எனில் வாரும் என் இயேசுவே - enil varum en yesuve (D Minor)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • எனில் வாரும் என் இயேசுவே - திருவிருந்து பாடல்
    Follow our Facebook page Tamil Christian Devotional at / tcdevotional and post the song you want to hear. We'll upload them for you. May god bless!!
    - Tamil Christian Devoltionals team

ความคิดเห็น • 441

  • @av7007
    @av7007 3 ปีที่แล้ว +26

    எனில் வாரும் என் இயேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீரின்றி ஒன்றில்லையே - இங்கு
    நீர்தானே என் எல்லையே
    1. என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே
    உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே
    என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
    என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
    தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
    உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
    2. பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
    வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
    சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
    நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
    தேவா எழுந்து வா ...

    • @miconvalan6919
      @miconvalan6919 2 ปีที่แล้ว +3

      Ithamana padal

    • @Arosherin
      @Arosherin 2 หลายเดือนก่อน +2

      ✝️🤍

  • @josephinevjy2457
    @josephinevjy2457 3 ปีที่แล้ว +45

    தேவா எழுந்து வா....தேடும் அமைதி தா.....😭😭😭

  • @AyishaAyisha-ux4kx
    @AyishaAyisha-ux4kx 2 ปีที่แล้ว +7

    உன் நாமம் நான் பாட....
    என் உள்ளம் நீர் வாழவே....
    என் அன்பு தாயாக....
    எந்நாளும் எனை காக்கவே🛐

  • @1948samy
    @1948samy 9 ปีที่แล้ว +226

    லா..லல்லா .....லா ....லல்லா .....லா .....
    லா..லல்லா .....லா ....லல்லா .....லா .....
    எனில் வாரும் என்யேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீர் இன்றி ஒன்றில்லையே
    இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே
    ஆ....ஆ......ஆ...ஆ.....
    என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
    உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
    என் அன்புத் தாயாக என்னாளும் என்னைக் காக்கவே
    என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
    தேவா எழுந்துவா.....
    தேடும் அமைதி தா.....
    தேவா எழுந்துவா....
    தேடும் அமைதி தா....
    உனை அழைத்தேன் உயிர் தொடுத்தேன்
    உறவை தேடியே
    எனில் வாரும் என்யேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீர் இன்றி ஒன்றில்லையே
    இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே
    லா..லல்லா .....லா ....லல்லா .....லா .....
    லா..லல்லா .....லா ....லல்லா .....லா
    பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
    வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
    சுமை எல்லாம் சுகமாக பகை எல்லாம் பரிவாகவே
    நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
    தேவா எழுந்து வா
    தேடும் அமைதி தா
    தேவா எழுந்து வா
    தேடும் அமைதி தா
    உனை அழைத்தேன் உயிர் தொடுத்தேன்
    உறவைத் தேடியே
    எனில் வாரும் என்யேசுவே
    எனில் வாரும் என்யேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீர் இன்றி ஒன்றில்லையே
    இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே

  • @davitsundarraj7001
    @davitsundarraj7001 6 ปีที่แล้ว +2

    நினைவெல்லாம்
    நிறைவாக
    நெஞ்சோடு
    நீ வாழ்கவே!!!!!

  • @kowsalyakowsalya7221
    @kowsalyakowsalya7221 4 ปีที่แล้ว +6

    I love you my appa

  • @anandakr5618
    @anandakr5618 5 ปีที่แล้ว +4

    இனிமையான சங்கீதம் கற்கவேண்டும் என்று விரும்பினேன் நான் I love JESUS and SAINT ANTONYS

  • @priyastalinpriyastalin4024
    @priyastalinpriyastalin4024 4 ปีที่แล้ว +11

    I love my Jesus en son kappathivingkanu nampukran
    Appa

  • @user-ky5uv1us2o
    @user-ky5uv1us2o 6 ปีที่แล้ว +6

    Neerindri ondrillaye......ingu neer Thame em ellaye........

  • @aruldurai8238
    @aruldurai8238 11 ปีที่แล้ว +11

    எனில் வாரும் என் இயேசுவே - திருவிருந்து பாடல் That the LORD thy God, I will have to live as a slave for the slave ... Jonarul A.E.. Y.G என் தேவனே என்றும் உமக்கு அடிமையாக வாழ வேண்டும் என்றும் கர்த்தருக்கு அடிமை ... A.E.ஜோன்அருள்.Y.G very lovely song.... Thanks for jesus very good nice song god blese all

    • @jeyachandran9316
      @jeyachandran9316 ปีที่แล้ว

      Thanks the Lord Jesus Christ. Peaceful song.

