Ovoru pagirvum | Ananth | Srivarthini | Thisai Jerry | Nellai Jesurajan | Neeye Nirandaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 665

  • @selfie_2000
    @selfie_2000 3 ปีที่แล้ว +273

    ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
    ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
    ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
    ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம் .. !
    அந்த இயேசுவை உணவாய் உண்போம்
    இந்த பாரினில் அவராய் வாழ்வோம் .
    1.இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
    இழப்பதை வாழ்வென
    ஏற்றிடும் இலட்சியம்
    இறுதியில் வெல்லுமே .
    வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே
    நம்மை இழப்போம்
    பின்பு உயிர்போம்
    நாளைய உலகின் விடியலாகவே !
    2.பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே
    வேதமாய் ஆனதே
    புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே
    புனிதமாய் நிலைத்ததே
    இயேசுவின் பலியும்
    இறப்பும் உயிர்ப்பும்
    இறையன்பின் சாட்சிகளே
    இதை உணர்வோம் நம்மை பகிர்வோம்
    இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !

  • @இளஞாயிறு
    @இளஞாயிறு 3 ปีที่แล้ว +276

    இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே...
    இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே...

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 2 ปีที่แล้ว +140

    ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாக வாழாவிட்டாலும் நல்ல ஒரு மனிதனாக வாழ்ந்தால் போதும்.

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 2 ปีที่แล้ว

      அந்த நல்ல மனிதனாக வாழ்வதே கிறிஸ்துவின் பிரதிபலிப்பு

    • @michaelvincentjohnny1872
      @michaelvincentjohnny1872 ปีที่แล้ว +1

      சரியான கருத்தை சொன்னீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jesunadar850
      @jesunadar850 ปีที่แล้ว

      The qq9pqqlF#₩#pplppppp

    • @diosathiya9744
      @diosathiya9744 ปีที่แล้ว

      @@michaelvincentjohnny1872hhhjjjjjj ggghgggghhhhh HHjjju irukku bhhhhjhhjhhhhhhhhhhhjhhjhhhhjhh

  • @hotflame9102
    @hotflame9102 3 ปีที่แล้ว +304

    நாம் கிறிஸ்தவர்களால் இருப்பது மாத்திரமல்லாமல் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். ஆமென்.

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 3 ปีที่แล้ว +89

    இந்த பாடலை பதிவு செய்வதற்காக ஆண்டவராகிய ஏசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்தி ஆசி கூறுகிறோம்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 ปีที่แล้ว +291

    சிறந்த பாடல். உண்மையான கிறித்துவம் என்ன என்பதை இப்பாடல் வரிகள் நமக்கு கூறுகிறது. இயேசுவுக்காக நம்மை இழக்க வேண்டும் என்று கூறுகிறது.

    • @goldenbest8359
      @goldenbest8359 3 ปีที่แล้ว +6

      ஓவ்வொரு திருப்பலியும் இறையன்பின் சாட்சி.
      ஆழமான இறையியல் பாடல்.
      God bless you

    • @josephinstella3323
      @josephinstella3323 2 ปีที่แล้ว +2

      🛐...🙏🙏🙏

    • @johndinesh1520
      @johndinesh1520 2 ปีที่แล้ว +1

      💯

    • @jayarajum3753
      @jayarajum3753 2 ปีที่แล้ว

      @Suha Roshini Hath R

    • @antony2664
      @antony2664 2 ปีที่แล้ว +1

      God bless all friends happychrismax

  • @marandavid797
    @marandavid797 2 ปีที่แล้ว +63

    இந்த பாடலுக்கு எதுவும் நிகரில்லை ஆமேன் அல்லேலூயா

    • @jermankjr6083
      @jermankjr6083 ปีที่แล้ว +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @helanepsipaa4549
    @helanepsipaa4549 3 ปีที่แล้ว +93

    கல்லூரி நாட்களில் கேட்ட பாடல் இப்போது கேட்கும் போது மீண்டும் கல்லூரி வாழ்க்கையைக் கண்முன் கொண்டு வருகிறது , இயேசுவின் பாடுகளை உணர்த்தும் பாடல்

  • @sahadevant5538
    @sahadevant5538 3 ปีที่แล้ว +84

    அருமை அருமை அருமை மனதை உருக்கும் பாடல் இந்தப் பாடல் கேட்டு வெகு நாளாகிவிட்டது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @Suthandevi
    @Suthandevi 5 หลายเดือนก่อน +14

