'ஜெய் பீம்' | கடும் விவாதம் | கோபி நயினார் | இலயோலா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 186

  • @SweetJoseph-wc2ue
    @SweetJoseph-wc2ue 3 หลายเดือนก่อน +1

    மிகவும் சிந்திக்க கூடிய ஒரு நபர் வாழ்க அம்பேத்கர் வாழ்க பெரிய வளர்க பகுத்தறிவு அண்ணன் புரட்சி இயக்குனர் கோபி நயினார் அவர்கள் எடுத்துரைக்கும்....... 🙏🙏🙏🙏

  • @கீரைஅரசு
    @கீரைஅரசு 4 ปีที่แล้ว +108

    வாழ்க அம்பேத்கார். வாழ்க பெரியார்.வளர்க பகுத்தறிவு.

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வர.... அதை நீங்கள் (கோபி அண்ணா) ஆட்டு மந்தை கூட்டம் என ஒப்பிட்டு... மிக எளிமையாக நகைப்புக்குரியதக்கிவிட்டீர்கல்... 6.38 இந்த கூட்டம் திருந்தாத ஜென்மம் என்ர ரீதியில் பேசினீர்கல்....,

    • @sathissathis5871
      @sathissathis5871 4 ปีที่แล้ว

      Boda sunni

    • @yuvan737
      @yuvan737 4 ปีที่แล้ว

      Poda punda udaikum pothu yenga poninganu ketaru answer pannu

  • @mahaprabu480
    @mahaprabu480 4 ปีที่แล้ว +10

    தனது உணர்வை தமிழில் வெளிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை மிகச்சிறப்பானது.

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 4 ปีที่แล้ว +11

    வீரத்த மிழர் சொல்கிறோம் நல்ல மனிதர் அறிவாளி தலைவர் dr திரு மாவளவன் வழியில் இயக்குனர் கோபி நாயனார் பேச்சி சூப்பர் உண்மை so வாழ்க வெல்க வீரத்த மிழர் சொல்கிறோம்

    • @sakyamohan
      @sakyamohan 4 ปีที่แล้ว

      Skt arasan Skt Dr.Thiruma said Jai Bhim in New Delhi and in Parliament. You should know this.

  • @muralidharr5886
    @muralidharr5886 4 ปีที่แล้ว +12

    Symbolism is like a double edged sword.
    It can quickly unite people on Idealogy.
    It can also dilute the Idealogy if it is not promoted by principled followers.

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வர.... அதை நீங்கள் (கோபி அண்ணா) ஆட்டு மந்தை கூட்டம் என ஒப்பிட்டு... மிக எளிமையாக நகைப்புக்குரியதக்கிவிட்டீர்கல்... 6.38 இந்த கூட்டம் திருந்தாத ஜென்மம் என்ர ரீதியில் பேசினீர்கல்....,
      உன்கள் பங்கலிப்பு என்னா என்பதை நீங்கள் உனர வேன்டும்....

  • @msudu1
    @msudu1 4 ปีที่แล้ว +81

    இது ஒரு வகையான உளவியல் நோய் சகோ..
    வாழ்க அம்பேத்கார், வாழ்க பெரியார்

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว +1

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வர.... அதை நீங்கள் (கோபி அண்ணா) ஆட்டு மந்தை கூட்டம் என ஒப்பிட்டு... மிக எளிமையாக நகைப்புக்குரியதக்கிவிட்டீர்கல்... 6.38 இந்த கூட்டம் திருந்தாத ஜென்மம் என்ர ரீதியில் பேசினீர்கல்....,

  • @lazzylaptops3639
    @lazzylaptops3639 4 ปีที่แล้ว +10

    எங்கோ ,வட நாட்டில் பிறந்த அவர், இங்கு சேரியில் உள்ள என க்காக "பேசுகின்றார், போரடினார், என்றால் அவர் முழுக்கம் 'இந்தி யாக இருந்த என்ன ''தெழுங்க இருந்த எனக்கென்ன.. அதை உறக்க சொல்வேன்..
    ஜெய் பீம்.. 👍👍👍

  • @kalaiarasan6517
    @kalaiarasan6517 4 ปีที่แล้ว +22

    நுட்பமாக சிந்திக்கக் கூடிய அறிவாளி நீங்கள் அண்ணா வாழ்க அம்பேத்கர் வாழ்க அம்பேத்கர் வாழ்க பெரியார்

  • @rahouvelane4917
    @rahouvelane4917 4 ปีที่แล้ว +3

    Vaalzthukkal iyya ungal speachla arivin oli therigiradu miga siranda tharkkam nandru miga nandru 👌👌👌👌👌👌💕💕💕💕💕🏆🏆🏆🏆🏆🏆

  • @yaathumoore360
    @yaathumoore360 4 ปีที่แล้ว +8

    ஜெய் பீம் என்றாலும் , வாழ்க அம்பேத்கர் என்றாலும் ஒன்று தான் அண்ணா. இதில் பிரிவோ , பேதமோ வேண்டாம். நோக்கம் நன்றாக இருக்கும் பட்சத்தில் எப்படி அழைத்தாலும் அது சரியே. ஜெய் பீம், வாழ்க அண்ணல் அம்பேத்கர்.

