சகல குற்றம் நிவர்த்தி செய்யும் பாக்யாதிபதி | Bhagyadhipati who solves all crimes |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 188

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว +30

    நாளை குருபெயர்ச்சி குருஜி, தங்களை குருவாக மதித்து வணங்கும் எங்களை ஆசிர்வதியுங்கள் குருஜி 🙏

    • @chanduscareer6059
      @chanduscareer6059 7 หลายเดือนก่อน

      ​@@kirubhagokila6795edhanala ipdi solringa ennachu

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +4

    கடக, கும்ப லக்ன பாக்கியாதிபதியின் வலுவை நம்பித்தான் வாழ்க்கை நகர்கிறது... குரு வணக்கத்துடன் ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏🌺🌹💐🌻🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว +5

    ஜோதிட ஆசானுக்கு நன்றி கள் கோடி .🙏வாழ்க வளமுடன் 🙏

  • @muthupandim9441
    @muthupandim9441 ปีที่แล้ว +5

    🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் என் இனிய குருவே 🙏🙏🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    அருமையான காணொளி குருதேவா மிக மிக நன்றி குருதேவா 🙏🏼🙏🏼🙏🏼

  • @bhagirathir8397
    @bhagirathir8397 ปีที่แล้ว +2

    sir superb.உங்கள் சேவை அருமை.

  • @banu8072
    @banu8072 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் ஓம் ஓம்

    • @vigneshwaranr7624
      @vigneshwaranr7624 4 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம். மிதுன லக்னம் - 11ல் குரு ராகு ஒரே degree யில் இனைவு. இவர்களை சனி கும்பத்தில் இருந்து 3ம் பார்வை பார்க்கிறார். இது குரு க் கு கிரகண நிவர்த்தியா?

  • @karthikabhuva
    @karthikabhuva ปีที่แล้ว

    நன்றி ஐயா.‌ Super topic sir

  • @mohankumardhakshinamoorthy9720
    @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

    Thanks a lot for the good details as usual Sir..

  • @lak2606SD
    @lak2606SD 10 หลายเดือนก่อน

    Very nice.... En all problems solved by this video.... U are God🙏

  • @murugavel7740
    @murugavel7740 ปีที่แล้ว

    Excellent explanation sir thank you very much guru ji

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு அய்யா நன்றி

  • @manimegali79
    @manimegali79 ปีที่แล้ว

    Thank you sir great information 🙏.மீனலக்னம் பாக்யாதிபதி செவ்வாய் தனுசில் திக் பலம். நல்லதே நடக்கட்டும் நன்றி குருஜி🙏🙏👍

  • @tccharankumar5522
    @tccharankumar5522 3 หลายเดือนก่อน

    Thanks Guru Garu Chalaaa Bagaaaa Chepparu

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information of importance of pakkiaathipathi🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @vijayamk5054
    @vijayamk5054 ปีที่แล้ว +1

    Very informative
    Makes me very happy that how bhagyathipathi works in our horoscope
    Got a clear picture and gives much relief
    You are great doing a very good service
    To people like me

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว

    நல்ல நம்பிக்கை உண்டாக்கும் ஒரு பதிவு..!

  • @Sweet_4499
    @Sweet_4499 6 หลายเดือนก่อน +1

    Mahara laganam 9am athi pathi buthan 12am athi pathi guru parivathnai.palan yenna sir?

  • @narashimanpadma5978
    @narashimanpadma5978 ปีที่แล้ว

    நன்றி ஜி....

  • @manimegali79
    @manimegali79 ปีที่แล้ว

    Nandri sir thangalin pathivirku 🙏 meena laknam dhanusil sevvai irukirathu manathirku romba santhosam sir 🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 5 หลายเดือนก่อน

    Very good explanation thank you sir

  • @chandramohanrkrjewels4069
    @chandramohanrkrjewels4069 ปีที่แล้ว

    சிறப்பு 🙏

  • @krishtiga
    @krishtiga ปีที่แล้ว

    அருமை அருமை ஸ்ரீராம்

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud ปีที่แล้ว

    Sup nge jii,nandringe jii ungal kanippu endrume spr nge jii.

  • @Arulanand99
    @Arulanand99 5 หลายเดือนก่อน

    தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு
    வாழ்ந்திட வேண்டும்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg ปีที่แล้ว

    Thanks🙏🙇 ayya

  • @World11116
    @World11116 ปีที่แล้ว

    சிறப்பு

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว

    SRI Devi Narayani namashthuthe iyya 🙏 vanakam iyya 🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 ปีที่แล้ว +1

    Thanks sir 🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏💐

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி 🙏

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 ปีที่แล้ว

    Vannakkam guruji. Magara lagnam and rasi. Bhudan in thulam, 28 deg atma karagan. How is palan?