    நான் இந்து.... ஆனால் கிறிஸ்டின் மேலும் அதிகம் நாட்டம் உண்டு...... ❤️🙏🏻.... கிறிஸ்டின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்... கிறிஸ்டின் பாடல்கள் மன அமைதி தரும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @JohnJohn-zi1xn
      @JohnJohn-zi1xn 2 หลายเดือนก่อน +1

      Amen ❤❤thank u Jesus's ❤❤❤

  • @arunabi951
    @arunabi951 3 ปีที่แล้ว +63

    இந்த பாடலை பாடிய மகளுக்கு நல்ல குரல் வளத்தை தந்த தேவனுக்கு நன்றி

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 9 หลายเดือนก่อน +6

    இறை இயேசுவுக்கே புகழ் ❤❤
    அன்னை மரியே வாழ்க ❤❤❤

  • @RajkumarRajkumar-ok9rb
    @RajkumarRajkumar-ok9rb 3 ปีที่แล้ว +71

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க!

  • @serlin8127
    @serlin8127 3 ปีที่แล้ว +121

    இந்த பாடலை பதிவு செய்தவர்களுக்கு........ நன்றி..... கர்த்தர் உங்களை அசீர்வதிப்பாராக..... ஆமென்

    • @pullayagosu1847
      @pullayagosu1847 3 ปีที่แล้ว +2

      ,

    • @boopathyboopathy9421
      @boopathyboopathy9421 3 ปีที่แล้ว

      In

    • @paulraj4934
      @paulraj4934 3 ปีที่แล้ว

      @@pullayagosu1847
      ல. ொலொலொலொலேோொலொ ்ொோலொலொேோலொர
      ே. ேலல.
      ொலங. ปืมภแทแทภืภ. ท. กง

    • @s.edwardantonylourduraj7351
      @s.edwardantonylourduraj7351 3 ปีที่แล้ว

      *இயேசுவுக்கே புகழ்!*

    • @maryasha5103
      @maryasha5103 2 ปีที่แล้ว

      Pp

  • @actorshiyam2402
    @actorshiyam2402 2 ปีที่แล้ว +60

    இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே🤗

  • @aruns1613
    @aruns1613 3 ปีที่แล้ว +50

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை சூப்பர் 👍

  • @veeramuthuveeramuthu7948
    @veeramuthuveeramuthu7948 2 ปีที่แล้ว +21

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ....நான் அதிகமுறை கேட்ட பாடல்

  • @charumathiv9194
    @charumathiv9194 2 ปีที่แล้ว +19

    உமக்கு நன்றி🙏💕 இயேசப்பா.....

    • @vithu2004
      @vithu2004 ปีที่แล้ว

      💙💙💙

  • @vinoseaugustinraj3900
    @vinoseaugustinraj3900 ปีที่แล้ว +7

    Today Good Thursday ( 3 days early to Easter 2023 ) , glad to watch the song album. Very good song, humming when sleep on deep by Ha'Kadosh Adonai. ( The Holy Spirit )

  • @rameshraja3402
    @rameshraja3402 ปีที่แล้ว +24

    இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️

  • @prabhurani3328
    @prabhurani3328 2 ปีที่แล้ว +43

    அப்பா நான் தவறு செய்தேன் என்னை மன்னியும் 🙏

  • @sasimahi5585
    @sasimahi5585 2 ปีที่แล้ว +435

    நான் இந்து மதத்தை சார்ந்த ஒருவன் ,எனக்கு இயேசு கிறிஸ்து ரொம்ப பிடிக்கும்

    • @gnanablessi2000
      @gnanablessi2000 ปีที่แล้ว +30

      இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார்

    • @antonyklr9037
      @antonyklr9037 ปีที่แล้ว +2

      3ex@@gnanablessi2000 eed3de

    • @ourjohnnykutty5349
      @ourjohnnykutty5349 ปีที่แล้ว +8

      வாழ்த்துக்கள் இன்னும் அதிகமாக கடவுள் உங்களை சத்தியத்தை அறிந்து கொள்ள உதவட்டும் 👍💐💐💐

    • @johnvitlas9639
      @johnvitlas9639 ปีที่แล้ว +13

      தம்பி.நல்லவரான இயேசு கிறிஸ்துவை பின்பற்றி அவரது வழியில் உலகில் வாழ்வது மிகக் கடினமானது.அவரும் உலகில் மகிழ்ச்சியுடன் வாழ இயலவில்லை.அவரை உண்மையாகப்பின்பற்றும் மனிதர்களுக்கும் அதே நிலைதான்.

