திராவிட தலைகளை பந்தாடிய மணியரசனின் அரசியல் பேச்சு! | Maniyarasan Today Speech Against Dmk Leaders

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2024
  • இன்று எழுதிரள் வழங்கும் தமிழ்த்தேசிய இளம் இலக்கியர் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா நிகழ்வில் தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் ஐயா மணியரசன் சிறப்புரை திராவிட தலைகளை பத்தாடிய மணியரசனின் அரசியல் பேச்சு! | Maniyarasan Today Speech Against Dmk Leaders. Maniyarasan Today Full Speech At Chennai. Maniyarasan Political Speech About Ntk Seeman.
    #maniyarasan
    #naamtamilarkatchi
    #seeman #mkstalin
    #சீமான்
    #தாய்த்தமிழ்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

ความคิดเห็น • 211

  • @kumarasivana
    @kumarasivana 13 วันที่ผ่านมา +72

    ஐயா அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 11 วันที่ผ่านมา +1

      தமிழ் இந்து பெம

  • @prajan8197
    @prajan8197 13 วันที่ผ่านมา +35

    தமிழர்களுக்கே தமிழர்கள் என்று புரிவது இல்லை

    • @indwelcomes
      @indwelcomes 10 วันที่ผ่านมา

      உண்மை!

  • @drgps007
    @drgps007 13 วันที่ผ่านมา +28

    தமிழர் ஒன்றாதல் கண்டு ஆரிய திராவிடம் நடுங்கிற்றா இல்லையா
    தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா
    பாவேந்தர் பாரதிதாசன் பெருமை படுவது போல் ஓர் ஒன்று கூடல்.
    அருமை மிக்க மகிழ்ச்சி.

  • @Alagumuthu379
    @Alagumuthu379 13 วันที่ผ่านมา +45

    ஐயா மணியரசன் 👍👍👍👍 தமிழர்

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 11 วันที่ผ่านมา +1

      தமிழ் இந்து பெ.ம

  • @kumarayya9998
    @kumarayya9998 13 วันที่ผ่านมา +77

    வெள்ளைக்காரனை ஓட விட்டது போல ஒருநாள் திராவிடன் ஓடுவான் இது நடக்கும் .

    • @thangarajthangaraj2635
      @thangarajthangaraj2635 12 วันที่ผ่านมา

      Aaria vandheri parpanukku DRAVIDA tamilan orunaalum panindhu pogamaatan. Sila parpaniya adimaikal RSS kku adimai velai seikiradhu.

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 11 วันที่ผ่านมา +2

      வாங்க பூளுகே

    • @Kalapiran
      @Kalapiran 2 วันที่ผ่านมา

      ​@@puthagapoonga4244 eanna oompa poguruyaaa?

    • @seshoo76
      @seshoo76 2 วันที่ผ่านมา

      No way. Quarter bottle become full only a change can expect

    • @LakshmananKannan
      @LakshmananKannan วันที่ผ่านมา +1

      Only dreams

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 13 วันที่ผ่านมา +18

    மிகச் சிறப்பான தமிழ் தமிழ்த் தேசிய எழுச்சி தமிழர் வரலாற்று மீட்பு எழுச்சிக்கான பதிவு ஐயா. மிக்க நன்றி வாழ்த்துக்கள் .

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 13 วันที่ผ่านมา +35

    எங்கள் தமிழ் தேசியத்தின் உறவுகள் வைர வைடூரியங்கள் என்பது போல் பல முத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய உறவுகள் எங்கள் சீமான் உள்பட பலர் என்று கூறி நாம் தமிழர் கலீல்

  • @mailamangai9080
    @mailamangai9080 13 วันที่ผ่านมา +19

    தமிழனாக பிறந்திருந்தால் கூட தரவிடனுக்கு வாக்கு செலுத்தி வெல்ல வைப்பவர்கள் அனைவரும் கருணா க்கல் தான். அருமை அய்யா. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @gunav6299
    @gunav6299 13 วันที่ผ่านมา +18

    வாழ்த்துக்கள்...

