நான் குடிச்சதே இல்லை.. அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீங்களா..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @veluchamykr3988
    @veluchamykr3988 11 หลายเดือนก่อน +368

    பாலிமர் டிவி க்கு வாழ்த்துக்கள்..இது‌போன்ற பொது மக்கள் பிரச்சினை களை வெளியிடுங்கள் நாள்தோறும்.... நன்றி

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 11 หลายเดือนก่อน +625

    📌நீ சாராயம் குடிக்க அவன் fine போடல, அவன் சாராயம் குடிக்க உன்கிட்ட பிச்சை எடுக்குறானுக. Polimer good 👏

    • @Iknjmnj
      @Iknjmnj 11 หลายเดือนก่อน

      இந்த பு 18000 pending amount vechurukan.
      அயோக்கிய தா லி

    • @Iknjmnj
      @Iknjmnj 11 หลายเดือนก่อน +3

      வீடியோ ஒழுங்கா பாருங்கடா

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @shylajashylu3644
      @shylajashylu3644 11 หลายเดือนก่อน

      Ummai

    • @ajaysmrt5308
      @ajaysmrt5308 11 หลายเดือนก่อน

      Correct bro😂

  • @KaleelRahman-uk9ql
    @KaleelRahman-uk9ql 11 หลายเดือนก่อน +1119

    பிச்சை எடுக்காமல் விடுவதில்லை தமிழ் நாட்டு காவல்துறை

    • @halfman.halfamazing3113
      @halfman.halfamazing3113 11 หลายเดือนก่อน +14

      indha matter da police correct than 18000 ku case vaangi fine kattama pending vechi police ah epdi korai solla mudiyum. No logic bro

    • @thiagarajanramasamy6867
      @thiagarajanramasamy6867 11 หลายเดือนก่อน +10

      ​@@halfman.halfamazing3113they can't fine him when he is not drunk .it shows how brilliant and honest they are.just wondering how people are supporting these persons

    • @halfman.halfamazing3113
      @halfman.halfamazing3113 11 หลายเดือนก่อน +2

      @@thiagarajanramasamy6867 cops actually fined him for helmet and cops agree than he isn't even tested for drunk and drive

    • @pushparaj1234
      @pushparaj1234 11 หลายเดือนก่อน +4

      Echa naikal pechai edukum

    • @ajvarulmani
      @ajvarulmani 11 หลายเดือนก่อน +2

      ​@@halfman.halfamazing3113 camera played a vital role

  • @prakasamkannan9869
    @prakasamkannan9869 11 หลายเดือนก่อน +198

    அதிகாரம் எப்பொழுதும் அதிகாரம் இல்லாத இடத்தில் தான் பாயும்

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 11 หลายเดือนก่อน +192

    பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றி .இது போன்ற அவலநிலைகளை மக்களுக்கு காட்சி படுத்துங்கள் விழிப்புணர்வு வரும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @shafrinsajida477
      @shafrinsajida477 11 หลายเดือนก่อน

      Kamchi ena use final ah athuku ena solution atha kattanum la yar mela thappu nu therinja athuku eththa mathiri namba irukkala

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 11 หลายเดือนก่อน +375

    Government should take necessary steps to avoid this type of incidents in future

    • @tamilarasan-cw2ud
      @tamilarasan-cw2ud 11 หลายเดือนก่อน +9

      Vaipu ella rajaa

    • @Naattupurathaan
      @Naattupurathaan 11 หลายเดือนก่อน +8

      Government sariyaga irunthaanl yean ipadi ivargal nadanthu kolla poraargal

    • @Iknjmnj
      @Iknjmnj 11 หลายเดือนก่อน +3

      Yes, the police must arrest that person

    • @ganeshganzze1645
      @ganeshganzze1645 11 หลายเดือนก่อน +6

      Pichai yadukratha government thanna 😂😂😂

    • @unscr
      @unscr 11 หลายเดือนก่อน +4

      18,000 ku case iruku. Ithuke oru case podalaam.

  • @Hip_hop_pruthi
    @Hip_hop_pruthi 11 หลายเดือนก่อน +40

    பிச்சைக்காரர் விட கேவலம் இருக்காங்க இந்த போலீஸ்.

  • @arulvaishalis5845
    @arulvaishalis5845 11 หลายเดือนก่อน +42

    வாகனங்கள் மீது தேவையில்லாமல் அபராதம் போடுவது அந்த அதிகாரிகளின் மனைவி பிள்ளைகளை அடுத்தவருக்கு கூட்டி கொடுப்பதற்கு சமம்.

  • @basheerahmed5855
    @basheerahmed5855 11 หลายเดือนก่อน +13

    நேர்மையான அதிகாரி இவர் தூங்கும் போது கூட கண்மூட மாட்டார் .இது முதலமைச்சர் ‌உத்தரவின்‌ பேரில் அபராதம் வசூலிக்கப்படுகிரதா

  • @SelvamSelvam-dl2zh
    @SelvamSelvam-dl2zh 11 หลายเดือนก่อน +253

    இவர் மீது ஏன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க கூடாது

    • @senthilprabhumk
      @senthilprabhumk 11 หลายเดือนก่อน +5

      rendu perum kootu kalavaniga than..