  • @m.iruban8425
    @m.iruban8425 4 ปีที่แล้ว +3

    மிகவும் கவனிக்கப்பட வேண்டிய சிந்தனையாளர் கோபிநயினார்

  • @muthukrishnan9404
    @muthukrishnan9404 4 ปีที่แล้ว +11

    விடுங்க கோபி அண்ணா... இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் நாம் விவாதம் மட்டுமே பண்ண முடியும்... But நாம் எதிரி 6ஆண்டுகள் ஆண்டதில் நாம் 20ஆண்டுகள் பின்னாடி போகின்றோம்... அதை எல்லா பெரியார்.... அம்பேத்கார் விரும்பிகள் உணர வேண்டும்

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 4 ปีที่แล้ว +7

    வாழ்க அம்மேத்கர் என்பதில் பெருமையே..

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 4 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு..... நல்லா பகுப்பாய்வு, வாழ்க அம்பேத்கர் வாழ்க பெரியார்.....!

  • @jeyachandransrini30
    @jeyachandransrini30 4 ปีที่แล้ว +4

    Amazing GN sir. அவரவர் மொழியை சிதைக்காமல் அம்பேத்கரை உள்வாங்கி அடிமைதளை நீங்க இணைந்து வழி நடத்தி வாழுவோம். ரோகித் வெரமுலாவை நினைவூட்டிய விதம் மனநெகிழ்ச்சியை தந்தது.

  • @rajeswaran8208
    @rajeswaran8208 4 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம்... நன்றி... தோழரே...

  • @haribaskaran1069
    @haribaskaran1069 2 หลายเดือนก่อน

    சூப்பர்.. உங்கள் வார்த்தைகள் அருமை..

  • @damodaramkrishnakumar2134
    @damodaramkrishnakumar2134 4 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு
    தோழர் கோபிக்கு வாழ்த்துகள்

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว +3

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வரவைக்க பா.ரஞ்ஜித் எவ்வள்வு கஷ்டப்பட்டார் என்பதை தாங்கள் உனறவேன்டும் தோழரே...
      தாங்கள்( கோபி அண்ணா )திரமைசாலியாக இருக்கலாம் ஆனாலும் மேடைபேச்சுக்கான சில அரிவை வழர்த்துக்கொல்ல வேன்டியுள்லீர்கள்.....

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว +1

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வர.... அதை நீங்கள் (கோபி அண்ணா) ஆட்டு மந்தை கூட்டம் என ஒப்பிட்டு... மிக எளிமையாக நகைப்புக்குரியதக்கிவிட்டீர்கல்... 6.38 இந்த கூட்டம் திருந்தாத ஜென்மம் என்ர ரீதியில் பேசினீர்கல்....,

    • @vetrina7360
      @vetrina7360 4 ปีที่แล้ว

      @@kumaravelm6563
      என்ன பிரச்சினை
      அவர் உண்மையை
      பூசி மொழுகாம
      உரக்க சொல்கிறார்.
      உண்மை கசக்கும்.
      சங்கி சுங்கியிடம் தான்,
      கஞ்சா கருப்பு பான்பராக் போதை
      எல்லாம் விற்பான்.
      அவா எடுக்க மாட்டா

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว +1

      @@vetrina7360 ஹெய் போ புல்ல... நா உன்ட பேசுல புல்ல... நீ உன் வேலய பார் புல்ல...

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 ปีที่แล้ว +1

    Honest True,super Speech by Director Gopi Nayinar

  • @aduraiadurai4958
    @aduraiadurai4958 4 ปีที่แล้ว +1

    Thanks Anna super super thanks

  • @parthipanparthi469
    @parthipanparthi469 4 ปีที่แล้ว +2

    Super... nenga unmaiyavey super

  • @jezzant23
    @jezzant23 4 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ்!

  • @bakyaraj97
    @bakyaraj97 4 ปีที่แล้ว +32

    ஜெய்பீம் என்ற சொல் இந்தியா முழுவதும் உள்ள அம்பேத்கரை பின்பற்றுவோரை இணைக்கும் சொல்.

    • @ezhuthinvalipoemspage7581
      @ezhuthinvalipoemspage7581 3 ปีที่แล้ว

      நண்பரே சிறு புரிதலுக்கு... அவரும் இங்கு இதைத்தான் விளக்குகிறார். ஜெய் பீம் என்ற சொல்லோ வாழ்க அம்பேத்கார் என்ற சொல்லோ வெறும் சொல்லாக இருக்க கூடாது. உணர்வாக இருக்க வேண்டும்...