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Excellent sir 👏 👌

  • @reyhan8362
    @reyhan8362 ปีที่แล้ว

    Guruve saranam

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 ปีที่แล้ว

    Unmai guruji🙏

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Vannakam guruji midhuna lagnam 7il Sani , 4il guru (v) it's good or bad sir 🙏🙏🙏🙏

  • @balasubramanian-jw3kt
    @balasubramanian-jw3kt ปีที่แล้ว

    Super

  • @vijayag1520
    @vijayag1520 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Good, evening sir 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Engaluku kaga vea neengal guru ji neenga 🙏🙏🙏

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 ปีที่แล้ว

    Super sir

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h ปีที่แล้ว

    மாலை வணக்கம் அண்ணா 🙏🙏🙏💐

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว

    Sir . Sports la vaipu pathi video podunga

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว

    Sir na unga biggest fan

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว

    Guruji namaste

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว +1

    அய்யா தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ போடுங்க அய்யா

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว

    Iyya Enaku thulam laknam 5ilsuriyan and Sani bagavan and budhan bagavan kumbathil iruku but Sani bagavan asthangam appo en bakya athipathi eppdi irukum iyya konjam sollunga iyya 🙏

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 ปีที่แล้ว

    First comment Guru

  • @RaJ-ly6dt
    @RaJ-ly6dt 3 หลายเดือนก่อน

    Sir, Kanni lagnam 9 ahm athipathi 5 il, 5 ahm athipathi 9 il Parivarthanai. Parivathanai aatchii itharkku porunthumma.

  • @marirajan5570
    @marirajan5570 ปีที่แล้ว

    Sir யோகி அவயோகி பற்றி விடியோ போடுங்க சார்

  • @gowriruthraramasamy7178
    @gowriruthraramasamy7178 ปีที่แล้ว

    Vanakkam guruji.. magara lagnam lagnathil sevvai ucham kedhu udam. Mithuna rasi .. 5 kuriya sukkiran 9 aam idamana kanniyil neecham.. idhai epdi eduthu kolvadhu.. good or bas ...pls reply ji... Neenda Naal sandhegam..

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv ปีที่แล้ว

    Mesha lagnam...
    Guru in thulam...sukran in meenam..
    How to take...?
    Sir plz...include parivarthanai also while explaining...such things

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 ปีที่แล้ว

    ஓம்

  • @davekumar1053
    @davekumar1053 ปีที่แล้ว

    Kadaga lagnam/rasi...retrograde Jupiter in 5th House (scorpio) n varthogamam....Good position to rid off any wrongdoings,

  • @shivu3
    @shivu3 ปีที่แล้ว

    ரிசபம் மிதுனம் பாக்கியாதிபதிபார்வை சொல்லுங்கள் அய்யா சிவசிவ

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 ปีที่แล้ว

    சார் வணக்கம்

  • @krishnanr3751
    @krishnanr3751 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி, ஒவ்வொரு கிரகமும் தான் நிற்கும் டிகிரி அளவுப்படி,அதன் பார்வையின் ஒளி அளவு எவ்வளவு தூரம் வரை படும், என்று ஒவ்வொரு கிரகத்திற்கும், 12 ராசிகளில் அதன் நிலைப்பாடு பற்றி,தனித்தனி Vidio வாக, பதிவிட்டால், எங்களை போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்,தாங்கள் பதிவு அளிப்பீர்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன், நன்றி குருஜி,

  • @kumarankumaran9878
    @kumarankumaran9878 ปีที่แล้ว

    Nan Nan thanasu lakkanam Suriyan 3li erukku enna palan sir

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @user-rn6ij4jt6y
    @user-rn6ij4jt6y หลายเดือนก่อน

    Anna neenga yean kanavil vandhir Anna yeannai yean kuzamthaium aasirvadham kavi udail vandhu aasirvadham panninga Anna magizchi

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Simma lagnam kadagathil suriyan,kuru,sevvai ((((moon kaniyil )))) ithu epidi thalaiva

  • @Raja22552
    @Raja22552 10 ชั่วโมงที่ผ่านมา

    Vakram ana guru ji?

  • @arunagiri8796
    @arunagiri8796 ปีที่แล้ว

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 ปีที่แล้ว

    11il sani bhuthan suriyan inaivu mithuna laknam bhagyathipathi sani nanmai seiyuma? Nandri

  • @anbesivam188
    @anbesivam188 ปีที่แล้ว

    Thulam laganam bhakyathipathi 8 il maranthittal eppadi palan amaiyum aiyya

  • @krishnavenis9064
    @krishnavenis9064 ปีที่แล้ว

    Mesha lagnam simmam guru single vakram eppadi irukum sir pls reply 🙏

  • @kokilak3655
    @kokilak3655 ปีที่แล้ว +1

    12ம் லிட்டில் 4கிரகம் உள்ளது கன்னிலக்கனம் அரச வேலை கிடைக்குமா இதை பற்றி விடியோ பதிவு செய்யவும் ஐயா 🙏

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Tholam laknathiruku pudhan+sani 3m idathil irunthal Enna palan guruji?