    • @soldierking6859
      @soldierking6859 11 หลายเดือนก่อน

      ​@@senthilprabhumk எந்த rendu peru?

    • @Epsi-gj9yx
      @Epsi-gj9yx 11 หลายเดือนก่อน

      Please government be on public side by knowing the truth don't be silent. Support public fine should not be too much. Take some other Awarnence by police. Police please be on public side.

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 11 หลายเดือนก่อน

      Definitely Action Please Honourable Judge

  • @kargeetham
    @kargeetham 11 หลายเดือนก่อน +507

    ஏன் தான் இந்த காவல்துறை இந்த அளவிற்க்கு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் மிகவும் வருந்தத் தக்கது இவர்களின் செயல்....

    • @vensan1006
      @vensan1006 11 หลายเดือนก่อน +6

      Avaroda siramathu varunthukirom but avar seitha thavara yarum pakamatikiringa avar fine amount above 15000 thousand katanum athuvum DD case.

    • @muruganviknesh487
      @muruganviknesh487 11 หลายเดือนก่อน

      Loosa neenga?
      Fine balance irundha epdi mela mela bill poduvanga?

    • @vinothkumar3964
      @vinothkumar3964 11 หลายเดือนก่อน

      Salliii koooo

    • @cini5745
      @cini5745 11 หลายเดือนก่อน +3

      Apdiya thirudu pona vandika konja kandu pudichi thiruduna illa avan meal poda sollunga neenga en traffic police ahh vida periya rules pesringa😊

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 11 หลายเดือนก่อน +3

      *dmk DHRAVIDEN THIRUDENGAL KUDIKAARENGAL ""THOPPE And MOOTE police ARE UNDER dmk"" moo kaa administration BRIBERIES*
      *""dmk DHRAVIDEN karnatakan THOPPE And MOOTE police The MOST DISGRACED force In The WORLD""*

  • @smohanv
    @smohanv 11 หลายเดือนก่อน +59

    சுடலை ஆட்சியில் போலீஸ் அத்து மீறுவது, ரவுடித்தனம்பண்ணுவது ரொம்ப சகஜம்.

    • @sathiyanarayanan9024
      @sathiyanarayanan9024 11 หลายเดือนก่อน

      தாடி ஆட்சியிலே சட்டம் கிழிஞ்சு தொங்குது.
      போலிஸ் தப்பு பண்ணி போலிசை திட்டு.

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 11 หลายเดือนก่อน +275

    பொதுமக்கள் சாலை விதி மீரலில் ஈடுபட்டால் இனி நீதிமன்றங்களில் மட்டுமே அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rahulpiousinfantiousjose6571
      @rahulpiousinfantiousjose6571 11 หลายเดือนก่อน

      Confirm poda Matanga pichai edukkama avungaluku thookam varadhu

    • @MeganathanKM
      @MeganathanKM 11 หลายเดือนก่อน +3

      In Karnataka High court already pass the bill , traffic police not suppose to collect the spot fine, in tamilnadu only all this nadara paiya pasnga not passing any bills.

    • @sethur1252
      @sethur1252 11 หลายเดือนก่อน +1

      Rule padi road Nala iruka
      Rule padi heltmet podanumma

  • @ThinagaranParamsivam-oe4et
    @ThinagaranParamsivam-oe4et 11 หลายเดือนก่อน +21

    அந்த இடத்தில் இவர் மேல் தவறு இல்லை எனில் அந்த இடத்தில் பணியில் இருந்த அத்தனை காவலர் மேலும் புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • @SamsuDeen-v3c
    @SamsuDeen-v3c 11 หลายเดือนก่อน +91

    தேவையில்லாம அப்புறம் ஏன் மிரட்டுற காவல்துறை கண்டிக்கிறேன்

  • @kumaranragunandan3168
    @kumaranragunandan3168 11 หลายเดือนก่อน +195

    It is not mandatory to pay the fine on the spot.. they can take the challan and pay online or in court...

    • @vivekiyerv
      @vivekiyerv 11 หลายเดือนก่อน +38

      Yes, u r correct. But listen to the police carefully, his total pending Challan amount till date is 18000. He is a serial offender and how come police be wrong. Any where in world this will happen.

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 11 หลายเดือนก่อน +2

      No spot fine mandatory.

    • @kumaranragunandan3168
      @kumaranragunandan3168 11 หลายเดือนก่อน +3

      @@vivekiyerv then it's fine then..I didn't listen to that bro

    • @towncookies7096
      @towncookies7096 11 หลายเดือนก่อน +1

      Miss using law for Police.