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 13 วันที่ผ่านมา +23

    நல்லவேளை என் அப்பன், தாத்தன் லாம் இறந்துட்டாங்க 🤗🤗🤗 இல்லனா திமுக & காங்கிரஸ் க்கு ஒவ்வொரு ஓட்டு விழுந்திருக்கும் 😢

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 13 วันที่ผ่านมา +11

    வ உ சி அவர்கள் வழியில் தமிழ்த் தேசியம் எழ வேண்டும் தன்னாட்சி தற்சார்பு வணிகம் பொருளாதாரம் அரசியல் செய்ய வேண்டும். வெளியாரிடம் இருந்து பொருட்கள் வாங்குவதை புறக்கணிக்க வேண்டும். தமிழ் வணிகர்களுக்கு உதவி செய்ய வேண்டும் தமிழ் வணிகர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ் தேசிய வங்கி முதலில் அமைக்கப்பட வேண்டும் தமிழ்த் தேசிய நில வங்கி நில மீட்பு வங்கி அமைக்கப்பட வேண்டும்

  • @ravichandranchandran3873
    @ravichandranchandran3873 13 วันที่ผ่านมา +14

    ஐயா அவர்களின் தமிழ் தேசிய தொண்டு வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறும்

  • @devasusai
    @devasusai 13 วันที่ผ่านมา +10

    ஐயா பெ.மணியரசனை ரொம்ப அதிகமாக மதிப்பவன் நான். தம்பி மன்னரை பாராட்டியதை நான் மிகவும் வரவேற்கிறேன். தமிழ் தேசிய சிந்தனை கொண்ட அனைவரும், தமிழினத்தைச்சார்ந்தவர்கள் ஓரணியில் இணைந்துகொண்டிருக்கும் காலம் கனிந்து வருகிறது. தமிழ் குடிகள் அனைத்தும் ஓரினமாக, ஒரே அரத்தமாக உணர்வோடு ஒன்றிணைந்து வாழவும், அரசியல் அதிகாரத்தை பெறவேண்டும். தமிழ் அறிவர்கள், தமிழினத்தின் தலைவர்கள் ஒன்றினையும்போது - பொதுக்குடிகள் அதைப்பின்பற்றி வருவார்கள்.

  • @SivAram1958
    @SivAram1958 13 วันที่ผ่านมา +11

    இந்திய ஒன்றியத்திற்குள்'...........
    " தமிழர் தாகம்
    தமிழக தேசம் "

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 13 วันที่ผ่านมา +9

    அய்யாவின் உரை முற்றிலும் உண்மை. சிறப்பம்சம்.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 13 วันที่ผ่านมา +12

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @arumugamm6040
    @arumugamm6040 13 วันที่ผ่านมา +32

    தமிழ் தேசிய அரசியலுக்கு ஐயா மணியரசன் அவர்களின் இந்த பேச்சு உரமாக அமைந்து வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. நாம் தமிழர்.

  • @kumarasivana
    @kumarasivana 13 วันที่ผ่านมา +41

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @user-cn3wz2iz5e
    @user-cn3wz2iz5e 13 วันที่ผ่านมา +21

    ஐயா மன்னிக்கணும் தமிழ் தேசியம் எல்லாத்துக்கும் ஆனதும் ஆனது எல்லாம் என்றால் எல்லாருக்கும் புரியும் அதுதான் தமிழ் தேசிய சுருக்கமா சொல்றேன் எல்லா உயிருக்கும் ஆனது வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 13 วันที่ผ่านมา +18

    சிறப்பு ஐயா🙏

  • @sivagnanam5803
    @sivagnanam5803 13 วันที่ผ่านมา +12

    அருமையான அறிவார்ந்த உரைவீச்சு... தமிழினம் விழிப்புற வேண்டும்.

  • @ganagana1739
    @ganagana1739 13 วันที่ผ่านมา +9

    அய்யா மணியரசன் அவர்களுக்கு எனது நன்றிகள் 🎉

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 11 วันที่ผ่านมา

      தமிழ் இந்து பெம

  • @veera.r.kannan
    @veera.r.kannan 13 วันที่ผ่านมา +9

    சிறப்பு ஐயா.❤.
    தமிழ்.
    தமிழர்.
    தமிழ்தேசியம்.
    ❤❤❤❤❤

  • @veerananmct5320
    @veerananmct5320 13 วันที่ผ่านมา +42

    ஐயா மணியரசன் அவர்கள்பேச்சு சிறப்பு தமிழ் உணர்வு வரவேண்டும்

  • @user-ep7xd3cs1n
    @user-ep7xd3cs1n 12 วันที่ผ่านมา +5

    கயமை திருட்டு திராவிடம் தமிழுக்கும் தமிழர்களுக்கு செய்யும் ஐயோக்கியத் தனத்தை வெளிப்படையாக பேச கூடிய தமிழர்களை நினைத்து பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது
    வெல்க தமிழ் ஆழ்க தமிழர்கள்

