Amen. செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர் அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத்தடையென்ன உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே…
எனக்கு இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும் எப்பவுமே இந்த பாட்டு நான் நீங்க அவங்க குரல் நல்லா நம்மளை விட அவங்க பெட்ரூம் போனா அவங்களை விட நம்ம அவங்க வயசு வேணா வச்சு யாருமே குறை சொல்ல வேண்டாம் இதுல தப்பு சரி இல்ல அதுக்கு வரல நமக்கு அந்த பாட்டு புடிச்சிருக்குஅந்த அவங்க வாய்ஸ் நல்லா இல்ல எங்க இருக்கீங்க அப்புறம் ஏன் அதை நீங்க கேட்கிறீங்க கமெண்ட் பண்ணாதே ஒருத்தவங்க கமெண்ட் பண்றது ரொம்ப அதன் நிறைவு படுத்துவது ரொம்ப
திருவிருந்துக்கு அழைக்கப்பட்ட அனைவரும் பேருபெற்றவர்கள் தான். இதை இன்பமாக உண்ண வேண்டும். இறைமகன் நம்மில் உறைய வருகிறார். அவரை ஏற்க நம்மை நாமே நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.
நான் இந்த பாடலை கேட்கும் போது எனது மனதை மிகவும் குளிர்ச்சியாக்கும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ✋✋✋✋
கர்த்தர்.நல்லவர்.அவர்கிருபை.என்றும்.உள்ளது.ஆமேன்
இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏
Amen.
செம்மறியின் விருந்துக்கு
அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட
சென்றிடுவோம் இன்பம் பொங்க
இறைவன் தரும் விருந்திது
அதை உண்ணத்தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம்
ஏற்கத் தடையென்ன
உள்ளக் கதவு திறந்தது
அதன் உள்ளே வாழுவாய்
உவகை என்னும் ஒளி கொணர்ந்து
எம்மை ஆளுவாய்
வானம் பொழிய பூமி விளைய
வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை
மலரும் எங்குமே
எந்தன் உணவாய் நீ வந்தாலே
இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதைத்தால்
இந்த உலகம் உய்யுமே
உலகம் எல்லாம் இணைவது
உன் உள்ளம் ஒன்றிலே
இயற்கை நிறைவு கொள்வது
உன் செயலின் பண்பிலே
மனித உள்ளம் மகிழ்வது
உன் புனித உறவிலே
மறையும் வாழ்வு மலர்வது
உன் மகிழ்வின் பங்கிலே…
Super Super
Vera level 💯 👌 🔥 ♥
Thanks
ஆண்டவரே என் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள், ஆயினும் உம் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் கடந்து செல்கிறேன், என்றும் எமக்கு துணையாக இருக்க வேண்டும்
Amen appa ya koodave irunga appa yepaum please appa
மிக மிக அருமையான அர்த்தமுள்ள நற்கருணை பாடல் இந்தப் பாடலை பதிவு இறக்கம் செய்தவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி by 💘john 💘OOTY 💘
பிடித்த பாடல்
பிடித்த பாடல்
🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
Jesus pls save for your children's
Excellent song for the Merciful LORD and singing especially female singer.
Amen Jesus ilove you 💐👄👄👄👄👄👄👄👄👄👄💐💐💐💐💐
அருமையான நற்கருணை பாடல். Praise the lord. ஆமென்.
Yesappa thiruvirunthai perum ovoruvarum.... Thaguntha thayaripodu ummai uttkulla... Ummil vazhha..... Varam thangayya.... Amen
I love Jesus
Super,song❤
Amen jesus never fail praise the lord thank you lord
Super old song
மிகவும் பிடித்த பாடல்
செம்மறியின் விருந்துக்கு ❤❤❤❤❤❤❤
நெஞ்சம் இனிப்பால் நிறைந்தது.வாழ்த்துக்கள்.