    • @Television_3456
      @Television_3456 ปีที่แล้ว +1

      🤝🤝

  • @malmaview3120
    @malmaview3120 3 ปีที่แล้ว +38

    சிந்தையை சிலிர்க்க செய்யும் வரிகள்.

  • @pa.stalinbabu..9210
    @pa.stalinbabu..9210 4 ปีที่แล้ว +76

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... அருமை....

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 ปีที่แล้ว +4

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்குள் புது வித உணர்வு தோன்றுகிறது

  • @melvinmj0402
    @melvinmj0402 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
    ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
    ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
    ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!
    அந்த இயேசுவை உணவாய் உண்போம்
    இந்த பாரினில் அவராய் வாழ்வோம் -2
    இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
    இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே -2
    வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே -2
    நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் -2
    நாளைய உலகின் விடியலாகவே !
    பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
    புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
    இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே -2
    இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் -2
    இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !

  • @maryshiny6265
    @maryshiny6265 2 ปีที่แล้ว +2

    கிறிஸ்தவம் என்றால் என்ன என்பதன் விடைதான் இப்பாடல்.... வாழ்த்துக்கள்..

  • @sudhafashions.369
    @sudhafashions.369 3 ปีที่แล้ว +8

    அருமை அருமை என்ன ஒரு கணீர் குரல்

  • @tndarkgostm.s2583
    @tndarkgostm.s2583 2 ปีที่แล้ว +3

    அந்த இயேசுவை உணவாய் உன்பொம் இந்தபாரையிள் அவரால் வாழ்வோம்

  • @ArulArul-o8y
    @ArulArul-o8y 24 วันที่ผ่านมา

    அப்பா,தந்தையே உங்கள்,பணிவாழ்வு,திருச்சபைக்குதேவை,நான்,இலங்கை எங்களுக்கும்உங்களின்,ஆசீர்தேவை🙏🙏🙏வேதனைநேரம்உங்கள்,நிகழ்ச்சிகள்,ஆருதள்தரும்,நன்றி,அப்பா🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @amul9594
    @amul9594 ปีที่แล้ว +12

    Enakku pidichi song ungalu yarukkulam intha song pidikkum nanum Christian tha love my jesus my name Beulah 🙇👏

    • @ajayrose9933
      @ajayrose9933 9 หลายเดือนก่อน +1

      மன அழுத்தம் இருக்கும் நபர்கள் இந்த பாடலை கேட்டால் மன அமைதி வரும் 😊

  • @anbusudaroli1069
    @anbusudaroli1069 3 ปีที่แล้ว +56

    Mind relaxing Jesus song🤗🤗

  • @reethini9776
    @reethini9776 ปีที่แล้ว +3

    I am 🕉 Love you jesus ❤️ 💓 I am christian but not about religious Christianity is not about religious its a wonderful relationship between human and loving God I am accepted christ ❤️ 💗 💖

  • @tndarkgostm.s2583
    @tndarkgostm.s2583 2 ปีที่แล้ว +5

    இந்த இனிமையா பாடல் இயேசுவுக்கே

  • @DayanaJeni-z8l
    @DayanaJeni-z8l 9 หลายเดือนก่อน +2

    My favourite Jesus song...intha song ketta romba mind peace fulla iruku 😊😊

  • @vinojero1879
    @vinojero1879 3 ปีที่แล้ว +28

    உம்மை அன்பு செய்கிறேன் அப்பா..மனசு ரொம்ப பாரமா இருக்கு ப்பா.....bless me

    • @osannarani4107
      @osannarani4107 3 ปีที่แล้ว

      Neenga pray pannunga vino jero

  • @remiselva8921
    @remiselva8921 ปีที่แล้ว +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @charumathiv9194
    @charumathiv9194 2 ปีที่แล้ว +18

    Thank you so much Jesus🙏🙏🙏🙏..

  • @amalandosm8480
    @amalandosm8480 2 ปีที่แล้ว +16

    அற்புதமான
    இசை.