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz 8 หลายเดือนก่อน

    Thedum amaithijai thatum jesusve

  • @johnmary6218
    @johnmary6218 2 ปีที่แล้ว +2

    இயேசுவே நீரின்றி இந்த உலகமில்லை🌎

  • @radanraja8905
    @radanraja8905 3 ปีที่แล้ว +1

    Payanam than naan sella pathaum niyakavey

  • @premapushparajpush7736
    @premapushparajpush7736 6 ปีที่แล้ว +5

    Amen

  • @madharasiruso
    @madharasiruso 7 หลายเดือนก่อน

    Jesus is my only hope💯

  • @dayanasarmidaya3618
    @dayanasarmidaya3618 6 ปีที่แล้ว +8

    super summa

  • @louism7464
    @louism7464 4 ปีที่แล้ว +5

    👌👌👍👍👍💐💐💐

  • @bulletnepolian1884
    @bulletnepolian1884 3 ปีที่แล้ว +1

    Um padalai kedkum podhu oru vitha amaithi appa god is great

  • @AR-rb5kn
    @AR-rb5kn 6 ปีที่แล้ว +23

    எனில் வாரும் என் இயேசுவே என் கஷ்டத்தை தாங்கும் தேவனே

  • @marychristina4671
    @marychristina4671 5 ปีที่แล้ว +1

    Appa Pidhava Yanakku Lot Of Nimmadhiiai Tharum Endha Ciru Kadayai Nadathuvadharkku Yanakku Nalla Balaniy Tharum Appa Amen

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 4 ปีที่แล้ว +8

    ஆமென்🙏அப்பா

  • @santhanaraja7383
    @santhanaraja7383 4 ปีที่แล้ว +2

    எனில் வாரும் என் இயேசுவே l love jesus

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 4 ปีที่แล้ว +4

    Appa blessing my karthik anna and me

  • @magdalinejoy7087
    @magdalinejoy7087 5 ปีที่แล้ว +8

    My heart touching song

  • @gracypersiya9229
    @gracypersiya9229 5 ปีที่แล้ว +14

    Thank you lord Jesus Christ

  • @reginaa9591
    @reginaa9591 3 ปีที่แล้ว +3

    Thank you jesus i love you jesus amen

  • @peterraja8528
    @peterraja8528 4 ปีที่แล้ว +1

    An andavare an devane kappajjum

  • @johnbeninkvvalan3853
    @johnbeninkvvalan3853 7 ปีที่แล้ว +9

    இறைவனுடன் உரையாடும உறவாடும் இனிமையான கீதம்

  • @stephenjayaprakash7871
    @stephenjayaprakash7871 5 ปีที่แล้ว +3

    Thanku. Thanku. My. Jesus

  • @jok-qz5wq
    @jok-qz5wq ปีที่แล้ว +1

    Inda padalai ketkum podu manadukku amaidium sandosamum kidaikiradu amen nandri asappa🙇🙇🙇🙇❤️❤️❤️

  • @christierayen4828
    @christierayen4828 9 ปีที่แล้ว +15

    You are my everything, Jesus

  • @sandrapinto6060
    @sandrapinto6060 6 ปีที่แล้ว +6

    i love you soooooooooooooo much

  • @vanithajames3654
    @vanithajames3654 11 ปีที่แล้ว +11

    Come JESUS . Purify our hearts an give us peace ,

  • @aeezone2ecmc358
    @aeezone2ecmc358 9 ปีที่แล้ว +8

    faith full song

  • @reginaa9591
    @reginaa9591 2 ปีที่แล้ว +2

    Thank you jesus praise the lord hallaluiah come lord jesus keep me free from all devil temptations and make me your child amen

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 2 ปีที่แล้ว +1

    அருமையான இறைபக்தி தூண்டும் பாடல்.