Super voice
From the age of 12 i am singing the song without any tiredness
எனக்கு இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும் எப்பவுமே இந்த பாட்டு நான் நீங்க அவங்க குரல் நல்லா நம்மளை விட அவங்க பெட்ரூம் போனா அவங்களை விட நம்ம அவங்க வயசு வேணா வச்சு யாருமே குறை சொல்ல வேண்டாம் இதுல தப்பு சரி இல்ல அதுக்கு வரல நமக்கு அந்த பாட்டு புடிச்சிருக்குஅந்த அவங்க வாய்ஸ் நல்லா இல்ல எங்க இருக்கீங்க அப்புறம் ஏன் அதை நீங்க கேட்கிறீங்க கமெண்ட் பண்ணாதே ஒருத்தவங்க கமெண்ட் பண்றது ரொம்ப அதன் நிறைவு படுத்துவது ரொம்ப
My favour song video
அற்புதமான திருவிருந்து மெலடி!!!!
திருவிருந்துக்கு அழைக்கப்பட்ட அனைவரும் பேருபெற்றவர்கள் தான். இதை இன்பமாக உண்ண வேண்டும். இறைமகன் நம்மில் உறைய வருகிறார். அவரை ஏற்க நம்மை நாமே நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.
Amen
I love God
I love Jeseus
Old is gold praise the lord
I love this song.....tq so much god...
எனக்கு பிடித்த பாடல்
குரல் வாய்ஸ் 😊 பாடல் கருத்து சூப்பர் அருமை பாதர்
அம்மா தாயே🙏
My eyes full of years, bcz am hear this song, praise the lord Amen
Years or tears
Glory to God in Heaven!🙏
அருமையான திருவிருந்து பாடல்
🙏😁👌 blessings song
Amen yesappa
My favorite song 🌹
ஆமென்
Praise the lord 🙏
மரியே வாழ்க
Always. My fav song
More meaningful and spiritual song. Give peace and prosperity
Praise the Lord....
Arunaiyana song super
Super Song. 🙏
Amen Jesus Christ
Graceful song Thank you Jesus
Thanks a lot Brother. God bless you and your service🙏🙏🙏
Swpr video l ❤️ Video Friends
so..blessing..
Amen! praise the Lord
This song melts our 💓 & excellent 👌 singers
Praise the Lord
💕💕💕
Amen,Praise the lord
MY LOVEJESUS
My favourite song god bless all
I love Jesus ❤️
I love this song soooo much ❤❤❤❤
My favorite songs
I love this song 💖
Amen❤🙏🙏
I love this Jesus song 🥰🥰🥰
Heart melting song
amen
Most fav😍 song
My Life Jesus Love
Meaning full songs
God bless you
உன்னிடம் கேட்க்கிறவனுக்கு கொடு#அவர்களை அவமானாம் படுத்தவேண்டாம்,அறிவுறை கூறாதே#என்னிடம் உனக்கு குடுக்க இவ்ளோதான் இருக்கு என்று தயவாய் கூறுங்கள்#உங்களிடம் கேட்பவர் கடவலாய் கூட இருக்கலாம்#பைபில் வசனமும் இதைதான் கூறுக்கிறது#அறிவு,சாத்தான்#தெய்வீக ஞாஞம் பரிசுத்தம்
JESUS IS THE PEACE.
Vazkain Artham Edulledan Erukirad
🙏🙏🤲🤲
Amen appa
4:52
Amen tq 👍👍❤️🙏
Amen
💐
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen appa...
🙏🙏🙏🙏🙏🙏Amen Jesus
amen aj
🎶🎶🎶🎶
Yesuvin,arbutham
Ave maria , yesappa amen
💐
Ande Perupetrover Nammeloruthan
Yesuveomackubuhal 4:23 4:26
Wonderful and powerful song..thanks alot,love from sharon♥️
Pakka song
Very nice voice and music
❤👏🙏
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Melted
🙏🏼
Amen Jesus ilove you 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👄👄👄👄👄👄💐💐💐💐💐💐💐💐💐💐👄👄👄👄👄👄👄👄👄💐💐💐💐💐💐💐
Sattur Ferri firee
Who's singers so nice voice anybody tell me
🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
My heart song