  • @selvamragavan9961
    @selvamragavan9961 4 ปีที่แล้ว +3

    💙வாழ்க வாழ்க வாழ்கவே
    💙அம்பேத்கர் வாழ்கவே
    💙💙💙💙💙💙💙💙💙💙

  • @amaranramya7540
    @amaranramya7540 4 ปีที่แล้ว +3

    வாழ்க அம்பேத்கர்

  • @Revathichand10
    @Revathichand10 4 ปีที่แล้ว +2

    Good job KULUKKAI keep posting like these videos....

  • @rajagiri6475
    @rajagiri6475 4 ปีที่แล้ว +14

    வாழ்க அம்பேத்கர் என்பது!
    தமிழில் தமிழனுக்கு தெறியும்!!
    ஜெய்பீம் என்பது இந்தியா தவிர்த்து உலகெலாம் பரவி யாருக்கு புரியனும் தெரியனும் னு நெனைக்கிறோமோ அங்கெல்லாம் பரவும்!!!!

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 4 ปีที่แล้ว +5

    Great Brother

  • @ragu9131
    @ragu9131 4 ปีที่แล้ว +22

    வாழ்க அம்பேத்கர்.

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว +1

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வரவைக்க பா.ரஞ்ஜித் எவ்வள்வு கஷ்டப்பட்டார் என்பதை தாங்கள் உனறவேன்டும் தோழரே...
      தாங்கள்( கோபி அண்ணா )திரமைசாலியாக இருக்கலாம் ஆனாலும் மேடைபேச்சுக்கான சில அரிவை வழர்த்துக்கொல்ல வேன்டியுள்லீர்கள்.....

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வர.... அதை நீங்கள் (கோபி அண்ணா) ஆட்டு மந்தை கூட்டம் என ஒப்பிட்டு... மிக எளிமையாக நகைப்புக்குரியதக்கிவிட்டீர்கல்... 6.38 இந்த கூட்டம் திருந்தாத ஜென்மம் என்ர ரீதியில் பேசினீர்கல்....,
      உன்கள் பங்கலிப்பு என்னா என்பதை நீங்கள் உனர வேன்டும்....

    • @Sri-wg3ne
      @Sri-wg3ne 4 ปีที่แล้ว

      Avar sonnar nu neengalum Vazhga Ambedkar nu solringle... avar pechu purinjikala nu idhulaye theriudhu.... suyama sindhichu pesunga kolgai reedhiya.... muzhakkam mukkiyam illa

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      @@Sri-wg3ne is it very important here " muzhakkam mukkiyam illa"

    • @Sri-wg3ne
      @Sri-wg3ne 4 ปีที่แล้ว

      @@kumaravelm6563 Definitely. Inga several progressive parpans and others use Jai Bhim as a slogan to become leaders without even taking in ambedkar's ideas. Thirumavalavan has never used Jai Bhim slogan but his Ambedkarism is more powerful than any other.

  • @deepakkumaran1659
    @deepakkumaran1659 4 ปีที่แล้ว +1

    கடைசி பத்து நொடி யாருடைய குரல்? கொஞ்சம் சொல்லுங்க?

  • @sathishtr826
    @sathishtr826 4 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா

  • @Gokisna99
    @Gokisna99 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்..... தாம் எந்தவொரு சாதியுள்ளும் அடங்காதவர்கள் என்றுரையுங்கள்... நம் மக்கள் சாதிய படிநிலையை ஏற்க்காமல் புறக்கணித்ததால் தானே , நம்மை இழிவு படுத்தினார்கள்... கீழ் சாதி என ஏசுபவனை , நீங்கள் தான் வர்ணாசிரம கோட்ப்பாடு படி கீழான வர்கள் , என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். நாம் இவ்வாறு சொல்வதுக் கூட அவர்களுக்கு உணர்த்தவே அன்றி காயப்படுத்தல்ல, 1000-2000 ஆண்டுகளாக நம்மை இழிவாகப்பார்க்கின்றனர். நாம் வர்ணாசிரம படிநிலையில் கீழானவரகளில்லை, வர்ணாசிரம கொள்கைக்கு எதிரானவர்கள். தமிழ் குடிகளில் மூத்த குடி என்ற திமிர் வேண்டும்.....அதை உணரந்து கொள்ளவேண்டும் முதலில்....

  • @samudhayapriyan6633
    @samudhayapriyan6633 ปีที่แล้ว

    💙

  • @lazzylaptops3639
    @lazzylaptops3639 4 ปีที่แล้ว +1

    ஜெய் பீம். என்பது அம்பேத்காரின் முழக்கம்...

  • @amudhansantanu1427
    @amudhansantanu1427 4 ปีที่แล้ว +1

    Convincing speech.