    • @merwynvincent
      @merwynvincent 11 หลายเดือนก่อน +5

      Already abaradhatgula dhan vandiyae odudhu!!! Police edho nala mood la pesitu irukaru!! Olunga katitu pona naladhu 😂

  • @SD-tl7xw
    @SD-tl7xw 11 หลายเดือนก่อน +5

    போக்குவரத்து போலீசாருக்கு இலக்கு வெச்சி வசூல் செய்யும் விடியல் ஆட்சிக்கு வாழ்த்துகள்

  • @Arunprasad1129
    @Arunprasad1129 11 หลายเดือนก่อน +25

    போலீசார் அராஜகம் அதிகரித்து வருகிறது....

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l 11 หลายเดือนก่อน +69

    பிச்சைக்காரன் தொல்லை தாங்க முடியலை

  • @siva4000
    @siva4000 11 หลายเดือนก่อน +107

    இதுக்கு பேருதான் நவீன வழிப்பறி 😢😢😢

    • @Iknjmnj
      @Iknjmnj 11 หลายเดือนก่อน +2

      அப்போ 18000 பைன் கட்டாத தா லிக்கு பேரு?

    • @suriyathanioruvan538
      @suriyathanioruvan538 11 หลายเดือนก่อน

      இந்த depaerment வேண்டாம் 😢

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 11 หลายเดือนก่อน +91

    மதுவை ஒழித்துவிட்டால்.. இந்த தொல்லை இருக்காது.. 😡😡😡😡😡

    • @invisibledon4060
      @invisibledon4060 11 หลายเดือนก่อน +8

      Dei avan kudikavey ilada pesurathulaye therlaya..?
      Athikaratha katuranga..

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 11 หลายเดือนก่อน +3

      @@invisibledon4060 நண்பா.. நான் சொல்லுவது புரியவில்லை உங்களுக்கு.. மதுவை ஒழித்து விட்டால். இந்த சோதனைக்கு கூட ஆளாக மாட்டோம் என்று சொன்னேன்..😊

    • @narendaranbommannan2436
      @narendaranbommannan2436 11 หลายเดือนก่อน +3

      ​@@invisibledon4060 Yes he didn't drink anything.

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 11 หลายเดือนก่อน +83

    போலிஸ் அதிகாரி: எல்லா ரெக்கார்டையும் காட்டுன பணத்தை என் கண்ணுல காட்டுனியா😂😂😂😂😂😂😂😂😂

    • @saran4800
      @saran4800 11 หลายเดือนก่อน +1

      😂

  • @karthikeyan5133
    @karthikeyan5133 11 หลายเดือนก่อน +135

    இவங்களோட அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது இது கோர்ட் வழக்குத் தொடர்ந்து இதுக்கு முடிவு கட்ட வேண்டும்

    • @Iknjmnj
      @Iknjmnj 11 หลายเดือนก่อน +1

      அவன முதல்ல 18000 பைன் கட்ட சொல்லிட்டு முடிவு கட்டு

    • @svrubberstamps
      @svrubberstamps 11 หลายเดือนก่อน +1

      @@Iknjmnj poda kurumaa valavaa

    • @saran4800
      @saran4800 11 หลายเดือนก่อน

      Yes

    • @solomonsolomon5614
      @solomonsolomon5614 11 หลายเดือนก่อน

      Eanoda vandiku fine pending ila first time fine podraga na katikirenu sonen vidalaya...mutal police.... eavalo kenjiyum vidavillai kadan vagi kati vitu vanthen...

    • @sviswanathan2925
      @sviswanathan2925 11 หลายเดือนก่อน

      ​@@Iknjmnj
      உச்சநீதிமன்ற நீதிபதி மாதிரி பேசுற...?
      வாகனத்தை ஜப்தி பண்ண கோர்ட் order எங்க..?
      இதுவே உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம்...

  • @manikandan-zy2kp
    @manikandan-zy2kp 11 หลายเดือนก่อน +15

    உன்னோட மேல தான் தப்பு..... நீ குடிக்கல உன் வண்டி மேல ட்ரிங்கிங் டிரைவ் பெண்டிங் கேஸ் இருக்கு

  • @vigneshruthivignesh6369
    @vigneshruthivignesh6369 11 หลายเดือนก่อน +14

    இப்படிக்கு பிச்சை எடுக்கும் தமிழ்நாட்டு காவல் துறை

  • @muthukumars2548
    @muthukumars2548 11 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் மதுவிலக்கு கிடையாது.குடிப்பது தவறு என்றால் அரசு மீதுதான் கேஸ் போடனும்.

