratulations sir..keep up the good work!, your intention is very good...

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 ปีที่แล้ว +2

    THANK YOU 👍 👌

  • @babua6225
    @babua6225 2 ปีที่แล้ว +2

    Good place! Thanks msf

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று

  • @ravikumarganesan8147
    @ravikumarganesan8147 2 ปีที่แล้ว +1

    Srini good...god bless u all

  • @divineencounters8020
    @divineencounters8020 ปีที่แล้ว +1

    EXCELLENT ALWAYS

  • @selvarajk4947
    @selvarajk4947 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 ปีที่แล้ว +1

    அருமை. வாழ்க வளமுடன்.

  • @jayancbe
    @jayancbe 2 ปีที่แล้ว +2

    God bless you sir!!

  • @janakikarthi5924
    @janakikarthi5924 ปีที่แล้ว

    Super sir wishing you for more branches bro keep going

  • @badriraghu572
    @badriraghu572 2 ปีที่แล้ว +3

    Murukku 600 per kg is very costly 😕

  • @shreer7771
    @shreer7771 2 ปีที่แล้ว +2

    Very good post.

  • @rojabalan2355
    @rojabalan2355 ปีที่แล้ว

    Super sir........great ubr

  • @addmeadmin
    @addmeadmin 2 ปีที่แล้ว +2

    Simple and healthy

  • @jsasidevi7635
    @jsasidevi7635 2 ปีที่แล้ว +1

    super bro thank you congratulation

  • @sumathinandakumar5244
    @sumathinandakumar5244 2 ปีที่แล้ว +1

    Neenga nalla irupeenga

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 ปีที่แล้ว

    Hat's off Srinivasan Sir

  • @ksiva99
    @ksiva99 2 ปีที่แล้ว +1

    Best wishes.

  • @somiyaravi6828
    @somiyaravi6828 2 ปีที่แล้ว +1

    Nice sir

  • @asbenterprises8019
    @asbenterprises8019 2 ปีที่แล้ว +2

    Fine

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 ปีที่แล้ว +2

    Very nice

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 ปีที่แล้ว +2

    All the best to him bro

  • @rajab8697
    @rajab8697 2 ปีที่แล้ว +1

    Msf 🔥🔥 vera level bro...

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 ปีที่แล้ว +2

    Super

  • @kowsalyap9436
    @kowsalyap9436 2 ปีที่แล้ว +1

    Good social service.

  • @narayanan2001
    @narayanan2001 2 ปีที่แล้ว +1

    Amazing initiative bro 👏

  • @princess1102
    @princess1102 2 ปีที่แล้ว +1

    Great and Unique 🔥❤️

  • @induja829
    @induja829 2 ปีที่แล้ว +2

    Congrats

  • @kanesk6935
    @kanesk6935 2 ปีที่แล้ว

    மதிய வணங்கமுங்க!
    தங்களது முயற்சி பாராட்டப் பட வே
    ண்டிய ஒன்றுதானுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2022/6/24

  • @sasikala6799
    @sasikala6799 2 ปีที่แล้ว +1

    Super sir🙏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +2

    Vera level vlogs

  • @ArunKumar-hs7qt
    @ArunKumar-hs7qt 2 ปีที่แล้ว

    அருமை

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 2 ปีที่แล้ว +2

    Your effort is highly appreciated.
    Can u try using edible leaves like banana leaves ,purasai elai etc for take away instead of butter paper

  • @user-zp8xh7fg9w
    @user-zp8xh7fg9w ปีที่แล้ว

    Super. Sure. Sir

  • @anandbalaji8757
    @anandbalaji8757 ปีที่แล้ว

    Super sir

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 2 ปีที่แล้ว +2

    🇮🇳👌👍

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว +1

    👍👌

  • @margretsathia2149
    @margretsathia2149 2 ปีที่แล้ว +1

    Is online delivery available..to other states..

  • @rameshbalan7953
    @rameshbalan7953 2 ปีที่แล้ว +2

    greetings i have many of your videos and the best of my knowledge, you have not asked how the price is fixed either in hotel or in eatery place, which is regrettable to note. hope you got it, regards

  • @janakikarthi5924
    @janakikarthi5924 ปีที่แล้ว

    TH-cam channel la recipes podunga bro we do at home

  • @saravananl9757
    @saravananl9757 2 ปีที่แล้ว

    Nices sir but your use gas stove

  • @janakikarthi5924
    @janakikarthi5924 ปีที่แล้ว

    Unga another branches enga irukku bro to buy food

  • @ranirajesh2551
    @ranirajesh2551 ปีที่แล้ว

    👏👏👏👏👏👍👍👍👍💐💐