  • @Sarathy
    @Sarathy 4 ปีที่แล้ว +3

    Jai Bhim ♥️

  • @jeevanarts8254
    @jeevanarts8254 4 ปีที่แล้ว +3

    வாழ்க அம்பேத்கார்

  • @cctvandnetworkingtechnical
    @cctvandnetworkingtechnical 4 ปีที่แล้ว +15

    வளர்க பகுத்தறிவு...

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வர.... அதை நீங்கள் (கோபி அண்ணா) ஆட்டு மந்தை கூட்டம் என ஒப்பிட்டு... மிக எளிமையாக நகைப்புக்குரியதக்கிவிட்டீர்கல்... 6.38 இந்த கூட்டம் திருந்தாத ஜென்மம் என்ர ரீதியில் பேசினீர்கல்....,
      உன்கள் பங்கலிப்பு என்னா என்பதை நீங்கள் உனர வேன்டும்....

  • @bharathiraja6094
    @bharathiraja6094 4 ปีที่แล้ว +2

    வாழ்க அம்பேத்கர் வாழ்க பெரியார் வாழ்க திருமாவளவன்

  • @கோ.ஜீவா-ங7ச
    @கோ.ஜீவா-ங7ச 2 ปีที่แล้ว

    உண்மை தோழர் 👑❤️

  • @நா.மு
    @நா.மு 4 ปีที่แล้ว +1

    பீமாராவ் ராம்ஜி என்பது அவர் பெயர்
    அவர் ஆசிரியர் மீது கொண்ட பற்றால் அம்பேத்கர் என்று மாற்றி கொண்டார்...
    அதேப்போல் பாரதி மீது கொண்ட பற்றால் பாரதிதாசன் என்று பெயர் மாற்றிக்கொண்டார்
    இன்று கனக சுப்புரத்தினம் என்று யாரும் அவரை சொல்லவில்லையே!!...
    அம்பேத்கர் என்ற சொல் உலகம் முழுவதும் அவரை அறிவர்...
    இதை புரிந்து கொள்ள வேண்டும்...
    கோபி ஐயாவிற்கு உங்கள் பாதம் தொட்ட என் நன்றிகள்!!🙏🙏

    • @mukkodan
      @mukkodan 4 ปีที่แล้ว +2

      அவர் ஆசிரியர் ஒரு பிராமணர், அம்பேத்கர் படிக்க வெளிநாடு செல்ல பெரிதும் உதவியவர். இதையும் சேர்த்து சொல்லுங்களேன்...

    • @நா.மு
      @நா.மு 4 ปีที่แล้ว

      @@mukkodan அவர் ஆசிரியர் பிராமினர் தான் அண்ணா.ஆனால் அவர் பரோடா மன்னரின் பொருளுதவியால் லண்டன் சென்று சட்டம் படித்தார்..☺️👍

    • @dharmaduraimurugan727
      @dharmaduraimurugan727 4 หลายเดือนก่อน

      எந்த வயதில் அம்பேத்கர் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.

  • @crajendrancrajen6271
    @crajendrancrajen6271 4 ปีที่แล้ว +1

    Jaibhim

  • @shancsk28
    @shancsk28 4 ปีที่แล้ว +1

    Bro, to all our fellow comrades, if anyone vandalise our leaders statue, don't need to protest in streets, go thru by law, police, court. That's why Ambedkar said education is a weapon to defeat fascist people, so get in power position by education and made them punish by law, that is civilized manner. Coz everyone has family to feed, raise the children. So don't go behind illiterate politicians, that's why dr.ambedkar created indian constitution law. Raise yourself then raise your country.

  • @mathivanankamar6943
    @mathivanankamar6943 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை தோழர்.

  • @nethaji-iyya
    @nethaji-iyya 4 ปีที่แล้ว

    Vaalga ambedhkar

  • @samattuva.cintanai
    @samattuva.cintanai 4 ปีที่แล้ว +3

    அண்ணா அந்த அம்பேத்காரிஸ்ட்டு வழக்கறிஞர் பெயரை கூறமுடியுமா?