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 11 วันที่ผ่านมา

      வாங்க பூளுகே

  • @muthukumara1925
    @muthukumara1925 12 วันที่ผ่านมา +4

    தமிழ் நாட்டில் தமிழ்தேசியம் தமிழ் உணர்வு மறந்து விட்டீர்கள்.மீண்டும் தமிழ் தேசியம் எழு தொடங்கி இருக்கு மண் மக்களுக்கு தேவை.ஐயா மணியரசன் முக்கிய பங்கு உண்டு தமிழ் தேசிய உணர்வாளார்கள் கோடி நன்றி 💯💯💯💯💯💯

  • @123rajaind
    @123rajaind 13 วันที่ผ่านมา +9

    தமிழ் தேசியம் வெல்ல வேண்டும் வெல்ல வைக்க வேண்டும்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 13 วันที่ผ่านมา +13

    சிறப்பு

  • @paramsivamkarunamoorthy7252
    @paramsivamkarunamoorthy7252 13 วันที่ผ่านมา +12

    வாழ்த்துக்கள்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 13 วันที่ผ่านมา +21

    ❤❤❤
    இனம் ஒன்றாவோம்
    இலக்கை வென்றாவோம்
    நாம் தமிழர்

  • @user-lk7mv9tg7o
    @user-lk7mv9tg7o 13 วันที่ผ่านมา +9

    கைதட்டலை. நிறுத்துங்கள்.தமிழன் ஆழவேண்டும் முயச்சி எடுங்கள் நன்றி

    • @mkmegan16658
      @mkmegan16658 11 วันที่ผ่านมา +1

      ஆள

    • @sivagnanam5803
      @sivagnanam5803 3 วันที่ผ่านมา +1

      தமிழில் பிழையின்றி எழுத முயற்சி செய்க...

  • @rajnadar369
    @rajnadar369 12 วันที่ผ่านมา +4

    மணியரசன் ஐயா வாழ்க.. மென்மேலும் பல்லாயிரம் மணியரசன்கள் உருவாகவேண்டும் நண்பர்களே..
    இந்த தமிழ் தேசிய விழா குழுவினருக்கு என்னுடைய சிரம்தாழ்ந்த நன்றிகள்.. வாழ்த்துக்கள்..
    வாழ்க தமிழ்..
    வெல்லட்டும்
    தமிழ் தேசியம்..
    மலரட்டும்
    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி..

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 13 วันที่ผ่านมา +8

    One of the excellent speech
    God bless you and long life
    Seeman anna ntk belg❤❤❤❤

  • @SENTHILKUMAR-os1eh
    @SENTHILKUMAR-os1eh 10 วันที่ผ่านมา +2

    நம் நாடு நம் மக்கள் நம் மொழி என்ற உணர்வு சுய மரியாதையோடுஎப்போது நம் மக்களுக்கு வருகிறதோ அப்போதுதான்.நாம் தமிழர் 🎉🎉🎉என்ற தமிழ் தேசியம் பிறகும்.🎉🎉🎉.
    வாழ்க தமிழ்🎉🎉🎉

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf 12 วันที่ผ่านมา +4

    வளரட்டும் தமிழ் அரசியல்
    வெல்லட்டும் சீமான் தனித்து அரசியல் தனித்தே அரசியல்
    வாழட்டும் தமிழ் மண்ணும் மக்களும்
    பேரினமாக தமிழ் பேராண்மையோடு

  • @pandiyanc5348
    @pandiyanc5348 10 วันที่ผ่านมา +2

    ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். வரும் காலங்களில் தமிழ் மக்களின் ஒன்று இனைவார்கள்

  • @sugayagan
    @sugayagan 13 วันที่ผ่านมา +5

    அருமை ❤

  • @saravanang399
    @saravanang399 13 วันที่ผ่านมา +6

    Nan Tamilar.

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 13 วันที่ผ่านมา +4

    ஐயாஉங்கள்குரல்தென்கச்சிசாமிநாதன்குரல்போல்உள்ளதுநகைசுவையாக உள்ளது

  • @saikumarkhan
    @saikumarkhan 13 วันที่ผ่านมา +7

    ntk 👍🏿👍🏿🎙️🎙️💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @rajnadar369
    @rajnadar369 12 วันที่ผ่านมา +3

    தமிழன் தன்னுடைய அடையாளத்தை அறிந்து கொள்ள முன்வரவேண்டும்.. தமிழர்களின் சாதனையும் வரலாறுகளைபற்றியும் தெரிந்தது கொள்ள தமிழர்கள்தான் ஆர்வம் காட்டவேண்டும்