  • @rajcreationtm6086
    @rajcreationtm6086 11 หลายเดือนก่อน

    ஸ்டாலின் ஐயா நீங்க ஆட்சிக்கு வரவும் இந்த மாதிரி தொல்லை அதிகமாக உள்ளது ஏன் நீங்க இந்த மாதிரி செய்ய சொல்லுறீங்க மொத்தத்தில உங்க ஆட்சி சரியில்ல தெரியாம ஓட்டு போட்டுட்டேன்

  • @malaishanmugam961
    @malaishanmugam961 11 หลายเดือนก่อน +5

    அவலம். இது போன்ற நிகழ்வுகள் எத்தனை நடந்தாலும் ஒரு நிரந்தர தீர்வு காண முடியாதா? எத்தனை கேவலமான நிர்வாகம்.

  • @Mr.citysomu1985
    @Mr.citysomu1985 11 หลายเดือนก่อน

    இதையெல்லாம் பார்க்கும் போது, இந்தியனா தமிழ்நாட்டுல பிறந்ததுக்கு ரொம்ப வெட்கப்படுற, கஞ்சா வைக்கிறவன் எல்லாம் பிடிக்குது போலீசு, மது விக்கிற டாஸ்மார்க் விற்பனையாளரையும் புடிங்க

  • @balakrishnankm666
    @balakrishnankm666 11 หลายเดือนก่อน +4

    எவ்வளவு பிரச்சினை இருக்கு நாட்டில்..இது வழிப்பறி தான்...இவர்களை யார் தண்டிப்பது..தமிழகம் முழுதும் இதே தொல்லைதான்..

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 11 หลายเดือนก่อน

    இந்த மனுஷன் ஏன் குடிக்கவில்லை என்று போலீஸ் கேஸ் போடுகிற மாதிரி இருக்கு.திராவிட மாடல்.நல்லா இருந்த ஊரும் நாசம் செய்யும் திமுகவும்.

  • @KNOWFACTS286
    @KNOWFACTS286 11 หลายเดือนก่อน +9

    அவர்கள் பணம் கேட்க முடியாது... குற்றவாளிகள் நீதிமன்றத்தில் செலுத்தலாம்.

  • @Keepsmilingisalreadytaken
    @Keepsmilingisalreadytaken 11 หลายเดือนก่อน

    18000 Rs அபராதம் காட்டாமல் பாக்கி வைத்துவிட்டு, குடிமகன் குடிக்கவில்லை என்று கதையை மாற்றி வாதாடுகிறார் போல தெரிகிறது

  • @K.PurusothKpurusoth
    @K.PurusothKpurusoth 11 หลายเดือนก่อน +43

    நானும் வண்டி வச்சி இருக்கேன் ஒரு நாள் ஒரு மாடு ஏத்திட்டு போனேன் போன கிலோ மீட்டர் 155 போன வாடகை இரண்டு ஆயிரம் ரூபாய் வைல வந்த போலிஸ்கார் ஒருத்தர் வண்டிய நிக்க வச்சி ஐனுரு ரூபாய் கேஸ் போட்டு போய்ட்டார் நானும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன் கேக்கல கேஸ் போட்டு போய்ட்டாங்க போன வாடகைல மீந்த காசு ஆயிரம் டீசல் ஐனுரு கேஸ்க்கு சாப்பாடு அறுவது ரூபாய் போக மீந்த காசு 440 இதுல வண்டிக்கு என்ன எடுத்து வைப்பேன் எங்க குடும்பத்துக்கு என்ன கொடுப்பேன் சொல்லுங்க சத்தியமாக சொல்றேன் எங்க குடும்பத்துல இருந்து இந்த இந்திய நாட்டுல இருக்குற எந்த கட்சிக்கும் ஒரு ஓட்டு கிடையாது அதே நேரம் போலிஸ்கார் ரோட்டுல அடிபட்டு துடிச்சிட்டே இருந்தாலும் உதவ மாட்டேன் எங்கள் வேதணை அவ்வளவு இருக்கு

  • @itzkrishify
    @itzkrishify 11 หลายเดือนก่อน +8

    நல்ல ஊடகங்களும் உள்ளன. யார் செய்தது சரி .

  • @duraic6673
    @duraic6673 11 หลายเดือนก่อน +11

    பாலிமர் சேனலுக்கு வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉

  • @saravanangurusamy9184
    @saravanangurusamy9184 11 หลายเดือนก่อน +2

    ஊடகத்துறையும் வேடிக்கை பார்ப்பது போல் உள்ளது அந்த காவல் துறை
    அதிகாரி.சட்டத்தயும்.ஊடகத்தயும்.
    மதிப்பதகா.தெரியவில்லை

  • @தென்றல்நியூஸ்
    @தென்றல்நியூஸ் 11 หลายเดือนก่อน +4

    இங்கு மட்டுமா பிச்சை எடுக்குறாங்க கேரளால போலீஸ் பிச்சை எடுக்க கற்றுக் கொடுத்துட்டாங்க

  • @srim.srikanth-zs6pl
    @srim.srikanth-zs6pl 11 หลายเดือนก่อน +2

    காசு போட்டு போக வேண்டிதனே எதற்காக அவர்களிடம்.... வாக்கு வாதம்....இருப்பதில் தமிழ்நாடு போலீஸ் ரொம்ப நல்லவர்கள்....அவர்களுக்கு தேவை 100......police100 அதன் அர்த்தம்

  • @hanbuinfo5184
    @hanbuinfo5184 11 หลายเดือนก่อน +5

    திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டு தான் இருக்குது 😅😅

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 11 หลายเดือนก่อน +2

    காவல்துறையினர் கொஞ்சமாவது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நினைக்கிறேன்..!!
    இப்பவே அபராதம் கட்ட வேண்டும் என்று சொன்னால் எப்படி?..? மனிதனை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..!!