  • @vishakavishaka775
    @vishakavishaka775 2 ปีที่แล้ว

    I love you dad I love so much you dady 🙏🙏🙏

  • @rajeshvictorantonysamy9674
    @rajeshvictorantonysamy9674 7 ปีที่แล้ว +4

    good song

  • @manimani-bz6qt
    @manimani-bz6qt 5 ปีที่แล้ว +1

    Amen..appa

  • @manjulaks2023
    @manjulaks2023 11 ปีที่แล้ว +7

    Payanamthan naan sella paathayum neeyaagave....
    Vazhiyellam thunaiyaga vaazhavellam inithagave
    Sumai ellam sugamaga pagai ellam parivagave
    Ninaivellam niraivaga nejodu nee vaazhave

    • @josejoseph5869
      @josejoseph5869 4 ปีที่แล้ว

      ekvbmb
      😇😈😠😬😃😂😨💄👞👠👜💲👑👕👖

    • @balanbala3151
      @balanbala3151 4 ปีที่แล้ว

      C

  • @anbuselvaraj4404
    @anbuselvaraj4404 5 ปีที่แล้ว +4

    Unai azaithean uyir thoduthean uravai thediyea.....🤗👏

  • @karoby143
    @karoby143 ปีที่แล้ว

    Appa, you are our way

  • @kokila0541
    @kokila0541 6 ปีที่แล้ว +2

    I like this jesues song

  • @jancyfrancis8599
    @jancyfrancis8599 4 ปีที่แล้ว +3

    I like this song

  • @senthilkumar2964
    @senthilkumar2964 5 ปีที่แล้ว +5

    I love jesus

  • @alexanderbalexander9058
    @alexanderbalexander9058 4 ปีที่แล้ว +4

    I like us this song beautiful voice

  • @wilsonl7130
    @wilsonl7130 6 ปีที่แล้ว +8

    I miss u paa

  • @rojadevi3974
    @rojadevi3974 5 ปีที่แล้ว

    En yesuve enil vaarume. ... enrum ungal anbil nilaithirukka engalai aashirvadhiyum iraiva

  • @louism7464
    @louism7464 4 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Amen💐💐💐💐

  • @reginaa9591
    @reginaa9591 3 ปีที่แล้ว +2

    Thank you jesus i love you jesus praise the lord amen

  • @robins6865
    @robins6865 5 ปีที่แล้ว +2

    I LIKE YOU APPA

  • @vanithak5176
    @vanithak5176 5 ปีที่แล้ว +3

    yes Jesus iam waiting for u.amem

  • @karolins6007
    @karolins6007 5 ปีที่แล้ว +1

    yesuvuke nanri

  • @jayashreedass1513
    @jayashreedass1513 6 ปีที่แล้ว +3

    l like a song

  • @ashorenikshan5467
    @ashorenikshan5467 6 ปีที่แล้ว +4

    God bless you....JAS.Com

  • @senthilkumar2964
    @senthilkumar2964 5 ปีที่แล้ว +8

    I love this song most 💕💕💕💕💕

  • @jenifersailajesu6702
    @jenifersailajesu6702 8 ปีที่แล้ว +13

    I like soooooooo much this song

  • @johnravichandran8874
    @johnravichandran8874 10 ปีที่แล้ว +8

    lovely

  • @j.singarayanvazvaz4160
    @j.singarayanvazvaz4160 27 วันที่ผ่านมา

    Glory to Jesus.
    Beautiful song with sweet voice

  • @arulhamilton7147
    @arulhamilton7147 7 ปีที่แล้ว +11

    I like heart my
    Jesus

  • @balaguru3455
    @balaguru3455 7 ปีที่แล้ว +5

    yaesuvae neer thanae en ellaiae

  • @rozaclems711
    @rozaclems711 11 ปีที่แล้ว +9

    One of Most Favourite Song.......

  • @manivelpuvana5841
    @manivelpuvana5841 6 ปีที่แล้ว +8

    l love Jesus...

  • @vinnuiniya8155
    @vinnuiniya8155 6 ปีที่แล้ว +6

    Amen Jesus prey for all

  • @user-ki2jm1th2c
    @user-ki2jm1th2c 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    எனில் வாரும் என் இயேசுவே
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sahayajanci1688
    @sahayajanci1688 6 ปีที่แล้ว +4

    super

  • @ravithooriga9293
    @ravithooriga9293 7 ปีที่แล้ว +11

    எனை ஆளும் என் ஏசுவே....

