கிரகங்களின் காரகத்துவங்களும், ஆதிபத்திய தொடர்புகளும் - திரு.அகோர மூர்த்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 63

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 5 หลายเดือนก่อน +1

    குருநாதர் திரு.சின்னராஜ் ஐயா முயற்சி ஜோதிடர்களி ன் சந்தேகங்களுக்கு சரியான விளக்கங்களும் தமிழ் மணமும் நகைச்சுவை கலந்த உரையும்.அருமை.நன்றி.

  • @parimalamurali9984
    @parimalamurali9984 3 ปีที่แล้ว +2

    கேப்டன் பிரபாகரன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன் ஓம் சாந்தி 🙏

  • @poothytvlp
    @poothytvlp 3 ปีที่แล้ว +3

    ஐயா அகோரமூர்த்தி அவர்களே நீங்கள் அப்படியே ஆதித்யகுருஜி பிரதிபலிக்கிறார்கள் வாழ்க உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @vishaltry
    @vishaltry 3 ปีที่แล้ว +1

    செய்திகள் புல்லரிக்கிறது ஐயா சூப்பர் சூப்பர் சின்ன ராஜ் ஐயாக் கு நன்றி

  • @sothilinkamarambusothilink2038
    @sothilinkamarambusothilink2038 3 ปีที่แล้ว +1

    நாளென்செயுயய் வினைதான் செயுய் கோள் என்செயுய்ம் கொடூங்கூற்என்ம்

  • @leninmuthulingam5654
    @leninmuthulingam5654 3 ปีที่แล้ว +4

    திரு அகோர மூர்த்தி நேரத்தை சொந்த ஜாதக பலன் கேட்டு அனைவரும் வீணடித்து விட்டீர்கள். பொதுவான கேள்வி கேட்டிருந்தால் அனைவருக்கும் உபயோகமாக இருந்திருக்கும்.

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 3 ปีที่แล้ว +1

      இது புதிது இல்லை இதைத்தான் காலம் காலமாக குழு உறுப்பினர்கள் செய்கிறார்கள்

    • @arunsiva4003
      @arunsiva4003 3 ปีที่แล้ว +2

      இது இந்த குழுவில் உள்ள சிலர்களின் பெரும்பாலான வேலை தான். அதையும் ஒழுங்காகக் கேட்க மாட்டாங்க. ஜோதிடமே தெரியாதவர் போல, 7ல் செவ்,சனி இருந்தால் என்ன ஆகும். விருச்சிக லக்னத்துக்கு எட்டில் ராகு இருக்கு சார். என்று மட்டித்தனமாகக் கேட்பார்கள்.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். 🤗🤗😊 குருநாதர் சின்னராஜ் ஐயா அவர்கள் நலமுடன் இருப்பதை பார்த்து விட்டோம். சவுண்டு தான் கொஞ்சம் சரியில்லை. நன்றி குருக்களே 🙏🙏🙏

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் திரு மூர்த்தி ஐயா அவர்கள் தனது நண்பர் ஜாதக பலன் சொன்னதில் தவறிவிட்டது என்றால் அது கடவுளாக பார்த்து தான் அவ்வாறு செய்துள்ளது ஏனெனில் ஒரு ஜோதிடர் கஷ்டப்பட்டு வரும் நபருக்கு ஆறுதலாக பலன் சொல்ல வேண்டுமே தவிர நீ, அவர் இறந்து விடுவாய் என நேரடியாக பலன் சொல்வது சரியாக இருக்க முடியாது என்பது என் கருத்து ஐயா அதனால் தான் இறைவன் உள்ளது வாக்கு அங்கு தவற வைத்துள்ளது தவறு இருந்தால் மன்னிக்கவும் ஐயா

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா.வாழ்க வளமுடன்.

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 ปีที่แล้ว

    நன்றி திரு.சின்னராஜ் ஐயா.

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +2

    Super 👍

  • @anandaraj3366
    @anandaraj3366 3 ปีที่แล้ว +1

    Crystal clear predictions! Thnq u

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 ปีที่แล้ว

    அற்புதமான அற்புதம்

  • @esakkimuthu1395
    @esakkimuthu1395 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @gomathimathi1531
    @gomathimathi1531 3 ปีที่แล้ว +2

    RIP captan prabhakar Sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @gnanamanigunaksekaran8978
    @gnanamanigunaksekaran8978 3 ปีที่แล้ว +2

    Very very good. Almost all the topics very very similar to what Aditya guruji says …thanks Chinna Raj sir and astrodgl for a pioneering work ….. phone number of agoramoorthy sir pls.