  • @paramsivamkarunamoorthy7252
    @paramsivamkarunamoorthy7252 13 วันที่ผ่านมา +22

    தமிழ தமிழ விழித்திரு

  • @prabavathisusikumar3385
    @prabavathisusikumar3385 13 วันที่ผ่านมา +5

    செம்மயா

  • @moseskanagiah7732
    @moseskanagiah7732 13 วันที่ผ่านมา +5

    Aiyaa 🐅🐅🐅🙏

  • @RaviRavi-iu1js
    @RaviRavi-iu1js 13 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எம் உரவுகளே

  • @deenaisvarar3909
    @deenaisvarar3909 13 วันที่ผ่านมา +4

    அருமை பேரழகு❤

  • @radhakrishnankrishna3868
    @radhakrishnankrishna3868 12 วันที่ผ่านมา +2

    ஐயாநன்றி ஐயா❤❤❤

  • @IlayamalarMitra-ds9ch
    @IlayamalarMitra-ds9ch 12 วันที่ผ่านมา +2

    ஐய்யா அருமை.❤❤❤

  • @indwelcomes
    @indwelcomes 10 วันที่ผ่านมา +1

    தமிழ் தேசியத்தை பேசக்கூடிய ஆளுமைகள் ஒன்று கூடி, தமிழ் தேசிய கருத்துக்களை வரயறுத்து , அதற்க்கு உட்பட்டு பேச வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை கொன்டு வர வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 13 วันที่ผ่านมา +2

    அய்யா,
    நன்றி

  • @user-zh3tw8gm2n
    @user-zh3tw8gm2n 12 วันที่ผ่านมา +2

    அருமையான பேச்சு

  • @Painthamil28
    @Painthamil28 12 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா

  • @thamizharpaaman
    @thamizharpaaman 13 วันที่ผ่านมา +3

    தமிழால் ஒன்றிணைவோம்!

  • @Painthamil28
    @Painthamil28 12 วันที่ผ่านมา +2

    நன்றி. நாம் தமிழர்

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 11 วันที่ผ่านมา +2

    ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...

  • @saraswathis7780
    @saraswathis7780 12 วันที่ผ่านมา +2

    உண்மை

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 11 วันที่ผ่านมา +1

    ஐயா பெ மணியரசன் எங்கள் உயிர் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் திரு மன்னர் மன்னன் அவர்கள் திரு பாரிசாலன் அவர்கள் போன்ற தமிழ்த் தேசிய வாதிகள் அனைவரையும் போற்றி கொண்டாடி பாதுக்காக்க வேண்டும் நம் தமிழ் இனமே

  • @jrkarthi
    @jrkarthi 13 วันที่ผ่านมา +3

    தமிழ் தேசிய பேராசான் ❤❤❤

  • @sanand3994
    @sanand3994 13 วันที่ผ่านมา +3

    மணியரசன் ஐயா அவர்கள்

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 13 วันที่ผ่านมา +3

    Arumaiya pesuneenga iya maniyarasan avargale

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 13 วันที่ผ่านมา +2

    ஐயா சிறப்பு

  • @bassvik
    @bassvik 12 วันที่ผ่านมา +2

    தமிழ் தேசியம் வெல்லும்!

  • @khadersoftware
    @khadersoftware 13 วันที่ผ่านมา +2

    Goosebumps speech thanks sir 🙏💥💥💥

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 13 วันที่ผ่านมา +3

    Manner manan great👍👍👍

  • @MuthuKumar-bs3ru
    @MuthuKumar-bs3ru 7 วันที่ผ่านมา +1

    நீங்கள் வாழவேண்டும் பல்லாண்டு

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 13 วันที่ผ่านมา +5

    ❤❤❤❤❤❤❤❤

  • @segarmani144
    @segarmani144 13 วันที่ผ่านมา +2

    Ntk 👍👍👍

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 13 วันที่ผ่านมา +12

    தமிழ் தேசியத்திற்கு ஒரே ஒரு கட்சி அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 13 วันที่ผ่านมา +5

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @govindansolamalai5519
    @govindansolamalai5519 วันที่ผ่านมา

    ஜயா தங்கள் கூற்று படி தமிழினத்தின் சாதிகள் எதுவும் இல்லை என்று கூறுகிறதா வாழ்க தமிழநாடு வளமுடன் ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 12 วันที่ผ่านมา +1

    அய்யா வாழ்க

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 12 วันที่ผ่านมา +1

    இதைவிட திராவிடர்களை பேச வாய்ப்பு இல்லை திராவிடா அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @devasusai
    @devasusai 13 วันที่ผ่านมา +1

    A powerful speech. The Tamil Nation should Rise again.