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 ปีที่แล้ว

    Aiyaa naa mithuna rsai thiruvathirai
    Kadaka laknam 12 il santhiran guru vakram suya saram ,Rahu ,5il suriyan ,puthan ,sukiran 8il sevvai suya saaram,11il sani vakran rohini star 6il kethu suya saara
    9am athipathi desai nadakuthu 30 vayasukula life settle aaerumaa Aiyaa

  • @mvschool6709
    @mvschool6709 ปีที่แล้ว

    08/06/2003 ,6.38PM,MALE,KARAIKUDI, MBBS STUDENT,திருமண வாழ்கை எப்படி இருக்கும் ,Sir.

  • @balajagadeeswarishivaji6343
    @balajagadeeswarishivaji6343 ปีที่แล้ว

    Sir today live time pls

  • @sivavishnu4760
    @sivavishnu4760 ปีที่แล้ว

    கன்னி ராசி கன்னி லக்னம் பாக்யாதிபதி சுக்கிரன் 11மிட கடகத்தில் குருவின் 7ம் பார்வை மற்றும் சனியின் 10ம் பார்வையில்.

  • @PriyaKadhirvel
    @PriyaKadhirvel ปีที่แล้ว

    Sir today live program is there

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 15 วันที่ผ่านมา

    5.00

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @msm695
    @msm695 ปีที่แล้ว +4

    100% உண்மை சார்.
    வாழ்க்கையில் நடந்ததை திரும்பி பார்க்கும் போது பாக்யாதிபதி தான் நெகட்டிவை dilute பண்ணி காப்பாற்றி முன்னேற்றியும் விட்டார் என்பது நீங்கள் சொல்வதை கேட்கும் போது புரிகிறது. 🙏❤️✋

  • @user-nt3dd7wd6o
    @user-nt3dd7wd6o 4 หลายเดือนก่อน

    பாக்கியாதிபதி & லக்கனாதி பரிவார்த்தனை 🎉

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @navithanavitha2826
    @navithanavitha2826 4 หลายเดือนก่อน

    எனக்கு மீன லக்கினம் பக்கியாதிபதி செவ்வாய், ஆனால் என் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம். நான் படும் துயரம் சொல்லி பயனில்லை.

  • @user-gt3hm2rx3w
    @user-gt3hm2rx3w 4 หลายเดือนก่อน

    குருவே துலாம் லக்கினம் மேஷத்தில் சூரியன் சந்திரன் புதன் இணைந்து தனுசில் நின்ற குரு 5ம் பார்வையாய் பார்க்க வீடுகொடுத்த செவ்வாய் 6ம் இடம் மீனத்தில் இருக்க பலன் எப்படி இருக்கும் guruve🙏🙏

  • @vinodvijayan1888
    @vinodvijayan1888 ปีที่แล้ว +1

    Sir i am kanni lagna for me venus is in 9th place rishaba weather this is nice for me pls reply

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp ปีที่แล้ว

    சிம்ம லக்கினத்திற்கு 11ல் செவ்வாய் 5 ல் குரு பார்வை யில் இருப்பது நல்லதா சார்?

  • @balamuruganm2045
    @balamuruganm2045 ปีที่แล้ว

    Hi sir🙏! Cancer Ascendant, Jupiter in Taurus(Vargottam) on Rohini star -2nd pada. Will this work as u said ?..

  • @ShiyamalaLakshmi-gk6uy
    @ShiyamalaLakshmi-gk6uy 7 หลายเดือนก่อน

    Achi my bakiyathipati but no use

  • @varadharaj224
    @varadharaj224 ปีที่แล้ว

    Varkothamam irunthal

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    குருதேவா எனக்கு கடக லக்கினம் ஒன்பதாம் அதிபதி ஒன்பதில் ஆட்சி பெற்றிருக்கிறார் எனக்கு புணர்ப்பு தோஷம் உள்ளது தசா புக்தி காலத்தில் கெடுபலன் நடக்குமா குருதேவா 🙏🏼🙏🏼🙏🏼

  • @johnwick_75646_
    @johnwick_75646_ 4 หลายเดือนก่อน +1

    Sir bhagyathdhipati buthan 12il and guru 9il parivathnai,sir ithu good or bad? 10il sukran atchi pls reply sir.

  • @balakumar1707
    @balakumar1707 ปีที่แล้ว +2

    பாக்கியாதிபதி கேந்திரத்தில் (7-இல்) இருந்தால் நன்றா ?