  • @raghuramsrinivasan1371
    @raghuramsrinivasan1371 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rockybalboa369
    @rockybalboa369 4 ปีที่แล้ว +1

    வாழ்க அம்பேத்கார் 💪💪💪

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 4 ปีที่แล้ว +10

    பலவாண்டுகளாக நான் வாழ்க அண்ணல் என்றுதான் சொல்கிறேன் !
    அண்ணல் அம்பேத்துகாரை ஐயன் அண்ணல் என்று அடைமொழிக்கொடுத்தழைப்பது தகும்

  • @ayanravi4055
    @ayanravi4055 4 ปีที่แล้ว

    Super super super Sir

  • @jhonysekar1992
    @jhonysekar1992 4 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @suriyanarayanan565
    @suriyanarayanan565 4 ปีที่แล้ว

    👌👌

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 4 ปีที่แล้ว

    அண்ணா Jaibeem and வாழ்க அம்பேத்கார் ரெண்டும் ஒண்ணுதான், Pa Ranjith நம்மாளுதான், என் தம்பி

  • @sivaperumal7160
    @sivaperumal7160 4 ปีที่แล้ว +2

    👌🏾👌🏾👌🏾

  • @jaganm7885
    @jaganm7885 4 ปีที่แล้ว +13

    வாழ்க அம்பேத்கார் என்பது தமிழ் மொழியில் போற்றுவதி
    ஜெய்பீம் என்பது ஒட்டு மொத்த அம்பேத்கார் பற்றாளர்களின் அடையாளம் .

  • @AshokKumar-rf4zy
    @AshokKumar-rf4zy 4 ปีที่แล้ว +2

    வாழ்க பெரியார்
    வாழ்க அம்பேத்கர்
    வளர்க மனிதநேயம்

  • @arunagiri2917
    @arunagiri2917 4 ปีที่แล้ว

    வாழ்க அம்பேத்கர் வாழ்க பெரியார் வாழ்க வாழ்க Karl Marx.

  • @rameshrajc4122
    @rameshrajc4122 4 ปีที่แล้ว

    Right brother that was not a only words

  • @ssiva2281
    @ssiva2281 4 ปีที่แล้ว +1

    Mr. Gopi Nainar, there is symbolism for everything.
    Why is blue considered Dr. Ambedkar's color ? *Symbols enclose big ideas*.
    So *Jai Bhim* is better than Vazha Ambedkar, which may mean the same.

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 4 ปีที่แล้ว

      Blue colour is not Ambedkars color.
      Blue symbolizes 'sky'. It teaches us all human are equal under the sky.
      So blue is the colour of unity.

  • @selvamr590
    @selvamr590 4 ปีที่แล้ว +2

    Super sir

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வரவைக்க பா.ரஞ்ஜித் எவ்வள்வு கஷ்டப்பட்டார் என்பதை தாங்கள் உனறவேன்டும் தோழரே...
      தாங்கள்( கோபி அண்ணா )திரமைசாலியாக இருக்கலாம் ஆனாலும் மேடைபேச்சுக்கான சில அரிவை வழர்த்துக்கொல்ல வேன்டியுள்லீர்கள்.....

  • @ayyoobj4791
    @ayyoobj4791 4 ปีที่แล้ว

    நான் பிராமணர்களால் பரையன் என்று முத்திரை குத்தப்பட்டு இழி வாழ்க்கை வாழவைக்கப்பட்டேன் இதை ஒடைக்க 1996ல் அன்னன் திருமா வளவன் புத்தத்தை தளுவ ஏவினார் நானும் முயன்றேன் அங்கேயும் ஜாதி கட்டமைப்பை பிராமணர்கள் ஏட்படுத்தி இருப்பதை உணர்ந்தேன் என் தேடல் இஸ்லாத்தை நோக்கி திரும்பியது அங்கு எனக்கு ஆச்சரியம் நன் சாப்பிட்ட தட்டில் முஸ்லிம் சகோதரன் சாப்பிடகண்டேன் நான் வாய்வைத்து குடித்த டம்ளரிள் தன்ணீர் குடிக்ககண்டேன் இதுவெள்ளாம் சர்வசாதாரனமாக நடந்தது தேடல் தொடர்ந்தது அமெரிக்க குத்துச்சண்டை வீரர் (கிளாஸியஸ் கிளே)முகம்த் அலி யாக மாரிய புத்தகம் மால்கம்x அப்துல்லா வாக மாரியபுத்தகம் பெடரல் ரேஃப் முஸ்லிமாகமாரியபத்தகம் பெரியார் வைகத்தில் ஒன்றறை லட்சம்பேரை முஸ்லிமாக்கி புத்தகம் மேலும் மீனாச்சிபட்டி ஊர் இஸ்லாத்தை தலுவிய நிகல்வு என் மனதில் குர்ஆனை படிக்கதூண்டியது இறைவன் இறுக்கிறான் என்பதையும் அறிந்து கொன்டேன் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆன் பென் மூலம் பிறந்திறுக்கிறோம் மனிதர்களில் யார் இறைவனுக்கு பயந்து மனிதர்களிடத்தில் உயர் தாழ்வு பார்க்காமல் நற் செயல்கல் செய்கிறார்களோ அவர்கள் தான் இறைவனிடத்தில் சிறந்தவர் என்பதை படித்து பிறப்பால் எவனும் உயர்ந்தவன் கிடையாது என்பதை எனக்கு உனர்த்தியது என் அண்பு இரத்த சொந்தமே உங்களை நினைத்து என் கன்களில் கண்ணீர் வருகிது 2004 ல் நான் இஸ்லாத்தை தலுவினேன் அய்யுப் என்று பெயரையும் மாற்றினேன் நான் வாழும் காலத்திலே சுதந்திரத்தை அனுபவிக்றேன் என்னையும் என் குடும்பத்தாரையும் யாரும் இப்பொழுது தாழ்தப்பட்டவன் என்று சொல்வதில்லை பாய் என்று அழைக்கிறார்கள் பிராமணர்கள் கிறுஸ்துவத்திலும் கம்யூனிஸ்டிலும நுழைந்து விட்டனர் இஸ்லாத்தில் ஒன்றில்தான் நுலைய முடியவில்லை ஏன் என்றால் இஸ்லாம் ஒன்றே குலம் ஒருவனே கடவுள் என்று ஓங்கி ஒழிக்கின்றது.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 4 ปีที่แล้ว

