எடப்பாடி முதலமைச்சர் என்று சொல்றதுக்கு இங்க யார் இருக்கா சீமான் விஜயோட சேர்ந்து விஜய் முதலமைச்சர் என்று சொன்னா சீமான் நிலைமை என்ன ஆகும் விஜய் கண்டிப்பா தனியா தான் நிக்க போற அன்புமணி நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் ஏற்கனவே சொல்லிட்டாரு எப்படி இவங்க எல்லாம் ஒன்று சேருவாங்க மிஸ்டர் பிரியன் திமுக கூட்டணி வெற்றி கூட்டணி அது எப்படி உடையும் என்ன பண்ணாலும் அது உடையாது 2026 இல் 190 இடங்களுக்கு மேல் திமுக ஜெயிப்பது உறுதி இப்படியே சோசியல் மீடியாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் பிஜேபிக்கும் பெரும்பான்மை இல்லை அதனால் திமுகவை அது தொந்தரவு பண்ணாது அண்ணாமலை ஓட செய்கையை இப்பொழுது தெரியும் தேர்தலுக்கு முன்பு பேசிய அண்ணாமலை வேரை இப்பொழுது பேசிய அண்ணாமலை வர பிஜேபி வேற திமுகவிடம் 25 எம்பிசி இருக்கிறது 0 கண்டிப்பாக திமுகவை பதைத்து கொள்ளாது பிஜேபி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த ஆட்சியை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார் அவர் இறுதிவரை முதலமைச்சராக இருப்பதை எந்த க*** ஆளும் தடுக்க முடியாது
நாம் தமிழர் பற்றி பேச எச்சரிக்க நேர்மையான நடுநிலையான ஆள இருக்க வேண்டும்.
இல்லைனா 2026ல் காலி ஆகி விடுவீர்கள்
புதுசா எவனாவது கட்சி ஆரம்பிச்சா இவனுக தொல்லை தாங்க முடியல.. இதற்கு முன் இவனெல்லாம் எங்க இருப்பானுக??😅😅😅
புலி பசிச்சாலும் புல்ல திங்காது 😂😂😂😂
பிரியன் ஒரு திமுக வெறியன்😂😂😂😂😂
விஜய் சீமான் ஓட்டை உடப்பன்
சீமான் தலைவராக மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள வில்லை.மாற்றம் வேண்டியவர்கள் வாக்களிக்கிறார்கள்.விஜய் நின்றாள் சீமானின் வாக்குகள் பிரியும்.
ADMK+ NTK 👍
விஜய் கால் கொடுக்க நின்றார்
கால நல்லா அமுக்கி விடுங்கடா
இப்படி ஒரு கருத்தை தினிக்கிர நீ ஆனால் நாங்க ம் ம்ம்
பிரியன் ₹200 credited to your Account
விஜய் is another சீமான். விஜய் அரசியலுக்கு வந்தால் சீமான் ஓட்டுகள் நிச்சயம் குறையும். திமுக கூட்டணி பலம் குறையாது.
Priyan koora vilunthathu congress periodla kattunathu.. Pora pokkula adichu vidakoodathu
Prean DMK Speech is ok
Intha neriyalarkku innoru mukam undu understand
Priyan thi mu ha uthu hulal
எங்கள் அண்ணன் சீமான் காலத்தின் கட்டாயம் திரு விஜயன்.
சீமானுக்கு கட்சி நடத்தவும் மேற்படி செலவிற்கும் பணம் எப்படி கிடைக்கிறது?
@@paulduraipauldurai4706ellam meley irukkavan pathukkuvan.
Dmk
2026
End
புத்துணர்ச்சி பெறும், இப்போதைவிட அதிகம் இடங்களில் திமுகவும் கூட்டணிகளும் வெல்லும்.
@@paulduraipauldurai4706கூட்டணி இருந்தால் பார்ப்போம்
@@paulduraipauldurai4706😂😂😂😂
Priyan oru arivalayam Adimai
எடப்பாடி முதலமைச்சர் என்று சொல்றதுக்கு இங்க யார் இருக்கா சீமான் விஜயோட சேர்ந்து விஜய் முதலமைச்சர் என்று சொன்னா சீமான் நிலைமை என்ன ஆகும் விஜய் கண்டிப்பா தனியா தான் நிக்க போற அன்புமணி நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் ஏற்கனவே சொல்லிட்டாரு எப்படி இவங்க எல்லாம் ஒன்று சேருவாங்க மிஸ்டர் பிரியன் திமுக கூட்டணி வெற்றி கூட்டணி அது எப்படி உடையும் என்ன பண்ணாலும் அது உடையாது 2026 இல் 190 இடங்களுக்கு மேல் திமுக ஜெயிப்பது உறுதி இப்படியே சோசியல் மீடியாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் பிஜேபிக்கும் பெரும்பான்மை இல்லை அதனால் திமுகவை அது தொந்தரவு பண்ணாது அண்ணாமலை ஓட செய்கையை இப்பொழுது தெரியும் தேர்தலுக்கு முன்பு பேசிய அண்ணாமலை வேரை இப்பொழுது பேசிய அண்ணாமலை வர பிஜேபி வேற திமுகவிடம் 25 எம்பிசி இருக்கிறது 0 கண்டிப்பாக திமுகவை பதைத்து கொள்ளாது பிஜேபி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த ஆட்சியை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார் அவர் இறுதிவரை முதலமைச்சராக இருப்பதை எந்த க*** ஆளும் தடுக்க முடியாது
Soriyan.
Priyan arivali polapsatha 33thogithila admk second place