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.8643 ปีที่แล้ว +1

    அருமை அருமை. பகிர்வின் பாடல்.
    இப்பாடலையே பகிர்வோம் இன்று...

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 ปีที่แล้ว +1

    ஈடு இணையற்ற பாடல் வரிகள். இதயத்தை ஏசப்பாவிடம் கொண்டு சேர்க்கும் இசை. குரலினிமை காட்சி அமைப்பு கணக்காளர். ஒரே ஒரு வரி. புரட்சியை... என்ற இடத்தில்... பாதகம் ஒடுக்கிய சிலுவைப் புரட்சியை புனிதமாய் ஆனதே! புனிதமே ஆனதே! ஏனென்றால் வரலாற்றுப் புரட்சிகள் போற்றத்தக்கனவே. புரட்சியையே புனிதமாக்க அந்த இறைமகனே இறங்கி வந்தார் என்ற ஆழ்ந்த பொருள் பொதிந்தது. மன்னிக்கவும் உங்கள் பாடல் கிறித்தவத்தின்மெய்யியலை தத்துவத்தை தீட்டி கூர்மையாக்கி நெஞ்சிலேபாய்ச்சி இருக்கிறது. போற்றி போற்றி! போற்றி! மகிழ்ச்சி. நன்றி.

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 2 ปีที่แล้ว +7

    Fr Thisay JERRY 🙏🏾 Excellent 👍 song Nice Music 🎶🎼 AMAZING ❤️ Voice ❤️💜💜🙏 Congratulations 👏 Amen

  • @josephinevjy2457
    @josephinevjy2457 4 ปีที่แล้ว +44

    நன்றி இயேசுவே🙏

  • @nanbanbruno9961
    @nanbanbruno9961 3 ปีที่แล้ว +122

    இலங்கை கத்தோலிக்க ஆலயங்களிலும் இந்த பாடல் ஒலிக்கிறது

    • @jerothanish4443
      @jerothanish4443 2 ปีที่แล้ว +6

      இலங்கையில் நிலவரம். எப்படி இருக்கு நண்பா சீலன் தமிழ் நாடு

  • @IHoopSoWatchUrAnkles
    @IHoopSoWatchUrAnkles ปีที่แล้ว +2

    Dear Jesus please bless this Mam. Lord Jesus I can feel her love for you through this beautiful song. I ask this in the name of Jesus. Amen.

  • @JosJos-l2j
    @JosJos-l2j 10 หลายเดือนก่อน +2

    God bless you sister . this video song my favorite so much years
    Thank you God. thank you sister.. God bless to all 🙏🙏

  • @infotamilan6459
    @infotamilan6459 2 ปีที่แล้ว +3

    இழப்பதை வாழ்வென ஏற்றிடும் லட்சியம் இறுதியில் வெல்லுமே.....

  • @மரணவாசல்-ள5ஞ
    @மரணவாசல்-ள5ஞ ปีที่แล้ว +3

    Nice Song Jesus Is The Best Of Life God Is Great....❤

  • @HemanthKumar-jl7wy
    @HemanthKumar-jl7wy ปีที่แล้ว +4

    ಯೇಸುವೇ ಸೂತ್ರ
    ಸೂಪರ್ voice ಅಕ್ಕ

  • @arulvijay1137
    @arulvijay1137 2 ปีที่แล้ว +10

    Mind relaxing Jesus song.....💯🙏🙏

  • @silviyacarolin1983
    @silviyacarolin1983 3 ปีที่แล้ว +28

    Vara Laval voice sister

    • @amalraj810
      @amalraj810 3 ปีที่แล้ว +3

      இவங்க வாய் மட்டும் தான் அசைக்கிறாங்க... பாடுனது பாடகி கல்பனா

  • @charumathiv9194
    @charumathiv9194 2 ปีที่แล้ว +3

    நன்றி இயேசப்பா......

  • @charumathiv9194
    @charumathiv9194 2 ปีที่แล้ว +10

    Thank you so much Jesus🙏

  • @31-jenithak84
    @31-jenithak84 3 ปีที่แล้ว +18

    My favorite thank you sister....