  • @kamarajk4963
    @kamarajk4963 11 หลายเดือนก่อน +124

    வழிப்பறி பண்றவங்களுக்கு இவங்களுக்கும் எந்த வித்தியாசம் இல்லை என்ன இவங்க யூனிபார்ம் அனிந்திருக்கிறார்கள் மக்களே தெருவுக்கு தெருவில் நிற்கிறார்கள்

  • @narayananraja8274
    @narayananraja8274 11 หลายเดือนก่อน +8

    அதிகாரம் கையில இருந்தால் எப்படி வேணாலும் அராஜகம் பண்ணுவீங்க 😅😮😢

  • @AnbuG-j8j
    @AnbuG-j8j 11 หลายเดือนก่อน +2

    இது போன்ற வர்களுக்கு கடவுளின் தண்டனை நிச்சயம் கிடைக்கும்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 11 หลายเดือนก่อน +3

    பிச்சைக்காரர்களை காவல்துறையில் நியமனம் செய்து விட்டார்களே!

  • @RajaSamuel1993
    @RajaSamuel1993 11 หลายเดือนก่อน

    இந்த காவல் அதிகாரி வேனும் மென்று கேஸ் போடுவாரு எனக்கும் இது போல் நடந்து இருக்கு காவல்துறை அதிகாரி இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @vinothsankar0121
    @vinothsankar0121 11 หลายเดือนก่อน +18

    18000 pending pa.. how they will allow u

  • @michaelmanohar151
    @michaelmanohar151 11 หลายเดือนก่อน +1

    மத்தியஅரசு, மாநில அரசு போடும் வரிகள் சுமை, டோல்கேட் கொள்ளை, அதுபோதாதென்று டிராபிக் போலீசின் வசூலிப்பு வழிப்பரி போல் இருக்கிறது இவர்களின் சம்பாத்தியத்திற்கு துறையா இது? அல்லது மக்களின் நலனிலுனுக்கான அரசா?

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 11 หลายเดือนก่อน +3

    கணடிப்பாக வழக்கு தொடரலாம் உடனே GH போய் டெஸ்ட் எடுத்து டைம் போட்டு வாய்கி அதிகாரி மீது வழக்கு தொடரலாம்

  • @Satheeshkumar-zo5qj
    @Satheeshkumar-zo5qj 11 หลายเดือนก่อน +15

    Total pending fine amount - 6900, vandi insurance mudinchu 10 yrs aachu. Apro epdi viduvanga 🤦🤦🤦

  • @kalidossv3949
    @kalidossv3949 11 หลายเดือนก่อน +22

    This is called development of tamilnadu ❤

  • @kavinkingmaker1261
    @kavinkingmaker1261 7 หลายเดือนก่อน

    அந்த போலீஸ்காரர் மீது தவறு கிடையாது அந்த நபர் மீது போதை கேஸ் கிடையாது இதற்கு முன்னால் மது அருந்திவிட்டு அபராத தொகை செலுத்தாமல் இருந்ததால் தான் பழைய Peding fine இருக்கிறது என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றார்கள் ஆகவே வாக்குவாதம் செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 11 หลายเดือนก่อน +28

    பணம் தான் எல்லாம். பணம் பாதாளம் வரை பாயும்

  • @erpoovannan
    @erpoovannan 11 หลายเดือนก่อน +2

    காவல் துறை மக்களின் நன்பனாக இருக்க வேண்டும். வெறி நாயாக கடித்து குதற கூடாது.

  • @Londontamilvj
    @Londontamilvj 11 หลายเดือนก่อน +4

    இது போன்ற வீடியோக்களை பார்த்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்து எங்களுக்கு வயசும் போய்விட்டது எப்போது இந்த நிலை மாறும்????????

  • @Multi-N
    @Multi-N 11 หลายเดือนก่อน +1

    இந்த பிரச்சனை தீர்வு கிடைத்தால் தெரிய படுத்தவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்....

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 11 หลายเดือนก่อน +30

    இந்தியன் தாத்தா மாதிரி வேண்டும்

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 11 หลายเดือนก่อน +1

    இதுக்கு வெளிப்படையாக பிச்சை எடுக்க போகலாம்.