  • @reginaa9591
    @reginaa9591 4 ปีที่แล้ว +3

    Come Jesus come be with us thank you jesus

  • @agastinandrose9270
    @agastinandrose9270 3 ปีที่แล้ว +1

    😍😍

  • @jesuraj3534
    @jesuraj3534 4 ปีที่แล้ว +2

    I love my vairakkutti . Because he is heaven

  • @reginaa9591
    @reginaa9591 4 ปีที่แล้ว +1

    Thank you Jesus I love you Jesus keep us safe from devil temptations smen

  • @dominca7302
    @dominca7302 7 ปีที่แล้ว +4

    Thank u Jesus thank u good songs I love Jesus

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 8 หลายเดือนก่อน

    பாடலைக் கேட்கும் போதே மனது உருகும்

  • @rajeshrajesh711
    @rajeshrajesh711 9 ปีที่แล้ว +14

    i like u this songs....

  • @subashram9310
    @subashram9310 9 ปีที่แล้ว +6

    ❤️ very nice.

  • @mariemed1144
    @mariemed1144 4 ปีที่แล้ว +5

    நன்றி அப்பா ஆமென் 🙏🙏🙏

    • @snow0508
      @snow0508 3 ปีที่แล้ว

      Pp9opoo09ooo0o9oooooooooooo9o9oooopopopoooooooopoppopoo9ooooopoppooooopoppoooooopopoppooopopopoopoooooooopooppopopooppooopoo0oo9

    • @snow0508
      @snow0508 3 ปีที่แล้ว

      O

    • @snow0508
      @snow0508 3 ปีที่แล้ว

      Oooo

    • @snow0508
      @snow0508 3 ปีที่แล้ว

      Ooooooo9

    • @snow0508
      @snow0508 3 ปีที่แล้ว

      Ooooooooooo99ooo9o99o99oooooooo

  • @sundarraj4455
    @sundarraj4455 5 ปีที่แล้ว +6

    Love💒 Jesus 🙏

  • @anthonysamy9220
    @anthonysamy9220 6 ปีที่แล้ว +3

    எனில் வாழும் என் இயேசுவே அருமை

  • @juliej8877
    @juliej8877 5 ปีที่แล้ว

    நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @stalinraj981
    @stalinraj981 7 ปีที่แล้ว +11

    I love Jesus

  • @vimalacruz4400
    @vimalacruz4400 4 ปีที่แล้ว +5

    Praise the lord

  • @alexanderbalexander9058
    @alexanderbalexander9058 4 ปีที่แล้ว +3

    More than songs sending

  • @antopepin9666
    @antopepin9666 7 ปีที่แล้ว +8

    amen

  • @samthamu7
    @samthamu7 12 ปีที่แล้ว +6

    I Love this Song - Yes Jesus Christ is ALL!

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் செல்லமே தேவா நீறின்றி நாநில்லையே

  • @nilaarun3139
    @nilaarun3139 5 ปีที่แล้ว +1

    Save me god

  • @sathiyanantheesvaz7737
    @sathiyanantheesvaz7737 6 ปีที่แล้ว +3

    Aniel vatom en jasuve

  • @francinab4228
    @francinab4228 6 ปีที่แล้ว +7

    l love Jesus. god is love. love find a way.

  • @kamalraj9733
    @kamalraj9733 4 ปีที่แล้ว +7

    Arumai song...Thanks to Jesus..

  • @chrisbaby152
    @chrisbaby152 8 วันที่ผ่านมา

    Love you Jesus

  • @harryd3733
    @harryd3733 5 ปีที่แล้ว +5

    All this lyrics and tunes are blessed and given by Jesus

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 2 ปีที่แล้ว

    Aam yesuve neer indri naan illaiye.arumaiyana varigal.praise the Lord 🙏

  • @jehijesus4510
    @jehijesus4510 3 ปีที่แล้ว +2

    My favorite song

  • @estherstella2663
    @estherstella2663 5 ปีที่แล้ว +1

    Jesus love

  • @subha2440
    @subha2440 ปีที่แล้ว

    Yesappa yenaku ninga pothum epothum yenkodave irunga

  • @joeljesu4937
    @joeljesu4937 5 ปีที่แล้ว +1

    I love song for like song God is my like

  • @scrk663
    @scrk663 6 ปีที่แล้ว +4

    God bless you all

  • @nishmn8295
    @nishmn8295 5 ปีที่แล้ว +4

    Bress the Lord....

  • @ghanapragasammary7936
    @ghanapragasammary7936 6 ปีที่แล้ว +6

    beautiful and amazing song.