  • @conraddevaraj4757
    @conraddevaraj4757 2 ปีที่แล้ว +3

    Excellent melodious meaningful song .Sweet voice of the singer.👌👏🙏

  • @ebinedar9777
    @ebinedar9777 ปีที่แล้ว +2

    Very Nice Song 🎵 Wonderful Sweet Voice God Gift 🎁 your Voice God bless you 🙏 Sister

  • @rabekkarabekka8219
    @rabekkarabekka8219 3 ปีที่แล้ว +7

    Nice song ennaku Roomba pudicha song ithu super akka

  • @chithrachithra8144
    @chithrachithra8144 2 ปีที่แล้ว +2

    Nandri jesus nan nachathu kedaikanum

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 3 ปีที่แล้ว +5

    Each and every lines touched my heart especially ur sound voice and ur performances GOEGEROUSLY very well performed no wrds mind blowing may Lord jesus dad bless you and your family forever Amen 🙏🙏🙏

  • @lawrencemani1652
    @lawrencemani1652 ปีที่แล้ว +8

    போது தேர்வில் வெற்றி பெற செய்யும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 ปีที่แล้ว +2

    Nice ! Melodies voice! Meaningful words! Super lyrics!
    🙏God bless you Sr

  • @moni6913
    @moni6913 3 ปีที่แล้ว +14

    What a fantastic lirics..❤️👍🏻

  • @srimahilinisrini8428
    @srimahilinisrini8428 ปีที่แล้ว +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடல் மரியே வாழ்க❤

  • @aantonylourd5046
    @aantonylourd5046 2 ปีที่แล้ว +4

    Super super song, voice, words,music vv good song🙏I played whole night &day I immerse myself in this song God bless U all.வாழ்க!.pl display the sister's photo who sang this song thank U.

  • @mohanraju723
    @mohanraju723 2 ปีที่แล้ว +5

    Gorgeous 💓🎉🎁🥰 Voice Dear Sister Bless you ❤️

  • @elvinraj3613
    @elvinraj3613 3 ปีที่แล้ว +23

    My favourite song☺☺love you Jesus 🌹🌹

  • @charumathiv9194
    @charumathiv9194 2 ปีที่แล้ว +8

    Thank you so much Jesus

  • @peterroy2967
    @peterroy2967 3 ปีที่แล้ว +9

    Wonderful song sister thank u my daughter

  • @subhasharon6625
    @subhasharon6625 3 ปีที่แล้ว +19

    Enna oru feel wow god is with us 😘❤️

    • @antonyjesu2554
      @antonyjesu2554 2 ปีที่แล้ว

      Irritation and I have been sent from

  • @aantonylourd5046
    @aantonylourd5046 2 ปีที่แล้ว

    கேட்க கேட்க சலி க்க வில்ல கர்த்த ர் ஆசீர்வதஇபாரக ஆமென்.

  • @mariyaantony1166
    @mariyaantony1166 3 ปีที่แล้ว +33

    எனக்கும் இந்த பாட்டுக்கும் ஒரு நேரிங்கிய பந்தம்

    • @successteam101
      @successteam101 3 ปีที่แล้ว

      Plse share bro

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      நெருங்கிய

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      @@successteam101 Bro = broker

    • @successteam101
      @successteam101 3 ปีที่แล้ว

      @@kesavanduraiswamy1492 yan ippadi

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      @@successteam101 இன்றைய சபையோர் நடவடிக்கை அப்படி.
      கூர்ந்து கவனியும், அன்பு கிருஷ்ணா !
      பழையதே மேலானது.

  • @dprincy3695
    @dprincy3695 2 ปีที่แล้ว +118

    அனைவரும் எங்கள் அம்மாக்காக வேண்டும் கொள்ளுங்கள் நண்பர்களே😞அவங்களுக்கு உடல்நிலை சரியில்லை

    • @anto4480
      @anto4480 2 ปีที่แล้ว +2

      Sari aagidum kavalaipadathinga

    • @dprincy3695
      @dprincy3695 2 ปีที่แล้ว

      Tnx

    • @michaelkavi5967
      @michaelkavi5967 ปีที่แล้ว +3

      @@dprincy3695 ippo epdi irukanga amma

    • @dprincy3695
      @dprincy3695 ปีที่แล้ว

      @@michaelkavi5967 mm good☺️

    • @michaelkavi5967
      @michaelkavi5967 ปีที่แล้ว +2

      @@dprincy3695 oh good.