  • @SathishKumar-tk5pw
    @SathishKumar-tk5pw 11 หลายเดือนก่อน +21

    பொங்கல் பிச்சை 😂😂😂

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 11 หลายเดือนก่อน +12

    டாஸ்மாக்ல சாராயம் குடிச்சுட்டு பேன் கேஸ பேடறிங்க சாராயம் விற்ப்பவன் மேல் என்ன கேஸ் சார்

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 11 หลายเดือนก่อน

    இவர மாதிரி ஒரு சிலரால் பல நல்ல போலீஸ் காரர் பதிக்க படுவது ஜனநாயக படுகொலை நன்றி

  • @jeevaganesan4848
    @jeevaganesan4848 11 หลายเดือนก่อน +6

    🌾 helmet podalana fine katta solrathe thappaana oru rule tha.. நோக்கம் என்ன??? எல்லாரையும் healmet poda vaikuratha?? Illa fine katta vaikuratha??? Simple ah oru change : 1. "traffic police ellarum oru original bill book vachirkamum,, athu oru nalla quality ana (400rs to 700rs) helmet'oda bill book.. Helmet illama varavangala stop panni, avanga Kita antha bill ah koduthu athukana kaasa vangidalam... people
    Intha bill ah kondu poi helmet shop la koduthu new helmet vaangipanga,,. Vangama vita ivangaluku tha loss.. so kandipa vanguvanga,, so antha mathri ethana thadava vaanguvanga!!! Kandipa ithanala helmet poduvanga ellarum.. ithukaga govt kuda oru helmet business ah pannalam.. and 2. Avangavanga uyir mela bayam irukavanga podatun,, illana free ah viturlam ... Avlo tha

  • @aadhivihasansp5580
    @aadhivihasansp5580 11 หลายเดือนก่อน +1

    பொதுமக்கள் சாலை விதிகளை மீருவதில்லை காவல்துறையில் இருக்கும் சில அதிகாரிகள்தான் ‌பொதுமக்களை தூண்டுகிரார்கள் யாராக இருந்தாலும் கடவுள் நிச்சயம் தண்டனை தருவார் ஓம நமசிவாயா

  • @RameshKumar-bp5sd
    @RameshKumar-bp5sd 11 หลายเดือนก่อน +35

    TN GVT : Tasmc government ஓடது manufacturing, supplies and sales ellamae gvt பண்ணுது
    They have parking facility and bar..
    TN Kudimagan : Kudithuvittu vangam otta kudaathu appo antha bike ? Apdiye ottina fine 😂😂
    Ennada ithu pithalattama irukku police yarukkumae tasmc enga irukkunnu theriyalaiya? 😅😅

  • @padmanaban3369
    @padmanaban3369 11 หลายเดือนก่อน

    முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vijayakumarp7959
    @vijayakumarp7959 11 หลายเดือนก่อน +8

    18000 fine pending irrukamea

  • @sankarlakshman1724
    @sankarlakshman1724 7 หลายเดือนก่อน

    பாலிமர் செய்தியாலுருக்கு வாழ்த்துக்கள் ஐயா இது போல எங்கு பார்த்தாலும் இது போல சர்வாதிகாரம் தான் இதற்கு தலைமை தாங்குபவர் தான் பொறுப்பு i

  • @babumanivel724
    @babumanivel724 11 หลายเดือนก่อน +16

    He has 18000 to pay then how police can allow him to leave with the bike..its his mistake not police one.

    • @alexrufus4820
      @alexrufus4820 11 หลายเดือนก่อน +1

      The 18,000 were previous fines. He can pay at the time of renewing insurance or tax or when he gets money. He has not earned 30,000 crores like udyanidhi in two years to pay these fines immediately. In the slips given for fines, is there any time limit to pay or the vechile will be seized???. If insurance is not paid, then only the bike can be seized.

    • @Rajubhai-rs3nf
      @Rajubhai-rs3nf 11 หลายเดือนก่อน

      ​@@alexrufus4820exactly said..

  • @binubinu1318
    @binubinu1318 11 หลายเดือนก่อน +1

    பொது மக்கள் வரிப்பணத்தில் பாடையில் போகிறது வரைக்கும் வெட்கம் இல்லாமல் சம்பளம் வாங்கி தின்று நன்றி கெட்ட இந்த காவல் காரன்களை எதற்கு வார்த்தைக்கு வார்த்த சார் சார் எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும்...

  • @ajaysamuel4271
    @ajaysamuel4271 11 หลายเดือนก่อน +4

    Already 18,000 thousand pending fine
    Police officer is right he should pay the remaining cash before going
    Many people are not paying fine this should be changed

  • @manivannangm471
    @manivannangm471 11 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி காவல்துறை வேலை செய்றதை விட விட பிச்சை எடுக்க போங்கடா

  • @selvakumarsn3542
    @selvakumarsn3542 11 หลายเดือนก่อน +23

    காவல் துறை மீது தான் தப்பு இருக்கும் நடவடிக்கை தேவை

    • @Iknjmnj
      @Iknjmnj 11 หลายเดือนก่อน +1

      வீடியோ ஒழுங்கா பாருங்கடா

    • @RaviMathi-lv4jt
      @RaviMathi-lv4jt 11 หลายเดือนก่อน +1

      18,000 ஆயிரம் கட்ட வேண்டியது இருக்கு?
      02:16 --- .02:46

    • @selvakumarsn3542
      @selvakumarsn3542 11 หลายเดือนก่อน

      ​@@Iknjmnjஅதுக்கு என்ன இப்ப?