    Super. Copi. Sir

  • @dyouris4761
    @dyouris4761 4 ปีที่แล้ว +4

    Director gopi Nalla sinthanaiyalar

  • @s.saadhanashree.v-c7229
    @s.saadhanashree.v-c7229 4 ปีที่แล้ว

    Why this suffix nainar sir if u are a follower of ambedkar

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 4 ปีที่แล้ว

    Jai bheem

  • @munustn
    @munustn 4 ปีที่แล้ว +1

    மனிதன் விலங்கு தான் அறிவுள்ளவன் அறிவு உள்ளவனாக நம்மை நினைத்து கொள்ளுவான் மனிதன் உயிரியல் விஞ்ஞானத்தில் இவர்களுக்கு பெயருண்டு ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் அறிவுள்ள விலங்கு மனிதன் இந்த அறிவை இன்னொரு மனிதனைக் கேடுக்கவும் தாழ்த்தவும் பயன்படுத்துபவர்கள் மிருகங்களே ஹோமோ சேப்பியன்ஸ் இது அறிவியலின் ஆதாரம் உண்டு மனித குலம் தோன்றியது மூன்று வகை மனிதன். சுயநலம் படைத்தவன். புத்தியுள்ள மனிதன்.

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வரவைக்க பா.ரஞ்ஜித் எவ்வள்வு கஷ்டப்பட்டார் என்பதை தாங்கள் உனறவேன்டும் தோழரே...
      தாங்கள்( கோபி அண்ணா )திரமைசாலியாக இருக்கலாம் ஆனாலும் மேடைபேச்சுக்கான சில அரிவை வழர்த்துக்கொல்ல வேன்டியுள்லீர்கள்.....

    • @munustn
      @munustn 4 ปีที่แล้ว

      @@kumaravelm6563 சரியாகத்தான் கூறுகிறீர்கள். விழுத்திய சமுதாயத்தை உயர்த்த பாடுபடுவோம் .வரலாற்றில் மறைக்கப்பட்டதை தேடுவோம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      @@munustn "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வர.... அதை நீங்கள் (கோபி அண்ணா) ஆட்டு மந்தை கூட்டம் என ஒப்பிட்டு... மிக எளிமையாக நகைப்புக்குரியதக்கிவிட்டீர்கல்... 6:38 இந்த கூட்டம் திருந்தாத ஜென்மம் என்ர ரீதியில் பேசினீர்கல்....,
      இந்த கூட்டம்ற்கு உன்கள் பங்கலிப்பு என்னா என்பதை நீங்கள் உனர வேன்டும்....

    • @munustn
      @munustn 4 ปีที่แล้ว

      @@kumaravelm6563 copy and past all coment ur answer bad request comments

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 4 ปีที่แล้ว

    words jaibheem /dalith not only electrifying but also unite magnificiently ,all sections of indian people today against brahman/bania(neo aryan) hegamony and tyranny in india;liberators use such words, revisionists always creat debate on real issues!JAI BHEEM! JAI AMBETHKAR! I WANT freedom FIRST from social inequality than language priority.PERIYARISTS ARE MOSTLY CASTEIST LOT IN TAMILNADU!

  • @kettavan.nallavan3692
    @kettavan.nallavan3692 4 ปีที่แล้ว +1

    Unmai unmaiiii

  • @gobihan3844
    @gobihan3844 4 ปีที่แล้ว

    Welcome uchiha Kakashi

  • @MsPrasannas
    @MsPrasannas 4 ปีที่แล้ว

    Jai Bheem sonnavar than ungal kadhaiyai thirudinaar

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 4 ปีที่แล้ว +1

    நம்மாளு எங்கையும் சோம்பேரிகள் தான்...