    • @dinadinesh453
      @dinadinesh453 3 ปีที่แล้ว +2

      Facebook la *Agora Murthy* nu search pannunga ..Sir oda post varum . Athula number iruku

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 ปีที่แล้ว

    vanakkam, sir

  • @saranrajr9414
    @saranrajr9414 3 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம் ,சனி நான்காம் வீட்டில் மூலத்திரிகோனம் வக்கிரம் பெற்று உள்ளார்,நன்மை தருவாரா ஐயா

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 ปีที่แล้ว +7

    ஐயா.இன்னும் ஒரு முறை திரு.அகோரமூர்த்தி சாரை வேறுதலைப்பில் பேச ஏற்பாடு செய்யலாம்.நன்றி.

    • @nagarajanvj4834
      @nagarajanvj4834 3 ปีที่แล้ว +2

      வணக்கம் ஐயா.மிகவும் நன்றி.03.10 மணி நேரம் இடைவிடாத அருமையான,ஆழமான,தெளிவான,
      உண்மையான,எதார்த்தமான,பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் வெளிப்பாடான விளக்க உரை.திரு.அகோர மூர்த்தி ஐயாவுக்கும் சின்னராஜ் ஐயாவுக்கும் திண்டுக்கல் ஜோதிட சங்கத்திற்கும் மிக்க நன்றிகள்.

  • @sujatha9876
    @sujatha9876 3 ปีที่แล้ว +1

    Pls invite agro moorthy again.

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 3 ปีที่แล้ว +1

    2:50:28

    • @cooldwnload
      @cooldwnload 2 ปีที่แล้ว

      Contact details Thx👍

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 3 ปีที่แล้ว

    Sir, Lagnathipathi chevvai astangadam in same degree, 12 aam bavahathil, paarvai by chandran (valarpirai) 7th aspect, 6deg.3 kalai. Inda Lagnathipathi balam petravara? Chandran kanni 3m padam. Sun, chevvai poorattadhi 4 m padam, pushkara Navamsam, guru charam. Chevvai dasai childhood il chendru vittadhu. Now budhan dasai suya bukthi. Chandran 6 il. Maranam eppodhu sambavam? Sani simhathil vakram. Budhan sukran kumbam. 72 years old. Please reply.

  • @saisuryhaagency8418
    @saisuryhaagency8418 3 ปีที่แล้ว +4

    சரியாக கேட்க முடியாமல் போய்விட்டது

  • @nkausalya851
    @nkausalya851 3 ปีที่แล้ว +2

    Very nice explanation. Audio not clear. Pls arrange another speech by him.

  • @mahatisvkc8472
    @mahatisvkc8472 3 ปีที่แล้ว

    அருமை

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 ปีที่แล้ว +1

    இந்த குழு ல இருக்குற யாருக்கும் சுய ஜாதக பலன் கூட தெரியாத மிக மோசமான சுய ஜாதக கேள்விகள்... மிக மோசம்.. சின்ன ராஜா அய்யா தயவு செய்து திருத்துங்கள் சுய ஜாதக பலன் காண கற்றுக்கொடுங்க அதற்க்கு பின் அவர்களை குழுவில் இணையுங்கள் மிக மோசமா இருக்கு

    • @arunsiva4003
      @arunsiva4003 3 ปีที่แล้ว +1

      அதிலும் பாம்பே கண்ணன் ரொம்ப படுத்துறாரு.

  • @parimalamurali9984
    @parimalamurali9984 3 ปีที่แล้ว +2

    Voice not clear ji

  • @usasenthil
    @usasenthil 3 ปีที่แล้ว

    RIP Shri Prabhakaran

  • @rr_79
    @rr_79 3 ปีที่แล้ว +3

    Poor audio

  • @kannanseetharam9586
    @kannanseetharam9586 3 ปีที่แล้ว

    Audio very poor please ensure good quality of sound when doing such useful videos 🙏

  • @renurenu1164
    @renurenu1164 3 ปีที่แล้ว +1

    ஐயா, அகோர மூர்த்தி அவர்கள் தொலை பேசி / மின்னஞ்சல் தயவும்

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 3 ปีที่แล้ว

    Welcome Chinna Raj sir💐🙏
    Good to see you

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 3 ปีที่แล้ว

    1:32

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 ปีที่แล้ว

    ஐயா !,வணக்கம்.கிரத காரகம் போல்‌ மேஷம் முதல் முனம் வரை காரகங்களை சொல்லலாமே.நான் சந்திர ராசியை சொல்ல வில்லை.உதாரணமாக விருச்சிகம் lic agent ஆவதைப்பற்றியும் சுடுகாடு பற்றியும் சொல்லும்.அது போல் விளக்கம் .நன்றி.