    • @selvakumarsn3542
      @selvakumarsn3542 11 หลายเดือนก่อน

      ​@@RaviMathi-lv4jtஅதை அவர்தான் கெட்ட போகிறார், உங்களுக்கு என்ன

    • @RaviMathi-lv4jt
      @RaviMathi-lv4jt 11 หลายเดือนก่อน

      @@selvakumarsn3542 இல்லை காவல்துறை மீது தான் தவறு உள்ளது என்று

  • @nagappans2944
    @nagappans2944 7 หลายเดือนก่อน +1

    அரசுதுறை ஊழலில் ஊறி திளைத்துவிட்டார்கள் .அவர்களின் செயல்பாடுகளை மாற்றுவது கஷ்டம் .

  • @MuthuKumaran-fm3cr
    @MuthuKumaran-fm3cr 11 หลายเดือนก่อน +14

    Even I had been fined by these same group of these traffic police earlier, they were behaving so rudely and didn’t respect the public those who were caught be them ! . The role Police is to guide and protect the public and not to over rule them.. this is a serious issue!!

  • @தென்றல்நியூஸ்
    @தென்றல்நியூஸ் 11 หลายเดือนก่อน +1

    ஒரு சிலர் காவலர்கள் இந்த மாதிரி செய்ததால் மற்ற காவலர்கள் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது

  • @duraibhoovaragamoorthy5270
    @duraibhoovaragamoorthy5270 11 หลายเดือนก่อน +10

    The vehicle he has driven has compound fee pending as RS 18000/= as per their previous records and it seems that the vehicle rider seems to a frequent offender . Vehicle has to be detained until the dues cleared .

    • @brocastro1
      @brocastro1 11 หลายเดือนก่อน

      Nobody is discussing abt that 😮. I was also hearing the same thing.

    • @dineshkumarkandasamy9817
      @dineshkumarkandasamy9817 11 หลายเดือนก่อน

      Yes. Bro just now I checked the vehicle info. He is keep in violating. He has 18000, he is thinking that value of bike is less than that. So no use of paying.

  • @ragavanp2748
    @ragavanp2748 11 หลายเดือนก่อน +1

    இது தான் DMK ஆட்சி நிர்வாகம்.

  • @leokid5133
    @leokid5133 11 หลายเดือนก่อน +4

    Tn government Flood contribution + Pongal contribution= Traffic Police collection target

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 11 หลายเดือนก่อน

    இதுக்கு நாலு பேருக்கு உன் பொண்ணையும் பொண்டாட்டியும் கூட்டி குடுத்து சம்பாதிக்கலாம் 👍👏

  • @JaganathanMunusamy
    @JaganathanMunusamy 11 หลายเดือนก่อน +15

    இந்தநிலைமை எனக்கும் இருந்தது.

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 11 หลายเดือนก่อน +2

    இந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

  • @chitraselvamani78
    @chitraselvamani78 11 หลายเดือนก่อน +5

    Ivare police ivare doctor எல்லா satamum எல்லாமே இவங்க sollarathu தா முடிவு

  • @ShajahanShaj-i1p
    @ShajahanShaj-i1p 11 หลายเดือนก่อน +1

    Super bro, விட்டாதீங்க அந்த போலீசை,

  • @smkumarphone
    @smkumarphone 11 หลายเดือนก่อน +22

    Why you did not put helmet? When you will pay the bill? ₹18,000 pending. _ why you did not pay the due?

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 11 หลายเดือนก่อน +2

      Yes, You are Correct.

    • @abdulareef7253
      @abdulareef7253 11 หลายเดือนก่อน

      உனக்கு தாறுமாறாக வருமானம் வருகிறது.. நீ பேசுவே.. பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து ஒவ்வொரு அரசியல் வாதியும் கல்வி தந்தை யாகவும். கார்ப்பரேட் அதிபர் களாகவும் சுற்றி வருகிறானுகள் தெரியுமா முதலில் அதற்கு எதிராக ரோட்டில் உட்கார்ந்து போராடு பார்க்க லாம்.. அடுத்த நாள் உன்னை பாடையில் ஏற்றிடுவானுக.. ஒரு நாளைக்கு 500 . ஆயிரம் சம்பாதிக்கும் நபரிடம் 18000 ரூபாய் என்பது அயோக்கியதனமானது..