  • @VijayKumar-eh2bs
    @VijayKumar-eh2bs 4 ปีที่แล้ว

    Nalla pechu but nam makkal ellorum pirinthu aallaalukku oru oru katchiyil antha thalaivargalukku kodi pidichi nam mathippai purinjikaamal ipadi pirinthu kidakkum varai naam eppadi munnukku varamudiyum thozhare

  • @Madhan786
    @Madhan786 4 ปีที่แล้ว

    Jai bheem......

  • @praveenSayHi
    @praveenSayHi 4 ปีที่แล้ว +1

    கோபி அண்ணா வாழ்க அம்பேத்கர் சொல்லி என்ன விடுதலை கண்டோம்..அப்போ பிரச்சனை அது இல்லை

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வரவைக்க பா.ரஞ்ஜித் எவ்வள்வு கஷ்டப்பட்டார் என்பதை தாங்கள் உனறவேன்டும் தோழரே...
      தாங்கள்( கோபி அண்ணா )திரமைசாலியாக இருக்கலாம் ஆனாலும் மேடைபேச்சுக்கான சில அரிவை வழர்த்துக்கொல்ல வேன்டியுள்லீர்கள்.....

  • @graharaj5281
    @graharaj5281 4 ปีที่แล้ว

    Valka ambedkar 🙏🙏🙏

  • @mnagalingam6601
    @mnagalingam6601 4 ปีที่แล้ว +3

    இங்கே எல்லாம் வணிகம்தான்.

  • @renukadevi8604
    @renukadevi8604 4 ปีที่แล้ว +16

    இல்லை சகோ, ஜெய்பீம் என்பதை தமிழ்ப்படுத்துவது என்றால் வெல்க அண்ணல் அம்பேத்கர் என்று சொல்ல வேண்டும்

    • @JAI53k
      @JAI53k 4 ปีที่แล้ว +1

      Renuka Devi வாழ்க அம்பேத்கர, வெல்க அம்பேத்கர் ரெண்டும் ஒன்னுதான்

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 4 ปีที่แล้ว +1

    Ethai sonna sanghi's katharuvanukalo athai solranga. Jai beem, vazgha ambhedkar ethai sonnalum sollanalum avaru idealogy valara than poguthu.

  • @sivasankaran1738
    @sivasankaran1738 4 ปีที่แล้ว

    ரஞ்சித்தே இன்று ஜெய்பீம் என்று தான் கூறுகிறார்....
    புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க என்பதே சரி

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 4 ปีที่แล้ว

      Ithu Oru discussion ye thevaila...nama Enna solrom nu mukkiyam i'la sako..namma Enna seirom nu than mukkiyam..😊

  • @saikumarkrithivasan136
    @saikumarkrithivasan136 4 ปีที่แล้ว

    Be it any rebel/ revelutionary group, i don't think there should be any emotion attached to any word...

  • @senthil.g1183
    @senthil.g1183 4 ปีที่แล้ว

    Yalimaiyana vilakkam ayya naam tamilar

  • @rameshrajc4122
    @rameshrajc4122 4 ปีที่แล้ว

    True brother beautiful lines

  • @selvamr590
    @selvamr590 4 ปีที่แล้ว +2

    Super

    • @kumaravelm6563
      @kumaravelm6563 4 ปีที่แล้ว

      "Jai Bheem" என்ற முழக்கத்தை எதிர்தரபிலிருந்து வரவைக்க பா.ரஞ்ஜித் எவ்வள்வு கஷ்டப்பட்டார் என்பதை தாங்கள் உனறவேன்டும் தோழரே...
      தாங்கள்( கோபி அண்ணா )திரமைசாலியாக இருக்கலாம் ஆனாலும் மேடைபேச்சுக்கான சில அரிவை வழர்த்துக்கொல்ல வேன்டியுள்லீர்கள்.....

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 ปีที่แล้ว +7

    Director Mysskin கூட ஒரு ஆர்எஸ்எஸ் இந்திய (Bhuddhist),அவர் படத்தை நீங்கள் பார்ததாலே இந்த கொடுமை உங்களுக்கு புரியும்!

  • @murugesann5211
    @murugesann5211 4 ปีที่แล้ว

    மக்கள் ஜனநாயகம் ஓங்கி வளரும் ஒன்று பட்டால்உண்டு வாழ்வு ஜாதி கிடையாது

  • @praveenSayHi
    @praveenSayHi 4 ปีที่แล้ว

    Gopi anna ur very subjective to questions that's not good..One guy said he went out to work...whats wrong....ingaa avvam poradikonda iurkanuma...illaa velaikku poganumnu

  • @miamyguy
    @miamyguy ปีที่แล้ว

    Gopi Nainar >>> Pa.Ranjith

  • @radhakrishnadevaraju7327
    @radhakrishnadevaraju7327 4 ปีที่แล้ว +1

    Jai bhim
    Jai bhim
    Jai bhim
    Jai bhim
    Jai bhim is slogan unites 85% population.
    Gopi nainaar is a fool arguing Ambedkar based on hating hindhi language. Shame on fool gopi nainaar. So cheap mentality gopi.