  • @r.lawrencevenugopal4696
    @r.lawrencevenugopal4696 11 หลายเดือนก่อน

    Praise the Lord very nice voice and sweet music🎉👌👍🙏

  • @immanuel_The_evangelist
    @immanuel_The_evangelist 4 หลายเดือนก่อน +2

    எத்தனை முறை கேட்பது ❤

  • @prakshrajp
    @prakshrajp 2 ปีที่แล้ว +2

    Very Nice Song 🎵 God Gift your Voice Sister God bless you Sister 🎁

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 ปีที่แล้ว +3

    ஆமென் Praise God

  • @charumathiv9194
    @charumathiv9194 2 ปีที่แล้ว +1

    எமது தேவனுக்கு நன்றி..

  • @vijiaji9433
    @vijiaji9433 3 ปีที่แล้ว +15

    God bless you i love jesus

  • @petaldo1955
    @petaldo1955 3 ปีที่แล้ว +2

    Oh Jesus!my lord !
    Please give your hand for me . Because I am in depth

  • @r.lawrencevenugopal4696
    @r.lawrencevenugopal4696 10 หลายเดือนก่อน +1

    Praise the Lord🙏🙏

  • @aspinash3037
    @aspinash3037 4 ปีที่แล้ว +8

    Nice song God bless u sister'

  • @johnsajohnsa1092
    @johnsajohnsa1092 4 ปีที่แล้ว +38

    My favourite song 😍

  • @shanshan8741
    @shanshan8741 ปีที่แล้ว +3

    God blees you ❤ I love jesus❤

  • @sahayaamalrajl8991
    @sahayaamalrajl8991 3 ปีที่แล้ว +2

    Meaningful song.Praise the Lord.

  • @roderickmichael4110
    @roderickmichael4110 10 หลายเดือนก่อน +1

    I have trust in jesus but he is not listening to my petition. and also wiping my tears

  • @allwinrose3364
    @allwinrose3364 3 ปีที่แล้ว +6

    I am cried to this song........

  • @Manojbeula
    @Manojbeula ปีที่แล้ว +2

    Praise The Lord Jesus🙏🙏🙏😍😍😍❤

  • @irudayarajpackiam2119
    @irudayarajpackiam2119 2 ปีที่แล้ว

    If a person lives in Jesus sacred heart he will see himself the gift of god in his body and soul .when I was able to see and listion my mother words telling me say name of the father and son and the holy sprit amen .as a baby in 1942 seeing the cross and mothermarys image holding baby Jesus .the life of mine has been graced I am now 80+9 months having served in iaf for 26 years .every pulse in my heart beat hail mother Mary and my devaney andavary .keeps me fit with aging ailments with ability to withstand .life .amen praise to Jesus .

  • @pavunt9855
    @pavunt9855 3 ปีที่แล้ว +14

    I love Jesus❤️❤️🤗🤗

  • @sabarinathank5795
    @sabarinathank5795 4 ปีที่แล้ว +6

    Super sis, God bless you

  • @Manojbeula
    @Manojbeula ปีที่แล้ว +4

    Thank You Jesus🙏🙏🙏😍😍😍❤

  • @sumanm4019
    @sumanm4019 3 ปีที่แล้ว +16

    I Love this song

  • @PhilipAndrew-x4l
    @PhilipAndrew-x4l 3 ปีที่แล้ว +8

    Praise the Lord Jesus Christ 🙏

  • @belavendiranbelavendiran4411
    @belavendiranbelavendiran4411 3 ปีที่แล้ว +6

    Thank you very much for thissong

  • @chandrachandra3269
    @chandrachandra3269 3 ปีที่แล้ว +1

    Super song my dear sister God bless you

  • @lionking1620
    @lionking1620 2 ปีที่แล้ว +2

    naan hindu anaal enakku mathavai pidikkum kannir vidum podu athai thudaippar antha parisuththamana kannigai

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 3 ปีที่แล้ว +1

    Excellent 👌 song 🙄 fr. Jerry 👍I like.❤️ I love🙏jesus

  • @antoraju5347
    @antoraju5347 3 ปีที่แล้ว +3

    கிறிஸ்து அன்பை உணர் த்துகிறது

  • @gracethangamani4718
    @gracethangamani4718 3 ปีที่แล้ว +3

    More songs u put god bless ur family super

  • @leovijay143
    @leovijay143 3 ปีที่แล้ว +9

    My favourite song
    God bless you Sister...✝️