  • @d.kamsalabanumathi6238
    @d.kamsalabanumathi6238 11 หลายเดือนก่อน

    என்னிடம் பாண்டி போலீஸ் பொலூஷன் சர்டிபிகேட் கேட்டு. 1000/ கேட்டான்.. 150₹ வாங்கிட்டு போகசொல்லிட்டான் .. வழிப்பறி கொள்ளை..

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be 11 หลายเดือนก่อน +33

    Police dept shouldn't be a govt collection agency.
    They have to work for the society in the sense their duty not only control crime but must avoid the creation of criminals.

  • @teachonline8941
    @teachonline8941 11 หลายเดือนก่อน +7

    Onnum ila brother ... They need money avlothannn ... Romba nallavan madriye pesuvanga ... Police are always police dnt expect any respect from them .

  • @jjprinterssam2469
    @jjprinterssam2469 11 หลายเดือนก่อน +2

    அதிகாரி இந்த வண்டி ஏற்கனவே DD Case bill ஆகியிருக்கிறது என்பதால் (அந்த வண்டியை வேறு நாளில்/வேறு எவரேனும் குடித்துவிட்டு ஓட்டியிருக்கலாம்). தற்சமயம் நீ குடிக்கவில்லை என்பதால் வண்டியை கொடுக்கமாட்டார்கள்.

  • @balachandu2894
    @balachandu2894 11 หลายเดือนก่อน +5

    18k fine pending 😮😮😮

  • @springtheyounger7560
    @springtheyounger7560 11 หลายเดือนก่อน

    வண்டி வச்சிருக்கவன் கிட்டவசூல் பண்ணி ரேஷன் கார்டு வச்சிருக்கிறவனக்கு அள்ளிக் கொடுக்கும் ராபின் ஹுட் அரசே நம் தமிழக அரசு 💪😂
    இருக்கவன் கிட்ட புடுங்கி இல்லாதவனுக்கு கொடுப்பதில் என்னய்யா தவறு🤣🤣🤣

  • @Leox4664
    @Leox4664 11 หลายเดือนก่อน +16

    Iyya picchai podunga ya nu kelunga da😂😂 adha vitutu poi case poturvanu miratti maamul vanguringale.. vekkame illama edhuku da uniform pottrukinga..

    • @narendaranbommannan2436
      @narendaranbommannan2436 11 หลายเดือนก่อน

      Super

    • @solomonsolomon5614
      @solomonsolomon5614 11 หลายเดือนก่อน

      💯 correct amabalaya iruntha athigarthil irupavargalidam police thimirai katugal na police karanai mathikiren..eadupathu pitchai athi thimir pechu...Vera..eanai ketavarthailyil thittinan kelvi ketathuku....

  • @JCSekar
    @JCSekar 11 หลายเดือนก่อน

    என் பொண்டாட்டிக்கு 1000 ரூபா கொடுத்து என்கிட்ட இப்படி வாங்குறங்க இதுதான் திமுக அரசு

  • @SATR.CHANNAL
    @SATR.CHANNAL 11 หลายเดือนก่อน +39

    டிவி சேனலை கண்டது மக்களிடம் அதிக மதிப்புகள்

  • @nagalingamkannan99
    @nagalingamkannan99 11 หลายเดือนก่อน +21

    Polimer support for public. Super

  • @abu5735
    @abu5735 6 หลายเดือนก่อน

    உண்மை .சத்தியம். நியாயம். நீதி எல்லாமே எங்கேயோ போயிடுச்சு ஏதோ விரலில் எண்ணக் கூடிய சில நபர்களை தவிர....

  • @gopilakshmanan4424
    @gopilakshmanan4424 11 หลายเดือนก่อน +10

    Avan 18000 rupaii bending vachirukan...la atha news topic ca poda vendiya dana....atha poda matinkaley😂😂😂

  • @ManiMani-ni9xu
    @ManiMani-ni9xu 11 หลายเดือนก่อน

    படிச்சாவங்களே எவ்ளோ கேவலபடுத்தும் போலீஸ் சாதாரண பாமர மக்களை என்ன கொடுமை செயுவாங்க இந்த போலீஸ்ங்களே இப்படித்தான் 😢😂

  • @praveenjeyakumar5958
    @praveenjeyakumar5958 11 หลายเดือนก่อน +9

    கழுத்துல ஹெட் போன் தொங்க போடுறதுக்கு பதில் இனி வரும் காலங்களில் கேமரா தான் மாட்டிக்கணும்

    • @msvedits7922
      @msvedits7922 11 หลายเดือนก่อน

      😅😅😅

  • @prakashe621
    @prakashe621 11 หลายเดือนก่อน +1

    thanks palimar

  • @AzkaZuha-s8q
    @AzkaZuha-s8q 11 หลายเดือนก่อน +11

    This is our Digital India
    Government and their Police Department

    • @Jay-tm1bq
      @Jay-tm1bq 11 หลายเดือนก่อน

      Digital india kum idhukkum enna pa samandam…Ishtakku comment poda kudadhu