    • @augustusjerry888aj
      @augustusjerry888aj 4 ปีที่แล้ว

      Dei sanghi avaru enna solraaruna. Jai bheem sollu prechanai illa .aana andha varathaiya purinchu sollunudhan solraaru. 85% population jai bheem sollitu yen unite aavala

  • @nagalingam6581
    @nagalingam6581 4 ปีที่แล้ว

    ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 5 หลายเดือนก่อน

    ஜெய் பீம் ன் தமிழாக்கம் வாழ்க அம்பேத்கர் ஆ? ஜெய் பீம் என்றால் என்ன தவறு?விமர்சனம் செய்ய ஆயிரம் விஷயங்கள் உண்டு. உமக்கு வாழ்க அம்பேத்கர் என்பது பிடித்திருந்தால் அப்படியே 🎉சொல்லிக்கொள்ளும். விவாதம் செய்ய வேண்டாம்

    • @sarathkumarr6454
      @sarathkumarr6454 5 หลายเดือนก่อน

      Sariyaga sonninga thozhar

  • @youkorangu
    @youkorangu 4 ปีที่แล้ว

    dude, u r jealous of ranjith...😊! don't pull great leader like ambedkar for your small mind...

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 5 หลายเดือนก่อน

    ஜெய் பீம் என்பதை வாழ்க அம்பேத்கர் என்று விவாதம் செய்யும் நீங்கள் ஒரு தடவை நேசனல் ஆந்தமை தமிழில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • @nagalingam6581
    @nagalingam6581 4 ปีที่แล้ว

    அம்பேத்கார் எங்களுக்கு இப்போ தலித்முட்டாபுண்டை டாஹிஹிஹிஹிஹிஹிஹி

    • @maadhu9881
      @maadhu9881 4 ปีที่แล้ว

      A dog is barking at the Sun....

    • @nagalingam6581
      @nagalingam6581 4 ปีที่แล้ว

      @@maadhu9881 Suuththuu A Ambethkar group's all fucking femmele's,,,fuck fuck talith's,,,,,,

    • @nagalingam6581
      @nagalingam6581 4 ปีที่แล้ว

      @@maadhu9881 Dai gkaandu padaa gkandu thalith lavada',,,

    • @nagalingam6581
      @nagalingam6581 4 ปีที่แล้ว

      @@maadhu9881 அம்பேத்காரு மாதிரி ஒரு முட்டாபுண்டை தலித்துள சொல்லுடா வந்தேரி கக்கூசு நக்கி,,ஹாஹாஹா

  • @sengodistudio7985
    @sengodistudio7985 4 ปีที่แล้ว

    தமிழ் சினிமா 99.5குப்பை

  • @குப்பகரடி
    @குப்பகரடி 4 ปีที่แล้ว

    Jai Bheem. Dai un mela mariyathaa iruthu chi eppa illa thulikuta illa daaa

    • @anbalaganannamalai2804
      @anbalaganannamalai2804 4 ปีที่แล้ว

      Cos the word Nainaar would have misled you. Learn to judge a man by his ldeal not by caste.

  • @JASHWIN_tamil_GAMING_JTG
    @JASHWIN_tamil_GAMING_JTG 4 ปีที่แล้ว

    Gopi you just seeking attention no real content . Jaibeem

  • @vishnuvimalvishnuviaml1402
    @vishnuvimalvishnuviaml1402 4 ปีที่แล้ว

    Valka sambavar

  • @sirangeevimalcolm4540
    @sirangeevimalcolm4540 4 ปีที่แล้ว +1

    ரஞ்சித் மேல உங்களுக்கு என்ன கோபம் ,ரஞ்சித் தலைவான இருக்க பார்க்கிறார் ,நீங்க vck தொண்டனாக இருக்கப்போகிறாய் அவ்வளவு தான் வித்தியாசம் ."இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம் "

    • @jackson-fh8tm
      @jackson-fh8tm 4 ปีที่แล้ว

      SIRA ரஞ்சித் இவரோட கதைய திருடி எடுத்த படம் தான் மெட்ராஸ், அப்ப இருந்தே ரெண்டு பேருக்கும் ஆகாது

    • @sakyamohan
      @sakyamohan 4 ปีที่แล้ว

      bharathi gragaraj அப்படி கதைகட்டி விடுவதுதான் கோபியின் வேலை. யார் படம் எடுத்தாலும் அது தன்னுடைய கதை என கதைப்பது தான் கோபியின் வேலை.

  • @nigazhbarathi
    @nigazhbarathi 4 ปีที่แล้ว +2

    வாழ்க அம்பேத்கர்....

  • @thennarasupa4734
    @thennarasupa4734 4 ปีที่แล้ว +1

    வாழ்க அம்பேத்கர்