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 12 วันที่ผ่านมา

    நல்ல சொற்பொழிவு விழிப்புணர்வு கருத்தாக்கம் வளரும் நம்பிள்ளைகளிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் பின்னர் அது தானாக வளரும். இது போன்ற கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.

  • @murugan4022
    @murugan4022 13 วันที่ผ่านมา +6

    ஐயாவுக்குவாழ்த்துக்கள்

  • @ThangamRamalingam
    @ThangamRamalingam 13 วันที่ผ่านมา +2

    Arumai aiya🎉🎉

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi วันที่ผ่านมา

    உங்களின் அறிவார்ந்த பேச்சுக்கு நானும் அன்பு வைத்து இருக்கிறேன்... நம் தமிழ் சங்ககால இலக்கிய நூலான புறநாநுறு மணிமேகலை போன்ற நூல்களில் இந்தியா நாவலன் தீவு பாரதம் போன்ற பெயர்கள் எல்லாம் வருது.... அதில் தமிழின சான்றோர்கள் தான் இதை பதிவு செய்து உள்ளார்கள்.... திராவிடம் போல நீங்களும் இந்தியாவில் இருந்து தமிழனை பிரித்து பேசுவது அபத்தம்...

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 13 วันที่ผ่านมา +5

    🐯🐯🐯🙏🙏👌👌💯

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 13 วันที่ผ่านมา +1

    மிக சிறப்பு ஐயா. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐💪🏾

  • @vedahanthamil8460
    @vedahanthamil8460 10 วันที่ผ่านมา

    தமிழர்களின் பெரியார் மணியரசன் ஐயாதான்

  • @nadavindu9075
    @nadavindu9075 4 วันที่ผ่านมา

    தமிழ் தேசியம் வெல்லும்... ஐரோப்பாவில் இருந்து

  • @dust1954
    @dust1954 วันที่ผ่านมา

    அந்த ஆராய்ச்சியைப் பண்ண சொன்னதே இந்த திராவிட இருபிறப்பாளர்களாக இருக்கும்.

  • @LakshmananKannan
    @LakshmananKannan วันที่ผ่านมา

    ❤🎉 100% correct.

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 13 วันที่ผ่านมา +2

    மானத் தமிழர்களா கே....... ன தமிழர்களா ?

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u วันที่ผ่านมา +1

    புதிய விளக்கத்தை தந்து விட்டீர்கள்! திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு ம் விளக்கம் கொடுத்து விடுங்களேன்.

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz 13 วันที่ผ่านมา +3

    🎙️

  • @ppljnv123jnvppl2
    @ppljnv123jnvppl2 วันที่ผ่านมา

    Wonderful

  • @sankarsivan1103
    @sankarsivan1103 13 วันที่ผ่านมา +2

    👍👍👍👍🙏🙏🙏

  • @karuppukg6213
    @karuppukg6213 13 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @Puppymaa
    @Puppymaa 12 วันที่ผ่านมา +2

    ❤🎉

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 13 วันที่ผ่านมา +3

    பாராளுமன்றத்தில் அத்தனை கேள்வியும் விவாதத்திலும் பக்கெடுத்தவர்கள் எதாவது பத்து இடங்களில் இருக்கும் டோல்கேட்டை இல்லாமல் செய்தீர்களா.... எதில் விவாநம் செய்து வெற்றிபெற்றீர்கள்

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 13 วันที่ผ่านมา +2

    Naam Thamilar.
    Australian

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 13 วันที่ผ่านมา +2

    💚💚💚💚

  • @BalaMurugan-bo9ej
    @BalaMurugan-bo9ej 12 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 11 วันที่ผ่านมา +1

    👌🏼👌🏼👌🏼.

  • @victormohanraj6799
    @victormohanraj6799 10 วันที่ผ่านมา

    தமிழகமும் ஈழமும் தமிழ் ஆட்சிக்குள் வரும்நாள் விரைவில்.

  • @hariganapathy3570
    @hariganapathy3570 13 วันที่ผ่านมา +3

    Any Tamil voting for dmk are not born to one father

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar 13 วันที่ผ่านมา +1

    ஓரு நாள் தமிழன் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து மாநில மக்களும் அகதியாக வெளியேறும் நிலமை வரும் இதுதான் முதல் கட்டம்

  • @sammuthu
    @sammuthu 11 วันที่ผ่านมา +1

    👍

  • @loganathan.k4785
    @loganathan.k4785 11 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