  • @Ratthanasamy
    @Ratthanasamy 3 ปีที่แล้ว

    ஐயா சத்தி கணேஷ் அவர்களுடைய சேனல் இங்கே அனுப்புவீர்களா

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว +2

    Video was very poor, nobody highlighted it in btwn the class

    • @selvitg3422
      @selvitg3422 3 ปีที่แล้ว

      ஐயா. நான் பிறந்த நேரம் 19-8-1981 மதியம் 2.30 மணி.. ஈரோடு. எனக்கு 9ல் சூரியன் புதன் சேர்ந்து உள்ளது. சூரிய தசை நடக்கின்றது. எப்படி இருக்கும்.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 3 ปีที่แล้ว

    விளக்கம் தெளிவில்லை,,

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc 3 ปีที่แล้ว +1

    டையரை
    சர ,3 வீட்டில் உள்ள சுபத்துவ சனி செய்வாரா? ஐயா

  • @thillairajanraj8741
    @thillairajanraj8741 3 ปีที่แล้ว +1

    காப்பியடிக்கலாம் முழுசா குருஜிய காப்பியடிக்க கூடாது சார்

    • @arunsiva4003
      @arunsiva4003 3 ปีที่แล้ว

      தெரிந்தோ தெரியாமலோ மானசீக குருவை அடியொற்றியே நம் கருத்துகள் அமைந்துவிடும். இது காப்பி அல்ல.

    • @cooldwnload
      @cooldwnload 2 ปีที่แล้ว

      Guruji open book he will be happy if his teaching are spread

  • @tirupati5893
    @tirupati5893 3 ปีที่แล้ว

    ஐயோ

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว +1

    RIP captain prabakar sir 🙏

  • @saranrajr9414
    @saranrajr9414 3 ปีที่แล้ว

    ஐயா லக்கினாதிபதி நீசம் பெற்று வர்க்கோத்தம் அடைந்து புஸ்கரநவாம்சம் ஏறியிருந்தால் நன்மையா 28/09/1994 ,. 11:37am,,, salem

  • @manisekarandharmalingam3017
    @manisekarandharmalingam3017 3 ปีที่แล้ว

    Be good

  • @megalaimani2170
    @megalaimani2170 2 ปีที่แล้ว

    dony heard, clearly

  • @muruguvel9636
    @muruguvel9636 3 ปีที่แล้ว

    KINDLY REQUST TO FIND MORE THAN 20 YRS EXP ASTROLOGER AND GET NEW INFORMATION

  • @vishaltry
    @vishaltry 3 ปีที่แล้ว

    கருணாநிதிக்கு சிம்மத்தில் ராகு முதல்வர் ஆனது எப்படி சொல்லுங்க ஐயா

    • @haripriyaa2173
      @haripriyaa2173 3 ปีที่แล้ว

      Suriyan utcham paetra chandran

    • @karthikeyan-yu3ef
      @karthikeyan-yu3ef 3 ปีที่แล้ว

      Siru vayathil pathikkapatta ragu dasa mudinthuvittadhu avaruku

    • @arunsiva4003
      @arunsiva4003 3 ปีที่แล้ว

      ராகு தசை அவருக்கு இளம் வயதில் முடிந்துவிட்டது. ராகு புக்தி நடக்கும்போதெல்லாம் அவரால் முதலமைச்சராக இருக்க முடிந்ததில்லை. இறந்ததும் ராகு புக்தியில் தான்.

    • @karthikeyan-yu3ef
      @karthikeyan-yu3ef 3 ปีที่แล้ว

      @@arunsiva4003 ok

  • @muruguvel9636
    @muruguvel9636 3 ปีที่แล้ว

    ONE OF PROOF OFOBSOLUTLY MISGUIDED BY TV FAMOUS ASTROLOGER---------ANY HOW GOOD LUCK TO HIM